என் wedding ஸ்டோரி part 2✌️கல்யாண பாட்டு ஆரி work பிளவுஸ் 6k✌️1 தடவைக்கு 100 தடவ யோசிச்சி பண்ணுங்க✌️

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024

КОМЕНТАРІ • 452

  • @manoponds9512
    @manoponds9512 9 днів тому +194

    வாழ்க்கையில் ஒரு தடவை மட்டுமே ரசித்து நடத்துகிற காரியம் இது அதுவே தோல்வியாக முடியுமபோது கண்டிப்பாக தாங்கவே முடியாது ஆறாத உன் இதய காயத்தை ஆற்றுவதற்கு உன்னை பரிந்துக்கொண்ட ஒரு நல்ல மனபெண் கால தாமதமின்றி வந்துசேர உன்னை வாழ்த்துகிறேன் கலங்காதபா

  • @Janakolam
    @Janakolam 9 днів тому +81

    தனக்கு வரும் மனைவிக்கு பார்த்து பார்த்து ரசித்து ஒவ்வொரு விஷயமும் செய்யும் கணவன் அனைவருக்கும் அமைவதில்லை அப்படி இருந்தும் உங்கள் வாழ்கை பிரிந்தது அந்த பெண்ணின் விதியா உங்கள் விதியா தெரியவில்லை இருந்தும் உங்கள் மனதில் இன்றும் ஓர் ஓரத்தில் பழைய நினைவு இருப்பதை உணர்கிறேன் தம்பி. உங்கள் வாழ்கையும் அந்த பெண்ணின் வாழ்கையும் நன்றாக அமைய இறைவன் அருள்புரிவார்❤👍🏻

  • @Positivelife934
    @Positivelife934 9 днів тому +65

    கண்டிப்பாக ஏன்டா சுரேஷ் குமரன் விட்டோம் என்று நினைக்கும் நாள் அருகில். சூப்பர் சேரி சட்டையில் பின்பக்கம் செம❤❤❤

  • @MahaLakshmi-td1sm
    @MahaLakshmi-td1sm 9 днів тому +49

    சுரேஷ்தம்பி.அருமையான. வாழ்க்கை. உங்களுக்கு. கிடைக்க.இறைவன். இடம்.வ.வேண்டுகிறோன்

  • @sobanaraj4596
    @sobanaraj4596 9 днів тому +28

    தம்பி கஷ்டமாயிருக்கு நீ மிகவும் சிறந்த மனிதன் தான்

  • @tamilarasi9406
    @tamilarasi9406 9 днів тому +13

    மனதில் உள்ள வலி அதிகமாக உள்ளதால் நீங்கள் ஒரு தனி வழியை ஏற்படுத்தி மகிழ்ச்சியான செயல்பாடுகளை செய்து வருகிறீர்கள் என்று நன்கு புரிகிறது.ஆண்டவன் உங்களை ஒரு போதும் கைவிட மாட்டார்.

  • @gpedits356
    @gpedits356 9 днів тому +21

    உங்களுக்கு பிடித்த மாதிரி மணப்பெண் அமைய வாழ்த்துகள் 💐 உங்கள் நல்ல மனதிற்கு நல்லதே நடக்கும்

  • @HameedSabira
    @HameedSabira 9 днів тому +73

    இந்த வலி மிக பெரிய வலி கவலை வேண்டாம் மகனே அடுத்த கல்யாணம் நல்ல யோசனை செய்து செய் ப்பா கண்டிப்பாக நல்ல மனைவி அமையும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @devmaa1955
    @devmaa1955 9 днів тому +25

    நீங்க பேசும்போது உங்களோட வெள்ளந்தியான மனசு தெரிகிறது . நாம் வாழ்க்கையில் நடப்பதெல்லாம் நல்லதே என்று நினைத்து இனி வரும் காலம் இனிமையாக இருக்கட்டும் . அன்பே சிவம்

  • @SafaSafa-kb1tk
    @SafaSafa-kb1tk 9 днів тому +32

    ஆமா டா தம்பி யார் யாரையும் குறை சொல்ல தேவை இல்ல எல்லாம் இறைவன் செயல் தா ❤️❤️

  • @Sangari-hj1id
    @Sangari-hj1id 9 днів тому +14

    🥺 உங்கள விட அந்தப் பொண்ணுக்கு நல்ல பையன் கிடைப்பானா என்ன நீங்க கவலைப்படாதீங்க கடவுள் உங்க பக்கம் இருப்பார் 🥺💐💐💐

  • @RishiwdMitra
    @RishiwdMitra 9 днів тому +4

    Neenga sonna varthai 100% sariyanathu bro.... Before marriage evlo venalum yosichutu oru life partner select pannalam aanal marriage complete ana apm antha life partner nu namma ku set aguvangalanu yosika kudathu.....

  • @MahaLakshmi-td1sm
    @MahaLakshmi-td1sm 9 днів тому +18

    சிரிப்பு.நிறைந்த. முகம்.கவலையில். பாக்கமுடியவில்ல

  • @Helenkavitha-c9q
    @Helenkavitha-c9q 9 днів тому +36

    ஹாய் சுரேஷ் உன் திருமண பட்டு மிகவும் அருமையாக உள்ளது உனக்கு இனி வரும் உன் வாழ்க்கை துணைக்கு குடுக்கலாம் கடந்த காலம் முடிந்து முடிந்ததாக இருக்கட்டும் அதைப்பற்றி நினைக்காதே நீ நீயாக இரு யாரிடமும் உன் திருமண வாழ்க்கை பற்றி சொல்ல வேண்டாம் நீ சந்தோஷமாக இரு

    • @Gnanajothi-g9w
      @Gnanajothi-g9w 9 днів тому

      முதல் திருமண பொருற

  • @vanithap-re8ry
    @vanithap-re8ry 9 днів тому +74

    Super a erukunbro neenga gentleman bro iam proud of you

  • @kamalijithin3453
    @kamalijithin3453 9 днів тому +19

    Saree super ah iruku anna.😍😍😍no feeling anna jolly ah iruga anna 😊😊😊evalavu kastathulaum last ah oru siripu sirichinga paru super na neenga 🫡🫡🫡🫡

  • @simplekitchen8541
    @simplekitchen8541 9 днів тому +18

    Unga mansu la irukara pain theriyuthu, you're a gem of a person ❤🎉😊 5:11

  • @archuvicky2022
    @archuvicky2022 9 днів тому +64

    anna enaku unga carecter romba puduchuruku anna

  • @sripapavidhya166
    @sripapavidhya166 7 днів тому +2

    Anna reallly u are a genuine soul❤..
    Unga pain nallave puriyuthu...nalla manasoda advice panringa pathingala, neenga nalla irupinga...God bless u...

  • @user-ir6bi4bi5l
    @user-ir6bi4bi5l 9 днів тому +21

    Manasukku rompa kasttama irunthuchu kasttatha manasukkulla vachukkittu veliya yaarayum kuray sollama siritthamugatthota pesura neenga katavulukku samam atuttha life nallapatiya amaya katavulay ventikolgiren thampi yenakku amma appa utanpranthavargal ippati yaarume illa neethan yen thampi❤

  • @Ruby-dairies
    @Ruby-dairies 9 днів тому +322

    உங்கல புருஞ்சி கிட்டு வாழக்கூடிய ஒரு நல்ல பொண்ணு கிடைகணும் கடவுளே

    • @sonisaju8756
      @sonisaju8756 9 днів тому +18

      @@Ruby-dairies இவன் முதலில் புருஞ்சி வாழனும்

    • @kanagadurai763
      @kanagadurai763 9 днів тому

      Yes ​@@sonisaju8756

    • @DurgaKarthick096
      @DurgaKarthick096 8 днів тому +3

      உங்களுகுனு ஒரு பொண்ணு கண்டிப்பா பொறந்துறுப்பா நல்ல நேரம் வரும் போது கண்டிப்பா எல்லாம் நடக்கும் ப்ரோ

    • @sivac9037
      @sivac9037 8 днів тому

      Antha life nengala iruntha nanga romba santhosha paduvom

    • @sivac9037
      @sivac9037 8 днів тому

      ​@@sonisaju8756nenga oru life koduthu thiruthunga pls

  • @kaviyadhanapal7058
    @kaviyadhanapal7058 9 днів тому +17

    Recently started following you on Instagram and UA-cam sir. Keep going sir. Really started liking ur nature day by day. All the best for ur future sir.

  • @VaniarumugamVaniarumugam
    @VaniarumugamVaniarumugam 9 днів тому +34

    கடவுள் நம்மகிட்ட இருந்து ஒன்ன எடுத்தாருன்னா இன்னொரு பெஸ்டா கொடுக்க தா கடவுள் நிச்சயமா உங்களுக்கு செய்வார் சுரேஷ் dont feel❤❤❤❤

  • @EstherRavi-qw2jk
    @EstherRavi-qw2jk 9 днів тому +9

    Yatho oru nallathu nadakka poguthu anna God bless you

  • @jebajulians129
    @jebajulians129 9 днів тому +10

    நீங்களும் நல்லா இருப்பீங்க.... எல்லா வளத்தோடும் நலத்தோடும் வாழ்வாங்கு வாழ்ந்து செழித்திருப்பீர்கள்... எங்கள் கண்களால் பார்ப்போம் என்று முழு நிச்சயமாக நம்புகிறேன்!! உங்கள் வலி.... அடுத்தவருக்கு பாடமாக அமையும் என்பதில் ஐயமில்லை 🤝🤝🤝

  • @Akshithara-vlogs21
    @Akshithara-vlogs21 9 днів тому +60

    நீங்க எப்பவும் சந்தோசமா மட்டும்தான் இருக்கணும் அண்ணா. என் பையன் autism disorder உள்ள பையன். அவனுக்கு கல்யாணம் நடக்குமோ நடக்காதோ தெரியல. But அவன் எங்களோட இருக்க வரைக்கும் சந்தோசமா வச்சிக்கணும். அவ்ளோதான் நீங்களும் சந்தோசமா இருங்க.

    • @mynaatmynaat
      @mynaatmynaat 9 днів тому

      hi..

    • @civi_kutty_channel
      @civi_kutty_channel 8 днів тому +1

      எனக்கு ஒரே பையன்.அவனுக்கும் autism problem தான்.20 வயது முடியப் போகுது.

    • @IsmathBeevi
      @IsmathBeevi 6 днів тому

      Ithukku ninga enna treatment kudukkuringa

    • @IsmathBeevi
      @IsmathBeevi 6 днів тому

      @@civi_kutty_channelungalukku munnadiye theriyuma

    • @mynaatmynaat
      @mynaatmynaat 6 днів тому

      hi

  • @jencys128
    @jencys128 9 днів тому +37

    Brother இப்போது அந்த பொண்ணு உங்கள் Video பார்த்து மனம் திரும்பி உங்களிடம் வந்தால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா......

    • @jdj1463
      @jdj1463 3 дні тому +6

      அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகி baby um eppothu இருக்கும்

  • @AbidhaDesigner
    @AbidhaDesigner 9 днів тому +1

    நீங்க ரொம்ப தைரியமானவர் , எல்லாவற்றையும் யதார்த்தமாக எடுத்து கடந்து போறிங்க பாருங்க அந்த குணம் எல்லாருக்கும் அமையாது, உங்களுக்கு பிடித்த வாழ்க்கை அமைய என்னுடைய வாழ்த்துக்கள் 🎉

  • @SheelaAnand-th2rb
    @SheelaAnand-th2rb 9 днів тому +15

    Pattu colour nalla iruku

  • @Dhanya0202
    @Dhanya0202 9 днів тому +8

    Ungaluku pudicha madhiri life amaiya vazhthukkal❤❤

  • @roselineselvi2399
    @roselineselvi2399 8 днів тому +1

    கடவுள் நிச்சயம் மறுவாழ்வு தருவார் தம்பி, நீங்க ஆசீர்வாதமா இருப்பீங்க 🙏🙏🙏

  • @albaneathavilai
    @albaneathavilai 9 днів тому +51

    பதிக்க பட்டவனுக்குதான் வலிகள் தெரியும் இதை வேடிக்கை பார்க ஒரு கூட்டம் அலைகிறது எனியாவது அண்ணண் நீம்மாதியாக வாழட்டும் வழிவிடுங்கள்.

  • @seenimahasutharson2622
    @seenimahasutharson2622 9 днів тому +6

    அண்ணா நீங்க உங்க மனசுக்கு நல்ல இருப்பீங்க

  • @harshith-bc3di
    @harshith-bc3di 9 днів тому +6

    நீங்க ஃபீல் பண்ணங்திங்க ப்ரோ உங்க லைஃப் நல்லா இருக்கும் 🎉🎉🎉

  • @mabumabu9620
    @mabumabu9620 9 днів тому +8

    😢😢😢😢😢கவலை படாதிங்க சாரி ரெம்ப அழகாக இருக்கு

  • @revathisam14
    @revathisam14 9 днів тому +3

    SAREE SUPER AH IRUKKU ANNA....BLOUSE ALSO AMAZING....VERA LEVEL CREATIVE...NEENKA PESUMPOTHU MANASU ROMPA KASTAMA IRUKKU..UNKALAKKU GOOD LIFE அமையும் அண்ணா....நீங்க சொன்ன LAST LINE SUPERB ANNA...

  • @aarthi12ll
    @aarthi12ll 9 днів тому +9

    Hats off bro unga nermaiyum thairiyamum romba pidichurukku ippadiye irunga yarukkagavum mara vendam ❤❤❤

  • @bindhubindhu8432
    @bindhubindhu8432 9 днів тому +8

    Thambi unga nalla manasuku nega nalla irupinga feel pannathiga saree blouse super ah iruku atha bathirama vachurukigala athuleyo puriyuthu unga manasu nallathe nadakum God bless you

  • @pennarasighi5287
    @pennarasighi5287 9 днів тому

    Andha ponnuku dha kodupana illa unnoda future wife really blessed to have you Thambi

  • @Lilac-bb7mx
    @Lilac-bb7mx 9 днів тому +1

    Aiyooo thambi u have a Golden heart ❤️ I went through this pain so I can understand. What a designer within u …God bless you thambi …

  • @jeejajustin8576
    @jeejajustin8576 9 днів тому +2

    Normally Ella bridegroom ippadi pathu pathu ponnuku Panna maatanga. You are such a lovely person, I think ponnu avlo maturity illa, ippadi oru husband vitutomnu future la feel pannum.

  • @Saro18973
    @Saro18973 9 днів тому +11

    உனக்கு என்னா குறைச்சல் பிரதர் போகட்டும் விடுங்க 🎉🎉🎉🎉

  • @chandhanithaheer7569
    @chandhanithaheer7569 9 днів тому +1

    Nan indha blouse design copy adika poren😂😂😂 semmaya iruku saree .....super taste bro ungluku ❤ kandipa oru Rani maari ungluku wife varuvaanga....kandipa nadakum...varaporavanga semma lucky.....😊😊

  • @SumathiM-ji4ih
    @SumathiM-ji4ih 9 днів тому +26

    Sir it is very emotional. Nallathu nadakkum.

  • @banupriya3409
    @banupriya3409 9 днів тому +2

    Aari work blouse superah irukku

  • @jebajulians129
    @jebajulians129 9 днів тому +4

    கவலை வேண்டாம்..... அவர்களும் நல்லா இருக்கட்டும்

  • @almasazeemalmasazeem8237
    @almasazeemalmasazeem8237 9 днів тому

    Saree color my fav.... Blouse kuda semaya irukku.... Blouse nalla work pannirukkaanga❤

  • @rathikavenu3544
    @rathikavenu3544 9 днів тому +1

    I can guess ur feelings...plese don't worry.ur bride will.join u soon by God's grace...u will have a great future.❤😊

  • @MARMAR-qb7ts
    @MARMAR-qb7ts 9 днів тому

    I think she’s not lucky or blessed to live with you son, I like your innocence, the way of talking, don’t worry about your past, time will heal you & the best partner will come & you have wonderful mother, I like her. All the very best for your bright future.

  • @Nasimanasi-w4q
    @Nasimanasi-w4q 9 днів тому +7

    Sorry anna palaya life pathi pesha venam nenga sollrappa therithu anna evalavu ethirpparpugal erukùm nu anna kandippa ungalukku etha Mari ponnu kidaipanga Allah ungaluku ameen akuva insha Allah 🎉

  • @Abiriya671
    @Abiriya671 7 днів тому

    suresh bro saree super amma irrukkumpothe seekkiram unga mrg pera pillangalla amma pathudannum athu than ammavukku santhosam, mugam theriyatha uravugallukkum santhosam. Seekkiram nadakkannum வாழ்த்துக்கள் சுரேஷ் bro🌹🌹🌹🌹🌹

  • @kalyanikn2657
    @kalyanikn2657 2 дні тому

    ungalakku arumaiyana vazhkai amaiyum thambi saree super

  • @Someone-px3tu
    @Someone-px3tu 8 днів тому

    Ungaluku nalla manasu tambi vera yaruma iruntha vittu pona manaviya tevalama titti poduvanga but nenga vera leval tambi ungaluku nalla oru life kidaikka na kadavul kitta pray panran ma❤️❤️

  • @RanjiiRanjii-qt4bk
    @RanjiiRanjii-qt4bk 3 дні тому

    Unga nalla manasukku nallathe nadakum

  • @fathimama9353
    @fathimama9353 8 днів тому

    திருமணம் மட்டுமே ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான அங்கிகாரமான வாழ்க்கை இல்லை அதையும் தாண்டி நாம் நம் வாழ்க்கையை வாழ நாம் வாழ்வதற்கு பல அழகிய தருணங்கள் காரணங்கள் இந்த உலகில் நிறைய இருக்கு அன்பு சகோதரனே உனது நேர்மையான தூய எண்ணமே உனது பலம் அதை கெட்டியாக பிடித்துக்கொள்.
    அன்புடன்
    சகோதரி
    பாத்திமா

  • @thamilinigajendren8839
    @thamilinigajendren8839 8 днів тому

    Really you are great Anna. God bless you today and always 💐💐💐💐💐
    Don’t worry about what others say about you just carry on with your work Anna. My heartiest congratulations and best wishes for your future success 👏👏👏👏💐💐💐💐🇬🇧🇬🇧

  • @Pandi-s2x
    @Pandi-s2x 8 днів тому

    Manasu fulla kastathoda peasuringa ana vaila mattum sirikiringa great bro sikiram nallathu nadakanum ungalukku

  • @GangaParameswari-de2lv
    @GangaParameswari-de2lv 9 днів тому +1

    Nalla manasu ungalukku.nalla valkkai amaiyum.

  • @Aarthipapa-f3w
    @Aarthipapa-f3w 7 днів тому

    Neenga innum periya uyarathuku poganum..u r my fav youtuber anna❤

  • @rajeswarishankaran3941
    @rajeswarishankaran3941 8 днів тому

    Arumaiyai pesarel pa true words ungaluku bright future life amaiyum my aseervadham pa kadavul kaivida mattaar koduthu vaikalai andha girl ku dhan🙏👍 brilliant paiyan pa neenga unga mother nice person🙏mami aseervadham

  • @kalaisaivarsan5055
    @kalaisaivarsan5055 2 дні тому

    முருகன் துணை இருப்பான் 👍

  • @ishwaryaishu-jo9dr
    @ishwaryaishu-jo9dr 9 днів тому

    Anna neega azhaga irukiga.... Educational la pathalum brilliant..... Social media ivalo periya achivement inam mela varuviga nee ..... Unga keta korainu onume illa super nega all the best Anna..... Starting la nan ungala comedy ah pathen ana ipo apadi illa nega different and talent nu purichikiten.....

  • @sonisaju8756
    @sonisaju8756 9 днів тому +6

    இவனுக்கு நடந்தது ஒரு கல்யாணம் இதுக்கு part 1 part2 😂

  • @solaimaniK
    @solaimaniK 9 днів тому +1

    இதே மாதிரி 2மனைவி பட்டு எடுக்கும் சுரேஸ் அன்னா நல்லா பென்னு அமைய வேண்டும்😊😊

  • @banubanupriya7780
    @banubanupriya7780 9 днів тому +1

    Thambi don't feel kandippa ungalukku nalla life partner kidaippanga

  • @lathakrishnakumar2354
    @lathakrishnakumar2354 7 днів тому

    உனது நிறம்தான் கருப்பு
    உனது மனம் வெள்ளை.
    உனது தாயின் அன்பு
    உன்னை உயர்த்தும்.
    ஒரு தாயாக உன்னை பார்க்கின்றேன்.

  • @MohamedNaleerMohamedAbdullah
    @MohamedNaleerMohamedAbdullah 8 днів тому

    தம்பி.நீங்கள்.சொல்லும்.போத்.எனக்கு.மிகவும்.கவலையாக.இருந்ததுவாழ.வாழ.அந்தப்.பெண்ணுக்கு.கொடுத்து.வைக்க.வில்லை.என்று.நாம்.நினைத்துக்.கொள்வோம்.நீங்கள். வழமுடன்.வாழ்வாங்கு.வாழ.இறைவனை.வேண்டுகின்றேன்.உங்கலுடன்.

  • @rsnnihara2544
    @rsnnihara2544 8 днів тому

    தம்பி உங்கள் கதையை கேட்டால் மிகவும் மனவருத்தமாக உள்ளது உஙகள் அன்பை அவங்க புரியல ஆண்டவன் இன்னொரு நல்ல வாழ்க்கையை தருவார்

  • @tamilselvi1483
    @tamilselvi1483 9 днів тому +1

    Old memories varrappa romba feel irukumey ppa

  • @arviner5003
    @arviner5003 9 днів тому +1

    Sareeyum saree yoda colorum super bro

  • @shainashainass8252
    @shainashainass8252 7 днів тому +1

    best girl varum anna ungaluku 😊

  • @Lotus32197
    @Lotus32197 9 днів тому

    You have been grown up well by your mother... Keep rocking thambi

  • @AnandKumar-fy3tc
    @AnandKumar-fy3tc 9 днів тому +7

    ரொம்ப கஷ்ட்டமா‌ இருக்கு தம்பி ‌😢

  • @marym4m
    @marym4m 4 дні тому

    Bro it's ok.......move forward happily blouse work very nice bro ......u have a very big future bro ....God bless you.

  • @noorjahan-pm8kl
    @noorjahan-pm8kl 9 днів тому

    Such a positive guy he is 😌

  • @saminathanparvathisami4434
    @saminathanparvathisami4434 8 днів тому

    நான் தான் ங்கற புத்தி கொஞ்சம் உங்கிட்ட இருக்கு... மத்தபடி நீ ரொம்ப வெகுளியான நல்ல பையன் தான்... அந்த பொண்ணுக்கு கொடுத்து வைக்கல... அடுத்து ஒரு நல்ல வாழ்க்கை உனக்காக கடவுள் கொடுப்பார்.....❤❤❤🎉

  • @SuloChana-wv1gi
    @SuloChana-wv1gi 9 днів тому

    Vittu thallu thambi unna purinja nalla pen kidaipanga oru kadhavu moodina innoru kadhavu thirakkum saree super da thambi blouse design semma ❤❤❤ god bless you stay blessed next life ku advance wishes ❤❤❤

  • @immachristy75
    @immachristy75 8 днів тому

    Very good bro you have come out from big sorrow really handsoff

  • @kani10
    @kani10 3 дні тому

    Saree and blouse super annna ❤ enakula kalyana saree 4000 blouse 400 rs tha 😂

  • @GPriya_Collections
    @GPriya_Collections 9 днів тому

    Romba valikal niraintha life ithuvum kadanthu pokum bro be happy saree and blouse super selection ❤❤❤

  • @YaminiRajendran-tr4fz
    @YaminiRajendran-tr4fz 9 днів тому +1

    Epome happya irunga Suresh 🩷 adhu podhum yar enna sonnalum thookki podunga 🎉

  • @fhathimafhathimaa2786
    @fhathimafhathimaa2786 9 днів тому

    Anna vidunga... All is well... Amma, appava paathukanga... Sarie is very very nice nnnaaa... Super blouse model nnaa... Kalyaana life dhaan happy life illeenga... Amma appakooda ini travel pannunga podhum... Eannaa vera lifelayum idhey prbm dhaan varum... Vena vitrunga... Unga life, unga happy thats important... All is well nnaa
    ...

  • @vrajeswari7766
    @vrajeswari7766 8 днів тому

    உங்களுக்கு நல்ல மனைவி அமைவாள் வாழ்த்துக்கள் தம்பி

  • @UncoJ
    @UncoJ 9 днів тому +1

    Bro kandipa next marriage pannanum nu idea iruka or single avey happy ya irunthidalam nu thonutha? Unmaiya sollu

  • @selvikumaravel9712
    @selvikumaravel9712 9 днів тому +4

    Suresh indha pudavaiy blous..andha ponnu unga manam..neenga oru malayyy..asaykavey mudiyadhu suresh

  • @saransaranya9085
    @saransaranya9085 9 днів тому

    Don't feel thambi. Kandippa nalla ponnu kidaippal. வாழ்க வளமுடன் சுரேஷ்.

  • @jarvisbeedval3135
    @jarvisbeedval3135 8 днів тому

    Suresh ..nee..சந்தோசமா இரு...தெய்வம் உனக்கு நல்ல துணை தருவார்...மிக சந்தோசமான உயரங்களை தொடுவாய்...
    நீ ஒரு கருப்பழகன் டா...
    கருப்பு தங்க புள்ள🎉🎉🎉🎉🎉.உன் second marriage ku என்னை invite pannuviaa?

  • @selvavani2699
    @selvavani2699 6 днів тому

    Super bro.we will pray for you.u will get a best life partner

  • @Carolina_Panthers
    @Carolina_Panthers 9 днів тому +1

    Don’t worry! I got divorced too, but I am so happy now 😂😂🎉

  • @karthigasathish8730
    @karthigasathish8730 8 днів тому

    அந்த பொண்ணுக்கு தான் உங்க கூட வாழ குடுத்து வைக்க வில்லை தம்பி. சேலை பிளவுஸ் ரொம்ப அழகா இருக்கு👌👌👌

  • @jayanachiyar4319
    @jayanachiyar4319 9 днів тому

    Best of luck for ur future bro✨u have a golden heart bro... Stay blessed

  • @raniisabella6965
    @raniisabella6965 8 днів тому

    Dnt worry son. God s with you. God will gives you bright future.

  • @AnusyaJayasri
    @AnusyaJayasri 9 днів тому +1

    அண்ணா நீங்க எதிர்பாக்குற மாதிரியே உங்களுக்கு ஒரு நல்ல பொண்ணு கிடைப்பாங்க எது நடந்தாலும் நல்லதுக்கு நினைச்சுக்கோங்க ஃபர்ஸ்ட் லைஃப் சரியில்லன்னா செகண்ட் லைஃப் ரொம்ப அழகா இருக்கும்❤❤❤❤

  • @princybibin7393
    @princybibin7393 9 днів тому +2

    I think he is missing her badly ..... don't worry brother

  • @leeladevi5588
    @leeladevi5588 8 днів тому

    Nee nallaa iruppa paa. Romba nallaa vaazhuva

  • @user-nk1ki5jd4o
    @user-nk1ki5jd4o 9 днів тому

    Don't worry thambi be happy ,God bless you 🎉

  • @VimR-q1r
    @VimR-q1r 9 днів тому

    Ungaluku advice pandra alavuku nanga ila bro irunthalum soldrom past is past nu maranthurunga sekram marriage panikonga bro ponnu pakurathula unga concentrate panunga amma mukathula avlo sadness theriyuthu summathan sirikura mathiri iruku..kandipa ungaluku puducha mathiri familyaa pathukura mathiri nalla life kidaikum.god bless you anna

  • @ramyapandi7063
    @ramyapandi7063 9 днів тому +2

    Super Anna Vera level anna

  • @skmcollection3013
    @skmcollection3013 9 днів тому

    நீ நல்லா இருப்ப தம்பி. உன் எதிர்காலம் நல்லா இருக்கும்

  • @nencynancy4771
    @nencynancy4771 8 днів тому

    Your very great 👍 bro. God bless you ❤️