திருப்பாவை பாடல் -14 : ஆண்டாள் அமுத மொழி - திருப்பாவை உபன்யாசம் - Dr MA மதுசூதனன் - உங்கள் புழக்கடை

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025
  • மேலும் விவரங்களுக்கு : 9677099117/95004 95008
    WhatsApp: wa.me/91967739...
    Website : www.astroved.com
    Join AstroVed Tamil Telegram Channel : t.me/astroveds...
    ஆறாம் பாசுரத்தில் இருந்து பதினைந்தாம் பாசுரம் வரை உறங்கிக் கொண்டிருக்கும் கோபிகைகளை எழுப்புகிறார்கள். இவளின் வார்த்தையை கண்ணன் மீற மாட்டான் இந்த பாசுரத்தில் இயற்கை காட்சியை வைத்து பொழுது விடிந்ததற்கான அடையாளம் கடைசியாக கூறப்படுகிறது. குவியும் ஆம்பலும், மலரும் செங்கழுநீரும் அழகாக வர்ணிக்கப்படுகிறது. மேலும் பொழுது விடிவதற்கான மற்ற அடையாளங்களும் அருமையாக வர்ணிக்கப்பட்டுள்ளது. இந்த பாசுரத்தில் எழுப்பப்படும் பெண் நாவன்மை உடையவள். இந்த பாசுரத்தில் கூறப்படும் திவ்ய தேசம் மாயவரத்திற்கு அருகில் இருக்கும். தேரெழுந்தூர் ஆகும். இந்த பாசுரத்தின் பொருளை தொடர்ந்து அனுபவிக்க இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.
    #thiruppavai #thiruppavaipasuram14 #thiruppavaiintamil #thiruppavaipadal #thiruppavaipadalgal #thiruppavai14 #thiruppavaipasuram #திருப்பாவைபாடல்14 #திருப்பாவை #திருப்பாவைபாடல் #திருப்பாவைபாடல்14விளக்கம் #திருப்பாவைபாடல்கள் #திருப்பாவைபாடல்வரிகள் #MAMadhusudhananSwami #astrovedtamil
    LET'S CONNECT
    WHATSAPP → whatsapp.com/c...
    FACEBOOK → / astrovedtamil
    TWITTER → / astrovedtamil
    INSTAGRAM → / astroved
    TELEGRAM → t.me/astrovedv...
    PINTEREST → / astroved

КОМЕНТАРІ • 4

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan 18 днів тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prakashsn9428
    @prakashsn9428 18 днів тому

    🙏🙏

  • @varadarajankn5991
    @varadarajankn5991 18 днів тому

    பல் ஏன் சன்யாசிகளுக்கு வெள்ளையாகவும் நமக்கு கறை படிந்து இருக்கின்றது என்ற காரண விளக்கம் அற்புதம் ஸ்வாமி அடியேன் ராமானுஜ தாஸன் 🙏

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 18 днів тому

    Adiyenin namaskarankal