🇰🇿 உங்களுக்கு இது தெரிஞ்சா சொல்லுங்க | kazakhstan EP3

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 455

  • @BackpackerKumar
    @BackpackerKumar  5 місяців тому +123

    எதிர்பாராத ரயில் விந்தை . மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி..

    • @moneshm8662
      @moneshm8662 5 місяців тому +2

      All the best for your future 😊, Good to see all your videos

    • @alphacentauri4293
      @alphacentauri4293 5 місяців тому +5

      I subscribed channel after watching two episodes of Russian series. You
      Started it from Thindal murugan Kovil which is opposite to my college. So hopefully I may see you there

    • @tharahapriya6095
      @tharahapriya6095 5 місяців тому +1

      That's train tyres sparks ❤

    • @shubharani55
      @shubharani55 5 місяців тому +1

      Bro u are very dirty . Pls be hygiene while travelling . Change your clothes often . Have u seen ur pants while recording this season . Cheee 😂

    • @shubharani55
      @shubharani55 5 місяців тому +1

      Bro have has discovered a new virus it's in his pants

  • @babyravi7204
    @babyravi7204 5 місяців тому +55

    எல்லா ஊர்களுக்கும் எல்லா தேசங்களுக்கும் சென்று வந்த அண்ணனுக்கு நம் ஈரோடு மக்களின் சார்பாக வாழ்த்துக்கள் ❤❤❤❤🎉🎉🎉

  • @SriniVasan-p9b
    @SriniVasan-p9b 5 місяців тому +40

    வருங்கால இந்தியாவின் நம்பர் ஒன் you tuber நீங்கள் தான் குமார் சார்

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 5 місяців тому +21

    ஒரு நாட்டை பற்றி சொல்லும் போது இவ்வளவு விபரமாக சொல்லும் போது ஆசிரியர் பாடம் நடத்துவது போல் உள்ளது. சூப்பர். விரைவில் தங்களுக்கு 4 லட்சம் subs. ஐ எட்ட வாழ்த்துகிறேன். அன்புடன்.

    • @jeyarun1d
      @jeyarun1d 5 місяців тому

      S he was an asst.prof , in SRM University.

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 5 місяців тому +9

    கனிவான மக்கள், அழகிய மசூதி, வித்தியாசமான Tent. அட்டகாசமான Train பயணம். அந்த நெருப்பு துகள்கள் Engine ல இருக்கற புகைபோக்கி வழியாக வரக்கூடியது. அருமையான நகரம் அல்மாட்டி வந்தாச்சு. அடுத்த Episode பார்க்க இதோ போய்ட்டேன் வாத்தியாரே.

  • @ramakrishnanmahaveer8234
    @ramakrishnanmahaveer8234 5 місяців тому +26

    நீங்கள் பயணம் செய்யும் ரயில் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டது. eletric Engine கிடையாது. டீசல் என்ஜின் வெளியேற்றும் புகையில் , சில சமயம் நெருப்பு துளிகள் வெளியேறும். அதுதான் அவை.

  • @harieditor9279
    @harieditor9279 5 місяців тому +23

    அனைத்து மதத்தையும் மதிக்கும் எண்ணம் சிறந்தது அருமை

  • @karthikeyan9593
    @karthikeyan9593 5 місяців тому +33

    Ungaloda antha history solra talent pathu than epo Tamil trekker & transit bite vloggers um history sola arambichutanga pola😂 but no one can replace by you brother 😎 keep rocking always 😊

    • @km-fl2gb
      @km-fl2gb 5 місяців тому +5

      Don't compare everyone is unique and their own style..let's enjoy

    • @karthikeyan9593
      @karthikeyan9593 5 місяців тому +4

      @@km-fl2gb I'm telling the truth and they are started to exploring more nowadays because of our Kumar bro 😜😎but he is the best in doing unique vlog 😎

    • @giridar5141
      @giridar5141 5 місяців тому +4

      Transit bites ah 😂😂😂😂 avan orae history thaan solvan.... Thanjai periya kovil😂😂😂😂 apart from that he doesn't knw anything... Ajay oru hindu veriyan not like kumar... Kumar is a gem ❤ dont compare kumar with that nonsense

    • @km-fl2gb
      @km-fl2gb 5 місяців тому

      @@karthikeyan9593 all are friends..they know each other... Let's be positive...

    • @km-fl2gb
      @km-fl2gb 5 місяців тому

      @@giridar5141 he visited every important places of worship..see his videos... Public places comments need to be positive with suggestions to get best content

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 5 місяців тому +17

    கஜகஸ்தான். பயணம். அருமை. நேரில் பார்ப்பது போல். வீடியோ. சூப்பர். குமார்.
    👍👍🙋‍♂️🙋‍♀️🇮🇳

  • @indirani485
    @indirani485 5 місяців тому +11

    They are sparks flying from the hot chimney of the train. It’s usual

  • @kgsm.0
    @kgsm.0 5 місяців тому +11

    49:14 அருமையான அழகான அற்புதமான ஐஸ் மலைகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Ashokkumar-7670
    @Ashokkumar-7670 5 місяців тому +4

    முதல் வீடியோவில் இருந்து இந்த வீடியோ வரை பார்கிறேன் உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகள் (குடும்பத்துடன் எங்கள் பிள்ளைகள் உங்கள் பயங்கரமான ரசிகர்கள்)

  • @mhmriyasrpd
    @mhmriyasrpd 5 місяців тому +17

    Im proud to be an oldest subscriber of your chennal ..never missed a video ❤

  • @mogandass9229
    @mogandass9229 5 місяців тому +10

    400k subscribers ku advance vazhthukkal❤❤❤❤

  • @SivaKumar-pr2lr
    @SivaKumar-pr2lr 5 місяців тому +11

    மக்கள் தொகை ஒப்பீடு அருமை

  • @kasiraja4513
    @kasiraja4513 5 місяців тому +3

    அன்புள்ள செந்தில்குமார் உனக்கு முதலில் ஏன் அன்பு கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.. நான் உன்னுடன் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். ஆமாம் நானும் உன்னேடு பயணம் செய்வது போல் தான் உணறுகிறேன்.. ஆனால் செலவே இல்லாமல் எந்த கஷ்டமும் படாமல் பல நாடுகள உன்னேடு கண்டு ரசித்துக் கொண்டிருக்றேன். அதற்க்காக. என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 61 வயதாகும். எனக்கு உன்னால் தான் இத்தினை நாடுகள பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மீண்டும் நன்றி,

  • @asokanchandran
    @asokanchandran 5 місяців тому +2

    கஜகஸ்தான் மக்கள் அதன் வரலாறு சிறப்பு அழகிய மசூதி அகன்ற நிலப்பரப்பு குறைவான மக்கள் தொகை பரந்த ஸ்டெப்பி வெளிகள் அல்மாட்டி ரயில்வே ஸ்டேஷன் ஆப்பிள் தோட்டம் அதிகமாக உள்ள நாடு சுவாரஸ்யமான ரோப்கார் பயணம் சிறப்பு

  • @rajkannan005
    @rajkannan005 5 місяців тому +13

    ❤ வாழ்த்துக்கள் குமார் 👍 உங்களின் கஜகஸ்தான் பயணம் அருமை, அந்நாட்டின் வரலாற்று தகவல்கள் மற்றும், மக்களின் வாழ்க்கை முறையை மிகவும் தெளிவாக காட்சிப்படுத்தியது மகிழ்ச்சி 😊 நன்றி குமார் ❤️ என்றும் பயணிப்போம் உங்களுடன் ❤👍😊

    • @BackpackerKumar
      @BackpackerKumar  5 місяців тому +1

      மிக்க நன்றி அண்ணா

  • @FUNOFFORT
    @FUNOFFORT 5 місяців тому +7

    Aindha orange light pathi detail ah solluga kumar anna.... Waiting for your response 💞

  • @fhilominafhilo9230
    @fhilominafhilo9230 5 місяців тому +2

    When a loco engine is idling for sometime, it causes carbon to buildup in the exhaust system and when the train starts moving after a period of idling, this built-up carbon in the exhaust system causes the sparks, that is why you were seeing the sparks after the stop at Taraz. Normally locos have a spark quenching mechanism to avoid this, but sometimes it can malfunction and you end up with a spark shower show. Hope this helps!
    Avidly watching all your videos, keep rocking! More power to you!!!

  • @periyaiahts4039
    @periyaiahts4039 5 місяців тому +2

    Your narrative about the countrys history is very nice. Thank you Kumar and take care.

  • @HelloCooking
    @HelloCooking 5 місяців тому +3

    Nice ... unga video wa complete a paarthutu tan matra cookings video pakuren... alagana ice malaigal woow.... ❤❤❤

  • @ravindardevadurai2882
    @ravindardevadurai2882 5 місяців тому +3

    Hi Kumar
    Your journey combined with historical facts are raw and real true to your moto, you are rocking, enjoy the trip

  • @MuthuKumar-go7fo
    @MuthuKumar-go7fo 5 місяців тому +6

    Unga videos patha time porathe theriyala super Anna ❤.. Season 2 la irunthu continue watch pannikitu iruka 😇

  • @bhavanibalan7471
    @bhavanibalan7471 5 місяців тому +3

    Very nice kumar... watching from your Rushian series..very refreshing..keep going

  • @pikachuyuvan6612
    @pikachuyuvan6612 5 місяців тому

    The Best Travel vlog chennal in tamil... Adhu namma BACK PACKER KUMAR ANNA dha... I am watching To many travel vlog chennal but no one inspired like you... ❤ FOREVER LOVE❤ KUMAR ANNA❤BACK PACKER ROCKS🎉🎉🎉🎉

  • @fathimarusaifa7457
    @fathimarusaifa7457 4 місяці тому +1

    ❤🎉
    Beautiful city🥹😍That ice mountains…🏔😍

  • @jayabalansp2754
    @jayabalansp2754 5 місяців тому

    அருமையான காணொளியை தந்தார் திரு குமாருக்கு வாழ்த்துக்கள்.

  • @MurganMurgan-r5e
    @MurganMurgan-r5e 5 місяців тому +1

    சார் உங்க காஷ்மீர் போன அந்த வீடியோவை நான் பார்த்த

  • @janesamraj872
    @janesamraj872 5 місяців тому +1

    I am extremely thankful for your wonderful travel videos taken with so much risk.I enjoy traveling with you to various countries.God bless you and guide in all the years to come

  • @Chithra29516
    @Chithra29516 5 місяців тому +5

    Be safe and keep going Anna🎉😊

  • @manikesavan-3140
    @manikesavan-3140 5 місяців тому

    அருமை.குமார்.நல்ல.விடியே.எல்லேரிடமும்.அன்பாக.பழகுகிரிகள்.நன்றிகுமார்

  • @sureshkumar926
    @sureshkumar926 5 місяців тому +1

    Wow really fantastic episode bro... Really enjoyed... That train experience really great... Last exciting watch the mountain.... You are always real and Raw content traveller in India prove.... Thank you so much.... Keep it well....

  • @kannadasanannamalai4401
    @kannadasanannamalai4401 5 місяців тому +2

    சக்கரத்தில் ஏற்படும் உராய்வு மூலம் ஏற்படும்
    தீப்பொறியாக இருக்கலாம்.

  • @vickyness8017
    @vickyness8017 5 місяців тому +1

    Super kumar na, felt like have travelled with you while watching your video ..love your raw and real vlog kumar anna 👍👍👍👍👍👍👍👍🤩

  • @banumathics4448
    @banumathics4448 5 місяців тому +3

    Congrats for 4 lakhs subscribers

  • @chandrupavi3379
    @chandrupavi3379 5 місяців тому +1

    Super kumaru bro attakasamana video. Beautiful city Almighty 🎉🎉🎉🎉

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 5 місяців тому +4

    When you hungry you need food....you have to spend money......🎉

  • @vealaikathuppom2775
    @vealaikathuppom2775 5 місяців тому

    2:13 அந்த நேரத்துல நான் கொடுத்த மாதிரியான திருப்தி .நன்றி குமாரே!

  • @bdeenadayalan
    @bdeenadayalan 5 місяців тому

    நான் உங்கள் விடியோ அனைத்தும் பார்த்துள்ளேன்... மிகவும் அருமை நண்பா...மேலும் வலற வாழ்த்துக்கள் ❤

  • @balajis961
    @balajis961 5 місяців тому +1

    On 24/3/24 even I was in almaty and we were in kolsai lake tour. Just missed bro else I could met you in Schemblayak. I went to Kazag after seeing your offer price video. Thank you so much.

  • @tamilpayanangal
    @tamilpayanangal 5 місяців тому +3

    Antha Payan Ukraine Student illa bro, Ipo recent trend ithuthan, Ukraine College Admission, Aprom Kazakhstan, Kyrgystan, Moldovala oru 1 Month stay athuku aprom Ukraine enter anga oru one week stay athuku aprom anga irunthu Poland, Slovakia valiya EUla Entry aytu apdye Germany or UK or France Settle

    • @richardjones61908
      @richardjones61908 3 місяці тому

      Why they can go directly right why vadakans are using this method enlight me

  • @TharaneyYohanathaja
    @TharaneyYohanathaja 5 місяців тому

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எங்கள் budget backpacking inspiration Senthil Kumar அண்ணா 🎉❤

  • @ranjithsingh_s
    @ranjithsingh_s 5 місяців тому +1

    We can see same tent type of hut at TN itself in village areas where some community who grows sheep (semmari aadu) used to have same type setup. Wherever they go they transport this hit also.

  • @NarendraKumar-ey8qi
    @NarendraKumar-ey8qi 5 місяців тому +1

    30:52
    1. its normal, wear particles of wheel, wheel flange and rails, sometimes of old block type brakes. In India its not that visible due to external light pollution and lighting effect of our coaches, but one can observe it when our trains pass through tunnels, but observation point is from the door (dangerous because depth perception is lost in dark zone). But issue is, in indian trains door zone have continuous lighting during night , hence its more observable during day time , more on outer and less on inner curve inside a long tunnel when train is moving fast enough. (p.s. I used "hence" instead of "so' , I avoid word "so" because i see lot of "so" called tamil speakers using English "so" to connect in between tamil sentences 😂). Example : in tunnels between lonavala and Mumbai - Bhor ghat tunnel etc.,
    2.Some times if its above your window and you are near the diesel engine you can see hot exhaust soot during acceleration.
    3.If one is lucky/ blessed it may be a fire fly season, but it will be little blinky and of lesser intensity. (Sure this aint firefly)

  • @arularasan3669
    @arularasan3669 5 місяців тому

    தம்பி குமார் வணக்கம். இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉

  • @rameshkumar-lw1kl
    @rameshkumar-lw1kl 5 місяців тому +2

    விரைவில் நான்கு லட்சம் சப்ஸ்கிரைபர் வாழ்த்துக்கள் குமார். ❤

  • @prasha2003
    @prasha2003 5 місяців тому +1

    Ennapa next curious ah iruke last cut like😔😔 awaiting next episode bro🤘🏻😍

  • @sripathi1828
    @sripathi1828 5 місяців тому +1

    Ur really did lot to us brother thanks lot for ur great effort 🎉🎉🎉

  • @BagavathiSelvam-et4ko
    @BagavathiSelvam-et4ko 5 місяців тому +1

    Happy birthday kumar many more happy returns.of the day 🎉

  • @sooryakarthikeyan6173
    @sooryakarthikeyan6173 4 місяці тому

    Great video🎉 thanks for showing these places🎉

  • @Max07-x1l
    @Max07-x1l 5 місяців тому +4

    Sparkle in train wheel thats it

    • @BackpackerKumar
      @BackpackerKumar  5 місяців тому

      It only happened for few mins of entire journey..

  • @kmkbarani
    @kmkbarani 5 місяців тому +1

    Waiting for your informative videos always 🎉

  • @manimarankrishnamoorthy8172
    @manimarankrishnamoorthy8172 5 місяців тому +2

    Advance wishes for 4L subscribers❤❤❤❤❤❤❤❤

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 5 місяців тому

    கஜகஸ்தான் பயணம் அருமை. ரயில் பயணம் அருமை வாழ்த வாழ்த்துக்கள்

  • @karthicsen4541
    @karthicsen4541 5 місяців тому +1

    I think It's time for a live. It's been so long since you came up live sir

  • @wytegab1201
    @wytegab1201 5 місяців тому +1

    rail track touch the wheels of trai 34:10 n forcefully touch each other because of friction makes lightning . Sparks

  • @meetbychance5141
    @meetbychance5141 5 місяців тому +1

    6:45 he is asking which city in India😊

  • @vivanthan1898
    @vivanthan1898 5 місяців тому

    Trac ல trainபோகிற போது ஏற்படும் உராய்வு நெருப்பு பொரி வந்தந்ததற்கு காரனம்‌‌ ஒரு சில இடங்களில்தான்....

  • @VijayMohandas
    @VijayMohandas 5 місяців тому

    வாழ்க வளமுடன் குமார்! வீடியோ பிடித்த உங்களுக்கும் எடிட் செய்து பதிவேற்றம் செய்த உங்களது team-கும் நன்றி!
    ரயில்வண்டியின் இன்ஜின் நீராவியாக இருந்தால் நிலக்கரி பாய்லரில் இருந்து புகையுடன் நெருப்பு தணல் பறக்கும். அல்லது ரயில் தண்டவாளம் சமீபத்தில் இல்லாமல் ஏறுமுகமாக இருந்தால் என்ஜினில் இருந்து இரண்டு தண்டவாளத்தின் மீது மணல் தூவும் ஒரு இயந்திரம் வேலை செய்யும்பொழுது இந்த தீப்பொறி வரலாம்.

  • @gowriguru8857
    @gowriguru8857 5 місяців тому

    We very much like your videos and fan of yours. Best wishes from Australia.

  • @senthilkumarnatarajan2654
    @senthilkumarnatarajan2654 5 місяців тому

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் @backpackerkumar

  • @v.jananayagan3284
    @v.jananayagan3284 5 місяців тому +1

    Kumar ur compartment number 3 its near to loco the spark came from the electric line. Mela oru electric line poguthula athu train voda electric connect pannra connector voda vorasurapo varum kumar vera vonum illa

  • @gobalkannan4896
    @gobalkannan4896 5 місяців тому

    புகை போக்கிகளில் படிந்துள்ள கரித்துகள்கள் இன்ஜினில் இருந்து வெளி வரும் சூடான காற்றின் காரணமாக.. கரித்துகள்கள் நெருப்பாக மாறி வெளிப்படும்.. இதனை இரவு தேரங்களின் டிராக்டரில் கூட காணலாம்...

  • @Vwittysternraj.
    @Vwittysternraj. 5 місяців тому

    Reflection of SPARKS create such a different scene.

  • @Selvam-t3e
    @Selvam-t3e 5 місяців тому +1

    annal பறக்கும் விடியோ.kumaru ❤❤❤❤

  • @rath6686
    @rath6686 5 місяців тому

    Summer visit to Russia important ❤❤❤❤

  • @babuthangam9366
    @babuthangam9366 5 місяців тому

    That is electric spark from engine top sir.

  • @jahirsaitjahirhussain5885
    @jahirsaitjahirhussain5885 5 місяців тому

    உங்கள் பயணங்களில் முதல் முறையாக பள்ளிவாசலை கண்டேன் நன்றி

  • @JestinSteel
    @JestinSteel 5 місяців тому +1

    Super video super kumar God bless you 🙏

  • @lakshmiramana802
    @lakshmiramana802 5 місяців тому

    Kumar waiting for the next episode
    Don’t make me wait a long time
    Thx Kumar
    By grandma

  • @tourstravels3696
    @tourstravels3696 5 місяців тому

    இனிய பயணம் தொடரட்டும்! நல்வாழ்த்துகள்!

  • @trueline3946
    @trueline3946 5 місяців тому +3

    Love your videos so much

  • @ramakrishnantamilarasan5172
    @ramakrishnantamilarasan5172 5 місяців тому

    Nice video. Complete financial information for each and everyone

  • @thirdeye-tamil
    @thirdeye-tamil 5 місяців тому

    தல நீங்க ஒரு வரலாறு புத்தகம் (மேதை)❤

  • @vijimass9613
    @vijimass9613 5 місяців тому +1

    வாழ்த்துக்கள் தலைவா ❤❤❤

  • @pandianpandian4191
    @pandianpandian4191 5 місяців тому +1

    YOUR ALL VIDEOS ARE VERY USEFUL

  • @Cuties-hm8qe
    @Cuties-hm8qe 5 місяців тому

    Boss kazhaks Itenary text format-la podunga boss

  • @Vwittysternraj.
    @Vwittysternraj. 5 місяців тому

    The Nickname for Tonnes of Confidence is just ROCK PILLARS alone.

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek 5 місяців тому +1

    வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.

  • @babun7206
    @babun7206 5 місяців тому +2

    Waiting over. 💖 . Kumar anna

  • @pmmi2391
    @pmmi2391 5 місяців тому

    Break use pannum pothu vantha uraivu Nala vantha fire ah irukkalam

  • @RengarajanK-u9i
    @RengarajanK-u9i 5 місяців тому +2

    Bro this might be sparks from engine pantagraph touching the high voltage power line.sparks are visible due to night hours.

  • @ravirk2445
    @ravirk2445 5 місяців тому +1

    Pl take care walk carefully I like all your eps!

  • @Teslathegoat
    @Teslathegoat 5 місяців тому +3

    Every videos us great

  • @Divvu11...
    @Divvu11... 5 місяців тому +2

    Thala vandhuten like pottuten video pathuten super❤

  • @MrSairam
    @MrSairam 5 місяців тому +1

    @32:00 Might be spark from engine

  • @KeerthanaGobi
    @KeerthanaGobi 5 місяців тому

    Naan unga miga periya fan 🥰 Anna naan yendha youtube channel kkum ippadi addict anadhu illa unga videos romba romba nalla irukku naan youtube laa continue vaa pakkura ore channel ungalodadhu dhan and also waiting for your upcoming videos ❤🎉oru hi sollunga anna❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @Sangari.A
    @Sangari.A 5 місяців тому

    😮superkumar

  • @saiprathik9515
    @saiprathik9515 5 місяців тому

    Maybe the friction between the tyer and break or the tyer and track is causing the flame sparks and it is flying

  • @clarancejohn1081
    @clarancejohn1081 5 місяців тому

    நீங்க போன Train எலக்ட்ரிக் Train ஆக இருக்கலாம். அதனால் மின்கம்பிகள் உரசப்பட்டு அதனால் ஏற்பட்ட தீப்பொறியாகவும் இருக்கலாம்.

  • @MurganMurgan-r5e
    @MurganMurgan-r5e 5 місяців тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 உலகத்தைச் சுற்றம் என் தமிழனை வணக்கம் ஐயா வணக்கம் வணக்கம் ஐயா வணக்கம் அது என்னதான் நீங்க அந்த ஜன்னலை எடுத்தீங்க நீங்க ஒன்னும் புரிய மாட்டேங்குது ஏதாச்சு யாராச்சும் கேட்டாச்சு சொல்லுங்க மண்டை வெடிச்சிடும் போல இருக்குது

  • @vijay.r.4288
    @vijay.r.4288 5 місяців тому +1

    Awesome video brother

  • @dinesh_86
    @dinesh_86 5 місяців тому +2

    Electrik train electrik Spark

  • @AlagarSamy-jg8ig
    @AlagarSamy-jg8ig 5 місяців тому +1

    Bro please next video la antha train la vantha lights enna nu sollunga bro manda vedikithu therinje aganum my whole are waiting

  • @karth1k_
    @karth1k_ 5 місяців тому +1

    Next north korea vlog podunga bro

  • @gopinath8580
    @gopinath8580 5 місяців тому

    Khazhkh-க்கில் கலக்கும் குமாரு.... enjoy....❤

  • @lalithanarayanan6185
    @lalithanarayanan6185 5 місяців тому

    Super Kumar eravil park light super beautiful thanks

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 5 місяців тому

    Thank you.Almaty mountains are very nice.

  • @BagavathiSelvam-et4ko
    @BagavathiSelvam-et4ko 5 місяців тому +1

    Hi kumar after 9 pm we.will see.with kids .today we saw old videos like messing house bob merely and chris gayle really we.were thrilled to see all like.that when u go to los angels please show.us micheal jacksons museum .we just love him ant to see his museum.daily we r seeing u r old videos.super kumar❤