பிரபஞ்சத்திடம் வேகமாக பணத்தை கேட்டு பெறுவது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • இக்கட்டான சூழலிலும் உங்களால் ப்ரபஞ்சத்திடம் பணத்தை கேட்டு பெற முடியும். இந்த வழிமுறை உங்களுக்கு அதை செய்ய ஒரு சிறந்த வழியாக இருக்கும்.
    பிரபஞ்ச அருளை பெற்று ஒரு செழிப்பான வாழ்க்கையை வாழ்ந்திடுங்கள்!
    This video will answer the following questions:-
    1. prabanja sakthiyai peruvathu eppadi?
    2. prabanja sakthi!
    3. prabanja perattralin nanmaigal!
    4. panathai pera prabanja sakthi
    You must see these videos:-
    கேட்டதை அள்ளி கொடுக்கும் பிரபஞ்ச பிரார்த்தனை!
    • (மிக வேகமாக) கேட்டதை க...
    தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் பிரபஞ்ச சக்தி
    • பிரபஞ்சம் உங்கள் எல்லா...
    நீங்கள் கேட்பதை உடனே பிரபஞ்சம் செய்ய வேண்டுமா?
    • நீங்கள் கேட்பதை பிரபஞ்...
    பிரபஞ்சத்திடம் எப்படி பேசுவது?
    • பிரபஞ்சத்திடம் பேசுவது...
    கேட்டதை கொடுக்கும் பிரபஞ்ச சக்தி
    • கேட்டதை கொடுக்கும் பிர...
    #devamuthusamy
    #thelawofattraction
    #theuniverse
    #happiness
    #happylife
    #mindfulness
    #prabanjamuniverse
    #tamilmotivation
    #achieve
    #success
    #wealth

КОМЕНТАРІ • 221

  • @DevaMuthusamy
    @DevaMuthusamy  Рік тому +34

    உங்கள் பிரச்சனைகளுக்கான தீர்வை பெற, 1 மணிநேர ஆலோசனை வகுப்பு!
    தொடர்புக்கு - 8778110789

    • @reginalawrence1777
      @reginalawrence1777 Рік тому +5

      How much cost for one HR?

    • @selvamathi.85
      @selvamathi.85 Рік тому +1

      Ithukku amt evlo sir eppadi join pannanum

    • @karunagaranarumugam8082
      @karunagaranarumugam8082 Рік тому +1

      சிறப்பு மிக மிக சிறப்பு 🙏

    • @CHANNEL-xo5hs
      @CHANNEL-xo5hs 8 місяців тому +1

      ஆலோசனை பெறுவதற்கு கட்டணம் உண்டா???

    • @KavinaiYa
      @KavinaiYa 5 місяців тому

      How much

  • @Johnson-tc2ql
    @Johnson-tc2ql Рік тому +54

    இக்கட்டான சூழ்நிலையில் இந்த பதிவை எனக்கு காட்டிய பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏

  • @RanjitRanjit-g5w
    @RanjitRanjit-g5w 2 місяці тому +7

    இன்று 70 லட்சம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி.

  • @kckollywoodcinemamasspicture
    @kckollywoodcinemamasspicture Рік тому +76

    எனக்கு பிரபஞ்சம் கொடுக்க ஆரம்பித்துவிட்டது நன்றிகள் மில்லியன்🎬🙏🏻

  • @vimalak1695
    @vimalak1695 7 місяців тому +10

    இந்த முறையை பயன்படுத்தி நான் பலன் அடைந்தேன், பிரபஞ்சத்திற்கும், தேவா அண்ணனுக்கும் கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤❤❤❤

  • @thiruselvi721
    @thiruselvi721 11 місяців тому +15

    பிரபஞ்சம் எனக்கு அதிகமாகவே கொடுத்துக்கொண்டிருக்கிறது நன்றி‌ பிரபஞ்சமே❤❤....இப். பதிவை தந்த அண்ணா உங்களுக்கும் மனதார்ந்த நன்றிகள்

  • @SumathiK-n9w
    @SumathiK-n9w 8 годин тому

    மனிதன் நன்றி மறவாமல் இருந்திருந்தால் என்னோட இன்றைய நிலை கடவுளே.சரி இப்பிரபஞ்சம் இன்னும் சொல் தவறாமல் அனைவரும் நலமோடு வாழவேண்டும் என்ற எண்ணத்தில் என்னை இயக்குவது மிகவும் சந்தோஷம்.வெகுசில நாட்களில் என் வாழ்வில் மிகப் பெரிய வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உயிர் வாழ்கிறேன்.பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி.தேவாமுத்துசாமிக்கு சென்னிமலை முருகன் அருள் உங்களுக்கு கிடைக்கும் 🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @rajalakshmik2492
    @rajalakshmik2492 Рік тому +17

    உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி🙏

  • @sapadalamvangasriharimess8286
    @sapadalamvangasriharimess8286 Рік тому +26

    நன்றிகள் பிரபஞ்சத்திற்கு இன்று தான் இந்தப்பதிவைப் பார்த்தேன் தாங்கள் கூறிய முறையில் முயற்சி செய்தேன் பிரபஞ்சம் எனக்கு நான் கேட்டதை செய்து கொடுத்துவிட்டது நன்றிகள் அண்ணா பிரபஞ்சத்திற்கும் நன்றிகள்

    • @venkatesh.a2125
      @venkatesh.a2125 Рік тому +2

      என்ன கேட்டீங்க. என்ன கிடைத்தது.

    • @SasikumarVj
      @SasikumarVj Рік тому

      @@venkatesh.a2125
      அத மட்டும் சொல்ல மாட்டாங்க 😐!!

    • @tn-vicky-x2381
      @tn-vicky-x2381 Рік тому

      Paid comment ah😶‍🌫

    • @r.nirmalar.nirmala9131
      @r.nirmalar.nirmala9131 24 дні тому

      Yappati pls

  • @p.logaratchagi4479
    @p.logaratchagi4479 2 дні тому

    எனக்கு அபரிமிதமான நன்மைகளை வழங்கிவரும் பிரபஞ்சத்திற்க்கு நன்றி நன்றி நன்றிகள் கோடி

  • @RamanRam-p8r
    @RamanRam-p8r Місяць тому +3

    பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 Рік тому +11

    மிக மிக மிக அற்புதமான பதிவு
    இறை சக்தி நிறைந்த பிரபஞ்ச பேராற்றல் கோடி நன்றிகள்
    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @ranic4497
    @ranic4497 10 місяців тому +4

    🙏 2 நாள் சிந்தனையில் சிக்கி இருந்தேன். இந்த வீடியோ பார்த்த பிறகு ஒரு நொடியில் வெளியே வந்து விட்டேன். நள்றி 🙏🙏🙏

  • @tkmtkm6502
    @tkmtkm6502 Рік тому +12

    தங்களின் ஒவ்வொரு வார்த்தையும் நம்ப தகுந்தாகவும் அதை செய்துபார்க்க மனதை தூண்டுகிறது

  • @balajikaliyaperumal6699
    @balajikaliyaperumal6699 Рік тому +12

    தேவா அய்யாவுக்கும் மிக்க நன்றிங்க 🙏

  • @UmaDevi-nz2me
    @UmaDevi-nz2me 4 місяці тому +3

    Unmai than bro en life la niraiya nadakuthu Tq prabanjam ❤❤❤❤❤❤❤❤

  • @loganayagisubramani7218
    @loganayagisubramani7218 Рік тому +12

    நான் கேட்ட 1இலட்சம் கிடைத்து பரப்பஞ்த்திற்க்கு நன்றி

    • @ravimmdu3282
      @ravimmdu3282 Рік тому +1

      எப்போ எப்படி கிடைத்தது

  • @ramanik849
    @ramanik849 10 годин тому

    Naan romba panathula santhosha izhanthutean enaku panam vendum pirapanjame nandri pirapanjame en kadan indru adainthuvittathu nandri pirabanjathirku ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ innaiku koduthuchu❤❤❤❤❤❤

  • @ramachandranmanivannan4279
    @ramachandranmanivannan4279 Рік тому +8

    நன்றிகள் கோடி. உங்களுக்கும் பிரபஞ்சதத்திற்கும் கோடன கோடிகள் நன்றிங்க.
    நன்றி! நன்றி! நன்றி!

  • @srirammanaa2118
    @srirammanaa2118 10 місяців тому +3

    நன்றி
    அய்யா ❤
    இது போன்று தான் எல்லாரும்
    கிரியா யோகா தீட்சை பெற வேண்டும்.

  • @ramasubbu-bc8sy
    @ramasubbu-bc8sy Рік тому +19

    எனக்கு என்னமோ இதெல்லாம் உண்மை தான் னு தோனுது. கொஞ்ச நாளா மனசுக்கு ஏதோ ஒரு நிம்மதி கிடைக்கிற மாதிரி இருக்கு

  • @mvenkatesh7011
    @mvenkatesh7011 7 місяців тому +1

    எனக்கு பிரபஞ்சம் கொடுத்து கொண்டிருக்கிறது பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்

  • @vickyvinorvicky4339
    @vickyvinorvicky4339 8 місяців тому +1

    பிரபஞ்சத்திருக்கு ரொம்ப நன்றி. எனக்கு பல லட்சம் ரூபாய் டீம் win panni kidairuchi நன்றி பிரபஞ்சம்

  • @mahalakshmi.s1119
    @mahalakshmi.s1119 8 місяців тому +6

    பிரபஞ்சத்துக்கு சிவன் உருபம்கெடுக்கலாமாபதில்செசொல்லுங்க‌அண்ணா

  • @nellaisiva6311
    @nellaisiva6311 Рік тому +4

    பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றி

  • @chellakuttysdsm
    @chellakuttysdsm 4 місяці тому +2

    எனக்கு தேவையானதை பிரபஞ்சம் குடுத்து விட்டார் நன்றி பிரபஞ்சத்திற்கு கோடானு கோடி நன்றிகள்.🙏🙏🙏

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq Рік тому +7

    நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏 நல்லது நடக்கிறது நல்லதே நடக்கிறது அனைவருக்கும் நன்றி 🙏

  • @lbk734
    @lbk734 10 місяців тому +4

    ஐயா மிக்க நன்றி எளிமையான பதிவு அருமையான பதிவு தெளிவான பதிவு மனதிற்கு ஆறுதல் தரும் பதிவு உங்களின் இந்த அருமையான பதிவிற்கு மிக்க நன்றி

  • @karunagaranarumugam8082
    @karunagaranarumugam8082 Рік тому +15

    இதுவரை நான் கேட்டிராத முறை.
    சிறப்பான தகவல், நன்றி ஐயா ❤🙏🙏🙏

  • @thevanai1975
    @thevanai1975 5 місяців тому +2

    I received Rm300.000 .thank you so much universe.i Love you

  • @rajalakshmik2492
    @rajalakshmik2492 Рік тому +12

    எனக்கு பிரபஞ்சம் தேவையானதை கொடுக்க ஆரம்பித்து விட்டது. நன்றி உங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது. 🙏🙏🙏

  • @punithapunitha7636
    @punithapunitha7636 Місяць тому +1

    பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்

  • @Sk_princess_24
    @Sk_princess_24 8 днів тому

    பிரபஞ்சம் என் வாழ்க்கை nanri🤍

  • @ragavendhranramakrishnan800
    @ragavendhranramakrishnan800 11 місяців тому +3

    தெளிவான பேச்சு ..... நன்றி

  • @ramanik849
    @ramanik849 10 годин тому

    Iam receive 4,50,000 lottery win tq universe Thank you universe ❤❤❤❤

  • @AS-hr4rp
    @AS-hr4rp Рік тому +3

    Na past 3 months meditation panren only watching breath in my mind eyes really na solren intha worl la yaarum koduka mudiyatha oru happiness and peace kedachithu then i saw devas videos then na practice panna prampanjam kitta kekuren ippo varaikum chinna chinna vushangal madanthu iruku even some time yen mind summa yerhaiyo potdu yoshite irukum yeppo na prapanjam kitta pesa aarampachano antha theva illa pesi stop aachi life la nenaika problems and pains iruku bit still mind la oru peace and prapanjam yellathaium sari seium nu namburen thank you univars 🙏🙏🙏🙏🙏

  • @ganeshshivaji2665
    @ganeshshivaji2665 11 місяців тому +3

    Sir,I need 50,000/= thousand rupees immediately,I listened this method from you now,I have followed the steps prescribed by you.I am happily and eagerly looking forward the results.Thamkyou very much!!!!!!!

  • @MoorthiK-u8h
    @MoorthiK-u8h 5 днів тому

    For me also The Universe has started blessing...

  • @balajikaliyaperumal6699
    @balajikaliyaperumal6699 Рік тому +6

    பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏

  • @gayathrikumar6953
    @gayathrikumar6953 Місяць тому +1

    பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @vetrivelvetri4023
    @vetrivelvetri4023 Рік тому +2

    வாழ்க பிர பஞ்சம் வாழ்க நிரந்தரம்

  • @nitesh2958
    @nitesh2958 Рік тому +9

    மனமார்ந்த கோடி நன்றிகள்

  • @pradhiloshini2222
    @pradhiloshini2222 8 місяців тому +1

    Naanum romba kolapathula eruken sir enoda career pathi.thanku sir for this😊

  • @dhandapanip485
    @dhandapanip485 Рік тому +2

    i getting continuously money from prapanham thank you thank you

  • @madhappagowda9247
    @madhappagowda9247 6 місяців тому +2

    This is a simple method of approaching universe and getting our goal. Tqs.

  • @anandhakumar2958
    @anandhakumar2958 6 місяців тому +1

    ஓம் ஸ்ரீ வாழ்த்துக்கள் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு பிரபஞ்சசக்தி துணையுடன் எல்லாம் உயிர்ப்புடன் இனிய காலை வணக்கம் எல்லாம் இன்றைக்கு ஓம்ஸ்ரீ

  • @MoorthiK-u8h
    @MoorthiK-u8h 18 днів тому

    Nandri Nandri Nandri Ayya. Really excellent

  • @jeyamanijeyamani9047
    @jeyamanijeyamani9047 Рік тому +2

    சார் உண்மையிலே அருமையான விளக்கம்
    நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 17 днів тому

    நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி அண்ணா மிகவும் அருமையான பதிவு

  • @nagareshwa.n148
    @nagareshwa.n148 2 місяці тому +1

    Thank you so much

  • @punnagaiarasi.m157
    @punnagaiarasi.m157 Рік тому +2

    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை எனக்கும் இதே உணர்வு என்னால் வெற்றி பெற்று மகிழ முடியவில்லை

  • @saibabamahimaigal3877
    @saibabamahimaigal3877 2 дні тому

    Nandrigal ayya.

  • @SubashiniYoga-gw3yy
    @SubashiniYoga-gw3yy 2 місяці тому +1

    Prabanjam enakkanathai seiya arambiththu vittathu nandri prabanjame

  • @jerslinkannan898
    @jerslinkannan898 Рік тому +1

    பிரபஞ்ச சக்தியே எனக்கு வீடு வங்க பணம் வேண்டும்தயே நீ தான் தரனும்🙏🙏🙏🙏🙏🙏

  • @hemavathydeivasigamani8938
    @hemavathydeivasigamani8938 Рік тому +3

    நம்பிக்கை ya try pannunga கண்டிப்பா indha brabanjam 1000 help pannum 3.30am to 6 o clk am romba easy ah namba expect pannadha kudukkum🎉

  • @kabilarkabilar9321
    @kabilarkabilar9321 Рік тому +3

    ❤ இதை மென்மையான விதத்தில் பொருமையாக சொன்னிங்க பாருங்க சூப்பர்😊

  • @Karudan-nz7jq
    @Karudan-nz7jq 5 днів тому

    நன்றி

  • @PRASANTH-m5p
    @PRASANTH-m5p Місяць тому

    நன்றி தேவா சார் தேங்க்யூ நியூஸ் பிரபஞ்சம்

  • @atchayaatchaya9032
    @atchayaatchaya9032 Рік тому +3

    தம்பி நீங்கள் வாழ்க❤❤❤❤🎉🎉🎉🎉

  • @rajalakshmik2492
    @rajalakshmik2492 Рік тому +1

    பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி.

  • @vidhyasri567
    @vidhyasri567 8 місяців тому

    Thank you sir..good time la enakku indha msg kidachirukku . Naanum kadandha 10 days edho oru different feel positive ah feel pandren..periya alavula maarudhal illanaalum miga periya nambikka kidachirukku ..endha problem naalum sari seiyya mudium adhukku indha universe namakku pakka balama irukkum nu namburen..indha 10 days la eh manasula odura enna oottangal edho namba close friend ta namba problem ellam share pandra maari oru pudhu feel. Idhu nalla irukku...💯👍

  • @selvasuresh4358
    @selvasuresh4358 Рік тому +3

    நன்றி அய்யா 🙏🙏🙏👌

  • @M.pathmanathanM.pathma-dc5ug
    @M.pathmanathanM.pathma-dc5ug 11 місяців тому +1

    Arputham.Vazhinadathalukku nandri Aiyya.vendum anaithum kidaikka pirapanja sakthiyai manadhara ellorukkagavum venduvom

  • @Freshvishnu
    @Freshvishnu Рік тому +3

    Kodi nanri

  • @R.ChandranR.Chandran-nh7bp
    @R.ChandranR.Chandran-nh7bp 20 днів тому

    Thank you universe love you 🌠🙏🙏🙏

  • @dhamotharandhamu5706
    @dhamotharandhamu5706 Рік тому +5

    நான் கடன் என்னும் கடலில் தவிக்கிறேன்

    • @SasikumarVj
      @SasikumarVj Рік тому

      சீக்ரெட் புக் வாங்கி படிங்க பிரதர் 👍🏻

  • @pandurangan2786
    @pandurangan2786 Місяць тому

    Thanks 🙏

  • @jaijai7357
    @jaijai7357 8 місяців тому

    Penna PanAm kodutharkku nandri 🎉 🙏🙏❤️❤️🥰

  • @Radhie_Krishna
    @Radhie_Krishna 7 місяців тому +1

    நன்றி 🎉❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vetrivelvetri4023
    @vetrivelvetri4023 Рік тому +1

    வேண்டும் பணம் வேண்டும்

  • @sithtamil4190
    @sithtamil4190 3 місяці тому

    I love universal ❤

  • @nehesimbu445
    @nehesimbu445 Рік тому +1

    Enakku ninaitthathai koduthvittathu prabanjathirku nanrigal kodi

  • @sujivlogger3123
    @sujivlogger3123 11 місяців тому +1

    Beautiful video and speech

  • @shanmugisankar672
    @shanmugisankar672 Рік тому +1

    அருமை சார். நன்றி கள் கோடி.

  • @biomediservices1270
    @biomediservices1270 Рік тому +1

    சிறப்பான பதிவு நன்றிகள் கோடி ஐயா

  • @murugananthamt6659
    @murugananthamt6659 Рік тому +3

    நன்றி அய்யா

  • @kpkanagarajankandasamy4366
    @kpkanagarajankandasamy4366 Рік тому +1

    Thanks a lot ❤❤ நற்பவி நற்பவி நற்பவி

  • @hilahilarious704
    @hilahilarious704 4 місяці тому

    Thank you universe

  • @sujasreekumarsujasreekumar7644
    @sujasreekumarsujasreekumar7644 9 місяців тому

    Thank you ayya thank you very much

  • @vishnupriya8117
    @vishnupriya8117 Рік тому

    நன்றி தேவா சார் 🙏

  • @swasthicksamayal9920
    @swasthicksamayal9920 Рік тому +1

    Nandri nandri nandri prapanjam❤

  • @bharathimohangurusamy1917
    @bharathimohangurusamy1917 3 місяці тому

    Thank You.

  • @MaryM-e1x
    @MaryM-e1x 8 місяців тому

    Thank you bro

  • @Padmini-by8nt
    @Padmini-by8nt Рік тому +2

    நன்றி சகோதரர். வாழ்த்துக்கள். Keep it up.

  • @jayavani9061
    @jayavani9061 5 місяців тому

    Thank u universe n thank u sir❤❤❤❤🎉🎉🎉

  • @vennilayamadi2353
    @vennilayamadi2353 Рік тому

    Pira panjathukku Kodi nanrigal

  • @Pushpa-p5e
    @Pushpa-p5e 6 місяців тому

    Nandri prapancha

  • @ravishankarravishankar1542
    @ravishankarravishankar1542 10 місяців тому

    Thank you so much sir

  • @satheeshsrinivasanthalava7848

    I have this experience too good thank in galaxy

  • @Tamilselvi-g3q
    @Tamilselvi-g3q 3 місяці тому

    Thanks sir❤❤❤❤❤

  • @kalaikutty7492
    @kalaikutty7492 11 місяців тому

    Thank you univers❤❤❤❤

  • @Chitra1990S
    @Chitra1990S 5 місяців тому

    I love universe ❤❤❤

  • @banumurugan6730
    @banumurugan6730 9 місяців тому

    நன்றி 🙏

  • @rajraguindhusrirajraguindh6679
    @rajraguindhusrirajraguindh6679 5 місяців тому

    Thanku you

  • @saraswatisaraswati-pb7ey
    @saraswatisaraswati-pb7ey 16 днів тому

    பிரபஞ்சத்திடம் இணைந்து எவ்வாறு செயல்படுவது

  • @Rafiqssss
    @Rafiqssss Рік тому +3

    I think this is one of yours excellent video ❤

  • @jsathya4034
    @jsathya4034 Рік тому

    Nanri sir

  • @kalanithir4547
    @kalanithir4547 Рік тому

    Nanri Nanba.

  • @annalkanimozhi7220
    @annalkanimozhi7220 Рік тому +2

    நன்றி நன்றிகள் கோடி ஐயா

  • @nandhinibasker1762
    @nandhinibasker1762 4 місяці тому

    Thank u sir