இருள் சூழ்ந்த லோகத்தில்/ஆவிக்குரிய பழைய பாடல்/Anand israel.

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 69

  • @ajisamson
    @ajisamson 6 місяців тому +15

    இருள் சூழ்ந்த லோகத்தில்
    இமைப் பொழுதும் தூங்காமல்
    கண்மணி போல என்னை
    கர்த்தர் இயேசு காத்தாரே
    கானங்களால் நிறைந்து
    காலமெல்லாம் பாடுவேன்
    அஞ்சிடேன் அஞ்சிடேன் - என்
    இயேசு என்னோடிருப்பதால் (2)
    1) மரணப் பள்ளத்தாக்கில்
    நான் நடந்த வேளைகளில்
    கர்த்தரே என்னோடிருந்து
    தேற்றினார் தம் கோலினால்
    பாத்திரம் நிரம்பி வழிய
    ஆவியால் அபிஷேகித்தார்
    2) அலைகள் படகின் மேல்
    மோதியே ஆழ்த்தினாலும்
    கடல் மேல் நடந்து வந்து
    கர்த்தரே என்னை தூக்கினார்
    அடல் நீக்கியவர் அமைதிப் படுத்தினார்
    3) வானில் எக்காளமே வேகமே தொனித்திடுமே
    வானவர் இயேசு ராஜன்
    வேகம் வெளிப்படுவார்
    கண்ணீரெல்லாம் துடைப்பார்
    கர்த்தரோடென்றும் வாழ்வேன்

  • @kathiravanroche1564
    @kathiravanroche1564 3 місяці тому +1

    ஆமென் ஆமென் ஆமென்

  • @YobuGu
    @YobuGu 4 місяці тому +1

    Amen🙌🙏

  • @ananthyananthy4900
    @ananthyananthy4900 Місяць тому +1

    Amen appa

  • @selvaraneerajendra7429
    @selvaraneerajendra7429 5 місяців тому +4

    Thank you Jesus for your lovely song. Our God is always great ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @YobuGu
    @YobuGu 4 місяці тому +1

    Amen

  • @anniephilips1549
    @anniephilips1549 5 місяців тому +1

    Very nice old comforting melodious song Brother🎉🎉

  • @vijiaa4225
    @vijiaa4225 6 місяців тому +8

    மகனை.ஊழியத்தை.ஆசீர்வதியம்பா❤❤❤❤❤❤❤❤

  • @suseelabai6447
    @suseelabai6447 5 місяців тому +3

    Glory to God Hellaluya Amen

  • @chandramathidennison9348
    @chandramathidennison9348 5 місяців тому +3

    May God bless Brother Anand Samuel's ministry. Anointed song .

  • @paulraj1304
    @paulraj1304 5 місяців тому +2

    மகி அருமையான பாடல். உள்ளத்தை ஊடுருவிய பாடலாகும்.
    Lovely voice ❤❤❤✋✋✋✋May God bless you abundantly ✋✋✋❤️❤️👌👌👌👌

  • @YobuGu
    @YobuGu 5 місяців тому +1

    🙏🙌

  • @JeyaDoraiswamy
    @JeyaDoraiswamy 4 місяці тому +1

    Very good song With nice theme. Thank You Jesus
    Amen Hallelujah 🤚🙏
    Glory To God

  • @augustinshalom9753
    @augustinshalom9753 5 місяців тому +3

    அருமையான பாடல்.God blese you

  • @IyyaRani
    @IyyaRani 3 місяці тому +1

    Thanku sam super song

  • @JeyaDoraiswamy
    @JeyaDoraiswamy 5 місяців тому +3

    Amen Hallelujah.Super song 🎧
    Thank You Jesus 🙏

  • @jeyaseeliebsibanu1259
    @jeyaseeliebsibanu1259 5 місяців тому +3

    Thank you brother

  • @antoniammalselvaraj1910
    @antoniammalselvaraj1910 6 місяців тому +3

    Amen amen amen praise God Thank you Holy spirit Hallelujah.

  • @thomasthangaraj6975
    @thomasthangaraj6975 5 місяців тому +2

    Good morning brother thanks for the WONDERFUL SONG,The song gives great relief,its one of the OLD MEMORABLE SONGS VAZTHUKKAL 🎉🎉🎉🎉

    • @anandisrael1127
      @anandisrael1127  5 місяців тому

      Thank you for your valuable comments 🙏

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 5 місяців тому +3

    Thanks pastor for old consoling song..

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 5 місяців тому +1

    Padalinvarigalai paahdum pothu screenil podungal Pastor

  • @fathinathana9707
    @fathinathana9707 6 місяців тому +3

    Glory. To. God

  • @Mala-kr2nq
    @Mala-kr2nq 4 місяці тому +1

    Amen❤❤❤❤❤❤❤🎉

  • @magendirant.r3007
    @magendirant.r3007 5 місяців тому +4

    God bless you brother. Super song

  • @augustinepremdhas594
    @augustinepremdhas594 5 місяців тому +3

    Good song❤❤❤

  • @vasanthsamuel5498
    @vasanthsamuel5498 5 місяців тому +3

    Ty Jesus for your care🎉🎉& bro. for comfortable song 🎉🎉

  • @shalomgnmchurchnagercoil
    @shalomgnmchurchnagercoil 5 місяців тому +3

    Praise the Lord. Amen 🙏 🎉🎉🎉

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th 6 місяців тому +3

    ஆமென் ❤

  • @jayaseeli2396
    @jayaseeli2396 6 місяців тому +4

    Amen welcome bro god bless you

  • @sagayarajm1616
    @sagayarajm1616 6 місяців тому +3

    Glory to jesus.A mighty Trational song.God bless you brother,sweet voice.god use youpowerful.

  • @kokila8482
    @kokila8482 5 місяців тому +3

    God bless you pa

  • @shakilaselvakumar637
    @shakilaselvakumar637 5 місяців тому +3

    Tku Jesus

  • @christopherraja1301
    @christopherraja1301 5 місяців тому +3

    🙏🙏🙏

  • @vijiaa4225
    @vijiaa4225 6 місяців тому +3

    Aman.aman.alaluya.

  • @gjkkpg7830
    @gjkkpg7830 5 місяців тому +2

    தேவ பிரசன்னத்தை அதிகமாய் உணர முடிந்தது