Amma engal | அம்மா எங்கள் தாயே

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • Amma engal | அம்மா எங்கள் தாயே
    ‪@TamilCatholicChannel‬
    Lyrics and Music:
    Fr.G.V.Panneer Selvam
    Music Director:
    U. Thiyagarajan
    Lyrics:
    அம்மா எங்கள் தாயே உனைப் பாடாத நாளில்லையே
    அருகே நீயும் வரவே உனைத் தேடாத நாளில்லையே
    அந்த மேலோகம் மண்ணிலா தாயாக என்னிலா
    பூலோகம் வந்த வெண்ணிலா என்னைத்தேடி
    1. ஏழையின் கண்ணீர் இங்கு கரைந்தோடுதே
    கான மழை நெஞ்சில் பொங்கி வழிந்தோடுதே
    ஏந்தி வந்த சுமையெல்லாம் கனவானதே
    சுகராகம் பாட எங்கள் மனம் தேடுதே
    மரியே உன்னை அடைந்தோம்
    நெஞ்சம் நிறைந்தோம் அன்பிலே }2
    2. கோடான கோடி மக்கள் குறை தீரவே
    தினந்தோறும் தேடிவரும் தாய் நீயல்லோ
    கூடிவந்து திருப்பாதம் சரணாவதால்
    ஆனந்த கானம் இங்கு அலைபாயுதே
    மலரே மலரும் நிலவே
    உள்ளம் மகிழ்ந்தோம் உன்னிலே } 2
    For more videos visit us at: / @tamilcatholicchannel
    Tamil Catholic Channel

КОМЕНТАРІ • 166

  • @rubakimson8529
    @rubakimson8529 2 роки тому +20

    கண்கள் கலங்கிவிட்டது, இந்த பாடலை கேட்ட போது 🥰

  • @EdisonPandian
    @EdisonPandian 3 роки тому +44

    அம்மா எங்கள் தாயே உனைப்பாடாத நாவில்லையே
    அருகே நீயும் வரவே உனைத்தேடாத நாளில்லையே
    அந்த மேலோகம் மண்ணிலா தாயாக என்னிலா
    பூலோகம் வந்த‌ வெண்ணிலா என்னைத்தேடி
    அம்மா எங்கள் தாயே....
    1. ஏழையின் கண்ணீர் இங்கு கரைந்தோடுதே
    கானமழை நெஞ்சில் பொங்கி வழிந்தோடுதே..
    ஏந்திவந்த சுமையெல்லாம் கனவானதே
    சுகராகம் பாட‌ எங்கள் மனம் ஏங்குதே
    மரியே உன்னை அடைந்தோம் நெஞ்சம் நிறைந்தோம் அன்பிலே...
    அம்மா எங்கள் தாயே...
    2. கோடான கோடி மக்கள் குறைதீரவே
    தினந்தோறும் தேடிவரும் தாய் நீயல்லோ...
    கூடிவந்து திருப்பாதம் சரணாவதால் ஆனந்தகானம் இங்கு அலைப்பாயுதே...
    மலரே மலரும் நிலவே உள்ளம்‌ மகிழ்ந்தோம் உம்மிலே...
    அம்மா எங்கள் தாயே....

  • @jndv28
    @jndv28 6 місяців тому +3

    Nice song... My fav

  • @JansanJansan-fi6bh
    @JansanJansan-fi6bh 6 днів тому

    இந்த பாடல் என்னுடைய வழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியை தந்து உள்ளது😢

  • @tamil.0047
    @tamil.0047 Рік тому +7

    அனைத்து உயிர்களும் இந்த பூமியில் சந்தோஷமாக வாழ வேண்டும்

  • @arockiyadass143
    @arockiyadass143 4 роки тому +52

    Ave maria . மாதா வின் பாடல்கள் அனைத்தும் மனதிற்க்கு சுகம் தரக்ககூடியது..🙏🙏

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 роки тому +20

    மரியே எங்கள் தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா

  • @gracygracy8923
    @gracygracy8923 4 роки тому +17

    Addict the song amen

  • @thangammariyappan7711
    @thangammariyappan7711 4 роки тому +11

    Matha Amma neethan enagu oru vali kaminum unnai nambi iruken 🙏🙏

  • @mariyastellas207
    @mariyastellas207 3 роки тому +14

    மரியே வாழ்க அம்மா மனதை உருக வைக்கும் வரிகள் ஆரோக்கியதாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்👌👏🌼🌻🌺🌷💒

  • @rajkumarsangeetha3179
    @rajkumarsangeetha3179 2 роки тому +5

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது ❤️❤️ வாழ்த்துக்கள் 🎉

  • @ganagunamedia6427
    @ganagunamedia6427 Рік тому +1

    Mariya vazhga🙏

  • @nilavanyogam5319
    @nilavanyogam5319 5 місяців тому +1

    Ave mariya

  • @s.francismary7834
    @s.francismary7834 2 роки тому +3

    Amma engal thaye unnai padatha nalilaye🙏🙏🙏engalukkaga vendikollum Amen 🙏🙏🙏✝️✝️✝️❤️😇❤️❤️

  • @ignatiusvimala8285
    @ignatiusvimala8285 4 роки тому +9

    மரியே வாழ்க🙏

  • @johnjprabhakaran9038
    @johnjprabhakaran9038 19 днів тому

    அன்னை மரியே வாழ்க ❤❤❤

  • @AmuthaPacky
    @AmuthaPacky 3 місяці тому

    Amma en kavalaikal theera vendum amma

  • @subasuba1374
    @subasuba1374 4 роки тому +6

    Amma unnai nenaikkadha naal ellaiye

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 2 роки тому +2

    மறியே வாழ்க

  • @ElizabethL-dt1mp
    @ElizabethL-dt1mp 2 місяці тому

    Enimaiyana paadal.thanks amma

  • @rangeelarathinam
    @rangeelarathinam 5 місяців тому +2

    Amma nantri Amma intha podal kegum pothey kannula irunthu kanneer than varukirathu engaloda kavaikal thiranum en pirachana thiranum family kulla samathanam venum amma enga kavalaikal engala vittu poganum ammma nantri amma

    • @Abilash.y
      @Abilash.y 2 місяці тому

      ❤❤❤❤🫂🫂

  • @user-rx1gt9xl8f
    @user-rx1gt9xl8f 24 дні тому

    Maria. வாழ்க

  • @jaishaki7622
    @jaishaki7622 Рік тому +2

    மனதிற்கு ஆறுதலையும் ஆற்றலையும் தரும் மாதாவின் பாடல்களில் இப்பாடலும் ஒன்று. மரியே வாழ்க!

  • @selevakumar567
    @selevakumar567 2 роки тому +2

    Yesuvuke pugal yesuvuke nandri mariye vaalga aamen

  • @arulnathansasi3072
    @arulnathansasi3072 9 днів тому

    ஆவே மரியா ❤❤❤

  • @seelan1711
    @seelan1711 2 місяці тому

    Super song god mother I am hindu✝️➕

  • @santhiyagujenova7323
    @santhiyagujenova7323 2 роки тому +3

    Amma Ena ku Oru vazi katum😭😭

  • @Tharsika.tTarsi-if4sb
    @Tharsika.tTarsi-if4sb 10 місяців тому

    Matiye valka 💖💖💖🙏🙏🙏🙏🙏🙏

  • @jenisnstyle.25
    @jenisnstyle.25 2 роки тому +2

    Amma en karuvil irukum kulanthai aasirvathiyum.

  • @olivetanton6900
    @olivetanton6900 Рік тому +4

    ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசுவே ஆராத்திப் பாடல்

  • @ShobanaShoba-io6hx
    @ShobanaShoba-io6hx Місяць тому +1

    Amma na entha thapumey panala avanga nala erukanumni than apdi panen ana epa avaluku nadaka vendiyatha naney poi enaku vangikiten

  • @user-yi2qz5wz4y
    @user-yi2qz5wz4y 8 місяців тому +1

    Amma en kanavar velaikupogavendom veedokadavendom enkulanthaikal nallapadikavendom

  • @mnarmadha2608
    @mnarmadha2608 3 місяці тому

    மரியே வாழ்க

  • @user-ri2fk6jk1v
    @user-ri2fk6jk1v Рік тому

    Super mariya song

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 роки тому +9

    உள்ளத்தை உருக்குகிற பாடல். சிறந்த பாடல் வரிகள்.

  • @perbha5676
    @perbha5676 Рік тому +2

    Ave Maria. 👌👌👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @KalaiArasi-zi2on
    @KalaiArasi-zi2on 4 місяці тому +1

    Nice song 🎵 thanks 😊 👍 🙏

  • @dominicxavier1763
    @dominicxavier1763 4 роки тому +6

    அருமையான பாடல்... இந்த பாடல் வரிகளை தரமுடியுமா

    • @TamilCatholicChannel
      @TamilCatholicChannel  4 роки тому

      பாடல் வரிகள் எல்லாம் இருமுறை வருவதால் எழுதலாமே...

  • @johnbaskarkumars8721
    @johnbaskarkumars8721 2 роки тому +4

    ✝️✝️✝️✝️ஆமென் ✝️✝️✝️ஜீசஸ் ✝️✝️✝️

  • @stelastela6651
    @stelastela6651 4 роки тому +8

    All the songs of Rev. Fr. Paneer selvam is too good and fentabulous...

  • @g.gnanasekar2705
    @g.gnanasekar2705 9 місяців тому +1

    *அருள் நிறைந்த அன்னை மரியாள் வாழ்க*

  • @anushyak9531
    @anushyak9531 4 роки тому +7

    Loveable one

  • @amalakirasan8486
    @amalakirasan8486 2 роки тому +2

    Ave Maria

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 2 роки тому +4

    Many manyThanks🙏for uploading this Merciful Mother💕song

  • @ancybalaancybala8801
    @ancybalaancybala8801 3 роки тому +3

    Super mariye

  • @josephsagayaraj-f8z
    @josephsagayaraj-f8z 16 днів тому

    Amma Thai this is one of the most beautiful song to praise you and workshop you ever kindly be with me always

  • @arulmsms7590
    @arulmsms7590 3 роки тому +7

    Wow ❤️😘 what a song. ..,...semma fr. Heart melted song fr.

  • @brightbright4009
    @brightbright4009 3 роки тому +2

    Super Amma

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 2 роки тому +5

    Wounderful 🌷merciful song !everyday morning listening this song ! Merciful Mother🙏be with your devotees! 🌻 Hail Mary

  • @arulrajvinojanivino249
    @arulrajvinojanivino249 2 роки тому +1

    Mariyea vallga

  • @prakashrsp6839
    @prakashrsp6839 3 роки тому +3

    செவிக்கு விருந்தாக பாடல்

  • @johnmary6218
    @johnmary6218 2 роки тому +3

    Wonder full song

  • @sahayasengolsahayasengol1776
    @sahayasengolsahayasengol1776 3 роки тому +4

    My favt....😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @ArockiyaMary-ox8jj
    @ArockiyaMary-ox8jj 3 місяці тому

    Marya vazhga

  • @deepakdeepu565
    @deepakdeepu565 2 роки тому +1

    Ave maria... Ave maria... Ave maria... Ave maria...

  • @RCNVINITHARANIA
    @RCNVINITHARANIA 4 роки тому +6

    Favorite song..😍 tq

  • @lavanyalavanya3915
    @lavanyalavanya3915 Рік тому

    🙏🙏🙏Amma

  • @helandarsiny7913
    @helandarsiny7913 2 роки тому +4

    Ave Maria!

  • @ancyp9278
    @ancyp9278 4 роки тому +10

    My Favourite Song

    • @dominicxavier1763
      @dominicxavier1763 4 роки тому

      இந்த பாடல் வரிகளை தரமுடியுமா சார்

  • @SheelaSheela-i1z
    @SheelaSheela-i1z 2 місяці тому

    Amma very powerful

  • @nandhiniselvi2884
    @nandhiniselvi2884 2 роки тому +2

    My fav song but miss you my hostels day trichy

  • @lillypushpam5202
    @lillypushpam5202 3 роки тому +3

    Mother Mary is our mother, our loving mother. This song is excellent work, so nice , heart touching.

  • @thavamanix8160
    @thavamanix8160 Рік тому

    Most favorite song

  • @johnmary6218
    @johnmary6218 2 роки тому +2

    🌷🌼🌺🌻🌺🌻🌷🌼

  • @janabelfernando6322
    @janabelfernando6322 Рік тому

    Toooo feelings 😢mind relax song

  • @divyas9953
    @divyas9953 2 роки тому +2

    Love you அம்மா😘

  • @rasaiahmullai1414
    @rasaiahmullai1414 3 роки тому +3

    My favt song... Can u hear the song to feel lyrics

  • @johnsoosaimanickam2704
    @johnsoosaimanickam2704 2 роки тому +1

    Mother pray for us

  • @jasferking957
    @jasferking957 2 роки тому +2

    Nice song

  • @vimalajay4467
    @vimalajay4467 3 роки тому +4

    Mariea valga amma

  • @naturalbarath456
    @naturalbarath456 2 роки тому +2

    Ave mariya 🎉 Madha songs only gives love & safe, etc.... 😊

  • @manodavid3650
    @manodavid3650 2 роки тому

    Ave maria

  • @rajeswarir6820
    @rajeswarir6820 Рік тому

    அம்மா மரியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் பாபு ராஜேஸ்வரி நிக்கில்

  • @rosemary5212
    @rosemary5212 4 роки тому +4

    Wooow super song

    • @ParimalsS
      @ParimalsS 4 роки тому

      Super song Ave Maria

  • @philominal7222
    @philominal7222 Рік тому +1

    Thaayindri vetri illai, Thaayodu tholvi illai...

  • @JesusChrist-hj8sj
    @JesusChrist-hj8sj 3 роки тому +3

    Amma engal thaayea unnai padaatha naal eilaiya.... Lyrics very nice... My heart melting

  • @ezhilmaran6293
    @ezhilmaran6293 3 роки тому +3

    I love song

  • @josejose6062
    @josejose6062 10 місяців тому

    Super

  • @Mariya-kb6yt
    @Mariya-kb6yt 2 роки тому +2

    Amen....🙏🙏🙏🙏🙏🙏

  • @skkesavan3051
    @skkesavan3051 3 роки тому +3

    👌👌👌👌👌👌👌

  • @jacjoe8373
    @jacjoe8373 Рік тому

    👌🙏🙏🙏

  • @johnfrancis1215
    @johnfrancis1215 Рік тому

    Nice good ❤

  • @kumarking9970
    @kumarking9970 5 місяців тому

    amen

  • @LOBO-ee1nl
    @LOBO-ee1nl 3 роки тому +5

    அம்மா எங்கள் தாயே...மரியே வாழ்க.

  • @ansibalaansibala9883
    @ansibalaansibala9883 3 роки тому +2

    🙏

  • @g.gnanasekar2705
    @g.gnanasekar2705 3 роки тому +3

    👍👌💐

  • @Naresh-sw8yz
    @Naresh-sw8yz 2 роки тому

    💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VijaykanthA-v8b
    @VijaykanthA-v8b 6 місяців тому

    🙏🙏

  • @ursulallawranc3887
    @ursulallawranc3887 6 місяців тому

    Best

  • @Cletus-cz2ep
    @Cletus-cz2ep 2 місяці тому

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @rajarathinamrajarathinam7657
    @rajarathinamrajarathinam7657 4 місяці тому

    🎉🎉

  • @ShobanaShoba-io6hx
    @ShobanaShoba-io6hx Місяць тому

    Miss you amma

  • @vasanthgnanasekaranvasanth2940
    @vasanthgnanasekaranvasanth2940 2 роки тому

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @thomasedisone4607
    @thomasedisone4607 11 місяців тому +1

    My favorite singer❤❤❤

  • @elizabethchithra2406
    @elizabethchithra2406 2 роки тому +2

    Enakkupidithapadalarthalagairukkindrathu

  • @seelan1711
    @seelan1711 2 місяці тому

    Pain killer this song

  • @vettriselvivettri1968
    @vettriselvivettri1968 3 роки тому +2

    🤗🤗🤗 💜💜💜

  • @vincentdharma
    @vincentdharma Рік тому +2

    இந்தப் பாடலை இயற்றியவர் தற்பொழுது எங்களது நாகைபங்கு தந்தையாக இருந்து வரும் பேரருள் திரு ஜீவி பன்னீர்செல்வம் அவர்கள்
    தந்தை எங்களது பங்குக்கு கிடைத்தது நாங்கள் செய்த மாபெரும் தவம்
    என்றும் அன்புடன் வின்சென்ட் பாலையூர்

    • @alisrega4222
      @alisrega4222 5 місяців тому +1

      Singer name theriyuma..nice voice❤

  • @ancybalaancybala8801
    @ancybalaancybala8801 3 роки тому +3

    My favart song

  • @josephinevjy2457
    @josephinevjy2457 2 роки тому +2

    Getting some good feelings inside the heart to hearing this song love u amma Ave Maria🙏🙏🙏❤❤❤