அஜித் என்னும் நடிகனை அல்ல கலைஞனை வெளிக்கொண்டு வந்த பாடல்களில் ஒன்று சத்தம் இல்லாத தனிமையை கேட்டேன் இன்னொன்று இந்த பாடல், இதற்கு பின் இன்று வரை அவர் நடிப்பு திறனை காட்டும் படமும் அவருக்கு அமையவில்லை பாடலும் அமையவில்லை... 😥
After a long time, hearing this song. Things which I couldnt understand those days makes sense now. The context of this song is the person trying to prove that music director that he knows music and so he sings a song. But now I realize why this song is moving from one variation to another. Basically this song is a different fusion which is Carnatic - > Western -> Gazal - >Hindustani for the same song situation which he explained before this song in the movie. Deva sir. One word. Beautiful!!! May be I m late to know this, but glad I got it.
இந்த பாட்டு எப்ப பார்த்தாலும் ஒரு டவுட் இவ்ளோ மழை சுழட்டி அடிக்குது அதுல எப்படி தல இவ்ளோ தெளிவா பாட்டு பாடுராப்ள 🤔🤔 அப்படி பாடினாலும் சுத்தி இருக்கிற இவ்ளோ பேருக்கு தெளிவா கேட்டு கை வேற தட்ராங்க இது கூட பரவாயில்ல இன்னொரு பாட்ல ரயில்ல போற ஜோ வ சேஸ் பண்ணிட்டே பாடிட்டு போவாரு அதான் அல்டிமேட் 😂😂😂
பாடகர் : உன்னி மேனன் இசையமைப்பாளர் : தேவா ஆண் : ஏ நிலவே ஏ நிலவே நான் உன்னை தொட உன்னை தொட உன்னை தொட விண்ணை அடைந்தேன் ஏ நிலவே ஏ நிலவே நீ விண்ணைவிட்டு மண்ணை தொட்டு கடலுக்குள் புகுந்துவிட்டாய் ஆண் : இமை மூட மறுத்துவிட்டால் விழிகள் தூங்காது இடி தாங்கும் இதயம் கூட மவுனம் தாங்காது உன் விழி ஈர்ப்பு விசையினிலே அன்பே அன்பே நான் வந்து விழுந்து விட்டேன் அன்பே அன்பே ஆண் : கண் ஜாடை ஆமாம் என்றது கை ஜாடை இல்லை என்று இருப்பது பூங்கொடி நிஜம் என்னடி இது வாழ்வா சாவா எதை நீ தருவாய் பெண்ணே ஆண் : ஏ நிலவே ஏ நிலவே நான் உன்னை தொட உன்னை தொட உன்னை தொட விண்ணை அடைந்தேன் ஆண் : நினைந்து நினைந்து நெஞ்சம் வலி கொண்டதே என் நிழலில் இருந்தும் ரத்தம் கசிகின்றதே ஒரு சொல் ஒரு சொல் ஒரு சொல் சொன்னால் உயிரே ஊறிவிடும் அடியே அடியே முடியாதென்றால் இதயம் கீறிவிடும் ஆண் : நிலா நீயல்லவா தேய்பவன் நானல்லவா காரணம் நான் சொல்லவா கால்கள் இல்லாமலே காற்றில் நடை போடலாம் நீயும் இல்லாமலே நாட்கள் நடை போடுமா ஆண் : இமை மூட மறுத்துவிட்டால் விழிகள் தூங்காது இடி தாங்கும் இதயம் கூட மவுனம் தாங்காது உன் விழி ஈர்ப்பு விசையினிலே அன்பே அன்பே நான் வந்து விழுந்து விட்டேன் அன்பே அன்பே ஆண் : கண் ஜாடை ஆமாம் என்றது கை ஜாடை இல்லை என்று இருப்பது பூங்கொடி நிஜம் என்னடி இது வாழ்வா சாவா எதை நீ தருவாய் பெண்ணே
உணர்வுபூர்வமான பாடல்...
உணர்ச்சிகரமான நாயகன் அஜித் ...
உணர்வுபூர்வமான நடிப்பு மற்றும் தேவாவின் இசை.
அஜித் என்னும் நடிகனை அல்ல கலைஞனை வெளிக்கொண்டு வந்த பாடல்களில் ஒன்று சத்தம் இல்லாத தனிமையை கேட்டேன் இன்னொன்று இந்த பாடல், இதற்கு பின் இன்று வரை அவர் நடிப்பு திறனை காட்டும் படமும் அவருக்கு அமையவில்லை பாடலும் அமையவில்லை... 😥
200 percent fact....Wonderful comments superb
Vintage அஜித் அண்ணா எவ்வளவு அழகு..💚😍💚
Ippa alaga ilaya?
@@sivaplasticசெம அழகு
Semma alagu ❤
நினைந்து நினைந்து 🤔 👍
நெஞ்சம் வலி கொண்டதே 💔 👍
என் நிழலில் இருந்தும் 💗 👍
இரத்தம் கசிகின்றதே ... 💔 👍
@ Pala Ni
நிலா ... நீயல்லவா ... 🌙 👸 👍
தேய்பவன் நானல்லவா ... 🌒 🤵 👍
காரணம் நான் சொல்லவா ?... 👩❤️👨 👍
@ Pala Ni 👍
2023ல் எத்தனை பேருக்கு இந்த பாடல் பிடிக்கும்....👌👌👌👌
90 kid's feel good movie underrated song 😍🔥💥
Who said
முகவரி ரிலீஸ் 2000 90 ஸ் வயசு 9..8.. 7.. 6.. விளையாட்டு குழந்தைங்க நீங்க 80 ஸ் வயசு 20.. 19.. 18.. 17.. 16.. செமயா பீல் பன்ற வயசு .. உண்மையா மனச தொட்டு சொல்லு யார் பீல் பன்னி இருப்பாங்கன்னு
மனசெல்லாம் நீதான் நீதான்..... இது அழியாத காதல் காவியம்..... ❤❤❤❤❤❤❤
King of music deva
பாடல் : எந்தன் உயிரே எந்தன் உயிரே
படம் : உன்னருகே நான் இருந்தால்
வீடியோ பாடல் பதிவிடுங்கள் அண்ணா
நிலா நீயல்லவா தேய்பவன் நானல்லவா காரணம் நான் சொல்லவா ❤❤
Ajith sir and jyothika mam always great syn ❤️
After a long time, hearing this song. Things which I couldnt understand those days makes sense now. The context of this song is the person trying to prove that music director that he knows music and so he sings a song. But now I realize why this song is moving from one variation to another. Basically this song is a different fusion which is Carnatic - > Western -> Gazal - >Hindustani for the same song situation which he explained before this song in the movie. Deva sir. One word. Beautiful!!! May be I m late to know this, but glad I got it.
Ajithkumar fans💥😍🔥 assemble
வாழ்க்கையில் ஏதும் பெரிசா சாதிக்கவில்லை என்றாலும் அண்ணா அஜித்தின் ரசிகன் என்று சொல்வதில் பெரிய சாதனை படுத்தனும் போல் உணருகிறேன்
Ajith fan solrathay sathanai tha
❤ Repeat mode 📳 song🎉
AK❤
சந்திரனின் ஈர்ப்பு ஒளியே மனித மனத்தை இயக்குகின்றது❤
இதயதல 💓
உதடு அசைவு நடிகர் சிவாஜி கணேசன். அவருக்கு அப்புறம் எங்க தல அஜித் தான்
First ehh enga Thala dhaan 🔥💯
😅😅😅 பாவத்த.... தற்குறி போல....😅😅😅😅😅.😅😅
🤮🤮🤮🤮🤮@@VISHWASANKAR-vb5xz
@@VISHWASANKAR-vb5xzPavaththa 🤮🤮🤮
@@VISHWASANKAR-vb5xz... ஒக்காலி 👽👡
my fav song..thanks to ayngaran team for 4k
Indha kural kodukarare kadavul really varam...yevalavu peyar relax agaranga...songs ketutu...
" Paramasivan " movie songs upscale please. ✨️
Mugavari ❤❤❤❤❤ aanazhagan ajith ❤❤❤❤
Career's best performance.... AK ❤...
உன் விழி ஈர்ப்பு விசையினிலே அன்பே அன்பே நான் வந்து விழுந்து விட்டேன் அன்பே அன்பே .....❣️
2:56 - 3:26
மிகப்பெரிய தவறான புரிதலுடன் இருந்து வந்தேன்... புவி ஈர்ப்பு விசை என்று நினைத்தேன் விழி ஈர்ப்பு என்று நீங்கள் எழுதி இருப்பதைக் கண்டு தெரிந்து கொண்டேன்🎉
@@matrixrajesh8799❤
Moonu Tamil full movie upload pannunga please please please
Music and lyrics awesome ❤❤
Ya thala performs vera leval
❤❤❤
Upload Full Movie in 4K
Such a unique lyrics ! Most valuable 1:58
Mugavari all songs upload
Yes......
Singers : Unni Menon
Music by : Deva
Male : Yae nilavae yae nilavae
Naan unnai thoda
Unnai thoda unnai thoda
Vinnai adainthen
Yae nilavae yae nilavae
Nee vinnai vittu mannai thottu
Kadalukkul pugunthuvittai
Male : Imai mooda maruthu vittal
Vizhigal thoongathu
Idi thaangum idhayam kooda
Mounam thaangathu
Un vizhi eerppu visaiyinilae anbae anbae
Naan vanthu vizhunthu vitten anbae anbae
Male : Kan jaadai aamaam endrathu
Kai jaadai illai endru irupathu
Poonkodi nijam ennadi
Ithu vaazhvaa saavaa
Ethai nee tharuvaai pennae
Male : Yae nilavae yae nilavae
Naan unnai thoda
Unnai thoda unnai thoda
Vinnai adainthen
Male : Ninaindhu ninaindhu
Nenjam vali kondathae
En nizhalil irunthum
Ratham kasigindrathae
Oru sol oru sol oru sol
Sonnaal uyirae oori vidum
Adiyae adiyae mudiyaathendral
Idhayam keeri vidum
Male : Nilaaaaa… neeyallavaa
Theibavan naan allavaa
Kaaranam naan sollavaa
Kaalgal illamalae
Kaatru nadai podalaam
Neeyum illamalae
Naatkal nadai poduma
Male : Imai mooda maruthu vittal
Vizhigal thoongathu
Idi thaangum idhayam kooda
Mounam thaangathu
Un vizhi eerppu visaiyinilae
Anbae anbae naan vanthu
Vizhunthu vitten anbae anbae
Male : Kan jaadai aamaam endrathu
Kai jaadai illai endru irupathu
Poonkodi nijam ennadi
Ithu vaazhvaa saavaa
Ethai nee tharuvaai pennae…
Wat a acting ... Da saami... Only mr Ajith sir ...
Naan thalapathy fan.... But ajith so cute❤
THALA THA
A THALA
'
நிலா நீயல்லவா தேய்பவன் நானல்லவா காரணம் நான் சொல்லவா
Vintage ajith song fav for thalapathy fans ❤❤
Thala ajith human god 👑✨💙👑👑👑👑👑👑👑💟🙏
தல வரலாறு ❤
இந்த பாட்டு எப்ப பார்த்தாலும் ஒரு டவுட் இவ்ளோ மழை சுழட்டி அடிக்குது அதுல எப்படி தல இவ்ளோ தெளிவா பாட்டு பாடுராப்ள 🤔🤔 அப்படி பாடினாலும் சுத்தி இருக்கிற இவ்ளோ பேருக்கு தெளிவா கேட்டு கை வேற தட்ராங்க இது கூட பரவாயில்ல இன்னொரு பாட்ல ரயில்ல போற ஜோ வ சேஸ் பண்ணிட்டே பாடிட்டு போவாரு அதான் அல்டிமேட் 😂😂😂
What a intelligent person? 😂😂😂😂
Love u thala 😘❤️
Thala ❤
🥺🥺🥺❤️❤️❤️. My favorite movie and song...
Super
Super song🎉❤
Lovly ❤song allways my fvrt❤😊
👍👍👍👍👍👍
Yenaku tamiz songs pidikum.
Naa Andhra la irundhalum..tamiz dha pidikum...
Very nice🎉🎉🎉🎉🎉
720p and 2160p same quality 😪 why did you say it's 4k
Nice ❤
தல❤❤❤❤
Ak♥️🎂🎉👌🏻
2024 yarelllam intha patta ketinga
So cute
❤️❤️❤️👌👌👌👌
Anyone listening to this song in aug 2024
Yes
I am also
Now 27
Enna நடிப்பு enna நடிப்பு எப்பா🥵😭
👌👌👌🙏🙏🙏
👍👍👍👍👍👍👍
❤❤❤❤❤❤
Mr. Ak Anna.
பாடகர் : உன்னி மேனன்
இசையமைப்பாளர் : தேவா
ஆண் : ஏ நிலவே
ஏ நிலவே நான்
உன்னை தொட
உன்னை தொட
உன்னை தொட
விண்ணை அடைந்தேன்
ஏ நிலவே ஏ நிலவே நீ
விண்ணைவிட்டு மண்ணை
தொட்டு கடலுக்குள்
புகுந்துவிட்டாய்
ஆண் : இமை மூட
மறுத்துவிட்டால்
விழிகள் தூங்காது
இடி தாங்கும் இதயம்
கூட மவுனம் தாங்காது
உன் விழி ஈர்ப்பு விசையினிலே
அன்பே அன்பே நான் வந்து
விழுந்து விட்டேன் அன்பே
அன்பே
ஆண் : கண் ஜாடை
ஆமாம் என்றது கை
ஜாடை இல்லை என்று
இருப்பது பூங்கொடி நிஜம்
என்னடி இது வாழ்வா சாவா
எதை நீ தருவாய் பெண்ணே
ஆண் : ஏ நிலவே
ஏ நிலவே நான்
உன்னை தொட
உன்னை தொட
உன்னை தொட
விண்ணை அடைந்தேன்
ஆண் : நினைந்து நினைந்து
நெஞ்சம் வலி கொண்டதே
என் நிழலில் இருந்தும் ரத்தம்
கசிகின்றதே ஒரு சொல் ஒரு
சொல் ஒரு சொல் சொன்னால்
உயிரே ஊறிவிடும் அடியே
அடியே முடியாதென்றால்
இதயம் கீறிவிடும்
ஆண் : நிலா நீயல்லவா
தேய்பவன் நானல்லவா
காரணம் நான் சொல்லவா
கால்கள் இல்லாமலே
காற்றில் நடை போடலாம்
நீயும் இல்லாமலே நாட்கள்
நடை போடுமா
ஆண் : இமை மூட
மறுத்துவிட்டால்
விழிகள் தூங்காது
இடி தாங்கும் இதயம்
கூட மவுனம் தாங்காது
உன் விழி ஈர்ப்பு விசையினிலே
அன்பே அன்பே நான் வந்து
விழுந்து விட்டேன் அன்பே
அன்பே
ஆண் : கண் ஜாடை
ஆமாம் என்றது கை
ஜாடை இல்லை என்று
இருப்பது பூங்கொடி நிஜம்
என்னடி இது வாழ்வா சாவா
எதை நீ தருவாய் பெண்ணே
🎉❤😊❤❤❤❤
Ilove ❤❤❤️❤️
Thala🌹🌹🌹🌹💞💞💞👌👌👌👌👌👌
Chittoor vandhalum yepo Vellore varalama nu irukum...Inga comfortable manasu thonale..
In October 2024
Thala usir💘💘💘💘💘💘💘👌👌👌👌👌👌💋💋💋💋
👍
❤😭😭😭🙏🙏👌👌
Vairamuthu smashed Illayaraja 💥
Any ❤❤2024 listen
1
Ajith Kumar love you d Vijiya kumari
Anyone in 2024
Vel....face soft a kind a iruku...harsh a illa...
இமை மூட மறுத்துவிட்டால் விழிகள் தூங்காது 😒
இடி தாங்கும் இதயம் கூட மௌனம் தாங்காது ☹️
2024
M
2024@@@#
❤.a.anu.a.azhaku.o
K.o.kthelungu❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
AK❤❤
❤❤❤❤❤❤
👍👍👍👍👍👍
❤❤
❤❤❤
❤❤❤❤❤❤
❤❤❤❤
❤❤❤❤❤
❤