இரட்டிப்பான நன்மைகள் தந்திட/ஆவிக்குரிய பழைய பாடல்/Anand israel

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 16

  • @ajisamson
    @ajisamson 6 місяців тому +6

    இரட்டிப்பான நன்மைகள் தந்திட
    இயேசு வாக்களித்தாரே
    முன் மாரிமேல் பின்மாரி மழையே
    உன்னதத்தினின்று வந்திறங்குதே
    1) பெலத்தின் மேல் மா பெலனே
    புது பெலன் நாம் பெற்றிட
    சால்வைதனை எலிசா அடைந்தாற் போல்
    சோர்வின்றி பெலன் என்றும் நாடுவோம்
    2) கிருபையின் மேல் மா கிருபை
    கர்த்தரிடம் நாம் பெற்றிட
    ஸ்திரீகளுக்குள் மரியாள் பெற்ற பாக்யம்
    ஸ்தோத்திரம் பாடி என்றும் தேடுவோம்
    3) ஜெயத்தின் மேல் மா ஜெயமே
    ஜெய தொனியாய் பெற்றிட
    போர் முனையில் சிறு தாவீது போல
    போர் வீரராக என்றும் ஜெயிப்போம்
    4) நம்பிக்கையின் மேல் நம்பிக்கை
    நல் விசுவாசம் பெற்றிட
    ஆதி அப்போஸ்தலர் காலம் நடந்த
    அற்புதங்கள் நாம் என்றும் காணுவோம்
    5) பரிசுத்தம் மேல் பரிசுத்தம்
    பங்கில்லாமல் பெற்றிட
    நீதியின் சூரியன் ஏசுவுடனே
    நீதி அணிந்து என்றும் ஆளுவோம்
    6) மகிமையின் மேல் மா மகிமை
    மறுரூபம் நாம் பெற்றிட
    கண்ணிமை நேரத்திலே பறந்தேகி
    கர்த்தருடன் நாம் என்றும் வாழுவோம்

  • @jesusloves9553
    @jesusloves9553 6 місяців тому +1

    Amen 🙏

  • @YobuGu
    @YobuGu 5 місяців тому +1

    Amen 🙏🙌

  • @ajithajerald6074
    @ajithajerald6074 6 місяців тому +2

    Amen

  • @JeyaDoraiswamy
    @JeyaDoraiswamy 4 місяці тому +1

    Nice song 👍

  • @wincymovin2851
    @wincymovin2851 5 місяців тому +1

    I like this song very much God bless you🙏

  • @RajSurya-e1u
    @RajSurya-e1u 2 місяці тому +1

    Nice song❤

  • @fathinathana9707
    @fathinathana9707 5 місяців тому +1

    Thank you Jesus

  • @EdithKiruba-w3k
    @EdithKiruba-w3k 6 місяців тому +2

    Very nice brother