Tamil Padal Varigal Songs makes mind cool Menu Skip to content Home ALL Tamil Lyrics பாடகர்கள் (Tamil Playback Singers) பாடலாசிரியர்கள் WhatsApp Status Images kadhal-valarthen-song-lyrics-in-tamil காதல் வளர்த்தேன் பாடலாசிரியர் பாடகர்(கள்) இசையமைப்பாளர் திரைப்படம் நா. முத்துக்குமார் கே கே யுவன் ஷங்கர் ராஜா மன்மதன் Kadhal Valarthen Song Lyrics in Tamil -BGM- ஆண் : காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்… உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்… காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்… என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்… ஆண் : ஏ… இதயத்தின் உள்ள பெண்ணே நான்… செடி ஒன்னுதான் வச்சு வளர்த்தேன்… இன்று அதில் பூவாய் நீயேதான்… பூத்தவுடனே காதல் வளர்த்தேன்… ஆண் : ஏ புள்ள புள்ள… உன்னை எங்க புடிச்சேன்… ஏ புள்ள புள்ள… அதை கண்டு புடிச்சேன்… ஆண் : ஏ புள்ள புள்ள… உன்னை கண்ணில் புடிச்சேன்… ஏ புள்ள புள்ள… உன்னை நெஞ்சில் விதைச்சேன்… ஏ புள்ள… ஆண் : காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்… உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்… காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்… என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்… -BGM- ஆண் : பூவின் முகவரி காற்று அறியுமே… என்னை உன் மனம் அறியாதா… பூட்டி வைத்த என் ஆசை மேகங்கள்… உன்னை பார்த்ததும் பொழியாதா… ஆண் : பல கோடி பெண்கள்தான்… பூமியிலே வாழலாம்… ஒரு பார்வையால் மனதை… பறித்து சென்றவள் நீயடி… ஆண் : உனக்கெனவே காத்திருந்தாலே… கால் அடியில் வேர்களும் முளைக்கும்… காதலில் வழியும் இன்பம்தானே… தானே… ஆண் : தந்தை அன்பு அது பிறக்கும் வரை… தாயின் அன்பு அது வளரும் வரை… தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ… உயிரோடு வாழும் வரை… ஆண் : ஏ புள்ள புள்ள… உன்னை எங்க புடிச்சேன்… ஏ புள்ள புள்ள… அதை கண்டு புடிச்சேன்… ஆண் : ஏ புள்ள புள்ள… உன்னை கண்ணில் புடிச்சேன்… ஏ புள்ள புள்ள… உன்னை நெஞ்சில் விதைச்சேன்… ஏ புள்ள… ஏ புள்ள… ஏ புள்ள… ஏ புள்ள… -BGM- ஆண் : காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்… உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்… காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்… என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்… -BGM- ஆண் : உன்னை தவிர இங்கு எனக்கு யாரடி… உனது நிழலிலே ஓய்வெடுப்பேன்… உனது சுவாசத்தின் சூடு தீண்டினால்… மரணம் வந்தும் நான் உயிர்த்தெழுவேன்… ஆண் : உன் முகத்தை பார்க்கவே… என் விழிகள் வாழுதே… பிரியும் நேரத்தில்… பார்வை இழக்கிறேன் நானடி… ஆண் : உடல் பொருள் ஆவி அனைத்தும்… உனக்கெனவே தருவேன் பெண்ணே… உன் அருகில் வாழ்ந்தால் போதும் கண்ணே… கண்ணே… ஆண் : உனது பேரெழுதி பக்கத்துல… எனது பேரை நானும் எழுதி வச்சேன்… அது மழையில் அழியாம கொடை புடிச்சேன்… மழை விட்டும் நான் நனைஞ்சேன்… ஏ புள்ள… புள்ள… ஆண் : காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்… உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்… காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்… என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்… ஆண் : இதயத்தின் உள்ள பெண்ணே நான்… செடி ஒன்னு தான் வச்சு வளர்த்தேன்… இன்று அதில் பூவாய் நீயேதான்… பூத்தவுடனே காதல் வளர்த்தேன்… ஆண் : ஏ புள்ள புள்ள… உன்னை எங்க புடிச்சேன்… ஏ புள்ள புள்ள… அதை கண்டு புடிச்சேன்… ஆண் : ஏ புள்ள புள்ள… உன்னை கண்ணில் புடிச்சேன்… ஏ புள்ள புள்ள… உன்னை நெஞ்சில் விதைச்சேன்… ஏ புள்ள…
காதல் வளர்த்தேன்... உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்... காதல் வளர்த்தேன்... என் உசுருகுள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன் ஏ... இதயத்தின் உள்ள பெண்ணெ நான் செடி ஒன்ன தான் வெச்சி வளர்த்தேன் இன்று அதில் பூவாய் நீயே தான் பூத்தெவுடன் காதல் வளர்த்தேன் ஏ புள்ள புள்ள... உன்னை எங்க புடிச்சென்... ஏ புள்ள புள்ள... அதை கண்டுபுடிச்சேன் ஏ புள்ள புள்ள... உன்னை கண்ணில் புடிச்சென் ஏ புள்ள புள்ள... உன்னை நெஞ்சில் வெதெச்சேன் ஏ புள்ள... காதல் வளர்த்தேன்... காதல் வளர்த்தேன்... உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்... காதல் வளர்த்தேன்... என் உசுருகுள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன் பூவின் முகவரி காற்று அறியுமே என்னை உன் மனம் அறியாத... பூட்டி வைத்த என் ஆசை மேகங்கள் உன்னை பார்த்ததும் பொழியாத... பல கோடி பெண்ண்கள் தான்... பூமியிலே வாழலாம் ஒரு பார்வையால் மனதை பரித்து சென்றவள் நீ அடி... உனக்கெனவே காத்திருந்தாலே கால் அடியில் வேர்கள் முழைக்கும் காதலில் வழியும் இன்பம் தானே... தானே... உனது பேரெழுதி பக்கத்திலே எனது பேரை நானும் எழுதி வெச்சேன் அது மழையில் அழியாமல் கொடை புடிச்சேன் மழை விட்டும் நான் நனைஞ்சேன்.. . ஏ புள்ள புள்ள... உன்னை எங்க புடிச்சென்... ஏ புள்ள புள்ள... அதை கண்டுபுடிச்சேன் ஏ உன்னை கண்ணில் புடிச்சென் ஏ புள்ள புள்ள... உன்னை நெஞ்சில் வெதெச்சேன் ஏ புள்ள...ஏ புள்ள...ஏ புள்ள...ஏ புள்ள...ஏ புள்ள... காதல் வளர்த்தேன்... காதல் வளர்த்தேன்... உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்... காதல் வளர்த்தேன் என் உசுருகுள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன் உன்னை தவிர இங்கே எனக்கு யாரடி உனது நிழலிலே ஓய்வெடுப்பேன் உனது சுவாசத்தின் சூடெதின்டினால் மரனம் வந்தும் நான் உயிர்த்தெழுவேன் உன் முகத்தை பார்க்கவே... என் விழிகள் வாழுதே... பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிரேன் நான் அடி... உடல் பொருள் ஆவி அனைத்தும் உனக்கெனவே தருவேன் பெண்ணெ உன் அருகில் வாழ்ந்தால் போதும் கண்ணே...கண்ணே... தந்தை அன்பு அது பிறக்கும் வரை... தாயின் அன்பு அது வளரும் வரை... தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ... உயிரொடு வாழும் வரை... அடியே ஏ புள்ள புள்ள... காதல் வளர்த்தேன்... காதல் வளர்த்தேன்... உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்... காதல் வளர்த்தேன்... என் உசுருகுள கூடு கட்டி காதல் வளர்த்தேன் இதயத்தின் உள்ள பெண்ணெ நான் செடி ஒன்ன தான் வெச்சி வளர்த்தேன் இன்று அதில் பூவை நீயே தான் பூத்தெவுடன் காதல் வளர்த்தேன் ஏ புள்ள புள்ள... உன்னை எங்க புடிச்சென்... ஏ புள்ள புள்ள... அதை கண்டுபுடிச்சேன் ஏ உன்னை கண்ணில் புடிச்சென் ஏ புள்ள புள்ள... உன்னை நெஞ்சில் வெதெச்சேன் ஏ புள்ள...
Who is hearing this song on 2023
Tamil Padal Varigal
Songs makes mind cool
Menu
Skip to content
Home
ALL Tamil Lyrics
பாடகர்கள் (Tamil Playback Singers)
பாடலாசிரியர்கள்
WhatsApp Status Images
kadhal-valarthen-song-lyrics-in-tamil
காதல் வளர்த்தேன்
பாடலாசிரியர் பாடகர்(கள்) இசையமைப்பாளர் திரைப்படம்
நா. முத்துக்குமார் கே கே யுவன் ஷங்கர் ராஜா மன்மதன்
Kadhal Valarthen Song Lyrics in Tamil
-BGM-
ஆண் : காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்…
உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்…
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்…
என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்…
ஆண் : ஏ… இதயத்தின் உள்ள பெண்ணே நான்…
செடி ஒன்னுதான் வச்சு வளர்த்தேன்…
இன்று அதில் பூவாய் நீயேதான்…
பூத்தவுடனே காதல் வளர்த்தேன்…
ஆண் : ஏ புள்ள புள்ள…
உன்னை எங்க புடிச்சேன்…
ஏ புள்ள புள்ள…
அதை கண்டு புடிச்சேன்…
ஆண் : ஏ புள்ள புள்ள…
உன்னை கண்ணில் புடிச்சேன்…
ஏ புள்ள புள்ள…
உன்னை நெஞ்சில் விதைச்சேன்…
ஏ புள்ள…
ஆண் : காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்…
உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்…
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்…
என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்…
-BGM-
ஆண் : பூவின் முகவரி காற்று அறியுமே…
என்னை உன் மனம் அறியாதா…
பூட்டி வைத்த என் ஆசை மேகங்கள்…
உன்னை பார்த்ததும் பொழியாதா…
ஆண் : பல கோடி பெண்கள்தான்…
பூமியிலே வாழலாம்…
ஒரு பார்வையால் மனதை…
பறித்து சென்றவள் நீயடி…
ஆண் : உனக்கெனவே காத்திருந்தாலே…
கால் அடியில் வேர்களும் முளைக்கும்…
காதலில் வழியும் இன்பம்தானே… தானே…
ஆண் : தந்தை அன்பு அது பிறக்கும் வரை…
தாயின் அன்பு அது வளரும் வரை…
தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ…
உயிரோடு வாழும் வரை…
ஆண் : ஏ புள்ள புள்ள…
உன்னை எங்க புடிச்சேன்…
ஏ புள்ள புள்ள…
அதை கண்டு புடிச்சேன்…
ஆண் : ஏ புள்ள புள்ள…
உன்னை கண்ணில் புடிச்சேன்…
ஏ புள்ள புள்ள…
உன்னை நெஞ்சில் விதைச்சேன்…
ஏ புள்ள… ஏ புள்ள…
ஏ புள்ள… ஏ புள்ள…
-BGM-
ஆண் : காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்…
உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்…
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்…
என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்…
-BGM-
ஆண் : உன்னை தவிர இங்கு எனக்கு யாரடி…
உனது நிழலிலே ஓய்வெடுப்பேன்…
உனது சுவாசத்தின் சூடு தீண்டினால்…
மரணம் வந்தும் நான் உயிர்த்தெழுவேன்…
ஆண் : உன் முகத்தை பார்க்கவே…
என் விழிகள் வாழுதே…
பிரியும் நேரத்தில்…
பார்வை இழக்கிறேன் நானடி…
ஆண் : உடல் பொருள் ஆவி அனைத்தும்…
உனக்கெனவே தருவேன் பெண்ணே…
உன் அருகில் வாழ்ந்தால் போதும் கண்ணே… கண்ணே…
ஆண் : உனது பேரெழுதி பக்கத்துல…
எனது பேரை நானும் எழுதி வச்சேன்…
அது மழையில் அழியாம கொடை புடிச்சேன்…
மழை விட்டும் நான் நனைஞ்சேன்…
ஏ புள்ள… புள்ள…
ஆண் : காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்…
உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்…
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்…
என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்…
ஆண் : இதயத்தின் உள்ள பெண்ணே நான்…
செடி ஒன்னு தான் வச்சு வளர்த்தேன்…
இன்று அதில் பூவாய் நீயேதான்…
பூத்தவுடனே காதல் வளர்த்தேன்…
ஆண் : ஏ புள்ள புள்ள…
உன்னை எங்க புடிச்சேன்…
ஏ புள்ள புள்ள…
அதை கண்டு புடிச்சேன்…
ஆண் : ஏ புள்ள புள்ள…
உன்னை கண்ணில் புடிச்சேன்…
ஏ புள்ள புள்ள…
உன்னை நெஞ்சில் விதைச்சேன்…
ஏ புள்ள…
kadhal valarten kadhal valarten unmel nanum nanum pulla kadhal valarten kadhal valarten ...kadhal ...valarten en usurukulla kudhu Kathi kadhal valarten
காதல் வளர்த்தேன்...
உன்மேல் நானும் நானும் புள்ள
காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன்...
காதல் வளர்த்தேன்...
என் உசுருகுள்ள கூடு கட்டி
காதல் வளர்த்தேன்
ஏ... இதயத்தின் உள்ள பெண்ணெ நான்
செடி ஒன்ன தான் வெச்சி வளர்த்தேன்
இன்று அதில் பூவாய் நீயே தான்
பூத்தெவுடன் காதல் வளர்த்தேன்
ஏ புள்ள புள்ள...
உன்னை எங்க புடிச்சென்...
ஏ புள்ள புள்ள...
அதை கண்டுபுடிச்சேன்
ஏ புள்ள புள்ள...
உன்னை கண்ணில் புடிச்சென்
ஏ புள்ள புள்ள...
உன்னை நெஞ்சில் வெதெச்சேன்
ஏ புள்ள...
காதல் வளர்த்தேன்...
காதல் வளர்த்தேன்...
உன்மேல் நானும் நானும் புள்ள
காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன்...
காதல் வளர்த்தேன்...
என் உசுருகுள்ள கூடு கட்டி
காதல் வளர்த்தேன்
பூவின் முகவரி காற்று அறியுமே
என்னை உன் மனம் அறியாத...
பூட்டி வைத்த என் ஆசை மேகங்கள்
உன்னை பார்த்ததும் பொழியாத...
பல கோடி பெண்ண்கள் தான்...
பூமியிலே வாழலாம்
ஒரு பார்வையால் மனதை
பரித்து சென்றவள் நீ அடி...
உனக்கெனவே காத்திருந்தாலே
கால் அடியில் வேர்கள் முழைக்கும்
காதலில் வழியும் இன்பம் தானே... தானே...
உனது பேரெழுதி பக்கத்திலே
எனது பேரை நானும் எழுதி வெச்சேன்
அது மழையில் அழியாமல் கொடை புடிச்சேன்
மழை விட்டும் நான் நனைஞ்சேன்..
.
ஏ புள்ள புள்ள...
உன்னை எங்க புடிச்சென்...
ஏ புள்ள புள்ள...
அதை கண்டுபுடிச்சேன்
ஏ உன்னை கண்ணில் புடிச்சென்
ஏ புள்ள புள்ள...
உன்னை நெஞ்சில் வெதெச்சேன்
ஏ புள்ள...ஏ புள்ள...ஏ புள்ள...ஏ புள்ள...ஏ புள்ள...
காதல் வளர்த்தேன்...
காதல் வளர்த்தேன்...
உன்மேல் நானும் நானும் புள்ள
காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன்...
காதல் வளர்த்தேன்
என் உசுருகுள்ள கூடு கட்டி
காதல் வளர்த்தேன்
உன்னை தவிர இங்கே எனக்கு யாரடி
உனது நிழலிலே ஓய்வெடுப்பேன்
உனது சுவாசத்தின் சூடெதின்டினால்
மரனம் வந்தும் நான் உயிர்த்தெழுவேன்
உன் முகத்தை பார்க்கவே...
என் விழிகள் வாழுதே...
பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிரேன் நான் அடி...
உடல் பொருள் ஆவி அனைத்தும்
உனக்கெனவே தருவேன் பெண்ணெ
உன் அருகில் வாழ்ந்தால் போதும் கண்ணே...கண்ணே...
தந்தை அன்பு அது பிறக்கும் வரை...
தாயின் அன்பு அது வளரும் வரை...
தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ...
உயிரொடு வாழும் வரை...
அடியே ஏ புள்ள புள்ள...
காதல் வளர்த்தேன்...
காதல் வளர்த்தேன்...
உன்மேல் நானும் நானும் புள்ள
காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன்...
காதல் வளர்த்தேன்...
என் உசுருகுள கூடு கட்டி
காதல் வளர்த்தேன்
இதயத்தின் உள்ள பெண்ணெ நான்
செடி ஒன்ன தான் வெச்சி வளர்த்தேன்
இன்று அதில் பூவை நீயே தான்
பூத்தெவுடன் காதல் வளர்த்தேன்
ஏ புள்ள புள்ள...
உன்னை எங்க புடிச்சென்...
ஏ புள்ள புள்ள...
அதை கண்டுபுடிச்சேன்
ஏ உன்னை கண்ணில் புடிச்சென்
ஏ புள்ள புள்ள...
உன்னை நெஞ்சில் வெதெச்சேன்
ஏ புள்ள...
Nice song ❤❤❤❤
thanks 🍫 ✌️👍👍👍👍👍
Lovely
மயக்கமா கலக்கமா கரோக்கி
LYRICS NOT CORRECT 🙃
சார் பிலிஸ்...... original Karoke Podunnka SIR
Plzz lyrics in english