நீங்க சொன்ன மாதிரியே பண்ணியாச்சு🙄

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ •

  • @Pragucreations
    @Pragucreations 4 дні тому +34

    அந்த இடதுக்கெல்லாம் இனிமேல் போகாதீங்க அண்ணா தம்பிய கூட்டிட்டு வரும்போது வேப்பிலை கொஞ்சம் எடுத்துட்டு வீட்டுக்கு வாங்க அண்ணா

  • @magasri27
    @magasri27 4 дні тому +14

    நீங்க ஓன்னும் போக வேண்டாம் வீடியோவ வீட ஆதி குட்டிதான் முக்கியம்❤

  • @Dhurai90
    @Dhurai90 4 дні тому +9

    அந்த இடத்துக்கெல்லாம் இனிமே போகாதீங்க அண்ணா தம்பிய கூட்டிகிட்டு வரும்போது வேப்பிலை கொஞ்சம் எடுத்துட்டு வீட்டுக்கு வாங்க அண்ணா

  • @SAKTHIVEL-g8i9u
    @SAKTHIVEL-g8i9u 4 дні тому +5

    தம்பி வீட்டில் கை குழந்தை இருப்பதால் கெட்ட சக்தி இருக்கும் இடத்திற்கு போக வேண்டாம். நான் விளக்கமாக சொல்ல மாட்டேன்.

  • @tgfamilly
    @tgfamilly 4 дні тому

    ஆதிரன் குட்டி பாவம் பிரதர் அப்படிப்படட இடங்களுக்கு போக வேண்டாம் ❤❤❤

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 4 дні тому +2

    தேவைஇல்லாத இடத்துக்கு போக வேண்டாம்.
    அது குடும்பத்தை பாதிக்கும்....

  • @suganyavignesh274
    @suganyavignesh274 4 дні тому +7

    வேண்டாம் அந்த மாதிரி விடியோ போட வேணாம் bro

  • @Qkqkqkwkwkkwjjjj
    @Qkqkqkwkwkkwjjjj 4 дні тому +3

    கொழந்த இருக்கறதனால யோசிக்க வேண்டிய விஷயம் தான். கொழந்த பெருசா ஆகட்டும் அப்ரோ என்ன கூப்பிடுங்க போலாம் நானும் வரே ப்ரோ.

  • @radhikaviews6865
    @radhikaviews6865 4 дні тому +1

    Super anna ur looking very good❤❤❤... Ok adhiran thangatha gayu ma va poi kutitu vanga, ithe mathiri irukanum 🥰... Video ippa antha mathiri edathuku la venda anna, neenga prank video, other things illa shop, illa edatha pathi explore pannunga.

  • @rvtamil8638
    @rvtamil8638 4 дні тому +1

    Thambi ilaiyarasan veraleva ❤

  • @geethavenugopaliyer2856
    @geethavenugopaliyer2856 4 дні тому

    Enthampi inthaathri idathukku poreengha vendam maghane
    Udane kulithu vittathu romba nallathu murukan naamatha sonnal pothum pai psasu ellam odividum
    Ippo Enakku evalavu santhosha ma irukkirathu theriyuma eppozuthum ippadiey irukkanum
    Om namah shivaya

  • @NarMathan-b2w
    @NarMathan-b2w 4 дні тому +1

    நெத்தியில் விபூதி பூசினால் எந்த கெட்ட சக்தியும் நெருங்காது அண்ணா. அப்படி வீடியோ வேண்டாம் அண்ணா. மனசு நிம்மதி இல்லமா கஷ்டப்படும் அண்ணா.

  • @SAKTHIVEL-g8i9u
    @SAKTHIVEL-g8i9u 4 дні тому

    தம்பி... ஒரே வீடியோ மூன்று பேரும் போடுவது போர். கத்தாழை மர்ம பங்களா, MCom பாழடைந்த பங்களா, தம்பி பேய் பங்களா 3 தியேட்டரில் இந்த படம் ஓடாது.

  • @ameenbhaiameenbhai264
    @ameenbhaiameenbhai264 4 дні тому

    Super 🎉🎉🎉🎉

  • @வில்லேஜ்ஃமேன்

    அதெல்லாம் போடலாம் தைரியமா போடுங்க

    • @magasri27
      @magasri27 4 дні тому +2

      அவுங்க வீட்டில் குழந்தை இருக்கு என்ன பேசுரிங்க உங்களுக்கு வேனும்ன நீங்க போய் பாருங்கள் 😡

  • @jananima4212
    @jananima4212 4 дні тому

    ❤❤❤

  • @renikadevi3319
    @renikadevi3319 4 дні тому

    ❤🤝👍🙏

  • @ShobanaRaghulraj
    @ShobanaRaghulraj 4 дні тому

    Super anna🎉

  • @roshanakitchensv5527
    @roshanakitchensv5527 4 дні тому +1

    Aathi kutu kooti varaley kail veppilai odan varavum bro

  • @NasrinThamim-q9t
    @NasrinThamim-q9t 4 дні тому

    Pogavandam bro

  • @Arogara-p4h
    @Arogara-p4h 4 дні тому

    Anna கற்றாழைகாரர் எப்படி 2மாதத்திலேயே monetization வாங்கி இருக்காரு?

  • @kamalakannanchinusamy790
    @kamalakannanchinusamy790 4 дні тому +1

    வேண்டாம் தம்பி

  • @kavitha6386
    @kavitha6386 4 дні тому

    Appa elavarasa oru mannum vendam. Gayuvayum thampi paru sami. Banumathi amma rendu poduchuna therium. Vendam antha mathiri vediove vendam unoda akka solren kelapa

  • @SujithC143
    @SujithC143 4 дні тому

    Ok super da thambi

  • @shabnams7741
    @shabnams7741 4 дні тому

    Hai anna how are you

  • @manikandanambhika1204
    @manikandanambhika1204 4 дні тому +3

    Anna alazha iruinga ❤❤

  • @Pragucreations
    @Pragucreations 4 дні тому

    அண்ணா சாப்பிட்டீங்களா

  • @kamatchikamatchi1216
    @kamatchikamatchi1216 4 дні тому

    Veyndam pa pls

  • @PuwanesPuwanes-g6j
    @PuwanesPuwanes-g6j 4 дні тому +1

    ஹாய்

  • @arunSneha-t5k
    @arunSneha-t5k 4 дні тому

    Vedam anna please

  • @sakthivadivel1877
    @sakthivadivel1877 4 дні тому

    Pogathinha ela

  • @Pragucreations
    @Pragucreations 4 дні тому

    Hi அண்ணா

  • @lakshmimys-rr3so
    @lakshmimys-rr3so 4 дні тому

    இளவரசு வாடகை வீடு முதலில் பார்க்கும் போதே வீடியோ போட்டால் அன்பு உள்ளங்கள் பார்த்து நன்மைகள் இருந்தால் குடி போக ஏற்ற இடமா என்று commont செய்ய நன்றாக இருக்கும் PL Reply me என்றும் ********