உண்மைதான் இரவுநேர ஜெபத்தின் பொது கொலுசு சத்தத்துடன் யாரோ நடந்து அல்லது குதிப்பது போன்ற சத்தம் கேட்கும் அதை கேட்டாலே நம் என்ன பிரச்சனைகள் தீர்த்துவிடும்
பாரம்பரிய தேவாலயம் மிகவும் பழமை வாய்த்தது இங்குள்ள சுரூபங்களும் மிகவும் பழமையானவை எப்போதுமே பக்தர்கள் கூட்டம் இருக்கும் சிறப்பாக மாற்று மதத்தினர் தான் அதிகம் வருகிறார்கள் பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தை பாக்கியம் இல்லாதோர் இங்கு அதிகம் வருவது வழக்கம்
Amen Holy Miracle Jesus Christ and holy spirit and holy Rosary AVE Marya and Ave Joseph and St Michael Pray for US Allan nova
St.Micheal pray for us
எங்கள் பாசமிகு பங்குத்தந்தைக்கு நன்றிகள் பல
🙏🙏🙏
AMEN
AMEN AMEN AMEN
st.micheal pray for us
உண்மைதான் இரவுநேர ஜெபத்தின் பொது கொலுசு சத்தத்துடன் யாரோ நடந்து அல்லது குதிப்பது போன்ற சத்தம் கேட்கும் அதை கேட்டாலே நம் என்ன பிரச்சனைகள் தீர்த்துவிடும்
❤❤❤
தூய மிக்கேல் அதிதூதரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்..... ஆமேன்
வெங்கடாச்சலபுரம் புனித மிக்கேல் அதிதூதருக்கு கொலுசு அணிவிப்பது சரியா என்று கேள்விகேட்போருக்கு ஏற்ற பதிவு
It' s really true we hear the sound. I have told my son too😊
பாரம்பரிய தேவாலயம் மிகவும் பழமை வாய்த்தது இங்குள்ள சுரூபங்களும் மிகவும் பழமையானவை எப்போதுமே பக்தர்கள் கூட்டம் இருக்கும் சிறப்பாக மாற்று மதத்தினர் தான் அதிகம் வருகிறார்கள் பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தை பாக்கியம் இல்லாதோர் இங்கு அதிகம் வருவது வழக்கம்
தூய மிக்கேல் அதிதூதரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
எங்க ஊர் அதிசயபும் எங்கள் ஊரிலும் மிக்கேல் அதிதூதர் church தான் எங்க ஊரிலும் மிக்கேல் அதிதூதர் என்னற்ற மக்களுக்கு பல புதுமைகள் புரிந்து வருகிறார்
சற்று கடினமான பாதை மிக்கேல் அதிதூதரை நேரில் பார்க்கலாம் இல்லாவிட்டால் சத்தத்தை கேட்கலாம்
💒🧎♂️.....
வெங்கடாசலபுரம் முன்னோர்கள் மிக்கேல் அதிதூதர் கொலுசு சத்தத்தை கேட்டு இருக்கிறார்கள்
அதிசய தேவாலயம் இங்கு பண நெருக்கடி தற்கொலை செய்யும் நோக்கில் இருந்த எனக்கு 9 நாள் தங்கி ஜெபித்து கோடி கணக்கில் இருந்த வட்டி கடன் ஆதிசயமாய் தீர்ந்தது
st.micheal pray for us
தூய மிக்கேல் அதிதூதரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்..... ஆமேன்
st.micheal pray for us