கடன் பிரச்சனைகளை தீர்க்க - PART 1 - ப்ரபஞ்சத்திடம் எப்படி கேட்பது?!

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2023
  • கடன்களை அடைக்க நம் முயற்சி மற்றும் உழைப்புடன் நாம் செய்யவேண்டிய அவசியமான செயல்களை விளக்குறது இந்த காணொளி!
    PART 2 - கடன் பிரச்சனைகளை தீர்க்க நாம் செய்ய வேண்டிய அவசியமான செயல் ?!
    • கடன் பிரச்சனைகளை தீர்க...
    ---------------------------------------------------------
    பிரபஞ்ச அருளை பெற்று ஒரு செழிப்பான வாழ்க்கையை வாழ்ந்திடுங்கள்!
    1 மணி நேர ஆலோசனை - WhatsApp 8778110789
    மனதை கட்டுப்படுத்துவது எப்படி?
    • மனதை கட்டுப்படுத்துவது...
    கேட்டதை அள்ளி கொடுக்கும் பிரபஞ்ச பிரார்த்தனை!
    - • (மிக வேகமாக) கேட்டதை க...
    பிரபஞ்ச பிரார்த்தனையை எங்கு எப்போது எப்படி செய்ய வேண்டும்?
    • பிரபஞ்ச பிரார்த்தனை: எ...
    ப்ரபஞ்சத்திடம் கேட்ட பிறகு இதை செய்யுங்கள்
    • ( அவசியம் ) பிரபஞ்சத்த...
    பிரபஞ்ச தியானம்
    • பிரபஞ்ச தியானம்!
    பிரபஞ்சம் உங்கள் சேவகனாக வேலை செய்யும்!
    • பிரபஞ்சம் உங்கள் சேவகன...
    நினைத்தது எளிமையாய் நடக்க, பிரபஞ்ச சக்தியை பெறுவது எப்படி?
    - • பிரபஞ்ச சக்தியை பெறுவத...
    தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் பிரபஞ்ச சக்தி
    - • பிரபஞ்சம் உங்கள் எல்லா...
    நீங்கள் கேட்பதை உடனே பிரபஞ்சம் செய்ய வேண்டுமா?
    - • நீங்கள் கேட்பதை பிரபஞ்...
    பிரபஞ்சத்திடம் எப்படி பேசுவது?
    - • பிரபஞ்சத்திடம் பேசுவது...
    கேட்டதை கொடுக்கும் பிரபஞ்ச சக்தி
    - • கேட்டதை கொடுக்கும் பிர...
    --------------------
    நல்லதையே உணர்வோம் (பயிற்சி தொகுப்புகள்)
    - • நல்லதையே உணர்வோம்!
    --------------------
    பிரபஞ்சத்திடம் எப்படி பேசுவது?
    - • பிரபஞ்சத்திடம் பேசுவது...
    இக்கட்டான சூழலில் ப்ரபஞ்சத்திடம் பணத்தை பெறுவது எப்படி? ( இதை எல்லா தேவைகளுக்கும் பயன்படுத்தலாம்)
    - • பிரபஞ்சத்திடம் வேகமாக ...
    உங்கள் பிரச்சனைகளுக்கான தீர்வை பெறுங்கள்
    1 மணி நேர ஆலோசனை வகுப்பு - 8778110789
    இதை நினைவில் கொள்ளுங்கள், பிரபஞ்சம் வேகமாக அற்புதங்களை செய்யும்!
    - • இதை நினைவில் வையுங்கள்...
    This video will answer the following questions:-
    1. prabanja sakthiyai peruvathu eppadi?
    2. prabanja sakthi!
    3. prabanja perattralin nanmaigal!
    4. panathai pera prabanja sakthi
    5. PRABANJA PRARTHANAI SEIVATHU EPPADI?
    You must see these videos:-
    கேட்டதை அள்ளி கொடுக்கும் பிரபஞ்ச பிரார்த்தனை!
    - • (மிக வேகமாக) கேட்டதை க...
    தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் பிரபஞ்ச சக்தி
    - • பிரபஞ்சம் உங்கள் எல்லா...
    நீங்கள் கேட்பதை உடனே பிரபஞ்சம் செய்ய வேண்டுமா?
    - • நீங்கள் கேட்பதை பிரபஞ்...
    கேட்டதை கொடுக்கும் பிரபஞ்ச சக்தி
    - • கேட்டதை கொடுக்கும் பிர...
    #devamuthusamy
    #thelawofattraction
    #theuniverse
    #happiness
    #happylife
    #mindfulness
    #prabanjamuniverse
    #tamilmotivation
    #achieve
    #success
    #wealth
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 145

  • @madhavaraj8593
    @madhavaraj8593 9 місяців тому +28

    சூப்பர் சார்
    இதை சொன்ன உங்களுக்கும்,
    இதை உங்களை சொல்லவைத்த பிரபஞ்ச கடவுளுக்கும் கோடான கோடி நன்றிகள் 🙏

  • @arumugamsaravanabhawan5647
    @arumugamsaravanabhawan5647 8 місяців тому +15

    குழப்பமான மனதோடு இருந்த நான் உங்களது வார்த்தைகளால் தெளிவடைந்தேன்..
    நன்றிகள் ஐயா.

  • @barathulk4642
    @barathulk4642 2 місяці тому +10

    நான் அதிக கடன் சுமையில் இருக்கிறேன் என்ன செய்வது என்று தெரியவில்லை எனக்கு வேலையும் இல்லை சரியான வருமானமும் இல்லை சேமிப்பும் இல்லை எனக்கு கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகளும் உள்ளன எனது மனைவியும் குழந்தைகள் எதிர்காலம் என்ன ஆகும் என்று பயத்துடனே வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ஒவ்வொரு நாளும் வேதனை மனக்கசப்பு தூக்கமின்மை இப்படியே தினமும் நாட்களை கடந்து கொண்டிருக்கிறேன் இந்த பதிவைக் கேட்டதில் இருந்து கடவுளிடமும் பிரபஞ்சத்திடம் நான் எனது பிரச்சினையை விட்டு விட்டேன் முழுதாக நம்பி இருக்கிறேன் நன்றி

  • @thangarajthangaraj1139
    @thangarajthangaraj1139 9 місяців тому +14

    நீங்கள் சொல்வது அனைத்தும் இப்போது எங்கள் குடும்பத்தில் நடந்து கொண்டிருக்கிறது ஐயா.

  • @user-li8ld5tz4t
    @user-li8ld5tz4t 9 місяців тому +17

    நன்றி உங்க மூலமாக கடவுள் எங்களுக்கு உனர்த்தி உள்ளார் மிக்க நன்றிகள் அண்ணா 😢😢😢😢

  • @sathishrajan800
    @sathishrajan800 9 місяців тому +8

    மகிழ்சியாக வாழ அனைவருக்கும் தேவையான பதிவு நன்றி

  • @barathulk4642
    @barathulk4642 2 місяці тому +1

    இந்தப் பதிவு ரொம்ப முக்கியமான பதிவு❤, நீங்க இந்த பதிவு போட்டதுக்கு எனது மனமார்ந்த நன்றி. இந்தப் பதிவை நான் பிரம்ம முகூர்த்தத்தில் பார்த்தேன் இதை பார்த்ததில் கேட்டதில் என் மனதில் இருந்த குழப்பங்களும் சஞ்சலங்களும் தீர்ந்தன என் மனம் மிகவும் லேசாக ஆனது மிக்க மகிழ்ச்சியாகவும் உள்ளது மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள்! 🙏

  • @gnanendrenkarthiga3216
    @gnanendrenkarthiga3216 9 місяців тому +5

    Naan intha kealviya keatka venum enru ninaithen. Aana keatlamale pathil kidaichittu
    Prabanjathoda arul enaku kidaichathahave unarkiren. Nanri

  • @johnsipricilla7158
    @johnsipricilla7158 9 місяців тому +6

    மிகவும் அருமையான பதிவு நன்றி சார் 🙏

  • @SIVASANKAR-vk6iw
    @SIVASANKAR-vk6iw 9 місяців тому +5

    சார் இந்த பதிவு சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சார் கோடான கோடி நன்றிகள் வாழ்க்கை இனிமேல் மாறும் சார் நன்றி சார் கோடான கோடி நன்றிகள்

  • @kavithajoseph1950
    @kavithajoseph1950 8 місяців тому +3

    உயிரே போகுது ! உதவி பண்ண போய் உபத்திரத்தில் மாட்டிக்கொண்டேன்! பிரபஞ்சமே வழி காட்டு! 😔

  • @maryjagila2811
    @maryjagila2811 9 місяців тому +3

    அருமையான பதிவு சார் தேங்க்யூ பிரபஞ்சம் தேங்க்யூ சார்

  • @tmarichamy
    @tmarichamy 9 місяців тому +3

    நன்றி இறைவா நன்றி

  • @prammanayagam.s9869
    @prammanayagam.s9869 9 місяців тому +3

    Thank You Sir
    Thank You Universe

  • @ECBHarishankariR
    @ECBHarishankariR 9 місяців тому +3

    😢 Thank you very much sir enagahavey sollureeinga thank you

  • @natpugraphics3594
    @natpugraphics3594 9 місяців тому

    nandri....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilnathan1186
    @senthilnathan1186 9 місяців тому +2

    நன்றி பிரபஞ்சம் நன்றி ஐயா

  • @mgselva4133
    @mgselva4133 9 місяців тому +3

    நன்றி சர்..❤🎉

  • @RG.MEDIA2526
    @RG.MEDIA2526 8 місяців тому

    மிக மிக நன்றி

  • @moovendhanmoovendhan7614
    @moovendhanmoovendhan7614 9 місяців тому +1

    Nanri sir🙏💐

  • @anithaani7736
    @anithaani7736 9 місяців тому

    Mikka nandri Ayya ❤

  • @kasyuna7977
    @kasyuna7977 8 місяців тому +2

    பிரபஞ்சத்துக்கும் உங்களுக்கு நன்றி... நன்றி... நன்றி..

  • @mossp254
    @mossp254 9 місяців тому +1

    நன்றிகள் பல

  • @senganthalvalviyal1214
    @senganthalvalviyal1214 6 місяців тому

    நன்றிகள்

  • @mshanmugapriya1843
    @mshanmugapriya1843 9 місяців тому +1

    நன்றி அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @chellakuttysdsm
    @chellakuttysdsm 2 місяці тому

    என்னை என்றும் காப்பாற்றும் பிரபஞ்சத்திற்கு என் கோடானு கோடி நன்றிகள்.🙏🙏🙏

  • @Sistersmedia
    @Sistersmedia 9 місяців тому +1

    நன்றி சார் 🌈🙏👌

  • @sarveshpandiansarveshpandi9048
    @sarveshpandiansarveshpandi9048 9 місяців тому +2

    நன்றி நண்பரே

  • @jvernijude5823
    @jvernijude5823 9 місяців тому

    Thank you bless you

  • @anwardeenmohamedariff292
    @anwardeenmohamedariff292 9 місяців тому +2

    Thank you sir....

  • @pradeepadeepa98
    @pradeepadeepa98 9 місяців тому +3

    மிகவும் அருமை.... 🙏🙏🙏

  • @meenathirumoorthi7775
    @meenathirumoorthi7775 9 місяців тому +7

    Sir ஏமாந்த பணம் திரும்ப கிடைக்க என்ன செய்ய வேண்டும் please give solution sir

  • @indhumathiindhumathi7236
    @indhumathiindhumathi7236 9 місяців тому +1

    Arumaiyana pathivu kodi nandrigal

  • @user-vz8ll1px2h
    @user-vz8ll1px2h 9 місяців тому

    நன்றிகள் சிறப்பு வாழ்த்துக்கள்

  • @smartgoal3091
    @smartgoal3091 9 місяців тому +2

    THANK YOU SIR ❤

  • @ajstark8189
    @ajstark8189 9 місяців тому +1

    Thank you sir thank you univers

  • @Karuppiah_c
    @Karuppiah_c 9 місяців тому +2

    மிக்க நன்றி...
    மகிழ்ச்சி ❤

  • @chitramurugesan7457
    @chitramurugesan7457 9 місяців тому +3

    Thank you so much Sir 🙏

  • @alagurajaalaguraja1279
    @alagurajaalaguraja1279 9 місяців тому +1

    வாழ்கவளமுடன் நன்றி நன்றி நன்றி

  • @thamilselvisekaran3394
    @thamilselvisekaran3394 9 місяців тому +3

    சொல்ல வார்தைகள் இல்லை....❤❤❤❤

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 9 місяців тому +2

    Thank you so much deva......thank you universe.......❤❤❤❤❤❤❤

  • @user-jd1tu3pj5o
    @user-jd1tu3pj5o 9 місяців тому +2

    Really great video thankyou universe and deva

  • @rajkumarm5708
    @rajkumarm5708 9 місяців тому

    Thank you brother

  • @KKsmurugan-441.
    @KKsmurugan-441. 2 місяці тому

    Nantri bro🎉❤

  • @muralidharan9801
    @muralidharan9801 3 місяці тому

    நன்றிகள் கோடி🙏🙏🙏

  • @pandian280
    @pandian280 Місяць тому

    நன்றி அண்ணா

  • @gayathrisekar6295
    @gayathrisekar6295 9 місяців тому +1

    Thank u very much sir.

  • @senthilthil9830
    @senthilthil9830 8 місяців тому

    நன்றி அய்யா தாங்கும் செய்து பார்க்கிறோம்🙏

  • @Gayathri-oe8nq
    @Gayathri-oe8nq 6 місяців тому +1

    நல்ல பதிவு அண்ணா இந்த பதிவைக் கேட்டப்பிறகு எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது மிக்க நன்றி🙏அண்ணா

  • @user-xp3ww9je1f
    @user-xp3ww9je1f 5 місяців тому

    Thanks for ur explanation.

  • @s.sakthivel6979
    @s.sakthivel6979 7 місяців тому

    மிக்க நன்றி மகிழ்ச்சி அளிக்கிறது❤❤❤❤

  • @balakrishnanalpatchaiappan8757
    @balakrishnanalpatchaiappan8757 5 місяців тому

    Nandri Sir

  • @muralidharan9801
    @muralidharan9801 5 місяців тому

    வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏

  • @yamunaA-zf9wv
    @yamunaA-zf9wv 6 місяців тому

    நன்றி

  • @lasithadevi6479
    @lasithadevi6479 4 місяці тому

    உங்கள் பதிவுக்கு கோடி நன்றிகள்.

  • @krishnavenisubramaniam4908
    @krishnavenisubramaniam4908 9 місяців тому

    Good happy my life turning point .thanks sir srilanka

  • @geethaa2601
    @geethaa2601 8 місяців тому

    Thank you universe

  • @kingBoos-cp6qx
    @kingBoos-cp6qx 4 місяці тому

    ❤❤❤❤❤ சூப்பர் சார்

  • @successunlimitedmuthu7557
    @successunlimitedmuthu7557 9 місяців тому

    Tq Universe 🙏
    Tq sir

  • @amarmurugesanmasilamani1046
    @amarmurugesanmasilamani1046 4 місяці тому

    நன்றி நன்றி நன்றி ஒவ்வொரு செயலுக்கும் நன்றி

  • @user-jc5kf1rb5z
    @user-jc5kf1rb5z 12 днів тому

    ❤நன்றிதம்பி

  • @parameswarim7991
    @parameswarim7991 5 місяців тому

    Nandri ayya

  • @annakamakshis8397
    @annakamakshis8397 7 місяців тому

    Thank you very much sir.

  • @UmaDevi-nz2me
    @UmaDevi-nz2me 27 днів тому

    Tq Univers ❤

  • @Banumathi04
    @Banumathi04 9 місяців тому

    Thank you bro

  • @gsmdevi3507
    @gsmdevi3507 8 місяців тому

    Thank you sir thank you universe 🙏🙏🙏🙏

  • @suganya7260
    @suganya7260 2 місяці тому

    Thank u brother
    Its very useful for my friend

  • @mh_np_7777
    @mh_np_7777 9 місяців тому

    Thank you sir

  • @padmavathik3583
    @padmavathik3583 9 місяців тому

    Thank u universe

  • @pandi865
    @pandi865 9 місяців тому

    Thankyou.

  • @KaviKavi-ls4cn
    @KaviKavi-ls4cn 5 місяців тому

    தெளிவாக உணர்வுபூர்வமாக புரிய வைத்ததற்கு நன்றிகள் கோடிஜி

  • @chellakuttysdsm
    @chellakuttysdsm Місяць тому

    thank you universe 🙏🙏🙏 i love universe 💕💕💕

  • @user-dg5py3vn1m
    @user-dg5py3vn1m Місяць тому

    Om Sai Ram Om I love you Universe Thank you Jesus

  • @user-ji9jq6jm9w
    @user-ji9jq6jm9w 5 місяців тому

    நம்மை இணைத்த பிரபஞ்சத்திற்கு இதயப்பூர்வ நன்றிகள் ...

  • @SaranyaS-tp9tv
    @SaranyaS-tp9tv 9 місяців тому +2

    Thank you very much sir.. Thank you universe for making me watch this video on time. I will definitely comment that my request will be fulfilled in a few days.. Thank you Universe.🎉🎉🎉

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 2 місяці тому

    Thank you🙏

  • @jamunae4494
    @jamunae4494 9 місяців тому

    Thankyou sir

  • @meenameena-nv6so
    @meenameena-nv6so 2 місяці тому

    Super sir thank you sir

  • @srikrishnaconstructions3119
    @srikrishnaconstructions3119 Місяць тому

    Sir vanakkam first thank you sir ungaludaya speech ketta two days periya palan kidasiruku very very happy thanks sir

  • @tms.gomathitms.gomathi5431
    @tms.gomathitms.gomathi5431 3 місяці тому

    Thakyou very much sir

  • @skystardevi6075
    @skystardevi6075 5 місяців тому

    Thank you sir 🙏 🙏

  • @shajeedhabanu7743
    @shajeedhabanu7743 7 місяців тому

    மிக்க நன்றி சார் 🙏🏻
    விலக முடியாத உறவுகளின் துரோகங்களை கையாளும் வழி சொல்லுங்கையா .

  • @selvis3006
    @selvis3006 9 місяців тому

    நன்றி தம்பி😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @vishakirumigal8798
    @vishakirumigal8798 4 місяці тому +2

    என்னை பொறுத்த வரை நீங்கள்தான் எனக்கான பிரபஞ்சம் இந்த நிமிடத்தில்... நன்றி... நன்றி....❤❤

  • @barathulk4642
    @barathulk4642 2 місяці тому

    அவ்வளவுதான் எனது வாழ்க்கையில் எல்லாம் முடிந்து விட்டன என்று நினைத்துக் கொண்டிருந்தேன் எந்த வழியும் இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால் திடீரென்று ஏதோ ஒரு சக்தி என்னை காப்பாற்றுவது போல் நான் உணர்ந்தேன் உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் என்னை பக்குவப் படுத்தியது தெளிவுபடுத்தியது இப்படி ஒரு நண்பரை கொடுத்த கடவுளுக்கு எனும் மனமார்ந்த நன்றி

  • @saraswathisaraswathi822
    @saraswathisaraswathi822 9 місяців тому +1

    🙏🙏🙏 same problem 😭😭😭😭

  • @motivationalspeakers832
    @motivationalspeakers832 6 місяців тому

    Thanks Anna

  • @user-zy2ct9dm3h
    @user-zy2ct9dm3h 2 місяці тому

    Thanks sir

  • @abiramis53
    @abiramis53 13 днів тому

    Same situation sir

  • @gajalakshmimohan2337
    @gajalakshmimohan2337 9 місяців тому

    Sir vanakkam 🙏. Prabanjam ennudaya korekkaigala ketka arambhicherukku. Ennaku nambhikkai uttum vagael ellam nadakerathu.

  • @kartheesanradha1460
    @kartheesanradha1460 5 місяців тому

    Correct Bro

  • @user-db8cp1qf4r
    @user-db8cp1qf4r 5 місяців тому

    univers alwayas preyebel univers gave me lot and lot i love divine univers

  • @alchemagencieskala8959
    @alchemagencieskala8959 2 місяці тому

    Very true

  • @user-wv3zk3dw4q
    @user-wv3zk3dw4q Місяць тому

    Anna..............Business development aga tips anna.......

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 9 місяців тому +1

    உங்களின் பதிவுக்கு நன்றிகள் கோடி
    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @manjuganesh4108
    @manjuganesh4108 5 місяців тому

    திருப்பூரில் இருந்து ராஜேஸ்வரி தம்பி உங்களுடைய வீடியோ எல்லாம் பாத்துட்டு இருக்கேன் ரொம்ப நல்லா இருக்கு ஆனா நீங்க சொன்ன மாதிரி கடன் பிரச்சினைக்கு சொன்னீங்களே அது மாதிரி தான் நான் 15 வருஷம் தண்ணில ஒரு பிசினஸ் இப்ப வந்து வேற ஒரு பிசினஸ் எடுத்து இருக்கேன் அதுல வெற்றிகரமா ஜெயிக்கணும் அப்படின்னு வெறித்தனமா இருக்கேன் ஒரு வருஷம் ஆச்சு என்னால எதுவுமே சரி பண்ணி கொண்டு வர முடியல ஆனா என்ன பண்ணலாம்னு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யோசனையில ஏதாவது கிடைக்காதா அப்படின்னு பிரபஞ்சம் எனக்கு அள்ளி அள்ளி பிச்சைக்காரன் வெற்றிகரமா ஜெயிக்கணும் அப்படின்னு பிரபஞ்சத்தை கிட்ட நான் நிறைய முறை கேட்டு இருக்கேன் என்ன நான் தப்பு பண்ணினேன் அப்படிங்கறது எனக்கு உணர முடியல 3:00 மணி 3 மணி 4 மணி 4:30 மணி இப்படி நினைத்த நேரமெல்லாம் எந்திரிச்சு பிறந்திட்ட கேட்டுட்டு இருக்கேன் ஆனா அதுக்கு என்ன தீர்வு அப்படின்னு என்னால அதாவது எனக்கு கிடைத்தால் வாய்ப்பு கிடைச்சா போதும்னு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் நினைச்சு நினைச்சு கேட்டுகிட்டே இருக்க பிரபஞ்சமே எனக்கு என்ன பண்ணனும் பண்ணனும் பண்ணனும் அப்படின்னு பிரண்டு மாதிரி பிரபஞ்சத்துக்கு கிட்ட இப்ப அந்த பிரபஞ்சம் எனக்கு கண் திறந்து பார்க்கும் என பார்த்துகிட்டு இருக்கேன் எனக்கு ஒரு நல்ல சொல்வேஷன்

  • @user-fr4wm1zi8r
    @user-fr4wm1zi8r 9 місяців тому +1

    பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றி நற்பவி நற்பவி நான் ஒரு கோடீஸ்வரன் பிரபஞ்ச சக்தியின் அருளால்

  • @sundarisundari2930
    @sundarisundari2930 9 місяців тому +2

    ❤❤❤

  • @user-db8cp1qf4r
    @user-db8cp1qf4r 5 місяців тому

    univers aiways preyebel i love divine univers 💓💞💯

  • @user-hd3xx1ow4j
    @user-hd3xx1ow4j 9 місяців тому +1