Though this video is some years old,just now I could watch it.Hearty Congratulations to Dr and her entire team.Very proud moments.with the help of advanced technology,modern medicines,best treatments and God sent Doctors like Dr.Kamala Selvaraj Mam I wish every married couple should have children.Best wishes to that special Mom and Precious Child
@@karthikeyan9240 நான் bsc விலங்கியல் மாணவன். Test tube baby எவ்வாறு பிறக்கிறது என்று என்னுடைய பாடத்தில் வரும். தற்போது நிறைய வளர்ச்சிகள் வந்துவிட்டதால் மாற்றங்களும் இருக்கும். எனக்கு தெரிந்தது சொன்னேன். தவறாக இருந்தால் sorry
இது என்ன அதிசயம் இனி எந்த ஒரு ஆணும் ஆணாக இருக்க மாட்டான் எந்த ஒரு பெண்ணும் பெண்ணாக இருக்க மாட்டாள் அதற்கு கட்டாய தடுப்பூசி என்ற பெயரில் எல்லோருக்கும் மலட்டு ஊசி போட்டாச்சு, வரும் காலங்களில் எங்கள் பிள்ளைகள் ஒரு குழந்தைக்காக 20 அல்லது 40 லட்சம் உங்களிடம் கொடுத்து குழந்தையை பெற போகிறார்கள், பிறகு அந்த பணத்தை EMI கட்டிவிட்டு செத்துவிடுவார்கள் பிறகு அவர்களை போல் அவர்கள் பிள்ளைகள்... இது தொடர்ந்து கொண்டே போகும்.. அடேய் பாவிகளா எங்கள் தாத்தாவிற்கு 12 குழந்தைகள் ஆனால் இப்பொழுது ஒரு குழந்தை pera முன்பதிவு பெற்று வருட கணக்கில் காத்து ஒரு குழந்தையை பெற வேண்டியதாக உள்ளது.
Excuse me sir Mind ur language Even in your grandparent's period there are couples who are childless A man who understands the feelings of such kind of couples doesn't speak like this And it would be better if u are educated about artificial insemination It is a pity that people like u without knowing anything speaks as if u are a scientist
@@monicaparthipan8396 நான் சரியாக தான் பேசுறேன், நீங்க தான் அடக்கி உலக அரசியல் பற்றி தெரிந்து பேசணும், நீங்க சொல்லுவதை உங்களை சுற்றி உள்ளவர்கள் வேண்டும் என்றால் கேட்டு தலையை ஆட்டலாம் மற்றவர்களும் அப்படி இருக்க எதிர் பாக்காதீர்கள். மருத்துவ தொழில் உலகளவில் நடக்கும் மிக பெரிய பணம் பார்க்கும் தொழில், எந்த தொழிலை எடுத்துக்கொண்டாலும் தொழில் செய்பவன் அதிக வியாபாரம் பார்க்கணும் அதிக லாபம் பார்க்கணும்னு தான் எதிர் பார்ப்பான், எடுத்து காட்டு மளிகை பொருட்கள் முதல் மற்ற பொருட்களில் கலப்படம்(10kg மிளகில் 2kg பப்பாளி விதை கலப்படம் ). அது போல தான் இந்த ஆங்கில மருத்துவம், இவங்க தொழில் வருங்காலங்களில் லாபகரமாகவும், எத்தனை வருடங்கள் ஆனாலும் நிரந்தர வாடிக்கையாருளர் உருவாக்குதல் போன்ற முற்போக்கு திட்டம் வகுத்துதான் செயல்படுத்தி மக்களை நோயாளியாக்கி அவர்களின் உழைப்பு உரிஜுவார்கள். ஏதோ மூதாதையர் பற்றி சொல்லி இருந்தீர்கள், உதாரணத்துக்கு ஊருக்கு ரெண்டு அல்லது ஐந்து பேருக்கு மலட்டு ஊசி போட்டு அந்த குடும்பத்தை ஒழித்து விடுவார்கள் பிறகு இந்த ஆங்கில மருத்துவத்தை வழி நடத்தும் மருத்துவ தலைவர்கள் படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் மூலமாக குழந்தை இல்லாத தம்பதியாக சிலரை பாவித்து அவர்கள் கஷ்ட பாடுகின்ற மாதிரியும் அதற்கு தீர்வு என்று ஒரு புது பெயர் வைப்பார்கள் அதற்கு விலையையும் நிர்ணயம் செய்வார்கள் அதனை சில வருடங்கள் ஓட வைப்பார்கள், பின்னர் சில காலங்கள் கழித்து தெருவுக்கு தெருவு மலட்டு தன்மைக்கு மருத்துவமனை ஆரம்பித்து அதே படங்கள் மற்றும் TV தொடர் மூலமாக விளம்பரம் செய்வார்கள். அப்பறம் சயின்ஸ், விஞ்சானிகள் பற்றிலாம் சொல்லி இருந்தீர்கள், முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் எதையும் இந்தியாவை சேர்ந்தவர்கள் கண்டு பிடிக்கவில்லை வெள்ளைக்காரன் கண்டு பிடித்து அவர்கள் தொழிலுக்கு ஏற்றார் போல் புத்தகம் எழுதுவான் அதை படித்துவிட்டு அறிவு வளர்ந்தது போல் பகட்டி கொள்பவர்கள் தான் பலர். அப்பறம் ஒன்னும் தெரியாமல் யாரும் உளறலை, சில விஷயத்தை உங்களுக்கு விளக்க முடியாது.
@@monicaparthipan8396 ஓ அப்படியா, உங்களுக்கு எல்லாம் தெரியுமா? அப்ப ஒன்னு சொல்லுங்க ஆங்கில மருத்துவத்தை தன் கட்டு பாட்டில் வைத்திருக்கும் அந்த நபர் யார்?. எதற்காக பிறக்கும் அணைத்து குழந்தைக்கும் 3 முதல் 5 ஊசிகள் வலுக்கட்டாயமாக போடுகின்றனர்? வீட்டில் குழந்தை பிறந்து விட்டால் எதற்காக மிரட்டுவதுடன் வலுக்கட்டாயமாக ஊசி போடுகிறார்கள்?(பலர் தங்களை ஆங்கில மருத்துவ கும்பல் மிரட்டுவதாக வளையொலியில் பதிவிட்டு இருக்கிறார்கள் ), மிக முக்கியம் குழந்தை பிறந்தவுடன் placenta எங்கே எடுத்து செல்ல படுகிறது? . சில தொழில்நுட்பத்தை சொல்லியே எங்க ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள். அதுக்கு மேலன எங்கள் பிள்ளைகள் இந்த ஆங்கில மாபியா கும்பலிடம் எப்படி பிழைக்க போகிறார்கள் என்று தெரியவில்லை, எங்கள் பிள்ளைகளை கடவுள் தான் காப்பாத்தணும்.
Porakum...I m a doctor only..en school frnd antha ponu test tube baby than ...she got married before 6yrs..and having one baby in 1 yr of her marg life..and that baby is healthy..and normal
Porakum...I m a doctor..en school frnd antha ponu test tube baby than ...she got married before 6yrs..and having one baby in 1 yr of her marg life..and that baby is healthy..and normal
Porakum...I m a doctor..en school frnd antha ponu test tube baby than ...she got married before 6yrs..and having one baby in 1 yr of her marg life..and that baby is healthy..and normal
It sounds that u don't know the method of ivf It is the blastomere stage which develops in the test tube not a full baby The blastomere is implanted into the mother's uterus where the baby grows
Yaruku ellam 5 years appuram youtube recommend la vanthuchu....
Ennoda chennal ah parunga frds cooking videos and photos from a sha
எனக்கு 6 வருஷம் கழிச்சு 🤣
நம் தாத்தா பாட்டிக்கு 10 குழந்தைகள் என்பது குரைவு அதுக்கும் மேல இருப்பாங்க ஆனால் நாம் ஒரு குழந்தைக்கு லட்சங்களை கொட்டுரோம்
அன்று எல்லாம் சுத்தமா இருந்துச்சு . இன்னகி சாபுறது எல்லாமே விஷம்.
My grand ma sister don’t have children .. Her husband married someone...so don’t assume something....
நீங்க சொல்றது கரெக்ட்தான் ஆனா அந்த காலத்தலையும் குழந்தை இல்லாமா இருந்துருக்காங்க.....ஆனா இப்ப அதிகமா இருக்கு
100% fact
True
Iam born in this hospital . This doctor very excellent and talent .
Which hospital
What baby 👧 or 👦
இவங்க நடிகர் ஜெமினி கணேசன் மகள்..
Yes
Sema good news..god is great..
Now 5 yrs baby girl
Ennoda chennal ah parunga frds cooking videos and the starting line-up
So proud of u madam....congratulation. i wish to meet u for my pregnancy. I had try for 6 years.hope this msg reach u mam.
God bless you mam.
Adapavigala 5 years ago va .. na kooda ipo vantha newsnu nambi ithuthan first ahnu confuse ayitu irunthan.. ithai yen ipo recommend pannuthu youtube..
Masha Allah Super.. then baby romba alaga iruku 😂😂
Appo test tube baby la piranthavangaluku normally conceive aga mudiyatha
Though this video is some years old,just now I could watch it.Hearty Congratulations to Dr and her entire team.Very proud moments.with the help of advanced technology,modern medicines,best treatments and God sent Doctors like Dr.Kamala Selvaraj Mam I wish every married couple should have children.Best wishes to that special Mom and Precious Child
All the very best to you Doctor and to your team.
வாழ்க வளமுடன் அம்மா .மிக்க மகிழ்ச்சி .NANDRY VANAKKAM.
வாழ்த்துகள்
Who told test tube baby can't conceive? Oora emathura publicity...
But this doctor is always luckiest and she is very talented
Aa
Ennoda chennal ah parunga frds cooking videos and the starting line-up against the
டெஸ்ட் tube பேபி இரண்டு நாள் மட்டுமே tubeஇல் வளர்க்கப்பட்டு, பிறகு தாயின் கர்ப்பப்பைக்கு மாற்ற படும்
2 days ??? Nenga pathinga???? Aparam???
@@karthikeyan9240 நான் bsc விலங்கியல் மாணவன். Test tube baby எவ்வாறு பிறக்கிறது என்று என்னுடைய பாடத்தில் வரும். தற்போது நிறைய வளர்ச்சிகள் வந்துவிட்டதால் மாற்றங்களும் இருக்கும். எனக்கு தெரிந்தது சொன்னேன். தவறாக இருந்தால் sorry
No pblm...cool
U r crt
பிரசவம் என்றால் மறு ஜென்மம் ஆனால் இப்பொழுது இப்பொழுது test tubeபேபி மூலம் குழந்தை பெற்றெடுக்கும் தாய்மார்கள் தான் மரு ஜென்மம் எடுக்கிறார்கள்
வாழ்த்துகள் Amma
Delivery aana lady is my school senior...
Ena age?
She is the daughter of kadal mannan Gemini ganesan
Yes
Yes
இப்போ அதுக்கு என்ன?
Good hearty congratulations mam.
Graest mam nenga avangaluku yaralayum panna mudiyatha thaa panirukenga romba romba graet
God bless you all👌👌💗💕😘😍
Kamala rathinam (mother of the kid) is my classmate
Great achievement madam ..salute to you mam
GG hospital was in bangalore too, now it is completely shut by some reasons..Near my house
Really
@@kingqueen3072 yes in Indiranagar 100 feet road . I have been admitted too in that hospital..for small small problems they just grab more money 😭
She is very clever and top in tamil nadu...
News vanthathu 2015 la but comment ellam 2020😅😂🤣enna da nadakuthu inga😅🤣😂
அப்ப யார்கிட்டேயும் அதிக அளவில் ஸ்மார்ட் போன் இல்லை.innaki தான் சாக பிற கெலவி கூட டிக் டாக் பண்ணுது.
என்ன செய்ய
👏🏼👏🏼👏🏼
@@karthickchellappandian1198 😂😂😂😂😂😂😂😂😂
இது வெற்றி தான்.ஆனால் வேதனை அளிக்கிறது.
ஒரு குழந்தை பெற கூட போராடும் நம் இனத்தை நினைத்தால்.
Hearty congratulations doctor! Jayanthiganesan
இது என்ன அதிசயம் இனி எந்த ஒரு ஆணும் ஆணாக இருக்க மாட்டான் எந்த ஒரு பெண்ணும் பெண்ணாக இருக்க மாட்டாள் அதற்கு கட்டாய தடுப்பூசி என்ற பெயரில் எல்லோருக்கும் மலட்டு ஊசி போட்டாச்சு, வரும் காலங்களில் எங்கள் பிள்ளைகள் ஒரு குழந்தைக்காக 20 அல்லது 40 லட்சம் உங்களிடம் கொடுத்து குழந்தையை பெற போகிறார்கள், பிறகு அந்த பணத்தை EMI கட்டிவிட்டு செத்துவிடுவார்கள் பிறகு அவர்களை போல் அவர்கள் பிள்ளைகள்... இது தொடர்ந்து கொண்டே போகும்.. அடேய் பாவிகளா எங்கள் தாத்தாவிற்கு 12 குழந்தைகள் ஆனால் இப்பொழுது ஒரு குழந்தை pera முன்பதிவு பெற்று வருட கணக்கில் காத்து ஒரு குழந்தையை பெற வேண்டியதாக உள்ளது.
Excuse me sir
Mind ur language
Even in your grandparent's period there are couples who are childless
A man who understands the feelings of such kind of couples doesn't speak like this
And it would be better if u are educated about artificial insemination
It is a pity that people like u without knowing anything speaks as if u are a scientist
And do u know something it costs much for the technology if u don't know don't speak
@@monicaparthipan8396 நான் சரியாக தான் பேசுறேன், நீங்க தான் அடக்கி உலக அரசியல் பற்றி தெரிந்து பேசணும், நீங்க சொல்லுவதை உங்களை சுற்றி உள்ளவர்கள் வேண்டும் என்றால் கேட்டு தலையை ஆட்டலாம் மற்றவர்களும் அப்படி இருக்க எதிர் பாக்காதீர்கள். மருத்துவ தொழில் உலகளவில் நடக்கும் மிக பெரிய பணம் பார்க்கும் தொழில், எந்த தொழிலை எடுத்துக்கொண்டாலும் தொழில் செய்பவன் அதிக வியாபாரம் பார்க்கணும் அதிக லாபம் பார்க்கணும்னு தான் எதிர் பார்ப்பான், எடுத்து காட்டு மளிகை பொருட்கள் முதல் மற்ற பொருட்களில் கலப்படம்(10kg மிளகில் 2kg பப்பாளி விதை கலப்படம் ). அது போல தான் இந்த ஆங்கில மருத்துவம், இவங்க தொழில் வருங்காலங்களில் லாபகரமாகவும், எத்தனை வருடங்கள் ஆனாலும் நிரந்தர வாடிக்கையாருளர் உருவாக்குதல் போன்ற முற்போக்கு திட்டம் வகுத்துதான் செயல்படுத்தி மக்களை நோயாளியாக்கி அவர்களின் உழைப்பு உரிஜுவார்கள். ஏதோ மூதாதையர் பற்றி சொல்லி இருந்தீர்கள், உதாரணத்துக்கு ஊருக்கு ரெண்டு அல்லது ஐந்து பேருக்கு மலட்டு ஊசி போட்டு அந்த குடும்பத்தை ஒழித்து விடுவார்கள் பிறகு இந்த ஆங்கில மருத்துவத்தை வழி நடத்தும் மருத்துவ தலைவர்கள் படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் மூலமாக குழந்தை இல்லாத தம்பதியாக சிலரை பாவித்து அவர்கள் கஷ்ட பாடுகின்ற மாதிரியும் அதற்கு தீர்வு என்று ஒரு புது பெயர் வைப்பார்கள் அதற்கு விலையையும் நிர்ணயம் செய்வார்கள் அதனை சில வருடங்கள் ஓட வைப்பார்கள், பின்னர் சில காலங்கள் கழித்து தெருவுக்கு தெருவு மலட்டு தன்மைக்கு மருத்துவமனை ஆரம்பித்து அதே படங்கள் மற்றும் TV தொடர் மூலமாக விளம்பரம் செய்வார்கள். அப்பறம் சயின்ஸ், விஞ்சானிகள் பற்றிலாம் சொல்லி இருந்தீர்கள், முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் எதையும் இந்தியாவை சேர்ந்தவர்கள் கண்டு பிடிக்கவில்லை வெள்ளைக்காரன் கண்டு பிடித்து அவர்கள் தொழிலுக்கு ஏற்றார் போல் புத்தகம் எழுதுவான் அதை படித்துவிட்டு அறிவு வளர்ந்தது போல் பகட்டி கொள்பவர்கள் தான் பலர். அப்பறம் ஒன்னும் தெரியாமல் யாரும் உளறலை, சில விஷயத்தை உங்களுக்கு விளக்க முடியாது.
@@monicaparthipan8396 ஓ அப்படியா, உங்களுக்கு எல்லாம் தெரியுமா? அப்ப ஒன்னு சொல்லுங்க ஆங்கில மருத்துவத்தை தன் கட்டு பாட்டில் வைத்திருக்கும் அந்த நபர் யார்?. எதற்காக பிறக்கும் அணைத்து குழந்தைக்கும் 3 முதல் 5 ஊசிகள் வலுக்கட்டாயமாக போடுகின்றனர்? வீட்டில் குழந்தை பிறந்து விட்டால் எதற்காக மிரட்டுவதுடன் வலுக்கட்டாயமாக ஊசி போடுகிறார்கள்?(பலர் தங்களை ஆங்கில மருத்துவ கும்பல் மிரட்டுவதாக வளையொலியில் பதிவிட்டு இருக்கிறார்கள் ), மிக முக்கியம் குழந்தை பிறந்தவுடன் placenta எங்கே எடுத்து செல்ல படுகிறது? . சில தொழில்நுட்பத்தை சொல்லியே எங்க ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள். அதுக்கு மேலன எங்கள் பிள்ளைகள் இந்த ஆங்கில மாபியா கும்பலிடம் எப்படி பிழைக்க போகிறார்கள் என்று தெரியவில்லை, எங்கள் பிள்ளைகளை கடவுள் தான் காப்பாத்தணும்.
குழந்தை இல்லாத தம்பதிகளிடம் கேட்டு பார்த்து பிறகு பேசுங்கள்
நீங்கள் போலி டாக்டர்கள் பார்த்து விட்டு பேசுகிறீர்கள்
Thanks to god.. congratulations madam..
வாழ்த்துக்கள் அம்மா
Kamala rathnam akka.. belongs to sundarapandiapuram village..very proud....
Wonderful achievement. Pls see Dr.Kamala rare family pics in our channel.
Hearty congratulations
Mam super .....l am shanmugapriya 2time lvf ?no baby so l am? What lda....
God bless you both you 🙏🙏🙏🙏🙏
Test tube baby girl ku normal ah Baby form Agatha avugalum ivf treatment pananum ma
Please reply
Sothanai kozahina enna pa yarauna reply pannuga
vazhuthukal
Congratulations🎁
Super god is great
கடவுள் கொடுத்த பரிசு
God bless you 🙏
That doctor is Gemini ganesan's daughter
Thala ajith kuda first baby test tube baby Dana elarum sonaga
S
Avanum manushandhane ila edhachum jandhuvaaa
Valthukal mam
Apo test tube baby ku baby porakadha....
God bless you.all⭐🌹🌷🌹👌👍
Congrats very nice
We really proud of u mam hat's off
Sothanakulai yentra enna
enoda akkaku inga tha baby poranthichi.
Selavu niraiya aagumma
Wow superb mikka makilzshi valthukkal
Thanks mam
🙄🙄என்ன இப்போதான் இந்த வீடியோ வருது🙄🙄
Super
Test tube baby na money naraya aaguma doctor.3yrs aaguthu no baby konjam ans anunga
Minimum 4 lakhs agum
Enaku oru doubt, test tube baby ku baby porakkatha mam. Avangalukum test tube baby than porakuma
Same doubt
Great 👍
Super mam
Test tube baby ha piranthavagaluku kuzhathai pirakatha pls reply
apdiyalam onnumae Ella...
Avanga yallam normal baby's only
Apdi illa ivanga first......
Porakum...I m a doctor only..en school frnd antha ponu test tube baby than ...she got married before 6yrs..and having one baby in 1 yr of her marg life..and that baby is healthy..and normal
@@karthikeyan9240 hi sir
@@karthikeyan9240 help me sir plz 🙏🙏🙏🙏
Congratulation mam
Madam please reply this question.... Test tube baby ku baby born aakurthu kasdam a
No it's not like that
இது ஒரு இயற்கைக்கு எதிரான செயல் நாசமா போகுது ரொம்ப நல்ல காரியம் பண்ணிடமா 😠😠
Splendid😁😁😁
Vera leval
Great Dr
congratulations doctor mam
Ivf panni porakura babyku baby porakatha😳😳😳
Daughter of Gemini Ganesh
Very good news baby so cute 😘😘😘
Wow 👌🏻👌🏻 athai
PS 357🔥🔥🔥lovely baby 🔥🔥🔥
Niga India la kairasi doctor 🥰
வாழ்க வளமுடன்
Good keep going
Fantasic 👏👏
super
Test tube babyku kuzhanthai porakatha, any one reply
Porakum...I m a doctor..en school frnd antha ponu test tube baby than ...she got married before 6yrs..and having one baby in 1 yr of her marg life..and that baby is healthy..and normal
Porakum...I m a doctor..en school frnd antha ponu test tube baby than ...she got married before 6yrs..and having one baby in 1 yr of her marg life..and that baby is healthy..and normal
Thank u sir for ur reply.
Thank u Ivanga solratha kaetu Nan shock aaitaen...bcos mime was ivf only
Congrats mam.. Xcellent
Semma
Apdi ena 🤔
Good Kamalaji do something great. Don't talk about cinema
Test tube moolam piranthavarkalukku kulanthai pirakatha
🙏 to Bapuji(MadhuRam),OMan🙄.
Too Much Love Torture.
Thank You Raji & Mahesh Ji(Galfar).
puriyala
🔥🔥🔥
👌👌
Tube la eppudi kulandha valarum
It sounds that u don't know the method of ivf
It is the blastomere stage which develops in the test tube not a full baby
The blastomere is implanted into the mother's uterus where the baby grows
Good man keep going.
👍👍
Gemini magal ...Kamala amma
Wow
2024
Kaliyu brahmaa
Its nothing but IVF treatment....
This is not fair
👏👏👏👏👏👏
👍🙏🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹