காசு இருந்தா இந்த உலகத்துல எங்க வேனும்னாலும் போகலாம்...ஆனால் ஏக இறைவன் நாடினால் மட்டுமே அவன் இல்லமான கபாதுல்லாஹ்விற்கு செல்ல முடியும்...உங்களுக்கு அல்லாஹ் மீண்டும் நாடி இருக்கிறான்...❤அல்ஹம்துல்லாஹ்...உங்கள் துஆவும் எங்கள் துஆவும் இறைவன் கபூல் செய்வானாக..ஆமீன்❤
Cinema la tv shows la ellam அவனுங்க இவனுங்க கூட எல்லாம் கொஞ்சி குழாவி ஹரமா சாம்பாரிசி மக்கா போறாள்.... இவளுங்களுக்கு எல்லாம் islam nna enna nnu kooda theryathu 🤦♀️
அன்புள்ள சகோதரியே❤, முக்காடு என்பது இஸ்லாத்தில் எப்போதும் மஹ்ரமில்லாத ஆண்களுக்கு முன்பு கட்டாயம் அணிய வேண்டியதாகும்.இதை மார்க்க விடயத்திற்காக மட்டும் அணிவதன்று.😢 சகோதரியே உங்களுக்கு நான் இதை 1 வருடங்களுக்கு முன்பும் சொல்லியிருந்தேன். நீங்கள் இன்னும் திருந்தவில்லை மா😢 நாம் இந்த உலகத்தில் மட்டும் வாழப்போவதில்லை மா எங்களுக்கு மறுமை வாழ்வும் இருக்கின்றது மா. இந்த உலக வாழ்வை மட்டும் பேரின்பமாக கொண்டு வாழாதீர்கள் மா. மறுமை இருக்கின்றது என்ற பயத்தையும் இறைவன் எப்போதும் எம்மை பார்த்துக்கொண்டிருக்கின்றான் என்பதை மனதில் வைத்துகொள். "நீ எங்கிருந்தாலும் அல்லாஹ்வை பயந்து கொள்" இது ஒரு ஹதீஸ் மா.நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நான் உங்களுக்கு ஏச வரவில்லை விரும்பவுமில்லை. நீங்கள் சாலிஹான இஸ்லாமியப் பெண்மணியாக இனி வரும் காலங்களில் இருப்பீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன் மா. நான் ஏசிய பிறகு நீங்கள் சாலிஹான பெண்மணியாக வாழ்ந்தால் அது எனக்குத் தான் பாவம். ஆனால் எந்த விடயத்தையும் பணிவுடன் கூறியும் நீங்கள் கேட்டுக்கொள்ளவில்லை என்றால்......எனக்கு தெரியாது. கண்களை மூடி ஒரு நிமிடம் சிந்தியுங்கள் (1) நான் யார் ? (2) என்னைப் படைத்தவன் யார் ? (3) நான் மரணித்த பிறகு எங்கு செல்லப் போகின்றேன் ? (4) நான் இஸ்லாம் கூறியுள்ள படி ஒழுக்கமுள்ள பெண்மணியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேனா ? (5) நான் ஒழுக்கமான ஆடை அணிகின்றேனா ? (6) கனவர் மட்டும் பார்க்கவேண்டியவற்றை அனைவருக்கும் காட்டிக்கிண்டிருக்கின்றேனா ?
மக்காவுச் சென்றவுடன் இந்தத் தடவை கட்டாயம் இந்த துஆவைகேளுங்க. இறைவா ! என்னை நேர்வழிப்படுத்துவாயாக! என்னை சாலிஹான பெண்மணியாக ஆக்கி வைப்பாயாக ! யா அல்லாஹ் ! என்னை நரக நெருப்பிலிருந்தும் காப்பாற்றுவாயாக ! இறைவா ! நான் செய்த அனைத்து கேவலமான பாவங்கள்,மறைமுகமாக செய்த பாவங்கள்,வெளிப்படையாக செய்த பாவங்கள் ,பிறருடன் சேர்ந்து செய்த பாவங்கள்,பெரிய பாவங்கள்,சிறிய பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக !
Ramar kovil paatha vayir eriyum. Sondha north indian makkal paatha pidikkadhu. Ana nadu vittu nadu mecca pidikkum. Ore mari ellathayum paatha parava illa.
@@madhubala7975 neenga solra problem engaluku iruku ungala vida athihamavey face panrom Muslim religioney terrorist ah kamikrathuku inga nearaya arasiyal group iruku and neraya movies kooda thappa potrate panranga nearaya school , collegela kooda engaloda urimai parika paduthu irunthalum..neenga solra maari naangal illa ellam religion makkalyum equal ah thaan pakrom and pira matha vali paatu thalthai paathal veiru eriyavumillai mam so arasiyal groupa paakama muslim makkalodu palagunga mam unma appo puriyum
ஹிஜாப் போடுங்க சகோதரி இனியாவது சினிமா ட்ராமானு இல்லாமல் அழகிய முஸ்லீம் பெண்ணாக வாழ்ந்து ப் பாருங்கள் இன்ஷாஅல்லாஹ்! உங்களுக்கு இந்த பாக்கியம் கொடுத்து வச்சிருக்குது!;
அனைவரினதும் உள்ளங்களை யும் நன்கு அறிந்தவன் எல்லாம் வல்ல இறைவன் ஒருவனே, உங்களின் இப்பயணத்தின் பெறுமதியான பயன் இம்மை, மறுமையில் முழுமையாக கிடைக்க வேண்டி நாமும் பிரார்த்தனை செய்கிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி இந்த ஹஜ் உம்ரா பயணம் நிறைய பேர் ஆசைப்பட்டு கொண்டிருக்கிற விஷயம் அது நிறைய பேருக்கு கிடைப்பதில்லை உங்களுக்கு கிடைத்துள்ளது இது நல்லவிதமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் தயவுசெய்து தலையில் முக்காடி போட்டுக் கொள்ளுங்கள் இது அல்லாஹ் நமக்கு குர்ஆனில் இட்ட கட்டளை தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும் இன்று குர்ஆன் வசனத்திற்கு மாறாக நடந்து கொள்ளாதீர்கள் ஒவ்வொரு முறையும் நீங்கள் உம்ரா போயிட்டு வந்த பிறகும் இனி டெலிவிஷனில் வர மாட்டார்கள் என்று நினைப்பேன் ஆனால் மறுபடியும் நீங்கள் அதே காரியத்தை செய்கின்றீர்கள் இனிவரும் காலங்களில் இது போன்ற புரோகிராம்களில் கலக்காதீர்கள் சபரிமாலா போன்ற மார்க்க சம்பந்தமான வீடியோக்களை போடுங்கள் அதற்கும் அதிகமான வீவர்ஸ் இருக்கத்தான் செய்கிறார்கள் அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்யட்டும் இன்ஷா அல்லாஹ்
அன்பு சகோதரி நாங்கள் காசிக்கு செல்வதுபோல் நீங்கள் மெக்கா செல்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. எல்லா மதங்களும் ஒற்றுமை மட்டுமே வலியுறுத்திகிறது. புறம் பேசுபவர்கள் பற்றி கவலை கொள்ளாதீர்கள்.அது அவர்கள் வேலை. நீங்கள் உங்கள் வேலை பாருங்கள். வாழ்த்துக்கள் வணக்கம் வாழ்க வளமுடன் 👍👍👍👍
Assalamu allikum thank u nisha for sharing this beautiful experience masha Allah ellam pugalum irivanuke …. May everyone get achance visit the kaba ameen … dua me nde my family Alhamdullila
அல்ஹம்துலில்லாஹ் . அல்லாஹ்விடம் ஏதோ ஒரு விசயத்தில் சிறந்தவர்களாக உள்ளீர்கள். அதன் மூலம் அல்லாஹ் வீட்டிற்கு செல்ல கூடிய பாக்கியம் உங்களுக்கு கிடைத்துள்ளது. எங்களுகாகவும் துஆ செய்யுங்கள்.
Masha Allah எனக்கும் உம்ரா செய்ய ரொம்ப ஆசை உங்களுக்கு கிடைத்து உள்ளது Nisha sis நீங்க கபாத்துல்லாஹ்வை காட்டினதும் நானும் என் மனதில் இருக்கும் துஆ வை அல்லாஹ்விடம் கேட்டேன். அதுக்கு rompa thanks sis என் துஆ வும் நிறைவேறனும் insha Allah....
Ellam saritan Nisha Allah terumbum ungalyku vaipalikeran enral ungal pavamanipai eerka verumbukeran so ungal activity matikollungal ungal professional edu enralum Allah Anniyan aangalai thottu pesa anumadipatellai edu neengal ninaital mattumay mudium
Assalamu alaikum warahamathullahi wabarakathu... I am planning to go for haj with my family coming year... In sha Allah... Please do remember us in your duas
ஒரு முஸ்லிம் சகோதரியாக என் கடமை இதை சொல்வது தயவு செய்து அல்லாஹ் வின் முக்கிய சட்ட திட்டங்கள் மிக முக்கியமாக உங்கள் சினிமா வாழ்க்கை அது நிச்சயமாக தப்பான வழி அதில் சரலமாக ஆண் பெண் உறவு முற்றிலும் ஹராம் ஒரு முஸ்லிம் பெண்ணாக நாளை மருமை வாழ்க்கை என்பதை கருத்தில் கொண்டு ஒரு புதிய பெண்ணாக வாழ இறைவன் அருள் புரிவானாக
நிஷா அக்கா உங்களால் தான் இதை இதை இவ்வளவு அழகா பார்க்க முடியுது அக்கா என்னால் போகமுடியவில்லை ஆனால் உங்களால் காபாவை பார்க்கும் பாக்கியம் கிடைக்குது அதன் முலம் நாங்களும் தூவா செய்தேம்அக்கா
Going to Mecca is an opportunity to clear your faults . Mecca is not a place of trip and enjoyment sis . Before going study well of that place . Everyone does not having this blessing but Allah gived u . Try to use it properly.❤
யாஅல்லாஹ் என்னால் எனது பிரச்சினைகளை சமாளிக்க முடியவில்லை.... எனக்கு ஒரு வேலையும் எனது பிரச்சினைகளை தீர்க்க ஒரு வழியும் தாடா அல்லாஹ் ஒரு பெண்ணாக பிறந்து புகுந்த வீட்டையும் பிறந்த வீட்டையும் சமாளிக்க முடியவில்லை எனக்கு கருணை தாடா அல்லாஹ்
எத்தனையோ ஈமான் கொண்ட மக்கள் இந்த இடத்துக்குச் செல்ல ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் அல்லாஹ் உனக்கு அந்த வாய்ப்பளித்த இருப்பது ஆச்சரியமாக உள்ளது ஏன்னா உம்ரா பத்தி வீடியோ போடுற அப்புறம் தலையில் துணி இல்லாமல் காஃபிரா இருக்கிற எத்தனை உம்ராக்கள் செய்தாலும் மனதளவில் உண்மையிலேயே வருந்தி தவ்பஆ செய்து மீண்டும் பாவத்தின் வழியில் செல்லாமல் இருந்தால்தான் அல்லாஹ்வின் மன்னிப்பை பெறமுடியும்
@@imshoo-ri2uh evlo panam irunthalum if the god doesn't want her to go there, he won't let her. The god has that much power according to your religion. So, If she is there means, it is god's will. Who are u to judge?
@@anushagv6229 Many guidelines and conditions regarding this are clearly stated in the Qur'an No matter how many times she goes through haram money, No use I am not a judge But It is clear what his verdict is....because the Qur'an contains everything regarding this umra and all everything has already been mentioned... can't to escape by such stupid talks So if u don't know about Islam it's good to be quite
Assalamu alaikum mashallah really tnk u so much sooo happy tnks for ur experience allah anaivaraium angu sella arul purivayaga aameen dua seinga sis family oda pononu aasa inshallah allah nadinal mattumey
அஸ்ஸலாமு அலைக்கும் அக்கா.... உங்க உம்ரா பயணத்தை பார்க்கும் போது மனதுக்கு அவ்வளவு நிறைவாக உள்ளது.... இறைவன் அனைவருக்கும் உம்ரா செய்யும் பாக்கியத்தை தந்தருள்வானாக .... ஆமீன் இன்ஷாஅல்லாஹ் நாங்களும் அடுத்த மாதம் உம்ரா செல்வதற்கு திட்டமிட்டுள்ளோம் எங்களுக்காக துஆ செய்யவும் 🤲🤲🤲
Mam I'm very very proud to see you pitch in with ur circle members to help people.. hats off to ur excellent service.. God always showers his full blessings to u and to your entire family.. u r one of my best inspiration mam
இறைவன் உங்களுக்கு மேலும் நேர்வழி காட்டவேண்டும். இறையச்சம் உள்ளத்தில் உதிக்க வேண்டும் இஸ்லாமிய வழிமுறையை உம்ரா ஹஜ் செய்வதால் மட்டுமல்ல உள்ளத்தில் இறையச்சம் இருக்க வேண்டும். வாழ்க்கையை அதன்படி நடக்க வேண்டும்.
Nisha sister I'm your biggest fan from Malaysia, I like u, and yr entire family, and also sabina sister, and I like yr kuttis harshat, safa, maruah, haj. Unggal fmly Enakku romba pidikum, love you (10000000000000000000000000000❤) evlo sonnalum pattathu, unggal driver krishna ku oru hi👋 krishna save drive pannungga engga sister pattiram....... Nish sister oru time en name (prabhu) solli enakku oru hi sollungga pls,
அஸ்ஸலாமு அலைக்கும் அல்லாஹ் நமது பிரார்த்தனையை ஏற்று நமது ஹஜ் மற்றும் உம்ராவை நிறைவேற்றுவானாக. இன் ஷா அல்லாஹ் என் திருமணம் மற்றும் எனது குடும்பத்திற்காக எனக்காக துவா செய்யலாம் என் சகோதரி நிஷா மற்றும் அவரது தாயார் கட்டணம் அமனில்லா (Hasim & Faisha)
Hi akka, can u please make one video regarding how to go Mecca from Chennai? with details like flight, cost, stay, days, time, month, any religion restrictions etc.. Actually after seeing ur video this time again to Mecca I feel like i want to go there
@@sonavaan நீ எழுதுன quran la அப்டி தான் சொல்லி இருக்கு போல😂.... but எங்க Qur'an la mobile use பன்றது haram ndu சொல்லி illa 😂🤦♀️🤦♀️🤦♀️ அது ஹாரமா இல்லையா என்றது ஒரு பக்கம் இருக்கட்டும் Just mobile use பண்றதுக்கும், வாழ்நாள் பூரா ஹாரமா உழைச்சு ஹாரமாவே வாழ்ரதுக்கும் வித்தியாசம் கூட புரியாம் பெரிய ஆள் மாதிரி comment பன்ன வந்தாய் பாரு 🤣🤣🤣 ரொம்ப ரொம்ப ஒரு பெரிய அறிவாளி ஒருத்தங்க போல😂🤣😂 ஒழுங்கா ஒன்னும் தெரியாம மூக்க நுழைக்காம இருந்தாலே போதும் நீங்க உங்க மதத்துல என்ன சொல்லி இருக்கோ வேலைய பார்த்துடு இருந்தாலே போதும் அறிவாளி நினைப்புல மடையன் போல பேசாம 😂
Apdy ellam illa nxt video epdy varum nu paarunga... ithuku muthalum poi vanthal😂 வந்து again ஹரமான உழைப்புல தான் வாழ்வாள்...எல்லாம் தொறந்து போட்டு ஒரு விபச்சாரியா anga inga nnu டிவி shows la எல்லாம் அலஞ்சி திரிவாள்...இதெல்லாம் onnume புதுசு இல்ல Ellam fam kaha 🤦♀️
@@zarasam1265loosu mathiri pannitu irukal🥲 Umra poral... again vanthu cinema la koothadikiral Again antha money ah vechi umra serial A think mental pola 😂🤦♀️
The purpose of Umrah is to spend time with Allah and not by capturing yourself to upload here for money . Your intention should be pure that's why you wear an Ihram. You should consider yourself lucky that Allah has wished you to visit his Holy place , most of the people are yet trying hard to perform pilgrimage. Don't take things for granted. May Allah give us all Hidhayah..Aameen
@@jeevaanand4466I agree ! But her intention of performing Umrah is to upload here...I'm sorry u wouldn't know the rules of performing Umrah . If she had captured the moments later after performing the pilgrimage i wouldn't leave such a comment but she is capturing everything in the midst of the pilgrimage then what's the purpose of performing it ? Performing for God or for people?!
நிஷா மிக்க நன்றி டா. நானும் உங்க கூட வந்து துவா பண்ண திருப்தி, என் குடும்பத்துக்காக வேண்டிக்கொண்டேன், இறைவனை மனதால் நாம் நினைத்தாலே , நாம் அவரை அடைய முடியும் என்பதறக்கு , இந்த நிகழ்வு ஒரு உதாரணம். எங்க அக்கா உடல்நிலை சரியில்லை , அந்த புனித நீர் கிடைக்குமா? Once again thank you nisha ji.
மன்னிக்கவும் யார் உமரா செய்கிறார்களோ அவர்களுடைய பாவங்கள் தான் அங்கு மன்னிக்கப்படும் ஆனால் மற்றவருக்கு துவா கேட்டால் அது ஒரு பிரயோஜனமும் இருக்காது அவரவர்கள் சொந்த ஹலாலான பணத்தில் உமரா செய்ய வேண்டும் 😊
@@aseesaaseesa7772 மற்ற இடத்தில் எப்படி வேண்டாலும் துவா கேட்கலாம் நம் பள்ளிவாசலில் கூட துவா கேட்கலாம் உமரா என்றால் உமரா செல்லும் நபருக்கு மட்டும்தான் துவா ஏத்துக்கப்படும் இதை நான் சொல்லலை பயானில் ஒரு ஹஜ்ரத் கூறியது நிஷா அக்கா அறந்தாங்கி அனைவருக்கும் துவா கேட்டால் அறந்தாங்கியில் இருந்து யாரும் உமரா செல்ல மாட்டார்களா
@@riswanmhoomed சரி தான், இருக்கலாம் but அந்த மாதிரி ஒரு விஷேட இடத்தில் இருந்து கொண்டு எல்லோரும் எல்லோருக்கும் எந்நேரமும் பிரார்த்தனை தான் பொய் யா இது, யாருக்கும் பிரார்த்திக்க மாட்டோம், கேட்டாலும் நடக்காது என்று நாம் சொல்வது எப்படி பா
சகோதரியே ஹிஜாப் அணிந்து கொண்டு இருங்கள் எங்கே போனாலும் அல்லாஹ் கிருபை செய்வானாக
இஸ்லாமிய அடையாளமே இல்லை.
முஸ்லீம்கள்தான் ஹிஜாப் அணிவார்கள்
@@mohammedghouse4684 avanga media la irukanga epovumay hijab poda mudiuma
@@mohammedghouse4684 apdi patha video pakrathu aduthavar manaiviya pakrathay haram thana atha yen neenga panringa unga kitta enna adaiyalam iruku
@@sonavaanmudiyum. Hijab pottu mediala neraya per irukanga. Aduthavan pondatiya pakurathu haram thaan appo neenga tharalama pakalamo.
இறைவன் உங்களுக்கு முழுமையான நேர்வழியை காட்டுவானாக....
ஆமீன்
காசு இருந்தா இந்த உலகத்துல எங்க வேனும்னாலும் போகலாம்...ஆனால் ஏக இறைவன் நாடினால் மட்டுமே அவன் இல்லமான கபாதுல்லாஹ்விற்கு செல்ல முடியும்...உங்களுக்கு அல்லாஹ் மீண்டும் நாடி இருக்கிறான்...❤அல்ஹம்துல்லாஹ்...உங்கள் துஆவும் எங்கள் துஆவும் இறைவன் கபூல் செய்வானாக..ஆமீன்❤
Unmai
Marsha allah
Cinema la tv shows la ellam அவனுங்க இவனுங்க கூட எல்லாம் கொஞ்சி குழாவி ஹரமா சாம்பாரிசி மக்கா போறாள்.... இவளுங்களுக்கு எல்லாம் islam nna enna nnu kooda theryathu 🤦♀️
Masha Allah nisha...
Andha kaasu pananum avan naatam dha,,enga vena poha vaikradhum avan naatam dhan,,,avan aalayathku vara vaikratum avan naatam dhaan
@@Sabi002 ஹாரமா சம்பாதிச்சு இவள் எத்தனை தடவ போய் வந்தாலும் எந்த பயனும் இல்ல.... இவள் ஒரு பாவி 🤦♀️
உலக வாழ்வை விட மறுமை வாழ்க்கையே சிறந்து
அந்த மறுமை வாழ்க்கை அடைய நான் உனக்கு உண்மை தெய்வம் நம் தென் தமிழ் நாட்டில் இருக்கிறார்.
@@balajiradhakrishnan7013😁
Good
கஃபா முன் மட்டும் தலையில் முக்காடு. அல்லாஹ் எல்லா இடத்திலும் இருக்கிறான். அல்லாஹ் உங்களுக்கு இஸ்லாமிய வாழ்வு முறையை நஸீபாக்கட்டும். ஆமீன்.
Yes
Yas
Yes. Eppavume hijab podunga.
அன்புள்ள சகோதரியே❤,
முக்காடு என்பது இஸ்லாத்தில் எப்போதும் மஹ்ரமில்லாத ஆண்களுக்கு முன்பு கட்டாயம் அணிய வேண்டியதாகும்.இதை மார்க்க விடயத்திற்காக மட்டும் அணிவதன்று.😢
சகோதரியே உங்களுக்கு நான் இதை 1 வருடங்களுக்கு முன்பும் சொல்லியிருந்தேன்.
நீங்கள் இன்னும் திருந்தவில்லை மா😢
நாம் இந்த உலகத்தில் மட்டும் வாழப்போவதில்லை மா
எங்களுக்கு மறுமை வாழ்வும் இருக்கின்றது மா.
இந்த உலக வாழ்வை மட்டும் பேரின்பமாக கொண்டு வாழாதீர்கள் மா.
மறுமை இருக்கின்றது என்ற பயத்தையும் இறைவன் எப்போதும் எம்மை பார்த்துக்கொண்டிருக்கின்றான் என்பதை மனதில் வைத்துகொள்.
"நீ எங்கிருந்தாலும் அல்லாஹ்வை பயந்து கொள்"
இது ஒரு ஹதீஸ் மா.நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நான் உங்களுக்கு ஏச வரவில்லை விரும்பவுமில்லை.
நீங்கள் சாலிஹான இஸ்லாமியப் பெண்மணியாக இனி வரும் காலங்களில் இருப்பீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன் மா.
நான் ஏசிய பிறகு நீங்கள் சாலிஹான பெண்மணியாக வாழ்ந்தால் அது எனக்குத் தான் பாவம்.
ஆனால் எந்த விடயத்தையும் பணிவுடன் கூறியும் நீங்கள் கேட்டுக்கொள்ளவில்லை என்றால்......எனக்கு தெரியாது.
கண்களை மூடி ஒரு நிமிடம் சிந்தியுங்கள்
(1) நான் யார் ?
(2) என்னைப் படைத்தவன் யார் ?
(3) நான் மரணித்த பிறகு எங்கு செல்லப் போகின்றேன் ?
(4) நான் இஸ்லாம் கூறியுள்ள படி ஒழுக்கமுள்ள பெண்மணியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேனா ?
(5) நான் ஒழுக்கமான ஆடை அணிகின்றேனா ?
(6) கனவர் மட்டும் பார்க்கவேண்டியவற்றை அனைவருக்கும் காட்டிக்கிண்டிருக்கின்றேனா ?
மக்காவுச் சென்றவுடன் இந்தத் தடவை கட்டாயம் இந்த துஆவைகேளுங்க.
இறைவா ! என்னை நேர்வழிப்படுத்துவாயாக!
என்னை சாலிஹான பெண்மணியாக ஆக்கி வைப்பாயாக !
யா அல்லாஹ் ! என்னை நரக நெருப்பிலிருந்தும் காப்பாற்றுவாயாக !
இறைவா ! நான் செய்த அனைத்து கேவலமான பாவங்கள்,மறைமுகமாக செய்த பாவங்கள்,வெளிப்படையாக செய்த பாவங்கள் ,பிறருடன் சேர்ந்து செய்த பாவங்கள்,பெரிய பாவங்கள்,சிறிய பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக !
Being a Hindu am very happy to see this place atleast through u❤
Dear ,u can see this place 24hrs live in Mecca channel...madina channel...and also in UA-cam also. thanking you 🎉🎉❤❤
Ramar kovil paatha vayir eriyum. Sondha north indian makkal paatha pidikkadhu. Ana nadu vittu nadu mecca pidikkum. Ore mari ellathayum paatha parava illa.
@@madhubala7975totally wrong....unamaiyana muslim pira matha kadavulai thitta maatom engal iraivan quranil kooriyatharkaha athey samayam engal iravin kattalai ittathai seiya thavara maatom athaanal naanga maecchaku poram iraivan naatothodu
@@waytojannah1891 sir ..hinduism indha nattula pirandha madham..kala varai illai adhukku.
Ana, dmk congress endha alavukku hindus sentiments nogadikkaranga? Oru level mela suffocating ah irukku. Edhu pannalum kutham nu arambichutanga. Ana matha madhangalukku muzhu sudhandhiram irukku.
Adha dha sonnen. Matha padi unga nambikkai madhikkarom.
Inga vai thirandhu jai shree ram nu kooda solla mudila sir. Udane sanghi ngranga. Podhu velila ramar pera kooda solla mudila. Yedho kolaigaran..kollakaran mari oru bimbam uruvakki vechirukkanga.
Unmaya sonna tamil pazham berum kappiyangal ramarai dhan pottri irukku.
Adhi kalathu ramar kovilgale nootru kanakkula irukku inga
Indha tamil nattula 5% perukkavadhu ramar peru dhan. Ana ramayanatha thirichu kattu kadhaigal katti tamil makkala namba vechachu.
Indha sangadam dhan. Vera onnum illai.
Neenga evlo respect ful pesinadhukku nandri.
@@madhubala7975 neenga solra problem engaluku iruku ungala vida athihamavey face panrom Muslim religioney terrorist ah kamikrathuku inga nearaya arasiyal group iruku and neraya movies kooda thappa potrate panranga nearaya school , collegela kooda engaloda urimai parika paduthu irunthalum..neenga solra maari naangal illa ellam religion makkalyum equal ah thaan pakrom and pira matha vali paatu thalthai paathal veiru eriyavumillai mam so arasiyal groupa paakama muslim makkalodu palagunga mam unma appo puriyum
இன்ஷா அல்லாஹ் இதே போல உம்ரா செய்யும் பாக்கியத்தை எல்லா மக்களுக்கும் தந்தருள்வானாக ஆமீன்
Ameen
Ameen
Ameen ameen summa ameen 🤲🤲🤲
ஹிஜாப் போடுங்க சகோதரி இனியாவது சினிமா ட்ராமானு இல்லாமல் அழகிய முஸ்லீம் பெண்ணாக வாழ்ந்து ப் பாருங்கள் இன்ஷாஅல்லாஹ்! உங்களுக்கு இந்த பாக்கியம் கொடுத்து வச்சிருக்குது!;
உங்களுடைய வீடியோ மூலம் இந்த மெக்காவை நேரடியாகச் சென்று அல்லாஹ்வின் ஆசி பெற்றது போல இருக்கிறது அஸ்ஸலாமு அலைக்கும்🎉
இன்ஷா அல்லாஹ் இதே போல உம்ரா செய்யும் பாக்கியத்தை எல்லா மக்களுக்கும் தந்தரு்வானாக ஆமீன் 🤲 துவா செய்யுங்க அக்கா
Aameen aameen yarabil alameen🤲
Masha Allah.. May everyone get a chance to visit the holy kabah 🕋..
Aameen 🌹
அனைவரினதும் உள்ளங்களை யும் நன்கு அறிந்தவன் எல்லாம் வல்ல இறைவன் ஒருவனே, உங்களின் இப்பயணத்தின் பெறுமதியான பயன் இம்மை, மறுமையில் முழுமையாக கிடைக்க வேண்டி நாமும் பிரார்த்தனை செய்கிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி இந்த ஹஜ் உம்ரா பயணம் நிறைய பேர் ஆசைப்பட்டு கொண்டிருக்கிற விஷயம் அது நிறைய பேருக்கு கிடைப்பதில்லை உங்களுக்கு கிடைத்துள்ளது இது நல்லவிதமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் தயவுசெய்து தலையில் முக்காடி போட்டுக் கொள்ளுங்கள் இது அல்லாஹ் நமக்கு குர்ஆனில் இட்ட கட்டளை தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும் இன்று குர்ஆன் வசனத்திற்கு மாறாக நடந்து கொள்ளாதீர்கள் ஒவ்வொரு முறையும் நீங்கள் உம்ரா போயிட்டு வந்த பிறகும் இனி டெலிவிஷனில் வர மாட்டார்கள் என்று நினைப்பேன் ஆனால் மறுபடியும் நீங்கள் அதே காரியத்தை செய்கின்றீர்கள் இனிவரும் காலங்களில் இது போன்ற புரோகிராம்களில் கலக்காதீர்கள் சபரிமாலா போன்ற மார்க்க சம்பந்தமான வீடியோக்களை போடுங்கள் அதற்கும் அதிகமான வீவர்ஸ் இருக்கத்தான் செய்கிறார்கள் அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்யட்டும் இன்ஷா அல்லாஹ்
இப்போ லாம் olagam marippochu aniyeye karaigalukku மட்டும் எல்லாம் kedaikkuthu inthe nisha mathiri.. உம்ரா போனாலும் thirunthathe nisha kafirgalai கட்டி pidithu konjum aangall நிஷா ulaga azhivu.. Neraiye matram nadakkum patheengala இப்போ koode thalaile thuni potrukkala நிஷா.. இவள் umravaa போரா என்ன solle thiruntha போராள 🤣🤣
iva Muslim aaaa? Allah thaan paathu kaakkenum iveda umrah yeallaam Allah yeatpaanaa Allahu ahlam thaliela mukkaadu ille nenju mulusa vilenguthu haraaththe senji kondu yeappidimma unge umrah yeattu kolle paduma mudiye moodungo moodine porehu thirakke veanaam Allah kitte thawba saingo Allah ungele mannippan thirumba thirumba thappu saiyye veanaam
ஏக இறைவனின் எங்கள் அனைவருக்கும் இந்த பாக்கியத்தை தருவானக🤲❤️🤲
அல்லாசுபுஹானத்தாலா அனைத்து தொழுகையாளிகளுக்கும் ஹஜ்ஜையும் உம்ரா வையும் இன்ஷாஅல்லாஹ் நாடுவானாக ஆமீன்.சகோதரி உங்களது உம்ராபயணத்தில் கஃபாவை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்.வல்ல ரஹ்மான் அனைவருக்கும் நேரில்காணும் பாக்கியத்தை தந்து அருள்புரிவானாக இன்ஷாஅல்லாஹ் . அல்லாசுபுஹானத்தாலா கிருபையினால் நீங்க நல்லாஇருப்பீங்கம்மா..
எங்களுக்கும் இந்த பாக்கியம் கிடைச்சிருக்கு நன்றி
How do possible bro
Thank U Nisha for sharing this beautiful experience with us all even the non-Muslims. Have a safe travel Nisha and to your mother.
அன்பு சகோதரி நாங்கள் காசிக்கு செல்வதுபோல் நீங்கள் மெக்கா செல்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. எல்லா மதங்களும் ஒற்றுமை மட்டுமே வலியுறுத்திகிறது. புறம் பேசுபவர்கள் பற்றி கவலை கொள்ளாதீர்கள்.அது அவர்கள் வேலை. நீங்கள் உங்கள் வேலை பாருங்கள். வாழ்த்துக்கள் வணக்கம் வாழ்க வளமுடன் 👍👍👍👍
ஹாரமா உழைச்சு மக்கா போற இவளுங்க எல்லாம் போனாளும் ஒன்னு போகல்லன்னாலும் ஒன்னு
வந்து again ellam கழட்டி வீசி அவன் இவனுங்க கூட கொஞ்சிடு இருப்பாள் 😂😂
நிஷா நா ரொம்ப கடனா இருக்கேன். என் கடன் தீருனா அல்லாஹ் கிட்ட நீங்க வேண்டிக்கணும் நன்றி நிஷா
Kandippa theerum nan pray pannuran
Assalamu allikum thank u nisha for sharing this beautiful experience masha Allah ellam pugalum irivanuke …. May everyone get achance visit the kaba ameen … dua me nde my family Alhamdullila
Akka உங்க பதிவில் சிறந்த பதிவாக இதை நான் பார்க்கிறேன் அல்லா எல்லா வளங்களையும் எல்லா மனிதருக்கும் தருவார் i believe alla ❤
Love u ..the way u take care of ur Amma is awesome..mecca goosebumps moment
Dua for palastines
உலக மக்கள் அனைவருக்காகவும் துஆ செய்ங்க சகோதரி ❤️ ஒரு நாள் அங்கே செல்ல கூடியவர்களாக இறைவன் இதை பார்க்கின்ற அனைவரையும் நாடுவனாக. .ஆமீன் ❤️
ஆமீன்
Ameen
Ameen
Aameen aameen yarabil alameen🤲
Ameen
வாழ்த்துக்கள் சகோதரி நிஷா அவர்களே.
உங்களுக்கும் உங்களது தாயாருக்கும், அங்கு உம்ரா செய்து கொண்டிருக்கும் அனைவருக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக. ஆமீன்.
அல்ஹம்துலில்லாஹ் . அல்லாஹ்விடம் ஏதோ ஒரு விசயத்தில் சிறந்தவர்களாக உள்ளீர்கள். அதன் மூலம் அல்லாஹ் வீட்டிற்கு செல்ல கூடிய பாக்கியம் உங்களுக்கு கிடைத்துள்ளது. எங்களுகாகவும் துஆ செய்யுங்கள்.
அன்பு சகோதரி ஹிஜாப் அனிந்து நடங்கள்
Na hindu akka nenga use pandra words kuda puriala but rmba happya iruku indha vlog pakuradhuku....alaga iruku mecca
Masha Allah எனக்கும் உம்ரா செய்ய ரொம்ப ஆசை உங்களுக்கு கிடைத்து உள்ளது Nisha sis நீங்க கபாத்துல்லாஹ்வை காட்டினதும் நானும் என் மனதில் இருக்கும் துஆ வை அல்லாஹ்விடம் கேட்டேன். அதுக்கு rompa thanks sis என் துஆ வும் நிறைவேறனும் insha Allah....
Masha Allah u r blessed Nisha sister 😊
ஒரு முஸ்லிம் பெண்ணின் அடையாளம் ஒரு துளியாவது இல்லாதது மிக கவலைக்குரிய விடயமாகும்
Ellam saritan Nisha Allah terumbum ungalyku vaipalikeran enral ungal pavamanipai eerka verumbukeran so ungal activity matikollungal ungal professional edu enralum Allah Anniyan aangalai thottu pesa anumadipatellai edu neengal ninaital mattumay mudium
I m Hindu. I respect all religions. Insha Allah I saw mecca through this video. Tnq Nisha
Allah nadiyavargalukku mattum than nadakkum ... mashallah ..allah nammalukkum naduvanaga inshallah...kabathulla vai parthathum kangal kalangivittana
Super akka ❤❤❤❤❤❤❤❤❤உங்கள யாரு எப்படி பேசினாலும் கவலைப்படாதீங்க நிஷா அக்கா. பேசுறவன் பேசிட்டு தான் இருப்பாங்க. நீங்க பெருசா எடுத்துக்காதீங்க அக்கா 👍
Assalamu alaikum warahamathullahi wabarakathu... I am planning to go for haj with my family coming year... In sha Allah... Please do remember us in your duas
Masha allah allahvin itatha katinathuku rompa tq akka
God bless.. Thanks a lot for this video. Manamaarndha nandrigal..🙏
ஒரு முஸ்லிம் சகோதரியாக என் கடமை இதை சொல்வது
தயவு செய்து அல்லாஹ் வின் முக்கிய சட்ட திட்டங்கள் மிக முக்கியமாக உங்கள் சினிமா வாழ்க்கை அது நிச்சயமாக தப்பான வழி அதில் சரலமாக ஆண் பெண் உறவு முற்றிலும் ஹராம் ஒரு முஸ்லிம் பெண்ணாக நாளை மருமை வாழ்க்கை என்பதை கருத்தில் கொண்டு ஒரு புதிய பெண்ணாக வாழ இறைவன் அருள் புரிவானாக
அனைத்து இஸ்லாமிய மக்களுக்கு இந்த பாக்கியம் கிடைக்க வேண்டிய கொள்ளுங்க
Rompa Arumayagavum mana niraivaagavum, irukkuda thangam iraivan illam paarkka vachathukku
அல்ஹம்துலில்லாஹ்!
இனி சின்னத்திரை பெரிய திரை களுக்கு சென்று பிற ஆடவர்களுடன் இணைந்து புனிதத்தை இழக்க வேண்டாம் சகோதரியே!
Ivarukku unmaiyana islam ethuvenru innum theriyavillai
OK
நிஷா அக்கா உங்களால் தான் இதை இதை இவ்வளவு அழகா பார்க்க முடியுது அக்கா என்னால் போகமுடியவில்லை ஆனால் உங்களால் காபாவை பார்க்கும் பாக்கியம் கிடைக்குது அதன் முலம் நாங்களும் தூவா செய்தேம்அக்கா
Bharakallah bharakallah bharakallah ❤️❤️ Insha Allah nangalum family oda sikiram intha kaba va pakanum Insha Allah dua seinga akka ❤❤❤❤
உலகில் உள்ள அனைத்து உயிர்களும் நலமாக இருக்க வேண்டும் என வேண்டிகொள்ளுங்கள் அக்கா
𝔸𝕤𝕤𝕒𝕝𝕒𝕞 𝕒𝕝𝕚𝕜𝕜𝕦𝕞 𝕊𝕚𝕤𝕥𝕖𝕣😊 எனக்கு மிக மிக ஆசை அல்லாஹ்வின் இடத்திற்க்கு போக வேண்டும் என்று🤲🤲🤲 எனக்காக துஆ செய்யுங்கள் அக்கா🤲🤲🤲
My favourite ❤my SISTER ❤ நிஷா நீங்க நல்ல இருக்கணும் நான் உங்க மேல எனக்கு அவ்வளவு அன்பு இருக்கு ❤you happy 💐😊 and all the best GOD BLESS YOU 💐
Going to Mecca is an opportunity to clear your faults . Mecca is not a place of trip and enjoyment sis . Before going study well of that place . Everyone does not having this blessing but Allah gived u . Try to use it properly.❤
Ella makalukum Allah intha bakiyathai tharanu .insha Allah dua seivom miga miga athigamaha
May Allah guide u in straight path❤
Nalladhe kadhule vanginathan thirundhe vendi varume epidiyoru thakvavode pohe vendiye payanam subhanallah
உம்ரா பன்னுற முகரைய பாரு எப்படி ஹிஜாப்போடாமா இருக்குன்னுபாருங்க அஸ்தஹ்பிருல்லாஹ்
Ippodu tan nisha akka meela enaku 100% anbum mariyaadayum warudu. Mashaa Allah
யாஅல்லாஹ் என்னால் எனது பிரச்சினைகளை சமாளிக்க முடியவில்லை.... எனக்கு ஒரு வேலையும் எனது பிரச்சினைகளை தீர்க்க ஒரு வழியும் தாடா அல்லாஹ் ஒரு பெண்ணாக பிறந்து புகுந்த வீட்டையும் பிறந்த வீட்டையும் சமாளிக்க முடியவில்லை எனக்கு கருணை தாடா அல்லாஹ்
Aameen
Aameen
அக்கா நான் ஒரு இந்து எனக்கு பார்த்தீங்கன்னா நீங்க இப்ப போன இடம் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நாளா ஆசை ஒரு தடவை phoganum 😊
எங்கள் family ku blessing வேணும் sister ❤🎉 OM SAI RAM
Super akka
Masha allah துஆச் செய்யுங்கள்
Masha Allah Akka Allah nam Anaivarukum indhe bakkiyathai kudupanaga Ameen😍🤲🏻
நீங்களும் நடிகை மும்தாஜ் போல மாற இறைவன் அருள் புரிய வேண்டும்...
Alhamdulillah engalukum bakiyathai tharuvanahe ameen
எத்தனையோ ஈமான் கொண்ட மக்கள் இந்த இடத்துக்குச் செல்ல ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் அல்லாஹ் உனக்கு அந்த வாய்ப்பளித்த இருப்பது ஆச்சரியமாக உள்ளது ஏன்னா உம்ரா பத்தி வீடியோ போடுற அப்புறம் தலையில் துணி இல்லாமல் காஃபிரா இருக்கிற எத்தனை உம்ராக்கள் செய்தாலும் மனதளவில் உண்மையிலேயே வருந்தி தவ்பஆ செய்து மீண்டும் பாவத்தின் வழியில் செல்லாமல் இருந்தால்தான் அல்லாஹ்வின் மன்னிப்பை பெறமுடியும்
நிஷா அக்கா நாங்களும் உம்ரா செய்யஎல்லாம் வல்ல இறைவனிடம் துவா செய்யுங்கள்
தயவுசெய்து அல்லாஹ்வுக்காக ஹிஜாப்போடு இருக்கவும்
Mashallah engalukkum iraivan naadanum dua seirom
Karuppi you are really blessed
Recently only you visited ,Mecca again you are there pls Pray for us
ஹாரமா உழைச்சு மக்கா போற இவளுங்களுக்கு எல்லாம் blessing vera 🤦♀️😂
@@imshoo-ri2uh correct💯
@@imshoo-ri2uh evlo panam irunthalum if the god doesn't want her to go there, he won't let her. The god has that much power according to your religion. So, If she is there means, it is god's will. Who are u to judge?
@@anushagv6229 Many guidelines and conditions regarding this are clearly stated in the Qur'an
No matter how many times she goes through haram money, No use
I am not a judge
But It is clear what his verdict is....because the Qur'an contains everything regarding this umra and all
everything has already been mentioned... can't to escape by such stupid talks
So if u don't know about Islam it's good to be quite
@@imshoo-ri2uh same comment 😂
Assalamu alaikum nisha sis.. Enga family kum duah seiunga.. Intha paakkiyatthai Allah yella Muslim makkalukum tharuvaanaaha..
துவா செய்க எங்களுக்கும்.
Assalamu alaikum mashallah really tnk u so much sooo happy tnks for ur experience allah anaivaraium angu sella arul purivayaga aameen dua seinga sis family oda pononu aasa inshallah allah nadinal mattumey
நிஷா மாஷா அல்லாஹ்
Nisha akka ennaku kulainthai I'll neega Amma ennaku peryar panikoga
Wonderful blog. Thank you so much
Masha..allah..nisha.aggalukkum..intha..pakkeyam..kedakka..tuva..saigga..ok.
அஸ்ஸலாமு அலைக்கும் அக்கா.... உங்க உம்ரா பயணத்தை பார்க்கும் போது மனதுக்கு அவ்வளவு நிறைவாக உள்ளது.... இறைவன் அனைவருக்கும் உம்ரா செய்யும் பாக்கியத்தை தந்தருள்வானாக .... ஆமீன் இன்ஷாஅல்லாஹ் நாங்களும் அடுத்த மாதம் உம்ரா செல்வதற்கு திட்டமிட்டுள்ளோம் எங்களுக்காக துஆ செய்யவும் 🤲🤲🤲
Sis neega name yadduthu vachu duva seirueannu sonneega happy aa irukku sis... Thank you so much❤ 🙏
Inshallah enga family poganum dua pannunga nisha akka 🤲🤲
Mam I'm very very proud to see you pitch in with ur circle members to help people.. hats off to ur excellent service.. God always showers his full blessings to u and to your entire family.. u r one of my best inspiration mam
Masha Allah
இறைவன் உங்களுக்கு மேலும் நேர்வழி காட்டவேண்டும். இறையச்சம் உள்ளத்தில் உதிக்க வேண்டும் இஸ்லாமிய வழிமுறையை உம்ரா ஹஜ் செய்வதால் மட்டுமல்ல உள்ளத்தில் இறையச்சம் இருக்க வேண்டும். வாழ்க்கையை அதன்படி நடக்க வேண்டும்.
Amma June montha ponaga Anga valiki kela viluthutanga udane ticket pottu madurai vanthutaga n8 hospitalla sertham 3 montha hospitalla iruthaga ipa irathutanga 😭😭😭ammakuga atthakaga dua pannunga
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...சபுர் செய்ங்க 😢அல்லாஹ் அவங்க பாவத்தை மன்னித்து சொர்க்கத்தை வழங்குவானாக...ஆமீன்
Ya allah kandipa Allah unga kudave erupan kavalapadathenga
Nisha sister I'm your biggest fan from Malaysia, I like u, and yr entire family, and also sabina sister, and I like yr kuttis harshat, safa, maruah, haj. Unggal fmly Enakku romba pidikum, love you (10000000000000000000000000000❤) evlo sonnalum pattathu, unggal driver krishna ku oru hi👋 krishna save drive pannungga engga sister pattiram....... Nish sister oru time en name (prabhu) solli enakku oru hi sollungga pls,
Kandippa iraivan naattam illama anga poga mudiyadhu....Allah loves u a lot... yellarukkum idhu kidaikkadhu.panam irundhaal kooda.....iraivanukku yaarai yedhukkaga pidikkimnnu solla mudiyadhu...so u r lucky to visit kabah sis..dont worry abt negative comments...valdhalum yesum thaldgalun yesum ulagamada
அஸ்ஸலாமு அலைக்கும் அல்லாஹ் நமது பிரார்த்தனையை ஏற்று நமது ஹஜ் மற்றும் உம்ராவை நிறைவேற்றுவானாக. இன் ஷா அல்லாஹ் என் திருமணம் மற்றும் எனது குடும்பத்திற்காக எனக்காக துவா செய்யலாம் என் சகோதரி நிஷா மற்றும் அவரது தாயார் கட்டணம் அமனில்லா (Hasim & Faisha)
Hi akka, can u please make one video regarding how to go Mecca from Chennai? with details like flight, cost, stay, days, time, month, any religion restrictions etc.. Actually after seeing ur video this time again to Mecca I feel like i want to go there
Ivakitta english la kekathinga, avlauku puriyadhu😂
Ninga nalla irruppinga nisha ammava paathuguringala Aandavan thunai irruppaar👍👍
Ellarum Makkah ku poraganu solli karappan poochiyum Makkah ku ponicham
என்னம்மா உம்ரா போகிறேன் என்று சொல்லும் உனது கோலம் காண ஸஹீக்கவில்லையே எண்ணம்மா கேவலப்படுத்துகிறாய்
Masham Allah ur blessed Akka
ஹாரமா உழைச்சு மக்கா போற இவளுங்களுக்கு எல்லாம் blessing vera 🤦♀️😂
Water
@@imshoo-ri2uh mobile use panrathay haram than adhuthuvum video pakrathu aprm neenga enna aduthavanagla pathi thappa pesurathu
@@sonavaan நீ எழுதுன quran la அப்டி தான் சொல்லி இருக்கு போல😂.... but எங்க Qur'an la mobile use பன்றது haram ndu சொல்லி illa 😂🤦♀️🤦♀️🤦♀️
அது ஹாரமா இல்லையா என்றது ஒரு பக்கம் இருக்கட்டும்
Just mobile use பண்றதுக்கும், வாழ்நாள் பூரா ஹாரமா உழைச்சு ஹாரமாவே வாழ்ரதுக்கும் வித்தியாசம் கூட புரியாம் பெரிய ஆள் மாதிரி comment பன்ன வந்தாய் பாரு 🤣🤣🤣
ரொம்ப ரொம்ப ஒரு பெரிய அறிவாளி ஒருத்தங்க போல😂🤣😂
ஒழுங்கா ஒன்னும் தெரியாம மூக்க நுழைக்காம இருந்தாலே போதும்
நீங்க உங்க மதத்துல என்ன சொல்லி இருக்கோ வேலைய பார்த்துடு இருந்தாலே போதும்
அறிவாளி நினைப்புல மடையன் போல பேசாம 😂
@@imshoo-ri2uh vela vittiya 8llama irupa pola athan ivlo periya comment potruka Qur'an eluthumbothu phone illa pa ana phonela video pakraila athu sariya athuva. Wifea pakratthu mattum illa.a thappa pesriiya athu sariya aprm ne enna islatha pathi pesura
Romba super nanum pray panikita allah kita thank you so much
May Allah swt guide us to the right path
Allah avan nadiyavarkalai avan idathuku aalaipan athanal ungu pogathugu thaguthi ilai yendru yarum yaaraium solla inku right kedaiyathu nishagu allah nadi irrukan athanal avanga poranga insha allah namum povatharku dua seyom
Masha Allah akka ungala la nanga kabha va paththum tq so much Allah bless for you all your family members ❤️❤️❤️❤️❤️❤️
இஸ்லாத்தில் முலுமையாக நுலைந்த உங்களிற்கு ஸலாம்
Apdy ellam illa nxt video epdy varum nu paarunga... ithuku muthalum poi vanthal😂
வந்து again ஹரமான உழைப்புல தான் வாழ்வாள்...எல்லாம் தொறந்து போட்டு ஒரு விபச்சாரியா anga inga nnu டிவி shows la எல்லாம் அலஞ்சி திரிவாள்...இதெல்லாம் onnume புதுசு இல்ல
Ellam fam kaha 🤦♀️
@@imshoo-ri2uhcorrect this is a evil,loosu ennathaan jenmamo 😢ALLAH
@@zarasam1265loosu mathiri pannitu irukal🥲
Umra poral... again vanthu cinema la koothadikiral
Again antha money ah vechi umra serial
A think mental pola 😂🤦♀️
Correct thalaila thuni podurathe asingamnu poda mattura umra ponaal thaan burka poduura enna jenmamo
முழு ஹிஜ்ஜாப் இல்லையென்றால் சொர்கத்தின் வாடை கூட வீசாது
Assalamu alaikum Nisha sister Masha Allah uggaluku allah meendum intha umra bakkiyathai koduthurkan alhamdulillah naggalum Haj umra sainum yeggalukahavum athihama duaa saiga sister
Mashallah 🤲
Rompa miss pantren da Nam amma vayum Nisha thozhi, ungalayum
The purpose of Umrah is to spend time with Allah and not by capturing yourself to upload here for money . Your intention should be pure that's why you wear an Ihram. You should consider yourself lucky that Allah has wished you to visit his Holy place , most of the people are yet trying hard to perform pilgrimage. Don't take things for granted. May Allah give us all Hidhayah..Aameen
Well said.....
With due respect to your views, through her many of us got an experience of seeing the holy place..
@@jeevaanand4466I agree ! But her intention of performing Umrah is to upload here...I'm sorry u wouldn't know the rules of performing Umrah . If she had captured the moments later after performing the pilgrimage i wouldn't leave such a comment but she is capturing everything in the midst of the pilgrimage then what's the purpose of performing it ? Performing for God or for people?!
Mashallah ladte semma akka corred niga silikanuku porathu thappu eruthalum unga mansa allah arivan
Palestine Makkale kul Syria And Allathumakkalukum Doua Seyuga Sis ❤ Fee Amanillah @ArathaiNisha sis
Nalla pulle....how you takes care of mom...hatsoff dear
நிஷா மிக்க நன்றி டா. நானும் உங்க கூட வந்து துவா பண்ண திருப்தி, என் குடும்பத்துக்காக வேண்டிக்கொண்டேன், இறைவனை மனதால் நாம் நினைத்தாலே , நாம் அவரை அடைய முடியும் என்பதறக்கு , இந்த நிகழ்வு ஒரு உதாரணம். எங்க அக்கா உடல்நிலை சரியில்லை , அந்த புனித நீர் கிடைக்குமா? Once again thank you nisha ji.
மன்னிக்கவும் யார் உமரா செய்கிறார்களோ அவர்களுடைய பாவங்கள் தான் அங்கு மன்னிக்கப்படும் ஆனால் மற்றவருக்கு துவா கேட்டால் அது ஒரு பிரயோஜனமும் இருக்காது அவரவர்கள் சொந்த ஹலாலான பணத்தில் உமரா செய்ய வேண்டும் 😊
@@riswanmhoomedஇஸ்லாம் இப்படி ஒரு கதை சொல்லல, எல்லோரும் எல்லோருக்கும் எந்நேரமும் பிரார்த்தனை செய்யலாம்
ஹாரமா உழைச்சு மக்கா போற இவளுங்க ellam loosu... ellam fam kaha 🤦♀️
@@aseesaaseesa7772 மற்ற இடத்தில் எப்படி வேண்டாலும் துவா கேட்கலாம் நம் பள்ளிவாசலில் கூட துவா கேட்கலாம் உமரா என்றால் உமரா செல்லும் நபருக்கு மட்டும்தான் துவா ஏத்துக்கப்படும் இதை நான் சொல்லலை பயானில் ஒரு ஹஜ்ரத் கூறியது நிஷா அக்கா அறந்தாங்கி அனைவருக்கும் துவா கேட்டால் அறந்தாங்கியில் இருந்து யாரும் உமரா செல்ல மாட்டார்களா
@@riswanmhoomed சரி தான், இருக்கலாம் but அந்த மாதிரி ஒரு விஷேட இடத்தில் இருந்து கொண்டு எல்லோரும் எல்லோருக்கும் எந்நேரமும் பிரார்த்தனை தான் பொய் யா இது, யாருக்கும் பிரார்த்திக்க மாட்டோம், கேட்டாலும் நடக்காது என்று நாம் சொல்வது எப்படி பா
Abaya la rompa alaga erukkinga sis Masha allah
Akka my one request neenga hijab correct ah follow pannunga
Still u are like this improve your mind .