ஆன்மீக அனுபவங்கள் | சொ.சொ.மீனாட்சி சுந்தரம் ஐயா | முப்பெரும் விழா | தென்திரு அண்ணாமலை | Bakthi TV

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • ஆன்மீக அனுபவங்கள் | சொ.சொ.மீனாட்சி சுந்தரம் ஐயா | முப்பெரும் விழா | தென்திரு அண்ணாமலை | Bakthi TV
    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம் அண்ணாமலைப்பட்டி தென்திரு அண்ணாமலை அருள்தரும் உண்ணாமுலை தாயார் உடனாகிய அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் "ஆன்மீக அனுபவங்கள்" என்ற தலைப்பில் பொற்கிழிக்கவிஞர் சொ.சொ.மீனாட்சி சுந்தரம் ஐயா அவர்களின் சிறப்புரை தொகுப்பு
    #so.so.meenakshisundaram #முப்பெரும்விழா #தென்திருஅண்ணாமலை #ஆன்மீகஅனுபவங்கள் #bakthitv #tamilbakthi #bakthitvtamil

КОМЕНТАРІ • 238

  • @spm9659
    @spm9659 Місяць тому +2

    சிவ சிவ. ஒவ்வொரு சொற்பொழிவும் உங்கள் பல வருட அனுபவங்கள். எங்களுக்கு இருந்த இடத்தில் கிடைக்க என்ன தவம் செய்தோமோ!🙏🙏🙏

  • @saraswathiannadurai879
    @saraswathiannadurai879 Рік тому +20

    சிவசிவ அண்ணாமலையாருக்குஅரோகராநடமாடும் ஞானம்ஐயா உங்கள் பொற்பாதம் பணிந்து வணங்குகிறேன்ங்க இந்த உயிர் உடலைவிட்டுசிவனடிசேருமுன்உங்களைநேரில்பார்த்துஉங்கள் பாதம் தொட்டு வணங்கவேண்டும்ங்கசிவாயநம திருச்சிற்றம்பலம் 🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🌹💖🌹💐

  • @kannasms
    @kannasms 10 місяців тому +2

    ஐய்யா. கடந்த சில மாதங்களாக தான் தங்கள் பேச்சுக்களை கேட்கிறேன். என் உள்ளத்தில் அமைதி. தாங்கள் தங்கள் பாதம் பணிந்து வணங்க வேண்டும். தற்போது எனக்கு 62வயது. என் கடமைகள் முடிந்துவிட்டன. தங்கள் சொற்கள் தான் எனக்கு துணை.🙏🙏🙏

  • @RajammalPeriyasammy
    @RajammalPeriyasammy Місяць тому

    Eraivan
    Adviser
    Sariyana
    Vazhikattuthalana
    Pechuverysupper

  • @janarthanansubramanian5004
    @janarthanansubramanian5004 2 місяці тому

    மாணிக்கவாசகரின் மறு பிறப்பு ஐயா தாங்கள்

  • @rajashanthi2697
    @rajashanthi2697 Місяць тому

    ஐயா பாதம் படிக்கிறேன். தங்களின் பேசாசு என் மனம் அமைதியாக இருக்கு

  • @sasikalasridhar4077
    @sasikalasridhar4077 Рік тому +17

    ஞானகுருவின் திருவடிகள் போற்றி 🙏🙏🙏🌺🌺🌺🙇🏾‍♀️🙇🏿‍♀️🙇🏿‍♀️
    சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @செவ்வேல்
    @செவ்வேல் Рік тому +9

    இவ்வுலகில் தாங்களும் ஓர் அவதாரம் தான் வாரியார் ஔவ்வையார் போல. தங்கள் பாதம் பணிகிறேன் ஐயா..

  • @Royalshiva12
    @Royalshiva12 6 місяців тому +2

    ஐயா அருமையான அனுபவம் நன்றி நன்றி

  • @VanithaRaji-z9w
    @VanithaRaji-z9w 2 місяці тому

    Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva

  • @KunasegaranKunasegaran-cf9ex
    @KunasegaranKunasegaran-cf9ex Рік тому +1

    ❤ஐயா உங்கள பாக்கணும் போல இருக்கு உங்க கூட பேசணும்னு தோணுது ❤

  • @manikandanshanmugam9668
    @manikandanshanmugam9668 10 місяців тому +1

    எங்கள் ஊரில் நடைபெற்ற ஆன்மிக சொற்பொழிவு.

  • @தேசபக்தன்-ட9ய

    மாதா பிதா குரு
    தெய்வம்!

  • @SelvamSelvam-pb2cs
    @SelvamSelvam-pb2cs Рік тому +5

    ஐயாவணக்கம்

  • @balakrishnan7705
    @balakrishnan7705 Рік тому +3

    ஐயா அவர்கள் இன்றைய தலைமுறையினர் மத்தியில் ஆன்மீக பதம் சொல்லும் குரு நாதர் ஐயாவின் பாதம் பணிந்து வணங்கவேண்டும்

  • @hemalathavenkatachalapathy9909
    @hemalathavenkatachalapathy9909 5 місяців тому +1

    ஐயா மிக்க நன்றி ❤

  • @thirumuraipadalgallayakavy6366

    நன்றி ஐயா சிவாயநம🙏🙏

  • @gajendran5972
    @gajendran5972 4 місяці тому

    சொல்ல வார்த்தைகள் இல்லை. வணங்குகிறேன் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ushavenkatramana5329
    @ushavenkatramana5329 Рік тому +22

    நமஸ்காரங்கள்🙏🙏🙏🙏🙏 தங்களின் கைலாய அனுபவங்கள் கேட்டு கண்ணீர் வந்து விட்டது. கைலாயத்தில் நானும் அங்கு இருப்பது போல் உணர்ந்தேன் மிகவும் அருமையாக எங்களைஅழைத்து சென்று விட்டீர்கள். ஓம் நமசிவாய வாழ்க🙏🙏🙏🙏🙏 உஷா வெங்கட்டரமணன்

  • @sudarsanamk.v.8118
    @sudarsanamk.v.8118 Місяць тому

    OM NAMAH SHIVAYA

  • @k7guru838
    @k7guru838 Рік тому +3

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 Рік тому +7

    ஓம் நமசிவாய வாழ்க 🙏ஓம் சிவயா நமக🙏

  • @shenbagavallis.t795
    @shenbagavallis.t795 7 місяців тому +2

    Ayya neenga nalla erukanum

  • @masilamaniv.masila7766
    @masilamaniv.masila7766 4 місяці тому

    அய்யாவின் பொற்பாதங்களை தொட்டு வணங்குகிறேன்

  • @om8387
    @om8387 Рік тому +3

    ஐயாவின் இறையனுபவத்தைக் கேட்ட இந்த தம்பி மேடையில் நின்று பணிவுடன் தன்னை சிறியவன் என்றான் ஆனால் மிகச் சிறப்பாக பேசிய அவன் சிவஞானபோதத்தை அறியும் அறிவில் பெரியவன் வாழ்க மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்

  • @annaduraimanikam5595
    @annaduraimanikam5595 6 місяців тому

    அய்யா வணங்கிமகிழ்றேன்.ஓம்நமசிவாய சிவாய நம❤

  • @amuthaarumugam2724
    @amuthaarumugam2724 Рік тому +3

    நன்றி ஐயா ஓம் நமசிவாய வாழ்க நற்றுணையாவதுநமச்சிவாயவே திருச்சிற்றம்பலம்

  • @balasundaram6101
    @balasundaram6101 Рік тому

    🙏🌹☘️ ஓம் நமச்சிவாய சிவாய நமக திருச்சிற்றம்பலம் ஐயா உங்கள் திருவடிக்கு முதல் வணக்கங்கள் உங்கள் வீடியோ அனைத்தும் நான் பார்ப்பேன் நீங்கள் திருவாசகம் சொல்லும் முறை உங்கள் பேச்சு மெய் மருந்து கேட்டிருக்கேன் ஐயா அண்ணாமலையார் புண்ணியத்தில் நீங்கள் நீண்ட நாள் நல்லா இருக்கணும் இன்னும் சிவன் நாமத்தையும் அப்பன் முருகனையும் புகழாரம் பாட வேண்டும் சிவாய நமஹ திருச்சிற்றம்பலம்☘️🌹🦚📿🔱🐄🙏🙏🙏

  • @SuganyaSugu-jf6yq
    @SuganyaSugu-jf6yq 6 місяців тому

    சிவ சிவ சிவ சிவ சிவ

  • @Madasamy-v9p
    @Madasamy-v9p Рік тому +1

    ஐயா உங்கள் திருவடி வணங்குகிறேன்

  • @mangalakumar3127
    @mangalakumar3127 Рік тому +16

    நகரத்தார்களின் பொக்கிஷம்
    ஐயா அவர்கள்

  • @MahaLakshmi-l9p
    @MahaLakshmi-l9p Рік тому +2

    உங்கள் திருவடி சரணம் ஐயா ஓம் நமசிவாய

  • @elumalain1705
    @elumalain1705 Рік тому

    ஓ்சிவசிவஓம் குருவே சரணம் போற்றி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் முருகா சரணம் போற்றி ஓம் நமசிவாய ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம் போற்றி ஓம்

  • @elumalain1705
    @elumalain1705 Рік тому

    Om முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம் போற்றி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் குருவே சரணம் போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய ஓம் முருகா சரணம் போற்றி ஓம்

  • @RaviRavi-pm5if
    @RaviRavi-pm5if Рік тому

    ஓம் நமசிவாய சிவாய சிவாய நம எங்கும் எப்போதும் சிவமயம் அடியாருக்கும்அடியார் ❤❤❤🎉ஐயாஉங்கபதத்துக்குஅடியாருக்குஅடியார்நன்றி❤❤❤🎉🎉

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 Рік тому

    உங்கள் ஆன்மீக சொற்பொழிவில் எளிமை தெரிகிறது.ஒருசிலர் ஆன்மீக உறையில் ஆணவம் தெரிகிறது.கடவுள் ஒருவருக்கு மட்டுமே சொந்தம்போல பேசிவருகிறார்.ஆணவம் உச்சத்தில் அந்த அம்மையார்.

  • @MaragathamM-yw5qn
    @MaragathamM-yw5qn 7 місяців тому

    அய்யா வணங்குகிறேன்

  • @ramasamyg3659
    @ramasamyg3659 7 місяців тому

    Sivaya nama

  • @indhumathi5882
    @indhumathi5882 Рік тому +2

    சிவாய நம, அருமையான பதிவு,மிக்க நன்றிங்க, வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @RamadassRamanujam
    @RamadassRamanujam 4 місяці тому

    Om nama sivays

  • @Munuswamy.G
    @Munuswamy.G Рік тому +2

    Iyyavin thiruvadigal potri potri potri. Om Namachivaya. Thiruchitrambalam.

  • @sanjeevjange277
    @sanjeevjange277 6 місяців тому

    Siva siva siva....

  • @pls.meyyappan9697
    @pls.meyyappan9697 10 місяців тому

    பொற்பாத்ம் வணக்கம் ஐய்யா

  • @masilamani3920
    @masilamani3920 Рік тому +4

    அய்யா வணக்கம் !!!

  • @SManohar-ri7eh
    @SManohar-ri7eh Рік тому

    இறை பேச்சைஅருளியசிவசொர்அய்யாவுக்குநன்றி

  • @muthukumaran4120
    @muthukumaran4120 Рік тому

    ஐயா உங்கள் பேச்சுப் பெருமையானது என் ஆத்மா கொடுத்து வைத்தது

    • @bakthitvtamil
      @bakthitvtamil  Рік тому

      திருச்சிற்றம்பலம்

  • @saravananramadoss518
    @saravananramadoss518 Рік тому

    அய்யா உங்களுடைய சொற்பொழிவு அருமை .. மெய் சிலிர்கிறது..

  • @divyadhanasekaran3540
    @divyadhanasekaran3540 Рік тому +1

    ஐயா வின் பாத மலர்கள் பணிகிறேன திருச்சிற்றம்பலம் ஆரூர் அமர்ந்த அரசே போற்றி ஓம் நமசிவாய வாழ்க

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de Рік тому

    தெய்வபணி இன் ன ரால் தான் சேய் யானும் கறது இ றை தீர்ப்பு! தங்களின் இந்த சொற்பொழிவை கேட் போர் பாக்கியசாலிகள் நன்றி ஐயா

  • @balakrishnan7705
    @balakrishnan7705 Рік тому

    ஐயா அவர்களின் பேச்சுக்களை கேட்க அமுதம் ஐயாவின் முதல் முறையாக பெரிய புராணம் 2015 உத்ரகாளி அம்மன் ஆலயம் பேச்சு கேட்டேன் நான் அவருடைய பேச்சுக்கு அடிமை

  • @kannanlv3033
    @kannanlv3033 Рік тому

    நல்லா இருக்கு ரொம்பவும் நல்லா இருக்கு😊

  • @elumalain1705
    @elumalain1705 Рік тому

    ஐயா குருவே சரணம் போற்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் குருவே சரணம் சரணம் போற்றி ஓம் முருகா முருகா முருகா

  • @senthilkumar-nb8ci
    @senthilkumar-nb8ci 8 місяців тому

    ஆரூர் அமர்ந்த அரசே போற்றி

  • @RAVIKUMAR-xu9ls
    @RAVIKUMAR-xu9ls Рік тому +3

    🔱ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நமஹ🔱

  • @vasu-u8u
    @vasu-u8u Рік тому +1

    மெய் மறந்து விட்டேன்.❤

  • @marivallimarivalli9396
    @marivallimarivalli9396 Рік тому +4

    ஓம் நமசிவாய நமோ நமஹ

  • @bagavathipetchimuthu7907
    @bagavathipetchimuthu7907 Рік тому

    சிவாயநம

  • @satpurush2592
    @satpurush2592 Рік тому +3

    🙏🙏🙏 அய்யாவின் பொன்னடிகளுக்கு சிறியேன் அடி பணிகிறேன்

  • @jagadeesharaja9784
    @jagadeesharaja9784 Рік тому

    Om Namashiva Ayyavukku kodanakodi namashkarangal

  • @saravanan9069
    @saravanan9069 Рік тому +1

    சிவ சிவ

  • @elumalain1705
    @elumalain1705 Рік тому

    எங்கள் குருவே சரணம் போற்றி போற்றி ஓம் நமசிவாய ஓம் முருகா முருகா முருகா சரணம் போற்றி ஓம்

  • @deivanayagamv9532
    @deivanayagamv9532 Рік тому +7

    ஓம் நமச்சிவாய போற்றி 🙏

  • @muruganmani6023
    @muruganmani6023 Рік тому +1

    Wow Awesome spiritual speech Ayya , congratulation....

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 Рік тому +6

    ஓம் நமசிவாய 🙏🏾🙏🏾

  • @pmkandasamy
    @pmkandasamy Рік тому

    ஐயா உங்களது அருமையான விளக்கம் கேட்க கொடுத்து வைக்க வேண்டும்

  • @meenakshis4738
    @meenakshis4738 Рік тому +2

    ஐயாவின் அனுபவங்களை கேட்கும் பாக்கியம் கிடைத்தது சிவபெருமானின் அருள்

  • @thilakang7169
    @thilakang7169 8 місяців тому

    Thank you
    So much Ayya! Beautiful Life journey! I have been To Mount Kailash, dip into Manasaravor Lake, went up near to Mount Kailash meditate and miracles happened. Om Shivaya Namaha

  • @rajendrar2822
    @rajendrar2822 Рік тому

    Arumai ayya🙏

  • @vaidyaNathan.B-fp3sk
    @vaidyaNathan.B-fp3sk 8 місяців тому

    ❤thanks.

  • @kamarajs8062
    @kamarajs8062 Рік тому +2

    அய்யாவின் திருவடிகளில் அடியேன் வணக்கங்கள்

  • @MahaLakshmi-i7y
    @MahaLakshmi-i7y 11 місяців тому

    ஓம் Namashiva

  • @kathirvignesh9466
    @kathirvignesh9466 Рік тому +2

    அய்யா. அருமை

  • @posadikemani9442
    @posadikemani9442 Рік тому

    Iyya perum Tamil kadal long live sami

  • @sachinkarun
    @sachinkarun Рік тому

    அற்புதம்

  • @kangiarvijayakumar7492
    @kangiarvijayakumar7492 Рік тому +2

    சிரிப்பார் கழிப்பார் தேனிப்பார்
    எப்பயா நான் அனுபவிப்பேன் ஓம் நமசிவாய

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 9 місяців тому

    Thank dear god 🙏🙏🙏🙏🙏🙏

  • @vimalamp7727
    @vimalamp7727 Рік тому

    Tamizhnaattil ulla anaithu murugan patriyum Ayya pesa vendum en thazhmaiyana vendukol

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Рік тому +3

    சிவாய நம🌸🌹🙏🌿📿❤

  • @ashwinv2979
    @ashwinv2979 7 місяців тому

    Om namashivaya ayya nandri solla varthai illa enna punniyam panninano ithai ketka

  • @RajalakashmiV
    @RajalakashmiV 9 місяців тому

    Om namah shivaya

  • @geethasanjeevi3982
    @geethasanjeevi3982 Рік тому

    Ayya ungalukku kodana Kodi nandrigal ayya ungalai vaztha vayadhillai vanangugiren

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426 Рік тому

    Siva❤️சிவ

  • @samysamy-fs6rp
    @samysamy-fs6rp Рік тому +2

    ஐயா தங்கள் திருவடிகளை தொட்டு🙏 வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @om8387
    @om8387 Рік тому +1

    ஓம் நமசிவாய நமக இந்த உண்மைகளை உங்களால் தானய்யா உறுதியாய் கூறிடமுடியும் ஏனென்றால் நீங்கள் இறைவனைக் கண்டு அநுபவித்து சொல்லுகின்ற உண்மையிது நன்றி ஐயா சோ சோ சுந்தரமய்யா சுடச்சுடச் கூறிய சிவனருள் பெருமையை நானும்கேட்கும் வரம் பெற்றேன்

  • @sujatham7016
    @sujatham7016 Рік тому

    Very much speeach om
    Namasivam

  • @SasivalliDharan
    @SasivalliDharan 7 місяців тому

    Vathiyar Swami nama om nama shivaya

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq Рік тому +1

    Thank god ayya

  • @55jeyem
    @55jeyem Рік тому

    First time I listening to ayya speech. I enjoyed a lot. Thanks for sharing கைலாயத்தில் நானும் அங்கு இருப்பது போல் உணர்ந்தேன்

    • @bakthitvtamil
      @bakthitvtamil  Рік тому

      திருச்சிற்றம்பலம்

  • @raviramasubramanian7425
    @raviramasubramanian7425 Рік тому

    Sir, Many namaskaram and Thanks for sharing your valuable experience

  • @kodhandanmagesh2867
    @kodhandanmagesh2867 Рік тому

    🙏🙏🙏🙏 Om Namasivaya 🙏🙏🙏🙏🙏

  • @srisaravanabhavaastrologic2585

    Ohm namaste Aya namaha

  • @Arumugam-lx7qc
    @Arumugam-lx7qc Рік тому

    Very good massage sir thanks 🙏💯 Om nama shivaya

  • @annampoorani7019
    @annampoorani7019 Рік тому

    சிவாயநம🙏 திருச்சி ற்றம்பலம்

  • @rajashekharmc
    @rajashekharmc Рік тому

    Very heart touching

    • @bakthitvtamil
      @bakthitvtamil  Рік тому

      திருச்சிற்றம்பலம்

  • @veerasamybalanagarajan4644
    @veerasamybalanagarajan4644 Рік тому

    அருமை அய்யா அருமை🙏

  • @Kalaiselvi-m1v
    @Kalaiselvi-m1v 7 місяців тому

    Ayya

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 Рік тому +1

    Omnamasivaya

  • @krishnamoorthyg3893
    @krishnamoorthyg3893 Рік тому

    GKM SITHANI super good

  • @karthikagovindaraj7197
    @karthikagovindaraj7197 Рік тому +4

    எங்கள் குருவே போற்றி

  • @Kramanathan-or7kg
    @Kramanathan-or7kg Рік тому +108

    எங்கள் நடமாடும் திருமுறை, ஐயா அவர்கள் பொற்பாதங்களை வணங்குகின்றேன், ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏