இதுதான் எங்கள் தெய்வானையம்மா!!👍💯👍இன்று மீண்டும் உற்சாகமான அம்மாவை பார்த்தது ரொம்ப சந்தோஷ்ஷ்ஷ்ஷம்ம்ம்!!💯🥰💯 நீங்களும் சந்தோஷப்பட்டா ஒரு லைக் போடுங்க!! நன்றி!!🪔🙏🪔 வாழ்க வளமுடன்!!💐🙏💐
RJ தமிழா நீங்கள் போடும் வீடியோவில் நான் விரும்பி பார்ப்பது தெய்வானை பாட்டி வீடியோ தான் இன்று பாட்டி பழையபடி சிரித்து பேசியது மனதுக்கு நல்லாருக்கு வாழ்க வளமுடன் பாட்டி ❤❤❤❤❤❤
தய்வானைப் பாட்டி உங்கள் மூவரிலும் ரெம்ப ரெம்ப அன்பு ❤❤❤❤❤கடைசி வரையும் கைவிடாதீங்கள்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 பாவம் நாய் கடித்துவிட்டது பயம் வேண்டாம் ஆண்டவர் கை விடமாட்டர்🙏🏼❤️❤️❤️❤️❤️🙏🏼🙌🙌🙌🙌🙌🥰🥰
பாட்டியை இன்று பாா்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கு சுகமாக இருக்கிறா இன்னும்பழையமாதிரி சுகம் கிடைக்க இறைவனை வேன்டுகின்றேன். தம்பிமாா் இருவருக்கும் நன்றிகள்
பாட்டியின் கதையை கேட்கும் போது சந்தோசமாக இருக்கு காரணம் பாட்டி நெக்கட்டி சொல்லை பாவிக்காமல் பொசிற்ரிவான சொற்களை பாவித்து சந்தோசமாக கதைக்கறபட்டியுடன் இறைவன் இருக்கிறார் உங்கள் கால்வருத்தம் சீக்கிரம் சுகத்தைதந்து சந்தோசமாக இரக்கவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம்
அருமையாக நிகழ்ச்சிகளை நடத்துகிறீர்கள் தம்பி..பொதுச்சேவைையும் கலைநயத்துடன்.. வாழ்க வளமுடன்...தம்பி திவாகரன் சற்று உரக்கப் பேசினால்தான் புரியும். அவர் பேசுவது லோ வாய்ஸில் இருக்கிறது.தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு புரிய சற்று கடினமாக இருக்கிறது. மற்றபடி இருவரின் தொ
தெய்வானை பாட்டியை பார்த்தது சந்தோசம் நான் அனுப்பிய கமாண்ட்ஸ் படித்தது எனக்கு மிகவும் சந்தோஷம் நான் பாட்டியின் வீடியோ எப்போது வரும் என்று விரும்பி பார்ப்பேன்
இதுதான் எங்கள் தெய்வானையம்மா!!👍💯👍இன்று மீண்டும் உற்சாகமான அம்மாவை பார்த்தது ரொம்ப சந்தோஷ்ஷ்ஷ்ஷம்ம்ம்!!💯🥰💯
நீங்களும் சந்தோஷப்பட்டா ஒரு லைக் போடுங்க!! நன்றி!!🪔🙏🪔
வாழ்க வளமுடன்!!💐🙏💐
RJ தமிழா நீங்கள் போடும் வீடியோவில் நான் விரும்பி பார்ப்பது தெய்வானை பாட்டி வீடியோ தான் இன்று பாட்டி பழையபடி சிரித்து பேசியது மனதுக்கு நல்லாருக்கு வாழ்க வளமுடன் பாட்டி ❤❤❤❤❤❤
இது தான் எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாத உண்மையான பாசம் மற்றும் உதவி கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்
பாட்டியின் உண்மையான பேச்சும் மன தைரியமும் கடவுளின் ஆசிர்வாதம் பாட்டி எப்போதும் உண்டு
எங்கள் தெய்வானையம்மாவை மீட்டுத்தந்த பிரகி.... திவா..... மற்றும் உறவுகளுக்கும் கடவுளுக்கும் கோடான கோடி நன்றிகள்....!!💯🙏💯
அனைவரும் வாழ்க வளமுடன்...!!💐🪔💐
பாட்டியை பார்த்ததில் மகிழ்ச்சி.... உடல் ஆரோக்கியத்துடன் இருக்க இறைவனை வேண்டுகின்றோம்......❤❤❤
உங்கள் இருவருக்கும் மிக்க நன்றிகள்.
God Bless You alway❤
தய்வானைப் பாட்டி உங்கள் மூவரிலும் ரெம்ப ரெம்ப அன்பு ❤❤❤❤❤கடைசி வரையும் கைவிடாதீங்கள்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 பாவம் நாய் கடித்துவிட்டது பயம் வேண்டாம் ஆண்டவர் கை விடமாட்டர்🙏🏼❤️❤️❤️❤️❤️🙏🏼🙌🙌🙌🙌🙌🥰🥰
இந்த கதைய பார்த்தா திவா தன்னுடைய உன்மையான கதைய சொல்றமாதிரி இருக்கிறது
பாட்டிக்கும் உதவி செய்யும் மனம் படைத்த பிரகலாதன் திவா இருவருக்கும் இறைவன் துணை என்றென்றும் உண்டு
தெய்வானை பாட்டியை பார்த்ததில் பெருமை கொள்கிறேன்
பாட்டியின் நறுக்கென்று பேசும் வார்த்தைகள் கேட்க கேட்க திரும்ப திரும்ப கேட்க வேண்டும் போல இருக்கின்றது. ரொம்ப உண்மையான நேர்மையான பாட்டி❤
Unmai avada pechchuthan enakum pidikum
❤😂
Unmai than
பாட்டியை இன்று பாா்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கு சுகமாக இருக்கிறா இன்னும்பழையமாதிரி சுகம் கிடைக்க இறைவனை வேன்டுகின்றேன். தம்பிமாா் இருவருக்கும் நன்றிகள்
மிக மிக சந்தோஷம்
பாட்டியை உற்சாகமாக பார்த்ததில்.
பாட்டியை பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி இதே சந்தோசத்துடனும் உடல் ஆரோக்கியத்துடனும் பாட்டி என்றைக்கும் இருக்கஇறைவனை வேண்டுகிறேன்
பாட்டியை பார்த்ததில் மகிழ்ச்சி.... உடல் ஆரோக்கியத்துடன் இருக்க இறைவனை வேண்டுகின்றோம்......❤❤❤
மிக்க மகிழ்ச்சி பாட்டி அம்மா🤗🤗🤗
நன்றி திவா & பிரகா
வாழ்கவளமுடன்
மிக்க மகிழ்ச்சியாக இருக்கு பாட்டிக்கு கதிரைவாங்கிகொடுத்தது நன்றி தம்பிமார்
பாட்டிய எனக்கு பிடிக்கும்❤❤❤❤
It me
நல்ல மனதுக்கு உதவி செய்ய சந்தர்ப்பம் கிடைப்பது கடினம்🎉
பாட்டியை பாக்க சந்தோசமாய் இருக்கு தம்பிங்களா வாழ்த்துக்கள்
வணக்கம் நண்பா பாட்டியைப் பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு என்றும் உங்கள் ரசிகை❤❤❤
வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி 😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤
பாட்டிக்கு உதவிய அக்காவிற்கு நன்றிகள்❤❤❤பாட்டியை நல்ல சத்துணவு சாப்பிட சொல்லுங்கோ தம்பிகள்❤❤
பாட்டி எப்போதுமே நல்ல இருக்கணும் கடவுள் துணை இருப்பார் 2 அண்ணாவுக்கும் நன்றி பாட்டிக்கி துணையா எப்போதும் இருங்க அண்ணா
தெய்வானை பாட்டியை பார்த்தது மகிழ்ச்சி👍👍👍🙏
Rombo happy ahhh irukku
Paatti pala aandu vaalha
பாட்டி சுகம் அடைந்து விட்டது சந்த்தோஷம் 🙏🇨🇭
Very happy to see Deivanai Patti.❤ tq bro for helping patti. God will always bless u both 😊 We like Deivanai Patti ❤😊
செல்லப் பாட்டி 😊😊😊😊
❤❤❤ தம்பி உங்கள் இருவரும் சேவை நிறைய கஷ்டப்பட்டவர்களுக்கு கிடைக்கணும் வாழ்த்துக்கள் தெய்வானை பாட்டி நன்றாக பார்த்துக் கொள்ளவும்
பாட்டியில்வாழ்க்கைசூப்பர்
Super 🎉
Okda kathachathu rompa santhosm. Vedyos vera leval🎉🎉🎉🎉
பாட்டி சூப்பர் தம்பிகளா நன்றி❤❤❤❤❤❤❤❤
Super congratulations continue thampikala 👌 ok good paddy.
🥰 super paddiyamma..... ❤london
பார்க்க சந்தோசமாக இருக்கிறது நன்றிங்க தம்பியாக
பாட்டி என்றும் உடல் ஆரோக்கியத்துடனும் சந்தோஷமாகவும் இருக்க வாழ்த்துக்கள். 🙏🙏🙏உங்கள் இருவரது பணியும் மேலும் தொடர வாழ்த்துக்கள்.👌
இன்றில் இருந்து நானும் உங்கள் சந்தாதாரர்.. அருமை இந்த ஆச்சியின் மனசு பால் போன்று வெள்ளை மனது.. வாழ்த்துக்கள் தம்பிமாரே..
Thaivanai Patti vlog romba super
Innum parthukondey irukanum pola thonuthu ppa
Adikadi tthaivanai Patti vlog podugga ppa happy
பாண்டிய எனக்கு பிடிக்கும்❤❤❤❤
நன்றி தம்பிகளா...பாட்டி நல்ல இருக்கட்டும்🎉🎉🎉🎉
பாட்டியின்தைரியம்
மகிழ்ச்சி யாக
இருக்கு மிகவும்
I love you paaddei amma ❤ god bless you 🙏 🙏 💯
Super Anna nalla oru vidijova irukku anna God bless you anna
Amma God bless you Germany 😢
பாட்டியின் கதையை கேட்கும் போது சந்தோசமாக இருக்கு காரணம் பாட்டி நெக்கட்டி சொல்லை பாவிக்காமல் பொசிற்ரிவான சொற்களை பாவித்து சந்தோசமாக கதைக்கறபட்டியுடன் இறைவன் இருக்கிறார் உங்கள் கால்வருத்தம் சீக்கிரம் சுகத்தைதந்து சந்தோசமாக இரக்கவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம்
Super thampigala
தம்பி அடுத்த டைம் பாட்டிய பார்க்கும்போது பழங்கள் வாங்கி கொடுங்க ப்ளீஸ்
Pattie nanraka parthathukku Mika nantri,Prabal,Thiva valthukkal.
தெய்வானை பாட்டியை பார்த்தும் மிகவும் சந்தோஷம்
அருமையாக நிகழ்ச்சிகளை நடத்துகிறீர்கள் தம்பி..பொதுச்சேவைையும் கலைநயத்துடன்.. வாழ்க வளமுடன்...தம்பி திவாகரன் சற்று உரக்கப் பேசினால்தான் புரியும். அவர் பேசுவது லோ வாய்ஸில் இருக்கிறது.தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு புரிய சற்று கடினமாக இருக்கிறது. மற்றபடி இருவரின் தொ
பாட்டி சூப்பர் சூப்பர் ❤❤❤❤இறைவன் துணை❤❤❤
பாட்டை பார்த்த உடனே ரொம்ப சந்தோசம் தான்😅
Paaddy udaiya mansum nampikkaiyum yarukkum varathu❤❤
நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழணும் brother's ரொம்ப பெரிய மனசு ஒங்களுக்கு 🙏🙏🙏🙏🙏
அண்ணா பாட்டிக்கு உதவி செய்துள்ளது.ரொம்ப நன்றி ❤😂
❤❤❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
God bless you guys ❤
Anna Patti pesuvathu romba pidichirukku
Rompasanthosamairukku.Pattie piteeppatiiruggaka.neengaellorumsugama🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
பாட்டி மை நேரில் பார்க்க வேண்டும்' போல் இருக்கு
Jesus love's you ❤❤❤bro 🙏🏻
Paddikku uthaviya uravukalukku rompa nanri Pirapa and thiva super
May allah bless you all ways
Thank you very very much bro because of you put pati video ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
தெய்வானை பாட்டியை பார்த்தது சந்தோசம் நான் அனுப்பிய கமாண்ட்ஸ் படித்தது எனக்கு மிகவும் சந்தோஷம் நான் பாட்டியின் வீடியோ எப்போது வரும் என்று விரும்பி பார்ப்பேன்
தம்பி வாழ்த்துக்கள்
❤🎉 வாழ்த்துக்கள்🎉❤
We like deivanai Patti tq bro for helping Patti ❤❤❤
Paaddi super super ❤
God bless you bro ❤❤❤
பாட்டி வந்துட்டாங்களா நல்லா இருக்காங்களா பாட்டி
Paaddiiii ❤❤❤
நன்றி🎉🎉🎉.
Padigin kathai kedalea santhosam valthugal thampikala
சூப்பர் 👍👍👍👍
சரியா கதிரை விற்பவர்கள் போலதான் இருக்கு தம்பிகளா😂😂😂உங்கள் தொண்டுகளுக்கு நண்றி
Pattima super rajani annada dayalak super 😂❤
Rompa Nala Annagaal ealaru🎉🎉
1st view & comment❤️ She is my stress buster ❤️❤️
Super Super 👌 👍 ❤
Super 🥰🥰🥰🥰🥰🥰🥰
Super 👌 ❤❤❤❤
பாட்டி.🎉🎉🎉🎉🎉🎉
Rj peragalathan 🤎🤍😊
😀 happy patiya marupadium katithanthathuku Anna 😊🙏🙏
God bless you amma 😂😂😂😂😂😂supar ❤❤❤❤❤
Pattiku chair vangi koduthamaiku nandri❤
Amma ❤️❤️ happy irrkuga.god bless you 💕. bro ❤️❤️❤️
Jesus loves you bro ❤❤👍👍
God bless you patti so iam
வாழ்த்துக்கள் இருவருக்கும் 🫱🏻🫲🏼
Superpattireallysuper❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Paatti ❤❤❤❤❤❤
தொண்டுதொடர வாழ்த்துக்கள்
Patti super
Brothers & paddiyamma❤️❤️❤️❤️ amma Congratulations brothers 110l subscribers. God bless more success in your journey ❤
Pasamana Paddy super ❤❤❤❤❤
Anna yours great Paaitya pathukanga
Allahkarim ❤❤❤❤
பாடியம்மா சரியா வயக்கெட்டு போனா பாவம்