அப்பாவிகளின் Wedding வந்தாச்சி Story✌️கல்யாணம் முடிஞ்சி தல தீபாவளி மாப்ள மட்டும் படம் பாக்க போணும்😣

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024

КОМЕНТАРІ • 415

  • @dhanalakshmi4255
    @dhanalakshmi4255 3 дні тому +267

    அந்த பொண்ண இவ்ளோ குறை சொல்றீங்களே ஒரு கையில் தான் வாட்ச் கட்டனும்னு ஒரு common sense கூட இல்ல எப்படி இன்னொரு பெண்ணை இவ்ளோ குறை சொல்வது சரியா
    ஆரம்ப கட்ட வீடியோக்களில் கல்யாண வாழ்க்கைய சொல்ல மாட்ட சொல்ல மாட்டனு அம்புட்டயும் சொல்லிட்டயே

    • @ambigaimeena
      @ambigaimeena 2 дні тому

      @@dhanalakshmi4255 அதுவும் கலர் கலராக கடிகாரம்.

    • @Roja143-r
      @Roja143-r 2 дні тому +2

      Ellam panathukaka tha
      Munnadi kalyanam vazhkai
      Eppam kalyanam evanuku content avvalo tha

    • @mabumabu9620
      @mabumabu9620 2 дні тому +2

      குறை இல்லை தனக்கு ஏற்றது போல் அமையவில்லை என்ற ஆதங்கம்

    • @dhanalakshmi4255
      @dhanalakshmi4255 2 дні тому +1

      @@mabumabu9620 அந்த ஆதங்கம் அந்த பெண்ணிற்கும் இருக்கும் அல்லவா

    • @mstellarani9672
      @mstellarani9672 День тому

      இவன் சொல்றத நம்பாதிங்க..
      இவன் கொடுமைக்காரன்.
      ஒரு கமென்ட் பண்றவங்களையே எப்டி எல்லாம் பேசுறான்..இதிலிருந்தே தெரிய வேண்டாமாக்கும்.

  • @jsk6829
    @jsk6829 3 дні тому +488

    நீங்க ரெண்டு வாட்ச் கட்டி இருக்கீங்களே அது அந்த பொண்ணுக்கு எவ்வளவு அசிங்கமா இருந்திருக்கும் அவங்களும் டீசன்ட்டான மாப்பிள்ளை தானே எதிர்பார்த்து இருப்பாங்க முதல்ல நீங்க திருந்தனும்🤦🏻‍♀️🤦🏻‍♀️

  • @iyappanlatchuvlogs
    @iyappanlatchuvlogs 3 дні тому +262

    அண்ணா சொல்றனு தப்பா எடுத்துக்காதீங்க எனக்கு என்னமோ அந்த பொண்ணுதான் அப்பவினு தோணுது😢

  • @ambigaimeena
    @ambigaimeena 3 дні тому +154

    அடப்பாவி துப்பட்டா ஒழுங்காப் போடுகிறது உனக்கு ஒரு பிரச்னையா? Very bad.

    • @mabumabu9620
      @mabumabu9620 2 дні тому

      சில படங்களில் ஹீரோவுக்கு கிராமத்து பெண்ணை கட்டி வைப்பாங்க ஆனால் இவர் ஆஃபீஸில் நல்ல மாடர்ன் டிரஸ் கூலிங் கிளாஸ் ஃப்ரீ ஹேர் போட்டுக்கொண்டு வரும் மாடர்ன் பெண் மீது காதல்

    • @ambigaimeena
      @ambigaimeena 2 дні тому

      @@mabumabu9620 கிடைச்சா பார்க்கலாம்.

    • @jegann3317
      @jegann3317 День тому

      ​@@mabumabu96202:13

    • @DashwanthAnand
      @DashwanthAnand День тому +1

      Kaila 2 watch katra paradesi modern pathilam pesuthu

  • @UncoJ
    @UncoJ 3 дні тому +163

    Pakka Toxic relationship ku example un marriage life tha.... Nalla vela antha ponnu escape aachu un kita irunthu 😂😂😂😂😂😂

  • @ammakanakku551
    @ammakanakku551 2 дні тому +100

    ஒருவன் எவ்வளவு படிச்சாலும்,
    அவரது உள்ளார்ந்த பண்புகள், இயல்புகள், குணங்கள்
    மாறாது.

  • @Nagaraj-d5y
    @Nagaraj-d5y 2 дні тому +67

    அந்த பெண் நல்ல பெண் தம்பி உன் கதை எனக்கு பிடிக்க வில்லை...😮😮😮😮

  • @edeepi6233
    @edeepi6233 3 дні тому +155

    அப்பாவிகளின் கல்யாண வாழ்க்கை இல்ல. அடபாவிகளின் கல்யாண வாழ்க்கை.

  • @BoopathiiEce
    @BoopathiiEce 3 дні тому +254

    கல்யாண ஆன புதுசுல யாரும் shawl போடாதீங்க, எல்லோரும் பாக்கணும். அப்புறம் ஒரு 2 or 3 years க்கு அப்புறம் மூடிக்கோங்க. நம்ம biology teacher சொல்லி இருக்கார். எல்லோரும் கவனமா follow பண்ணுங்க

  • @UncoJ
    @UncoJ 3 дні тому +206

    1. பட்டிக்காட்டான் கூட இரண்டு வாட்ச் போட மாட்டான்.
    2. எந்த பெண்ணும் ஆண்களை தான் விரும்புவாங்க.
    3. தெருவுல தன் புருஷன் லூசு மாதிரி ஆடுனா ‌எந்த பொண்ணுக்கும் பிடிக்காது.
    4. குழாயடி சண்டை பொம்பள மாதிரி புருஷன் வீட்ல நடந்தா எந்த பொண்ணுக்கும் பிடிக்காது.
    நீயே சொல்லு உன்ன எப்படி டா பொண்ணுக்கு பிடிக்கும்? 🤦‍♂️

    • @iyappanlatchuvlogs
      @iyappanlatchuvlogs 3 дні тому +3

      Yes bro

    • @CallMeBaala
      @CallMeBaala 3 дні тому +3

      100%

    • @megalajayakumar3950
      @megalajayakumar3950 2 дні тому +3

      🎉🎉🎉🎉

    • @Suga-s8b
      @Suga-s8b 2 дні тому +6

      Romba correct ivaru pakka nyayam mattum pesurar enakae ippo dha puriyudhu

    • @ambigaimeena
      @ambigaimeena 2 дні тому +7

      @@UncoJ even the kitchen and cooking vessels are dirty ,he hasto accept his problem don't blame the girl.

  • @Sukumar-wy4tn
    @Sukumar-wy4tn 2 дні тому +60

    பொம்பளைங்க பொட்டு வைக்கிறது பூ வைக்கிறது ஜடை போடுறது... இதையெல்லாம் நான் என் மனைவியிடம் பேசியதே இல்லை.. அதைப் பற்றி பேச எனக்கு தேவையும் இல்லை.. அவர்கள் விருப்பம்..ok

    • @ezhilk6786
      @ezhilk6786 2 дні тому +9

      Enga sami eruka nee big salute😊

    • @Sukumar-wy4tn
      @Sukumar-wy4tn 2 дні тому +1

      @@ezhilk6786 tq sami

    • @saboorisaidhiya..8126
      @saboorisaidhiya..8126 2 дні тому +1

      Because அவருக்கு அந்த feminisim இருக்கு அதனால் இதல்லம் ரொம்ப பெரிய விஷயமா தெரிஞ்சி இருக்கு

    • @diyajb2899
      @diyajb2899 2 дні тому +2

      Romba sandhosama iruku neega solradha kekarapo. Ur wife is lucky.

    • @veraraman7674
      @veraraman7674 22 години тому

      Poda boomer

  • @mstellarani9672
    @mstellarani9672 День тому +9

    தன்னுடைய தவறை ஏற்றுக்கொள்ளும் பக்கௌவம் இல்லாத ஒரு அகங்காரமும் ஆணவமும் பிடிசுசவன் இவன்

  • @rehan3498
    @rehan3498 3 дні тому +133

    நானும் ஒரு பெண் எனக்கு படம் பார்ப்பது பிடிக்காது இது எல்லாம் ஒரு குறை என்று கூறிக்கொண்டு இருக்கிறாய் உனக்கு வெட்கம் இல்லையா

  • @nivethithaayyaanar7732
    @nivethithaayyaanar7732 3 дні тому +99

    Appavi ya marriage panna ponnu intha video va pathukitu iruntha please seruppu velakkamarai eaduthu kondu vanthu ucham thalaiil adikavum

    • @naughtygirlyougii386
      @naughtygirlyougii386 2 дні тому +2

      @@nivethithaayyaanar7732 evana police complind panuna thaan Evan sawre paduvaan ..

    • @PoorniPrusho
      @PoorniPrusho День тому

      😂😂😂 yes

  • @SashiSashi-jj1en
    @SashiSashi-jj1en 2 дні тому +72

    Marriage story la therinchathu ivaroda character enaku therinchu ithuku apm 2 nd marriage panna ponnu kidaikurathu kastam

    • @samchannel2527
      @samchannel2527 2 дні тому +5

      divya kallatchi correct aa iruppa

    • @Happy_bird_96
      @Happy_bird_96 2 дні тому

      ​@@samchannel2527athu kuda Ivan kuda irukathu odidum thorathiruvan 😂😂😂

    • @nishanthnitz8586
      @nishanthnitz8586 2 дні тому

      Karthick irukan ivanuku😂

  • @Raj-msmc
    @Raj-msmc 2 дні тому +56

    பொறுமையே பொண்ணா மாறி வந்தாலும் உங்க கூட வாழ முடியாது அண்ணா 😢

  • @user-og6vj8kn3w
    @user-og6vj8kn3w 3 дні тому +158

    நீ சொன்ன வாக்கியத்தை தஞ்சாவூர் கோயில் கல்வெட்டுல போய் எழுதி வைத்துவிட்டு பக்கத்திலேயே உட்கார்ந்து உன் பின்னாடி வர சங்கதிகள் பார்த்து தெளிவா நடந்துப்பாங்க

    • @mutheeswarim8056
      @mutheeswarim8056 3 дні тому +5

      😂😂😂

    • @sivambigaidurai2388
      @sivambigaidurai2388 3 дні тому

      Yenda FAKE id வச்சுருக்கான் போல யுனைடெட் kingdom nu வருது thanjavor கல்வெட்டு பற்றி பேசுற

    • @usha6222
      @usha6222 3 дні тому +7

      Sariyana joker madree irukaan

    • @sivambigaidurai2388
      @sivambigaidurai2388 3 дні тому +1

      @@usha6222 யாரு உன் purusanaa

    • @senthilnathan-jd3fk
      @senthilnathan-jd3fk 3 дні тому

      Thevaiya da suresh unakku

  • @Devisaralamba
    @Devisaralamba 3 дні тому +94

    டைம் இல்ல தம்பி எங்க பிரச்சினை ஏகப்பட்ட பிரச்சனையா இருக்கு இதுல உன் பிரச்சனை வேற சொல்ல வர்றதை முழுசா சொல்றதே இல்ல அங்க சுத்தி இங்க சுத்தி இப்படி சுத்து சுத்துன்னு சுத்துனா எப்படி இருக்கும் ஒரே குஷ்டமப்பா

  • @Tamilarasi.123
    @Tamilarasi.123 2 дні тому +37

    Suresh 2nd marriage vendam ungaluku pavam ponnunga

  • @seelana4155
    @seelana4155 3 дні тому +50

    நல்ல பெண் பவம்

  • @seelana4155
    @seelana4155 3 дні тому +104

    அந்த. அக்கா பவம்

  • @mountainfallswater5703
    @mountainfallswater5703 2 дні тому +12

    சினிமா க்கு போறது பிரச்சனை இல்லை அந்த பொண்ணுக்கு. ஆன சினிமா தியேட்டர் வாசல் லா dance ஆடுவான். அந்த பொண்ண வேற dance ஆட சொல்லுவான். இண்டெர்வெல் லா popcorn கேட்டால் அங்க ஒரு promotion ன்னு பேருல dance ஆடி ஓசி லா கிடைக்குமா ன்னு பார்ப்பான். அந்த பொண்ண வேற popcorn காக dance ஆட சொன்னா என்ன பண்ணுறது ன்னு, தான் வரல போல.

  • @saranyak5114
    @saranyak5114 3 дні тому +60

    Konjam speed ah sollu story ah..vara vara pakave interest ila..interest ilana pakathanu ne solluva.sari ini na pakala😊😊😊

    • @Masahamu
      @Masahamu 3 дні тому +8

      speed 1.5 le paarunga correct ah irukum

    • @SheethalRiguri
      @SheethalRiguri 2 дні тому

      😂😂😂😂

    • @saranyak5114
      @saranyak5114 2 дні тому

      @@Masahamu apdiii ivar video va pakanumnu illa..

  • @jolenesweety8391
    @jolenesweety8391 2 дні тому +19

    Avankaluku movie pakka pidikalana neenga ketturukanum ungaluku yenna pidikum nu sollunga atha sailam thala diwali apadi enjoy pannirukalam. Athavittu unnakulu kolam pooda pidikum, modern dress pidikum, movie pakka pidikum nu unga asaya avanga kitta thinnika koodathu.

  • @sibi.chakravarthy
    @sibi.chakravarthy 3 дні тому +51

    இன்று இவ்வளவு பக்குவமாக பேசும் நீங்க சால் போடுவது சினிமாவுக்கு வராதது இதையெல்லாம் ஒரு பிரச்சனையாக வைத்து சண்டை வளர்க்காமல் இருந்திருக்கலாம்😢😢 இரண்டு பேரில் முதலில் விவாகரத்து வேண்டும் என்று கோர்ட்டுக்கு சென்றது யார்?

    • @Happy_bird_96
      @Happy_bird_96 2 дні тому +2

      Antha ponnu venumnu ketu irunthalum athu crct than Ivan torture pani irukan antha ponna so avunga divorce ketalum athu thappu ila than

  • @radhav3927
    @radhav3927 3 дні тому +57

    Vala Vala Vala nu pasama short n sweeta sollimudi ga

  • @dolupapa9086
    @dolupapa9086 2 дні тому +15

    இவனை கொன்னுடலாமா 😢கதை எங்க ஒரு டிக்கெட் ஒரு வார்த்தை ஒரு லட்சம் அவனுக்கு ஒரு லட்சம் நமக்கு ஆப்பு 🤣

  • @sreekumar7408
    @sreekumar7408 3 дні тому +64

    ஃபர்ஸ்ட் நீங்க டீசண்டா ஒரு கைல வாட்ச் கட்ட கத்துக்குங்க

  • @gurunathan9320
    @gurunathan9320 3 дні тому +58

    அந்த பெண்னுக்கு பிடிக்காத செயலை நீ செய்யாமல் இருந்திருக்கலாம் பெண்தான் விட்டு க்கொடுக்கனும் நீ விட்டுதரமாட்டமுட்டால்

    • @nagalakshmignanasekaran5568
      @nagalakshmignanasekaran5568 3 дні тому

      பெண் தான் விட்டுக் கொடுக்கனும் நீ விட்டு தர மாட்டாய் முட்டாள்

  • @sumathig5611
    @sumathig5611 2 дні тому +9

    Evanukku yarume ponnu kudukathinga,evanoda kalyana story parthathikku apuramthan evanudaya unmayana kunam thriyuthu,ethukku munnadi vara evana romba nallavannu ninaichen😊😊😊😊

  • @anjalib7054
    @anjalib7054 2 дні тому +23

    இந்த divorce கதையை சொல்லி மறுகல்யாணத்துக்கு alert பண்றீங்க .

  • @LovlyGirl-d8u
    @LovlyGirl-d8u 2 дні тому +10

    Antha ponnu pavam escape agita

  • @mabumabu9620
    @mabumabu9620 2 дні тому +23

    நல்ல பக்குவமா ஒழுக்கமா பார்த்து பார்த்து வளர்க்கப்பட்ட பெண் நல்ல குடும்பத்தில் உள்ள பெண் இந்த காலத்தில் இப்படியும் ஒரு பெண் இருக்கறாங்க என்றால் ஆச்சரியமான விசயம் எங்கள் ஊர் தூத்துக்குடி மாவட்டம் நிறைய வீடுகளில் டீவி கிடையாது சினிமா தியேட்டர் கிடையாது மதுபான கடைகள் கிடையாது மீறி கணவர் ஆசைக்காக போய்ட்டு வந்தால் அவ்ளோ கேவலமா பேசுவாங்க அவ்வாறு பேச்சு வாங்கியதில் நானும் ஒருவள் பக்கத்தில் உள்ள ஊருக்கு கல்யாணம் ஆன புதிதில் காஞ்சனா (2011) படம் முதன் முதலில் தியேட்டரில் பார்த்த படம் இதுவரை தியேட்டர் பக்கம் போனது கிடையாது சிறு வயதில் விளையாட்டாக ஏதோ ஒரு சில வீடுகளில் டீவி தெரியாமல் சென்று பார்த்துள்ளேன்

    • @jeevithajeevitha9403
      @jeevithajeevitha9403 2 дні тому +1

      அப்டியா ஜேசு ரதி தூத்துகுடி தான 😅😅😅😅

    • @mabumabu9620
      @mabumabu9620 2 дні тому

      ​@@jeevithajeevitha9403தூத்துக்கு மாவட்டம் காயல் பட்டினம் என்ற ஊர்😅

    • @bhava5081
      @bhava5081 2 дні тому

      ​@@mabumabu9620அக்கா எனக்கு ஆத்தூர் தான் 🙌🏻💖😊

  • @MyselfDv
    @MyselfDv 3 дні тому +32

    Enga vtula ipdi onnu nadantha antha payyana aduchu thola uruchurpom.. Frst ponney thanthurka matom.. Athuku mela ipdi pesna avlotha mandaya odachurpom

  • @mstellarani9672
    @mstellarani9672 День тому +4

    அந்த பொண்ணுகிட்ட கேட்டால்தான் இவன் எப்படிப்பட்டவன், ஏன் இவனை விட்டுப் போக வேண்டி வந்தது என்று..
    எந்த பொண்ணும் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் கட்டினவனை தள்ளிகிட்டு போகமாட்டாள்..
    இந்த ஆள் பேசுறதெல்லாம் அந்த பொண் பார்த்தால் அவளுக்கு எவளவு வலி இருக்கும்..
    இந்த ஆளை ஒரு சின்ன குறை சொல்லி யாராவது ஒரு கமென்ட் போட்டாலே ,மொத்த குடும்பத்தையுமௌ இழுத்து விட்டு எப்டியெல்லாம் கேவலமா தகட்டுறாரு..சாபம் போடுறாரு..
    கட்டின பொண்ண விட்டு வச்சிருப்பாராக்கும்..
    எப்டி எல்லாம் திடிருப்பாரு.. ரொம்ப கொடுமை படுத்திருப்பாரு..
    இந்த ஆள நம்பாதிங்க..

  • @TamilSelvi-fx6qs
    @TamilSelvi-fx6qs 3 дні тому +16

    கதையில் வரும் பெண்ணின் மாமா வீட்டு சமையல் அதிலும் பிரண்டை துவையல் கொடுத்தது கூட உனக்கு நல்லா தெரிஞ்சுருக்கு 😂😂😂😂தடுமாறாம கதையை வேகமா சொல்லுப்பா😂😂

  • @Eyekiller97
    @Eyekiller97 3 дні тому +63

    Wedding story la story matum solunga.... Comments ku reply pani thitrathe 5 mints poyiruthu... Story kammiya solrenga🎉🎉🎉🎉🎉

    • @BrundaVas
      @BrundaVas 2 дні тому

      @@Eyekiller97 videos likes comments vendama

  • @Anubialifestyle
    @Anubialifestyle 2 дні тому +6

    😮😮Actually your points are not valid.... dressing sense makeup all are their own wish.
    Wearing Modern dress in chennai malls is compulsory in our tamilnadu????😏😏😏,why not a traditional chudi or saree in malls.. really disgusting toxic relationship..🎉😮😮.

  • @raginisendhil7345
    @raginisendhil7345 2 дні тому +9

    NE oru psychologist pakrathu nallathu

  • @AlexAlex-ph8ul
    @AlexAlex-ph8ul 3 дні тому +21

    ரெண்டு கையிலும் வாட்ச் கட்டுற அரமென்டல் கூட படம் பார்க்க போனால் அந்த பொண்ணையும் கேலியா பார்ப்பாங்க. அந்த பொண்ணு ரொம்ப பாவம்.

  • @My._.garden_072
    @My._.garden_072 День тому +4

    ஆண் ஆதிக்கம் நிறைந்தவன். உன்னிடமிருந்து அந்த பெண் தப்பித்தது நல்லது.

  • @sumathig5611
    @sumathig5611 3 дні тому +29

    Ni antha ponna eppadi salpodurathu ellam korai solriye ni mattum lusu mathri 2 kailayum watch katturiye ethu kku peru enna thambi nagarika komaliya

  • @bharath6492
    @bharath6492 14 годин тому +1

    மக்களே, ஒரு பையன் எந்த மாதிரி லாம் இருக்க கூடாது என்பதற்கு இந்த videos லாம் எடுத்துக்காட்டு, so பையன் ய பாத்தி நல்லா விசாரிச்சு பொண்ணு கொடுங்க

  • @abisha1833
    @abisha1833 2 дні тому +10

    Oru valid ana points kooda ila ponnu romba pavam

  • @manimurugan7390
    @manimurugan7390 2 дні тому +10

    Antha ponnu great escape.. ipdi kevalama 2watch kettirukadhae kevalam.. unakum avanga nalladhu theriyala.. antha ponnu sema

  • @WINTAPGAMING
    @WINTAPGAMING 3 дні тому +25

    இப்பவுல்ல காலத்திற்கு தகுந்தாற் போல் கொஞ்சமாவது மார முயற்சி பன்னியிருக்கலாம்.❤❤

  • @rethikagobalan3173
    @rethikagobalan3173 2 дні тому +10

    Model ponnu than venum na ne actors than mrag pannanum .....ithu village ok so girls apadi than irupanga

    • @Happy_bird_96
      @Happy_bird_96 2 дні тому +3

      Model style ponnu venumna Ivan first modeling la style ah proper ah irukanum Ivan oru paithiyakaran so ivanuku modeling ponnu ila entha ponnum varama irukurathu nalathu

  • @PratheepWalletTips
    @PratheepWalletTips 3 дні тому +28

    2 டிக்கெட் வாங்கிக் கொடுத்து சோலிய முடிசுட்டான்

  • @senjith6706
    @senjith6706 2 дні тому +3

    Unga amma onnum avlo modern ila
    Ne onnum avlo modern ila
    Antha ponu matttum modern ah maranumoooo
    Over banddha....

    • @whiteblack9794
      @whiteblack9794 2 дні тому +1

      😂ama Ivar kathaiya partha antha ponnu pavam ,neenga sona mari 2 peru patikadu mari irukanga ithula antha ponnu model a😮

  • @Nilan2020
    @Nilan2020 3 дні тому +22

    கண்டிப்பா பிரதர் முதல் சினிமா மறக்க முடியாது

  • @swethaasokan5477
    @swethaasokan5477 День тому +2

    😂😂Antha ponnu great escape pa....nala payyana kalyanam pani santhoshama irukatum

  • @Commentreview.65
    @Commentreview.65 3 дні тому +35

    Enkalukku nallathu kannukku therijala enda Unakkum than nalla comment kannukku therija bad comment kku thane reply pannura paithiyame 😂🤣🤣🤣🤣

    • @jsk6829
      @jsk6829 3 дні тому

      correct 100%

  • @Naturegifts-pe1mr
    @Naturegifts-pe1mr 2 дні тому +3

    Yen mulunki mulunki pesure.
    Pavam antha ponnu. Divorce aachu apram yen antha ponna paththi innum pesitu iruke.

  • @BrundaVas
    @BrundaVas 3 дні тому +32

    Selladu selladu.... Thappu unmele dhan thambi...ni accept pannamattannu teriyum.... Osathi solla mudiyadu...bcz videoo pakkravanga pudusilla thambi

  • @seelana4155
    @seelana4155 3 дні тому +13

    அந்த பெண் பவம்

  • @sivasakthi.k3643
    @sivasakthi.k3643 2 дні тому +10

    Sorry bro intha jenmathula ungalugu marriage agathu innoru ponnu valkaya spoil pannirathiga..ungala purinchu comment pannathu nalla family ya irukkathu.

  • @gandhimathi3890
    @gandhimathi3890 3 дні тому +8

    Neega solra story pakum poothu 2 perum good character....but 2 perum vitu kuduthu pooganum....nan ipadi than irupanu solrathu thappu.... marriage na 2 perukum understanding irukanum pa....un amma,appa story ah paaru un amma ninachiruntha kudikara husband venam nu vera marriage pannirukalam....avaga vitu kudu poirugaka

  • @dolupapa9086
    @dolupapa9086 2 дні тому +6

    பைத்தியம் பள்ளிக்கூடம் வச்சி நடத்துற வாழ வாழனு பேசிட்டு 🤧

  • @gousebasha6879
    @gousebasha6879 2 дні тому +2

    எனக்கு கல்யாணம் முடிஞ்சு நான் பார்த்த முதல் படம் சச்சின்

  • @Karthikumaran-c2j
    @Karthikumaran-c2j 2 дні тому +6

    Oru chinna advice marriage story na atha mattum sollunga comments reply thaniya oru video podunga

  • @awarenessvideo-b9b
    @awarenessvideo-b9b 2 дні тому +1

    You want a wife not to live with you!!you want one to take care of your parent!! Also as a free maid!!

  • @yourherofrom
    @yourherofrom 2 дні тому +2

    Pls neenga 2 marriage panathega ungalugu marriage life set agathu.

  • @keerthic6925
    @keerthic6925 2 дні тому +1

    I think we should start watching all his story videos from the half

  • @meena3807
    @meena3807 3 дні тому +17

    Anna romba short ha video poduriga... Konjam length ha video poduga...

  • @Sann_raaaj
    @Sann_raaaj 3 дні тому +9

    Bro.. unga kitayum plus iruku minus iruku same way with her also..but past is past.. next nichayama oru nala life amayum..amaiya en vazhthukal.. past la seitha thavarai thavirkavum

  • @Harfa-y2l
    @Harfa-y2l 3 дні тому +10

    Story ku thaniya video vum cmnt rly ku thani video vum poduga.....haf video advaise la ye poiruchi

  • @rambama7797
    @rambama7797 2 дні тому +3

    தம்பிராஜா அக்கா உரிமையுடன் ஒன்று சொல்லலாமா நீங்க ஒரு கையில் மட்டும் கடிகாரம் கட்டினால் நீட்டாக இருக்கும்

  • @saranyaramesh8755
    @saranyaramesh8755 2 дні тому +6

    Ipo neenga podra marriage story ya patha,,,,, ineme entha ponnum ungala marriage pannika viruppa padathu....

  • @SafaSafa-kb1tk
    @SafaSafa-kb1tk 3 дні тому +6

    நீ பொய் சொல்ல இல்ல தம்பி பொய் சொல்லவும் முடியாது அந்த பெண்ணு தெரிந்தவுஙக கூட உங்கள் வீடியோ பார்க்கலாம்

  • @awarenessvideo-b9b
    @awarenessvideo-b9b 2 дні тому +1

    Neenga velai vangi kudutatatu ungaloda financial burden solve aaratuku? Will you reply here that you allowed her to spend her full salary!! Just you need to give peace of mind for her!! You think you are correct and start saying your story that everyone will support you!!

  • @chocolatelava69
    @chocolatelava69 3 дні тому +10

    Nee story solriya illa ellarayum thitriya shorts layum thitra ingayum thitra pinna yen story vedio podra thitra vediovea podu saniyan

  • @Ishwaryaganesh856
    @Ishwaryaganesh856 2 дні тому +2

    சரியோ, தவரோ அவர் நடந்தத மறைக்காம அப்டியே சொல்றாறு, தப்பு பண்றது இயல்பு. அத மறைக்காம சொல்றதுக்கு ஒரு தைரியம் வேணும் . பிரச்சனைய சந்திசாதான் நாம் பக்குவபட முடியும், கண்டிப்பா கடந்த வாழ்க்கையில் இருந்து இவருக்கு ஒரு அனுபவம் கிடச்சிருக்கும், அது எதிர்காலத்திற்கு உதவியா இருக்கும்

  • @ManjuMithunasri
    @ManjuMithunasri 3 дні тому +19

    போனது போகட்டும். வாழ்க்கை வாழுங்கள்

  • @annielouis6704
    @annielouis6704 3 дні тому +4

    Konjam neraiya story solunga bro 2 minutes tha unga story solringa..matha ellAme comments ju tha reply panringa oru 20 mins video podalaame..views kammi aaira pogutgu..interest poirum

  • @keerthikeerthana5053
    @keerthikeerthana5053 2 дні тому +1

    Same my life story. Ennakum movie lam pidikathu,en husband ku romba pidikum.avangalukaka Naa enna mathiden.en husband dum ennakaka adjust pannuvanga.

  • @selvikumaravel9712
    @selvikumaravel9712 3 дні тому +10

    Andha ponnu pidivadham..oru kaaranam..joliya enjoy panna vendiya ethaium adhu virimbalaiii rommba kasthtamana oru charactor..suresh...kuray yarmelayo irundhutu povatum unga netmaiyana...unmayana peachu...aha..enna oru arpudhamana manidhan nu paaraata thonudhu ungalayey yaro maariii sitharithu sollum vitham eerou..suuuperrr sureshaaa♥️👌

  • @divyasundhar2409
    @divyasundhar2409 День тому +1

    Oru chinna chinna visayathula lam divorce ah ada kadavuley ne sona edhumey periya visayama therila adjust panra mari dha iruku

  • @30-sakash-che87
    @30-sakash-che87 2 дні тому +3

    வேணுண்ணே வள வள ண்ணு பேசி டைம் இழுக்கிரீங்க

  • @thamaraimohan3884
    @thamaraimohan3884 3 дні тому +9

    Konjam neenga fast ah solunga yen avlo gap vitrukinga

  • @RakchuDedobabystudy
    @RakchuDedobabystudy 2 дні тому +1

    Marriage ahi 3years ahuthu but இதுவரை நாங்க movie pakka ponathilla

  • @kowhamkrishnan7480
    @kowhamkrishnan7480 3 дні тому +18

    மீண்டும்....மீண்டும் சொல்கிறேன்....கன்னியாகுமரியில் பெண் எடுக்கும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்....பணம், வசதியான வீடு, அரசாங்க உத்தியோகம், நகைகள் இருந்தால் தான் உங்களை சக மனிதனாகவே மதிப்பார்கள்....உங்களுக்கு வழுக்கை தலை, 50+ வயது, கருப்பு நிறம், உயரம் கம்மி என்று எல்லாம் பார்க்க மாட்டார்கள்....மேற்படி சொன்ன தகுதிகள் இருந்தால் போதும் உங்கள் காலை கழுவி அந்த தண்ணீரை குடிப்பார்கள்......கிட்டதட்ட அந்த பெண்ணை மாப்பிளை வீட்டில் அடகு வைத்து விடுவார்கள்......பார்த்து கொள்ளுங்கள்....

    • @agrifirst16
      @agrifirst16 2 дні тому +4

      Correct.. வரத்தட்சணை கொடுமை நிறைந்த மாவட்டம்... எட்டுக் கல்விக்கு குறைச்சல் இல்லாத மாவட்டம் என்பது தான் கொடுமை😂

    • @homefood7638
      @homefood7638 2 дні тому +4

      பெண் வீட்டை மட்டும் ஏன் சொல்றீங்க பொண்ணு படிச்சு இருக்கோ இல்லையோ அழகா இருக்கோ இல்லையோ 100 பவுன் போட்டா வாய மூடிட்டு இருப்பீங்க,

  • @srini3100
    @srini3100 День тому +1

    Entha story la erunthu antha ponnu mela antha thappum ella nu mudivu agiduchi

  • @muthujothi4669
    @muthujothi4669 3 дні тому +3

    Nanga first time patha movie name sivaji brother ❤❤

  • @Keechkural
    @Keechkural День тому +2

    உங்கள யாரும் திட்டல. கற்பனை கதா பாத்திரதை திட்றாங்க

  • @ja8886
    @ja8886 3 дні тому +5

    You r such a downhearted l
    Person and upset about your divorce .Trust in Jesus and he will rebuild your life

  • @seelana4155
    @seelana4155 3 дні тому +5

    அக்கா. பவம். வல்விகா💯💯💯💯👌👌👌👌👌👌👌👌👌

    • @kaviyameena176
      @kaviyameena176 2 дні тому

      உங்களுக்கு தெரிஞ்சவங்களா

  • @Kingoff223
    @Kingoff223 3 дні тому +12

    Blade

  • @Anisugin
    @Anisugin 3 дні тому +4

    First nee watch ah mathu. One handla watch katti palagi normal people pola nee first iru. pakga sagikgala

  • @jeyanthirakesh4575
    @jeyanthirakesh4575 3 дні тому +39

    Un image ah neeya damage pannita

    • @sureshkumaranp.k
      @sureshkumaranp.k  3 дні тому +4

      oooo unga image vachi ena pananum solunga💁

    • @sumathig5611
      @sumathig5611 3 дні тому +9

      Yes entha Kalyana Kathai pathi video podurathukku munnadivara Evar mela nalla mariyatha vachierunthan entha Kalyana video parthapiraku evarmel Ulla mariyatha poiruchi

    • @SJoey560
      @SJoey560 3 дні тому +10

      Bro ivanuku enna image bro? Shameless sappa evan. Ivanae iven life ah spoil panikaren. Pavan athan ponnu. Intha psycho kuda yevalo kastapatchucho.

    • @naughtygirlyougii386
      @naughtygirlyougii386 3 дні тому

      ​@@SJoey560correct Evan oru mental

  • @SafaSafa-kb1tk
    @SafaSafa-kb1tk 3 дні тому +5

    இன்னும் முழுசா கத முடிய முன்னாடி கமன்ட்ளே தேவை இல்லாம பேச வேண்டாம் 😔😔கலியாணம் ஆனா எல்லாரும் ஜாலியா இருக்கனும் என்று தான் நினைப்பாங்க இந்த பொண்ணு ரொம்ப வித்தியாசமா இருக்கு இது க்கு முழு காரணம் நீ அவசரம் பட்டு திருமணம் பன்னியது தான் கொஞ்சம் நாள் பேசி பழகி இருக்கலாம் சரி போனது போயிச்சு விடு டா தம்பி

  • @radhikaharikrishna7663
    @radhikaharikrishna7663 День тому

    Yenakkum padam pakka pidikkathu ana yen husband Ku pidikkum.nanum oru pen than.yen husband kaga padam pakka poven .yellam vishayamum appadi than oruthar venumna yenna venumnalum seiyalam.suresh oda asai niyayam than.

  • @shaliniS-l3v
    @shaliniS-l3v 2 дні тому +2

    Ne sollura antha ponnu model illainu ne rompa model ah Onam vedio ellam eduthu paru pa vetti eppadi katti irukenu unaku Kaila paithiya karan pola 2 watch katta pudikutham antha ponnu shawl poda kudatha kumutta payala ponnu padam pakka varala okay ne ozhunga padam pakka vara iruntha ponnuta ennalam katti irupa shawl potiruka ennai thechiruka model illa appadinu athan ava varama irunthirupa unnoda torcher la ne manasachiya thottu sollu ne model ah ne thalaiku sugam illathavan pola dress pannitu model nu solra

  • @HemalathaManoharan
    @HemalathaManoharan 3 дні тому +7

    Ithu thaan un perchanaiya😢

  • @vinuvini1288
    @vinuvini1288 3 дні тому +4

    Don't feel bro😊 God bless you ❤

  • @roselinemary1528
    @roselinemary1528 2 дні тому +2

    Comments சொல்கிறவர்களை என்ன திட்டு திட்டுகிறாய்

  • @user-ij8rf2ul8z
    @user-ij8rf2ul8z 2 дні тому +2

    Ponnungka valayal rendu Kaila poduvangkala atha evaru rendu Kaila valayal pottu irukaru😂

  • @Commentreview.65
    @Commentreview.65 3 дні тому +22

    Unakku unda ego perusu.oru ponnu varala enda vera enkajum koodittu pooi irukkalaam viddiddu viddu nee thanija padam paarkka pona enna arththam.oru ponnoda manasu oru ponnu therijumaam eanda unakku therijala

    • @sureshkumaranp.k
      @sureshkumaranp.k  3 дні тому +2

      Sootha mooditu kilampu ok va suma noi noi nu

    • @Commentreview.65
      @Commentreview.65 3 дні тому +15

      ​@@sureshkumaranp.ksaththama srichuddan naaye unakku iruntha moodu enakku illa 😂😂😂😂😂

  • @rakshanm1603
    @rakshanm1603 2 дні тому +1

    Unmaiya sonna evan nammala kaluvi uthuva but nijatha sollitha akanum. unnota side thappu athikama eruku Suresh neum unkita sila changes konduvaranum appam tha aduthu amaiyapora life happy ah erukum

  • @smilebaby9439
    @smilebaby9439 3 дні тому +4

    Ungaluku pudichatha matum nenga ye pannanumnu yosichitinga antha ponnuku ena virupamo atha nenga pannirkalame sir

  • @rajeditz9402
    @rajeditz9402 2 дні тому +1

    Antha ponna thappu sollamadan nu solli solli fulla antha ponna damage panuringa