குருவே சரணம் ஆத்ம வணக்கம் ஐயா நேற்றைய கனவில் ஐயா எங்கள் வீட்டிற்கு வந்து உணவருந்தி எல்லோரையும் ஆசீர்வாதம் செய்து விட்டு சென்றார்கள் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது நன்றி நன்றி நன்றி ஐயா
🙏🙏🙏🙏🙏🙏🙏 அற்புதம் உரைத்தீர் சுவாமி ... ஒரு கவளம் சோறு நமக்கு சக்தியாக மாற பிரபஞ்சம் எவ்வளவு சிறப்பாக ஒரு இயக்கத்தை நம்முள் வைத்திருக்கிறது... இந்த உடலுக்குள் இருப்பது பிரபஞ்சம் மட்டுமே.. நான் அல்ல... என்று உணர இந்த ஒரு பதிவு மட்டும் போதுமே சுவாமி என் இறைவா... 🙏🙏🙏
வாழ்க வளமுடன் மாசீலா மணி அய்யா அவர்களே அருமையாக உரைதீர்கள் உங்கள் அருட்தொண்டு ஒங்கி நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன் அய்யா 🙏🙏❤️
கோவலன் மாதவி உடன் சென்ற பிறகு கண்ணகி வேறொரு திருமணம் செய்திருந்தால் அது பிரபஞ்சத்திற்கு பிரபஞ்சத்திற்கு எதிரானதா? அல்லது கோவலன் மாதவியுடன் சென்றது பிரபஞ்சத்திற்கு எதிரானதா? என்னைப் பொருத்தவரை இரண்டுமே பிரபஞ்சத்திற்கு எதிரானது அல்ல பிரபஞ்ச நியதியில் அன்பைப் பகிர்தல் தவிர வேறொன்றும் இல்லை என்றே தோன்றுகிறது.. மற்றது மனிதர்கள் வகுத்துக்கொண்ட தர்மம் அந்த தர்மத்தில் பிசிறு தட்டியதில் அதிகம் பாதிப்படைவது பெண்கள் தான். ஏனெனில் நியதியை தனக்கு சாதகமாக ஆக்கிக் கொண்டார்கள் புத்திசாலி முன்னோர்கள் (ஆண்) ஆனால் நாம் வாழ்வதில் பிறருக்கு இடைஞ்சல் இல்லாமல் அவரவருக்கான வாழ்க்கையை வாழ்வதில் தவறு இல்லை
Guruvey Sharanam 🙏
குருவே சரணம் ஆத்ம வணக்கம் ஐயா நேற்றைய கனவில் ஐயா எங்கள் வீட்டிற்கு வந்து உணவருந்தி எல்லோரையும் ஆசீர்வாதம் செய்து விட்டு சென்றார்கள் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது நன்றி நன்றி நன்றி ஐயா
நன்றிகள் இறைவா சரணம் ஸ்வாமி💐🙇♀️❤️🙏
நன்றி ஐயா
Super ayya
🙏🙏🙏🙏🙏🙏🙏 அற்புதம் உரைத்தீர் சுவாமி ... ஒரு கவளம் சோறு நமக்கு சக்தியாக மாற பிரபஞ்சம் எவ்வளவு சிறப்பாக ஒரு இயக்கத்தை நம்முள் வைத்திருக்கிறது...
இந்த உடலுக்குள் இருப்பது பிரபஞ்சம் மட்டுமே..
நான் அல்ல...
என்று உணர இந்த ஒரு பதிவு மட்டும் போதுமே சுவாமி என் இறைவா...
🙏🙏🙏
உண்மையை உணர்ந்து உண்மையாக கூறினிர்கள்*
அருமை, மிக மிக தெள்ளத் தெளிவான கருத்து
மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
மிகவும் ஆழ்ந்த கருத்துக்கள் குருவே சரணம் குரு திருவடிகளே சரணம்
வாழ்க வளமுடன் மாசீலா மணி அய்யா அவர்களே
அருமையாக உரைதீர்கள்
உங்கள் அருட்தொண்டு ஒங்கி
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும்
வாழ்கவளமுடன்
வாழ்கவளமுடன் அய்யா 🙏🙏❤️
நன்றி ஐயா கோடி வணக்கம்
Guruve saranam 🙏🙏🙏🙏🙏
Wonderful speech
இறைவா❤🙏 💐
Nice
💜💜💜🙏🙏🙏நன்றி ஐயா
அருமை அன்னா
உன்னதம் 🌍
NANDRI AIYA
GueuveSaranam
நன்றிகள் ஐயா
அலங்காரம் ஃ
Super sir 🙏
🙏🙏🙏🙏🙏🌹
great sir
Adputhamana pathivu....
ரொம்ப அருமை
🙇♀️🙇♀️🙇♀️
🙏🙏🙏
🎉🎉🎉🎉
100 1 Word Appa
🙏🙏🙏🎉🎉🎉
கோவலன் மாதவி உடன் சென்ற பிறகு
கண்ணகி வேறொரு திருமணம் செய்திருந்தால் அது பிரபஞ்சத்திற்கு பிரபஞ்சத்திற்கு எதிரானதா?
அல்லது கோவலன் மாதவியுடன் சென்றது பிரபஞ்சத்திற்கு எதிரானதா?
என்னைப் பொருத்தவரை இரண்டுமே பிரபஞ்சத்திற்கு எதிரானது அல்ல
பிரபஞ்ச நியதியில் அன்பைப் பகிர்தல் தவிர வேறொன்றும் இல்லை என்றே தோன்றுகிறது..
மற்றது மனிதர்கள் வகுத்துக்கொண்ட தர்மம் அந்த தர்மத்தில் பிசிறு தட்டியதில்
அதிகம் பாதிப்படைவது பெண்கள் தான்.
ஏனெனில் நியதியை தனக்கு சாதகமாக ஆக்கிக் கொண்டார்கள் புத்திசாலி முன்னோர்கள் (ஆண்)
ஆனால் நாம் வாழ்வதில் பிறருக்கு இடைஞ்சல் இல்லாமல் அவரவருக்கான வாழ்க்கையை வாழ்வதில் தவறு இல்லை
நன்றி ஐயா