எண்ணமற்ற நிலைக்கு போவது எப்படி,?சத்சங்கம்-15.,தொடர்ச்சி.கேள்வி-பதில்.

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2024
  • தியானப்பயிற்சிகளை கற்றுக்கொள்ள பின்வரும்
    தியான பயிற்சியாளர்களை தொடர்பு கொள்ளவும்.
    1).விஜய லெட்சுமி-சென்னை.+91 6374174575
    2).கீதா-பெங்களூரு. +91 8867783105.
    3).சாந்தி-அவினாசி. +91 9942163446.
    4).சுந்தரேஷன்-சென்னை. +91 98402 37783.
    தியான பயிற்சிக்கு முன் பதிவு செய்து கொள்ளவும்.!!
    மேலே உள்ள எண்களை இந்திய நேரப்படி
    காலை 10:00am மணி முதல் மாலை 05:00pm மணி வரை
    தொடர்பு கொள்ளலாம் .
    what's app Group Link :-
    chat.whatsapp....

КОМЕНТАРІ • 38

  • @brainthink8730
    @brainthink8730 5 років тому +5

    ஐயா, அணைத்திற்கும் மனமே காரணமாக அமைகிறது.மனம் பற்றி மேலும் விளக்கமாக தெளிவு படுத்த பிராத்திக்கிறேன்.

  • @sarkunamrengarajan7265
    @sarkunamrengarajan7265 8 місяців тому

    இறைவா குருவே சரணம் ஸ்வாமி ❤

  • @rajukili8385
    @rajukili8385 3 роки тому +3

    மிகத் தெளிவான அருமையான விளக்கம் 👏👏👏 செம...!🙏🙏🙏

  • @mdakbardeen1201
    @mdakbardeen1201 2 роки тому +1

    சிந்தனையை நிறுத்துவது பதில் அருமை. செயலுக்கு கொண்டு வருவது என்பது புரிய மாடேங்குதே. அதற்கு போதை தான் மருந்தா? அய்யா

  • @NavaneethPattu
    @NavaneethPattu 3 місяці тому

    நன்றிகள் ஐயா

  • @vivekwings
    @vivekwings 5 років тому +5

    நல்ல விளக்கம்.
    செய்யும் செயலில் எண்ணத்தை வைத்து,
    தேவை யில்லத எண்ணத்தை எண்ணாமல் இருப்பது.

  • @asaintsyedassyed308
    @asaintsyedassyed308 2 роки тому

    நன்றி ஐயா

  • @sumathi.9167
    @sumathi.9167 3 роки тому +2

    Nandri anna

  • @tharaveeran3145
    @tharaveeran3145 10 місяців тому

    Super Appa

  • @Mylearner2010
    @Mylearner2010 4 роки тому +3

    நன்றி.

  • @lakshmir1333
    @lakshmir1333 3 роки тому +2

    Greatest understanding

  • @ramanathanarumugam2478
    @ramanathanarumugam2478 4 роки тому +3

    Wonderful explanation.

  • @Tamilselvi-ph2xg
    @Tamilselvi-ph2xg 2 роки тому

    இறைவா குருவே சரணம் நன்றிகள் ஐயா 🙏

  • @ராஜகணபதி
    @ராஜகணபதி 5 років тому +2

    மிக அருமை நன்றி அய்யா🙏

  • @sudheendranks1007
    @sudheendranks1007 5 років тому +3

    Vazhga valamudan

  • @sudhavelmurugan6818
    @sudhavelmurugan6818 2 місяці тому

    வணக்கம் மனமற்று வாழ இப்பொழுதில் நவ் வாழுங்கள்.

  • @shunmugamganashan3623
    @shunmugamganashan3623 5 років тому +4

    Thank you my dear brother

  • @boopathirajas5597
    @boopathirajas5597 5 років тому +3

    Super samy

  • @kulandaivelua6998
    @kulandaivelua6998 4 роки тому +1

    அருமையான விளக்கம் நன்றி

  • @ssuyambu
    @ssuyambu 5 років тому +2

    அருமையான பதிவு ஐயா

  • @tamilyoga
    @tamilyoga 3 роки тому +2

    ஆத்ம வணக்கம்

  • @thillisriram1654
    @thillisriram1654 3 роки тому +3

    S.... What u said I could understand... But u told to stop conscious and subconscious... For that I've to be only concentrate on present things... Is it? So I've to delete the past and future events... For this reason only it has been said to survive at present... OK... But how to practice... What will be steps to follow? Kindly explain...

  • @uzhavanmushroomfarm7107
    @uzhavanmushroomfarm7107 5 років тому +4

    🙏

  • @rathanasabapathyr6870
    @rathanasabapathyr6870 5 років тому +4

    Hai journey of consiousness sir, first you watch this video then say, your speech is right way to be thoughtless. The right way be thoughtless is be attach with your god (God means - soul, life, energy , consciously feel what you are doing). Unconscious totally leads us mentally challenged, that's only I know sir if I said anything wrong please forgive me💐
    Thanks to who are reading this comment.

    • @thillisriram1654
      @thillisriram1654 3 роки тому +1

      S... Unconscious means as I know no sense at all.. This only I know... So both unconscious and d thoughtless mind d one and d same... How to reach this unconscious state? In reality unconscious means" koma" state... As I know if I'm wrong pl explain...

  • @shajahan1094
    @shajahan1094 5 років тому +6

    வணக்கம் ஐயா !
    தாங்கள் சொல்வது போல் ஒரு மனிதருக்குள் அவருடைய முந்தைய பதிவுகள் வழி வழியாக(அதாவது ,பல பிறவிகளில்) ஒரு Data வாக பதிவு செய்யப்பட்டுள்ளதால் நம்மை அறியாமலே ,யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே(தாங்கள் சொன்ன முயல், எலி, உதாரணம்!) சில செயல்களை செய்கின்றோம்! அப்படி செய்வதுதான் நம்முடைய உடல்,மனம்,உணர்வு,சக்தி நிலையில் பதிவாகியுள்ள Data வை Gene என்று இன்றைய விஞ்ஞானமும், கர்மா என்று ஆன்மிகத்தாலும் அழைக்கப்படுகிறது என்று எடுத்துக்கொள்ளலாமா?
    ஒருவருடைய முந்தைய பிறவிகளில் பதிவான பதிவுகள் இந்த பிறவியில் நான்கு வயது வரை சில காட்சிகளாகவும், செயல்களாகவும்,எண்ணங்களாகவும் வெளிப்படும் என்று இந்திய ஆன்மிக கலாச்சாரத்தில் கூறப்பட்டுள்ளதாக யோகிகள் கூறுகின்றனர்!! அதனால்தான் நான்கு வயதுவரை உள்ள குழந்தைகளை " தெய்வீக குழந்தை "என்று பல காலமாக இந்தியாவில் வலியுருத்தி வந்துள்ளனர்!! ஆனால் தற்காலத்தில் அப்படி யாரும் கூறுவதற்கு இதைப்பற்றிய விபரங்களை யாரும் சொல்லிக் கொடுப்பதில்லை என நிணைக்கிறேன்!!
    ஒரு மனிதன் உடல் கடந்த, மனம் கடந்த, உணர்வு கடந்த நிலைக்கு செல்வதற்கு பல்வேறு யோகப்பயிற்சிகளின் மூலம் சாத்தியம் ஆகுமா ஐயா? கருவூரார் சித்தர் உடல்,மனம்,உணர்வு கடந்த நிலையில் இருந்ததினால்தானே அவருடைய கை வெட்டப்பட்ட நிலையிலும் எந்தவித சலனமும் இன்றி, எந்த உணர்வும் இல்லாமல் கைவெட்டியதுகூட தெரியாமல் நடந்து சென்றார் என்பது சரிதானே ஐயா!!

  • @sathyapalannair4826
    @sathyapalannair4826 2 роки тому +1

    🕉எண்ண அலைகளால் பிறந்தோம் எண்ண ,அலைகளால் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்,எண்ண அலைகளால் மீண்டும் பிறப்பெடுப்போம் ,எண்ணங்களற்ற நிலை தான் பிறப்பற்றது ,அது தான் மதம் ,மூக்தியும்🕉

  • @sumathisumathi2568
    @sumathisumathi2568 4 роки тому +1

    Supper

  • @SivaKumar-yv3qj
    @SivaKumar-yv3qj 5 років тому +4

    அ௫மை ஐயா

  • @suganyaveda8964
    @suganyaveda8964 3 роки тому

    நன்றி ஐயா 🙏

  • @gnanaseker7285
    @gnanaseker7285 3 роки тому +1

    ஐயா,விழிப்புணர்வு நிலையில் நமது பிராத்தனை பலன் தருமா?வ

  • @tamilselvi273
    @tamilselvi273 5 років тому +2

    கரு மையம் என்பது எது.?என்ன? ஐயா.

  • @enjoyment1563
    @enjoyment1563 5 років тому +1

    YOU ARE A GOOD VENGAAYAM.........KADAISI VARA ORU MAYIEUM PURIYALA....

  • @panneerselvams5025
    @panneerselvams5025 5 років тому +1

    there is no solution in this speech

  • @sivansamy3593
    @sivansamy3593 5 років тому +4

    நன்றி ஐயா

  • @Muniyasamy2412
    @Muniyasamy2412 3 роки тому

    நன்றி ஐயா