டேய் கண்ணா வாழ்த்துகள் டா 😎🔥 | Best Supporting Actor 😎 | VTA | Episode Preview

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • 8th Annual Vijay Television Awards #VTA #VijayTelevision Click here www.hotstar.co... to watch the show Hotstar #VijayTV #VijayTelevision #RedefiningEntertainment #StarVijayTV #StarVijay #TamilTV #TamilMovie

КОМЕНТАРІ • 321

  • @Aswin778
    @Aswin778 Рік тому +2154

    கண்ணன் விருது வாங்குகிறான் ஆனால் பாக்கியலட்சுமி சீரியல் கோபி விருது வாங்கவில்லை என்று நினைக்கும் போது வருத்தமாக உள்ளது 💯☝️🙋‍♂️💔

  • @jayarevathi2040
    @jayarevathi2040 Рік тому +4

    Ipdi pesi than pala Pera....serthu vachu irukinga ...indha velai ye vijay tv correct a panringa..... adhuthu kalyanam...valaikappu.....ellathaiyum panni vachudunga

  • @lalitharamachandran5409
    @lalitharamachandran5409 Рік тому

    Award for mandabuddhi and asattukkalai moonchi for kannan

  • @pradeeshr2415
    @pradeeshr2415 Рік тому +20

    Intha rendu perum kum very most irritating character award kudunga, athu than correct ah irukum

  • @HarishNiranjan-kn9sn
    @HarishNiranjan-kn9sn Рік тому +1

    What a actor kobi avaruku award kedakkal

  • @suganyasuganya9660
    @suganyasuganya9660 Рік тому

    Villan nu solli koduthiruntha kooda accept panni kalam best supporting charector nu sonneengale da adhan accept panna mudiyala

  • @Ravikumartharun
    @Ravikumartharun Рік тому +5

    I don't like Aishwarya ..in the serial also I don't like

  • @prabhug8480
    @prabhug8480 Рік тому +891

    நிமிடத்திற்கு ஒரு முகபாவம் காட்டும் கோபிக்கு ஒரு கூட தராதது யாருக்கெல்லாம் ரொம்ப வருத்தம் அளிக்கிறது😢😢😢😢

    • @psgdinesh2004
      @psgdinesh2004 Рік тому +9

      நிமிடத்திற்கு ஒரு முறை கமெண்ட் எடிட் பண்ணும் இவனுக்கு விருது கொடுக்க வேண்டாம் என்று யாரெல்லாம் நினைக்கிறிங்க

    • @garenagamertamil266
      @garenagamertamil266 Рік тому

    • @deeparao1432
      @deeparao1432 Рік тому +1

      Yes best actor award gopi ku koduthu irukalam

    • @jegaparasuraman5606
      @jegaparasuraman5606 Рік тому +1

      பாக்கிய லெட்சுமி சீரியலில்
      கோபியின் நடிப்பு தான் சூப்பர்

  • @skarthi20
    @skarthi20 Рік тому +94

    குடும்பத்தை பிரிச்சவனுக்கு Best Supporting Actor விருது.... 🤦🤦🤦 கதிருக்கு கொடுத்து இருக்கலாம் .... 💯

  • @jaibala301
    @jaibala301 Рік тому +206

    Gopi ku award kudinga mass acting

  • @smyaraja5
    @smyaraja5 Рік тому +98

    குடும்பத்துக்கு கொஞ்சம் கூட support பண்ணதவனுக்கு best supportive actor award aamm.😂😂😂😂😂

  • @indraramakrishnan9685
    @indraramakrishnan9685 Рік тому +233

    I vote for Gopi’s father for best supporting actor. He is natural actor no over acting. He did very supportive in Pandian stores also. They can create some other award for KANNAN not supporting actor.

  • @vrajathi8793
    @vrajathi8793 Рік тому +52

    Kannana vida 100 percent nalla act pannathu Gopi thaan, kannanukku ethukku kudukkuranuga

    • @Sree-rt1ls
      @Sree-rt1ls Рік тому +1

      Kannan oru allakai (saravanan)

  • @Jack-cv1io
    @Jack-cv1io Рік тому +35

    விஜய் டிவி எவ்ளோ மட்டம் என்று தெரியுதா? கண்ணனுக்கு அவார்டு பாவம் சதிஷ்.

  • @anandharaman7443
    @anandharaman7443 Рік тому +48

    இந்த கண்ணனுக்கு அவாடு கொடுத்துட்டாங்க ..சந்தோஷம் தான். ஆனால் பாக்கியலட்சுமி சீரியல் கோபி நாத் அண்ணன் பாவம் அப்ப கடுமையாக நடிக்கிறார் கோபி அவருக்கு போய் அவாடு கொடுக்கவில்லை ரொம்பவே வருத்தமாக இருக்குது...கொடுமை.

  • @gowrielamparithi7422
    @gowrielamparithi7422 Рік тому +23

    Tamilum Saraswati Navin ku koduthurukalAm

  • @pauldaniel7335
    @pauldaniel7335 Рік тому +5

    Not supporting actor. ஊமை குசும்பு award goes to kannnan.

  • @VGRagni
    @VGRagni Рік тому +10

    சண்டையும் பிரச்சனையும் பண்ணினவனுக்கு award?....எதுக்கு ?....பாண்டியன் ஸ்டோர்சீல் ஒரு சண்டை வரணும்..எல்லோரும் நல்லவம்களா இருக்கணும்..அதுக்கு ஒருவன் கெட்டவன் ஆகணும்...அந்த பலி ஆடு தான் கண்ணன்...so கண்ணன் பலி ஆடு ஆக்க பட்டதால் அவனுக்கு சின்ன நிவாரணம் கொடுப்பது போல தானே இந்த award??? விஜய் டிவி trb வேண்டி கண்ணன் கேரக்டரை spoil பண்ணி ஏன் award கொடுக்கணும்?...

  • @jeonnxy5510
    @jeonnxy5510 Рік тому +43

    guyss ithu avarode character kaage kedache award ille avarode acting kaage kadache award...konje support panlame

    • @gowsalyagowsi3767
      @gowsalyagowsi3767 Рік тому

      Ivan vida supera act panuravaga Vijay tv irukaraga Ivan mottai aduchathelam oru sacrifice nu award tharaga

    • @RoRo-rp4id
      @RoRo-rp4id Рік тому

      @@gowsalyagowsi3767 iven alavuku yarum ellar kailaum adi vangla okey ah

  • @Narmatha-tf3fs
    @Narmatha-tf3fs Рік тому +86

    Gopi is deserving to get award but he is not got award it was so sad

  • @VGRagni
    @VGRagni Рік тому +100

    சண்டையும் பிரச்சனையும் பண்ணினவனுக்கு award?....எதுக்கு ?....பாண்டியன் ஸ்டோர்சீல் ஒரு சண்டை வரணும்..எல்லோரும் நல்லவம்களா இருக்கணும்..அதுக்கு ஒருவன் கெட்டவன் ஆகணும்...அந்த பலி ஆடு தான் கண்ணன்...so கண்ணன் பலி ஆடு ஆக்க பட்டதால் அவனுக்கு சின்ன நிவாரணம் கொடுப்பது போல தானே இந்த award??? விஜய் டிவி trb வேண்டி கண்ணன் கேரக்டரை spoil பண்ணி ஏன் award கொடுக்கணும்?...

    • @stephanrajstephan6937
      @stephanrajstephan6937 Рік тому +7

      Hlo ....acting ku kudukra award....idhu..
      Kannan nalla nadichurukanu artham....antha roll la

    • @nambikkai1968
      @nambikkai1968 Рік тому +1

      Super 👍👍👍👍😊

    • @VGRagni
      @VGRagni Рік тому +6

      @@stephanrajstephan6937 hlo அவனை விட திறமையா நல்லா நடிச்ச நிறைய பேர் இருக்காங்க vj டிவியில்

    • @durgavaishu2614
      @durgavaishu2614 Рік тому +3

      Intha mari kannan ah neenga thitrathe avaru panna super ana acting ku than avaru character enna kuduthurukangalo athana nadika mudium athuku than award
      Actually neenga thitrathe avaruku miga periya success than

    • @VGRagni
      @VGRagni Рік тому +4

      @@durgavaishu2614இப்படி நீங்களே ஆறுதல் அடைந்துகோங்க...கண்ணனை விட திறமையான நடிகர்கள் நிறைய பேர் இருக்காங்க.. கண்ணனுக்கு கொடுக்க பட்ட award நிவாரணம் போல தான்...

  • @ratchurakshan7347
    @ratchurakshan7347 Рік тому +7

    டேய் என்ன டா அநியாயம் பண்றீங்க... இவனுக்குலாம் அவார்டா... எங்க அண்ணா கோபிக்கு அவார்ட் எங்க டா‌‌ மாமா பசங்களா

  • @rejinas6569
    @rejinas6569 Рік тому +36

    Mama velaiku 1st award goes to Vijay TV

    • @nafeshnafil5211
      @nafeshnafil5211 Рік тому

      Semmmma comment bro

    • @rejinas6569
      @rejinas6569 Рік тому

      @@nafeshnafil5211 ss

    • @raashcreations
      @raashcreations Рік тому

      Ivanga already friends before Vijay TV they doing reels and partners for UA-cam. But DJ black pooja kku tha mama Vela panranga. Pooja innum super singer finish kooda aahala award.

    • @sugeethasugavanan
      @sugeethasugavanan Рік тому

      Sema 👌

  • @abinayachandran4482
    @abinayachandran4482 Рік тому +14

    Ivan oru pombala munchi, deepika oru ambala munchi

  • @karthiga9190
    @karthiga9190 Рік тому +55

    Kannan is irritating character which he proved thr his acting so congrats🎉

  • @VGRagni
    @VGRagni Рік тому +9

    சண்டையும் பிரச்சனையும் பண்ணினவனுக்கு award?....எதுக்கு ?....பாண்டியன் ஸ்டோர்சீல் ஒரு சண்டை வரணும்..எல்லோரும் நல்லவம்களா இருக்கணும்..அதுக்கு ஒருவன் கெட்டவன் ஆகணும்...அந்த பலி ஆடு தான் கண்ணன்...so கண்ணன் பலி ஆடு ஆக்க பட்டதால் அவனுக்கு சின்ன நிவாரணம் கொடுப்பது போல தானே இந்த award??? விஜய் டிவி trb வேண்டி கண்ணன் கேரக்டரை spoil பண்ணி ஏன் award கொடுக்கணும்?......

  • @AnushaPrakashraj
    @AnushaPrakashraj Рік тому +8

    Award vanguravangala vidunga da
    Award kodukravanga la pathu than siripu kalantha kadupu varuthe 😂

  • @indraramakrishnan9685
    @indraramakrishnan9685 Рік тому +57

    In Bakghya Gopi mother Easwari should get best mother award. She is doing pretty good acting. Even her big eye acts.

  • @pakshitraychand3631
    @pakshitraychand3631 Рік тому +118

    Kannan ku award kudukarthuku bathila Meena , Kathir ku edhavathu oru category la awards kuduthurkalam.
    Nothing personal but i have to mention - kannan & ishwarya r the most irritating characters in ps

    • @anusrecipes.dotcom4793
      @anusrecipes.dotcom4793 Рік тому +10

      Exactly that's why he got the award for he perfectly portrayed the irritating character of kannan

    • @priyafalgunan5380
      @priyafalgunan5380 Рік тому +11

      He lived his role, there is no point in hating him

    • @kavithak815
      @kavithak815 Рік тому +9

      Ur scolding Kanna avaru actor win panitaru Kanna character vachu pandian store oduthu illana tea mattum kudipanga

    • @hemachan479
      @hemachan479 Рік тому +2

      He is doing well as kannan don't defame him, robo kathir last yr best hero award win pannan, let others also get the award for their role.

  • @muthusakthi6785
    @muthusakthi6785 Рік тому +122

    elaarum ipo irukratha thn paakringa but 1 and half years munaadi avlo dedicated aah mottai la adicharu avanga amma eranthathukku...elarum maranthuttom...😢

    • @gowsalyagowsi3767
      @gowsalyagowsi3767 Рік тому +10

      Mottai aduchathelam oru sacrifice athuku award ya atha vida best ya nadikaravaga evalo Peru irukaraga

    • @sugeethasugavanan
      @sugeethasugavanan Рік тому +2

      Mottai adicha dedicated artista nadippe varala idhunga renduthukkum. 🤮

  • @s.vijayalakshmi8991
    @s.vijayalakshmi8991 Рік тому +78

    கண்ணன் ஐஸ்வர்யா க்கு மட்டும் தா சப்போட் பன்னான் அதுக்கு சப்போட் அவார்டுடா.......😡😡😡😡

  • @d.t.k1643
    @d.t.k1643 Рік тому +6

    இதெல்லாம் ஒரு பொழப்பாடா விஜய் டிவி இதுக்கு தான் லாய்க்கு போல.

  • @Pesadithozhi
    @Pesadithozhi Рік тому +14

    Ivanukku ethukku award.....

  • @ramyam6080
    @ramyam6080 Рік тому +13

    Indha thodappa kattaikku edhikku award

  • @Veynamatoytv
    @Veynamatoytv Рік тому +22

    Yaaru ivan best suporting character ah nadikavum varala alugavum varala coma la irundha avanga amma ku equal ah nadichutu irukan ivanuku awarduh vera

    • @hemachan479
      @hemachan479 Рік тому +1

      Kathir also same category fight mattum panni award win pannan all talent needs to be appreciated easy to do hero role, hard to do negative he is doing great even though he knows people hates it

    • @Veynamatoytv
      @Veynamatoytv Рік тому +2

      @@hemachan479 negative role laye serial ah start panravangaluku dhan adhellam kannan character paadhila maaruna character paadhila pona vera serials um kedaikaadhu adhunala vera vazhiyillaya otitu irukan. Indha serial la characters ah ishtathuku twist panni play pannuvanga sai gayatri velaguna madhiri ivanaala poga mudiyaadhu

  • @tamilzhini1242
    @tamilzhini1242 Рік тому +41

    Mama priyanka 😂😂😂😂

  • @jsakthipriya9067
    @jsakthipriya9067 Рік тому +15

    Mama vela started 😢

  • @SenthilKumar-cm9yf
    @SenthilKumar-cm9yf Рік тому +13

    விருது கொடுக்குரவங்கலுக்கு அரிவே இல்லை ஒன்னுக்கு மத்தவன் கயலுக்கு குடுக்குற விருதை கோபி போல திரமை சாலிகலுக்கு குடுங்கட

  • @blacklover8123
    @blacklover8123 Рік тому +9

    பாக்கியடஷ்மி
    கோபிக்குவிருதுஎங்கேப்பா

  • @anuanusiya4400
    @anuanusiya4400 Рік тому +6

    Vera level sir neenga❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @raashmivenkateshraj2247
    @raashmivenkateshraj2247 Рік тому +155

    Congratulations vikram!! It takes lot of gut to portray a negative character especially when majority of our people can't differentiate between reality and drama !! Kannan is irritating but vickram is not ~ if you hate kannan then congratulations vickram you have done an amazing job and you totally deserve it 💙

    • @mohansundram9670
      @mohansundram9670 Рік тому +1

      Ivan enna kilichan nu award tharanga

    • @raashmivenkateshraj2247
      @raashmivenkateshraj2247 Рік тому +9

      @@mohansundram9670 seriously dude pandian stores start ana time la irundhu he is being there and he even shaved his hair for a scene don't underestimate anyone ! Hate kannan not vickram he is doing his best even after lot of hate comments

    • @hemachan479
      @hemachan479 Рік тому +5

      @@raashmivenkateshraj2247 well said

    • @Sree-rt1ls
      @Sree-rt1ls Рік тому

      May be he’s best alla kai mundam in the channel
      and do all of sort of work, peoples like Gopi is treating this as profession but characters like saravanan parasites

    • @raashmivenkateshraj2247
      @raashmivenkateshraj2247 Рік тому +2

      @@Sree-rt1ls the category is supporting actor ! Gopi is the villan of the show yes Sathish is an amazing actor imagine glorying a toxic character who cheats on his wife ? The only category Gopi belong his Best Villan male ! And there is a difference between reel and real ~ hate the character not the actor !

  • @celineceline8966
    @celineceline8966 Рік тому +12

    Navin ku koduthu irukalam avarthan super ah nadipar

  • @tirupurvlogs4498
    @tirupurvlogs4498 Рік тому +41

    இவன் என்ன சப்போட் பண்ண தெரியவில்லை இவன் பிரச்னை கொண்டு வருவான்

  • @dadivmothish2007
    @dadivmothish2007 Рік тому +24

    Best Supporting actor நமச்சி from Tamilum saraswathium

  • @abiabinaya4043
    @abiabinaya4043 Рік тому +9

    Others mind voice ithuga kita award vagurathuku award vagama irukurathe Mell😅

  • @muruganvg4305
    @muruganvg4305 Рік тому +6

    Nee ivlo pesaradhukellam nee worth illa😂😂😂😂

  • @priyarajesh561
    @priyarajesh561 Рік тому +4

    Kadavule award kuduka vera yarume ilaiya poiyum poiyum ithunga (dhanalakshmi...)kudukuthunga dei kanna ithuku ne award vangamale irundrukalam........

  • @mona060686
    @mona060686 Рік тому +5

    for all peoples, vijay tv na favourisum they will give only to the person they like or they seems to be good. this is what happing in all award function by vijay TV.. it a know facts. there is no manner for there awards... see the people who giving awards and receiving awards.

  • @lafernez
    @lafernez Рік тому +24

    Award lam ok but atha most irritating character dhana kitta irundhu vanguruthuthan …….sema kaduppa irukuthu….

  • @no-rf7to
    @no-rf7to Рік тому +22

    Sirantha nadigar award goes to Gopi.

  • @vidhyaharihari776
    @vidhyaharihari776 Рік тому +4

    Evanuku best irritating character kuduthurukalaam bhaaa

  • @manjunathm3090
    @manjunathm3090 Рік тому +6

    Really kevalam for award. Tu

  • @sharmilabegum4376
    @sharmilabegum4376 Рік тому +5

    Every year orutharuke kuduthutu irunnda sariya ellarayum encourage pannanum every1 doing their best.neenga chumma ellam videokum kurai sollite irupingala.apdi illene ivana ivan best nu comment poduvinga

  • @sugeethasugavanan
    @sugeethasugavanan Рік тому +5

    'No1 MAMA' award goes to Priyanka.

  • @kanikani6226
    @kanikani6226 8 місяців тому +2

    Ivanukku yeanda kuduttiya karapanpussi ivan 😂

  • @shunmugapriyapreethi684
    @shunmugapriyapreethi684 Рік тому +9

    Ethuku baakialakshmi serial Gopi ya miss panitigaaa....

  • @sangeetha2097
    @sangeetha2097 Рік тому +14

    மேடையில் open ah சொல்லிட்டீங்களே Deepika 🤣🤣🤣🤣Priyagaku bulb🤣🤣

  • @nemo_candy
    @nemo_candy Рік тому +4

    Kannan msg la panna matanam ,only videocall dhana ah 😂

  • @jayanthirao569
    @jayanthirao569 Рік тому +3

    Vijay tv this time in giving award lot of parllties done , not given to proper artist fully partiality

  • @impactinitiative-sc9jd
    @impactinitiative-sc9jd 10 місяців тому +2

    @mixture wants BB7 title winner...ha ha ha

  • @abim9084
    @abim9084 Рік тому +4

    Indha Aishwarya nerlayum ipdi dhanaa 🤢

  • @archanaaramoo4026
    @archanaaramoo4026 Рік тому +3

    Symbolic ah 2 irritating characters given award to another irritating character . Character i mean !!!

  • @priyavarshini6974
    @priyavarshini6974 Рік тому +4

    Ivanakku ethukku supporting actor award he supported whom aishu aka deepika vaya waste always only irritating character in ps serial is saravana vikram only

  • @thanaletch4456
    @thanaletch4456 Рік тому +4

    No want like his acting he can get best awards what acting he doing college time in love young age now as father at this age worst acting can award Bakaya letchumi why Gobi he is do acting M'sia

  • @magicalvoice9508
    @magicalvoice9508 Рік тому +32

    உதவாக்கரை கண்ணன் கேரக்டர் award கொடுக்குறே... நல்ல உதாரணம் உதவாக்கரை ஆக இருந்தா தான் சேனல் TRP கிடைக்கும்... Many gud ppl are there... But he doesn't deserve for supportive role BEST...

  • @karthickgovind1221
    @karthickgovind1221 Рік тому +24

    Vijay TV Mama work continue pannunga

    • @raashcreations
      @raashcreations Рік тому

      Ivanga already friends before Vijay TV they doing reels and partners for UA-cam. But DJ black pooja kku tha mama Vela panranga. Pooja innum super singer finish kooda aahala award.

  • @shobana.sphysiotherapist611
    @shobana.sphysiotherapist611 Рік тому +3

    Vijay awards could have given award to gopi for best supporting actor Male..
    This is unfair.. kannan character is not worthy ...

  • @reshmamazutha9127
    @reshmamazutha9127 Рік тому +6

    Evanglea Sethu vechuruvaga

  • @ArunKumar-jq4lc
    @ArunKumar-jq4lc Рік тому +1

    Enna supporting pannarunu viruthu kudukkuringa vera yarum kedakalaya ungalukku🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️

  • @jayanthirao569
    @jayanthirao569 Рік тому +5

    Best muttal award for kannan

  • @vrajathi8793
    @vrajathi8793 Рік тому +6

    Iswarya kku Iswarya Roy nu nenappu

    • @mubarakmm8516
      @mubarakmm8516 Рік тому

      Ishwarya rai illa nayanthara nu nenappu😜

    • @sugeethasugavanan
      @sugeethasugavanan Рік тому

      Aamam adhu alatalayum scenenayum paaru. 💩 moonji irukkumbodhe ippadi

  • @indraramakrishnan9685
    @indraramakrishnan9685 Рік тому +35

    They can give Navarasa Nayagan award for GOPI😊😅

  • @sorrusorrusorru3955
    @sorrusorrusorru3955 Рік тому +3

    Ithu oru polapu..... vijai tv

  • @nivenivesh3207
    @nivenivesh3207 Рік тому +1

    என்ன இந்த தடவை Vijay Awards நல்லா இல்லை. கோபிக்கு கொடுத்து இருக்கலாம். Best pairs ம் நல்லா இல்லை. நாடகத்திலே அண்ணன் தங்கைக்கு போல இருக்கு இதில Awards. நல்லா இல்லை

  • @PreethiSathyamoorthi-ym6fl
    @PreethiSathyamoorthi-ym6fl Рік тому +3

    Kanann ku award kuduthathu okay athu enna intha Aishwarya Deepika moonji kamikuringa. Evaala mathunga da pls

  • @queenqueen2273
    @queenqueen2273 Рік тому +35

    Kannan ps la supporting role ah onnum pannalaiyee fulla ethaavathu problems thana pandran🙄🤔

    • @guaponeela
      @guaponeela Рік тому +1

      Avaru amma irantha soolnilaigaluku motta adichu nadicharu, athula irunthu ippa varaikum bestacting

    • @queenqueen2273
      @queenqueen2273 Рік тому +1

      @@guaponeela best acting ok but not best supporting role

    • @gowsalyagowsi3767
      @gowsalyagowsi3767 Рік тому

      @@guaponeela Ivan best acting ga Ivana vida Nalla act panuravaga Vijay tv irukaraga

  • @indhusrini
    @indhusrini Рік тому +3

    Evanukku pathil erama roja serial 2 thiraviyam ku kuduthurukkalam

  • @kiruthikaselvaraj7863
    @kiruthikaselvaraj7863 Рік тому +9

    Gopi sir ku award kudunka

  • @abinayachandran4482
    @abinayachandran4482 Рік тому +6

    Ayyo deepika pei

  • @manojveerasamy1120
    @manojveerasamy1120 10 місяців тому +1

    பிச்சை கேப்பது போல் இருக்கிறது.

  • @susiloves6817
    @susiloves6817 Рік тому +2

    Vijay tv entha velaiya paakuringaloo illayo ,intha valaiya nalla paakuringa😅😅😅😅😅 aprm adutha varusam ivanga kalyanam athaiyum neengalae pannivachirivinga😂😂😂😂

  • @sivaselvi1344
    @sivaselvi1344 Рік тому +44

    Most irritating character award goes to kannan.....uh vanthirukkanum.....🤦🤦🤦

    • @mahalakshmignagasubramania6755
      @mahalakshmignagasubramania6755 Рік тому

      Athu oru nadipu athuku award kuduthurukaanga athuku poi ivlo personalaa solringa apra ethuku pandian stores paakringa poi thulaiyavendiya dhaana

  • @vijimohan-y6p
    @vijimohan-y6p Рік тому +4

    😂iivagalugu ithey velai than polaye😂😂😅

  • @ajanthan_dharzewin1204
    @ajanthan_dharzewin1204 2 місяці тому +1

    Priyanka kkum Makapa kkum maamaa vela parkra than vela

  • @alyamanasafanpage5176
    @alyamanasafanpage5176 Рік тому +7

    Kannan illa vikram

  • @RBK0708
    @RBK0708 Рік тому +2

    ivan enna nadichu kalatitanu ivanuku award uu ? serial aa character um worstuu ivan acting um cringe uu..

  • @bhuvana.lifestyle2024
    @bhuvana.lifestyle2024 Рік тому +5

    Poda

  • @akvibes139
    @akvibes139 Рік тому +2

    Nala frnds ah irundha Kuda ivangala yedhadhu soli kevala paduthuvanga....

  • @vasugirajaram5368
    @vasugirajaram5368 Рік тому +3

    இவரு வீட்டுக்கு போனாராம் அவங்க அம்மா பாயசம் கேட்டாங்க லாம் இவரு பெரிய மக்கன மயிறு புடுங்கினாரு அதனால் இந்த விருது தான்

  • @arulsangeethaa2628
    @arulsangeethaa2628 Рік тому +2

    Intha kannan appiti ennatha nadichutanu evanuku award kututhanga.......

  • @abisha8499
    @abisha8499 Рік тому +14

    Deserves vera irukaga ivanuku yethuku kuduthaga🥴😵🥴

  • @ameeramsarasul4737
    @ameeramsarasul4737 Рік тому +1

    Irritating character saravanan vikram

  • @anbuhema2911
    @anbuhema2911 Рік тому +22

    Give AWARD for மக்கள் நாயகன் GOPI

  • @gowsalyagowsi3767
    @gowsalyagowsi3767 Рік тому +1

    Comments la oruthaga Koda Ivan appreciate panula ithulaiye Ivan kevalamana acting athum Deepika moonjila paint paaru

  • @judeanthony9323
    @judeanthony9323 Рік тому +1

    Not deserved at all. Namaci should have won it fir thamizhum saraswathiyum

  • @sangeethas7281
    @sangeethas7281 Рік тому +2

    Enda mokka Kannan Ku Ellam eduku award kandravi he doesn't know to act at alll

  • @lavanyasaravanan-xl4xn
    @lavanyasaravanan-xl4xn Рік тому +1

    Enaku indha ishwarya va suthama pudikadhu
    Apperpatta paandiyan stores kudumbathaye piricha kevalamana charecter😡

  • @niharikas8735
    @niharikas8735 Рік тому +12

    Kanan support pannala thola thaan kudukuran 😂. Avan brother kathir than deserve this 😢

  • @nemo_candy
    @nemo_candy Рік тому +1

    Aishwarya nayanthara madhri macham vachikita ok adhukaga avanga pesra madhri lam ne yemma try pandra unakku set agala ma edhume 😂😂😂

  • @sujamohan4654
    @sujamohan4654 Рік тому +1

    No award fit for kannan, kannan character irritating