AstroVed Tamil
AstroVed Tamil
  • 3 026
  • 25 766 077
தைப்பூசம் 2025 : முருகனின் சக்தி வாய்ந்த திருநாள் | How to worship Murugan on Thai Poosam Day 2025
மேலும் விவரங்களுக்கு : 95004 95008
WhatsApp: wa.me/919677391109/?text=Hi
Website : bit.ly/4hplNNb
Join AstroVed Tamil Telegram Channel : t.me/astrovedstamil
இன்றைய பதிவில் நாம் காணவிருப்பது முருகப் பெருமானுக்கு உகந்த நாளான தைப் பூசம் திருநாள் பற்றிய சிறப்பான விஷயங்கள். முருகன் ஆண்டிக் கோலத்தில் பழனி மலையில் வீற்றிருந்த போது அசுரர்களை அழிப்பதற்காக, அன்னை பார்வதி ஞான வேல் வழங்கிய திருநாள் தான் தைப் பூசத் திருநாள். இந்த ஆண்டு தைப் பூசத் திருநாள் பிப்ரவரி 11 ஆம் தேதி அன்று விமரிசையாக கொண்டாடப்படவிருக்கிறது. தேவர்களின் படைத் தளபதியாக பொறுப்பேற்று அசுரர்களை சம்ஹாரம் செய்ய முருகப் பெருமான் பயன்படுத்திய ஞான வேலை தைப் பூசத் திருநாளில் வணங்கி வழிபட்டால் மாந்திரீகம். ஏவல், பில்லி, சூனியம் போன்ற எந்த கெட்ட சக்திகளும் நம்மை அணுகாது என்பது நிச்சயம்.
வந்த வினையும் வருகின்ற வல்வினையும்
கந்தன் என்று சொல்லக் கலங்கிடுமே
செந்தில் நகர் சேவகா என்று திருநீறு அணிவார்க்கு
மேவ வராதே வினை.
தைப் பூசம் அன்று பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தி முருனை வணங்கி பலன் பெறுவோம். இந்த நன்னாளில் கோவிலுக்கு போக முடியாதவர்கள் ஆஸ்ட்ரோவேத் ஏற்பாடு செய்துள்ள விசேஷ பூஜையில் கலந்து கொள்ள கீழ் கண்ட எண்ணை தொடர்பு கொள்ளலாம்.வேல் வாங்க நினைப்பவர்களும் எங்களிடம் உள்ள பூஜை மூலம் உருப்பெற்ற சக்தி வேலை வாங்கிப் பலன் அடையலாம்.
#thaipusam2025 #தைப்பூசம் #தைப்பூசம்2025 #தைப்பூசம்2025தேதி #thaipoosam2025 #thaipusam2025date #thaipusamfestival2025 #murugan #lordmuruganworship #thaipoosam #howtofastforthaipoosam #muruganworship #lordmurugan #murugan #muruga #murugansongsintamil #lordmuruga #astrovedtamil #தைப்பூசவிரதம் #thaipusamstory
LET'S CONNECT
WHATSAPP → whatsapp.com/channel/0029VaAG971AInPbquhYnI3u
FACEBOOK → AstroVedTamil/
TWITTER → AstroVedTamil
INSTAGRAM → astroved
TELEGRAM → t.me/astrovedviplist
PINTEREST → www.pinterest.com/astroved/
Переглядів: 417

Відео

தொழிலில் வெற்றி கிடைக்க, வேலை அமைய , செல்வ செழிப்பை உண்டாக்கும் சஸ்திர பந்தம் | Lord Murugan Mantra
Переглядів 4729 годин тому
மேலும் விவரங்களுக்கு : 95004 95008 WhatsApp: wa.me/919677391109/?text=Hi Website : www.astroved.com Join AstroVed Tamil Telegram Channel : t.me/astrovedstamil இது முருகப் பெருமானுடன் நமக்கு பந்தத்தை ஏற்படுத்தி, அந்த பந்தம் எப்போதும் பலமாக இருக்கும் படி காக்கக் கூடியதாகும். வேல்மாறல் மந்திரத்தை போன்று, முருக பக்தர்கள் பலரிடமும் சமீப காலமாக பிரபலமாகி வரும் பாடல் தான் இந்த சஸ்திர பந்தம்.முருகப் ...
மீனம் பிப்ரவரி மாத ராசிபலன் 2025 | Meenam February Matha Rasi Palan 2025 Tamil
Переглядів 1,1 тис.День тому
மீனம் பிப்ரவரி மாத ராசிபலன் 2025 | Meenam February Matha Rasi Palan 2025 Tamil
கும்பம் பிப்ரவரி மாத ராசிபலன் 2025 | Kumbam February Matha Rasi Palan 2025 Tamil
Переглядів 96914 днів тому
கும்பம் பிப்ரவரி மாத ராசிபலன் 2025 | Kumbam February Matha Rasi Palan 2025 Tamil
மகரம் பிப்ரவரி மாத ராசிபலன் 2025 | Magaram February Matha Rasi Palan 2025 | Astrology 2025
Переглядів 1,5 тис.14 днів тому
மகரம் பிப்ரவரி மாத ராசிபலன் 2025 | Magaram February Matha Rasi Palan 2025 | Astrology 2025
தனுசு பிப்ரவரி மாத ராசிபலன் 2025 | Dhanusu February Matha Rasi Palan 2025 Tamil
Переглядів 1,9 тис.14 днів тому
தனுசு பிப்ரவரி மாத ராசிபலன் 2025 | Dhanusu February Matha Rasi Palan 2025 Tamil
பித்ரு தோஷத்தை நிவர்த்தி செய்யும் தை அமாவாசை 2025 | Thai Amavasya (Thai Amavasai ) 2025
Переглядів 81914 днів тому
பித்ரு தோஷத்தை நிவர்த்தி செய்யும் தை அமாவாசை 2025 | Thai Amavasya (Thai Amavasai ) 2025
விருச்சிகம் பிப்ரவரி மாத ராசிபலன் 2025 | Viruchigam February Matha Rasi Palan 2025 Tamil
Переглядів 71914 днів тому
விருச்சிகம் பிப்ரவரி மாத ராசிபலன் 2025 | Viruchigam February Matha Rasi Palan 2025 Tamil
துலாம் பிப்ரவரி மாத ராசிபலன் 2025 | Thulam February Matha Rasi Palan 2025 Tamil
Переглядів 3,5 тис.14 днів тому
துலாம் பிப்ரவரி மாத ராசிபலன் 2025 | Thulam February Matha Rasi Palan 2025 Tamil
கன்னி பிப்ரவரி மாத ராசிபலன் 2025 | Kanni February Matha Rasi Palan 2025 | Horoscope February 2025
Переглядів 1,9 тис.14 днів тому
கன்னி பிப்ரவரி மாத ராசிபலன் 2025 | Kanni February Matha Rasi Palan 2025 | Horoscope February 2025
சிம்மம் பிப்ரவரி மாத ராசிபலன் 2025 | Simmam February Matha Rasi Palan 2025 Tamil
Переглядів 1,4 тис.14 днів тому
சிம்மம் பிப்ரவரி மாத ராசிபலன் 2025 | Simmam February Matha Rasi Palan 2025 Tamil
கடகம் பிப்ரவரி மாத ராசிபலன் 2025 | Kadagam February Matha Rasi Palan 2025 Tamil
Переглядів 1,7 тис.14 днів тому
கடகம் பிப்ரவரி மாத ராசிபலன் 2025 | Kadagam February Matha Rasi Palan 2025 Tamil
மிதுனம் பிப்ரவரி மாத ராசிபலன் 2025 | Midhunam February Matha Rasi Palan 2025 Tamil
Переглядів 71714 днів тому
மிதுனம் பிப்ரவரி மாத ராசிபலன் 2025 | Midhunam February Matha Rasi Palan 2025 Tamil
ரிஷபம் பிப்ரவரி மாத ராசிபலன் 2025 | Rishabam February Matha Rasi Palan 2025 Tamil
Переглядів 2,2 тис.14 днів тому
ரிஷபம் பிப்ரவரி மாத ராசிபலன் 2025 | Rishabam February Matha Rasi Palan 2025 Tamil
மேஷம் பிப்ரவரி மாத ராசிபலன் 2025 | Mesham February Matha Rasi Palan 2025 Tamil
Переглядів 1,9 тис.14 днів тому
மேஷம் பிப்ரவரி மாத ராசிபலன் 2025 | Mesham February Matha Rasi Palan 2025 Tamil
கோடி புண்ணியம் தரும் கருட பகவான் மந்திரம் |Garuda Mantra |Garuda Mantram | Powerful Mantra 108 Times
Переглядів 2 тис.14 днів тому
கோடி புண்ணியம் தரும் கருட பகவான் மந்திரம் |Garuda Mantra |Garuda Mantram | Powerful Mantra 108 Times
திருப்பாவை பாடல் 30 :ஆண்டாள் அமுத மொழி - திருப்பாவை உபன்யாசம் - Dr MA மதுசூதனன் - வங்கக் கடல் கடைந்த
Переглядів 45621 день тому
திருப்பாவை பாடல் 30 :ஆண்டாள் அமுத மொழி - திருப்பாவை உபன்யாசம் - Dr MA மதுசூதனன் - வங்கக் கடல் கடைந்த
பொங்கல் வைக்க உகந்த நேரம், மாட்டுப் பொங்கல், காணும்பொங்கல் வழிபாடு|Pongal Veikka Ukangtha Neram 2025
Переглядів 1,9 тис.21 день тому
பொங்கல் வைக்க உகந்த நேரம், மாட்டுப் பொங்கல், காணும்பொங்கல் வழிபாடு|Pongal Veikka Ukangtha Neram 2025
திருப்பாவை பாடல் - 29 :ஆண்டாள் அமுத மொழி - திருப்பாவை உபன்யாசம் - Dr MA மதுசூதனன் - சிற்றஞ் சிறுகாலே
Переглядів 23221 день тому
திருப்பாவை பாடல் - 29 :ஆண்டாள் அமுத மொழி - திருப்பாவை உபன்யாசம் - Dr MA மதுசூதனன் - சிற்றஞ் சிறுகாலே
திருப்பாவை பாடல் -28:ஆண்டாள் அமுத மொழி - திருப்பாவை உபன்யாசம் - Dr MA மதுசூதனன் - கறவைகள் பின்சென்று
Переглядів 28321 день тому
திருப்பாவை பாடல் -28:ஆண்டாள் அமுத மொழி - திருப்பாவை உபன்யாசம் - Dr MA மதுசூதனன் - கறவைகள் பின்சென்று
திருப்பாவை பாடல் 27 : ஆண்டாள் அமுத மொழி - திருப்பாவை உபன்யாசம் - Dr MA மதுசூதனன் - கூடாரை வெல்லும்
Переглядів 34028 днів тому
திருப்பாவை பாடல் 27 : ஆண்டாள் அமுத மொழி - திருப்பாவை உபன்யாசம் - Dr MA மதுசூதனன் - கூடாரை வெல்லும்
சபரிமலை மகர ஜோதி மகிமைகள் | மகர ஜோதி சிறப்பு 2025 | Sabarimala Makara Jyothi 2025 | Makaravilakku
Переглядів 74228 днів тому
சபரிமலை மகர ஜோதி மகிமைகள் | மகர ஜோதி சிறப்பு 2025 | Sabarimala Makara Jyothi 2025 | Makaravilakku
திருப்பாவை பாடல் 26 : ஆண்டாள் அமுத மொழி - திருப்பாவை உபன்யாசம் - Dr MA மதுசூதனன் - மாலே! மணிவண்ணா!!
Переглядів 66228 днів тому
திருப்பாவை பாடல் 26 : ஆண்டாள் அமுத மொழி - திருப்பாவை உபன்யாசம் - Dr MA மதுசூதனன் - மாலே! மணிவண்ணா!!
திருப்பாவை பாடல் - 25: ஆண்டாள் அமுத மொழி - திருப்பாவை உபன்யாசம் - Dr MA மதுசூதனன் - ஒருத்தி மகனாய்
Переглядів 71328 днів тому
திருப்பாவை பாடல் - 25: ஆண்டாள் அமுத மொழி - திருப்பாவை உபன்யாசம் - Dr MA மதுசூதனன் - ஒருத்தி மகனாய்
திருப்பாவை பாடல் 24 :ஆண்டாள் அமுத மொழி - திருப்பாவை உபன்யாசம் -Dr MA மதுசூதனன்-அன்று இவ்வுலகமளந்தாய்
Переглядів 464Місяць тому
திருப்பாவை பாடல் 24 :ஆண்டாள் அமுத மொழி - திருப்பாவை உபன்யாசம் -Dr MA மதுசூதனன்-அன்று இவ்வுலகமளந்தாய்
திருப்பாவை பாடல் 23 :ஆண்டாள் அமுத மொழி- திருப்பாவை உபன்யாசம் - Dr MA மதுசூதனன் -மாரி முலை முழஞ்சில்
Переглядів 456Місяць тому
திருப்பாவை பாடல் 23 :ஆண்டாள் அமுத மொழி- திருப்பாவை உபன்யாசம் - Dr MA மதுசூதனன் -மாரி முலை முழஞ்சில்
வைகுண்ட ஏகாதசியில் கடைபிடிக்கும் விரதமுறைகள் |Vaikunta Ekadasi Fasting (Viratham) Methods & Benefits
Переглядів 1,5 тис.Місяць тому
வைகுண்ட ஏகாதசியில் கடைபிடிக்கும் விரதமுறைகள் |Vaikunta Ekadasi Fasting (Viratham) Methods & Benefits
சோழி பிரசன்ன ஜோதிடம் 2025 மீனம் | Meenam Sozhi Prasannam 2025 | Meenam Rasi Palan 2025
Переглядів 10 тис.Місяць тому
சோழி பிரசன்ன ஜோதிடம் 2025 மீனம் | Meenam Sozhi Prasannam 2025 | Meenam Rasi Palan 2025
திருப்பாவை பாடல் 22 : ஆண்டாள் அமுத மொழி - திருப்பாவை உபன்யாசம் - Dr MA மதுசூதனன் - அங்கண்மா ஞாலத்து
Переглядів 622Місяць тому
திருப்பாவை பாடல் 22 : ஆண்டாள் அமுத மொழி - திருப்பாவை உபன்யாசம் - Dr MA மதுசூதனன் - அங்கண்மா ஞாலத்து
சோழி பிரசன்ன ஜோதிடம் 2025 கும்பம் | Kumbam Sozhi Prasannam 2025 | Kumbam Rasi Palan 2025
Переглядів 13 тис.Місяць тому
சோழி பிரசன்ன ஜோதிடம் 2025 கும்பம் | Kumbam Sozhi Prasannam 2025 | Kumbam Rasi Palan 2025

КОМЕНТАРІ

  • @dhanasekar8907
    @dhanasekar8907 2 дні тому

    என் அக்கா திருமதி வாராகி பிரியா அவர்கள் அருளால் என்றும் நலமுடன் இருப்பேன் ஜெய் வாராஹி 🙏🏻

  • @Karthika-d7v
    @Karthika-d7v 2 дні тому

    Apne murga nimmathi irunthal pothum 😅 murga Gukane pottriy pottriy pottriy 🙏🙏🙏🙏🙏🙏 vetrivel muruganukku Arokara swamimalai Swaminathan Arokara Senthil andavanuku Arokara

  • @manikandanbalu267
    @manikandanbalu267 2 дні тому

    vaippu illa

  • @yahavitv5954
    @yahavitv5954 2 дні тому

    Thanks 🙏 aiyya

  • @sivanarayanan7964
    @sivanarayanan7964 2 дні тому

    Ok.

  • @ManjuManju-nu6mb
    @ManjuManju-nu6mb 2 дні тому

    Nanri ..iyya

  • @துரை.முத்துக்குமார்

    கேட்க நல்லாதான் இருக்கு. ஆனால் நடக்கத்தான் மாட்டேன் என்கிறது....😢

  • @PrakashkumarTech-g2d
    @PrakashkumarTech-g2d 3 дні тому

    🎉🎉🎉🎉🎉🎉,

  • @anithabalaraman9385
    @anithabalaraman9385 3 дні тому

    Ithuku parigaram illaya

  • @udhay1977
    @udhay1977 3 дні тому

    Thank you Madam 🙏.

  • @DevakiKrishnan-p9o
    @DevakiKrishnan-p9o 4 дні тому

    Super ka

  • @sumiahin9479
    @sumiahin9479 4 дні тому

    🙏 amma

  • @vijayabi3460
    @vijayabi3460 4 дні тому

    Thank you sir🙏🏻

  • @ThanuMoorthy-fi2qw
    @ThanuMoorthy-fi2qw 5 днів тому

    🙏👏

  • @jeevapre8948
    @jeevapre8948 5 днів тому

    ஓம் முருகா போற்றி

  • @PaariMee
    @PaariMee 5 днів тому

    நன்றி amma 🎉❤

  • @vanimmpandian390
    @vanimmpandian390 5 днів тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gomathisarvesh6545
    @gomathisarvesh6545 5 днів тому

    Nanri saamy 🎉

  • @shajuk1269
    @shajuk1269 5 днів тому

    Om vajrakosam Aham Brahma raksha raksha Varahi Om namah shivaya Om namo narayana Om Saravana bhavaya namaha Swamiye sarna ayyappa

  • @shajuk1269
    @shajuk1269 5 днів тому

    Om vajrakosam Aham Brahma raksha raksha Varahi Om namah shivaya Om namo narayana Om Saravana bhavaya namaha Swamiye sarna ayyappa

  • @mpowertoxcel3633
    @mpowertoxcel3633 5 днів тому

    Very divine 🙏

  • @sivaranjanil4440
    @sivaranjanil4440 5 днів тому

    Asinga pattu kasta pattathu than micham 😢

  • @BalajiRajini-d2p
    @BalajiRajini-d2p 6 днів тому

    😂😂🎉

  • @devararajm8860
    @devararajm8860 6 днів тому

    👌👌.🙏🙏

  • @AINKARANPARARAJASINGAM
    @AINKARANPARARAJASINGAM 6 днів тому

  • @kathirpriyaharsha4053
    @kathirpriyaharsha4053 6 днів тому

    தாய் ப்ரத்யங்கார தேவி மன அமைதி தர வேண்டும் தாயே

  • @kathirpriyaharsha4053
    @kathirpriyaharsha4053 6 днів тому

    ஓம் தாய் வாராஹி அம்மா போற்றி போற்றி போற்றி

  • @kannans8815
    @kannans8815 6 днів тому

    நன்றி.🎉

  • @vethanayakivinayagam845
    @vethanayakivinayagam845 6 днів тому

    🙏🙏🙏

  • @balamurugan4746
    @balamurugan4746 6 днів тому

    ❤❤

  • @BalaMsbala
    @BalaMsbala 6 днів тому

    🙏🙏🙏

  • @kavithasuresh2090
    @kavithasuresh2090 7 днів тому

    Thanks amma

  • @vsivasankar3386
    @vsivasankar3386 7 днів тому

    ஓம் நமசிவாய ❤

  • @vsivasankar3386
    @vsivasankar3386 7 днів тому

    அம்மா நீங்கள் சொல்வது போலவே நடக்கட்டும்

  • @kuppurajup7910
    @kuppurajup7910 7 днів тому

    Very good eaditing , Good Questions 👍🙏

  • @lakshmisuresh9330
    @lakshmisuresh9330 7 днів тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Vijayprem47
    @Vijayprem47 7 днів тому

    ஓம் சக்தி தாயே பிறந்துங்கிற ஓம்

  • @LovelyChess-dr2ev
    @LovelyChess-dr2ev 7 днів тому

    OM NAMA SHIVAYA......!

  • @kolanjiyapan7905
    @kolanjiyapan7905 7 днів тому

    Thank you🙏

  • @VanmeeganathanVanmeegana-yz8up
    @VanmeeganathanVanmeegana-yz8up 8 днів тому

    En Kula Deivam Sri Karadi Karupaiya Swamy Thunai

  • @vijimani578
    @vijimani578 8 днів тому

    நன்றிகள் ஐயா 🎉🎉🎉

  • @MuraliMurali-s3i
    @MuraliMurali-s3i 8 днів тому

    🙏🙏🙏🙏

  • @chitravasantharajah1171
    @chitravasantharajah1171 8 днів тому

    🙏🙏🙏🙏🙏

  • @SparkPrathapPrathap
    @SparkPrathapPrathap 8 днів тому

    Om namah shivaya appa and Amma potri in the life waiting job ags health company Vellore appa please

  • @prabanjam1111
    @prabanjam1111 8 днів тому

    ஓம் நம சிவாய 🪷🪷🪷🪷🪷🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

  • @AneethaLord
    @AneethaLord 8 днів тому

    Nanum,enoda 2 kids m kumba rasi ayya,na undu yen veala undunutha irunka epothum,enna suthi irukuravaga enna avlo asigam paduthraga,yen mealayum,pasaga mealayum veen pali podraga,asingama varuthu vasi la,nearla patha adikanum pola iruku,night 1:38 ku aprom thukam vara matiguthu..sethudalama ila veeta vittu poyedalama nu thonuthu😭

  • @chinnathambij392
    @chinnathambij392 8 днів тому

    நன்றி.

  • @g2k777kp
    @g2k777kp 8 днів тому

    ஓம் ப்ரத்யங்கிரா தேவி போற்றி உங்கள் அருள் வேண்டும் 🙏 இந்த வருடம் திருமணம் நடக்க வேண்டும் சொந்த வீடு வாங்க வேண்டும் நிம்மதியாக சந்தோஷமாக வாழ வேண்டும் 💯 வாழ வேண்டும் குடும்பம் தழைக்க வேண்டும் 🙏 அவர் எங்க இருந்தாலும் சிக்கிரம் வர வேண்டும் தவமணி வயது 33 என் இரண்டாம் கணவர் வயது 35 திருமணம் எனக்கு புடிச்ச மாதிரி அமைய வேண்டும் குழந்தை வரம் வேண்டும் மகன் இரண்டு பேர் என் சொல் கெக்கா வேண்டும் நான் பார்க்கும் பெண்ணை 25வயதில் திருமண வாழ்க்கை அமைய வேண்டும் குழந்தை வரம் வேண்டும் 🙏 நல்ல படிக்க வேண்டும் கூட இருக்க வேண்டும் 💯 வாழ வேண்டும் குடும்பம் தழைக்க வேண்டும் 🙏 இந்த வருடம் நடக்க வேண்டும் சொந்த வீடு கட்ட வேண்டும் அண்ணன் இரண்டு பேர் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் குழந்தை வரம் வேண்டும் அம்மா வீடு நிலம் கிரயம் ஆக வேண்டும் உடல் உயிர் நீங்கள் காக்கும் தெய்வம் அண்ணன் மணவி குடும்பம் இரண்டு மகன்கள் பிறக்க வேண்டும் பெண் பிள்ளை நான்றாக படிக்க வேண்டும் தங்கை குடும்பம் குழந்தை கணவர் குடும்பம் தழைக்க வேண்டும் 💯 வாழ வேண்டும் குடும்பம் வேலை வருமானம் கல்வி நீண்ட ஆயுள் ஆரோக்கியம் புத்தி கூர்மை கண்ணியம் கட்டுப்பாடு அழகு நேர்மையாக நியாயம் பொறுமை தொழில் நம்பிக்கை பழக்கம் தைரியம் நிம்மதியாக சந்தோஷமாக வாழ வேண்டும் 💯 வாழ வேண்டும் 🙏 எங்கள் குடும்பம் உயர் உடல் வீட்டில் அனைத்து அதர்மம் செய்வினை ஏவல் வினை தீயசக்திகள் கடன் போட்டி போறாமை பகை சாமி கோறை ஈடு முறை பேய் பிசாசு வினை கண் திருஷ்டி தோஷங்கள் முன்னோர் கோறை பசி வருமை பிடை தரித்திரம் சனி தோஷம் கடன் என் முதல் கணவர் அவங்க குடும்பம் சொந்த பந்தம் நண்பர்கள் எல்லாம் ஜென்மம் தடை விலக வேண்டும் திரும்ப வார கூடாது எதிரிகள் குடும்பம் மந்திரம் விலக வேண்டும் திருமண தடை நீங்க வேண்டும் 🙏 தர்மம் வெல்லும் வழி சொத்து சேர வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏

  • @radhakrishnan-c2n
    @radhakrishnan-c2n 8 днів тому

    Hey madam that's really very good

  • @aashasamantha
    @aashasamantha 9 днів тому

    22augest eana natchathiram