நடுக்கடலில் நாட்டு கோழி சமையல் / Cooking chicken curry at sea

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • #ungalmeenavan #cooking #chicken

КОМЕНТАРІ • 938

  • @mathivananmathi3894
    @mathivananmathi3894 4 роки тому +19

    பழைய சோறு சாப்பிடும் போது நம்ம பலய உலகத்துக்கே போகலாம் அவ்ளோ சுவை சூப்பர் அண்ணா

  • @ilayaraja2244
    @ilayaraja2244 4 роки тому +6

    நான் குவைத்திலிருந்து இதை காணும்போது தேனாமிர்தமாக இருக்கிறது...நன்றி அண்ணா 👍அனைவரும் வாழ்க வளமுடன் 🙏🙏

  • @தமிழ்வாசனை
    @தமிழ்வாசனை 4 роки тому +47

    கடலில் ஒரு சமையலறை என்ன அழகு பார்க்கவே அட்டகாசம் அண்ணா

  • @viruthaisenthilkumar1246
    @viruthaisenthilkumar1246 4 роки тому +2

    வாழ்க்கை யில்.மீண்டும் கிடைக்காது இந்த தருணம்.சூப்பர்

  • @sridevisridevi1910
    @sridevisridevi1910 4 роки тому +141

    அண்ணா பின்னால் ஒரு ஜீவன் பாவம் அண்ணா

  • @shyamalavarutharaj8269
    @shyamalavarutharaj8269 4 роки тому +27

    வணக்கம் தம்பி ஞாற்றுகிழமை அசைவம் எடுக்க வேண்டாம் என்று இருந்தாலும் உங்க வீடியோ பார்த்த பிறகு கண்டிப்பாக எடுத்து சாப்பிட்ட வேண்டும் என்று தோன்றியது ஏம்பா இப்படி பன்றீங்க🤤🤤

  • @vaideviravindran5709
    @vaideviravindran5709 4 роки тому +67

    பின்னால் இருக்கும் பையன் பாவம் பார்க்க வைத்து சாப்பிடலாமா, அவன் சாப்பிட்ட பதிவையும் போட்டிருக்கலாம்

  • @sumathitailor7829
    @sumathitailor7829 4 роки тому +17

    சகோ இது நாட்டு கோழிகிடையாது பன்னை ரகம் சரி இனி சின்ன வெங்காயம் 200 கிராம் முதலில் சேர்த்து இருந்தால் நன்றாக இருக்கும் சகோ நன்றி 👌👍👅👅👅எங்கள் ஈரோட்டில் இதர்க்கு பெயர் சிந்தா மணி ( அதர்கு அர்தம் மூக்கிலும் கண்னிலும் நீர் சிந் தா ம நி எழுந்திரிக்க மாட்டீங்க சகோ )

  • @கார்முகில்வண்ணன்கிருஷ்ணா

    கமெரா மேனுக்கும் அந்த பச்ச சட்ட போட்ட பையனுக்கும் கொஞ்சம் மிச்சம் வைங்க.

  • @selvamdmkdmk3152
    @selvamdmkdmk3152 3 роки тому +2

    பழைய சாதம் சாப்பிடுவது அருமை எந்த ஒரு கெடுதல் இல்லாத உணவு உங்கள் பதிவு அருமை அண்ணா

  • @elizabethrani3049
    @elizabethrani3049 4 роки тому +12

    அண்ணா பார்க்கவே சாப்பிடனும் போல இருக்கு .நல்லா என்ஜாய் பண்ணுங்கள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் வளர்க பல்லாண்டு

  • @TharkaRaja-e1c
    @TharkaRaja-e1c 2 місяці тому

    நீங்க சாப்பிடறது நாங்க தினமும் பார்க்க செய்கிறேம் எங்களுக்கு எப்போது சாப்பாடு தருவிர்கள் உங்கள் பேச்சு அரு மை

  • @thagadure.va.ra.karthik3714
    @thagadure.va.ra.karthik3714 4 роки тому +223

    அண்ணே எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் அந்த பச்சை சட்டை காரருக்கு கொடுத்தீங்களா இல்லையா கமெண்ட்ல சொல்லுங்க

    • @sivaranjani7583
      @sivaranjani7583 3 роки тому +2

      Ialla

    • @prisilla91janu18
      @prisilla91janu18 3 роки тому +4

      Yes eanakkum antha santhekam erukku

    • @tuberstal3535
      @tuberstal3535 3 роки тому +2

      Enakum athe doubt tha

    • @sobinrajponnapan6385
      @sobinrajponnapan6385 3 роки тому +4

      இந்தியன் எப்படி எல்லாம் வீடியோ எப்படி டா நீ எல்லாம் மனுசனா

    • @mathimathi1451
      @mathimathi1451 3 роки тому +3

      பச்சை சட்டை , குடுங்கப

  • @arnark1166
    @arnark1166 4 роки тому

    எல்லோரும் தோசைஇட்லின்னு பொய்ட்டாக நீங்க இன்னும் பாரம்பர்ய முறையான கஞ்சிகுடிக்கீக ஆரோக்யமான சமையல் நன்றி பாக்கவச்சி சாப்டுறீக வயித்தவலிக்க போகுது வாழ்க கஞ்சி கறி

  • @kevinc3764
    @kevinc3764 4 роки тому +10

    People who have crores of money also they will not have a happy life like you guys. Super nanba, i am from bangalore, ennodo peru, Kevin. God bless u guys. Bow my head to you guys. 😘👏👏👏👏👏👏

  • @THEROCK-rh6my
    @THEROCK-rh6my 4 роки тому +1

    எப்ப பாத்தாலும் பலயசொறு சாப்பிடாதீங்க ஒரு நாள் சோறு பொங்கி கொண்டு வந்து sapdunga மீன் kolambukku சூப்பரா இருக்கு☺️☺️

  • @bhuvanajeyapandian5725
    @bhuvanajeyapandian5725 4 роки тому +251

    Pinadi Oru payan pavam avanukum pasikum ela
    ..🙄🙄

    • @mshari7611
      @mshari7611 4 роки тому +8

      Appo yaru poi boot ottuva

    • @samjohnson5733
      @samjohnson5733 4 роки тому +7

      Hmmm ஆமா camera man um pavam thana

    • @massdon3757
      @massdon3757 4 роки тому +1

      Hi baby

    • @AjayRahul-xr3gk
      @AjayRahul-xr3gk 4 роки тому +3

      @@massdon3757 adei yaruda nee 😂

    • @massdon3757
      @massdon3757 4 роки тому +1

      @@AjayRahul-xr3gk ne yaru da potta badu

  • @rohinir.5146
    @rohinir.5146 3 роки тому

    எனக்கும் ஆசையாக இருக்குது. உங்கலோடு போட்டில் சாப்பிட. இதுக்கெல்லாம் கொடுத்து வைக்கனும்.

  • @ashikafrenamirbeevi4830
    @ashikafrenamirbeevi4830 4 роки тому +23

    ஏன் பின்னால் இருக்கும் தம்பிக்கு கொடுக்க வில்லை

  • @aruns2604
    @aruns2604 4 роки тому

    அண்ணா உங்கட்ட புடிச்சது நாங்க கஞ்சி குடிக்க போரம் சுப்பர் அண்ணா வாழ்த்துக்கள் நானும் எங்க விட்ல அப்படித்தான் சோல்வன் அண்ணா

  • @amwithonegod
    @amwithonegod 4 роки тому +4

    எனக்கு பார்த்தாலே நாக்கு ஊறுது நண்பா super......

  • @sarasara4415
    @sarasara4415 4 роки тому

    அருமையா இருக்கு
    பச்ச சட்ட போட்ட தம்பிக்கு குடுங்க நீங்களே எல்லாத்தையும் முடிச்சிராதிங்க பாவம் பச்ச சட்ட தம்பி

  • @hellodearthamizha2958
    @hellodearthamizha2958 4 роки тому +12

    வாவ் செம மெஸ்ஸேஜ்...
    நாட்டுக் கோழிதான் நல்லது...
    செம நண்பா😍😍😍

  • @புதிர்உலகம்

    சகோதரர் கதவுகளை திறந்து மூடும் அமைப்பில் போட் மேற்பரப்பில் செய்துகொண்டால்.நல்லா இருக்கும் . சமையல் முடிந்த பிறகு அதை மறுபடியும் போட்டில் சமதலமாக மாற்றம் செய்து கொள்ளலாம்

  • @sudarsansadasivam6990
    @sudarsansadasivam6990 4 роки тому +34

    ஏற்கனவே நாங்க இங்க வெளிநாட்ல கம்பெனி போடற சோத்தை தின்னு நாக்கு செத்துப்போய் இருக்கோம். இதுல இப்புடி சமைச்சு வெறுப்பு ஏத்திக்கிட்டு.

    • @muhammadhakkimbeer-m581
      @muhammadhakkimbeer-m581 4 роки тому +3

      Current bro😔💔

    • @sudarsansadasivam6990
      @sudarsansadasivam6990 4 роки тому +2

      @@muhammadhakkimbeer-m581 நண்பா அது correct

    • @sumathitailor7829
      @sumathitailor7829 4 роки тому +1

      நன்பா எதுவும் சில காலம் பிரகு கடந்து விடும் வாங்க ஊருக் ஒன்றாக சாப்பிடுவோம் என்ன சரிய சகோ நன்றி 👍

    • @muhammadhakkimbeer-m581
      @muhammadhakkimbeer-m581 4 роки тому

      @@sumathitailor7829 நன்றி சகோ நன்றி ❤

    • @sudarsansadasivam6990
      @sudarsansadasivam6990 4 роки тому +1

      @@sumathitailor7829 நன்றி நண்பா மே மாதம் வருவேன் கட்டாயம் சந்திப்போம்

  • @sundarip9434
    @sundarip9434 3 роки тому +1

    Anga oruthar thaniya erukkar .avar saivama unka Mela kovama sharing food neenga saputum pothu nakkula echi ooruthu.bro😀😋🙏🏻

  • @mddass9047
    @mddass9047 4 роки тому +7

    நீயும் தத்துவம் பேச ஆரம்பித்து விட்டாயா நண்பா நீங்கள் எல்லாம் சாப்பிட்டது இருக்கட்டும் அங்கு ஓரமாக ஒரு பச்ச மண்ணு உட்கார்ந்து இருக்கு ஏதாச்சும் மிச்சம் வைப்பீங்களா கடலில் கறி சாப்பாடு பார்ப்பதற்கு நல்லாதான் இருக்கு நண்பா

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 4 роки тому +1

      நானும் கேட்க இருந்தேன் பா.!!
      பிறகு சாப்பிடுவார்கள் தான், இருந்தாலும் இரண்டு பீஸ் முதலில் கொடுத்து விட்டிருக்கலாம்.

    • @mddass9047
      @mddass9047 4 роки тому +1

      @@VijayaLakshmi-tx8kc 👌👌😀😀

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 4 роки тому

      @@mddass9047 நன்றி தம்பி.!!

  • @velavelan2168
    @velavelan2168 4 роки тому

    இனிமையான வாழ்கை மனதிற்க்கு மிகவும் சிறந்தது...👌👌👌

  • @jananivivek2418
    @jananivivek2418 3 роки тому +5

    If u ppl r happy , we r also happy 🤗..have a safe and happy life

  • @jpjp7930
    @jpjp7930 4 роки тому +2

    Dear bro I am Veterinary doctor and Animal nutrionist. Last 4 years i am working in poultry industry. No difference between broiler chicken and country chicken in nutrient wise. Dont believe any unethical things.

    • @isaacjason4457
      @isaacjason4457 4 роки тому

      But steroids and antibiotics make it unhealthy

  • @MuthuKumar-hl2vg
    @MuthuKumar-hl2vg 4 роки тому +11

    உங்க ஊருக்கு ஒரு நாள் வரணும்னா கண்டிப்பா உங்கள எல்லாம் பாக்கணும் உங்களோட சமையல் சாப்பிடணும்

  • @mahimbhasadvideosbuses215
    @mahimbhasadvideosbuses215 3 роки тому

    Kandippa pinnale erukum payyanuku koduthiruppanka yenna meenavan yarayum pasiyode erupathu thanka maddanka 👍👍👍

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 4 роки тому +27

    கடல் அலைகளின் நடுவே படகின் ஆட்டத்தில் எப்படி தான் சமைக்கிறீங்களோ .!!!👌👏

    • @i7943
      @i7943 3 роки тому

      Easy thaan naalam Kal kadupu vachi 100 per ku samaipen ipdi kadal la

    • @lucid_beats1810
      @lucid_beats1810 3 роки тому

      Na oru naal boat riding ponnen beach la boat konja thooram thaan poirukkum athukulla ennaku thala suthitu vomit vara mathri irunthuchu eppom da boat la eranguven nu irundhuchu

  • @palaniappan7678
    @palaniappan7678 2 роки тому

    முயற்சிகள் வெல்லட்டும் வாழ்க வளமுடன் வளர்க உங்கள் தொழில் அண்ணா.

  • @prabakaran6748
    @prabakaran6748 4 роки тому +38

    இதில் நாட்டுக்கோழி இல்லை பாய்லர் கோழி கரிய பார்த்தாலே தெரியுது ப்ரோ

  • @tamilancharcoalmanufacturi5022
    @tamilancharcoalmanufacturi5022 3 роки тому

    Sabadu na white sathathula water fill pandratha illa, Moor, thaer fill panni sabdalama Bro, neenga epppa eppati regularly sapdareinga

  • @MELODYRHYTHMS
    @MELODYRHYTHMS 4 роки тому +7

    Nattu kozhi ya katti verupeathatheenga...😋😋😋😋

  • @santhoshe2762
    @santhoshe2762 3 роки тому

    my favourite channel ungal meenavan
    Samaa panringa pa apdi the eitha matharialam idea varuthu
    Anna sama showla ancor panra matheri samia panringa
    Samaa panringa pa

  • @shajshaj9556
    @shajshaj9556 4 роки тому +16

    சூப்பர் கோழிகறி சமையல் பழையகஞ்ஜி

  • @namakkusoruthanmukkiyam6669
    @namakkusoruthanmukkiyam6669 3 роки тому +1

    நீங்க சாப்டறதா பாத்தா எனக்கு 😋😋😋 எச்சி உருது

  • @vairamuthu7261
    @vairamuthu7261 4 роки тому +4

    Pinadi oru payan pavam. Anna🛳️

  • @neelamanigandanmanigandan3031
    @neelamanigandanmanigandan3031 4 роки тому

    Kanji la thair mix panniruveengala?

  • @shahul_hub
    @shahul_hub 4 роки тому +19

    நண்பா உங்க வீடியோ எல்லாம் நல்லாத்தான் இருக்குது ஆனா நீங்க எப்ப பாரு சாப்பிடறது கடல்மேல் இருக்க கப்பல் இந்த மாதிரி வீடியோ போட்டா உங்களுக்கு வியூஸ் கம்மியா தான் வரும் தூத்துக்குடி மீனவன் போல கடலுக்கடியில் என்ன இருக்குன்னு காட்டுங்க நண்பா அப்பதான் நான் எங்களுக்கு நல்லா இருக்கும் உங்களுக்கும் வியூஸ் வரும்

  • @sanjaisanthosh4138
    @sanjaisanthosh4138 4 роки тому

    Anna kangi satham spade vaikuratha anna

  • @mohamedilyas4269
    @mohamedilyas4269 4 роки тому +3

    மூக்கையூர் மீனவரே நீங்கள் சமைக்கும் விதம் வேர லெவல் செம்ம

  • @AngelAngel-lj9gf
    @AngelAngel-lj9gf 4 роки тому

    உங்கள் அனைவரையும் எனக்கு மிக பிடிக்கும்..குறிப்பாக Karmas , na ungalodaa fan....Ur looking sooo cute....ungalodaa manasu good... so athanala than unga cooking veraaaa level...best of luck for Ur team

  • @கிராமத்துஇளைஞன்-ர5ங

    உப்பு கறி அப்படி ஒரு சுவை

  • @dgsquad6159
    @dgsquad6159 4 роки тому

    Anna samaka kadal thineya use panalama

  • @brindhabrindha6217
    @brindhabrindha6217 4 роки тому +6

    Anna unga pakkathula oru anna mattum Saptama irukanga apdi pannathinga avanga manasu kasta padumla

  • @alexsander4967
    @alexsander4967 4 роки тому +1

    Kadal kanni iruka broo

  • @kamalkamal7392
    @kamalkamal7392 4 роки тому +11

    அண்ணா காரம் எப்படி இருக்கும் சொல்லுங்க

  • @MrMaverickmanoj
    @MrMaverickmanoj 4 роки тому +1

    மீன் சீக்கிரமாக கெட்டு போகாமல் இருக்க அதன் மீது ஃபார் மால்டிஹைட் கெமிக்கல் பூசப்பட்டதாக மதுரை மீன் சந்தையில் இன்று கடைகளில் ரைட் செய்யப்பட்டுள்ளது...அதை பற்றி உங்கள் கருத்துக்களை கூறவும்...
    மதுரைக்கு அதிகமாக தூத்துக்குடியில் இருந்து தான் மீன்கள் வருகிறது

  • @murugadx4975
    @murugadx4975 4 роки тому +159

    இது நாட்டுக்கோழி இல்லை பிராய்லர் கோழி தான்

    • @dhanalakshmibabu
      @dhanalakshmibabu 4 роки тому +8

      ஆமா பிராய்லர் கோழி

    • @abdulmajithr1282
      @abdulmajithr1282 4 роки тому +1

      Aamanda ithu broiler hen

    • @venkatesanp6369
      @venkatesanp6369 4 роки тому +3

      இது பிராய்லர் கோழி தான்

    • @eesiyosi
      @eesiyosi 4 роки тому +2

      Correct broiler கோழி thaa

    • @mdyaseer333
      @mdyaseer333 4 роки тому +7

      Enna koliya irundha Enna IPO, avanga santhosama saptarangala adha Main keep it up Brother🙌💗

  • @venkateshvelu1158
    @venkateshvelu1158 4 роки тому

    Bro satham sapida matingala kanji than sapiduvingala

  • @KarthiKeyan-hs8sk
    @KarthiKeyan-hs8sk 4 роки тому +19

    இன்னைக்கு உங்களுக்கு
    செலவு வச்சுட்டாங்க 😥😥😥😥😥

  • @MohanRaj-uo7ju
    @MohanRaj-uo7ju 4 роки тому +1

    Kozhi samayal super. Na dan anna kaetan yen meen matum sapudringa nu. Thanks annan for cooking chicken

  • @gopalmaniraj
    @gopalmaniraj 4 роки тому +81

    நாட்டு கோழி மாதிரியே தெரியல நண்பா...

  • @logeswaranrajadurai128
    @logeswaranrajadurai128 4 роки тому

    My dear brother I am living in Canada I can't eat fresh fish because Montreal no sea so when you eat the fresh fish I like

  • @sameehamalik8959
    @sameehamalik8959 4 роки тому +7

    👍May allah blss you all anna 💐💐💐🥰❤️🇯🇵🇯🇵

  • @digroopafansclub5879
    @digroopafansclub5879 4 роки тому +1

    Super bro...😃😃😃antha thampi ku kudunka bro avaru pavum blue t shirt...😃😃😃

  • @appukathu5124
    @appukathu5124 4 роки тому +13

    நடுக்கடலில் சமைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

  • @mathan7094
    @mathan7094 4 роки тому +1

    ஏங்க எப்பவும் அருமையா இருக்கு சூப்பர்ரா இருக்கு உணமையவெ நல்லா இருக்கா

  • @gameingwithearmy9232
    @gameingwithearmy9232 4 роки тому +5

    Anna periyaine kariya sapdamaitgkal

  • @yenthalrgr1038
    @yenthalrgr1038 4 роки тому

    அண்ணா வணக்கம்...
    சென்னை நீலாங்கரை கடற்கரையில் இரவு நேரங்களில் இரண்டு பேர் சிறிய துணியில் மீன் கழிவுகளை(குடல், தலை, வால்) கட்டி , அதை தண்ணிரில் நினைத்து , அலை வந்து சென்ற பிறகு கடற்கரையில் அந்த துணியை தெளிக்கிறார்கள், தெளித்த இடத்தில் புழுவை போல் ஒன்றை எடுத்தார்கள், அதை என்னவென்று கேட்ட போது நாக்கு பூச்சி, மீன் பிடிக்க ஒபாயோக படும் என்றனர்.
    அந்த நாக்கு பூச்சி என்ன வென்று விளக்க முடியுமா....

  • @jainjohnjoseph5104
    @jainjohnjoseph5104 4 роки тому +6

    be careful on ur cooking brother. ..ur family members trusting ur coming back to home bro. ...start with prayer everything in jesus chirst. ..

  • @saranyan3153
    @saranyan3153 4 роки тому +1

    கடலில் நாட்டு கோழி சமைத்து சாப்பிட்டால் தனி சுவை

    • @MetroMadras
      @MetroMadras 4 роки тому +1

      Pakkurathuku Natto kozhi mariyee illai. But nice comment

    • @saranyan3153
      @saranyan3153 4 роки тому +1

      நட்டு கோழி தான் பா

  • @naveenkumarg8178
    @naveenkumarg8178 4 роки тому +4

    அன்னா சிரியா வேண்டுகோள் நீங்க you tube la வர பானத்தில் ஊங்கல சுற்றி உல்ல பசங்கலுக்கு notes books வாங்கி கொடுத்தது உதவி செய்யும்மாரு கேட்டுக்கொள்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devikagovind9985
    @devikagovind9985 4 роки тому

    Ippadi sappittal pasi kuda oru sugameye super Anna....

  • @mbharathrajmbharathraj6805
    @mbharathrajmbharathraj6805 4 роки тому +57

    நாட்டுக் கோழிக்கும் பிராய்லர் கோழிக்கும் வித்தியாசம் தெரியாதா என்ன அண்ணே இது பிராய்லர் கோழி தான்

  • @sathishkumas78
    @sathishkumas78 3 роки тому

    Yanakku...migaum pidiththa sappadu karikkolambu. palaya soru...🤗🙄🙄🙄👌👌👌🤷🏿‍♀️🤷🏿‍♀️

  • @santhoshkurijee1923
    @santhoshkurijee1923 4 роки тому +6

    உங்க பின்னாடி இருக்கும் பையனுக்கு குடுங்க ஜி

  • @amuthan9121
    @amuthan9121 4 роки тому +1

    Bro unga video ellame parkurean naanum meenavan,oru vendukol,gas stove eriyara flame vida kila irukkanum,enna tube valiya flame sylandarukku poidum,thanks bro..raghu

  • @santhosh3259
    @santhosh3259 4 роки тому +4

    Yes semma bro I like it ❤️

  • @prakashn8420
    @prakashn8420 3 роки тому +1

    அந்தோணி அண்ணா பின்னாடி தம்பிக்கு சாப்பாடு எங்க நா ...

  • @JyothiJyothi-nz1og
    @JyothiJyothi-nz1og 4 роки тому +24

    4:34 யாரு அண்ணா அது... சட்டிக்குள்ள தலையை விட்டுருக்குறது?

  • @சு.செந்தமிழன்

    உப்பு கரி.. கிரிஷ்ணகிரி சைடு இப்படி தான் சொல்லுவோம்😊😊😎❤❤

  • @k.sathishkumar376
    @k.sathishkumar376 4 роки тому +10

    பிராய்லர் கோழி தா சாப்டரீங்க

  • @thamizhselvi6060
    @thamizhselvi6060 4 роки тому

    Mattu kari samayal pls bro super ra irukkum

  • @massdosage2235
    @massdosage2235 4 роки тому +76

    அது naatu கோழி கிடையாது bro...

  • @yas_in1115
    @yas_in1115 4 роки тому

    What is that watery white colour dish?

  • @abdulmajithr1282
    @abdulmajithr1282 4 роки тому +5

    10:44 verithanam 🔥

  • @gowthamshankar6246
    @gowthamshankar6246 4 роки тому

    Boat la Oru round kuti poga mudyuma bro

  • @Ravishorts11
    @Ravishorts11 4 роки тому +6

    இது கண்டிப்பா பிராய்லர் கோழி தான் நாட்டுக்கோழி இப்படி இருக்காது பாக்குற எல்லாத்துக்கும் தெரியும்

    • @saravanans748
      @saravanans748 4 роки тому

      நாட்டு கோழி தான் , தோலை உரிச்சு குடுத்து இருக்காங்க போல .

    • @ungalmeenavanmkr
      @ungalmeenavanmkr  4 роки тому

      எனக்கு பெய் சொல்லனு அவசியம் இலை நன்பா

    • @Ravishorts11
      @Ravishorts11 4 роки тому

      @@ungalmeenavanmkr ஓகே நண்பா

  • @inferno_GG
    @inferno_GG 4 роки тому

    Anna neenga fish kooda thayir ( curd ) sepingala......

  • @blueberry9060
    @blueberry9060 4 роки тому +4

    கடலில் கோழி 🐔 👌...

  • @g.udhayakumar5014
    @g.udhayakumar5014 4 роки тому

    Anna oru dout thappa ninigathinga boat la bathroom irukku ka pls reply pannunga

  • @tn65noob32
    @tn65noob32 4 роки тому +9

    பாவம் அந்த பின்னாடி இருக்கிற பய

  • @rajaraja-xk3go
    @rajaraja-xk3go 4 роки тому

    Kadal water la cook panna salt athigamagatha

  • @sivakumarsrinivasan3998
    @sivakumarsrinivasan3998 4 роки тому +4

    எண்ணெய் ரொம்ப அதிகம் பார்த்து செய்ங்க.

  • @abdulbasith1184
    @abdulbasith1184 3 роки тому

    உங்கள் வால்கை கல்லம் கவடம் இல்லாத வால்கை .மாசா அல்லா

  • @rajadhanesh4482
    @rajadhanesh4482 4 роки тому +6

    Love You Bro..liked shared..

  • @vimalakarpagamaji7696
    @vimalakarpagamaji7696 3 роки тому +2

    Pro engala parkka vachi sapturanga pro engalukkum konjam kututhu saptalam la pro vongaluku kantippa stomach pain varum

  • @feelthirsty5111
    @feelthirsty5111 4 роки тому +14

    அருமை உடன்பிறப்பே

  • @kausalyag2974
    @kausalyag2974 4 роки тому

    Super bro.......echchil ooruth......vera. level......😄😄😄😄😄😄

  • @niroshaasaithambi4617
    @niroshaasaithambi4617 4 роки тому +40

    pinnadi ukkanthrkka antha payyan paavam

    • @indiandreams1575
      @indiandreams1575 4 роки тому

      😁😁😁😂😂he will eat at om cause these guy's won't leave a single peice

    • @kilaiyaraja5018
      @kilaiyaraja5018 4 роки тому +1

      Nirosha Asaithambi 🧚🏻‍♀️

    • @tamils4436
      @tamils4436 4 роки тому +1

      franklin m.j romba valiyaatha da

    • @tamils4436
      @tamils4436 4 роки тому +1

      ilaiya raja ada kaanja ponavane

    • @kilaiyaraja5018
      @kilaiyaraja5018 4 роки тому

      Tamil S en da ippa intha ponnu ena perusa comments potta nu vanthu check pannittu iruka....vaaya thoda kanji vaai vazhiya veliya oothuthu

  • @elangoraju7931
    @elangoraju7931 4 роки тому

    பார்க்க கஸ்டமாத்தான் இருக்கு 1 2 எல்லாம் எங்கே போவிங்க

  • @sonydharapuram1836
    @sonydharapuram1836 4 роки тому +3

    Wow very tasty anna superrr🤩🤩🤩

  • @babug4754
    @babug4754 4 роки тому +1

    Super anna 🤤😋🤝pakum pothey. vai ooruthu 🤝❤babu.karaikudi 🐔🐓🐠naatu chicken recipe 🤤super anna ynaku konjam🤣😁

  • @dineshnarayanan5198
    @dineshnarayanan5198 4 роки тому +25

    பிராய்லர் கோலி

  • @blackheart5639
    @blackheart5639 4 роки тому

    Bro kadal Kanni ah patthurikngla bro