Niram Maratha Pookkal (1979) All Songs Jukebox | Sudhakar, Raadhika | Ilaiyaraaja Melody Songs

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024

КОМЕНТАРІ • 599

  • @SaregamaTamil
    @SaregamaTamil  Місяць тому +5

    ▶ua-cam.com/video/tPGHoOMKkuI/v-deo.html
    Unleash The Flames Of Yore!🔥The #FireSong From #Kanguva is Out Now!🌋💥

  • @padma2864
    @padma2864 2 роки тому +74

    என் இளமை கால நினைவு
    தினமும் மாலை 5-30 to ,6.00
    சிலோன் ரேடியோ வில்
    கேட்ட பாடல்
    இனிமையான நாட்கள்

  • @garybear2714
    @garybear2714 2 роки тому +70

    ஜென்சியின் பாடல்கள் தமிழ் திரைப்பட உலகிற்குக் கிடைத்த வரம்.

  • @ameenhussain2353
    @ameenhussain2353 2 роки тому +30

    மதியம் மழை பொழிந்து இரண்டு மணியளவில் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம் அடடா பசுமையான நினைவுகள் 1980 1990

    • @ramamurthychellappa1664
      @ramamurthychellappa1664 3 місяці тому +2

      I never forgot those days in my life I and my lover were saw the the film in Cuddalore Ramesh theatre now iam 67 years old what a unforgettable days?such a nice song

    • @smur4610
      @smur4610 Місяць тому +1

      Still u remembring ur lover sir?

  • @svrajendran1157
    @svrajendran1157 2 роки тому +42

    ஒவ்வொரு காலகட்டத்தில்
    ஒருவர் இசைக்கு ராஜாவாக இருப்பார் ஆனால்...
    எக்காலத்திலும் ...இசைக்குராஜா
    💐💐💐💐💐 இளையராஜாதான்

  • @rexrex7471
    @rexrex7471 3 роки тому +138

    விலையில்லா சுத்தமான குடிநீர் . தூய்மையான காற்று அது ஒரு பொற்காலம் . 😢😢😢😢😢😢

  • @dilshath2432
    @dilshath2432 Рік тому +24

    வித்யாசமான அழகிய குரலுக்கு சொந்தக்காரர் ஜென்சி அம்மா வாழ்க.

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 2 роки тому +17

    பாடல் இனிமையா?இசை இனிமையான?ஒன்றுக்கு ஒன்று போட்டி நடக்கிறது அருமை அருமை 👍👍

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 4 роки тому +164

    நினைவுகள் 43 வருஷம் பின்னோக்கிச் சென்று விட்டன.
    அது ஒரு கனா........ இல்லை... இல்லை....‌.... அற்புதமான காலம்.

    • @ganapathysivachidabaram5446
      @ganapathysivachidabaram5446 3 роки тому +5

      Yes I am also

    • @ravichandran2589
      @ravichandran2589 2 роки тому +6

      *"ME"...too "ஆயிரம் மலர்களே மலருங்கள் அமுத கீதம் பாடுங்கள்"...* 😢😓😭😭😭

    • @manoharan5579
      @manoharan5579 2 роки тому +3

      உண்மை உண்மை உண்மை நூறு சதவீதம் உண்மை

    • @manoharan5579
      @manoharan5579 2 роки тому +4

      உண்மை உண்மை உண்மை

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 роки тому

      To put your voice for this song.ua-cam.com/video/he0ElF2jJu8/v-deo.html

  • @kodhandanc7154
    @kodhandanc7154 2 роки тому +28

    என்னை மயக்க வைத்த பாடல் சின்ன வயதில் இருந்தே எனக்கு பிடித்த பாடல் சின்ன வயதில் இருந்தே என் காதில் தேன் போல ஒலித்து கொண்டு இருக்கிறது ஜென்சி அக்கா நிங்கல் வாழ்க வளமுடன்

  • @sivakumarvenkatachalam2276
    @sivakumarvenkatachalam2276 3 роки тому +67

    ஒரு மலர் மலர்ந்தாலே இனிமை ஆயிரம் மலர்கள் மலர்வதை நினைத்தால் அற்ப்புதம் அருமை அருமை ..........

  • @RaviKumar-zz8or
    @RaviKumar-zz8or 3 роки тому +87

    அந்த காலத்தில் இந்த பாடல்களை தயாரிக்கும் செலவு மிகவும் குறைவு ஆனால் என்றுமே இந்த பாடலுக்கு தான ரசிகர்கள் அதிகமாக உள்ளது.

  • @kjagadeesan2776
    @kjagadeesan2776 3 роки тому +67

    நிறம் மாறாத பூக்களின் நறுமணமாய் ராஜாவின் இசை
    .

  • @sundaramr9188
    @sundaramr9188 2 роки тому +32

    இசை இனிமை தரும் நினைவுகள் யாராலும் தடுக்க முடியாது..
    இந்த பாடல்களின் வரிகளின் அர்த்தம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். ரசிக்க மனம் வேண்டும். சுகமான நேரம் மனதில் இனிமை கலந்து இணைக்கிறது இதயங்களை இனிமையாக பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பாடல்கள்.

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 роки тому

      To put your voice, for this song.ua-cam.com/video/he0ElF2jJu8/v-deo.html

  • @avivolgares5038
    @avivolgares5038 3 роки тому +68

    ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல்கள்

  • @tamilvendanv9345
    @tamilvendanv9345 3 роки тому +38

    பத்தாம் வகுப்பில் கேட்ட பாடல்.
    பத்தாயிரம் ஆண்டுகள் ஆனாலும் கேட்கும் பாடல்.

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 роки тому

      To put your voice for this song.ua-cam.com/video/he0ElF2jJu8/v-deo.html

    • @sekarvara6094
      @sekarvara6094 2 роки тому

      Yes l am also

  • @rajasekar7843
    @rajasekar7843 Рік тому +13

    இந்தப் பாடல் இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் மிக இனிமையாக காதுகளோடு கேட்க வேண்டிய பாடல் என் வாழ்நாளில் மறக்க முடியாத சாங்

  • @balajisakkrapani9823
    @balajisakkrapani9823 3 роки тому +68

    மூன்று முத்தான பாடல்கள். இளையராஜா இந்த ஒற்றை மனிதனுக்கு இசையில் வேறு யாரும் இணையில்லை

  • @elagovanraja2893
    @elagovanraja2893 3 роки тому +85

    இலங்கை வானொலியில் ஒரு இலட்சம் முறையாவது கேட்டு இருப்பேன் இப்பவும் மனசு கனமாக இருந்தால் இதை கேட்பேன்

  • @inglkpress5232
    @inglkpress5232 4 роки тому +43

    நிலை தடுமாராத நடுநிலமையான, இனிமையான இசை இருதி வரை இதயத்தில் வந்து வருகின்ற வருத்தத்தை போக்கும் மருந்து..

  • @prakashsethu4365
    @prakashsethu4365 2 роки тому +21

    பாடல் வரிகள் இசை குரல் என ஒவ்வொன்றும் அழகான மறக்க முடியாத நினைவுகள்...

  • @murugesancda3218
    @murugesancda3218 3 роки тому +37

    எனது இளமை பருவத்தில் கேட்ட இனிமையான பாடல்

    • @sekarvara6094
      @sekarvara6094 2 роки тому

      12th Padikiren 1979

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 роки тому

      To put your voice for this song.ua-cam.com/video/he0ElF2jJu8/v-deo.html

    • @elumalaikannan2494
      @elumalaikannan2494 2 роки тому

      @@sekarvara6094 +2,முதல் batch1979,சரியா நண்பா

  • @simsonsimson2250
    @simsonsimson2250 3 роки тому +42

    என்னுடைய பதின் வயதுகளில் இளையராஜா எனும் இசை கடவுளால் என் இதயத்தை பிசைந்த அற்புதமான பாடல்

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 роки тому

      To put your voice, for this song ua-cam.com/video/he0ElF2jJu8/v-deo.html

  • @ramalingamarumughavelayuth7816
    @ramalingamarumughavelayuth7816 3 роки тому +24

    என் உயிரில் கலந்து
    உயிர் இருக்கும் வரை
    மறக்க முடியாத பாடல்
    சரஸ்வதியின் முழு
    வடிவ குரலுக்கு சொந்தக்கார பிறவியே
    கடவுளின் கருணை
    என்னென்பேன்.
    இறைவா உன்னை
    எப்படிக் காண்பேன்.
    கார

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 роки тому

      To put your voice, for this song.ua-cam.com/video/he0ElF2jJu8/v-deo.html

  • @kamaruljaman2475
    @kamaruljaman2475 4 роки тому +34

    பாடல்கள் அருமை இன்றைய இசையமைப்பாளர்களில் இவர் போல் உண்டா மற்ற கம்போஷ்கர்கள் போட்டால் அன்றே கேட்டு அன்றே போய் விடும் இவர் போட்ட பாடல்கள் எத்தனை தலைமுறை தலைமுறையாக வருகிறது அதிசயம் தான்

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 роки тому

      To put your voice, for this song ua-cam.com/video/he0ElF2jJu8/v-deo.html

  • @manimozhiyan5352
    @manimozhiyan5352 7 місяців тому +4

    ஜென்ஸி...குரல் அற்புதம். நண்பர் சண்முகத்துடன், சிறு வயதில் படம் பார்த்த அனுபவம் நினைவுக்கு வருகிறது.! ❤

  • @kumaraveld.kumaravel9922
    @kumaraveld.kumaravel9922 2 роки тому +63

    அந்த பதின் பருவத்தின் ஏக்கங்களோடு ஏழ்மையும் சேர்ந்துகொள்ள இந்த பாடல்கள் கேட்ட சூழ்நிலைகளுக்கே நம்மை கொண்டுசென்றுவிடும். இறவல் ரேடியோ படிப்பிற்கு இடையே கிடைத்த இளைப்பாரல்

  • @ravindrankathamuthu6125
    @ravindrankathamuthu6125 2 роки тому +14

    எத்தனை வருடங்கள் ஆனாலும் மிகவும் அருமையான பாடல்

  • @hussainmohamed3808
    @hussainmohamed3808 4 роки тому +34

    இந்த படத்தில் வரும் பாடல் அனைத்தும் சூப்பர்

  • @ekambarams5823
    @ekambarams5823 3 роки тому +21

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 роки тому

      To put your voice, for this song. ua-cam.com/video/he0ElF2jJu8/v-deo.html

  • @ganesandmk2480
    @ganesandmk2480 3 роки тому +20

    இரவில் படுக்கும் போது இந்தபாடலைகேட்டால்தாணாகதூக்கம்வருகிறது
    இப்போது வரும் பாடல்களைகாதில்கேட்கமுடியவில்லைகண்களிலபாக்கவும்முடியவில்லை

    • @yesudhasoyesudhaso7737
      @yesudhasoyesudhaso7737 3 роки тому +4

      சரியாக சொன்னீர்கள்

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 роки тому

      To put your voice, for this song.ua-cam.com/video/he0ElF2jJu8/v-deo.html

    • @osamhafatruteen
      @osamhafatruteen 3 місяці тому

      இப்பவரும்பாட்டுஇதன்னபாட்டுடவுசர்உருவிடவுசர்உருவிஇதுபாட்டாகேட்டால்சிரிப்புவருது

  • @barathkumar1344
    @barathkumar1344 3 роки тому +76

    80 களில் தவிர்க்க முடியாத பாடகி சகோதரி ஜென்சி அவர்கள்.அருமையான குரலுக்கு சொந்தக்காரர்.நன்றி.

    • @dr.s.p.srinivasan4669
      @dr.s.p.srinivasan4669 3 роки тому +7

      இனிமையான பாடல்கள். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்கள்

    • @sharmiscone2590
      @sharmiscone2590 3 роки тому +1

      @@dr.s.p.srinivasan4669 A

    • @balamurugans7849
      @balamurugans7849 2 роки тому +2

      🙏🙏🙏🙏🙏🙏

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 роки тому

      To put your voice, for this song.ua-cam.com/video/he0ElF2jJu8/v-deo.html

    • @ganeshanganeshan3886
      @ganeshanganeshan3886 Рік тому

      Yesunathar gift jencey. Mam. And. Yesudas sir.

  • @Abudhahir_channel
    @Abudhahir_channel 2 роки тому +43

    அந்தக் காலகட்டத்தில் இலங்கை வானொலியில். ஐயா பி எச் அப்துல் ஹமீது அவர்களின் வர்ணனையில் கேட்கும் பொழுது. இப்பாடல் கேட்பதற்காகவே பாடலையும் கேட்போர் பலர் இன்னும் உள்ளார்கள் மிக அருமையாக இருக்கும்

  • @lakshmimurugan3279
    @lakshmimurugan3279 3 роки тому +15

    ஆஹா என்ன அருமையான பாடல் 😍

  • @site4dddd742
    @site4dddd742 3 роки тому +27

    அச்சோ, பொண்டாட்டி போன் பண்ண சொன்னாள், நான் பாட்டுக்கு இளையராஜா பாடலை மொத்தமா கேட்டுகிட்டு இருக்கேன். நாளை என் பொண்டாட்டி பாட்டுவிடுவா.... மொத்தமா...
    இப்போ time night 1.24...உவ்வ்வ்

    • @banuismail6337
      @banuismail6337 3 роки тому +3

      kklkklkkkkkkkkkkkkkkkklklkkkkkkkkkkklkkklkkkkklkklklkkkkkkkkkkkkkklkkkkklkkkkllkkkkkklklkkkkkkkkkklklklkkkkklkklkkkkkkkkkkkkkkkkkkklkkkkkklkkkkkkkllkkkkkkkkkklkkkkkkklkkklklkkkklklkklkkk9iiììiijjjjjjjjjkjkkkjjkjjjjjkjkjjjjjjjjj

    • @swarnalatha7767
      @swarnalatha7767 2 роки тому +2

      😊😃

  • @rangasamyk4912
    @rangasamyk4912 2 роки тому +24

    நெஞ்சை நெகிழ வைக்கும் பாடல்

  • @jpjayaprakash1342
    @jpjayaprakash1342 3 роки тому +50

    நாற்பது ஆண்டு கடந்தாலும் மாறாத இனிமை .இன்னும் பல தசப்தங்களை கடந்தாலும் மாறது இசை ராஜங்கம்

  • @samundeswariv1179
    @samundeswariv1179 2 роки тому +57

    நான் ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டிருக்கும்பொழுது கேட்ட பாடல்கள் இன்றும் மறக்க முடியாத பாடல்கள் 🎈✨மலரும் நினைவுகள் 👌👌

    • @prakasha8354
      @prakasha8354 2 роки тому +3

      உன்மை அந்த நாள் இனி வரபோவதில்லை

    • @agathiyanagathi1845
      @agathiyanagathi1845 Рік тому +1

      ​@@prakasha8354 very Happy Birthday w a very Happy anniversary dear friend n a very happy rrrrr2ww day to

    • @agathiyanagathi1845
      @agathiyanagathi1845 Рік тому +2

      ​@@prakasha8354 very Happy Birthday r u

    • @ushaprakash339
      @ushaprakash339 Рік тому

      👌👌👌👌👌

    • @punchipalani2469
      @punchipalani2469 Рік тому +1

      @@agathiyanagathi1845 n

  • @vanithamanikandan1913
    @vanithamanikandan1913 5 років тому +74

    நீ தெய்வம் தந்த அதிசயம். உங்க குரலும் அப்படி தான் ஜென்சி அம்மா👌👌👌👌👌👌👍👍👍👍👍👍

  • @ramalingamarumughavelayuth7816
    @ramalingamarumughavelayuth7816 3 роки тому +27

    இளையராஜா என்றுமே
    இளமையான ராஜா தான்
    ஏனெனில் நான் எம்.எஸ்.வி
    இசையமைப்பில் உருவான
    பாடல்களின் உயிர்ப்பிரியன்.
    ஓ இசையே எப்படி
    என் உயிருக்குள் புகுந்து
    கொள்கிறார்.

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 роки тому

      To put your voice for this song.ua-cam.com/video/he0ElF2jJu8/v-deo.html

  • @n.v.v.vworld5654
    @n.v.v.vworld5654 4 роки тому +20

    ஆயிரம் மலர்களேபாடல் ஜென்சி அம்மாவின் குரலில் எங்களின் மனதை ஏதோ செய்கிறது.வரிகள்அருமை இளையராசாவின் இசைஅருமையோ அருமை.ரதி விஜயன் நடிப்பு அருமை இளமை.

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 роки тому +12

    Raja. Esaium jency; madamkuralum ennai
    Kundruvidathu. Sir. Fan

  • @balasinghponraj
    @balasinghponraj Рік тому +10

    காலங்கள் மாறினாலும் இந்த பாடலின் இசையும் பாடல் வரிகளும் இந்த உலகம் உள்ள வரை மறைவதில்லை.

    • @muthukumars2209
      @muthukumars2209 6 місяців тому

      Super songs அந்த கால மலரும் நினைவுகள்

  • @viswanathanviswa5441
    @viswanathanviswa5441 3 роки тому +8

    என்னமாதிரியான கம்போசிங் சூப்பர் ஹிட்

  • @kodhandanc7154
    @kodhandanc7154 2 роки тому +8

    இந்த பாடலும் என்னை மையக்க வைத்த பாடல் சின்ன வயதில் இருந்தே எனக்கு பிடித்த பாடல் இன்னும் கேட்டு கொன்டு இருக்கிறேன் அருமை அருமை

  • @jegadeesan.r9389
    @jegadeesan.r9389 2 роки тому +9

    கல்லூரிக் காலத்தை நினைவுப் படுத்தும் பாடல். அந்தக் காலத்தை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.

  • @jothi4006
    @jothi4006 3 роки тому +9

    Happy birthday to Jency amma. Pallandu vazhga valamudan Jency amma. 🙏🙏🙏🙏🙏

  • @arasuv8628
    @arasuv8628 2 роки тому +21

    என் காதலன் இளையராஜா செய்யும் இசை வேள்விகளை கேட்டு பாருங்கள் மீண்டும் ஒருமுறை பிறந்து பிறந்து இறப்பீர்கள் அல்லது இறந்து இறந்து பிறப்பீர்கள்..இதுதான் என் இசை ஞானியின் விந்தை.

    • @pulseindia1648
      @pulseindia1648 2 роки тому

      உங்க மனச கொஞ்சம் பாதிப்பில்லாம பாத்துக்கோங்க. சோகத்தை ரொம்ப ரசிக்காதீங்க . ப்ளீஸ்ஸ்ஸ்

  • @chandrasekaranchandrasekar4946
    @chandrasekaranchandrasekar4946 11 місяців тому +4

    அப்போது எனக்கு 15வயது
    இந் பாடல் எப்ப கேட்டாலும் அந் காலத்திற்கே வாழ்க இளைய ராஜா

  • @natchiarsathasivam5850
    @natchiarsathasivam5850 4 роки тому +73

    வாழ்வில் மறக்க முடியாத பாடல்

  • @munnodit.karuppasamyanda2041
    @munnodit.karuppasamyanda2041 3 роки тому +33

    இசை மாமேதை இசை ஞானி இளையராஜா AVL இசைக்கு பித்தன் நான்...

  • @karthesonthevar8131
    @karthesonthevar8131 3 роки тому +15

    Yes....Raja also valluvan of music...iam celebrating since 1977....still celebration on .....love from Mumbai.

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 роки тому

      To put your voice, for this song ua-cam.com/video/he0ElF2jJu8/v-deo.html

  • @vtamilselvam9809
    @vtamilselvam9809 4 роки тому +25

    Ilayaraja sir Great. Congratulations Sir

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 роки тому

      To put your voice, for this song ua-cam.com/video/he0ElF2jJu8/v-deo.html

  • @komalkumar9073
    @komalkumar9073 3 роки тому +22

    Beautiful Composition Of Ilayaraja 👍👍👍

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 роки тому

      To put your voice, for this song ua-cam.com/video/he0ElF2jJu8/v-deo.html

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 роки тому +6

    Isai god gift.. Namma bannaipurathu iasisingam iillayaraja adimaikal 50 yrs

  • @VinothKumar-rs9ev
    @VinothKumar-rs9ev 2 роки тому +9

    Ilayaraja - Kannadasan - Jency - Malaysia Vasudevan Combo ------- Aayiram Malargale .... Super Song

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 роки тому

      To put your voice, for this song ua-cam.com/video/he0ElF2jJu8/v-deo.html

  • @karunakarunanidhi7158
    @karunakarunanidhi7158 4 роки тому +76

    உங்கள் குரல்
    வேறு உலகத்திற்கு அழைத்து சென்று விடுகிறது உங்கள் குரல்

  • @saravananvs1852
    @saravananvs1852 3 роки тому +13

    En valgaiyil marakkamudiyatha pattu jensi avakalukku nandri.

  • @natrajanmurugesan2009
    @natrajanmurugesan2009 4 роки тому +34

    அருமையான பாடல்

  • @obulisanthi9706
    @obulisanthi9706 2 роки тому +19

    ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் மறக்க முடியாத பாடல்

    • @sakimugaisaki6264
      @sakimugaisaki6264 2 роки тому

      enga amma ku indha paadal romba pidikuma,my momy apo 4th standard padichangalam.

  • @spmpalani3512
    @spmpalani3512 3 роки тому +68

    வரலாற்று சுவட்டிலிருந்து அழிக்க முடியாத இசை சங்கமம்

  • @jene918
    @jene918 Рік тому +6

    இதயத்தில் ஒரு இனிய சுகம் தந்த பாடல்

    • @baskarans2735
      @baskarans2735 Рік тому

      ❤ எனக்கு பிடித்த பாடல்

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 роки тому +7

    4o. Ondugal bennoki chendrom sir. Good 1980 illayaraja mathiberkuriyafan

  • @balajias2172
    @balajias2172 3 роки тому +11

    THANK YOU ILAYARAJA AYYA AND DIRECTOR ALL SINGER'S THANKS

  • @grksrl5960
    @grksrl5960 3 роки тому +21

    Ilayaraja&Kannadasan&Jency combination --Nice melody song. Now I say one interesting matter listen&enjoy If possible feel alone O. K. How? ie. When you travel in a bus at mid night 11.00p.m.to 1.00a.m.(long distance) at that time the bus will stop near hotel for night supper OR tea break you will have a chance to hear this kind of song simply suberb.

    • @lakshmiradhu
      @lakshmiradhu 3 роки тому +4

      I like the situation. I used to travel from Tirunelveli to chennai during weekends. That time I used to hear these type of songs

    • @sarumathysiva7205
      @sarumathysiva7205 2 роки тому +1

      Padi

  • @baskaran1004
    @baskaran1004 Рік тому +4

    என்றும் மறக்க முடியாத இனிமையான எனக்கு பிடித்த பாடல் ❤

  • @sandygamer5825
    @sandygamer5825 Рік тому +2

    அன்பு தியேட்டர் 1979
    திருவண்ணாமலை
    மலரும் நினைவுகள்
    ************************
    ஆயிரம் மலர்களே பாடல் காற்றில் தவழ்ந்து வந்து கேட்க்கும் அவ்வளவு இனிமை

  • @rajasekaransubbian5688
    @rajasekaransubbian5688 2 роки тому +13

    Wonderful song by the Magic Musician

  • @elayarajahbalu
    @elayarajahbalu 3 роки тому +31

    RAJA SIR why tears are coming when we hear your songs???

  • @senarathnenarangoda1355
    @senarathnenarangoda1355 3 роки тому +39

    I WAS WATCHED FILM NIRAM MARATHA POOKAL IN1979 WHEN I WORKING IN KILINOCHCHI IT IS THE BEST LOVE STORY NOW I AM RETIRED FROM GOVERNMENT SERVICE I AM 61 YEARS OLD BUT STLE I LIKE THIS STORY AND ITS SONGS ITS GIVING VERY USEFUL ADVICE TO PRESENT YOUTH

    • @karalapillaimuraleetharan2309
      @karalapillaimuraleetharan2309 3 роки тому +3

      I was not born in 1979. People like you are lucky to enjoy the taste of peace and ethnic harmony. What I was war, killing, blood, displacement, loss of humanity, finally genocide. We are hurt very badly.

    • @revanth36
      @revanth36 3 роки тому +1

      @@karalapillaimuraleetharan2309 😐 Are you from Sri Lanka?

    • @karalapillaimuraleetharan2309
      @karalapillaimuraleetharan2309 3 роки тому +1

      @@revanth36 yes I am.

    • @subramaniann3470
      @subramaniann3470 2 роки тому +2

      I too 61yo and enjoying these melodious songs and it's taking me back to my airforce days

    • @sarbhudheenmohamdsalih8475
      @sarbhudheenmohamdsalih8475 Рік тому

      Excellent

  • @sankararaman9051
    @sankararaman9051 4 роки тому +28

    What a majestic composition from the God of music ilayaraja with mesmerized voice of jency.my great thanks for both

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 роки тому

      To put your voice, for this song ua-cam.com/video/he0ElF2jJu8/v-deo.html

  • @balrajbalraj4234
    @balrajbalraj4234 4 роки тому +25

    இந்த பாட்டு இசையில் மயங்காத செவிமடல்கள்.கப்பி சக்கையை நிருத்தி பதநீரை வடிக்கும் பன்னாடைக்கு சமம்.உயிரோட்டம் மனதில் ஏகாந்த அமைதி தரும். "இசையில் மூழ்கி விளையாடும் தமிழ் வரிவடிவம்".

  • @rukmanisashti8425
    @rukmanisashti8425 4 роки тому +25

    நிறம்மாறாத பூக்கள்பாடல்கேட்கமிகவுசந்தோஷமாகவும்ப்டித்ததுருக்மணிசஷ்டி

  • @balasuberamaniyanbalu6512
    @balasuberamaniyanbalu6512 4 роки тому +42

    இசைஞானி இளையராஜா
    ராஜனராஜாதான்

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 роки тому

      To put your voice, for this song ua-cam.com/video/he0ElF2jJu8/v-deo.html

  • @RajanRajan-fn3mh
    @RajanRajan-fn3mh 2 роки тому +1

    அது எப்படி என் பாட்டும் உன் பாட்டும் ஒன்றல்லவோ எப்படி யோசிக்கிறாங்க வேறலெவல்

  • @baskaran1004
    @baskaran1004 Рік тому +5

    அருமை 👌🙏

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 роки тому +14

    Maestros.group.all.fans.in.
    Thirunallvally. 40.years.uyirfan.raja.ayya100.anduvallga.

  • @rayappandevadas294
    @rayappandevadas294 2 роки тому +3

    மறக்க முடியாத நாட்கள்

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 роки тому

      To put your voice, for this song.ua-cam.com/video/he0ElF2jJu8/v-deo.html

  • @arulsakthivel8289
    @arulsakthivel8289 Рік тому +4

    Jency is beauty and hers song beautiful I like both

  • @kannannavni9908
    @kannannavni9908 5 років тому +45

    Jency madam your voice is sweet, your singing is all time perfectly matching

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 роки тому +16

    Jency voice Amuthamo.fan

  • @ckathirvel6710
    @ckathirvel6710 4 роки тому +45

    என் வாழ்க்கையில் மறக்க முடியாது தமிழ் பாடல்

    • @sureshvenugopal2123
      @sureshvenugopal2123 4 роки тому +1

      சூப்பரான பாடல்

    • @drapsvlr7484
      @drapsvlr7484 3 роки тому +1

      VERY NICE SONG THE BEST

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 роки тому

      To put your voice, for this song ua-cam.com/video/he0ElF2jJu8/v-deo.html

  • @bonifassmaxwell4646
    @bonifassmaxwell4646 4 роки тому +22

    When iam studying in o/L in the year 1979 its touch my heart

  • @tamilvendanv9345
    @tamilvendanv9345 2 роки тому +5

    பாரதிராஜாவின் நிறம் மாறாத பூக்கள்.....
    இப்படி கேட்டது எத்தனை முறை!

    • @dawoodganishahulhameed938
      @dawoodganishahulhameed938 Рік тому

      பழையதுக்கும் புதியதுக்கும் எப்போதும் எந்த காலத்தில் கேட்கக்கூடிய பாடல் தான் இந்த பாடல் அருமை

  • @srimurugan4943
    @srimurugan4943 5 років тому +37

    Ilayaraja is Ilayaraja no body can touch is soul of music

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 роки тому

      To put your voice, for this song ua-cam.com/video/he0ElF2jJu8/v-deo.html

  • @RameshKumar-li9uu
    @RameshKumar-li9uu 3 роки тому +36

    Another ILAYARAJAA will never born. He is the MUSIC HERO. His songs are always hereable.

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 роки тому

      To put your voice for this song.ua-cam.com/video/he0ElF2jJu8/v-deo.html

  • @sankararaman9051
    @sankararaman9051 4 роки тому +30

    What an unforgettable music it does something my mind ,I get cool and happy.

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 роки тому +8

    Thirumathi, jency madam,fan1978illayaraja,esaikkufan

  • @geethaiyappan4350
    @geethaiyappan4350 2 роки тому +6

    Super

  • @balamuraleetharan3254
    @balamuraleetharan3254 3 роки тому +11

    மனதுக்குள் மத்தாப்பு

  • @nilashniloshan6852
    @nilashniloshan6852 3 роки тому +20

    Feeling lovely to hear the song

  • @jasminejohn9631
    @jasminejohn9631 3 роки тому +24

    The 80s were beautiful years... Too much deep touching memories.....cant wind back time, but moments will cherished forever.....Great movies... mesmerising music, lyrics...n what we hv now... noisy music, lyrics which doesn't make sense 💐...songs which won't trigger one's goosebumps

  • @rjai7396
    @rjai7396 3 роки тому +5

    I am very happy to listen your songs good thank you bye jai

  • @deebaanbanandam6904
    @deebaanbanandam6904 3 роки тому +5

    ஜென்சி light ஆ cold பிடிச்ச gold voice சூப்பர்

  • @siddharbhoomi
    @siddharbhoomi 2 роки тому +5

    ஏக்கங்களோடு ஏழ்மையும் சேர்ந்துகொள்ள இந்த பாடல்கள் கேட்ட சூழ்நிலைகளுக்கே நம்மை கொண்டுசென்றுவிடும்- siddharbhoomi

  • @sathishbabu4520
    @sathishbabu4520 3 роки тому +13

    i was heard in small tape recorder in 1979 super songs

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 роки тому

      To put your voice, for this song ua-cam.com/video/he0ElF2jJu8/v-deo.html

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 роки тому +6

    Sweet memorise good. Jenci Amma. Fan. In. 1980.

  • @saisathyaspsuja
    @saisathyaspsuja Рік тому

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்கள். ராஜா சார், திரு மலேசியா வாசுதேவன், ஜென்சி மேடம் மற்றும் ஜானகி அம்மா இவர்கள் பங்களிப்பு மகத்தானது. இந்த பாடல்களை கேட்டால் மனதுக்கு எவ்வளவு நிம்மதியாக இருக்கிறது.

  • @kartiravichandiren5405
    @kartiravichandiren5405 2 роки тому +8

    Jancy's voice mesmarishing

  • @ammukutty841
    @ammukutty841 3 роки тому +10

    Enna music❤️❤️❤️❤️