I spoke Padma Mudaliar & Mani Iyer to remove the caste name. what they said ? | Agathiyan Open Talk

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • I spoke Padma Mudaliar & Mani Iyer to remove the caste name. what they said ? | Agathiyan Open Talk
    #agathiyan #siripomsindhipom #edentvbiblereview
    Eden Tv Bible Review Email Id : edentvbiblereview@gmail.com

КОМЕНТАРІ • 111

  • @EdenTVBibleReview
    @EdenTVBibleReview  2 роки тому

    *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தின்* நிறுவனர் மற்றும் தலைவர் சகோதரர் *அகத்தியன் அவர்கள்* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை பெற்றுக்கொள்ள கீழ்காணும் இணைப்பை சொடுக்கி அதில் வரும் Text-ஐ அனுப்பவும். நன்றி.
    wa.link/ookn6n
    கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் இணைய தயவுசெய்து கீழ்காணும் இணைப்பை சொடுக்கி அதில் வரும் செய்தியை அந்த வாட்சப் எண்ணுக்கே (9962480150) அனுப்புங்கள். நன்றி.
    wa.link/xeybdt

  • @JoshuaRMani
    @JoshuaRMani 2 роки тому +4

    Lord, I praise you for giving me victory in Jesus Christ. Lord, now, please make me victorious in my daily struggles with sin according to your will, so as to raise me from the dead and bring me to your eternal home. I ask through Jesus, my King. Amen.

    • @John-hz1xd
      @John-hz1xd 2 роки тому +1

      சகோதரர் அகத்தியன் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கும் கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் நீங்களும் இணையலாமே சகோ?

  • @joshm5237
    @joshm5237 2 роки тому +2

    🔥🔥🔥🔥🔥
    GOD bless Bro.Agathian. You’re an inspiration uncle ❤️❤️

    • @John-hz1xd
      @John-hz1xd 2 роки тому +1

      சகோதரர் அகத்தியன் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கும் கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் நீங்களும் இணையலாமே சகோ?

  • @hannahvimal5190
    @hannahvimal5190 2 роки тому +10

    Praise the lord brother. Having Mudaliar can be also a testimony brother. Some or other May ask being Mudaliar, how did you become Christian. Then she will have chance to share the testimony. And, it can even speak indirectly even Mudaliars can accept Jesus as their personal. Having that Mudaliar itself is sharing an indirect gospel. What I mean to say is, when there are many things that are considered as serious issues to to change in society, I don’t think this Mudaliar can become this big problem as you can take an episode and talk about it. It will leave negative impact among people. I am her student and I am in ministry now. She is my role model. She loves to be called as mother by every student. I am not from rich caste, but she took me along with her to all her crusades. Treated me like daughter. So definitely she don’t hv caste bar. She impacted generations. Now bringing this unwanted issue on screen leave people get different thoughts. It doesn’t harm anyone. Let us be firm in spreading the needed topics for people to learn the Truth of Jesus rather than trying to create something that is not necessary now by pointing out a person who gave her life for God and lived a living testimony for generations . Just happened to see the video. Felt like answering.

    • @ilayasurge
      @ilayasurge 2 роки тому +2

      Hannah caste will never influence instead christ Padma parayar,Padma sakkiliyer,Padma thevar,Padma konar endru ellarum vaithal ennavagum once u accepted christ no caste hannah

    • @aticom01
      @aticom01 Місяць тому +1

      In Jesus Name. Externally we may have names like Mudaliar, Iyer, Subramanium, Nath, Gouda, Singh, Nair, Pillai etc. But, Jesus sits on the throne of our heart bringing transformation in our lives like no other god can. Humbly, we put on the garment of Jesus and love all our brethren of any caste or creed. Gal 3: 26-29 NLT
      26 For you are all children[a] of God through faith in Christ Jesus. 27 And all who have been united with Christ in baptism have put on Christ, like putting on new clothes.[b] 28 There is no longer Jew or Gentile,[c] slave or free, male and female. For you are all one in Christ Jesus. 29 And now that you belong to Christ, you are the true children[d] of Abraham. You are his heirs, and God’s promise to Abraham belongs to you.
      May the peace of God through Jesus Christ be with us all.

  • @sudhabaladhandaudham2048
    @sudhabaladhandaudham2048 2 роки тому +8

    நடராஜன்-நம்மை நடத்தும் ராஜன் இயேசு தான்...
    பெரியரில் என்ன இருக்கிறது ஐயா
    நாம் செய்யும் செயலே சிறப்பு

  • @victormanickam4387
    @victormanickam4387 2 роки тому +7

    நல்ல பதிவு👍👍👍

  • @vijayk4077
    @vijayk4077 11 місяців тому +2

    இந்த அகத்தியன் ஜாதி ஜாதி என்று இல்லாத ஒன்றை மிகைப்படுத்தி பேசி பிழைப்பு நடத்துபவன்.

  • @vijayakumars9596
    @vijayakumars9596 2 місяці тому +1

    Christianity is a great marketing company madam is a sales manager

  • @Sangilirodu
    @Sangilirodu 2 роки тому +14

    Badma sakkiliayar a irunda badma sakkiliyar nu vappangala.?

    • @janicemylla482
      @janicemylla482 2 роки тому +1

      😂😂

    • @arkshisha
      @arkshisha Рік тому +2

      சரியான அடி 😂😂

    • @TimoAbraham
      @TimoAbraham Рік тому

      Avar kanavarum sakkiliyar aha irunthaal vaithirupaargal.

    • @rajnadar5268
      @rajnadar5268 10 місяців тому

      discrimination should be removed rather than the caste name.
      If you have castism even after removing caste, then no use.
      Many friends add parayar to their last name. Nothing wrong.
      Respect all.

  • @bhakyavijaya1486
    @bhakyavijaya1486 2 роки тому +3

    In christ if we are the true belivers not to keep cast name atall.Not to Serve two Masters.That is cast devil or yoga devil and GOD JESUS.We have to choose any one,AMEN

    • @aticom01
      @aticom01 Місяць тому +1

      Brother/sister, Jesus said to the woman, Go and sin no more. It is our sin that we need to be concerned with. We have to stop telling lies, stop stealing, stop committing adultery in our hearts. What do we do when we are alone, when no one is watching us? Jesus knows our every weakness, he knows the number of our hair, he knows our thoughts, he knows where our steps have been. He looks into our hearts. Name and appearance I feel may be of less importance. To whom do we bow the knee and confess Lord?

  • @paulponnarasu6859
    @paulponnarasu6859 Рік тому +1

    congrats அகத்தியன்

  • @Sriram.K1990
    @Sriram.K1990 Рік тому +1

    Nothing wrong in the name.. even the bible tells not to judge , den who are u to judge and talk about this. If it's wrong God will take care. Hi and do ur ministry pastor.

  • @3jtv971
    @3jtv971 2 роки тому +4

    நடராஜன் என்பது இயேசுவின் பெயர்

  • @gopalanncs5890
    @gopalanncs5890 Рік тому +1

    Wife of tirupathi balaji is goddess padma

  • @govadeva1615
    @govadeva1615 2 роки тому +1

    சரி சகோதரரே வின்சென்ட் செல்வக்குமார் தாவீது சாதி பார்த்தார் என்று கூறி உள்ளது பற்றி.

  • @Humanity551
    @Humanity551 Рік тому +1

    MUDHALIYAR 🔥🔥🔥🔥🔥

  • @morganhepzibha3151
    @morganhepzibha3151 2 роки тому

    Mentioning the caste name is sinful or not infront of god? Even if we have a small sin we do not enter the heaven. Yaraum judge panna kudathutha. But oru doubt clear pannika tha.

    • @aticom01
      @aticom01 Місяць тому

      Accepting Jesus by faith and inviting him into our heart is the greatest miracle by grace bringing about the circumcsioin of the heart. Once a person has Jesus sitting on the throne of his heart, other things do not matter. There are people injecting tattoos into their skin, what about that. What about dressing style, hair style? Nothing matters. We just carry Jesus and his love everywhere, blessing each and every one.

  • @Isaac47234
    @Isaac47234 6 місяців тому +1

    All cast christian irukunum theriyanum atharkuthan

  • @sheelathivyamary7730
    @sheelathivyamary7730 2 роки тому +1

    Pastor God almighty jesus christ forgiveness all sins and Padma mudaliar Amma accepted true living God almighty jesus christ then why unnecessarily discussing waste of time . It will create negative impact among people . Do Some good dicussion according to Bible verse.

  • @rajnadar5268
    @rajnadar5268 10 місяців тому +2

    Removing caste name is not important but we should remove hate against other castes.
    ppl can have castism even after removing caste name.
    Nothing wrong in putting caste name, The Minister's duty is to tell the gospel.

    • @aticom01
      @aticom01 Місяць тому

      The message is Do Not Live in Sin. Only Jesus can forgive from sin. A person can never be the same once Jesus takes the burden of sin from him/her.

  • @kenneththomas2574
    @kenneththomas2574 2 роки тому +6

    Bro. Agathiyan is actually confused. Why did apostle Paul circumcise Timothy? If you understand that , you will understand sis Padma Mudaliyar and evangelist Mani Iyer retaing their caste names .

    • @PaulDhinakaran-CCDM
      @PaulDhinakaran-CCDM 2 роки тому +7

      I AM a Mudaliar is DIFFERENT from I WAS a Mudaliar.

    • @aprchristumas3211
      @aprchristumas3211 2 роки тому +1

      இதெல்லாம் தப்பு சார்.....

  • @RajendranS-sf5xz
    @RajendranS-sf5xz 4 місяці тому

    Mostly the higher caste people might have converted to Christianity,in the British period,in anticipation of high level of employment.Now they may come to Christianity with the mind of getting BC category of reservation.This is my opinion,you have every right to differ with my opinion.There may be some exemption in this category of pursuing this religion.

    • @aticom01
      @aticom01 Місяць тому +1

      Rajendra, no one has the power to convert. Christians are not magicians, otherwise they should be able to bring hair on a bald head. Christians just tell people that they are sinners. Sin brings the judgement of God and if we don't repent we go to hell. Sins, like lies, stealing, committing sex in the heart, imagining evil against another person, taking revenge. All these are sins which every man commits from a small child. Once Jesus touches or speaks to a person, that person cannot be the same anymore. He is the change maker from inside a person's life. He knows everything about us from our birth. Jesus (name means Saviour) came to save us from our sins. He never condemns anyone.

  • @devamagan6224
    @devamagan6224 2 роки тому +2

    super

  • @devaathisayamkoilpitchai4762
    @devaathisayamkoilpitchai4762 2 роки тому

    முதலாவது நீங்கள் கிறிஸ்தவர்தான் என்பதை உறுதிப்படுத்த சட்டரீதியிலான ஒரு சான்றிதழ் ( ஆவணம் ) ஐ பதிவேற்றம் செய்துவிட்டுப் பிறகு மற்றவைகளைப் பேசுங்க சகோ !!

  • @santhoshkani7814
    @santhoshkani7814 2 роки тому +1

    U remove ur idol worship instead of advising others

  • @jebakarunya
    @jebakarunya 9 місяців тому +1

    Name is not the matter in Christianity... Stop this nonsense discussion with him

  • @raghusharma7054
    @raghusharma7054 День тому +1

    இவன் ஜாதி மறுப்பாளனாம் !
    ஆனால்
    தன் ஜாதியை பிறர் அறியும்படி செய்வான் ,
    பிராமணர்களுக்கு
    முதலியாரும் சூத்திரர்கள்தான் அபிஸ்து அபிஸ்து 😂

  • @jayakumarmosessamuel1196
    @jayakumarmosessamuel1196 2 місяці тому

    Evil to be eradicated in all Lord Jesus christ family brother

  • @baskaranlecumi1717
    @baskaranlecumi1717 2 роки тому +2

    Super pathivu... Twerk.

  • @PaulDhinakaran-CCDM
    @PaulDhinakaran-CCDM 2 роки тому +9

    உன்னை நீ நேசிப்பதுபோல பிறரையும் நேசிப்பாயாக* என்ற வசனத்தை மட்டும் போதித்தால் போதுமே சாதியம் தவறு என்று பேசவேண்டிய தேவை இல்லையே என்று பலர் கருத்து சொல்கிறார்கள்.
    அப்படியானால், கடவுள் மோசேயிடம் *10 கற்பனைகளை* கொடுக்கவேண்டிய தேவையே இல்லையே! உன்னை நீ நேசிப்பதுபோல பிறரையும் நேசிப்பாயாக* என்று மட்டும் சொல்லியிருக்கலாமே!
    கெட்ட வார்த்தைகள் ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படலாகாது (எபே. 4:29),
    யாவரோடும் சமாதானமாயிருங்கள் (ரோமர் 12:18),
    கிறிஸ்து உங்களை ஏற்றுக் கொண்டது போல நீங்களும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது கடவுளைப் பெருமைப்படுத்துவீர்கள். என் கருத்து இதுவே (உரோ. 15:7),
    ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள். பழிவவாங்காதீர்கள்; எதிரி பசியாயிருந்தால் அவர்களுக்கு உணவு கொடுங்கள் (ரோம. 12:19,20),
    ஒருவரைப்பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்க வேண்டும் (கொலோ. 3:13)
    என்றெல்லாம் பவுல் போதித்திருக்கவேண்டிய தேவை இல்லையே! "அன்பாயிருங்கள்" என்று மட்டுமே போதித்திருக்கலாமே!
    யாரையும் தீட்டுள்ளவர் என்றோ, தூய்மையற்றவர் என்றோ சொல்லக்கூடாது" எனக் கடவுள் எனக்குக் காட்டினார் (தி.ப. 10:28) என்று பேதுரு பேசவேண்டிய தேவை இல்லையே! அன்பைப் பற்றி போதித்தால் மட்டும் போதுமே, *தசம பாகம்* என்ற தலைப்பில் பாஸ்டர்கள் பல மணிநேர வேதபாட வகுப்பு நடத்தவேண்டிய தேவை இல்லையே!

    • @rufusrajj4698
      @rufusrajj4698 5 місяців тому

      John 14:15 Jesus said if you love me you will keep my commandments. So if you love Jesus you won't sin against anyone or oppress anyone ❤.

  • @govadeva1615
    @govadeva1615 2 роки тому

    ரெண்டும் ஒன்றுதான்

  • @Abcdeffge
    @Abcdeffge 2 роки тому +6

    Please don't interfere in other peoples personal. How to name themselves is their personal., If they act casteism then question them. I knew Bro. Mani iyer for some years. I even visited his place. Such a great man of God and very humble. If Iyer denotes a caste then why everyone call the CSI Pastors as Iyer ? It's based on our thought process. That's all.
    Please don't interfere. It's non of your business. It looks premature., I am sorry.,

    • @PaulDhinakaran-CCDM
      @PaulDhinakaran-CCDM 2 роки тому +6

      பிறருடைய தனிப்பட்ட வியத்தில் தலையிடுவது தவறு என்று நீங்கள் சொன்னால், ஒரு இந்து சகோதரரிடம் சென்று கிறிஸ்துவால்தான் நித்தியஜீவனைக் கொடுக்கமுடியும் என்று கூறி அவருக்கு தொந்தரவு கொடுப்பதும் தவறுதானே சார்!

    • @immanuelrayen2843
      @immanuelrayen2843 2 роки тому

      @@PaulDhinakaran-CCDM நான் எந்த இந்து சகோதரர்களிடமும் போய் இதுவரை அப்படி சொன்னது கிடையாது. அதை நீங்க சொல்ற ஆட்கள்கிட்ட போய் கேளுங்க.,

    • @aprchristumas3211
      @aprchristumas3211 2 роки тому +1

      @@PaulDhinakaran-CCDM மிக மிக சரியான பதில்.....

    • @rajnadar5268
      @rajnadar5268 10 місяців тому

      Putting caste or not is not wrong, but having castism is wrong.
      The Minister's duty is to tell the gospel.
      Just check his videos, ppl are having so much of hate against many God's Ministers bcoz of him.
      This is the devil's plan to create enmity among the sheep and shepherds. Which bro agatian is doing without knowing.
      Many other pastors are also becoming bad nowadays.
      We are indeed in the end times.

    • @aticom01
      @aticom01 Місяць тому

      A hindu believer is not sin conscious, but only doing good to others, doing prayers. But, lies, stealing, looking at videos and responding sexually, doing violence, taking revenge. No one deals with that. But, the bible calls that sin. The result of sin is death. But, when we ask Jesus, he forgives our sins and makes us a new person. We invite him into our heart and when we do any sin, he convicts us. We treat everyone with love that only comes from him. It is the message of Jesus that we share with people not convert them. It is their choice.

  • @Indian-sh2xz
    @Indian-sh2xz 2 роки тому +2

    His son’s marriage is Love marriage brother

    • @John-hz1xd
      @John-hz1xd 2 роки тому +3

      ஒருவர் தான் திருமணம் செய்ய விரும்பும் நபரை, அவரே தேர்வு செய்வதில் என்ன தவறு இருக்கிறது? அப்படி தேர்வு செய்வது தவறு என்று வேதம் கூறுகிறதா?

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz 2 роки тому +1

      @@John-hz1xd did I say that it’s wrong. I meant that she did not have an option so we cannot give the credit to her that she gave her son to married to a girl from another community

    • @John-hz1xd
      @John-hz1xd 2 роки тому +1

      @@Indian-sh2xz சகோதரர் அகத்தியன் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கும் கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் நீங்களும் இணையலாமே சகோ?

    • @arkshisha
      @arkshisha Рік тому

      @@Indian-sh2xz you're right

  • @geoivrit
    @geoivrit Рік тому

    Agathiyan a malayalee?

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx 2 роки тому +4

    பத்மா முதலியார் - என்ற பெயருடன், கிறிஸ்துவுக்குள் வாழ்ந்து வருகிற சகோதரி அவர்களை: தேவன் நேசித்து வழிநடத்தி வருக்கிறார்.👍👍👍.
    இப்பொழுது திரு . அகத்தியன் அவர்கள்: அந்த சகோதரியிடம் போய் முதலியார் என்ற வார்த்தையை நீக்கிவிடுங்கள் என்று புதிதாக இடையூறு செய்கிறார்.🙄😭.
    சகோதரி அவர்கள் "முதலியார் - என்ற ஜாதிப் பெயருடன் இருந்தாலும் தேவன் அவர்களை நேசிக்கிறார். அவர்களை அங்கீகரித்திருக்கிறார். சகோதரியோடு இடைபடுகிறார். தேவன் நேசிக்கிறதை , தேவன் அங்கீகரித்திருப்பதை அகத்தியன் வெறுக்கிறார்போலும்😭. ஜாதிப்பற்று , ஜாதி வெறி , ஜாதி உணர்வு - இல்லாத பத்மா முதலியார் என்ற சகோதரியை , அகத்தியன் அவர்கள் இடையூறு செய்வது நியாயம் அல்ல. தேவன் சகோதரியை ஏற்றுக் கொண்டுள்ளார் 👍👍. ஜாதிப்பெயர் தேவனுக்கு தடையாய் இருக்கவில்லை.
    இது ஒரு சிறந்த உதாரணமும் ஆகும். 👍👍!!
    இதை அகத்தியன் உணர வேண்டும்.🙄🙄😭😭😭😭!!!
    # ஜாதி பற்று இல்லாமல்,
    # ஜாதி உணர்வு இல்லாமல்
    # ஜாதி வெறி இல்லாமல்,
    # ஜாதி பாகுபாடு ‌
    இல்லாமல்,
    # ஜாதி நினைவு
    இல்லாமல்,
    # இரத ஜாதிகளை கீழ்
    ஜாதி என்று சொல்லாமல்
    *நான் இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட பரிசுத்த ஜாதி* - என்ற நினைவில் வாழும் கோடிக்கணக்கான கிறிஸ்தவர்களை ,
    திரு. அகத்தியன் - "ஜாதி மறுப்பு இயக்கம்" - என்று கூறிக்கொண்டு , கொச்சைப்படுத்துகிறார்.
    என்று கருதப்படுகிறது. 🙄😭🙄😭🙄😭🙄!!!
    பெயருடன் ஜாதி இணைந்திருப்பதால் பரலோகம் செல்வதற்கு தடை இல்லை.
    திரு . அகத்தியன்தான் ஜாதியைப் பிடித்துக் கொண்டு :தொங்கிக் கொண்டிருக்கிறார்.😭😭😭
    பாவத்தில் வாழும் எண்ணிறந்த ஆத்மாக்களளின் இரட்சிப்பை குறித்து கவலை கொள்ளாமல், அவர்களுக்கு சுவிசேஷம் அறிவிக்காமல், ஜாதி மறுப்பை ஊழியம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் 😭😭?! தேவன் இந்த ஊழியத்துக்குத்தான் அவரை அழைத்தாரா???🙄?

    • @arkshisha
      @arkshisha Рік тому

      அந்த எண்ணிறந்த ஆத்மாக்கள், "நீங்கள் ஏன் சாதியை பெயரில் வைத்துள்ளீர்கள்" என்று திரும்பிக் கேட்டால் என்ன செய்வீர்கள்? அவர்களது ரட்சிபுக்கு நீங்கள் ஏன் தடையாக இருக்கிறீர்கள்?

    • @arkshisha
      @arkshisha Рік тому

      @@நாடார்விமல் நல்ல விஷயம் தானே? கிறிஸ்துவும் அதைத் தான் விரும்புவார். சாதி அனைத்துமே ஒழிய வேண்டும்.

    • @arkshisha
      @arkshisha Рік тому

      @@நாடார்விமல் பரம்பரை மரபணு என்று நீங்கள் கூறுவது எதை? இந்த மரபணு உள்ளவன் உயர்ந்தவன், இந்த மரபணு உள்ளவன் தாழ்ந்தவன்.... அப்படித் தானே? பிறப்பால் ஒருவனை உயர்த்தியோ தாழ்த்தியோ பேசுவது சரியா? அதைக் கடவுள் விரும்புவாரா? உங்கள் பதிவிலிருந்து நீங்கள் நாடார் என்று நினைக்கிறேன். ஒரு காலத்தில் உங்கள் மரபணு கீழ் சாதி என்று தான் இருந்தது. அப்படியே இருந்திருந்தால் இப்படிப் பேசி இருப்பீர்களா? உங்கள் கூற்றுப்படி உங்கள் மரபணு ஏன் மாறிற்று? மாறக் கூடாது அல்லவா?

    • @arkshisha
      @arkshisha Рік тому

      @@நாடார்விமல் நீங்கள் genetics படித்துள்ளீர்களா? அது ஒரு புறம் இருக்கட்டும். சாதி பற்றிக் கேட்டால் dna பற்றி விவரிக்கிறீர்கள். சாதிப் பாகுபாடுக்கும் DNA வுக்கும் என்ன சம்பந்தம்? அதனால் என்ன பயன்?

    • @arkshisha
      @arkshisha Рік тому

      @@நாடார்விமல் அவர் நாடார் சமூகத்தினர் பற்றி அதிகம் பேசுவதற்கும் காரணம் உண்டு. தென் மாவட்டங்களில் அவர்களது ஆதிக்கம் csi சபைகளில் அதிகம் உண்டு. அவரும் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் அப்படிச் சொல்கிறார் போலும். ஆயினும் அவர் பிற சாதியினரையும் கடிந்து கொள்கிறார். கிறிஸ்துவின் சிந்தை உள்ளோரிடத்தில் சாதி ஏன் வருகிறது? கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட மனிதர்களுக்குள் பிறப்பால், நிறத்தால், தொழிலால், செல்வத்தால், படிப்பால் ஏற்றத்தாழ்வு எப்படி வரும்? அப்படிப் பார்த்தால் உங்களுக்கும் கிறிஸ்துவின் நாட்களில் இருந்த வேத பாரகருக்கும் பரிசெயர்களுக்கும் என்ன வேறுபாடு?

  • @Raj-sp1ib
    @Raj-sp1ib 2 роки тому +1

    Bro agastian why don't to tell with Indian govt to remove from Gazette. Don't try to get publicity.

  • @guna3621
    @guna3621 2 роки тому

    Kirukkan koodam

  • @senthilkumar-rl7ln
    @senthilkumar-rl7ln 2 роки тому

    I know him..she is very good fraud..

  • @edwinzarae
    @edwinzarae 2 роки тому +2

    ஜாதி பெயர் வைத்து கொண்டு ஜாதி பார்க்காத ஊழியர்களும் உண்டு ஜாதி பெயர் வைக்காமல் ஜாதி பார்க்கும் ஜாதி வெறிப்பிடித்த ஊழியர்களும் உண்டு.,.

    • @missionarymemories4185
      @missionarymemories4185 8 місяців тому

      ஜாதி பத்தி பேச பேச ஜாதி ஒழிப்பு இயக்கம் வேஸ்ட்

  • @graceeternaljoy9202
    @graceeternaljoy9202 2 роки тому

    Mudalaiyar la irunthu avanga ratchikkapattanganu peyarai paarkkumbothu therinjikkalam. Nothing wrong

    • @ilayasurge
      @ilayasurge 2 роки тому +2

      Padma sakkiliyar, Padma paraiyar,Padma thevar nnu vacha atha caste la irukurangavala ratchipukulla nadathalam nalla yochanai

  • @melbinjose9829
    @melbinjose9829 Рік тому

    சாதி வெறியர்

  • @boscovasan2016
    @boscovasan2016 2 роки тому +4

    Nothing wrong in keeping caste name

    • @PaulDhinakaran-CCDM
      @PaulDhinakaran-CCDM 2 роки тому +8

      பிறரை காயப்படுத்தும் எதுவும் பாவமே!

    • @aprchristumas3211
      @aprchristumas3211 2 роки тому

      how?

    • @gilbertsolomon1270
      @gilbertsolomon1270 2 роки тому +3

      Brother jesus and bible never taught casteism. According to christianity no caste. So christians should not have caste identity in their names.

    • @arkshisha
      @arkshisha Рік тому +2

      If she was from the so called sc community, would she have kept that behind her name?

    • @aprchristumas3211
      @aprchristumas3211 Рік тому

      @@arkshisha Good question?

  • @govadeva1615
    @govadeva1615 2 роки тому

    Jabes b2b jabes ah.