காதலிக்காக சாகச் சென்ற பிரகலாதன் 😱 |வெளுத்து வாங்கிய அக்கா & அண்ணா | Rj with Kj

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 202

  • @thilakarasasasika7143
    @thilakarasasasika7143 2 місяці тому +47

    😂😂😂😂😂😂
    இது தேவையாடா‌ பிரகி😂😂😂😂😂 அக்கா அடி‌யோ அடி.... செம்ம அடி😂😂😂😂😂

    • @shaneshane9009
      @shaneshane9009 2 місяці тому +1

      😅😅😅😅 Enna adi.......

  • @razikharis4617
    @razikharis4617 2 місяці тому +21

    பாசமிக்க அக்காவின் அடி செம அடி😂😂😂🎉🎉😂😂😂❤

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf 2 місяці тому +26

    இப்படி செய்ய வேண்டாம் தம்பி. உண்மையாகவே நானும் அழுது விட்டேன் அம்மாவும் அக்காவையும் பார்த்து 😢😢😢😢😢😢😢😢

  • @Rajini_john
    @Rajini_john 2 місяці тому +10

    எவ்வளவு பாசம் அக்கா உங்களில் வைத்திருக்கிறார்
    அதுக்காக 1 பவுண் சங்கிலி வாங்கி கொடுங்க அவளை கண் கலங்க வைத்து அழகு பார்த்ததி ற்கு வெறி நைஸ் பிராங்❤❤❤❤❤

  • @kilojankilojan2000
    @kilojankilojan2000 2 місяці тому +17

    பிரகலாதன் இன்னும் ஒண்டு பண்ணுங்க சூப்பர் டா Bro 😂

  • @rifas5603
    @rifas5603 2 місяці тому +32

    பாவம் அம்மா அக்கா உண்மையண்டு நினைச்சி பதறிட்டாங்க இனி இப்படி செய்யாதீங்க பாவம் 😊

  • @LaksiLaksi-ti9pn
    @LaksiLaksi-ti9pn 2 місяці тому +7

    பாவம் பிரகி .அக்கா அடி வேறைலெவல்.குடுங்கோ அக்கா இன்னும்

  • @kanistakanista3749
    @kanistakanista3749 2 місяці тому +50

    அக்கா கொஞ்ச நேரத்தில் John Cena வா மாறிட்டாங்க....அடியோ அடி....வேற லெவல்

    • @ANIMEPSYCHO123
      @ANIMEPSYCHO123 2 місяці тому +3

      Unga akka appidy piriam ungada kooda

    • @YuvaYuva-c1q
      @YuvaYuva-c1q 2 місяці тому

      😂Ok 😂😂😂😂😂😂😂😂😂

    • @Meenu___vibs
      @Meenu___vibs 2 місяці тому +1

      😂😂😂

  • @IlavalaganKokila
    @IlavalaganKokila 2 місяці тому +6

    பிரகலாதன் உங்கள் நடிப்பு ரொம்ப அழகா இருக்கு

  • @piriyapiriya8551
    @piriyapiriya8551 2 місяці тому +9

    தேவையடா தம்பி உனக்கு அக்கா அம்மா பவம்😂😂😂😂😂

  • @siventhapirapakaran9505
    @siventhapirapakaran9505 2 місяці тому +7

    அக்காவோடு சேர்ந்து நானும் அழுதேன்.அக்கா அம்மா பாவம்.

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 2 місяці тому +18

    அக்கா சுப்பர் இப்படி தான் இருக்கணும் இல்லாட்டி இந்த காலத்தில் பிள்ளைகளை வளர்க்க ஏலாது

  • @KathisVithujan
    @KathisVithujan 2 місяці тому +5

    ,😃🤣🤣🤣🤣👏👍 நாட்டில் நடப்பதனை நாடகம் போல் வெளிப்படுத்தியது very nice bro
    Akka kidda semma adi vakidaga 😅

  • @اندراسريلانكا
    @اندراسريلانكا 2 місяці тому +5

    பாசமிக்க😂😂😂அக்கா வின்.அடிசெம.😂😂அடி😂😂😂😂🎉🎉

  • @srimurugannagaratnam2334
    @srimurugannagaratnam2334 2 місяці тому +4

    😂😂😂😂😂எங்க வீட்டு அடியா அடி உங்க வீட்டு அடி சகோதரிக்கு வாழ்த்துக்கள் உப்பபிடித்தான் இருக்க வேண்டும்.😊😂😂23

  • @thamilselvan3309
    @thamilselvan3309 2 місяці тому +1

    Super bro❤️❤️akka pavam

  • @mathusanlove71
    @mathusanlove71 2 місяці тому +2

    Akka anpu Vera level ❤

  • @SelliahThavam-dz6qn
    @SelliahThavam-dz6qn 2 місяці тому +6

    விபரீத விளையாட்டு !!!
    தம்பி இப்படி செய்வது நல்லதல்ல

  • @fathimamufeesha2051
    @fathimamufeesha2051 2 місяці тому +5

    Ummooooooh..... Enna adiiiiiii.. பாத்ததில் பிடித்தது.. 😅

  • @rranuji558
    @rranuji558 2 місяці тому +2

    Intha pranka dak endu mudichittiye anna best video ithe pola thivavum prank pannina nalla irukku❤️🤣🤣

  • @ZAHRAKhatun
    @ZAHRAKhatun 2 місяці тому +2

    Suppar.❤❤❤❤❤

  • @RockThomas-ex1cx
    @RockThomas-ex1cx 2 місяці тому +1

    அக்கா அசல் ரவுடி பேபி. தரம் சிரிப்பு தாங்க முடியல.

  • @dell-us6hy
    @dell-us6hy 9 днів тому

    supar sister supar mom

  • @KaathaaanMaheswary-uf8kz
    @KaathaaanMaheswary-uf8kz 2 місяці тому +2

    ஆஹா என்ன இதுஒரு புதுமை காதல் கதை ஆஹா ஆஹ ஓஹோ ஓஹோ இது ஒரு புதுமை காதல் கதை சபாஷ் 😂😂😂😂

  • @Thasan1111
    @Thasan1111 2 місяці тому +3

    உண்மையில் அக்கா அம்மா பாவம்

  • @AffectionateCrayons-pm1bb
    @AffectionateCrayons-pm1bb 2 місяці тому +2

    அண்ணா எனக்கு சிரிச்சி சிரிச்சி முடியல 😂

  • @ShamiSuthan
    @ShamiSuthan Місяць тому

    அண்ணா அக்கா பாவம்❤❤❤❤

  • @RamarGurusamy-kv4ms
    @RamarGurusamy-kv4ms 2 місяці тому +6

    ஹலோ பிரகலாதன் மகா நடிகன்😂🎉

  • @DilaxyDilaxy-hh4hf
    @DilaxyDilaxy-hh4hf 2 місяці тому

    Semma akka😢 enaku aluka vanthudu anna😢 ipidi pannathinkapa😢

  • @dmiserv2093
    @dmiserv2093 2 місяці тому +2

    sema Adi well done sista! you both deserve it Tharamana sambam🤣🤣🤣and highlight of the scene Anuty’s Mango start and end😅😅

  • @VimlaVimla-ny3hw
    @VimlaVimla-ny3hw 2 місяці тому +1

    😂 Oh my God god save you make me a game cry I was very shocked Please you take care of your sister you have Very beautiful family though I don't make a cry family okay you take care buthis is very serious We love you so much God bless you

  • @SurprisedBoatLake-uc8qu
    @SurprisedBoatLake-uc8qu 2 місяці тому +4

    Very nice

  • @ThanukaviKavi
    @ThanukaviKavi 2 місяці тому +4

    Semma Anna 😅😅😅😢😢😢😢😢😂😂😂😂 Anna pavam semma Adi 🤣🤣🤣🤣

  • @bramamano5235
    @bramamano5235 2 місяці тому +2

    Super acting.What a loving & caring family.Even I cried.Don’t do this kind of video again.🍁🇨🇦

  • @MoviShanth
    @MoviShanth 2 місяці тому +1

    Super nadipou love pannuna appdiythan adiy vilum polaa 😅😅

  • @Luxkanth
    @Luxkanth 2 місяці тому +4

    Super bro

  • @srisrikanth596
    @srisrikanth596 2 місяці тому +5

    பாவம்டா தம்பி அம்மா

  • @jashoraj634
    @jashoraj634 2 місяці тому +2

    தம்பியா அம்மா அக்கா பாவம் இப்படியெல்லாம் இனி பண்ணாதிங்க உங்கள் மீது நிறையபாசம்vaiththirukkirarkal

  • @thiluthilu3890
    @thiluthilu3890 2 місяці тому +2

    Super anna but feel now naan unga periya fan uggala romba pidikkum anna

  • @Kalai-s4z
    @Kalai-s4z 2 місяці тому +6

    புலிவருது புலிவருது
    கதையாகத்தான் இருக்குது😂
    ஊருக்குத்தான் உபதேசம்,எனக்கில்லையடி என்பதுபோல் இருக்குது. 😂

  • @tamilmangai4059
    @tamilmangai4059 2 місяці тому +1

    நல்ல நடிப்பு டாசாமி

  • @vnivbi7076
    @vnivbi7076 2 місяці тому +1

    Super 🥰🥰🥰 Rompa nalla irukku thambi

  • @KopuKopu-h9m
    @KopuKopu-h9m 2 місяці тому +3

    ஐயோ பாவம் அண்ணா😮😮😂😂

  • @ThushanThushan-ss4ow
    @ThushanThushan-ss4ow 2 місяці тому +3

    பிரக்லதன் நீங்க செய்த வேலை நோ குட் என் அக்கா பவம்

  • @kumarrani-hg2pm
    @kumarrani-hg2pm 2 місяці тому +1

    Super thampi piragalathan pirank

  • @shaamofficial9402
    @shaamofficial9402 2 місяці тому +3

    Ijo Akka,amma😂
    Sinnanna kku therijum thane pirakalathan da prank😂antha amma Alura kadavule 😢😊

  • @நாம்தமிழர்-ய7ன
    @நாம்தமிழர்-ய7ன 2 місяці тому +3

    அக்கா அம்மாவுக்குசமன்

  • @SurehsSurehs-b9y
    @SurehsSurehs-b9y 2 місяці тому +1

    சூப்பர் பிறக்கலைதான்

  • @mathumathu19
    @mathumathu19 2 місяці тому +3

    அக்கா பாவம் அம்மாவும்

  • @sarus_aru2000
    @sarus_aru2000 2 місяці тому +2

    Last la kannu kalankeeddu😢

  • @y.kayali7147
    @y.kayali7147 2 місяці тому +4

    ஐயோ கடவுளே நான் சக்கப்போறன்" நீ மாங்காய் சாப்பிற என நல்ல அடி vera😁😁😁😁😁"

  • @yogeswarykanagasabai4704
    @yogeswarykanagasabai4704 2 місяці тому +2

    பிரகலாதன் உன்னாலை அண்ணாவ்க்கு நல்ல அடி no god

  • @anulathevinagulendran4208
    @anulathevinagulendran4208 2 місяці тому +2

    Super super super ❤❤❤❤❤

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 2 місяці тому +4

    இப்படியான காரியங்களை நீங்கள் செய்து காண்பிக்கிறது முற்றிலும் நல்லது அல்ல 😢 பார்க்கிற இளம்பிள்ளைகள் பார்த்து நடக்க கூடாது😢கயிறு கத்தி ,மருந்து தயவு செய்து இப்படி போடாதீர்கள்😢😢😢 நல்லது செய்கிற நீங்கள் இப்படி கதைப்பது கூடாது ❤

  • @lupeshlupesh7540
    @lupeshlupesh7540 Місяць тому

    தாமதமாகி விட்டது! ⏰ ஓரிரு நிமிடங்களில் அங்கு இருப்பேன் 🏃

  • @KaathaaanMaheswary-uf8kz
    @KaathaaanMaheswary-uf8kz 2 місяці тому +2

    😂😂😂😂😂😊😊😊 very good acting

  • @SanthiKumara-es2wq
    @SanthiKumara-es2wq 2 місяці тому +2

    பாவம்.அக்கா.அம்மா

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 2 місяці тому +1

    Super super ❤❤❤❤

  • @RilwanWaseema-yb3nt
    @RilwanWaseema-yb3nt 2 місяці тому +2

    சூப்பர் நண்பா 😂😂😂😂

  • @sasibalendran3037
    @sasibalendran3037 2 місяці тому +1

    😂😂😂 super, don’t do that again

  • @thanusa347
    @thanusa347 2 місяці тому +6

    Akka Sema bro😅

  • @MalarMalar-w7g
    @MalarMalar-w7g 2 місяці тому +1

    பாவம் அக்கா அம்மா தம்பி இனி இப்படி செய்யாதீங்க

  • @RsPraphiduni
    @RsPraphiduni 2 місяці тому +1

    Prank endu therinjum akka alurethe parthutu naanum aludhuten tmb enne vilaiyattu ithu so quiet family

  • @kokilarajraj6562
    @kokilarajraj6562 2 місяці тому +3

    Unmaile akka romp pasam ieni ieppadi pnna vendam tampi unmaile ammavum,akkavum pavam nan kuda aluthittan.

  • @afmobilerepairpartsaf8287
    @afmobilerepairpartsaf8287 2 місяці тому +1

    Thambi...inthe padethin peyer (kathelin koothel)

  • @anandasegarankarthigesu2720
    @anandasegarankarthigesu2720 2 місяці тому +2

    தம்பி பிரகலாதன்நீர்ஒருமகாநடிகன்

  • @AruSath
    @AruSath 2 місяці тому +1

    Super drama akkathan pavam nanum aluthidden enenral enakkum 4 thampijakkal irukkagka prakalathan neegkal ennudaja kdaikkuddi thampi ❤

  • @Kkkkkkk01111
    @Kkkkkkk01111 2 місяці тому +2

    Anna kku muthukula adichathu than inga highlight 😂😅😆

  • @PuvanPuvan-v8u
    @PuvanPuvan-v8u 2 місяці тому +2

    சூப்பர் தம்பி

  • @saarujanyogeswaran5087
    @saarujanyogeswaran5087 2 місяці тому +1

    Super 😂❤❤

  • @hanifaisna4063
    @hanifaisna4063 2 місяці тому +1

    Wow super

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 2 місяці тому +3

    இதுவும் நல்லாத்தான் இருக்கு தம்பி நான் உங்கள் ஈழத்து உமேஷ்காந் மட்டக்களப்பு

  • @Komare-l5e
    @Komare-l5e 2 місяці тому +1

    பிரகலாதான்தம்பிகாமெடிதான்

  • @sulaxshisulaxshana
    @sulaxshisulaxshana 2 місяці тому +2

    Super Video Anna

  • @FAWMIYA
    @FAWMIYA 2 місяці тому +1

    Semmma semmma ❤

  • @vinorenu8335
    @vinorenu8335 2 місяці тому +1

    😂😂😂😂😂😂 ijo massi aluthiddavu

  • @TharsyVinayagamoorthy
    @TharsyVinayagamoorthy 2 місяці тому +1

    🙆‍♀️🙆‍♀️ omg paavam Amma and akka wy this Kolaveri 🤣🤣🤣

  • @risikarankaluthavalai3211
    @risikarankaluthavalai3211 2 місяці тому +4

    Akka kadum adi adichchi poddangka pola 😂😂😂😂

  • @Incognito.00012
    @Incognito.00012 2 місяці тому +2

    🤣🤣🤣🤣🤣🤣🤣 அக்கா வோடயா விளையாட்டு 🙏🙏🙏🙏🙏

  • @VenuVenusha-qs6ms
    @VenuVenusha-qs6ms 2 місяці тому +1

    Mami Nalla sappidungka mangkaya

  • @نبيذه
    @نبيذه 2 місяці тому +4

    நல்ல😂அடி

  • @Rajeshaki798
    @Rajeshaki798 2 місяці тому +12

    Super அடி பலமோ😂😂😂

  • @Subaaasini
    @Subaaasini 2 місяці тому +1

    😂😂😂🤣🤣🤣🤣 omaaaa adi kaanathu raasa ungalakku 😂😂😂😂🤣🤣🤣🤣 shabaaaa

  • @Kamalavathana
    @Kamalavathana 2 місяці тому +3

    Super

  • @lithishaneethiraja8876
    @lithishaneethiraja8876 2 місяці тому +1

    En than ippadi panringalo enakke alukai vanthuddu 😢

  • @SuppurajSuppuraj-ic6lg
    @SuppurajSuppuraj-ic6lg 2 місяці тому +4

    தம்பி இனிமேல் இந்தா மார்தி வீடியோ வேண்டம் தம்பி குவைத் தமிழ் நாடு

  • @Mohammed_Israth
    @Mohammed_Israth 2 місяці тому +2

    Naanum aluthudan anna😢

  • @tnscraftworktnscraftwork
    @tnscraftworktnscraftwork 2 місяці тому +3

    Prang க்கும் இப்படி செய்ய கூடாது தம்பி அப்படி இனி செய்யவேண்டாம் தம்பி

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 2 місяці тому +2

    😂😂😂😂😂😂😂😂supar

  • @lakshikani1117
    @lakshikani1117 2 місяці тому +1

    மானே தேனே பொன் மானே 😂😅

  • @FairoosFairoos-h6s
    @FairoosFairoos-h6s 2 місяці тому +2

    😮😮😮 my God

  • @VenuVenusha-qs6ms
    @VenuVenusha-qs6ms 2 місяці тому +1

    Very nice 😂😂😂😂

  • @FairoosFairoos-h6s
    @FairoosFairoos-h6s 2 місяці тому +2

    😢😢😢😢😢😢😢😢thambi 😮😮😮

  • @AnojanAnojan-u3j
    @AnojanAnojan-u3j 2 місяці тому +1

    Nalla nadippu nan kuda nampiddan anna

  • @Rani-v5o1u
    @Rani-v5o1u 2 місяці тому +5

    தம்பி இப்படி மறந்தும் செய்யாதீங்க அம்மா அக்கா நம்பிட்டாங்க பாவம் . வேதனையாக இருந்தது

  • @MathivathaniSuthakaran
    @MathivathaniSuthakaran 2 місяці тому +1

    Piraku thampi marid

  • @reginabrigitte9933
    @reginabrigitte9933 2 місяці тому +1

    சாகப்போரவன் சொல்லமாட்டான்

  • @johnvinsan7856
    @johnvinsan7856 2 місяці тому +2

    Joke ஆக இருந்தாலும் நல்லனவற்றினை மட்டும் பகிருங்கள். உங்களை பின் தொடருபவர்கள் ஏராளம் பவனம்

  • @vinithdinu-zt7tn
    @vinithdinu-zt7tn 2 місяці тому +4

    😍😍😍😍😍😍😍😍

  • @robertrogi
    @robertrogi 2 місяці тому +3

    Iyoooooo adijo adijooo😢😢😢