🇰🇿 இங்க எல்லாமே குதிரை தான் | kazakhstan EP5

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 392

  • @varanaambigai7146
    @varanaambigai7146 5 місяців тому +47

    குமார் சார் எதற்கு இத்தனை மன்னிப்பு உங்கள் ஆரோக்கியம் மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுங்கள் எத்தனையோ கஷ்டப்பட்டு எங்களுக்காக ஒவ்வொரு இடத்தையும் காண்பிகிறீர் எல்லோரையும் திருப்தி படுத்தமுடியாது எனவே உங்கள் மனதிருப்தி மட்டுமே மிக முக்கியம் வாழ்கையே போர்க்களம் வாழ்ந்து தான் பார்க்கணும்

  • @Ramesh.Cbeian
    @Ramesh.Cbeian 5 місяців тому +120

    Bro video la english subtitles add pannunga, becoz namaku foreign subscribers vanthutu erukanga, so avakalukum puriyanumla 🎉❤

    • @ManiKandan-xb2yk
      @ManiKandan-xb2yk 5 місяців тому

      How do you know foreign subscribers are increasing

    • @Logesshan
      @Logesshan 5 місяців тому

      Solluuuu

    • @Ramesh.Cbeian
      @Ramesh.Cbeian 5 місяців тому +17

      @@ManiKandan-xb2yk if you are watching videos regularly then you know the answer. Every time kumar na telling and showing this channel to people and that time the person are seeing channel. If subtitles are there they can watch fully. Like football small guys, skating small guys, etc...

    • @Sanjay-w7u4s
      @Sanjay-w7u4s 5 місяців тому

      ​@@Ramesh.Cbeian💯

    • @sundarirajkumar9950
      @sundarirajkumar9950 5 місяців тому +1

      Yes right

  • @Tamilan-h3c
    @Tamilan-h3c 4 місяці тому +6

    குமார் அண்ணா உங்க வீடியோ பற்றி எங்க டீசர் பார்த்துட்டு வர சென்னாங்க
    ஏனெனில் நீங்கள் சமூக அறிவியல் சார்ந்து நிறைய வீடியோக்கள் போடுவதால் 😊
    நீங்கள் போடும் வீடியோக்கள் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது 👍🏻 Thank you so much bro 😊 and Mee to from Erode 😁

  • @karthikaru
    @karthikaru 5 місяців тому +47

    22:11
    the person in the vehicle showing middle finger. Kirukan ah irupan pola.

    • @ashok4320
      @ashok4320 5 місяців тому +4

      வணக்கம் ஒரு நாட்டுல எல்லாருமே நல்லவனா இருந்துட்டா எப்படி கார்ல உக்காந்துட்டு நடு விரல் காமிச்சான்ல அவனை மாதிரி சில கிறுக்கன் எல்லாம் இருக்கத்தான் செய்வார்கள்

    • @DMK463
      @DMK463 5 місяців тому

      ஆமாம் ப்ரோ அந்த தேவிடியா பையன் அந்த விரலை காட்டினான்

    • @jashhh17
      @jashhh17 5 місяців тому

      thevdiya paiyanuku bayam adhan moonja kooda kaatama bayandhutu potta maadhiri ulla ukaanjitu kaatren theruporukki thevdiya paiyen

    • @priyaanand5534
      @priyaanand5534 5 місяців тому +2

      Ama..... Avan enna loose sa adhunku appadi kattunan ennaku puriyave Ella.... Evaru kavanikala pola......

    • @rvramesharavinth1794
      @rvramesharavinth1794 5 місяців тому +2

      Om kumar bro kavanikkala, eppadiyana akkal government la vela seirathe thavarana vidayam

  • @SriniVasan-p9b
    @SriniVasan-p9b 5 місяців тому +21

    வருங்கால இந்தியாவின் நம்பர் ஒன் you tuber நீங்கள் தான் குமார் சார்

  • @balamogi
    @balamogi 5 місяців тому +28

    நடமாடும் நூலகம் "குமார்" உங்கள் வெற்றிப் பயணம் தொடர 400,000 சந்தாதாரர்களில் ஒருவனாக உங்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @Gvenkat542
    @Gvenkat542 5 місяців тому +17

    😍😍 4 லட்சம் சந்தாதாரர்கள், வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள் குமார் அண்ணா❤❤

  • @asokanchandran
    @asokanchandran 5 місяців тому +6

    பெரிய அல்மாட்டி ஏரி பஸ்ஸிலும் நடந்து சென்று கான வேண்டும் கஜகஸ்தான் செல்வது மிக சுலபம் விசா தேவையில்லை இங்கு லிப்ட் கேட்பது சாதாரணம் லேக் நதி சன்னமாக ஓடுகிறது கேபிள் காரில் சென்று கழுகு பார்வையில் அல்மாட்டி நகரம் விளக்கொளியில் அழகாக இருந்தது பெரிய மார்கெட் சிறப்பு

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 5 місяців тому +3

    மலைப்பகுதியில் ரோடு கள். அருமை. அழகான. இடங்கள்.
    வாழ்த்துக்கள். குமார். 👍🙋‍♀️🙋‍♂️

  • @rajkannan005
    @rajkannan005 5 місяців тому +7

    ❤ மகிழ்ச்சி 😊 குமார் 👍 உங்களின் ஆல்மேட்டி பயணம் அருமை, அந்நாட்டின் அழகை மிகவும் அற்புதமாக காட்சிப்படுத்தி தெளிவாக விளக்கமளித்து காட்டுவது மகிழ்ச்சி 😊 அழகான ஊர்* அன்பான மக்கள் ❤அருமையான உணவுகள் 😊 நன்றி குமார் 👍 உங்களின் பயணம் தொடரட்டும் 🎉 உங்களோடு நாங்களும் ❤️ வாழ்த்துக்கள் குமார் ❤️

  • @SivaKumar-pr2lr
    @SivaKumar-pr2lr 5 місяців тому +2

    தம்பி உங்களால் எல்லோரும் சுற்றுலா செல்ல உந்துதல் தருகிறீர்கள். வாழ்த்துக்கள்

  • @asokkumar7155
    @asokkumar7155 4 місяці тому

    ஏறிக்கு போலன பரவலே குமாரு... நீ சாதனையாளன் 😍😍❤️❤️🇲🇾🇲🇾🇲🇾🇲🇾 from malaysia

  • @fathimarusaifa7457
    @fathimarusaifa7457 4 місяці тому +1

    Super views at ice mountains❤🎉
    Night views also superrrrrrr🤩👌

  • @kgsm.0
    @kgsm.0 5 місяців тому +1

    55:29 அருமையான அழகான அற்புதமான எபிசோடு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shanthip8958
    @shanthip8958 5 місяців тому

    ஆல்மேட்டி சூப்பரா இருந்துச்சு நன்றி. நன்றி. உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் பார்த்துக்கொள்ளுங்கள்.

  • @arunsrivarsan6285
    @arunsrivarsan6285 3 місяці тому

    Kumar bro after long days waiting, impressed from your way of travelling experience today I'm taking Domestic Flight experience from Coimbatore to Chennai.. Very soon will depart from India towards international roaming... Thanks bro. 🎉🎉 flying starts 21.25 Pm , indigo

  • @sureshkumar926
    @sureshkumar926 5 місяців тому +2

    Really beautiful episodes bro... Very good experience and finally night vision really fantastic.... You are only real and Raw content traveller in India....

  • @MadaveSivamany
    @MadaveSivamany 5 місяців тому +1

    Congratulations for hitting 400k subcribers🎉🎉🎉 the number is gradually increasing.wish you more success in future❤❤❤

  • @rameshsk6267
    @rameshsk6267 5 місяців тому +2

    வாழ்த்துக்கள் செந்தில் 400 subscribers

  • @karunakaran7273
    @karunakaran7273 5 місяців тому +1

    ஆல்மாட்டி பாக்கலைனா பரவாயில்லை....சகோ...விடு..... முடியாத ஐஸ் தண்ணிரில் குளித்த காட்சி மறக்க முடியல.... பா.... No guilty feelings .... happy journey brother 🎉🎉🎉🎉😊

    • @karunakaran7273
      @karunakaran7273 5 місяців тому

      Take care of ur health...wishes for happy journey🙏😊😊😊

  • @benjaminc6522
    @benjaminc6522 5 місяців тому

    30:08 unexpected black lemon tea @ the backdrop of the ice mountains is simply breathtaking and fabulous

  • @mrwhiteokp
    @mrwhiteokp 5 місяців тому

    இயற்கை அழகு Kazakh ல் கொட்டி கிடக்கிறது ..உங்கள் உழைப்புக்கு வாழ்த்துகள் 🎉❤ mountains trip nalla explore panni kattunga...tnx anne

  • @jeyakumars3861
    @jeyakumars3861 5 місяців тому +1

    Congrats. All for ur hard work physically& mentally. Still more to come. God be with you.

  • @Ronaldogiri
    @Ronaldogiri 5 місяців тому +2

    Superrrr episode and congratulations for 400K subscribers 🎉

  • @KameszKrish
    @KameszKrish 5 місяців тому +2

    4L Subscribers CONGRATS brother - Keep Going 😇🤞✌❤

  • @periyaiahts4039
    @periyaiahts4039 5 місяців тому +1

    Good coverage. You have been taking care and pain to cover more places. Thank you for your efforts. Take care and enjoy.

  • @suryacutzstudios1305
    @suryacutzstudios1305 5 місяців тому +2

    congratulations for 400k subscribers backpacker kumar anna its so delay but your videos more... audience reach soon defiantly . soon one day tamilnadu top youtuber you also anna...love your words raw and real content...

  • @anisfathima7268
    @anisfathima7268 5 місяців тому +2

    Congrats for 400k brother......🎉🎉🎉

  • @savitripande7596
    @savitripande7596 5 місяців тому +2

    Congratulations for 400k subscribers. 🎉🎉 . Very nice videos.

  • @mogandass9229
    @mogandass9229 5 місяців тому

    arumaii bro .....Kazakhstan la Malaysian couple la parka romba happy ya irukku......❤❤❤❤.....unga video epovum pola attagasam bro.....keep rocking

  • @Rameshkumar7
    @Rameshkumar7 5 місяців тому +2

    400 K வாழ்த்துகள் 🤝

  • @vengaiah8416
    @vengaiah8416 4 місяці тому +1

    Congratulations ❤🎉❤ to 400k subscribers

  • @Dina-Wilde
    @Dina-Wilde 5 місяців тому +1

    It's really really awesome lovely place.. Thank you for showing us around the world 🌎 🙏..

  • @k.karthikpandian4461
    @k.karthikpandian4461 4 місяці тому

    proffsor sir life nalla enjoy panrenga konjam pathu sapitunga health rompa mukkiyam

  • @bhagimedia
    @bhagimedia 5 місяців тому

    Kazakhstan poga vendum endru aasaiyaga irukiradhu sago unga padhivu paratha pinbu❤ thanks for sharing details sago 👌👏🏻👏🏻👏🏻

  • @suvethavijayan7417
    @suvethavijayan7417 5 місяців тому +5

    Best travel vlogger🔥❤️💯

  • @chandrupavi3379
    @chandrupavi3379 5 місяців тому

    Super Kumaru bro attakasamana video. Take rest next video I'm waiting bro 🎉

  • @nvgautham
    @nvgautham 5 місяців тому +1

    Congratulations on 4lakh subscribers kumar bro❤

  • @sooryakarthikeyan6173
    @sooryakarthikeyan6173 4 місяці тому

    Thanks for showing these places bro💥Your content is always amazing👍

  • @TP-fr7sv
    @TP-fr7sv 5 місяців тому +1

    congrats for 4,00,000 subscribers 10கிமீ நடப்பதெல்லாம் ரொம்ப ஓவர். அதுவும் வெளிநாட்டுல. அதிகபட்சம் 2கிமீ போதும்.

  • @itsmeasg
    @itsmeasg 5 місяців тому +1

    All the best for your upcoming series. Love from Malaysia

  • @BTSFANBOY.
    @BTSFANBOY. 5 місяців тому +2

    Happy for you for 400k BPK FAM 💜

  • @p.govindarajan.pgovindaraj4477
    @p.govindarajan.pgovindaraj4477 5 місяців тому

    Hi kumar brother romba nalla video panrega romba pidichiruku.....Keep rocking bro......

  • @dineshrajan6847
    @dineshrajan6847 5 місяців тому +1

    Kumaruu.. Congratulations for 400k+ Subscribers 🥳🥳

  • @ItzThanoshere
    @ItzThanoshere 5 місяців тому +1

    Congratulations 400k ❤

  • @JESSICA-BABY-2023
    @JESSICA-BABY-2023 5 місяців тому +1

    In similar way,
    Whenever we see a foreigner, we should try to help them..
    We must speak, guide, give them suggestions food, shelter too if possible

  • @akashpp1606
    @akashpp1606 5 місяців тому +1

    Anna english subtitles add pannunga anna useful ah irukkum

  • @NoIPLTillMaypm
    @NoIPLTillMaypm 5 місяців тому +1

    Congrats for achieving 400k subscribers kumar anna many more to come in future congrats and waiting see many more countries

  • @pkaarthi
    @pkaarthi 4 місяці тому

    I’ve been following since few months… uve a good command over Tamil 👌

  • @user-karthickkvm
    @user-karthickkvm 4 місяці тому +1

    Bro next season Mount Fuji Japan try pannunga

  • @jeyaramah1475
    @jeyaramah1475 5 місяців тому

    Awesome Kumar. Happy to note how friendly the people you meet were while hiking up to Big Almaty Lake. Surprised to see a Malaysian couple (I'm from Malaysia) and a family from Kolkata. Sorry that you missed seeing the lake. However, it was compensated by the night view of Almaty. All the best. Take care. ❤

  • @KabilanMani-m4b
    @KabilanMani-m4b 5 місяців тому

    Enakku varalaaru + natural romba pidikkum..so eppothu oru kutty story podunga

  • @vscs6155
    @vscs6155 5 місяців тому +1

    Congrats 💫 for 400k💥 sir. 🎉

  • @sindhuelango961
    @sindhuelango961 5 місяців тому +1

    Congratulations 🎉4lakh subscribers..

  • @saravanank..8927
    @saravanank..8927 5 місяців тому +1

    Congrats 400k subscribers anna🎉❤

  • @gra8559
    @gra8559 4 місяці тому

    Happy to see Malaysians on your video. Im malaysian tamilan and the way they speak english I knew it they are from Malaysia.

  • @வாழ்வை_வணங்கு_91
    @வாழ்வை_வணங்கு_91 4 місяці тому +1

    குமார் அண்ணா இந்த சீசன்'ல சாமி ன்ற வார்த்தைய ஒரு சில முறைதான் பயன்படுத்திருக்காரு 🏳️

  • @pradeeprajha
    @pradeeprajha 5 місяців тому

    18:46 avalanche என்றால் பனி புயல், குமார்... மண் சரிவு கிடையாது..
    a massive large mass of snow ice, its come like a tsunami....
    மண் சரிவு soil errosion , அது மலை பகுதியில் ஏற்படுவது ....

  • @prasannajothi9070
    @prasannajothi9070 4 місяці тому

    Congrats for 400K Subscribers Anna❤🎉

  • @ravindardevadurai2882
    @ravindardevadurai2882 5 місяців тому

    Hi Kumar
    Down to earth you are presenting raw and real contents, enjoy

  • @subashSIVAM
    @subashSIVAM 5 місяців тому

    Congrats. Anna. For 4lac. Soonly we. Wii. Reach. 4 million anna. Late ahha vanthalum Mass. Ahha. Varalam anna. ❤.

  • @kameshkumarmca
    @kameshkumarmca 5 місяців тому

    400k subscribers valthukal bro ...

  • @jananyrajkumar1714
    @jananyrajkumar1714 5 місяців тому

    Wonderful ladies. Did you like the tea sir. So nice to see this people enjoying mother nature ❤️ 💕 💖

  • @KPJGopi
    @KPJGopi 5 місяців тому

    Congratulations for reaching 400K subscribers.👏👏👏

  • @ravindardevadurai2882
    @ravindardevadurai2882 5 місяців тому

    Hi Kumar
    We are appreciating your sincere effort to giving live coverage of journey congrats

  • @arunanarunan1206
    @arunanarunan1206 5 місяців тому

    S சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் கதகதீஸ்தான் சூப்பர் ஹில் மற்றும் வாழ்த்துக்கள்

  • @VijayKumar-uk2eh
    @VijayKumar-uk2eh 4 місяці тому +1

    Big fan of kumar brother ❤❤❤

  • @udhayanithir9254
    @udhayanithir9254 4 місяці тому

    Video super bro
    Finally kalugu paarvai super

  • @jananyrajkumar1714
    @jananyrajkumar1714 5 місяців тому

    Hi sir I'm so excited when you meet my country tourist Malaysia. Actually wonderful place to visit .maybe they don't want any pollution so no cars are allowed sir. They protecting the lake. Fr. Malaysia

  • @gayathrir7771
    @gayathrir7771 5 місяців тому

    மிகவும் அருமையான பயணம் இடங்கள் மிகவும் அருமை

  • @senthilkumar-sb6oq
    @senthilkumar-sb6oq 5 місяців тому

    வாழ்த்துக்கள் 400 k subscribers
    செந்தில் குமார்
    கோயம்புத்தூர் ❤❤❤

  • @Sezhian-em6uo
    @Sezhian-em6uo 5 місяців тому

    400 k. வாழ்த்துக்கள்🎉🎉 குமார் சார்.

  • @Dear_zindagi_515
    @Dear_zindagi_515 5 місяців тому +1

    Happy to see our muslim people's bro

  • @mohamedyasar8861
    @mohamedyasar8861 5 місяців тому +1

    Kumar bro Japan China ponga and another trip Armenia Georgia Lithuania Latvia Estonia turkey and shengan countries also

  • @JoseJebarajD
    @JoseJebarajD 3 місяці тому

    You are my favourite travel UA-camr. However, I (and vegetarians out there) find it difficult to watch your extensive coverage of meat market. Please consider. Thank you in advance ☺️

  • @hazfavlogs
    @hazfavlogs 5 місяців тому

    4 lakhs subscribers touch pannitege kumar annan hatsoff🎉👍🤩 ....

  • @MadaveSivamany
    @MadaveSivamany 3 місяці тому

    Woww...our Malaysian couples❤❤❤

  • @VinothHari-e8s
    @VinothHari-e8s 5 місяців тому +1

    உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்...❤

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek 5 місяців тому

    வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.

  • @kgsm.0
    @kgsm.0 5 місяців тому +2

    0:03 முதல் லைக் முதல் கமாண்ட் வாழ்த்துக்கள் அண்ணா 💞💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mathang1027
    @mathang1027 2 місяці тому

    Happy Teachers day wishes to my dear brotier.. God bless you and your family always❤❤❤❤

  • @nazzalgrylls1403
    @nazzalgrylls1403 5 місяців тому

    Yes here also in ooty there was a land slide was there 3 months ago...near lovedale...7 people died...

  • @abineshwaranLOT
    @abineshwaranLOT 5 місяців тому

    வாழ்த்துகள் அண்ணா 400k 🎉❤

  • @rahulkanna6369
    @rahulkanna6369 5 місяців тому

    400k ku valthukal jii🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @davidravi8192
    @davidravi8192 5 місяців тому +1

    Air ticket is now 22k from Delhi...so much increase in short time

  • @keerthiks1766
    @keerthiks1766 5 місяців тому

    Congratulations for 4 lakhs subscribers🎉

  • @VetriGuruYT
    @VetriGuruYT 5 місяців тому +2

    kudumbathoda wait Panni Pakra Oru Channel Enga Annan Kumar channel Than

  • @ganeshparthasarathy270
    @ganeshparthasarathy270 5 місяців тому

    I'm your biggest fan brother.. humble suggestion, please mention the episode name first & then add your captions for that video.. because so many times in your playlist i hope most of them are not sure where to start brother.. Loads of Love and respect brother

  • @venkatasubramanianvenugopa8155
    @venkatasubramanianvenugopa8155 5 місяців тому

    Congratulations for reaching 4 Lakhs Subcribers 🎉

  • @ManasManas-kh8bn
    @ManasManas-kh8bn 5 місяців тому +1

    25:22 nan srilanka bro kattayam srilanka vanta Trincomalee districtla kantala village ku vanga nangalum kantala lake watertan kudikurom 😅😅😅

  • @indian4608
    @indian4608 5 місяців тому

    4L subscribers.. congrats na🎉🎉🎉

  • @umadevivengattan8513
    @umadevivengattan8513 Місяць тому

    So dedicated ur n taking so much effort to do videos❤❤❤

  • @Access-ITSolution
    @Access-ITSolution 3 місяці тому

    Hi Sir i am u r big fan , really i use to see u r full blog , god bless u

  • @sampathkumar2864
    @sampathkumar2864 4 місяці тому

    Hai kumar good attempt explore Almaty lake, experience market and cable car eagle view.keeps it up ❤❤❤❤

  • @lokesanlk
    @lokesanlk 5 місяців тому

    Congratulations mama❤❤❤4lakh subscriber's. 👏👌👌👍

  • @josealexisa3662
    @josealexisa3662 4 місяці тому

    Nice to see that today’s Tamil Hindu newspaper has mentioned about you.(Dt. 29 June)

  • @karthicammuvlog143
    @karthicammuvlog143 5 місяців тому

    Indian series eh avalaga ethir pakkum Indian entra tamillan♥️

  • @manisekar5126
    @manisekar5126 5 місяців тому

    நம்ம ஊரு மெட்ரோ நீரும் ஏரி தண்ணீர் தான். என்னது அவங்க ஏரியில் கால் வைக்க கூடாதா! நம்ம புழல் ஏரியையும் நம்ம மக்கள் அந்த ஏரியில் செய்யும் அட்டூழியங்களையும் நினைத்தால்!!!

  • @bigvidmate2124
    @bigvidmate2124 5 місяців тому +9

    Ellarum vidio va like pannitu parunga
    Annaku namma support aa kudupom❤

  • @kalaiselvimurugason9062
    @kalaiselvimurugason9062 5 місяців тому

    Kazakhstan and almaty super continue your journey