"அமரன்" முகுந்த் வெளிவராத உண்மைகள்;ஈசன் பகிரும் வீரமிக்க நிகழ்வுகள்..| Amaran |MukunthVaradharajan

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ •

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww Місяць тому +8

    என்னால் படம் பார்த்த நாளில் இருந்து இன்னும் மீள முடியாவில்லை.மனம் வலி கின்றது❤❤❤🇮🇳🇮🇳🇮🇳

  • @KARTHIK2049
    @KARTHIK2049 Місяць тому +191

    இந்த படம் பார்த்து மனது வலிக்கிரது...படம் பார்த்து ஒரு வாரம் ஆகி விட்டது ஆனால் இன்னும் அதை விட்டு வெலியே வர முடியவில்லை. மனது பாரமாக உள்ளது

  • @govindammalraman468
    @govindammalraman468 Місяць тому +14

    படம் மிகவும் அற்புதமாக இருக்கிறது ஒரு சராசரி மனிதன் நம் நாடு நாட்டு மக்கள் மற்றும் வீடு தாய் தந்தை காதல் மனைவி குழந்தை சகோதரிகள் என அருமையான காவியம் வாழ்த்துக்கள்....

  • @ginnygouri8356
    @ginnygouri8356 Місяць тому +20

    Amazed with Varatharajan pa and Gertha ma. God bless ❤

  • @Cuteboy-p8s
    @Cuteboy-p8s Місяць тому +23

    Indian Army I love you ❤❤❤❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @kotaaswini140
    @kotaaswini140 Місяць тому +20

    Interviewer asked good questions without wasting time without interrupting sir's reply👏🏻👏🏻👏🏻

  • @sharmistra
    @sharmistra Місяць тому +9

    Day by day my respect for Maj Mukund's family is growing🙏🇮🇳🫡

  • @jothi3902
    @jothi3902 Місяць тому +1

    இந்தப் பேட்டியை பார்த்த பிறகு இன்னும் நெஞ்சம் நெகிழ்கிறது.
    ராணுவத்தில் ஈடுபடும் குழந்தைகளுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்றும் மனசு துடிக்கிறது.
    ஈடு இணையற்ற சேவை ராணுவ சேவை.
    ராணுவத்தில் சேர்பவர்களுக்கு ஊக்குவிப்பதாக . இதை போல் இன்னும் இரு மடங்கு ஊதியம் கொடுக்க வேண்டும்.
    சபரிமதமான சலுகைகள் ராணுவத்தினருக்கு கொடுக்க வேண்டும்.

  • @revathi2039
    @revathi2039 Місяць тому +2

    We salute Mukund and his family members. The above interview is an eye opener to all of us

  • @deepanarayanan9064
    @deepanarayanan9064 Місяць тому +3

    Thanks for your speech...Good motivation to all🎉🎉Hats of to u sir.❤

  • @allenegenuse3302
    @allenegenuse3302 Місяць тому +3

    Wonderful interview 🎉❤ amaran best film❤

  • @TheSangeethas
    @TheSangeethas Місяць тому +1

    The least we can do to army men is to thank them. When we visited Kashmir in 2023, my 10 yr old son went and I said ‘Thank you for your service’ whenever we saw ab army person. There are 1000s of them all over Kashmir. You can see a lot of them on vigilance duty on streets irrespective of rain and snow. Let’s teach this to our children.

  • @mylaics914
    @mylaics914 Місяць тому +2

    Thanks for sharing Easan 👌👏👏
    Jai Hind 🙏

  • @divyarajudivyaraju7368
    @divyarajudivyaraju7368 Місяць тому +8

    Salute for Indian Army ❤ 🫡

  • @atamalipriya6013
    @atamalipriya6013 Місяць тому +5

    A big salute to Our Indian army. ❤

  • @murugans7623
    @murugans7623 Місяць тому +6

    சார் 🙏🙏🙏🙏🙇🙇🙇 sir very very emotion Jay Hind

  • @naliniraghu7698
    @naliniraghu7698 Місяць тому +5

    Very important video to be seen by youngsters 🇮🇳

  • @vairam121
    @vairam121 Місяць тому +10

    This would have been a better climax. Definitely

  • @kalakki1106
    @kalakki1106 Місяць тому +8

    I think the director should have considered the finishing line for the movie from him..Would have been motivation for young people...

    • @sinndoss
      @sinndoss Місяць тому

      முகுந்தின் பல உறவினர்கள் ராணுவத்தில் ஆபீசர்களாகி இருந்தார்கள், இப்பவும் இருக்கிறார்கள். அவர்கள் பிராம்மண சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர் மனைவி ரெபேக்கா வர்கீஸ். அதுனாலே தான் இந்த கதையே ராணுவத்தினரின் மனைவிகள் பற்றிய கதையாக மாற்றிவிட்டார்களோ ?இந்த தமிழ்நாட்டில் திரைப்படங்கள் விநியோகத்தை control பண்ணும் நிறுவனம் கோபாலபுரத்திலிருக்கும் குடும்பம்தானே !! அவுங்க சொன்னமாதிரி தானே கதையே திரிக்கணும் .!!!

  • @MJVINCENTVINCENT
    @MJVINCENTVINCENT Місяць тому +3

    Super அமரன்

  • @balasubramanian-sx1jl
    @balasubramanian-sx1jl Місяць тому +4

    Great motivation..

    • @saroja44srinivasan42
      @saroja44srinivasan42 Місяць тому

      Engaurpaiyan Tambaram .....
      Sindu neepaticha mcc m perumai veeramanavi

  • @mercytailor1631
    @mercytailor1631 Місяць тому +4

    Anchor Anne good question super

  • @umaramasubramanian5443
    @umaramasubramanian5443 Місяць тому +7

    A true cases shared and people become awareof the struggles of the army people.the people need to know in TN as the state is too far away from the border.good sharing.

  • @raghavansrinivasa8089
    @raghavansrinivasa8089 Місяць тому +12

    இவர் சொல்லும் முடிவு யதார்த்தம் ஆனதாகத் தோன்றுகிறது
    படத் தயாரிப்பாளர் சற்று இத சேர்த்திருக்கலாம்

    • @varadharajanta9103
      @varadharajanta9103 Місяць тому

      படம் ஆரம்பிக்கும் போதே வாய்ஸ் ஓவர் ல அது இந்து ரெபேக்கா வர்கீஸ் பார்வை யில் தான் ஆரம்பிக்கும்.... அது ஒரு ராணுவ வீரனின் மனைவி தன் கணவனைப் பற்றியக் கதை.....
      அது போக இது காசு போட்டு 3-4 நாட்களில் எடுக்கும் ரிஸ்க் கான பிசினஸ்......இதில் கொஞ்சம் பிசகினால்..... டாக்குமெண்ட் படம் என்று முத்திரைக் குத்தி முதல் நாளே காலி செய்து விடுவார்கள்

    • @sinndoss
      @sinndoss Місяць тому

      முகுந்தின் பல உறவினர்கள் ராணுவத்தில் ஆபீசர்களாகி இருந்தார்கள், இப்பவும் இருக்கிறார்கள். அவர்கள் பிராம்மண சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர் மனைவி ரெபேக்கா வர்கீஸ். அதுனாலே தான் இந்த கதையே ராணுவத்தினரின் மனைவிகள் பற்றிய கதையாக மாற்றிவிட்டார்களோ ?இந்த தமிழ்நாட்டில் திரைப்படங்கள் விநியோகத்தை control பண்ணும் நிறுவனம் கோபாலபுரத்திலிருக்கும் குடும்பம்தானே !! அவுங்க சொன்னமாதிரி தானே கதையே திரிக்கணும் .!!!

    • @savvysshares
      @savvysshares Місяць тому

      ​@varadharajanta9103 but andha oru part mattum serthirukkalam.

  • @KanaguKanagu-k2k
    @KanaguKanagu-k2k Місяць тому +1

    Enakkum neenga sonna mari feel irundhu chu indha padam parthu army poganumanu yochippanga..

  • @ramamurthynarasimhan9644
    @ramamurthynarasimhan9644 Місяць тому

    Army is great sir,
    Respect to Army giving by public is very less in India sir.

  • @duraikannuramesh3377
    @duraikannuramesh3377 Місяць тому +1

    Vikiram family also great

  • @rangarajan4339
    @rangarajan4339 Місяць тому +4

    Good movie

  • @remoram111
    @remoram111 Місяць тому +5

    Amaran ❤

  • @kannanvikraman2916
    @kannanvikraman2916 Місяць тому +11

    Excellent message. We salute u sir.

  • @guruprasad1140
    @guruprasad1140 Місяць тому +2

    Ragul uku mugunth asirvatham❤🙏🏻🙏🏻

  • @mahalaksmigovindaraj8949
    @mahalaksmigovindaraj8949 Місяць тому

    ❤❤❤❤🙏🙏🙏🙏🙏JayHind.

  • @sathiavasagampoothathan994
    @sathiavasagampoothathan994 Місяць тому +3

    After 2016 , with seventh Pay commission of Central Government, the pay is some what higher.

  • @savvysshares
    @savvysshares Місяць тому

    Kandipa, this part also should be included. Extraordinary motivation from the parent as a patriot. Kandippa idha include pannirukanum.
    Not only life partner. Petha vayiru nnu onnu irukkulla.

  • @LAKSHMI-v2m
    @LAKSHMI-v2m Місяць тому +1

    Mana vali pogavillai.😢😢😢

  • @hematarunsiva8361
    @hematarunsiva8361 Місяць тому +1

    His idea is too good director could did what he told

    • @sinndoss
      @sinndoss Місяць тому

      முகுந்தின் பல உறவினர்கள் ராணுவத்தில் ஆபீசர்களாகி இருந்தார்கள், இப்பவும் இருக்கிறார்கள். அவர்கள் பிராம்மண சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர் மனைவி ரெபேக்கா வர்கீஸ். அதுனாலே தான் இந்த கதையே ராணுவத்தினரின் மனைவிகள் பற்றிய கதையாக மாற்றிவிட்டார்களோ ?இந்த தமிழ்நாட்டில் திரைப்படங்கள் விநியோகத்தை control பண்ணும் நிறுவனம் கோபாலபுரத்திலிருக்கும் குடும்பம்தானே !! அவுங்க சொன்னமாதிரி தானே கதையே திரிக்கணும் .!!!

  • @preethipreethi3492
    @preethipreethi3492 Місяць тому +2

    Oru video pakarathukulla evolo ads....

  • @SakthiArjun-k6z
    @SakthiArjun-k6z Місяць тому

    ❤❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤❤❤🙏🙏🙏

  • @JananiYazhini-xo3qw
    @JananiYazhini-xo3qw Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @stationeryitems
    @stationeryitems Місяць тому +6

    Hindu avaka love chance ah ella super sk actiting marverles

  • @ajitharon6647
    @ajitharon6647 Місяць тому +1

  • @MJVINCENTVINCENT
    @MJVINCENTVINCENT Місяць тому +5

    மோட்டிவேஷன் Fother

  • @jayashreel9164
    @jayashreel9164 27 днів тому

    Comments parkum podhu manukku sangadama irrukku. Nan Padam pakkalai. Konja naal poruyhi manadai thayar sidu kondu parpane.

  • @jaganr7362
    @jaganr7362 Місяць тому +1

    Atleast now realise no hatred towards any community politicians only divide and rule

  • @kaaminimuthukumar941
    @kaaminimuthukumar941 Місяць тому

    Super aa na story superaa act pannierrukanka rompa manasu Rabika life wasted

  • @aparnamahadevan4827
    @aparnamahadevan4827 Місяць тому +2

    Who is this Isan?

    • @m.r.krishnapriya3689
      @m.r.krishnapriya3689 Місяць тому +3

      Organising Officer Defence Academy in Coimbatore , sending many students to defence, giving practice to SSB .

  • @Friezy834
    @Friezy834 Місяць тому +6

    Nenga kudutha story ya…. Part2 eadukum pozu waipangalo theriyazu…..

  • @jeyaprakash5749
    @jeyaprakash5749 Місяць тому

    Ellam army thanaa CAPF 😏

  • @agni433
    @agni433 Місяць тому +8

    Naan msia but eppome enggalukku India raanuvam meethu niraiyave mariyathai undu but after watch this im reallyx2 😢😢😢😢💔❤️❤️🫡🫡🫡🫡🫡🫡

  • @KumarKumar-xy2kh
    @KumarKumar-xy2kh Місяць тому +1

    ❤❤❤❤❤