வெளிநாட்டு வேலை கிடைச்சாலும் சந்தோஷம் கிடைக்கணுமே 😏

Поділитися
Вставка
  • Опубліковано 9 жов 2024
  • saudi arabia house driver job,saudi arabia house driver room,saudi house driver life,saudi arabia house driver life,house driver life in saudi arabia,saudi house driver salary,new house driver in saudi arabia,house driver jobs in saudi arabia,saudi house driver,house driver,house driver job,house driver salary,house driver life,saudi arabia,house driver duty,saudi arabia house driver,house driver in saudi arabia,saudi arabia house driver salary

КОМЕНТАРІ • 77

  • @fazeemrauff9963
    @fazeemrauff9963 4 години тому +3

    This vedio 1 st view happy bai

  • @dhineshesakkimuthu
    @dhineshesakkimuthu 8 хвилин тому

    சலாம் சிம் 114 ரியால் unlimited social media data 30 gb and Call free😂😂😂 சம்பாதிக்கிறது இதுலயே போய்டும்

  • @vetrivelan4268
    @vetrivelan4268 48 хвилин тому

    Nice ❤

  • @Melvingold
    @Melvingold 3 години тому

    Take care Anna... From khamis mushait

  • @rajandivi6302
    @rajandivi6302 3 години тому

    Salam bhai voice excellent 👍

  • @alpertsanthanapichai2863
    @alpertsanthanapichai2863 3 години тому

    இன்னைக்கு குளிர் காலம் தான் அது ரியாத்தில் பயங்கரமான குளிர் ஏப்ரல் மாதத்தில் அந்த வேலையை பார்க்கலாம் கூல் இங்கே ஏர் பில்டர் மாத்தி ஏசி கம்பரசர் எல்லாம் செக் பண்ணுங்க நல்லா இருக்கும்

  • @arunmoger
    @arunmoger 2 години тому

    👍💐💐

  • @chendhurvlogs3485
    @chendhurvlogs3485 4 години тому

    Sir இந்த park location anupungala

  • @MagarajanNagarajan
    @MagarajanNagarajan 2 години тому +2

    அண்ணா நீங்க youtube சேனல் வச்சிக்கிறது அவங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையா

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  7 хвилин тому

      ஏதும் இருப்பது போன்று எனக்கு தெரியவில்லை

  • @jasminabbas1346
    @jasminabbas1346 3 години тому

    Alhamndhulillah anne

  • @yourwarrior9956
    @yourwarrior9956 4 години тому +1

    Eppo Saudi government athiham kaasu thingira government da aahiruchi rompa kavanam.. brother

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 3 години тому

    அரபி குபூஸ், ஜாத் தர் நன்றாக இருக்கும், பசி தாங்கும்

  • @geethashankeran5547
    @geethashankeran5547 2 години тому

    ❤❤❤❤🇲🇾

  • @Hkk3843
    @Hkk3843 3 години тому +1

    Assalamualaikum bhai

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 хвилини тому

      அலைக்கும் அஸ்ஸலாம்

  • @mvanthi007
    @mvanthi007 3 години тому

    Stc போபால் கம்பெனி அப்துல்லா யபகம்இருக்கா நன்பா

  • @al-azleeexplores
    @al-azleeexplores 22 хвилини тому

    endha phone la video edukuriga

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  14 хвилин тому

      சாம்சங் எம் 32 குறைந்த ஃபோன் தான் 🙂

  • @fathimaanupugashahip9629
    @fathimaanupugashahip9629 49 хвилин тому

    Assalamu Alaikkum

  • @farookmohamed1026
    @farookmohamed1026 2 години тому

    அஸ்ஸலாமு அலைக்கும் நான் இலங்கை என்பெயர் பாருக் 20 வருடங்களுக்கு
    முன் சவ்தியில்சிபாவில் வேலை பார்த்தேன்.சந்தோசம் சந்தித்ததில்.இந்தியாவில்
    எந்த ஊர்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  11 хвилин тому

      அலைக்கும் அஸ்ஸலாம் திருநெல்வேலி ரொம்ப நன்றி🥰

  • @JabarSathik-fk1sg
    @JabarSathik-fk1sg 2 години тому +1

    Boy nenga endha house directa vandhingala Ella agent mulama vandhingala

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  5 хвилин тому

      கொஞ்சம் பொறுங்கள் வீடியோவில் சொல்கிறேன்

  • @whatever9034
    @whatever9034 3 години тому +1

    சவூதியில் எவ்வளவு சம்பளம் வாங்குனா கட்டுப்படியாம் பாய்

  • @arumugamb5844
    @arumugamb5844 3 години тому

    Super

  • @jalaldeenroomy5572
    @jalaldeenroomy5572 15 хвилин тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤shiralnka

  • @mohamedshariff2994
    @mohamedshariff2994 2 години тому

    Athu parking light Elai... Athu emergency light

  • @yourwarrior9956
    @yourwarrior9956 4 години тому

    Before video la pannunen.. atha na ithula copy pannuren paarunge..

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  4 години тому +1

      ஓகே பார்க்கிறேன் 👍

    • @yourwarrior9956
      @yourwarrior9956 4 години тому

      அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணா நீங்கள் சவுதிக்கு வந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது இருந்தாலும் ஒரு சில விஷயங்கள் உங்களிடம் சொல்ல நான் ஆசைப்படுகிறேன் சவுதியை பொறுத்த அளவு நீங்கள் youtube சேனல் வைத்திருப்பது ஒன்னு தப்பு இல்லை ஆனால் உங்க ஓனர் அவர்கள் பார்க்கும்படி எந்த ஒரு விஷயத்தையும் செய்ய வேண்டாம் பின்னர் அவர்கள் செல்லும் இடத்தையோ இல்லை நீங்கள் எந்த இடத்திற்கு செல்ல போகிறீர்களோ அதை எல்லாம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்
      உங்க கஃபீல் குடும்பத்தில் சிறியவராக இருந்தாலும் சரி பெரியவராக இருந்தாலும் சரி அவர்கள் எங்கே போகிறார்கள் வருகிறார்கள் அதை தயவுசெய்து வீடியோவில் பகிர வேண்டாம்.
      ஏற்கனவே ஒருவர் youtube சேனல் வைத்திருந்து அவர் ஓனருக்கு தெரிந்த பின்பு பெரிய பிரச்சனைகள் வந்துவிட்டது அந்த ஒரு காரணத்துக்காக தான் உங்களுக்கு நான் சொல்கிறேன் நீங்கள் இந்த சேனலை முடிந்த அளவு அவர்களுக்கு தெரியும்படி காட்டிக் கொள்ள வேண்டாம் பின்னர் அவர்களுடைய கார்களை வீடியோவில் காட்ட வேண்டாம் ஒருவேளை காட்டினாலும் நம்பர் பிரில் பண்ணி காட்டவும் கொஞ்சம் கவனமாக இருங்கள் எல்லாம் நன்மைக்கே
      உங்களிடம் இன்னும் பல விஷயங்கள் பகிர்ந்து கொள்ள ஆசை ஆனால் கமாண்டில்அனைத்தையும் சொல்ல முடியாது இன்ஷா அல்லாஹ் உங்களை கூடிய சீக்கிரம் நேரில் பார்த்தால் அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறேன் இன்ஷா அல்லாஹ் ரொம்ப கவனமாக இருங்கள் அல்லாஹ் இருக்கிறான் கவலைப்பட வேண்டாம் . brother

  • @முஹம்மதுஇத்ரீஸ்

    லாட்டரில போட்டால்
    கட்டுபடியாகது

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  42 хвилини тому

      போடுகிற ஐடியாவை விட்டு விட்டேன்

  • @Hkk3843
    @Hkk3843 3 години тому

    Epdi nalla irkinga ? Unha name enna bhai ?

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 хвилини тому

      நலமாக இருக்கிறேன் Kareem

  • @Sardar-oc7bu
    @Sardar-oc7bu 7 хвилин тому

    Assalamu alaikum boy Trichy N sardar Kuwait Driver

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  3 хвилини тому

      அலைக்கும் அஸ்ஸலாம் சகோ 🥰

  • @duraikannan-w7o
    @duraikannan-w7o 3 години тому

    Salary how bro

  • @Hkk3843
    @Hkk3843 2 години тому

    Ingalam thinamu kaathutha adichitu irukum

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  5 хвилин тому

      நன்றாக வாங்குங்கள் 😊

  • @Mohaideen-u2c
    @Mohaideen-u2c 4 години тому

    My Room This Place near

  • @Usmanschronicles
    @Usmanschronicles 2 години тому +1

    லைலா மஜ்னு இவர்கள் வாழ்ந்த இடத்தின் பெயர் (அல்- அஃப்லஜ்)

  • @akj10000
    @akj10000 4 години тому

    அண்ணா நல்லா இரூக்கீக்லா

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  4 години тому

      ஆண்டவன் அருளால் நன்றாக இருக்கிறேன் 👌

  • @usmanameen8218
    @usmanameen8218 4 години тому

    500Riyal enga?

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  39 хвилин тому

      Konjam irukku இருபத்தி ஐந்து நாள் இருக்கே

  • @johnsundar1591
    @johnsundar1591 2 години тому

    அண்ணா எவ்வளவு சம்பளம் வந்தா நமக்கு போக இந்தியாவில் குடும்பத்திற்கும் அனுப்பலாம்

    • @kotharismael4190
      @kotharismael4190 2 години тому

      வீட்டு டிரைவர் மினிமம் சம்பளம் 1600 வரை கிடைக்கும் செலவு 500 ரியல் 1100 ரியல் அனுப்ப முடியும் இந்தியா ரூபாய் 24000 ரூபை அனுப்ப முடியும்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  5 хвилин тому

      நன்றி 😍

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  4 хвилини тому

      நமக்கு எவ்வளவு சம்பளம் வந்தாலும் காணாது குடும்பத்திற்கு எவ்வளவு வேண்டுமென்று தான் பார்க்க வேண்டும்

  • @Raja-xj3tx
    @Raja-xj3tx 3 години тому

    Bore

  • @yourwarrior9956
    @yourwarrior9956 4 години тому

    Thala comment pannuna paakave matturinge

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  4 години тому

      எப்ப பண்ணீங்க நான் தான் எல்லா கமெண்ட்டுக்கு ரிப்ளை பண்றேன் ❤️❤️

    • @yourwarrior9956
      @yourwarrior9956 4 години тому

      Before.3 day video before 2 day video la brother.... 😊