சிவகாசி சொற்பொழிவு - முதல் நாள் - கல்கத்தாவில் பவதாரிணி | Prof.So.So.Mee.Sundaram Speech
Вставка
- Опубліковано 6 лют 2025
- | Prof.So.So.Mee.Sundaram Speech
#Prof.So.So.Mee.SundaramSpeech #So.So.Mee.SundaramSpeech #So.So.Mee.Sundaramayyaspeech #So.So.Mee.Sundaramayyaspeechintamil #So.So.Mee.Sundaramayyaspeechabouttemple #So.So.Mee.Sundaramayyaspeechtamilvaralaaru #So.So.Mee.Sundaramayyaspeechtamililakkiyam #SoSo.Mee.Sundaram #KandarAnubhoothiProf.So.So.Mee.SundaramSpeech #So.So.Mee.SundaramThirumanthiram #nayanmargal #nayanmargalvaralaru #mahabharatham
எங்களின் இன்றைய கிருபானந்த வாரியார் சுவாமிகள் நீங்கள்தான் ஐயா உங்களின் சொற்பொழிவை ஒரு முறை யாவது நேரில் கேட்க ஆவலாக இருக்கிறேன்
ஐயா வணக்கம். உங்களின் ஆன்மீக சொற்பொழிவைக் கேட்டு திருவாசகத்தின் பெருமையையும், திருப்புகழின் சிறப்பினையும் அறிந்து கொண்டேன். வாழும் நாயன்மார் தாங்கள். உங்களின் பாதம் பணிகிறேன்.நன்றி. வணக்கம்
🙏🏻💐வாழ்த்த அருகதையில்லை.
தங்களது பாதங்களை தொட்டு வணங்குகிறேன் ஐயா 💐💐💐💐💐💐💐🙏🏻
அற்புதம் அற்புதம் அற்புதம் சிவன் உள்ளிருந்து பேசும் அற்புதச் சொற்பொழிவு ஓம் சிவ சிவ ஓம்
ஐயாவின் திருவடி சரணம்
ஓம்நமசிவாய சிவாயநம ஓம் 🔥🔥🔥🔥
கல்கத்தா பவதாரணி திருவடி போற்றி 🙏🙏🙏🙏🙏 இராமகிருஷ்ண பரமஹம்சர் திருவடி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
அம்மா சாரதா தேவி திருவடி போற்றி 🙏🙏🙏🙏🙏 ஐயா அவர்கள் திருவடி தாழ்பணிகின்றேன் .🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌 கண் கலங்கிவிட்டேன் ஐயா 🙏
Vanakam iyya
Om namah shivaye
ஐயா தங்கள் திருவடிகள் சரணம் 😊😊😊
சிவ சிவ, ஐயா திருவடிகள் போற்றி போற்றி.
ஐயா வணக்கம் உங்களுடைய அற்புதமான சொற்பொழிவுகளை மாதம் ஒரு முறையாவது நேரில் வந்து கேட்க வாய்பு வேண்டும் உங்களின் சொற்பொழிவு நடைபெறும் ஊர் பற்றி எங்களுக்கு தெரிய நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுடைய திருபாதங்களை வணங்கி கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம்
இதே கேள்வி எனக்கும் இருக்கிறது ஐயா . உங்கள் சொற்பொழிவை நேரில் காண ,கேட்க நாங்கள் எப்படி தொடர்பு கொள்வது ஐயா 🙏
ஐயா திருவடி சரணம்
அய்யாவுடன் தல யாத்திரை போகலாம் உதவி செய்யுங்கள் நான் ஓர் இலங்கை தமிழன்