❤கேப்டனை ❤விட்டது போல் அண்ணன் விஜய் இவரையும் விட்டுவிட வேண்டாம் என்று தாழ்மையான கருத்து... காரணம் 250 கோடி சம்பளம் வாங்கும் ஒரு நபர் எப்படியோ இருந்திருக்கலாம்.. 👍நமக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரு எண்ணம் 💯இருக்கும் போல இருக்குது இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே 💯💯😇😇😇😇😇👍👍 இப்படிக்கு விஜய்யின் அரசியல் வருகையை ரசிக்கும் தல ரசிகன்🎉🎉🥰🥰🥰
தான் மட்டுமே நல்ல இருந்த போதும் நினைக்காமல் நம்மை சுற்றி உள்ளவர்களும் நல்ல இருக்கனும் என்று நினைக்கிற நல்ல மனுஷன் தான் நல்ல தலைவனாக இருக்க முடியும். நாம் அனைவரும் வரவேற்போம் நம் தலைவனை🎉
I'm srilankan, இலங்கையில் மக்கள் முடிவெடுத்தாங்க குடும்பம் ஆட்சி முடங்கி போச்சி I LOVE தமிழ்நாடு. மக்களே உங்களுக்குனு ஒருத்தர் வந்துட்டார் மக்களே உங்களுக்கு நல்ல எதிர் காலம் உண்டு, மாற்றம் உங்கள் கையில் உண்டு
2026 la கண்டிப்பா விஜய்க்கு தா வாக்கு போடுவ.தமிழ்நாடு முன்னேற காரணமா இருப்பனு சொல்றவங்க யாரு நண்பர்களே❤❤❤❤ Edit: first time 200🥰🤗 like en comment ku ....tq frds
உண்மையான ரோஷம் உள்ளம் மனுஷன் எவனும் இனி திராவிட கட்சிகளுக்கு ஒட்டு போட மாட்டானுங்க 🔥🔥🔥 தளபதி mass speech of the king 👑 த்தா யார்ரா சொன்னா தளபதிக்கு பேச தெரியாதுன்னு 😘😘😘 Goosebumps of speech ❤❤❤ so all of miss u captain, but I can't miss my THALAPATHY 💯💯💯
உண்மையான ரோஷம் உள்ளவன் எவனாய் இருந்தாலும் ஒரு நடிகன் விஜய்க்கு ஓட்டு போட முடியாது விஜய்க்கு பேச தெரியாதா அவரெல்லாம் ஊமையா எங்களுக்கு தெரியாத ஒருத்தர் பேசலாம் மாட்டாங்களா என்னத்த பேச போறாங்க அதான் கேட்டிருப்பாங்க
Anybody can give speech. I think he is threatened by bjp . His wife didn't attend his meeting. There is something he left his old work. Whether he pays his tax properly.
I'm from Singapore every second I would think about tamilnadu so proud to see you my dear V J உண்மையில் சொல்லும் உங்க கண் காட்டிக் கொடுக்கும் ஆண் சிங்கம் விஜய் சொன்னதை செய்து காட்டும் தமிழை 💯🔥💫🧡💝💖💌💕
Naanum unga nilamaila than irukken nanba...enga appa vum vijay arasiyal entry avanum nu romba yethirparthar...itha paaka avar ipo illai..😢...best of luck to vijay anna
தோழர் நீங்கள் ஈழ தமிழர் என்று நம்புகிறேன் தமிழீழ அரசியலை தவிர்த்து விட்டு தமிழக அரசியலை முன்னெடுக்கிறார் நீங்கள் ஆதரவு கொடுக்கிறீர்கள் நீங்கள் எப்படி சர்வதேச அரசியலை எப்படி முன்னெடுப்பீர்கள்
அப்படி போடு.... முதல்ல அரசியல் ku வரவே ஒரு தில்லு வேணும்... அப்போவே தெரியும் அண்ணா உங்க தில்லு...🎉🎉🎉today தான் தீபாவளி 🎉🎉🎉❤சூப்பர் speech.... அரசியல்.. மேடைக்கு தயார் ஆகிவிட்டார்.. முதல் அடி...... அனைத்து கட்சிக்கும் பெரும் இடி 🎉🎉🎉😂
எங்களின் அன்பு தலைவா... உன்னுடைய ஒட்டுமொத்த கோவங்களையும் முதல் மாநாடிலேயே எதிரிகளை பந்தாடி விட்டீர்களே இனி அவர்கள் அடங்கித்தான் ஆகவேண்டும் வரும் காலம் நாமவோம் உங்களுக்கு பின்னால் நாங்கள் இருக்கிறோம் உங்கள் பாசத்திற்குரிய தம்பி சுரேஷ் செல்வராஜ் கரூர்
அவனவன் கடவுள் நம்பிக்கை அவனவனுக்கு அதில் நாம் ஏன் தலையிட வேண்டும் என்று சொன்னீரே தலைவா சிலர் என் வழி தனி வழி என்று சொல்லியே காலம் கடத்திய நிலையில் உம்முடைய துணிச்சலுக்கும் பல்லாயிரம் சல்யூட் தலைவா❤
He should first understand how the democratic process works in India. He says he will remove governor post , Lol poor guy doesn’t know how democratic process works. He should first read the constitution written by Dr Ambedkar Sir and Polity written by Laxmikanth first 😂. Had lot of expectations, but he seems like a mini Udayanidhi Stalin 😂
@@Tisna-g7உங்களுக்கு புரியுதா இல்லையா அவர் அரசியல் பற்றி நல்லா தெளிவா தெரிஞ்சுட்டு தான் வந்து இருக்காருன்னு அவர் பேச்சிலே தெரியுது,இதுக்கு மேல யாரும் தெளிவா பேசி புரிய வைக்க முடியாது.
*எம்ஜிஆர் வந்தால், திமுக காலி * *ஜெயலலிதா வந்தால், திமுக காலி * *விஜயகாந்த் வந்தால், திமுக காலி * **கமல்ஹாசன் வந்தால், திமுக காலி ** *சீமான் வந்தால், திமுக காலி * *அண்ணாமலை வந்தால், திமுக காலி * *விஜய் வந்தால், திமுக காலி * *75 வருடமாக எதிராக நிக்கிறவன் தான், மாறிகிட்டு இருக்கான். எதிர்த்து நிக்கிறது, எப்பவுமே திமுக தான்.* 😂😂😂😂😂
குள்ள நரி பய கமல் போல் இல்லாமல் மனதில் உள்ளதை பார்த்து படிக்காமல் பட்டவர்த்தனமாக பேசிய தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் அவர்கள் அரசியலில் ஒரு கில்லியாக செயல் பட வாழ்த்துக்கள்!!!! GOAT VIJAY💯💥
*எம்ஜிஆர் வந்தால், திமுக காலி * *ஜெயலலிதா வந்தால், திமுக காலி * *விஜயகாந்த் வந்தால், திமுக காலி * **கமல்ஹாசன் வந்தால், திமுக காலி ** *சீமான் வந்தால், திமுக காலி * *அண்ணாமலை வந்தால், திமுக காலி * *விஜய் வந்தால், திமுக காலி * *75 வருடமாக எதிராக நிக்கிறவன் தான், மாறிகிட்டு இருக்கான். எதிர்த்து நிக்கிறது, எப்பவுமே திமுக தான். *
He should first understand how the democratic process works in India. He says he will remove governor post , Lol poor guy doesn’t know how democratic process works. He should first read the constitution written by Dr Ambedkar Sir and Polity written by Laxmikanth first 😂
Your family lacks awareness, he does not have the intellect to handle the complex issues our state faces. No one in their right mind will vote for a flim superstar.
அண்ணா.நீங்க சொன்ன ஒவ்வொன்றும் 💯 உண்மை.தயவு செய்து உங்களுக்கு ஒரு வேண்டு கோல்.வைகுறேன்.என்னைப்போல. என் வயதில் (30)இருக்கும் அனைத்து விதவைகள் சார்பாக. வைக்கும் வேண்டுகோள் மது விலக்கு வேண்டும்.பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும். அண்ணா...........😢😢😢😢😢😢😢😢😢😢😢 மதுவால் வாழ்க்கைய தொலைத்து கணவனை இழந்து தவிக்கும் பெண்கள் சார்பாக❤❤❤❤❤❤❤❤❤
விஜய் சாருக்கு கட்டாயம் ஓட்டு போட ரெடி.கடந்த பாராளுமன்ற தேர்தலில் பல்லாயிரம் வாக்காளர்களை ஓட்டு போட முடியாதபடி பெயர் நீக்கம் செய்து விட்டார்கள்.தயவு செய்து வாக்காளர் பெயர் பட்டியல் சரி பார்த்து ரெடி பண்ணுங்க விஜய்சார்❤❤❤
@@elangovanvenugopal5713mgr kuda dha koothadi adhuku avanga nijam valkailayum apdi irupanga nu nenachitu irukura unna maari mooolayea elladha mutta pundainga la kalla la adichu kolanum malumata koodhiyan 😂
உங்களது வருகை எங்களது வாழ்வின் விடியலாக இருக்கட்டும்...சூரியன் இந்த பூமிக்கு ஒளி கொடுப்பது போல உங்களின் வருகை தமிழ் நாட்டின் புதிய இனிமையான வருகையாக இருக்கட்டும்...TVK வாழ்க!!! TVK வளர்க!!! வாழ்த்துக்கள் 🙏🏻👍🏻
Vijay is speaking the script of BJP whichis always against social Index of Tamilnadu . Even in kerala your brain hasn't developed you are backward thinking fellow
Vijay anna be safe 🥺🥺paavi payalunga pathi fulla puttu puttu vachitinga stalin kudumbam kolargara kudumbam andha naayeeinga kita irundhu safe irunga.please vijay anna u have become CM of tamilnadu so be careful😢.your lovable sister.
Am not fan of vijay but I'll support TVK Leader VIJAY why because of the ideology Ellarkum ellamum kidaikka vendum ingu illarkkum ilamai endra nilai vendum..
@@fardheenkhan3412 Periyar was anti Hindu, anti Tamil & anti Indian. He called independence from the Brits a black day. He wanted to seperate us from other Indians.....& obviously he did not care for backward communities. All this is well documented & has been used against us framing us as anti Indian. Tamil nationalism is nothing but xenophobia. The Hindi imposition drama is manipulated online against TN as a whole. We are always made to feel different & seperate.
He should first understand how the democratic process works in India. He says he will remove governor post , Lol poor guy doesn’t know how democratic process works. He should first read the constitution written by Dr Ambedkar Sir and Polity written by Laxmikanth first 😂
@@Tisna-g7 everything is possible, governor rule is useless🤡 Clown role, everything will change, if needed in future governor role can be removed, there is nothing like permanent. lol poor guy you are not understanding the ground realities
மகிழ்ச்சுடன் வரவேற்கிறேன் புகழின் உச்சியில் இருந்து வரவிருக்கும் தம்பி விஜய் அவர்களே வருக வருக வெற்றி பெருக என வாழ்த்துகிறேன் வெற்றிபெற்று நல்லாட்சி அமையவேண்டி இறைவனிடம் வேண்டுகிறேன் தங்களுக்காக
Naan oru Thalaivar fan... Ivar enna pesuvaaru ... Summa vandhu cinema vasanam pesuvaarunu ninaichen... But vera level speech.... 👌👌👌👌👌👌👌👌 Ivarukku vote pottu thaan paarpome!!!!
@@rathipanrathipan9652 appo nee indiala illya thani naadu venum mauraikku nee than cm vijay ottu motha tamilnadu athavathu un banyilad avaru than prime minister nee padikkavae illya president yaruppa busli Anand ellatti Chandrasekar a
He should first understand how the democratic process works in India. He says he will remove governor post , Lol poor guy doesn’t know how democratic process works. He should first read the constitution written by Dr Ambedkar Sir and Polity written by Laxmikanth first 😂
@@karikalan8830 is it BJP hating Muslim or the Muslim hating the BJP ? Cause the central schemes major beneficiaries are Muslim, one example is Mudra loan provided by Modi, 33% beneficiaries are Muslims despite 15% population. So who is hating who ?
கண்டிப்பா என்னோட ஓட்டு என் குடும்பத்தோட ஓட்டு என் ஊரோடஓட்டு என் தொகுதியோட ஓட்டு இந்த நாட்டோட ஓட்டு எல்லாமே என் தலைவன் என் தளபதி என் அண்ணன் விஜய் அவர்களுக்குத்தான் விழும்
Love to thalapathy/thalaivar of tvk from Bangalore. Best wishes for a bright future in politics. Very bold speech and clear idealogy. Hearty congratulations 🎉🎉🎉
Pov: naan thala rasigan than But, vijay ku political pathi enna theriyum nu nenachen paa sorry...... Aana vijay ellame enakku theriyumm nu prove pannitaru.. Pppaaa theriiiii speech🔥 அண்ணா நீ வா னா... நி வரணும் னா....
காமராஜர் அண்ணா எம்ஜிஆர் கருணாநிதி ஜெயலலிதா அவர்களுடைய ஆட்சியை வேறு யாரும் தர முடியாது, மக்களுக்கு எது சரியானது என்று தெரிகிறதோ அதை விஜய் செய்ய வேண்டும்
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
Movie name bro
@@nonono989 படம் பெயரா??? திருட்டு நாய்களை தெரிக்க விடப்போகும் TVK ❤️❤️
P
😅 1:02 8😂😅
Eng subtitles please
Vijay Anna ku ottu poduravagka mattum oru like podugka 😊😊😊😊
624 votes confirmed 😂😂😂😂
Ntk mass
First MLA aakungada papom
So only 800 votes....first tell him to become MLA
Ada neenga vera 800 thaandi poitu iruku😂😂@@tamilkumarannamalai5545
❤கேப்டனை ❤விட்டது போல் அண்ணன் விஜய் இவரையும் விட்டுவிட வேண்டாம் என்று தாழ்மையான கருத்து... காரணம் 250 கோடி சம்பளம் வாங்கும் ஒரு நபர் எப்படியோ இருந்திருக்கலாம்..
👍நமக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரு எண்ணம் 💯இருக்கும் போல இருக்குது இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே 💯💯😇😇😇😇😇👍👍 இப்படிக்கு விஜய்யின் அரசியல் வருகையை ரசிக்கும் தல ரசிகன்🎉🎉🥰🥰🥰
Super bro ❤❤❤❤
Again MGR Return Thanks God
👌👌👌👌
❤we support you anna
எங்கள் தலை சொன்னால் உங்களை தொடர்வோம்
Skip ചെയ്യാനേ തോന്നിയില്ല. അണ്ണൻ്റെ Speech വേറെ ലെവൽ 🔥✌️Thalapathy annan 😍❤️
Big love nd support from Kerala
கேப்டனை பார்த்துதான் அண்ணா வளர்ந்து இருக்கிறார் கேப்டனின் உணர்வு அவருக்குள் இருக்கும்.
U like a prince anna... 🫅 Masssss.... ❤ Vote na pottathe ila. ana intha election kandipa vote potuve athu ungalukku mattutha anna ....
இப்படி பட்ட ஒருத்தன தான் இந்த உலகத்துக்கு எதிர்பார்த்தேன் கிடைத்துவிட்டார்.
Ivar
தான் மட்டுமே நல்ல இருந்த போதும் நினைக்காமல் நம்மை சுற்றி உள்ளவர்களும் நல்ல இருக்கனும் என்று நினைக்கிற நல்ல மனுஷன் தான் நல்ல தலைவனாக இருக்க முடியும். நாம் அனைவரும் வரவேற்போம் நம் தலைவனை🎉
Neenga super sir vasnga sir vetri Vaigai sudungae sir
Yellaru onna.Kaila maikku kaedacha podhumae.Mudhal adiyae sarukkuringlae.Pathu Patharam.Yedhu yedhu yengha irukkanumoo adhu adhu angha dha irukkanuu.Yella padichuttaluu ingha yella onnu aagadhu.Yendhakalathulaeyu yeppadi irundhalum.
Ulahaththukku theva illa ma Ungada chanai ku ethir paarunga
சரியான நேரம் பார்த்து மக்களுக்குகாக அரசியலில் இறங்கிய தோழன் விஜய் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி,
Makkalukkaka pudunkkuna
இந்த கூத்தாடி அரசியலுக்கு வந்த்தால் தமிழ் நாடை அம்பானிக்கு வித்துடுவான் விசில் அடித்தான் பன்னாடை குசுக்கள் கவனம்
Ennaku ipovae vijay anna CM ana mathiri oru feeling.......ethana per feel paningaaa❤❤❤❤❤
ama same to you pa
Mee
Ama
Sss❤❤❤
உதயநிதி ஸ்டாலின் தான் 2026இல் முதல்வர்😂
எல்லாரும் தனியாநின்னா திமுகா தான் ஜெயிக்கும்😂
சாது மிரண்டால் இப்படி தான் ஆகும்... அபாரமான பேச்சி தலைவா ❤❤❤.. நான் அஜித் வெறியன் விஜய் அண்ணன் தொண்டன் ❤❤❤❤❤
I'm srilankan, இலங்கையில் மக்கள் முடிவெடுத்தாங்க குடும்பம் ஆட்சி முடங்கி போச்சி I LOVE தமிழ்நாடு. மக்களே உங்களுக்குனு ஒருத்தர் வந்துட்டார் மக்களே உங்களுக்கு நல்ல எதிர் காலம் உண்டு, மாற்றம் உங்கள் கையில் உண்டு
இவரெல்லாம் என்னத்த பேசப்போறருன்னு நெனச்சேன். ஆன இப்போ ❤❤
Don't jurge a book by it's cover
@@vimalshree323😂நானும் இந்த புத்தகத்தை கவர பார்த்த ஒன்றுமே இல்லை வெத்து புத்தகமா இருக்கு
இந்த கூத்தாடி அரசியலுக்கு வந்த்தால் தமிழ் நாடை அம்பானிக்கு வித்துடுவான் விசில் அடித்தான் பன்னாடை குசுக்கள் கவனம்
He will be fitting leader for TN..pls support him from karnataka
2026 la கண்டிப்பா விஜய்க்கு தா வாக்கு போடுவ.தமிழ்நாடு முன்னேற காரணமா இருப்பனு சொல்றவங்க யாரு நண்பர்களே❤❤❤❤
Edit: first time 200🥰🤗 like en comment ku ....tq frds
Pullarichi pochi unga speech
DMK pola..2026la jolly mundichirum.....thalapathy vanthuruvaru bro athuvaraikum u*******ngo
இந்த கூத்தாடி அரசியலுக்கு வந்த்தால் தமிழ் நாடை அம்பானிக்கு வித்துடுவான் விசில் அடித்தான் பன்னாடை குசுக்கள் கவனம்
உண்மையான ரோஷம் உள்ளம் மனுஷன் எவனும் இனி திராவிட கட்சிகளுக்கு ஒட்டு போட மாட்டானுங்க 🔥🔥🔥 தளபதி mass speech of the king 👑 த்தா யார்ரா சொன்னா தளபதிக்கு பேச தெரியாதுன்னு 😘😘😘 Goosebumps of speech ❤❤❤ so all of miss u captain, but I can't miss my THALAPATHY 💯💯💯
Speech not enough.... Action always speaks louder than words
@@TheMagicOfMilkywayVijay sonnathu ithuvum
உண்மையான ரோஷம் உள்ளவன் எவனாய் இருந்தாலும் ஒரு நடிகன் விஜய்க்கு ஓட்டு போட முடியாது விஜய்க்கு பேச தெரியாதா அவரெல்லாம் ஊமையா எங்களுக்கு தெரியாத ஒருத்தர் பேசலாம் மாட்டாங்களா என்னத்த பேச போறாங்க அதான் கேட்டிருப்பாங்க
Anybody can give speech. I think he is threatened by bjp . His wife didn't attend his meeting. There is something he left his old work. Whether he pays his tax properly.
இந்த கூத்தாடி அரசியலுக்கு வந்த்தால் தமிழ் நாடை அம்பானிக்கு வித்துடுவான் விசில் அடித்தான் பன்னாடை குசுக்கள் கவனம்
I'm from Singapore every second I would think about tamilnadu so proud to see you my dear V J உண்மையில் சொல்லும் உங்க கண் காட்டிக் கொடுக்கும் ஆண் சிங்கம் விஜய் சொன்னதை செய்து காட்டும் தமிழை 💯🔥💫🧡💝💖💌💕
இந்த மேடை பேச்சு எதிர்காலத்தில் எதிரொலிக்கணும் வாழ்க tvk tvk வளர்க tvk
இந்த கூத்தாடி அரசியலுக்கு வந்த்தால் தமிழ் நாடை அம்பானிக்கு வித்துடுவான் விசில் அடித்தான் பன்னாடை குசுக்கள் கவனம்
என் தந்தையின் கனவு விஜயின் அரசியல் நுழைவு இன்று இதை பார்க்க என் தந்தை உயிருடன் இல்லை...
வென்று வாருங்கள் சகோதரா !
🇱🇰🇱🇰
Naanum unga nilamaila than irukken nanba...enga appa vum vijay arasiyal entry avanum nu romba yethirparthar...itha paaka avar ipo illai..😢...best of luck to vijay anna
தோழர் நீங்கள் ஈழ தமிழர் என்று நம்புகிறேன் தமிழீழ அரசியலை தவிர்த்து விட்டு தமிழக அரசியலை முன்னெடுக்கிறார் நீங்கள் ஆதரவு கொடுக்கிறீர்கள் நீங்கள் எப்படி சர்வதேச அரசியலை எப்படி முன்னெடுப்பீர்கள்
@@antonavaraja7136இப்போது இலங்கைக்களம் மாற்றம்பெற்றுள்ளது சிங்கள அரசாங்கத்தை தமிழீழ இளைஞர்கள் எற்றுக்கொண்டார்கள்.
Cringe ponnaya
@@omen7872 😂 SAGO NEE APDI IRUKKALAM NA APDI ILLA PODA ANGUTTU😂
He is our logical practical humble and clever leader… Lets not miss him…Ofcourse there is lot of way to go … But this first step is literally 🔥
எப்படியோ நான் பிறந்த காலம் தான் சரி இல்லை என்றாலும் என் பிள்ளை பிறந்த காலமாவது நல்லதாக இருக்கட்டும் 😊😊
Without skipping watching full video after long time...mass 🔥✨
இந்த கூத்தாடி அரசியலுக்கு வந்த்தால் தமிழ் நாடை அம்பானிக்கு வித்துடுவான் விசில் அடித்தான் பன்னாடை குசுக்கள் கவனம்
அப்படி போடு.... முதல்ல அரசியல் ku வரவே ஒரு தில்லு வேணும்... அப்போவே தெரியும் அண்ணா உங்க தில்லு...🎉🎉🎉today தான் தீபாவளி 🎉🎉🎉❤சூப்பர் speech.... அரசியல்.. மேடைக்கு தயார் ஆகிவிட்டார்.. முதல் அடி...... அனைத்து கட்சிக்கும் பெரும் இடி 🎉🎉🎉😂
இந்த கூத்தாடி அரசியலுக்கு வந்த்தால் தமிழ் நாடை அம்பானிக்கு வித்துடுவான் விசில் அடித்தான் பன்னாடை குசுக்கள் கவனம்
Anna kandipa vetri ungalukuthana ... ninga tha vinner Aaguvinga ... மக்கள் ஓட்டு vijay அண்ணா ku தா 💯🔥🔥🔥
Ungala madiri Political knowledge illadavanga 40 lakh people vote pannuvanga.
@@hameed7939உங்களை மாதிரி அரசியல் அறிவாளிகள் dmk admk க்கு ஒட்டு போட்டு நாட்டை நாசமாக்குவிங்க😂😂😂
எங்களின் அன்பு தலைவா... உன்னுடைய ஒட்டுமொத்த கோவங்களையும் முதல் மாநாடிலேயே எதிரிகளை பந்தாடி விட்டீர்களே இனி அவர்கள் அடங்கித்தான் ஆகவேண்டும் வரும் காலம் நாமவோம் உங்களுக்கு பின்னால் நாங்கள் இருக்கிறோம் உங்கள் பாசத்திற்குரிய தம்பி சுரேஷ் செல்வராஜ் கரூர்
அட சினிமா பைத்தியமே திருந்துங்கள். நான் நேசிக்கும் ஒரே தலைவன் எங்கள் தங்கம் அண்ணாமலை ஒருவரே ❤️❤️👌🏾❤️
இந்த கூத்தாடி அரசியலுக்கு வந்த்தால் தமிழ் நாடை அம்பானிக்கு வித்துடுவான் விசில் அடித்தான் பன்னாடை குசுக்கள் கவனம்
விஜய் வெற்றி பெற என் வாழ்த்துகள் என் ஓட்டு தளபதிக்கே. நல்ல மனிதர் விஜய் .நான் தல ரசிகர் ஆனால் தளபதி வெற்றி பெற போராடுவேன்.
அவனவன் கடவுள் நம்பிக்கை
அவனவனுக்கு அதில் நாம் ஏன்
தலையிட வேண்டும் என்று சொன்னீரே தலைவா சிலர் என் வழி தனி வழி என்று சொல்லியே காலம் கடத்திய நிலையில் உம்முடைய துணிச்சலுக்கும் பல்லாயிரம் சல்யூட் தலைவா❤
சிங்கம் களம் இறங்கியுள்ளது, மக்களின் கண்ணீரை துடைக்க, ஒரு அன்புக்கரங்களை ஆண்டவன் அளித்து விட்டான், வாழ்க இளைய தளபதி❤விஜய்❤
He should first understand how the democratic process works in India. He says he will remove governor post , Lol poor guy doesn’t know how democratic process works. He should first read the constitution written by Dr Ambedkar Sir and Polity written by Laxmikanth first 😂. Had lot of expectations, but he seems like a mini Udayanidhi Stalin 😂
Gat g😊
தளபதி உங்ககிட்ட நான் பேசணும் லைவா
@@Tisna-g7உங்களுக்கு புரியுதா இல்லையா அவர் அரசியல் பற்றி நல்லா தெளிவா தெரிஞ்சுட்டு தான் வந்து இருக்காருன்னு அவர் பேச்சிலே தெரியுது,இதுக்கு மேல யாரும் தெளிவா பேசி புரிய வைக்க முடியாது.
*எம்ஜிஆர் வந்தால், திமுக காலி *
*ஜெயலலிதா வந்தால், திமுக காலி *
*விஜயகாந்த் வந்தால், திமுக காலி *
**கமல்ஹாசன் வந்தால், திமுக காலி **
*சீமான் வந்தால், திமுக காலி *
*அண்ணாமலை வந்தால், திமுக காலி *
*விஜய் வந்தால், திமுக காலி *
*75 வருடமாக எதிராக நிக்கிறவன் தான், மாறிகிட்டு இருக்கான்.
எதிர்த்து நிக்கிறது, எப்பவுமே திமுக தான்.* 😂😂😂😂😂
த வெ க மாநாடு - தானா வந்த கூட்டம் (TVK manadu: Thana vandha kootam) 🔥🔥🔥we support you❤️
ஆமா தம்பி
I saw with my own eyes so many private buses carrying many old people . Money supports from bjp
இந்த கூத்தாடி அரசியலுக்கு வந்த்தால் தமிழ் நாடை அம்பானிக்கு வித்துடுவான் விசில் அடித்தான் பன்னாடை குசுக்கள் கவனம்
thalapathy rocked 😈💥
DMK shocked😨😰
Dmk en da shock aganu
@@tharunbalaji1405கொத்தடிமை
@@tharunbalaji1405🤫🤫🤫💪
DMK Shocked❎
DMK ooombedu
✅
மாநாடுக்கு நீங்க குடுத்த குடைச்சல்லயே உங்க பயம் தெரியலையா நண்பா😂😂@@tharunbalaji1405
Thala Rasiganin Anbu Vaalthukal.
Mass Speech.
21:02 Romba Kastom Broo!!!😂❤ CUTE UH THALAIVA NEEE....
Our family vote for TVK...Thalapathy❤
குள்ள நரி பய கமல் போல் இல்லாமல் மனதில் உள்ளதை பார்த்து படிக்காமல் பட்டவர்த்தனமாக பேசிய தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் அவர்கள் அரசியலில் ஒரு கில்லியாக செயல் பட வாழ்த்துக்கள்!!!!
GOAT VIJAY💯💥
இந்த கூத்தாடி அரசியலுக்கு வந்த்தால் தமிழ் நாடை அம்பானிக்கு வித்துடுவான் விசில் அடித்தான் பன்னாடை குசுக்கள் கவனம்
அருமையான ஒரு வருங்கால அரசியல் சூழல் மக்களே பயன்படுத்தி கொள்வோம்...... 🙏🙏🙏🙏🙏🌹🌹💐💐💐
இந்த கூத்தாடி அரசியலுக்கு வந்த்தால் தமிழ் நாடை அம்பானிக்கு வித்துடுவான் விசில் அடித்தான் பன்னாடை குசுக்கள் கவனம்
विजय सर वेरी नाइस भाषण जय भीम हमारी तरफ से आपको आपकी जीत और हम आपके साथ हैं🎉🎉🎉🎉🎉🎉🎉
Vera leval❤❤❤❤❤ இவர் இப்படி எல்லாம் பேசுவார் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கல நெருப்பு மாதிரி இருந்துச்சு ஆனால் பறக்குது🎉🎉🎉
எது எப்படியோ திமுக அதிமுக onnum illama akidanum😂 ...தமிழ் தேசியம் தான் இந்த மண்ணில் இருக்க வேண்டும்❤
தமிழ் தூசியம் ஊம்பிட்டுதான் போவும்...
*எம்ஜிஆர் வந்தால், திமுக காலி *
*ஜெயலலிதா வந்தால், திமுக காலி *
*விஜயகாந்த் வந்தால், திமுக காலி *
**கமல்ஹாசன் வந்தால், திமுக காலி **
*சீமான் வந்தால், திமுக காலி *
*அண்ணாமலை வந்தால், திமுக காலி *
*விஜய் வந்தால், திமுக காலி *
*75 வருடமாக எதிராக நிக்கிறவன் தான், மாறிகிட்டு இருக்கான்.
எதிர்த்து நிக்கிறது, எப்பவுமே திமுக தான். *
But he accepts dravidam
@@ganeshsankar8410 எப்பேர்ப்பட்ட சோழ மன்னர்களே வீழ்ந்தார்கள் ஒரு கட்டத்தில்... வெறும் 75 வருட திமுகவும் ஒரு நாள் விழும்✊ பார்ப்போம் நண்பா ...
@@ganeshsankar8410அனையப் போகும் விளக்கு பிரகாசமா தான் எரியும்
My family votes only for vijay...
He should first understand how the democratic process works in India. He says he will remove governor post , Lol poor guy doesn’t know how democratic process works. He should first read the constitution written by Dr Ambedkar Sir and Polity written by Laxmikanth first 😂
Tq.anna
@@Tisna-g7🎉🎉🎉❤❤
😂😂😂
Your family lacks awareness, he does not have the intellect to handle the complex issues our state faces. No one in their right mind will vote for a flim superstar.
அண்ணா.நீங்க சொன்ன ஒவ்வொன்றும் 💯 உண்மை.தயவு செய்து உங்களுக்கு ஒரு வேண்டு கோல்.வைகுறேன்.என்னைப்போல. என் வயதில் (30)இருக்கும் அனைத்து விதவைகள் சார்பாக. வைக்கும் வேண்டுகோள் மது விலக்கு வேண்டும்.பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும். அண்ணா...........😢😢😢😢😢😢😢😢😢😢😢 மதுவால் வாழ்க்கைய தொலைத்து கணவனை இழந்து தவிக்கும் பெண்கள் சார்பாக❤❤❤❤❤❤❤❤❤
😭😭😭
Very good
விஜய் சாருக்கு கட்டாயம் ஓட்டு போட ரெடி.கடந்த பாராளுமன்ற தேர்தலில் பல்லாயிரம் வாக்காளர்களை ஓட்டு போட முடியாதபடி பெயர் நீக்கம் செய்து விட்டார்கள்.தயவு செய்து வாக்காளர் பெயர் பட்டியல் சரி பார்த்து ரெடி பண்ணுங்க விஜய்சார்❤❤❤
இந்த எனர்ஜி உங்களுக்கு எப்பவுமே இருக்கணும் அண்ணா எப்பவுமே நாங்க உங்க கூட இருப்போம்❤❤❤❤
கேப்டனை இழந்து விட்டோம். இனி இழக்க மாட்டோம், அவர் தம்பியாக உங்களை என்றும் தளபதி 🔥🔥🔥❤️
He is Christian not hindu
@@WW3_sahi_hai ok so? We just need a good leader
@@karikalan8830 we need annamalai
Semma speech
Idhan expect panom
Vera madhiri va thalaiva ne ❤😎🙏
வெற்றி நாயகனே இளைய தளபதி விஜய் 🔥🔥🔥🔥🔥
இந்த கூத்தாடி அரசியலுக்கு வந்த்தால் தமிழ் நாடை அம்பானிக்கு வித்துடுவான் விசில் அடித்தான் பன்னாடை குசுக்கள் கவனம்
தெளிவாக தாக்கிய தளபதியை தலைப்பெய்கிறேன் . தளபதி 🔥❤
Vetty, pesakuda therila, evan oru alu,
@@vivekanandha2012 first time yee DMK vaa polandhutaru poga poga paaruda !!!
@@vivekanandha2012😢 எப்படி பேச
@@vivekanandha2012 45min pacha thanni kuda kudikkaama pesirukaaru. Ni pesuviya ipdi?? Pundamagane
@@vivekanandha2012 loosa da nee
Ithukku mela ennada pesa
I'm from karnataka. I support thalapathy vijay sir❤
Good speech and good luck Mr.vijay .Rock it on 2026🎉
இனிதான் காமராஜர் ஆட்சி ஆரம்பம் ஆகிறது 💯💯💯🙏
காமராஜர் எப்ப திரிஷா கூட அப்படி போடு இப்படி போடுன்னு ஆடுனாரு...
@@elangovanvenugopal5713😢 தப்பா பேசாதயா
இருந்தாலும் நீ போட்ட கமெண்ட் 😆
@@elangovanvenugopal5713mgr kuda dha koothadi adhuku avanga nijam valkailayum apdi irupanga nu nenachitu irukura unna maari mooolayea elladha mutta pundainga la kalla la adichu kolanum malumata koodhiyan 😂
@@Anand-d6s bro Nan Kanyakumari aipam
😂😂கமண்டா இருந்தாலும் ஒரு ஞாயம் வேணாமாடா😂😂😂😂
நடப்பதெல்லாம் கனவா, நனவா என்று தெரியவில்லை.......
Nandri thanks
🙌s
First comment - Who thinks Vijay will be CM in 2026. Like here
அதிகம் எல்லாமே Positive Comment ஆக இருக்கே ..... சூப்பர்.... 2026ல் இதே Support வேண்டும்
என்னோட ஓட்டு விஜய் அண்ணனுக்கு🎉❤
உண்மையான உள்ளுணர்வுடன் பேசுறீங்க அண்ணா.
உங்களது வருகை எங்களது வாழ்வின் விடியலாக இருக்கட்டும்...சூரியன் இந்த பூமிக்கு ஒளி கொடுப்பது போல உங்களின் வருகை தமிழ் நாட்டின் புதிய இனிமையான வருகையாக இருக்கட்டும்...TVK வாழ்க!!! TVK வளர்க!!! வாழ்த்துக்கள் 🙏🏻👍🏻
இந்த கூத்தாடி அரசியலுக்கு வந்த்தால் தமிழ் நாடை அம்பானிக்கு வித்துடுவான் விசில் அடித்தான் பன்னாடை குசுக்கள் கவனம்
Don't allow a family to rule a Nation/state support this this man .... I am from Kerala
Vijay is speaking the script of BJP whichis always against social Index of Tamilnadu . Even in kerala your brain hasn't developed you are backward thinking fellow
Vijay anna be safe 🥺🥺paavi payalunga pathi fulla puttu puttu vachitinga stalin kudumbam kolargara kudumbam andha naayeeinga kita irundhu safe irunga.please vijay anna u have become CM of tamilnadu so be careful😢.your lovable sister.
Crt
Vijay Fan From Kerala, India 🇮🇳...
Am not fan of vijay but I'll support TVK Leader VIJAY
why because of the ideology
Ellarkum ellamum kidaikka vendum ingu illarkkum ilamai endra nilai vendum..
Thank you for your support 🙏
He embraced Periyar & Tamil nationalism. Both have kept us as pariahs in the south. He is not getting my vote.
Explain ❓bro so I can understand what ur saying @@Runread
@@fardheenkhan3412 Periyar was anti Hindu, anti Tamil & anti Indian. He called independence from the Brits a black day. He wanted to seperate us from other Indians.....& obviously he did not care for backward communities. All this is well documented & has been used against us framing us as anti Indian. Tamil nationalism is nothing but xenophobia. The Hindi imposition drama is manipulated online against TN as a whole. We are always made to feel different & seperate.
@@RunreadBut ipo iruka dmk, ntk ku oru change vantha nalla irukum nu tha thonuthu
எழுதி கொடுத்து படிக்கல அடி மனதில் இருந்து மனதில் உள்ளதை ஓங்கி உயர்ந்த குரலில் பேசுகிறார் இவர் வெற்றி பெறுவார் சத்தியமாக
Oru Pressmeet vacha theriyum...
@@Suriya060 பத்திரிகையாளர்களை சந்திக்க பயப்படும் ஒரே தலைவர் மோடி தான்
@@DskumarKumar-to7pnapo modiku poi umpu😂😂
@@Suriya060yyyy இங்க பிரஸ் இல்லையா 🤣🤣🤣🤣
😂😂😂😂
இன்று இரவு 21:39 நிமிடத்தில்
நான் சரகடித்து கொண்டு உங்கள் பேச்சை கேட்டு
உங்களை நம்புகிறேன்
வா தலைவா ஊனமா இருக்கு நம்ம தமிழ்நாடு .
Sarakkadikkiriya...
@@Suriya060 ஆமா தலைவா
நம்ம நாடு ஊனமா இருக்கு தலைவா
Sema speech super en ottu ungalukku than
Iam from srilanka. But india romba pidikkum. Makkal ellorum vijay annaukku vote podunga.
Polimer live la irundhu vandhavanga yaaru 💥🙌
He should first understand how the democratic process works in India. He says he will remove governor post , Lol poor guy doesn’t know how democratic process works. He should first read the constitution written by Dr Ambedkar Sir and Polity written by Laxmikanth first 😂
Copy paste ta 😅@@Tisna-g7
Yen theriju ena puduga pora
@@Tisna-g7 what ever he speaks end like cinema dialogue.. I don’t think he need to get more experience..
@@Tisna-g7 everything is possible, governor rule is useless🤡 Clown role, everything will change, if needed in future governor role can be removed, there is nothing like permanent. lol poor guy you are not understanding the ground realities
Superbe Bravo TVK good luck Vijay
விஜய் அவர்கள் தகுதியான நபர். இப்போது உள்ள முதல்வர் துண்டு சீட்டில் எழுதி வைத்து கூட ஒழுங்காக பேசவது இல்லை... இவர் வெற்றி பெற வேண்டும். வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சுடன்
வரவேற்கிறேன்
புகழின் உச்சியில் இருந்து வரவிருக்கும்
தம்பி விஜய் அவர்களே
வருக வருக வெற்றி பெருக என வாழ்த்துகிறேன் வெற்றிபெற்று நல்லாட்சி அமையவேண்டி
இறைவனிடம் வேண்டுகிறேன்
தங்களுக்காக
Naan oru Thalaivar fan... Ivar enna pesuvaaru ... Summa vandhu cinema vasanam pesuvaarunu ninaichen... But vera level speech.... 👌👌👌👌👌👌👌👌
Ivarukku vote pottu thaan paarpome!!!!
nandri anna, rajini nenachathaiyum serthu vijay pannuvaru.nallathu nadantha seri.
உங்களை நம்பி இருக்கும் ஒரே ஒரு இனமே அதுவே தமிழ் பேசும் மக்கள் அனைவரும். ❤. I am sri lanka🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 ஈழத் தமிழ் சார்பாக வாழ்த்துக்கள்..❤
@@rathipanrathipan9652 appo nee indiala illya thani naadu venum mauraikku nee than cm vijay ottu motha tamilnadu athavathu un banyilad avaru than prime minister nee padikkavae illya president yaruppa busli Anand ellatti Chandrasekar a
Semma ❤
Love you annawww 🎉
Congratulations thalapathi😊
very nice anna❤❤❤❤ Vetri poruvinga❤❤❤❤❤ valththukal anna seper👍👍👍👍💯💯💯💯👍👍👍👍
We are waiting anna ❤❤❤❤❤❤.u r the CM.
Vijay you have to talk boldly. We are here for you. Waiting to see you as a PM of Tamilnadu. From Kenya 🎉🎉🎉🎉🎉🎉
சரியான அருமையான பேச்சு உங்களைத்தான் எதிர்பார்த்தோம் good speech ❤❤
Warm welcome victory(vijay). We believe in you we stand with you. Ur political arrival is going to be a mileston of tamilnadu's political history🤗👑🔥
He should first understand how the democratic process works in India. He says he will remove governor post , Lol poor guy doesn’t know how democratic process works. He should first read the constitution written by Dr Ambedkar Sir and Polity written by Laxmikanth first 😂
@@Tisna-g7 your rss ravi himself is crying we don't need secularism as it doesn't belong to india so why he is enjoying the western given post😂😂😂😂😂.
@@Attitudezero884 Lol this what an Rice bag penga as to say 🤡😂. Ravi has never said that, your Stalin 🤡 propaganda won't work anymore, try harder 😂😂😂😂
@@Tisna-g7what about bjp supporters, hating on Muslims is it based on Constitution?
@@karikalan8830 is it BJP hating Muslim or the Muslim hating the BJP ? Cause the central schemes major beneficiaries are Muslim, one example is Mudra loan provided by Modi, 33% beneficiaries are Muslims despite 15% population. So who is hating who ?
Vera leval bro enga family vote ungalukkuthan👍
இவனெல்லாம் சுனாமி கிடையாது. பினாமி உள்ளவன் என்னிக்கும் சுனாமி ஆக மாட்டான். 👍🏾
கண்டிப்பா என்னோட ஓட்டு என் குடும்பத்தோட ஓட்டு என் ஊரோடஓட்டு என் தொகுதியோட ஓட்டு இந்த நாட்டோட ஓட்டு எல்லாமே என் தலைவன் என் தளபதி என் அண்ணன் விஜய் அவர்களுக்குத்தான் விழும்
இந்த கூத்தாடி அரசியலுக்கு வந்த்தால் தமிழ் நாடை அம்பானிக்கு வித்துடுவான் விசில் அடித்தான் பன்னாடை குசுக்கள் கவனம்
Kaththi padathula vara scene nyabagam varuthu intha speech 😢😢
யார் எல்லாம் 2026ல் TVK ஜெயிக்கும்னு சொல்ரவங்க லைக் போடுங்க ❤❤❤❤
Takes time bro but definitely win
😂
Coalition rule only. No party will get majority.
@@Runreadஎல்லாரும் தனித்து நின்னா திமுக+ தான் ஜெயிக்கும்😂
இந்த கூத்தாடி அரசியலுக்கு வந்த்தால் தமிழ் நாடை அம்பானிக்கு வித்துடுவான் விசில் அடித்தான் பன்னாடை குசுக்கள் கவனம்
Congratulations dear Vijay Anna❤ God bless you abundantly 💕💕💕 Love and Prayers from USA- Chicago
தங்க தளபதி❤❤❤❤❤👍👍👍👍👍👍👍👍
Paathu aadaku vechuruvanugae 😂
Vijay sir திமுகவை வாஸ்அவுட் ஆக்கனும்
வாய்ப்பு இல்லை ராஜா
@@antonyarockiyathas9435appo vai podunga raja 😂😂
Mudiyathu... Avunga full Tamilnaditaiyum control la vachirukkanga koranjathu 10 varuzham avum....
@@antonyarockiyathas9435 200rs cuckoos kazhuvi spotted
Dmk get lost
I'm from kaniyaumari district, i support you sir
SUCH A VERSATILE PERSON,
HE HAS MANY FACES,
SILENCE,CUTE,ANGER, SOCIAL RESPONSIBILITY..
27.10.24... இன்று.. முதல்..🐘❤️💛❤️ தமிழக வெற்றிக் கழகம் தலைவர் தளபதி விஜய் அண்ணா ❤️💛❤️🐘...
Love to thalapathy/thalaivar of tvk from Bangalore. Best wishes for a bright future in politics. Very bold speech and clear idealogy. Hearty congratulations 🎉🎉🎉
Pov: naan thala rasigan than
But, vijay ku political pathi enna theriyum nu nenachen paa sorry......
Aana vijay ellame enakku theriyumm nu prove pannitaru..
Pppaaa theriiiii speech🔥
அண்ணா நீ வா னா...
நி வரணும் னா....
Apd ena prove panan...Evan chuma ularatha yethaiyathu....
I'm not vijay sir fan but that boldness awesome 😊
Best wishes to Mr. Vijay from Hyderabad, Telangana 🇮🇳❤
எங்கயா இருந்த இத்தனை நாள்🎉
Anna super speech oru oru vaarthyum manasaara pesuninga tamilndu jananga ungala yemathama erunda podhum😢 from karnataka. Banglore en vote ungalaku poda mudiyala but yennoda prayer ungalaku yeppome erukum anna, dairyama munnerunga anna, yellarodaya aaseervadamum ungaloda yeppome erukum❤
Very decent speech vijay
Congratulations
அன்றும் இன்றும் என்றும் தளபதியே❤❤❤
Love you Vijay sir from Bangladesh ❤❤❤
One man 🎉huge crowd 🎉 mass🎉that is Thalapathy🎉 neenga jeipinga thalapathy🎉
My vote tvk anna.vijay anna speach super🎉🎉🎉
மீண்டும் தமிழகத்தில் காமராஜர் ஆட்சி 🇪🇸👑
காமராஜர் அண்ணா எம்ஜிஆர் கருணாநிதி ஜெயலலிதா அவர்களுடைய ஆட்சியை வேறு யாரும் தர முடியாது, மக்களுக்கு எது சரியானது என்று தெரிகிறதோ அதை விஜய் செய்ய வேண்டும்
காமராஜர் அல்லு அல்லுன்னு பாட்டு பாடுனாரா... இல்ல திரிஷாவோட உருண்டாரா... இல்ல உருப்படாத படத்துக்கு 200 கோடி வாங்குனாரா இல்ல தன் படத்த பிளாக்ல 2000 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி காச கரியாக்க சொன்னாரா...
கேப்டன் உருவத்தில் தளபதி 😍 மாஸ்
We are with you.. You be strong and move forward 😍
Namma cute future CM ku whistle podu🎉🎉🎉🎉🎉🎉...Amazing clear cut speech by our thalapathy asusual❤
உங்களின் வளர்ச்சிக்கு பின்னால் ஒருவர் இருந்தார் அவர் பெயரை சொல்ல மறந்து விட்டீர்கள் கேப்டன் விஜயகாந்த்
பால் கொடுத்தார்😅
capt Vijayakanth commander Vijay
Only vijaykanth sr😢😢😢
தம்பி அதைச்சொன்னா
சில நாய்கள் விஜயகாந்த்
பேரை வச்சு.அரசியல்
பன்றார்னு.சொல்லும்
Vijay is also fine
Matta koothi athu cinema la ithu arasiyal da