The Wedding...of my Child..! - GG Hospital - Dr Kamala Selvaraj

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2024

КОМЕНТАРІ • 203

  • @vidhyab2184
    @vidhyab2184 2 роки тому +8

    Mam நீங்கள் எங்க..ளுக்கு கடவுள் மாதிரி. நாங்களும் பல வருடங்கள் குழந்தை இல்லாமல் உங்களிடம் வந்த போது உங்கள் துணையால் எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது 18 வருடங்கள் ஓடிவிட்டது எங்கள் வாழ்க்கையில் ஒளியேற்றினீர்கள் நன்றி மேடம்

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 2 роки тому +18

    உலகமே வியக்கும் அளவுக்கு
    பெண்கள் பெருமை படுத்திய மைக்கு எங்களின் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்🙏

  • @haliyulrosi4623
    @haliyulrosi4623 Рік тому +5

    Hello mam... My mom was after marriage 15 years then my parents visit ur hospital, you are great treatment in my mom and my mom successful to get pregnant and I was born in ur hospital mam. My mom always says mam ur such a good person, humble person , smiling face.... Always love you mam💕

  • @madhumathithanigainathan9800
    @madhumathithanigainathan9800 2 роки тому +20

    அம்மா "எல்லோருமே அன்பா இருந்தாங்க,அன்பா பழகினாங்க"உங்க வார்தைகள் எல்லாமே ஆசீர்வதிக்கப்பட்டிருதது..Happy யா இருங்கமா⭐⭐🌟🌟✨✨✨✨🌟⭐⭐🌟✨✨⭐🌟🌟✨🌟🌟🌟🌟🌟🌟

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 2 роки тому +1

    அம்மா தங்களின் இந்த சேவைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.நீங்க நூற்றாண்டு காலங்கள் வாழ வேண்டும்.உங்க அப்பாவை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். உங்களை பார்க்கும் போது ஜெமினி சாரை பார்ப்பது போல் உள்ளது..அவர் பாடலை மட்டுமே எனக்கு பிடிக்கும்.நன்றி அம்மா

  • @geethalakshmi3523
    @geethalakshmi3523 2 роки тому +11

    மனது நெகிழ்ச்சியாப் இருந்தது.
    நீங்கள் பேசும் பொழுது அப்பாவின் ஞாபகம் வந்தது.
    .வாழ்த்துக்கள் அம்மா.மாதருள்
    மாணிக்கம். உங்கள் தாயின்
    தெய்வ பக்தியும் பொறுமையும்
    உங்களை வாழ்வின் உன்னதநிலைக்கு கொண்டு
    சென்றுள்ளது என்பது மறுக்க
    முடியாத உண்மை.

  • @sasir3195
    @sasir3195 2 роки тому +6

    Doctors are real God. What a beautiful moment! You have made them as a complete family. Proud moment and a soulful bond,respect the family is still having with you. Huge respect to you mam🙏

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 2 роки тому +1

    ஜெமினி கணேஷனின் மகள். அமைதியான முகம். ஆசையுடன் திருமணத்தில் கலந்து கொள்வதைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது. நிறைய பெண்களை தாயாக ஆக்கிய பெருமை இவருக்கு உண்டு. வாழ்க இவர் புகழ்...தொடரட்டும் இவரின் சீரிய பணி.

  • @rajalakshmivelraj1828
    @rajalakshmivelraj1828 2 роки тому +11

    Mam you are so down-to-earth mam. So sweet and humble. I am also gifted with a girl child by GG hospital 4years ago. Now my child doing her lkg. I always remember your smiling face and your great expressions during my scan sessions. As a woman we have to learn a lot from you ma. You are guiding us in the right way. We all pray for your healthy happy life ma. Take care of your health too Amma. We too need your wishes for my child. Thank you ma for giving us life through child. We are happy only bcoz of ur great GG team. We wish more success for ur team ma

    • @drkamala4436
      @drkamala4436  2 роки тому +1

      Thank you for your wishes and prayers ma
      Very happy and God bless you all🙏😊

  • @kothaismv6655
    @kothaismv6655 2 роки тому

    அம்மா தங்களின் பகிர்வு
    கடவுள் பார்த்து பார்த்து படைத்த படைப்பு தாங்கள்,
    ஒரு சின்ன பொறாமை
    என்னால் சிறந்த சேவை இம்மக்களுக்கு செய்ய முடியவில்லை என்பதே.தாங்களும் தங்களது டீமும் சிறக்க வாழ என் வாழ்த்துக்கள்.இறைவன் தங்களை போன்றோர் பலரை உருவாக்கி இம்மக்களுக்கு பணிபுரிய பிரார்த்திக்கிறேன்.வாழ்க வளமுடன்.

  • @lakshmia1874
    @lakshmia1874 11 місяців тому

    You are like an Angel sent by God.Let God give you health and long life to serve this community.May God bless you mam.

  • @raksharajesh1370
    @raksharajesh1370 2 роки тому +1

    குழந்தை வரம் தரும் தேவதை... நீள் ஆயுள் நல் ஆரோக்கியத்துடன் வாழ அருள் புரியட்டும் இறைவன்

  • @priyaa4532
    @priyaa4532 2 роки тому +2

    Wowwww how sweet of u mam... U r pride of India mam, u spread positive vibes always, ur smiling face, ur voice, ur kindness, May God bless this super woman to serve people♥️🙏🙏🙏🙏

  • @shanthic3296
    @shanthic3296 2 роки тому +2

    அம்மா நீங்க பேசும்போது ஜெமினி சாரயே நியாபகப் படுத்துது. அதே அமைதியான பேச்சு, சிறப்பான வார்த்தைகள். நற்பவி அம்மா 🙏

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 роки тому +13

    So caring and sweet! Nice to see your child's wedding. Best wishes to the couple! 💐

    • @drkamala4436
      @drkamala4436  2 роки тому +1

      Thank you 🙏 🙏

    • @samkoilpillai4497
      @samkoilpillai4497 10 місяців тому

      @@drkamala4436 madam, neenga than Actress Revathy kkum help pannuneengala doctor?

  • @Donj1234_abc
    @Donj1234_abc 2 роки тому +7

    We can feel the happiness in your eyes mam.. ur Hard work is Great 👍

  • @venkatesh.a2125
    @venkatesh.a2125 2 роки тому +3

    அம்மா... உங்களை வணங்குகிறோம். மணமக்களை வாழ்த்துகிறோம்.

  • @sharadhagopalakrishnan7349
    @sharadhagopalakrishnan7349 2 роки тому +8

    Thank you so much mam. Most videos on twin and triplet pregnancy only scares the to be mom's. This one is so so heartwarming and positive

  • @manushrivenkatesh3715
    @manushrivenkatesh3715 2 роки тому +3

    Mam neenga gemini sir xerox ungala pakum pothu gemini sir pakura mathiri iruku and neenga pesuratha ketutey irukanum pola iruku positive ah feel aguthu neenfa pesuratha kekurathuku... Live long with us in this world mam. love to hear your voice and one day unfala nerla pakanumnu asai mam

  • @muthumala4619
    @muthumala4619 2 роки тому +5

    So much happy to see you madam. I alslo got treatment in your hospital in1997. I got a boy baby in iui treatment with your blessings. Now he is 25. I had arranged marriage for him in December 11. So much happy to inform the happy news to you. Need your blessing🙏

    • @drkamala4436
      @drkamala4436  2 роки тому +1

      My blessing and prayer for his future
      Happy to hear ma
      God bless u 🙏

    • @bhuvanakumar5073
      @bhuvanakumar5073 2 роки тому +1

      nenka treatment ku evlo sealavu pannunenka

  • @muralidharankrishnamachari2844
    @muralidharankrishnamachari2844 2 роки тому +2

    Respected Doctor i am immensely pleased to see the edition 8n fact when we were in t nagar my late father retd d evo was under your treatment both my dad and your dad were inmates of r k mutt

  • @gcreation153
    @gcreation153 2 роки тому +3

    Engal kadavul Amma neenga..engalukku oru paiyan oru ponnu ungal arulal piranthaargal..engal vaalkai ungalaal niraivaanathu nantri amma

  • @kannan-2878
    @kannan-2878 2 роки тому

    Dr. Idu poorva janma bhagyam ur service.iam very proud of u.

  • @kalpanapandurangan741
    @kalpanapandurangan741 2 роки тому +2

    You are great woman in this world.

  • @anandhisurya1841
    @anandhisurya1841 2 роки тому +4

    So sweet ❤️ and so caring Really ur a inspiration for all people around you Mom ..so Cute 🥰 Mom With Love ❤️❤️😍

  • @Pd14351
    @Pd14351 2 роки тому +1

    U r always divine mam with ur service towards our society which gives us great confidence. Pranam mam🤩🙏🙏

  • @suguna1992
    @suguna1992 2 роки тому +6

    Happy to see you mam in attending wedding of baby born in your hospital 🙂

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 2 роки тому

    Super Doctor., you have lot of God's grace & lucky enough to spread happiness all through.. Thank you.

  • @yognavi8968
    @yognavi8968 2 роки тому +56

    Hi mam enoda near housela oru akkaku 8years baby illa but ungalala avangaluku ipo oru boy baby iruka, ava ipo 8th std padikira. Talenta irupa. Avanga famili epavu ungala pathi tha solluvanga. Neinga deivam mam🙏

    • @drkamala4436
      @drkamala4436  2 роки тому +6

      Thanks a lot

    • @abivinoth2220
      @abivinoth2220 2 роки тому +1

      Hi mam

    • @gowrimuralidharan5553
      @gowrimuralidharan5553 2 роки тому +1

      Fifteen days errukka etam thanthu kulanthaikku nalamutam delivery paarthu avarkal nalamutan vaalthi anupiyamaikku nantri madam neengal pallantu vaala pirathikkiren ungal pani melu thodarattum mam lot of thanks

    • @drkamala4436
      @drkamala4436  2 роки тому

      @@gowrimuralidharan5553 thank you so much ma🙏🙏🙏

  • @punniyakottimanickam3405
    @punniyakottimanickam3405 2 роки тому

    Hello madam, my hearty wishes to you. Vazhga Nalamudan 👍

  • @subramanianswaminathan604
    @subramanianswaminathan604 2 роки тому

    Excellent Madam. Very nice gesture on your part in attending the marriage in a far off place like Viru dhunagar.

  • @vanisreegopalakrishnan2155
    @vanisreegopalakrishnan2155 2 роки тому +3

    Very happy to see your bonding with your patients families. Really I feel that I would have be blessed if I could meet you atleast once in my life. 🙏🙏You are a God sent Angel 🙏🙏prayers for your healthy life 🙏

    • @drkamala4436
      @drkamala4436  2 роки тому

      You can come and meet me in hospital ma
      Thanks for ur love

  • @subathrakalyani251
    @subathrakalyani251 2 роки тому +2

    மிக்க மகிழ்ச்சி தாயே. நன்றி வாழ்க பல்லாண்டு.

  • @devivegadeson8659
    @devivegadeson8659 Рік тому

    Your are blessed child by god. So you are achieving🙏

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 роки тому +1

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் உங்களை நினைத்தாலே மிகவும் மிகவும் பெருமையாக இருக்கிறது அம்மா இனிய நல்வாழ்த்துகள் அம்மா இனிய திருமணம் நாள் நல்வாழ்த்துக்கள் 🍫 🍫 🍫 💒💒💒

  • @nagrec
    @nagrec 2 роки тому +2

    It's really nice to see Ur gesture mam. Great life and lesson to witness

  • @duraiselvivelsamy9224
    @duraiselvivelsamy9224 2 роки тому +1

    Happy marriage life....🎉🎉🎉🎉🙏🙏🙏 valgavalamudan..manamakkal...Amma...

  • @swarnalatha9520
    @swarnalatha9520 Рік тому

    My heartful wishes to you madam. Deivam manushya roopena. God bless you ever.🙏🙏⚘⚘🙂🙂

  • @suryachandra4560
    @suryachandra4560 2 роки тому

    Madam, hats off to you for your humblesness.

  • @maragathamnnn4948
    @maragathamnnn4948 2 роки тому

    Hearty congratulations. Dr.madam is god

  • @nadheerashaik9898
    @nadheerashaik9898 2 роки тому

    You are respected women ....i love your all video's

  • @kameswarisundar12
    @kameswarisundar12 2 роки тому

    You are great mam...Lady prahmma...keep it up mam...you spread the positivity and smile for all the peoples...you done a good job

  • @jayashreechandar7765
    @jayashreechandar7765 2 роки тому

    I am a great fan of u and ur positiveness mam by the way i am jaisree

  • @shanthikumar9241
    @shanthikumar9241 2 роки тому

    Amma unga soft speech Gemini Sir same oru Dr yevlo descent jewelles limit 🤔🙏🙏🤔😌🙏

  • @varadharajank7670
    @varadharajank7670 2 роки тому

    பலருக்கு தெய்வம் நீங்கள் 🙏🙏🙏🙏

  • @perumalg8495
    @perumalg8495 2 роки тому +3

    no words to say tears on my eyes great mam👏👏👏

  • @tamilnadufoodcourt100
    @tamilnadufoodcourt100 2 роки тому +1

    U r always my positive vibe mam

  • @shameemaalim2431
    @shameemaalim2431 2 роки тому +1

    தாங்கள் பிராமண வைரம் வாழ்க

  • @vijayalakshmi9075
    @vijayalakshmi9075 Рік тому

    அம்மா நீ ங் நீங்க
    வாழ்வாங்கு இந்த வையகம் இருக்கும் வரை வாழவேண்டும்

  • @rajeshwarys9000
    @rajeshwarys9000 2 роки тому

    றெக்கை கட்டாமலே பறக்கற இந்தக் காலத்தில் இத்தனை டைட் ஷெட்யூல் இருக்கற நீங்க உங்களால பிறந்த குழந்தையின் கல்யாணத்திற்கு இத்தனை தூரம் மெனக்கெட்டு ப் போனது உங்களோட பாசமான தாய் மனசையும் மருத்துவ சேவையில் உங்களுக்கு உள்ள ஈடுபாட்டையும் காட்டறது. முக சாயலில் மட்டுமில்லாமல் பேசற ஸ்டைலிலும் உங்கப்பாவை நினைவுறுத்தும் நீங்கள்நீண்ட நாள் ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யா மற்றும் இந்த அழகான முன் சிரிப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்தனை செய்கிறோம்

    • @drkamala4436
      @drkamala4436  2 роки тому

      Thank u so ur love and wishes.
      God bless u 🙏 ❤️

  • @gayatrisriram8935
    @gayatrisriram8935 2 роки тому

    You are an amazing person inside and out i always admire you ,may god give you long life

  • @radhajayalakshmilakshminar9920
    @radhajayalakshmilakshminar9920 2 роки тому +6

    Mam your videos are so informative.. I wish you a very healthy and peaceful.life.. need a small advice.. my mother is 70 yrs old.. she is getting lots of facial hairs.. she is not used to parlour/waxing etc., So is there any safe cream to be used for this purpose?

  • @kavijaya571
    @kavijaya571 2 роки тому

    Hi! mam, enakum gg hospital baby piranthadhu 9 years old girl baby mam thank you mam. God bless you mam.

  • @jayanthianbu309
    @jayanthianbu309 2 роки тому +2

    It's time to enjoy your life.... Keep going

  • @leelakasthuri7972
    @leelakasthuri7972 2 місяці тому

    Good luck!

  • @Silver-pl7ht
    @Silver-pl7ht Рік тому

    Good to watch

  • @purani8989
    @purani8989 2 роки тому +3

    Dr Mam so sweet ❤️

  • @abisiva87
    @abisiva87 2 роки тому +1

    Ur god gift amma really happy to see. N happy wedding to that couple 💐💐💐💐

  • @tamizhachithiruselvi8207
    @tamizhachithiruselvi8207 2 роки тому

    I love u amma, and I like u r speeching style.. Thedi thedi video paarpen.. 😘😘

  • @vijayalakshmi9075
    @vijayalakshmi9075 2 роки тому

    அம்மா நீடூழி வாழ்வாங்கு வாழ வேண்டும் வாழ்த்துக்கள் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @rameshpaul1534
    @rameshpaul1534 2 роки тому +1

    Blessed couple mam... Nice cream saree amma simple and beautiful

  • @vasumathyn4675
    @vasumathyn4675 2 роки тому

    தாயே நீயே த் துணை அம்மா 🙏

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 2 роки тому +1

    பார்த்து பரவசம் அடைந்தேன்

  • @meenakshi9341
    @meenakshi9341 2 роки тому

    Hello Amma fine.very happy happy Amma.no words Amma.thank you very much this wedding share Amma.aja kanna. God bless you ma.wish you happy married life ma.vallga vallamudan மணமக்கள்.அம்மா proud of you .vallga vallamudan nallamudan.god bless you and all staff Amma.👍👍👍👍🙋🙋🙋🙋🙋🙋🙋💐🌹💐🌹❣️🌹❣️🌹❣️🌹❣️💐

    • @drkamala4436
      @drkamala4436  2 роки тому

      Thank you for your wishes and prayers ma 🙏

  • @nuraishah1184
    @nuraishah1184 2 роки тому +1

    The joy of attending the wedding of a young lady, who came into this world with God's grace and your medical help and guidance is a joy that no words can describe. Blessed are you Madam(Dr. Kamala) May God bless you with good health, longevity, wealth and happiness. Your service to mankind is service to God. You deserve all the respect, hospitality and love that the parents showered on you and also the high regards most of their relatives, friends and guests had for you. Pleasing to see you returning home with a radiant face filled with smiles of satisfaction. May you be blessed, to be of service to many, many more grieving women. You have not only wiped the tears of women but also saved marriages. All the best. With lots of love.😍💕💕💕🙏God bless. Congratulations to the married couple. May God bless them with many , many years of married bliss.💐💐🌹🌹🙏

    • @drkamala4436
      @drkamala4436  2 роки тому

      It's an immense pleasure to hear from u and feel blessed too.
      Thank you for ur continuous love
      God bless u ma😊

  • @vinivinithra1088
    @vinivinithra1088 2 роки тому +4

    You r equal to god mam

  • @kalpanagopinath1390
    @kalpanagopinath1390 2 роки тому +1

    Thank you Mam looking Beautiful

  • @kumudhachendhilkumar9428
    @kumudhachendhilkumar9428 2 роки тому +2

    Hello ma'am ur as beautiful as ever so so ....happy to see you enjoy the fruits of ur hardwork and dedication ur my inspiration for life i regularly show ur video to my daughter Sandhya who is ur gift for me she is in class 8 yes she is an aspiring doctor ma'am thank you for being part of my life 😘🙏🏻🙏🏻

  • @sulochanashanmugham392
    @sulochanashanmugham392 2 роки тому

    உங்களைப்பார்க்கும்போது ரொம்ப மகிழ்ச்சி.

  • @vikremkrishna8887
    @vikremkrishna8887 2 роки тому

    Happy see u in Virughu Nager u got very high achievement in the world

  • @gunaseeli7732
    @gunaseeli7732 2 роки тому

    God bless u ur services with gods grace

  • @bebejohnalibebejohnali6264
    @bebejohnalibebejohnali6264 2 роки тому

    அம்மா நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க நா உங்கள பாக்கனும் போல இருக்கு அம்மா

  • @vimalavimala654
    @vimalavimala654 2 роки тому

    எங்க ஊருக்கு வந்தது ரெம்பா
    சந்தோசம் மேடம்.💐

  • @kavithas495
    @kavithas495 2 роки тому

    Super ma..God gives good health amma🌷🌷

  • @yognavi8968
    @yognavi8968 2 роки тому +2

    Mam enaku first pappa iruka, second baby cellupain tube la iruntha athana right side tube remove pannitanga, operation ayitu 4month aguthu. Enaku baby porakuma mam pls sollunga. Evlo years gap vidanu

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 2 роки тому

    குழந்தை பாக்கியம் என்பது கடவுள் அருளால் கிடைப்பது. ஒரு சிலருக்கு இவர் உதவியாலும் குழந்தை பிறக்கிறது. மருத்துவத்தில் புரட்சி பண்ணிக் கொண்டு இருப்பவர்.

  • @VijayaLakshmi-tr1rz
    @VijayaLakshmi-tr1rz 2 роки тому

    So nice

  • @lalithaswaminathan9107
    @lalithaswaminathan9107 2 роки тому

    Sooper Dr madem.wonderful.you are

  • @kalamohankalamohan5632
    @kalamohankalamohan5632 2 роки тому +1

    So happy god bless you Amma 🙏

  • @sarojamuthaiyan9700
    @sarojamuthaiyan9700 2 роки тому

    Really I am very happy to see you mam.

  • @reyahscutevideos8853
    @reyahscutevideos8853 2 роки тому

    Love you,, Love you mam.... ❤️❤️❤️❤️😘😘😘😘

  • @vijayasridhar8048
    @vijayasridhar8048 2 роки тому

    Namaste madam m y age 51 ennoda birth Neennga Dan madam partheenga . Ur very good. Nice to see this vedio madam.

  • @vaniyennaithottusri6990
    @vaniyennaithottusri6990 2 роки тому

    Hi mam enaku 31vayasu aguthu en husband ku 37aaguthu marriage aagi two years aaguthu na babyku nnu innum teretment yedukala aana anaku one year munnadi pcod start ayirukunu 3month sugar tablet koduthanga en husband ku 50pasand than anukkal erukunu avarku one month mattum tablet koduthanga appuram korana oosi poda sonnanga pottom athoda one year aagthu nanga treatment yedukala oru four month munnadi na enaku theyroid test kuda yaduthuten normal nu vanthidchi analum baby ella ethanala en life la na romba kasta paduren kalyanthuku munnadi enga family ku kastam nu enaku kalyanam kuda late than na export la tailor work pannen romba chinna vayasula erunthu na velayada vendiya vayasu kuda velaiku poitten ippo kalyam aagi kozhantha ellanu azhuthunu eruken engayum poga mudiyala yellam etha than keakranga ungalala engaluku yethana help panna mudiyuma

  • @bhavatharanisundaravadivel918
    @bhavatharanisundaravadivel918 2 роки тому

    God bless you Amma

  • @ramyaveni3777
    @ramyaveni3777 2 роки тому +1

    Amma naan 37 days pregnant enaku lupus anticoagulant positive nu vanthathu enoxaparin injection daily poda solluraanga itha pathi sollunga 🙏🙏🙏

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 Рік тому

    Very nice 👍

  • @sandhiyashweta7012
    @sandhiyashweta7012 2 роки тому

    Hi..mam, u looks so young. Nice to see u

  • @devakiloganathan7698
    @devakiloganathan7698 2 роки тому

    Super Amma very nice Amma

  • @sundaramathi8426
    @sundaramathi8426 2 роки тому

    அருமையானவர் கமலா

  • @ashwinlakshmi2857
    @ashwinlakshmi2857 2 роки тому

    Mam You are very talented and beautiful and energetic how is it possible agmark bromine slong

  • @pavikuttysworld3560
    @pavikuttysworld3560 2 роки тому

    Mam I want to meet u... u r a godmother...give lot of love

  • @shobanasuresh2592
    @shobanasuresh2592 2 роки тому

    Yenna madri evalovo peru manasala neradharama thinamum engaloda prayers neegea katayam errupegea amma

  • @gunaseeli7732
    @gunaseeli7732 2 роки тому

    Super ma appa remember pannren on ur face tq ☺

  • @ganessinv
    @ganessinv 2 роки тому

    My son is a autistic boy. Is it possible to go for testub baby for my son.will the baby genetically get the autism?.we both of them are working.can we get grandkid without autism by my son. Expecting your answer madam. We are in abroad. My son not fit for marriage life. You are the expert in his field. Pls reply

  • @glorymaryglory3988
    @glorymaryglory3988 2 роки тому

    Mam enoda thambi wifku 5.years kolandaillama irukanga .nanga Bangalore ungala yeapadi meet pandradu please reply mam

  • @ranjanithiyagarajah7495
    @ranjanithiyagarajah7495 Рік тому

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @vanjeenathammalmanimaran1364
    @vanjeenathammalmanimaran1364 2 роки тому

    Super Ma'am congrats ma'am 🎉

  • @JackJack-tu9wf
    @JackJack-tu9wf 2 роки тому

    Mam hypoplastic utres in normal ct but in ultra sound scan born defect utres nd utres size is very small doctor said no possible for periods 😓😓still no periods mam is there any possibility plz tell me some solution mam i took progynova 2mg mam after that feel chest pain indigestion feeling very tired plz reply me mam

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 2 роки тому

    Super message subscribed congratulations valha valmudan

    • @santhisalemrangasamy5083
      @santhisalemrangasamy5083 2 роки тому

      அம்மா மிக்க மகிழ்ச்சி. உங்கள் பிள்ளைகள் அவர்கள், உங்கள் முகத்தில் அவ்வளவு சந்தோஷம் தெரிகிறது.நன்றி. பல குடும்பங்களில் விளக்கேற்றி வைத்து உள்ளீர்கள். வாழ்க பல்லாண்டு காலம்.

  • @anushan1191
    @anushan1191 2 роки тому

    Mam you are so kind .