குடும்பத்துடன் குலதெய்வம் கோவில் Visit | Kovil Vlog | VJ Deepika

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2021
  • 25% தள்ளுபடி பெற 43FNTRL25 இந்த கூப்பனை பயண்படுத்துங்கள்.
    மாமா பாய் பாய் டார்க் சர்க்கிள் :utm.guru/udZfi
    அனைவரும் எதிர்பார்த்திருந்த சிறப்பு தள்ளுபடி விற்பனை இதோ வந்துவிட்டது!
    மேலே இருக்கும் லிங்கை கிளிக் செய்து
    உங்கள் விருப்பமான பிராண்டுகளில் 70% வரை தள்ளுபடி பெறுங்கள்.
    #trellshop
    Trell Big Sale:
    Use Coupon code 43FNTRL25 for extra 25% discount.
    Mamaearth Bye Bye Dark Circles, 20ml : utm.guru/udZfi
    The most awaited sale is just round the corner! Get huge discounts (upto 70%) on your favourite brands. Click on the link above and add to cart now so that you don't miss out on anything! #trellshop
    For More Updates : bit.ly/VJDeepika
    For promotions contact : dplife96@gmail.com
    Click here to also watch :
    Photoshoot Alaparaigal : • Photoshoot Alaparaigal...
    My சொந்த ஊர் Vlog : • My சொந்த ஊர் Vlog | Di...
    என்ன என்ன ஐட்டங்களோ Coal Barbequeவினிலே🤩 : • என்ன என்ன ஐட்டங்களோ Co...
    Get-together Galatta : • Pandian Stores | Get-t...
    பிரியாணி சாப்பிட போலாமா? : • பிரியாணி சாப்பிட போலாம...
    Vickram Deepika Mini series : • Vickram Deepika Mini s...
    Pondicherry trip : • Pandian stores Kannan ...
    Hi Nanba Nanbi !!!
    This is my official UA-cam channel and here I am gona share my life style and my daily routine and many more interesting stuffs.Let this be a platform to keep us connected.
    Stay Safe - With Love
    VJ Deepika aka Pandian Stores Aishwarya
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud
  • Розваги

КОМЕНТАРІ • 630

  • @Thazhai_Naga_Ela_Mdu
    @Thazhai_Naga_Ela_Mdu 2 роки тому +43

    சிறப்பு சகோதரி.. எங்களுக்கு அருஞ்சுனை காத்த ஐயனார் தான் குலதெய்வம்.. பங்காளிகள் குடும்பங்கள் அனைத்தும் நலமுடன் வாழ ஐயனை வேண்டுவோம்.. ✌️💐😍

  • @padmavathyv3645
    @padmavathyv3645 2 роки тому +110

    கார் என்ன மாடல்? ஜீப் மாடல் கதவு ரொம்ப அழகாயிருக்கு.AC தேவை இல்லாத இயற்கை காற்றோடு பயணிக்க7, 8பேர் அமரக்கூடிய வசதி🥰சூப்பர்.யார்க்கெல்லாம் இந்த கார் பிடிச்சிருந்தது ?

    • @mathan0072
      @mathan0072 2 роки тому

      Car ella sis . TATA magic auto mathiri

    • @padmavathyv3645
      @padmavathyv3645 2 роки тому +1

      @@mathan0072 oh. Super. Athu vaanginal rent purpuse use aaguma? Own use vachukalama? Because car travel enga veetla2, 3perku vomiting irupathal yengachu poogave fear aagiduthu. intha mathiri irunthal free irukum.

    • @dontunderestimateme3446
      @dontunderestimateme3446 2 роки тому

      That is Share van can carry 10 members

    • @padmavathyv3645
      @padmavathyv3645 2 роки тому

      @@dontunderestimateme3446 அப்படியா இன்னும் வசதிதான்

  • @lakshtuticorin8329
    @lakshtuticorin8329 2 роки тому +90

    தூத்துக்குடி மாவட்டத்தின் சிறப்புகளில் ஒன்று அருஞ்சுனை காத்த அய்யனார் திருக்கோயில் 🙏🙏🙏

    • @kamalapaulraj2742
      @kamalapaulraj2742 2 роки тому +1

      மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் எங்களுக்கும் அருள்மிகு அருஞ்சனை காத்த அய்யனார் சுவாமிதான் குலதெய்வம் நாங்கள் திருச்சியில் இருக்கிறோம் அடிக்கடி குலதெய்வம் கோவிலுக்கு போய்வருவோம் பூசாரி உயர்திரு பெருமாள்சாமி நல்ல பழக்கம் கோவில் உள்ள பிரமாண்ட மரங்களையும் செம்மண்காடுகளையும் தாழம்பூ புதர்களையும் அம்மன் புரத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும் பாதையையும் காட்டிருந்தால் சூப்பரா இருக்கும்

    • @venimurali4418
      @venimurali4418 2 роки тому +1

      Yengalukum antha kovil than

    • @anjanamukesh9254
      @anjanamukesh9254 2 роки тому +1

      enga kula theivam arunjunai katha ayyanar my favourite god

  • @sudhakarcivil7559
    @sudhakarcivil7559 2 роки тому +21

    எங்களுக்கும் குலதெய்வம் இவர் தான். 🙏 நம் பங்காளி ஒருவர் திரைத்துறையில் சாதிப்பது மகிழ்ச்சி!

  • @ganeshbhakyaraj2276
    @ganeshbhakyaraj2276 2 роки тому +8

    ஹாய் தீபிகா உங்களை எனக்கு தெரியாது, ஆனால் உங்களின் இந்த பதிவு சிறப்பானது, இது எங்கள் குடும்பத்தில் செல்வது போல உள்ளது. சிறப்பு 🙏💐💐வாழ்க வளமுடன்

  • @ayyandurai1728
    @ayyandurai1728 2 роки тому +66

    எல்லாம் வல்ல கடவுள் உங்களுக்கு அனைத்து முன்னேற்றம் பெற நான் வேண்டுகிறேன்

  • @42venkatesh
    @42venkatesh 2 роки тому +27

    சூப்பர் சகோதரி நீங்க நம்ம ஊரு பாசைல பேசுரது...இப்படியே தொடரவும்..எடிட்டிங் அருமை மா..நம்ம நெல்லை மாவட்ட வட்டார பேச்சு..வாழ்த்துக்கள்..

  • @sakthim2902
    @sakthim2902 2 роки тому +14

    அருஞ்சுனைக்காத்த அய்யனார் கோயில் தானே.. எனக்கு மிகவும் பிடித்தது.. முக்கியமாக அங்கே இருக்கும் நாவல் பழ மரங்கள் என்றும் இனிய தருணங்கள்.. வாழ்த்துக்கள் தீபிகா

  • @Thazhai_Naga_Ela_Mdu
    @Thazhai_Naga_Ela_Mdu 2 роки тому +10

    அருஞ்சுனை பெயர்க்காரணம் :
    அருஞ்சுனை = அருமை + சுனை,
    அருமை என்றால் சிறப்பான, அழகான என்று பொருள்.. சுனை என்றால் வற்றாத சுவையான நல்ல நீர் கொண்ட குளம்.. அருஞ்சுனை என்றால் வற்றாத நீர் கொண்ட அருமையான குளம்.. அதன் அருகில் அதை காத்து ஐயனார் அமர்ந்துள்ளதால்.. அருஞ்சுனை காத்த ஐயனார் என்று பெயர்..
    இதற்கு முன்பு இந்த கோவிலை சுற்றி தாழை மரங்கள் இருக்கும்.. அதன் அடியில் இருப்பதால் தாழையடி ஐயனார் என்றும் கூறுவர்.. அருஞ்சுனை காத்த தாழையடி அய்யனாா் என்றும் கூறுவர்..
    இந்த கோவில் மேலப்புதுக்குடி எட்டு பங்கு இந்து நாடார்களுக்கு பாத்தியமானது..
    ஐயனார் சாந்த சொருபியாக காட்சி தருவார்.. I love arunjunai ayyanar.. எனக்கு கண்கண்ட தெய்வம்.. ✌️😍💐🙏🏼

  • @sinthuja0808
    @sinthuja0808 2 роки тому +40

    Hi sis 🤩😍nanum intha koviluku poiruken அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் 🙏

  • @varalakshmishanmugam7861
    @varalakshmishanmugam7861 2 роки тому +29

    Semma super sister.....😙
    Editing vera level.....😆

  • @RamKumar-gd8ws
    @RamKumar-gd8ws 2 роки тому +66

    தேவதையின் முகத்தை பார்த்தவுடன் சோகங்கள் மறைந்தன miss u deepika mam❤

  • @user-qy2qh8zg9g
    @user-qy2qh8zg9g 2 роки тому +35

    நம்ம எல்லாம் திருநெல்வேலிகாரன் டா

  • @varaddharajdev5387
    @varaddharajdev5387 2 роки тому +9

    நல்ல பதிவு, மற்றவர்களுக்கு பிடித்ததா இல்லையா என்று கேட்கவே வேண்டாம் ஏன் என்றால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பதிவும் இயல்பான பதிவு தான் வாழ்த்துக்கள் 💐💐💐🎉🎉🎉

  • @dramaqueen8143
    @dramaqueen8143 2 роки тому +54

    Intha kovil than engalukum kula deivam..arunjunai kaatha ayyanar 💙

    • @dharaniyazhini7630
      @dharaniyazhini7630 2 роки тому +3

      Enga Amma veettu kovil...

    • @TheMohan7777
      @TheMohan7777 2 роки тому +2

      Me too

    • @mathanananth9639
      @mathanananth9639 2 роки тому +1

      Enakum arunjunai katha ayyanar than ga...

    • @nithyaumas8419
      @nithyaumas8419 2 роки тому +3

      Engalukkum சோணை ல இருக்குற அருஞ்சுனை காத்த ஐனார் கோவில் தா அந்த குளம் தா சூப்பர்

    • @rajeshwarans5055
      @rajeshwarans5055 2 роки тому +1

      Enakum entha kovil than

  • @rocketboysvpy
    @rocketboysvpy 2 роки тому +14

    எங்கள் குல தெய்வம் மேலபுதுக்குடி தாழையடி அருஞ்சுனை காத்த ஐயனார் கோவில்

  • @sri4383
    @sri4383 2 роки тому +1

    ஃபேமிலியோட வெளியிடங்களுக்கு செல்வதே சந்தோசம்.
    இந்த மாதிரி குடும்ப வீடியோ அடிக்கடி போடுங்க சகோ. மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்க வளமுடன்.

  • @k.v.lekshmipriya865
    @k.v.lekshmipriya865 2 роки тому +3

    I remind my childhood. Very sweet of u .god bless you dear.

  • @SwethaSwetha-hu2ci
    @SwethaSwetha-hu2ci 2 роки тому +12

    Nice video akka... cute family akka...and your dress awesome akka...red colour Chutti...superb akka...keep rocking akka...keep smiling always...akka...😍

  • @dharshiniv8223
    @dharshiniv8223 2 роки тому +11

    Super mom and dad 💖💖

  • @logunathan8445
    @logunathan8445 2 роки тому +8

    Beautiful home and family..

  • @padmavathyv3645
    @padmavathyv3645 2 роки тому +34

    சித்தூர்க்கு நாங்கள் புளியோதரை பருப்பு துவையல் கொண்டு போய் சாப்பிடுவோம். அந்த சந்தோஷமே தனி🥳

  • @mohanasunderi7402
    @mohanasunderi7402 2 роки тому +2

    Best vlog I ever see deepika....😍all the best...👍keep doing more vlogs...nice family traditions..4rm🇲🇾

  • @rockfortraj2924
    @rockfortraj2924 2 роки тому +1

    நீங்க எங்க ஊருல உள்ள சோணை அங்க தான் வந்து இருக்கீங்க.. அருமையான கோவில்.. சுத்தி கொல்லம்பழம் தோட்டம் இருக்கும்... தெறி காட்டு பாதை....

  • @jillaramesh9249
    @jillaramesh9249 2 роки тому +3

    Superb families 👪 ❤

  • @sathishr8941
    @sathishr8941 2 роки тому +2

    வண்டியில ஏறியசு கோவிந்த கோவிந்த... சூப்பர் எடிட்டிங்..

  • @sampathnaidu2461
    @sampathnaidu2461 2 роки тому +1

    GOD BLESS YOUR FAMILY 🙏🌹💐💐🌹🙏

  • @naveensai2512
    @naveensai2512 2 роки тому +10

    Namma ooru slang is always special ❤

  • @ranjitabraham4263
    @ranjitabraham4263 2 роки тому +11

    Being natural and real, just wowww

  • @gayathrigayathri7147
    @gayathrigayathri7147 2 роки тому

    Hai Deepika unga video ellamey superb. Romba friendly a pesuringa. Keep rocking. 👍👍

  • @Mutharaallinall
    @Mutharaallinall 2 роки тому +4

    உனக்கு திருநெல்வேலி slang வரலைம்மா. நம் பிறந்த மண் Slang மாறலாமா. எனக்கு திருமணம் ஆனது நாகர்கோவில்ல தான். 26 வருடம் ஆனபின்பும் திருநெல்வேலி Slang மாறவில்லை எனக்கு.நான் பேசுறத வைத்தே திருநெல்வேலி காரியான்னு கேட்பாங்கம்மா. என் Video-la கூட நம்ம Slang.கோயில் அருமை. களக்காடு தலையணை vlog போடும் மா. Super-ஆன இடம்.

    • @Mutharaallinall
      @Mutharaallinall 2 роки тому

      நன்றி மா. என் Video பாரும்மா.உன் அழகான குடும்பத்தில் பார்த்தால் போதும். உன் எளிமை, அருமை தாயீ.

  • @arumugam2909
    @arumugam2909 2 роки тому +12

    Vlog semma , 😍 mom innocent smile 😍 , kulatheivam kovil nala food puliyotharai with kana thovayal thaan namma side (south TN) , overall video semma

    • @subhasathish
      @subhasathish 2 роки тому

      Kana thovayal na allaa or kollu ah???

    • @arumugam2909
      @arumugam2909 2 роки тому

      @@subhasathish yes kollu thaan

    • @subhasathish
      @subhasathish 2 роки тому +1

      @@arumugam2909 thank u😊

  • @melindapeter2287
    @melindapeter2287 2 роки тому +1

    Super vedio nice place too I'm from Malaysia nice to see u...

  • @vigneshvk1029
    @vigneshvk1029 2 роки тому +2

    Super 🥰🥰🥰 editing la Vera level

  • @kanyakumari465
    @kanyakumari465 2 роки тому +1

    Super pa natural a iruku... ❤️ So sweet 😘

  • @rammoorthy508
    @rammoorthy508 2 роки тому

    நான் மிகவும் பார்த்து ரசித்த கோவில் அறுஞ்சுனை காத்த ஐயனார் கோவில்....... மிகவும் இயற்கை அழகு

  • @shridharn.s2479
    @shridharn.s2479 2 роки тому +1

    Hi angel wonderful video keep it up all the best

  • @muthulakshmi7920
    @muthulakshmi7920 2 роки тому +1

    Video and Editing super akka🥰🥰

  • @gthibanify
    @gthibanify 2 роки тому +1

    Super ma..God bless you & your family🙏🙏

  • @lovesisters9843
    @lovesisters9843 2 роки тому +3

    Sister unga amma so cute

  • @Era_A
    @Era_A 2 роки тому +3

    சுடலையாண்டினதும் எங்கிட்டோ போறீகனு நெனச்சேன், ஆனா எங்க கோயில் ன்னு எதிர்பாக்கல, நல்ல வேளை அக்கா தங்கச்சி மொற ஆயிடீங்க ✨

  • @amudhaamudha9774
    @amudhaamudha9774 2 роки тому

    So sweet family. I love all family members

  • @g.abharnaaparna5912
    @g.abharnaaparna5912 2 роки тому +1

    Unga voice semmaya irukku sis 💕💕 keep rocking 💞🥰

  • @krishnakrish1227
    @krishnakrish1227 2 роки тому +2

    Deepu really i am proud of u .... And luv u

  • @jagadeeswarijagadeeswari7023
    @jagadeeswarijagadeeswari7023 2 роки тому +1

    Super Vlog.... Enaku god na romba pudikum.. Periya nambikkai kadavul mela

  • @saravananbose6750
    @saravananbose6750 2 роки тому

    Thks for your video, 😍it remember me my village life ,😍like ur family I also have three sisters same like u 🥰really thks for ur video 😍i feel like travel with you 😍😍😍

  • @siva3213
    @siva3213 2 роки тому +1

    மிக 💕 அருமை. வீடியோ சூப்பர்.👌 சந்தோஷம். 🙏 என்ன ஒரு வருத்தம். உங்கள் ஊர் பாஷை பேசுறேன் பேசுரேன்னு சொல்லிட்டு. கடசிவரைக்கும். ஒரு சில வார்த்தையை தவிர வேற பேசவே இல்ல. திருநெல்வேலி பாச எனக்கு ரொம்ப பிடிக்கும். நானும் நல்லா பேசுவேன். அடுத்த முறை கண்டிப்பா பேசுங்க. தீபிகா. நன்றி.🙏

  • @r.parthibanrubi4197
    @r.parthibanrubi4197 2 роки тому

    Ipdiyea life long Happieya irunga dhepika ...god bless u

  • @onlyreels5837
    @onlyreels5837 2 роки тому +1

    Simple neata super akka keep rocking 😍😍

  • @padmaspadmas6438
    @padmaspadmas6438 2 роки тому +3

    Supper sister nice traveling.... 😍😍

  • @vinoth2453
    @vinoth2453 2 роки тому +1

    Yei super DEEPI to my family also ayyanar kulasami 🔱🤗🙌

  • @saisaran205
    @saisaran205 2 роки тому

    Super trip Deepika. I also like this type of trip

  • @rathimohanraj2272
    @rathimohanraj2272 2 роки тому

    Family Trip Na Joly dha unga kooda nangalum travel panna madhiry feel iruku lovely video God bless you ma

  • @gomathiguru3491
    @gomathiguru3491 2 роки тому +3

    Cute family 😍

  • @aveerapandi878
    @aveerapandi878 2 роки тому

    உங்கள் Video பாத்ததில் மகிழ்ச்சி 🌺🌺

  • @user-qy2qh8zg9g
    @user-qy2qh8zg9g 2 роки тому +3

    நீங்கள் தரிசனம் செய்ய கோயில் பூசாரி எங்கள் மாமா தா

  • @murali0561
    @murali0561 2 роки тому +1

    வாழ்த்துக்கள்.
    எந்த ஒரு செயல் செய்வதற்கு முன் குலசாமி நினைத்து கொள்ளவும். வெற்றி நிச்சயம்.👍

  • @kabilgowtham1929
    @kabilgowtham1929 2 роки тому

    Akka village video semaiya irukku innum video podunga plss.. 👌👌

  • @srivalli1187
    @srivalli1187 2 роки тому

    Your vlog elamey na pakren sis elamey superb sis onga voice enaku romba pudikum sis❤👍keep rocking sis 😊

  • @geethamsmg8531
    @geethamsmg8531 2 роки тому +6

    Akka apo apo paesunalum nama slang vera level😍🔥

  • @bharathikarunakaran9145
    @bharathikarunakaran9145 2 роки тому

    Good to know about this temple .🙏🙏

  • @anandsathiyanaarayanan3646
    @anandsathiyanaarayanan3646 2 роки тому +1

    Akka in case u have pimples, use Acnescar Gel, best of all medicines.

  • @renusathish7109
    @renusathish7109 2 роки тому +1

    I'm watching in 2 nd time...nc...miss you dr...@ pandiyan stores.....,again ungla UA-cam channel ah pakkum podhu romba hpy.....,keep rockinggggg

  • @Malavarayan_Magal_Arachelvi
    @Malavarayan_Magal_Arachelvi 2 роки тому +1

    மிகவும் நன்றாக இருந்தது

  • @meenamoorthi9521
    @meenamoorthi9521 2 роки тому +3

    அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் இது எங்க கோவில் 🙏

  • @kanyakumari465
    @kanyakumari465 2 роки тому +2

    Expected *sundara travels comedy scene* 😂😂😂😂❤️

  • @shanthishanthis7961
    @shanthishanthis7961 2 роки тому +1

    Enjoy dear God bless you 🙏🙏😍😘

  • @s.karpagam3357
    @s.karpagam3357 2 роки тому

    Simple & cute akka❤️ Editing vera level ❤️

  • @srivalli1187
    @srivalli1187 2 роки тому +3

    Intha vlog superb sis nanum nellai than 👍❤

  • @babyravi7204
    @babyravi7204 2 роки тому +1

    Super ma.unga family members nice

  • @mohamedriyas4060
    @mohamedriyas4060 2 роки тому +1

    All ways beauti Queen deepaka... ❤

  • @bagavathi9755
    @bagavathi9755 2 роки тому +1

    Nanum intha kovilkku poirukken...antha kulathula fish than anga highlight...😍😍😍

  • @jsanthosh1449
    @jsanthosh1449 2 роки тому +1

    Aishu is enough for trolling her... 😄... love from kerala

  • @tharanig3520
    @tharanig3520 2 роки тому +1

    Cute Family 😍😍😍🎻

  • @amsnaathan1496
    @amsnaathan1496 2 роки тому

    நம்ம ஊரு பேச்சு வழக்கு அருமை தீபிகா,வாழ்த்துக்கள் ,,அருஞ்சுனை காத்த அய்யனார் அருளால் நல்லதே நடக்கட்டும்,வாழ்க வளமுடன்

  • @sathuragirimalaisaaralwatr7966
    @sathuragirimalaisaaralwatr7966 2 роки тому +52

    இது அருஞ்சுனை காத்த அய்யனானர் கோவில் இங்கு நிறைய போகியிருக்கேன் sister😊

  • @santhiashok1156
    @santhiashok1156 2 роки тому

    Semma video deepika. Engalukkum sankarankovil thaan.

  • @soundirarajanmani2807
    @soundirarajanmani2807 2 роки тому +1

    Yatharthama irukkuringa, Good👌👌👌

  • @Mahalakshmi-kl9xh
    @Mahalakshmi-kl9xh 2 роки тому

    Na Chennai thambaram nanga intha kovilukku August month vanthirunthom ma
    Thank you so much enakku niyabagam pdothunathukku🙏

  • @vijilakshmi3156
    @vijilakshmi3156 2 роки тому

    வாழ்க வளமுடன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் .

  • @manimani6602
    @manimani6602 2 роки тому +5

    Enaku Tirunelveli dhan akka ungaluku enga ooru nu sollum pothu enaku romba happy ahh irukuthu neenga nellaiappar temple vanga

  • @schinnusridharlifestyle1674
    @schinnusridharlifestyle1674 2 роки тому +1

    Namma oru yeppoum namma oru than very nice 👍🙂

  • @gautham_prabhakar
    @gautham_prabhakar 2 роки тому

    More lively.. Big Like for this video

  • @shivasr1864
    @shivasr1864 2 роки тому

    சிறப்பு மகிழ்ச்சி. 🙏🏻

  • @hariramachandran5569
    @hariramachandran5569 2 роки тому

    Ethu name அருஞ்சுனை காத்த அய்யனார்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 வாழ்த்துகள் மென்மேலும் வளர்கவாழ்த்துக்கள் சகோதரியே நீ இன்னும் நிறைய achievement da break pannuvinga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 God bless 👍

  • @timepasswithash72
    @timepasswithash72 2 роки тому

    U r just awesome... Natural Girl

  • @vetriselvi6008
    @vetriselvi6008 2 роки тому

    Ungaloda best blog ennakku rmb pidichirukku akka

  • @sudhalakshmi910
    @sudhalakshmi910 2 роки тому +1

    எங்கள் குலதெய்வகோவில்

  • @sp_prithivi
    @sp_prithivi 2 роки тому

    Nice sis.,....innum menmelum neenga valara vendum

  • @pradheepapradeepa43
    @pradheepapradeepa43 2 роки тому +4

    1 min tu la 45 likes sa super

  • @puma4009
    @puma4009 2 роки тому +3

    Deepa mama super dear 🥰

  • @sriumabatteries2072
    @sriumabatteries2072 2 роки тому

    Editing Vera level

  • @sivasivakandan7643
    @sivasivakandan7643 2 роки тому +1

    ஹாய் தீபிகா சிஸ்டர் நீங்க எப்போ மா சீரியலுக்கு வருவீங்க கண்ணனுக்கு பேரா நீ இல்லாததால் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் உங்கள் ஜோடி பொருத்தம் நல்லா இருந்தது சீக்கிரமா பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கண்ணனுக்கு பேரா வந்துடுங்க வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐

  • @fathimamary8596
    @fathimamary8596 2 роки тому

    Very nice happy Deepika

  • @pooranichandrasekar7597
    @pooranichandrasekar7597 2 роки тому

    Nice Akka annakum village side romba pidikum

  • @mohammedmuhyideen6142
    @mohammedmuhyideen6142 2 роки тому

    I am from eruvadi.. glad to c ur videos.. subscribe done but next time our native slang video waiting

  • @praveenraj290
    @praveenraj290 2 роки тому

    Yarum mobile use pannala..thats the best point while traveling.. Vlog ku matrum u r using...amazing 😍

  • @mareesmeena9162
    @mareesmeena9162 2 роки тому +9

    அருஞ்சுணை காத்த ஐயனார் எங்க குலதெய்வம் கோவில் அக்கா super

  • @afrinafrin8210
    @afrinafrin8210 2 роки тому

    Super video akka❤️❤️😘👌👌

  • @sathyanarayni6719
    @sathyanarayni6719 2 роки тому

    Hi sis. I'm frm Malaysia I really enjoyed with ur video. Miss my childhood memories