குமரகுருபர சுவாமிகள்| சோ சோ மீ சுந்தரம் | Kumaraguruparar swamigal | Sri So So Mr Sundaram| SKS

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • #srikrishnasweets #Sundaram #Eppovaruvaro2019
    Sri So So Mr Sundaram speaks about Kumaraguruparar swamigal .
    In this video the speaker speaks about the Kumaraguruparar swamigal. This video is of Eppo varuvaro 2019 presented by Sri Krishna Sweets.
    ----------------------------------------------------------------
    Follow us on other Social Media platforms to stay update:
    Instagram - / srikrishnasweets
    Facebook - / srikrishnasweetspvt
    Twitter - sw...
    ----------------------------------------------------------------
    This video is also related to
    :AboutKumaraguruparar swamigal ,
    Sri So So Mr Sundaram speech,
    ஆன்மீகம் தகவல்கள்,
    ஆன்மிகம் சிந்தனைகள்,
    ஆன்மீக சொற்பொழிவு

КОМЕНТАРІ • 72

  • @VijayalakshmiChinnasamy
    @VijayalakshmiChinnasamy 5 місяців тому +1

    சொல்லுக்கு சொல் மீரும் சொ சொமீ ஐயா உங்கள் திருவடிகளை வணங்கவேண்டும் நீங்கள் தெய்வப்பிறவி நீடுழி வாழ வேண்டும் ❤❤❤❤❤

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 роки тому +5

    ஐயாசொ.சொ.மீனாட்சிசுந்தரம்ஐயாஅவர்களுக்குகோடானகோடிநன்றிகள் அதிஅற்புதமான தகவள்களஞ்சியம் அருமையிலும்அருமை ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி 🙏🙏🙏🙏🙏

  • @maheshwariraja7299
    @maheshwariraja7299 3 роки тому +4

    மிக அருமையாக இருந்தது ஐயா

  • @vijayavenkat4038
    @vijayavenkat4038 2 роки тому +4

    ஐயாவின் சொற்பொழிவுகள் மிகவும் அருமை 👏👏👏 எங்கள் சிங்கப்பூர் ஆலயங்களில் இவரது சொற்பொழிவுகளை நேரில் கேட்கும் பாக்கியம் கிடைக்கப் பெற்றேன் 🙏🙏🙏🙏

  • @krishnanm2100
    @krishnanm2100 4 роки тому +5

    ஜயா மீனாட்சி சுந்தரம் பேச்சு அருமை கிருஷ்ணன்

  • @selvamraja4754
    @selvamraja4754 4 роки тому +6

    Very nice

  • @laxmimalar2801
    @laxmimalar2801 Рік тому +1

    ஐயா உங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரம் ஐயா.உஙகள் சொற்பொழிவு யாவும் அருமை அருமை அருமை.

  • @sathyamurthyvaman3771
    @sathyamurthyvaman3771 2 роки тому +2

    அருமை 🙏🙏🙏 ஐயா 🙏🙏

  • @amulu.g
    @amulu.g 2 роки тому +2

    நன்றி ஐயா ஓம் நமசிவாய 🙏🙏

  • @ramakrishnanj5190
    @ramakrishnanj5190 2 роки тому +14

    பல முறை கேட்டும் திகட்டாத இன்பம் அய்யாவின் உரை

  • @SaravananSaravanan-fq5jc
    @SaravananSaravanan-fq5jc Рік тому +1

    திரு.சோ சோ மீ ஐயா அவர்களுக்கு என் பணிவான வணக்கம் 🙏 உங்கள் சொற் பொழிவு மிகவும் அருமை ஐயா 🙏🙏

  • @c.mohanrajraj4984
    @c.mohanrajraj4984 3 роки тому +2

    அருமை ஐயா.

  • @nathanjagan7283
    @nathanjagan7283 2 роки тому +1

    Amazing tireless deivery, greatly inspring!

  • @matchpadma7764
    @matchpadma7764 4 роки тому +4

    Arumai arumai

  • @s.karthiyani1831
    @s.karthiyani1831 2 роки тому +1

    பலமுறை கேட்டும் திகட்டாத சொற்பொழிவு எங்கள் மனதிற்கும் ஐயா பல்லாண்டு பல்லாண்டு பலகோடி வாழ வேண்டுகிறேன் பெருகட்டும் வாழ்க வளமுடன்

  • @tmanokaran3976
    @tmanokaran3976 25 днів тому

    Excellent

  • @jeganjeganraj9279
    @jeganjeganraj9279 Рік тому

    Om namah shivaya potri. thank u so much iyya for sending this video...

  • @Murugesan798
    @Murugesan798 Рік тому

    தெய்வீக சொற்பொழிவு விழா நன்றி ஐயா

  • @manilingam3752
    @manilingam3752 4 роки тому +6

    Arumaiyana urai ayya
    🙏🙏🙏

  • @nehrudurairaj3822
    @nehrudurairaj3822 3 роки тому

    அருமை அருமை அருமை

  • @rajaramanpanchapakesan7827
    @rajaramanpanchapakesan7827 3 роки тому +2

    சில அரிய செய்திகளைத் தெரிந்து கொள்ள முடிந்தது. நல்லதொரு சொற்பொழிவு.

  • @roosterflag
    @roosterflag 2 роки тому +6

    வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன் ஐயா

  • @கந்தசஷ்டிபொருள்உணர்ந்துபடிக்க

    ஐயாவின் உரை கேட்க கேட்க செவி. தேன் குடித்த வண்டுகள் போல் எங்கள் நிலை

  • @svenkat1862
    @svenkat1862 2 роки тому

    Great and informative talk by the Upanyasagar Ayya Avargal.We are blessed to hear this

  • @rameshthiyagarajan701
    @rameshthiyagarajan701 2 роки тому +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @muthulakshmi7195
    @muthulakshmi7195 3 роки тому +3

    அய்யாமீனாட்சிசுந்தரம்அவர்களுக்குநன்றிகள்பல. நீங்கள்சொற்பொழிவாற்றியகுமரகுருபரஸ்வாமிகள்சொற்பொழிவுஅற்புத த்திலும்அற்புதம்அதைகேட்கும்பொழுதுஅடியேனுக்குகண்ணீர்தானாகவேவருகி ன்றதுஅய்யா.அய்யாஅவர்களுக்குகோடிவணக்கங்கள்.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.

  • @Sathuragiri__Ulavarapani
    @Sathuragiri__Ulavarapani 11 місяців тому

    நமசிவாய

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 3 роки тому +2

    ஓம் நமசிவாய. ஓம் சிவாயநம. ஓம் சிவயநம. ஓம் சிவயசிவ. ஓம் சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ. திருச்சிற்றம்பலம்.

  • @senthamil957
    @senthamil957 3 роки тому +1

    ஐயா வை வணங்குகிறேன்....

  • @saralaravi9831
    @saralaravi9831 3 роки тому +1

    Eappo varuvaaro nigazhcji amaithu kodutha kudumbham vaazhga Valamudan🙏 iya

  • @SivasivasivaSivaSivasivasiva

    ❤❤அருமை வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎊👍👍👍👍

  • @chantrasekaran9752
    @chantrasekaran9752 3 роки тому +1

    ஓம் நமச்சிவாய

  • @shanmugavalli1541
    @shanmugavalli1541 2 роки тому

    சிவ சிவ சிவ மயம்

  • @sivavishnu
    @sivavishnu Рік тому

    SIVASIVAA. OM SARAVANABAVA
    SRI KUMARA GURU PARAR SWAMIGAL THIRUVADI SARANAM.
    long live Thiru S.S.M. ayyaa 🙏

  • @amrithyogeshalingamyogesh2625
    @amrithyogeshalingamyogesh2625 3 роки тому

    Very very exllent

  • @sarala3406
    @sarala3406 2 місяці тому

    வணக்கம் ஐயா

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 роки тому +5

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌼திருச்சிற்றம்பலம்🌺நடராஜர்🌹காளத்தியப்பர்🌺💐திருஅண்ணாமலையார் 🌸🌻ஜம்புகேஸ்வரர் 🌹ஏகாம்பரநாதர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌸நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌺

  • @Mgk830
    @Mgk830 3 роки тому

    My wish is atleast once in my life I wud meet this great man...

  • @nirmalavelayutham2109
    @nirmalavelayutham2109 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @chitrachithra9073
    @chitrachithra9073 11 місяців тому

    கல்வியாளர் 🙏

  • @நற்பவி-ம9ட
    @நற்பவி-ம9ட 8 місяців тому

    🙏🙏🚩

  • @balaguru2610
    @balaguru2610 2 роки тому

    ஓம் நமசிவாய 🙏🏿

  • @NPSi
    @NPSi 7 місяців тому

    ❤❤

  • @nandakumar2563
    @nandakumar2563 2 роки тому

    🙏🙏

  • @DurgaramProfDhawan
    @DurgaramProfDhawan 2 роки тому

    திருச்சிற்றம்பலம்🌹🙏🏻

  • @malarvizhiganesan7478
    @malarvizhiganesan7478 Рік тому

    ஐயா ஐயா ஐயா

  • @kathirvallikathirvalli1510
    @kathirvallikathirvalli1510 2 роки тому

    ஐயா பாதம் பணிந்து வணங்குகிறேன்

  • @amarnitipatiperuvaluti9224
    @amarnitipatiperuvaluti9224 4 роки тому +5

    தெய்வம் தெரியுது

  • @Mgk830
    @Mgk830 3 роки тому +2

    I have continuously listened to variyar swamigal for 25 yrs b4 sleeping almost every day. Now a days after I do the same with so so mi. Simple pure language...flowing like river.
    But one shud notice, none of these great speakers speak anything on Tamil after TN was formed...as the DK fellows propagate as though Tamil originated after EVR and others...

    • @jshankar1098
      @jshankar1098 3 роки тому

      That's why we should educate our next generation with Tamil books and Tamil poems. I took this vow and I threw Tv away and setting up a mini library at home with all tamil classical books.

    • @karthikeyanr7188
      @karthikeyanr7188 3 роки тому +1

      ...

  • @athissundar262
    @athissundar262 4 роки тому +2

    🙏🍋

  • @saralaravi9831
    @saralaravi9831 3 роки тому +1

    Vaazhga valamudan🙏💐

  • @thangamanim2036
    @thangamanim2036 4 роки тому +3

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்

  • @revathib6159
    @revathib6159 Рік тому

    1893 விவேகானந்தர் சிகாகோ உரை

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala9870 4 роки тому +1

    Balasundaram came to India grom S. Africa and went to prison in India ? I am confused. Sorry.

  • @sampathkumar-dw5oh
    @sampathkumar-dw5oh 2 роки тому +1

    கேட்க கேட்க திகட்ட வில்லை . திகட்டாத இந்த தமிழ் நூல்களை படித்து உணர ஆண்டவனே இன்னும் ஒரு ஜென்மம் கொடு

  • @sekarng7021
    @sekarng7021 Рік тому

    Be care 10th STD sekarbabu

  • @ஆன்மீக.பாரதம்.YouTube.சேனல்

    ஈசன் திருவடி சரணம் 🙏🙏

  • @KDtamilandaa
    @KDtamilandaa 3 роки тому

    Ko

    • @balasubramanian9977
      @balasubramanian9977 2 роки тому +1

      ஐயாவை அறிமுகம் செய்த அம்மையார் அவர்கள் ஐயா எந்த ஊரில் பிறந்தார் என்பதை சொல்ல இல்லை

    • @RamaLakshmi-dt8zl
      @RamaLakshmi-dt8zl 11 місяців тому

      !þg 😮y6tgy⁶😮😅😊​@@balasubramanian9977

  • @magadevanmveerbhul
    @magadevanmveerbhul Рік тому

    Pi.,

  • @ஆன்மீக.பாரதம்.YouTube.சேனல்

    🙏🙏🙏 சிவ சிவ 🙏🙏🙏

  • @karnan1966
    @karnan1966 2 роки тому

    very
    good

  • @kokilakyadav8352
    @kokilakyadav8352 2 роки тому

    🙏🙏🙏