வீட்டுக் கடன் மோசமான கடனாக மாறுமா? மக்களுக்கு விழிப்புணர்வு இருக்கா?

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 12

  • @rajap-yk3pb
    @rajap-yk3pb Рік тому +1

    Sir

  • @balajigowtham5961
    @balajigowtham5961 Рік тому

    Sir, நாங்க ஒரு 30 வருடத்திற்க்கு முன்பு, என் தாத்தா சொத்தை எங்க பங்காளி 3 பேரிடம்( என் அப்பாவின் தம்பி மகன்கள்) 40 ஆயிரம் குடுத்து வாங்கினோம், முறைபடி Register செய்யபடவில்லை, ஆனால் agreement போட்டு இருக்கு, பின் அவர்கள் வெளியூர் சென்று SetteL ஆகி விட்டனர், இந்த 30 ஆண்டு காலம், அந்த விவசாய நிலத்தை பாதுகாத்தது நான்தான், இப்போது, முறைபடி Registr செய்ய அழைத்தாள் அவர்களின் மகன்கள், இன்றைய மதிப்பிற்க்கு பணம் தந்தால்தான் Regist செய்வோம் என்று சொல்கிறார்கள், சொந்தம்தானே என நம்பியத்திர்க்கு துரோகமே மின்ச்சியது

  • @gjananigopal2988
    @gjananigopal2988 Рік тому

    Hai sir, am staying in a gated community in hosur, நேத்து ஏரியால திருடர்கள் ஒரு வீட்டுல கொள்ளை அடீச்சுட்டு போய்ட்டாங்க, The owner asks cctv footage with the association members but no one will respond by asking continuously even they don't know when it was happen that thieves broken every thing even fully broken door and safety grill door but in surrounding no sound and no cctv, association not answer proper only getting amount monthly for security who take care of water ! What action or what points we will ask with them pleases tell laws rules and regulations of gated community iits very argent sir please replay soon am.waiting sir

  • @sathishb3533
    @sathishb3533 7 місяців тому

    police clearance certificate லாஸ்ட் டைம் அப்ளை பண்றப்போ இது மாதிரி கேஸ் முடிந்துவிட்டது என்று ரிப்போர்ட் பண்ணாங்க

  • @IQ_Quiz_Master
    @IQ_Quiz_Master Рік тому

    நாங்கள் எங்கள் சொத்தை ஒரு நபருக்கு விற்பதற்காக மூன்று மாத unregistered அக்ரிமெண்ட் போட்டோம். அவரால் சொத்தை வாங்க முடியாத காரணத்தால் மற்றொரு நபரை அவரே அழைத்து வந்து அவருக்கு நாங்கள் சொத்தை பதிவு செய்து கொடுத்துவிட்டோம். தற்போது அக்ரிமெண்ட் போட்டவர் எங்களை மிரட்டுகிறார் அவருடன் போட்ட அக்ரிமெண்ட் தொகையை திருப்பி தருமாறு கேட்கிறார். அக்ரிமெண்ட் போட்ட நபரே பதிவு துறையில் சாட்சி கையெழுத்து போட்டிருக்கிறார். இதற்கு தீர்வு என்ன sir?

    • @SattamArivom
      @SattamArivom  Рік тому

      மிரட்டினால் சட்ட ரீதியாக சந்தியுங்கள் மிரட்டலுக்கு காவல்நிலையத்தில் புகார் கொடுங்க.

  • @sathishb3533
    @sathishb3533 7 місяців тому

    Please

  • @gk7985
    @gk7985 Рік тому

    G payல் கடண் வங்கலாம sir...

  • @sathishb3533
    @sathishb3533 7 місяців тому

    கேஸ் முடிஞ்சுச்சுன்னு ரிப்போர்ட் பண்ணாலும் சர்டிபிகேட் கிடைக்க மாட்டேங்குது சார்

  • @sathishb3533
    @sathishb3533 7 місяців тому

    என் மேல கேஸ் இருந்துச்சு கிளியர் பண்ணிட்டேன் கோர்ட்ல பைன் கட்டிட்டு ஆயிடுச்சு பட் ஆன்லைன்ல இது எப்பவுமே காட்டுமா

  • @sathishb3533
    @sathishb3533 7 місяців тому

    அந்த கேஸ் ஆன்லைன்ல இருந்து ரிமூவ் பண்ண முடியுமா