Manmadhan | Kadhal Valarthen Video Song | Silambarasan, Jyotika | Yuvan Shankar Raja

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 8 тис.

  • @bharathialagu3396
    @bharathialagu3396 3 роки тому +2938

    லவ்வே பண்ணாம இந்த பாட்டை பாடிட்டு ஃபீல் பண்ணிட்டு திரிஞ்சதெல்லாம் ஒரு காலம் ❤️ ஒன்சைட் லவ்வர்ஸ்க்கு தேசிய கீதம் இதான்!

  • @VineethkumarG7
    @VineethkumarG7 4 роки тому +537

    நா. முத்து குமார் அவர்களே.... உங்களுக்கு சாவே கிடையாது ❤️❤️❤️❤️ ❤️

    • @VineethkumarG7
      @VineethkumarG7 3 роки тому +9

      @@pasumponrajas7282 This song is written by Na.Muthukumar Sir only
      En asa maithili song was written by Pa.Vijay
      You must be misinterpreted.

    • @sanjeevi8323
      @sanjeevi8323 3 роки тому +3

      👍

    • @shsnshabwnysfa6159
      @shsnshabwnysfa6159 3 роки тому +2

      @@pasumponrajas7282 no it written by na.muthukumar only

    • @motivationexperiencelife722
      @motivationexperiencelife722 3 роки тому

      Na.muthukumar

    • @boopathiarul16
      @boopathiarul16 3 роки тому +1

      அவருக்கு ஈடு இணை கிடையாது என்று சொல்லலாம் ... But ஏன் நண்பா சாவே கிடையாது என்று சொல்கிறீர்கள்

  • @arodass9670
    @arodass9670 3 роки тому +569

    முன்னாள் காதலியின் பெயரை கை, படிக்கும் புத்தகம் போன்றவற்றில் எழுதி ரசித்த 90s குழந்தைகள் மட்டும் 👍ஒரு தட்டு தட்டிவிட்டு போங்க..

  • @tamilmixturevideos
    @tamilmixturevideos 11 місяців тому +252

    2024 ல் யாரவது இந்த பாட்டை கேக்குறீங்களா ❤

  • @esaiyamuthanramasamy1390
    @esaiyamuthanramasamy1390 2 роки тому +295

    ஆண் : காதல் வளர்த்தேன்
    காதல் வளர்த்தேன் உன்மேல்
    நானும் நானும் புள்ள காதல்
    வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
    காதல் வளர்த்தேன் என் உசுருக்குள்ள
    கூடு கட்டி காதல் வளர்த்தேன்
    ஆண் : யே இதயத்தின்
    உள்ள பெண்ணே நான்
    செடி ஒன்னு தான் வெச்சு
    வளர்த்தேன் இன்று அதில்
    பூவாய் நீயே தான் பூத்தவுடனே
    காதல் வளர்த்தேன்
    ஆண் : ஏ புள்ள புள்ள
    உன்னை எங்க புடிச்சேன்
    ஏ புள்ள புள்ள அதை கண்டு
    புடிச்சேன் ஏ புள்ள புள்ள
    உன்னை கண்ணில் புடிச்சேன்
    ஏ புள்ள புள்ள உன்னை நெஞ்சில்
    விதைச்சேன் ஏ புள்ள…
    ஆண் : காதல் வளர்த்தேன்
    காதல் வளர்த்தேன் உன்மேல்
    நானும் நானும் புள்ள காதல்
    வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
    காதல் வளர்த்தேன் என் உசுருக்குள்ள
    கூடு கட்டி காதல் வளர்த்தேன்
    ஆண் : …………………………..
    ஆண் : பூவின் முகவரி
    காற்று அறியுமே என்னை
    உன் மனம் அறியாதா பூட்டி
    வைத்த என் ஆசை மேகங்கள்
    உன்னை பார்த்ததும் பொழியாதா
    ஆண் : பல கோடி
    பெண்கள் தான் பூமியிலே
    வாழலாம் ஒரு பார்வையால்
    மனதை பறித்து சென்றவள் நீயடி
    ஆண் : உனக்கெனவே
    காத்திருந்தாலே கால்
    அடியில் வேர்களும்
    முளைக்கும் காதலில்
    வழியும் இன்பம் தானே
    தானே
    ஆண் : தந்தை அன்பு
    அது பிறக்கும் வரை
    தாயின் அன்பு அது
    வளரும் வரை தோழி
    ஒருத்தி வந்து தரும்
    அன்போ உயிரோடு
    வாழும் வரை
    ஆண் : ஏ புள்ள புள்ள
    உன்னை எங்க புடிச்சேன்
    ஏ புள்ள புள்ள அதை கண்டு
    புடிச்சேன் ஏ புள்ள புள்ள
    உன்னை கண்ணில் புடிச்சேன்
    ஏ புள்ள புள்ள உன்னை நெஞ்சில்
    விதைச்சேன் ஏ புள்ள… ஏ புள்ள…
    ஆண் : காதல் வளர்த்தேன்
    காதல் வளர்த்தேன் உன்மேல்
    நானும் நானும் புள்ள காதல்
    வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
    காதல் வளர்த்தேன் என் உசுருக்குள்ள
    கூடு கட்டி காதல் வளர்த்தேன்
    ஆண் : உன்னை தவிர
    இங்கு எனக்கு யாரடி
    உனது நிழலிலே
    ஓய்வெடுப்பேன் உனது
    சுவாசத்தின் சூடு தீண்டினால்
    மரணம் வந்தும் நான்
    உயிர்த்தெழுவேன்
    ஆண் : உன் முகத்தை
    பார்க்கவே என் விழிகள்
    வாழுதே பிரியும் நேரத்தில்
    பார்வை இழக்கிறேன் நானடி
    ஆண் : உடல் பொருள்
    ஆவி அனைத்தும்
    உனக்கெனவே தருவேன்
    பெண்ணே உன் அருகில்
    வாழ்ந்தால் போதும்
    கண்ணே கண்ணே
    ஆண் : உனது பேரெழுதி
    பக்கத்துல எனது பேரை
    நானும் எழுதி வெச்சேன்
    அது மழையில் அழியாம
    கொடை புடிச்சேன் மழை
    விட்டும் நான் நனைஞ்சேன்
    ஏ புள்ள புள்ள
    ஆண் : காதல் வளர்த்தேன்
    காதல் வளர்த்தேன் உன்மேல்
    நானும் நானும் புள்ள காதல்
    வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
    காதல் வளர்த்தேன் என் உசுருக்குள்ள
    கூடு கட்டி காதல் வளர்த்தேன்
    ஆண் : இதயத்தின்
    உள்ள பெண்ணே நான்
    செடி ஒன்னு தான் வெச்சு
    வளர்த்தேன் இன்று அதில்
    பூவாய் நீயே தான் பூத்தவுடனே
    காதல் வளர்த்தேன்
    ஆண் : ஏ புள்ள புள்ள
    உன்னை எங்க புடிச்சேன்
    ஏ புள்ள புள்ள அதை கண்டு
    புடிச்சேன் ஏ புள்ள புள்ள
    உன்னை கண்ணில் புடிச்சேன்
    ஏ புள்ள புள்ள உன்னை நெஞ்சில்
    விதைச்சேன் ஏ புள்ள…

  • @akiakilan1075
    @akiakilan1075 4 роки тому +1116

    தந்தை அன்பு அது பிறக்கும் வரை...தாயின் அன்பு அது வளரும் வரை...💙தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ... உயிரோடு வாழும் வரை✨💫

  • @karthikeyanr1171
    @karthikeyanr1171 4 роки тому +282

    பல கோடி பெண்ண்கள் தான்...❤️
    பூமியிலே வாழலாம்🌏
    ஒரு பார்வையால் மனதை🌺
    பரித்து சென்றவள் நீ அடி...😭

  • @palanikannan6055
    @palanikannan6055 Рік тому +44

    பூவின் முகவரி காற்று அறியுமே என்னை உன் மனம் அறியாதா... அருமையான வரிகள்

  • @sundhartvr72
    @sundhartvr72 4 роки тому +134

    U1+ நா.முத்துக்குமாரின் சிறப்பான தரமான சம்பவங்களில் ஒன்று...

  • @ajeethaj4728
    @ajeethaj4728 4 роки тому +184

    4:16 u1 magic starts , pure bliss na ❤️

    • @alexpandi5829
      @alexpandi5829 4 роки тому +13

      Crt bro... na pannalanu parthen.. 4:16sec song complete agidum then anga irunthu start agum.. then end portionlayum yuvanoda vilayata kaattiruparu....

    • @u1_selva_str
      @u1_selva_str 4 роки тому +2

      Aama Bro 😍💓

    • @ruttravalli4038
      @ruttravalli4038 4 роки тому +1

      Yeah

  • @bala_tamilottran4593
    @bala_tamilottran4593 3 роки тому +586

    பூவின் முகவரி காற்று அறியுமே என்னை உன் மனம் அறியாதா💚
    _நா.முத்துக்குமார்.

  • @tamilthamarai
    @tamilthamarai 2 роки тому +627

    2023லயும் இந்த பாட்டு கேக்குறீங்களா யார் யாரெல்லாம் கேக்குறாங்களோ அவங்க எல்லாம் ஒரு லைக் போட்டுட்டு போங்கோ,,,,😁

  • @yuvarajvisvanathan3757
    @yuvarajvisvanathan3757 4 роки тому +251

    Many years passed... the feel of one side love is still unbeatable in this song... Thanks Yuvan and STR for this Beautiful composition...

  • @Abi.MK22
    @Abi.MK22 3 роки тому +1198

    நா. முத்துக்குமார் அவர்களின் அருமையான வரிகள்✍🏻...+ யுவனின் இசை யுத்தம்.. 🎼🎶🎵...KK -.வின் ஆத்மார்த்தமான குரல்🎤
    மெய்மறக்கும் , மெய்சிலிர்க்க வைக்கும் ❤காதல் பாடல்....

  • @WithTheGun
    @WithTheGun 2 роки тому +95

    நா. முத்துக்குமார் அவர்களின் அருமையான வரிகள்✍🏻...+ யுவனின் இசை யுத்தம்.. 🎼🎶🎵
    மெய்மறக்கும் , மெய்சிலிர்க்க வைக்கும் ❤காதல் பாடல்

  • @Muthukumar18405
    @Muthukumar18405 2 роки тому +21

    காதலின் வலியை உணர்த்தும் இசை.
    காதலின் வலியை உணர்த்தும் பாடல் வரிகள்.
    காதலின் வலியை உணர்த்தும் குரல்.
    காதலின் வலியை உணர்த்தும் சிம்புவின் நடிப்பு.
    காதலின் வலியை உணர்த்தும் பாடலில் வரும் காட்சிகள்.
    மொத்தத்தில் காதலின் வலியை உணர்த்தவதுக்கென்றே உருவாக்க ப்பட்ட காவியம் இது.

  • @jonesandrew700
    @jonesandrew700 4 роки тому +901

    You will feel the pain and won't get bored even if you hear this song 1000 times. That's Thalaivan YUVAN for you!! 💥❤

  • @parthiit8547
    @parthiit8547 2 роки тому +334

    அவனிசை இவனிசை எவனிசை கேட்டாலும் யுவனிசை கேட்டது போல் இல்லை... அருமை 😌💯😍

    • @Pandiyan-ue6yi
      @Pandiyan-ue6yi 2 роки тому +5

      Sema punch

    • @dhanalakshmidhanalakshmi4957
      @dhanalakshmidhanalakshmi4957 2 роки тому +6

      Vera level thala.....😈❣️💓💙💥💯

    • @apratheep9140
      @apratheep9140 Рік тому

      காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும் , ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப் பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும்.

  • @vijayakumar3087
    @vijayakumar3087 2 роки тому +193

    கண்கள் செய்யும் சிறு தவறுக்கு இதயம் அனுபவிக்கும் மிக பெரிய தண்டனை காதல்......

  • @moveonbuddy6326
    @moveonbuddy6326 Рік тому +5

    எனக்கு வயசாகிடுச்சி. ஆனா இந்த பாட்டு மட்டும் இன்னும் freshaa புதுசா இருக்கு...... யுவன் வாழ்க.....

  • @SanthoshSanthosh-em9ez
    @SanthoshSanthosh-em9ez 3 роки тому +1969

    தந்தை அன்பு அது பிறக்கும் வரை,தாயின் அன்பு அது வாழும் வரை, தோழி ஒருத்தி வந்து தரும் அன்பு அது உயிரோடு வாழும் வரை 💔semma lyrics❤

  • @aatheef_ithrees
    @aatheef_ithrees 3 роки тому +2955

    காதல் என்றால் என்னான்னே தெரியாத அறியாத வயதிலும் காதலின் வலியை உணரவைத்த பாடல்☹️👌💔

  • @evaralakshmijeevagan9093
    @evaralakshmijeevagan9093 3 роки тому +230

    உன் முகத்தை பார்க்கவே என் விழிகள் வாழுதே..........பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிறேன் நானடி............vera level lines..........

    • @swethaty2147
      @swethaty2147 3 роки тому +2

      Semma song ❤️

    • @iam9072
      @iam9072 3 роки тому +1

      @@swethaty2147 heart touch feeling song💯❤️

  • @cuddalore8499
    @cuddalore8499 2 роки тому +288

    2023 ல் யார் எல்லாம் இந்த பாடலை கேட்டுட்டு இருக்கும் நன்பர்கள் ஒரு லைக் பன்னுங்க 👍...

    • @apratheep9140
      @apratheep9140 Рік тому +1

      காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும்,ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப் பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும்.

    • @navinmurugan2837
      @navinmurugan2837 Рік тому

      Naan 21/08/2023
      Time: 11:06 PM
      Day: Monday🤗😉😁

  • @stalinstalin2739
    @stalinstalin2739 4 роки тому +110

    பல கோடி பெண்கள் தான் பூமியிலே வாழலாம் ❤✨... ஒரு பார்வையால் மனதை பறித்து சென்றவள் நீயடி ❤✨....

  • @arvideos1998
    @arvideos1998 2 роки тому +52

    இந்த பாட்ட Headset la கேட்கும்போது சொல்ல முடியாத ஒரு உணர்வு எத்தன‌ பேருக்கு இருக்கு.

  • @rskrishnan7651
    @rskrishnan7651 3 роки тому +690

    காதல் தோல்விக்கு
    சரக்கு தம் அடிக்க தேவையில்ல யுவன் பாட்டு கேட்டாலே செம போதைதான்...!

  • @atmentertainment7420
    @atmentertainment7420 2 роки тому +43

    5000 years aanalum intha song irukkum Love You U1 ❤️❤️❤️

  • @ramkumarsolaimallar2596
    @ramkumarsolaimallar2596 4 роки тому +2243

    பழைய நியாபகம்லா இந்தபாட்டகேட்டா கண்முன் வந்துபோகிறது👌🤗😍🤗🤗😍

  • @feelingsforever3737
    @feelingsforever3737 2 роки тому +58

    தந்தை அன்பு அது பிறக்கும் வரை....தாயின் அன்பு அது வழரும் வரை..... தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ உயிரோடு வாழும் வரை..... U1 addicted......❤❤🎵

  • @bharath5547
    @bharath5547 4 роки тому +92

    உன் முகத்தை பார்க்கவே என் விழிகள் வாழுதே பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிறேன் நானடி
    நா. முத்துக்குமார்🖤

  • @lifeofmurthi
    @lifeofmurthi Рік тому +1

    2023 Still Melting Music ❤ U1 ( நா. மு )

  • @kvlpandian
    @kvlpandian 3 роки тому +2929

    இந்த ஒரு பாட்டை 7.35 நிமிஷம் பொறுமையா ரசிச்சு கேக்க வைக்க யுவனால் மட்டுமே முடியும் 👏👏👌👌👌👍👍👍

  • @Vijay-1211
    @Vijay-1211 3 роки тому +41

    கையில் மது இல்லை வாயில் புகை இல்லை ஆனாலும் போதை ஆகிறேன் யுவனின் இசையில் 🎼🎼💕

  • @bharathr7731
    @bharathr7731 4 роки тому +807

    உனது பெயர் எழுதி பக்கத்தில, எனது பெயர நானும் எழுதி வைச்சன், அதை மழையில் அழியாமல் கொடை பிடிச்சன், மழை விட்டும் நான் நனைஞ்சன். ❤90's kids❤

  • @regithabraham
    @regithabraham 2 місяці тому +3

    To all my friends here., this song is composed by Yuvan and sung by KK. People are thinking it is yuvans voice.

  • @lodukkupandi6990
    @lodukkupandi6990 4 роки тому +3469

    இன்றைய பாய் பெஸ்ட்டி எனும் ஒட்டுன்னியை அன்றே கணித்தார் STR.

    • @arun8856
      @arun8856 4 роки тому +61

      super nanba, sema comedy

    • @spikeyjay2832
      @spikeyjay2832 4 роки тому +37

      😂🤣😅

    • @aadikravichandran358
      @aadikravichandran358 4 роки тому +24

      @@harsha.v7097 cringe

    • @sarantv
      @sarantv 4 роки тому +19

      @@harsha.v7097 ne thirunthamatiya...str fans athukuda pesura..unna yaruda Inga comments panna sollurathu..unaku pidikalaina pannatha

    • @vijayavardhananvenkatesh5655
      @vijayavardhananvenkatesh5655 4 роки тому +59

      கணித்தார் இல்லை புரோ... தலைவன் சிம்புவின் நிஜ வாழ்க்கையில் தீயசக்தி ஒன்று நுழைந்தது.. அதைத்தான் இப்படத்தில் சுட்டி காட்டினார்..அத்தீய சக்தி இப்போது வெளிநாடு சென்றுவிட்டது.

  • @rjtamizhasongs5833
    @rjtamizhasongs5833 3 роки тому +820

    காதல் வளர்த்தேன்...
    காதல் வளர்த்தேன்...
    உன்மேல் நானும் நானும் புள்ள
    காதல் வளர்த்தேன்
    காதல் வளர்த்தேன்...
    காதல் வளர்த்தேன்...
    என் உசுருகுள்ள கூடு கட்டி
    காதல் வளர்த்தேன்
    ஏ... இதயத்தின் உள்ள பெண்ணெ நான்
    செடி ஒன்ன தான் வெச்சி வளர்த்தேன்
    இன்று அதில் பூவாய் நீயே தான்
    பூத்தெவுடன் காதல் வளர்த்தேன்
    ஏ புள்ள புள்ள...
    உன்னை எங்க புடிச்சென்...
    ஏ புள்ள புள்ள...
    அதை கண்டுபுடிச்சேன்
    ஏ புள்ள புள்ள...
    உன்னை கண்ணில் புடிச்சென்
    ஏ புள்ள புள்ள...
    உன்னை நெஞ்சில் வெதெச்சேன்
    ஏ புள்ள...
    காதல் வளர்த்தேன்...
    காதல் வளர்த்தேன்...
    உன்மேல் நானும் நானும் புள்ள
    காதல் வளர்த்தேன்
    காதல் வளர்த்தேன்...
    காதல் வளர்த்தேன்...
    என் உசுருகுள்ள கூடு கட்டி
    காதல் வளர்த்தேன்
    பூவின் முகவரி காற்று அறியுமே
    என்னை உன் மனம் அறியாதா
    பூட்டி வைத்த என் ஆசை மேகங்கள்
    உன்னை பார்த்ததும் பொழியாதா
    பல கோடி பெண்ண்கள் தான்...
    பூமியிலே வாழலாம்
    ஒரு பார்வையால் மனதை
    பரித்து சென்றவள் நீ அடி...
    உனக்கெனவே காத்திருந்தாலே
    கால் அடியில் வேர்கள் முழைக்கும்
    காதலில் வழியும் இன்பம் தானே... தானே...
    உனது பேரெழுதி பக்கத்திலே
    எனது பேரை நானும் எழுதி வெச்சேன்
    அது மழையில் அழியாமல் கொடை புடிச்சேன்
    மழை விட்டும் நான் நனைஞ்சேன்
    ஏ புள்ள புள்ள...
    உன்னை எங்க புடிச்சென்...
    ஏ புள்ள புள்ள...
    அதை கண்டுபுடிச்சேன்
    ஏ புள்ள புள்ள...
    உன்னை கண்ணில் புடிச்சென்
    ஏ புள்ள புள்ள...
    உன்னை நெஞ்சில் வெதெச்சேன்
    ஏ புள்ள... ஏ புள்ள... ஏ புள்ள... ஏ புள்ள... ஏ புள்ள...
    காதல் வளர்த்தேன்...
    காதல் வளர்த்தேன்...
    உன்மேல் நானும் நானும் புள்ள
    காதல் வளர்த்தேன்
    காதல் வளர்த்தேன்...
    காதல் வளர்த்தேன்
    என் உசுருகுள்ள கூடு கட்டி
    காதல் வளர்த்தேன்
    உன்னை தவிர இங்கே எனக்கு யாரடி
    உனது நிழலிலே ஓய்வெடுப்பேன்
    உனது சுவாசத்தின் சூடெதின்டினால்
    மரணம் வந்தும் நான் உயிர்த்தெழுவேன்
    உன் முகத்தை பார்க்கவே...
    என் விழிகள் வாழுதே...
    பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிரேன் நான் அடி...
    உடல் பொருள் ஆவி அனைத்தும்
    உனக்கெனவே தருவேன் பெண்ணெ
    உன் அருகில் வாழ்ந்தால் போதும் கண்ணே... கண்ணே...
    தந்தை அன்பு அது பிறக்கும் வரை...
    தாயின் அன்பு அது வளரும் வரை...
    தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ...
    உயிரொடு வாழும் வரை...
    அடியே ஏ புள்ள புள்ள...
    காதல் வளர்த்தேன்...
    காதல் வளர்த்தேன்...
    உன்மேல் நானும் நானும் புள்ள
    காதல் வளர்த்தேன்
    காதல் வளர்த்தேன்...
    காதல் வளர்த்தேன்...
    என் உசுருகுள கூடு கட்டி
    காதல் வளர்த்தேன்
    இதயத்தின் உள்ள பெண்ணெ நான்
    செடி ஒன்ன தான் வெச்சி வளர்த்தேன்
    இன்று அதில் பூவாய் நீயே தான்
    பூத்தவுடனே காதல் வளர்த்தேன்
    ஏ புள்ள புள்ள...
    உன்னை எங்க புடிச்சென்...
    ஏ புள்ள புள்ள...
    அதை கண்டுபுடிச்சேன்
    ஏ புள்ள புள்ள...
    உன்னை கண்ணில் புடிச்சென்
    ஏ புள்ள புள்ள...
    உன்னை நெஞ்சில் வெதெச்சேன்
    ஏ புள்ள...

  • @sindhup2242
    @sindhup2242 3 роки тому +60

    உனது பேர எழுதி பக்கத்துல எனது பேரை நானும் எழுதி வெச்சேன் அது மழையில் நனையாமல் கொடை புடிச்சேன் மழை விட்டும் நான் நனைந்தேன்semma lyrics

  • @sundarthevar1576
    @sundarthevar1576 Рік тому +3

    நா முத்துக்குமார் பாடல் எழுதியவர்
    கே கே பாடியவர் இருவரும் இப்போது இந்த உலகில் இல்லை
    ஆனால் இந்த பாடல் மூலம் இருவரும் இணைந்து உள்ளனர்

  • @praveenkumarpanneerselvam2895
    @praveenkumarpanneerselvam2895 3 роки тому +450

    U1 அண்ணா நீங்க மனுசனே கிடையாது.....
    சத்தியாமா சொல்லுறேன் என்னால முடியல...
    மத்தவங்க எல்லாம் சரக்கு குடித்து போதை எத்துவங்க...
    நான் U1 அண்ணா இசைலையே போதை ஆகிடுவேன்...
    Luv U anna U1😍😘😘😘

  • @digitalmarketingintamil8339
    @digitalmarketingintamil8339 3 роки тому +446

    How many of you know Simbu age is just 22 when manmadhan film was releasing 🤩
    Also He was the story writer and screenplay for this film.
    at 22 it is much appreciated.

  • @vinothini8921
    @vinothini8921 3 роки тому +156

    உன் முகத்தைப் பார்க்கவே😍 என் விழிகள் வாழுதே🤩 பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிறேன் நானடி ❤ fav lyrics

  • @varadanvaradarajan7126
    @varadanvaradarajan7126 Рік тому +2

    இந்த பாடல்சொல்லிக் கொண்டே கருத்து பல ஆண்களுக்கு பெருந்தும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும். உயிர் மூச்சு இருக்கும் வரை நீனைவுகள் மறையாது

  • @freakyboyking3489
    @freakyboyking3489 3 роки тому +97

    Pala kodi pengalthan👰...
    Bomiyiley🌍 vazhalam 😍....
    Oru paarvaiyal👀.... Manathai ❣️
    Parithu sentraval🏃‍♀️ neeeyadi..... 🌹

  • @ashakahamad3441
    @ashakahamad3441 2 роки тому +365

    *உண்மையான*
    *அன்பிற்கு*
    *ஏமாற்ற* தெரியாது.
    அதற்கு *ஏமாற*
    மட்டுமே தெரியும்.
    *ஒருவரை இழக்கும்*
    *போது வரும்*
    *கண்ணீரை விட*
    *அவர்களின் அன்பை*
    இழக்க கூடாது என்று
    நினைக்கும் போது
    வரும் கண்ணீருக்கு
    தான் வலி அதிகம்.

  • @sriramnaveen5205
    @sriramnaveen5205 4 роки тому +1503

    யுவன்+ நாமுத்துக்குமார்+ சிம்பு + கேகே செய்த சிறப்பான சம்பவம்

  • @GaneshKumar-ri4mh
    @GaneshKumar-ri4mh Рік тому +15

    We are really misss u KK sir 💔. Melting voice Kay Kay sir 😇

  • @SVPandi
    @SVPandi 4 роки тому +977

    இந்த Song கேட்கும்போது யாருக்கெல்லாம் Feel ஆகுது.. ❤

  • @sivaperumanmsiva69159
    @sivaperumanmsiva69159 3 роки тому +85

    U1🔥...யுவன்😎VERA LEVAL💪 வலிமை...WAITING FOR...YOU BGM💥🔥💥

  • @aravinthr1960
    @aravinthr1960 2 роки тому +901

    Still can’t believe that this voice will not make new songs anymore. RIP KK💔

  • @kiindhumathi2426
    @kiindhumathi2426 2 роки тому +51

    உள்ளத்தை உருக வைக்கும் பாட்டு 😍🌹🌹

  • @nagala1
    @nagala1 2 роки тому +221

    My favourite song of KK. The feel and the emotions he has lent to this song is awesome! May his soul rest in peace.

  • @chellathurai3282
    @chellathurai3282 4 роки тому +16689

    2024 ல் யாராவது இந்த பாட்டை கேக்கிறிங்களா ? எத்தனை வருடம் போனாலும் கேக்க தோனும்....😭

  • @தமிழ்குமரன்-ச5த

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்....பூவின் முகவரி காற்று அறியுமா உன்னை என்மனம் அறியாதா.....

    • @srikanth4666
      @srikanth4666 4 роки тому +1

      எனக்கும் என்றும் என் வாய் முணுமுணுக்கும்

    • @jmjegan4596
      @jmjegan4596 4 роки тому +1

      Ennai un manam ariyadha

  • @MOHAMEDFAROOK
    @MOHAMEDFAROOK 2 роки тому +6

    பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிறேன் நானடி ...
    நா.முத்துகுமார்❤️❤️

  • @livyatattoo1597
    @livyatattoo1597 3 роки тому +45

    U1 Druge.....U1+NA Muthukuran Anna=Semma Mass Combo.......My All Time Favourite......

  • @osthikarthick2656
    @osthikarthick2656 4 роки тому +1997

    Motta மதன் Fans like 💕

  • @sudalimani2736
    @sudalimani2736 4 роки тому +1426

    😁யாராவது 2021 இந்த song கேக்குறீங்க யுவன் fan like❤️❤️❤️

  • @Kavibharathi-g4n
    @Kavibharathi-g4n Рік тому +4

    Ipa evanda kekuringa sema patu da ithu❤

  • @divekprakash20
    @divekprakash20 4 роки тому +48

    എനിക്ക് ഏറ്റവും ഇഷ്ടപ്പെട്ട തമിഴ് ഗാനം...❤😍💯

  • @prnetwork3609
    @prnetwork3609 3 роки тому +17

    Simbu U1 combo always hits.. என்ன music என்ன வரிகள்.. 1 lak time கேட்டுயிறுப்பேன் இந்த song ah ... இந்த பாடலை கேட்டால் love பன்னாதவனும் love feel பன்னுவான்..

  • @bharath4461
    @bharath4461 3 роки тому +847

    நான் எந்த பழக்கத்திற்கும் அடிமையில்லை.. U1 💓 பாடல்களை கேட்பதை தவிர...
    Yuvan😘😍

  • @NithyaNithya-tb3mf
    @NithyaNithya-tb3mf Рік тому +6

    Idhu my favorite songsla onnu...❤

  • @irfan12296
    @irfan12296 4 роки тому +47

    தந்தை அன்பு அது பிறக்கும் வரை தாயின் அன்பு அது வளரும் வரை தோழி ஒருத்தி தரும் அன்போ உயிரோடு வாழும் வரை 🤗😍

  • @iyyappa-here
    @iyyappa-here 4 роки тому +585

    Yuvan Drugs💊💉💙

  • @rapid9295
    @rapid9295 4 роки тому +977

    யாரெல்லாம் யுவன் சங்கர் ராஜா voice கேட்கும் போது வேறு உலகத்திற்கு ‌சென்றது போல் இருக்கும்👇.

  • @mohank5910
    @mohank5910 Рік тому +7

    ஒரு பார்வையால் மனதை பறித்து சென்றவள்~ நா,முத்துக்குமார்❤️

  • @sayesudharsanaparthasarath5325
    @sayesudharsanaparthasarath5325 4 роки тому +60

    தலைவன் யுவன் வேற ரகம் எப்போதுமே!⚡🤩🔥💯

  • @anbumani0333
    @anbumani0333 3 роки тому +33

    உன்மேல் நானும் நானும் புள்ள
    காதல் வளர்த்தேன்
    காதல் வளர்த்தேன்...
    காதல் வளர்த்தேன்...
    என் உசுருகுள்ள கூடு கட்டி
    காதல் வளர்த்தேன்
    ஏ... இதயத்தின் உள்ள பெண்ணெ நான்
    செடி ஒன்ன தான் வெச்சி வளர்த்தேன்
    இன்று அதில் பூவாய் நீயே தான்
    பூத்தெவுடன் காதல் வளர்த்தேன்
    ஏ புள்ள புள்ள...
    உன்னை எங்க புடிச்சென்...
    ஏ புள்ள புள்ள...
    அதை கண்டுபுடிச்சேன்
    ஏ புள்ள புள்ள...
    உன்னை கண்ணில் புடிச்சென்
    ஏ புள்ள புள்ள...
    உன்னை நெஞ்சில் வெதெச்சேன்
    ஏ புள்ள...
    காதல் வளர்த்தேன்...
    காதல் வளர்த்தேன்...
    உன்மேல் நானும் நானும் புள்ள
    காதல் வளர்த்தேன்
    காதல் வளர்த்தேன்...
    காதல் வளர்த்தேன்...
    என் உசுருகுள்ள கூடு கட்டி
    காதல் வளர்த்தேன்
    பூவின் முகவரி காற்று அறியுமே
    என்னை உன் மனம் அறியாத...
    பூட்டி வைத்த என் ஆசை மேகங்கள்
    உன்னை பார்த்ததும் பொழியாத...
    பல கோடி பெண்ண்கள் தான்...
    பூமியிலே வாழலாம்
    ஒரு பார்வையால் மனதை
    பரித்து சென்றவள் நீ அடி...
    உனக்கெனவே காத்திருந்தாலே
    கால் அடியில் வேர்கள் முழைக்கும்
    காதலில் வழியும் இன்பம் தானே... தானே...
    உனது பேரெழுதி பக்கத்திலே
    எனது பேரை நானும் எழுதி வெச்சேன்
    அது மழையில் அழியாமல் கொடை புடிச்சேன்
    மழை விட்டும் நான் நனைஞ்சேன்..
    .
    ஏ புள்ள புள்ள...
    உன்னை எங்க புடிச்சென்...
    ஏ புள்ள புள்ள...
    அதை கண்டுபுடிச்சேன்
    ஏ உன்னை கண்ணில் புடிச்சென்
    ஏ புள்ள புள்ள...
    உன்னை நெஞ்சில் வெதெச்சேன்
    ஏ புள்ள...ஏ புள்ள...ஏ புள்ள...ஏ புள்ள...ஏ புள்ள...
    காதல் வளர்த்தேன்...
    காதல் வளர்த்தேன்...
    உன்மேல் நானும் நானும் புள்ள
    காதல் வளர்த்தேன்
    காதல் வளர்த்தேன்...
    காதல் வளர்த்தேன்
    என் உசுருகுள்ள கூடு கட்டி
    காதல் வளர்த்தேன்
    உன்னை தவிர இங்கே எனக்கு யாரடி
    உனது நிழலிலே ஓய்வெடுப்பேன்
    உனது சுவாசத்தின் சூடெதின்டினால்
    மரனம் வந்தும் நான் உயிர்த்தெழுவேன்
    உன் முகத்தை பார்க்கவே...
    என் விழிகள் வாழுதே...
    பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிரேன் நான் அடி...
    உடல் பொருள் ஆவி அனைத்தும்
    உனக்கெனவே தருவேன் பெண்ணெ
    உன் அருகில் வாழ்ந்தால் போதும் கண்ணே...கண்ணே...
    தந்தை அன்பு அது பிறக்கும் வரை...
    தாயின் அன்பு அது வளரும் வரை...
    தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ...
    உயிரொடு வாழும் வரை...
    அடியே ஏ புள்ள புள்ள...
    காதல் வளர்த்தேன்...
    காதல் வளர்த்தேன்...
    உன்மேல் நானும் நானும் புள்ள
    காதல் வளர்த்தேன்
    காதல் வளர்த்தேன்...
    காதல் வளர்த்தேன்...
    என் உசுருகுள கூடு கட்டி
    காதல் வளர்த்தேன்
    இதயத்தின் உள்ள பெண்ணெ நான்
    செடி ஒன்ன தான் வெச்சி வளர்த்தேன்
    இன்று அதில் பூவை நீயே தான்
    பூத்தெவுடன் காதல் வளர்த்தேன்
    ஏ புள்ள புள்ள...
    உன்னை எங்க புடிச்சென்...
    ஏ புள்ள புள்ள...
    அதை கண்டுபுடிச்சேன்
    ஏ உன்னை கண்ணில் புடிச்சென்
    ஏ புள்ள புள்ள...
    உன்னை நெஞ்சில் வெதெச்சேன்
    ஏ புள்ள...

  • @AbdulRahman-ej2qy
    @AbdulRahman-ej2qy 4 роки тому +81

    உனக்கெனவே காத்திருந்தாலே கால் அடியில் வேர்கள் முளைக்கும் காதலில் வலியும் இன்பம் தானே..💔

  • @venkatesh7716
    @venkatesh7716 Рік тому +11

    ஒரு காலத்தில் இந்த பாட்டு அவ்வளவாக பிடிக்காது ஆனால் என் காதலி பிரிந்து இதே வைசுவின் குணம் என தெரிந்த பின்பு இந்த பாட்டு தான் என் காயத்திற்கு ஆறுதல் 😭🥺🥺🥺🥺😢😥

    • @AkashRaj-ex7tm
      @AkashRaj-ex7tm 4 місяці тому

      Same feeling nanba😢

    • @venkatesh7716
      @venkatesh7716 4 місяці тому

      @@AkashRaj-ex7tm unakkuma 🥺🥺🥺

    • @AkashRaj-ex7tm
      @AkashRaj-ex7tm 4 місяці тому

      @@venkatesh7716 எனக்கும்தான்

    • @AkashRaj-ex7tm
      @AkashRaj-ex7tm 4 місяці тому

      @@venkatesh7716 இன்னொரு பையனிடம் பேசிட்டு கல்யாணம் பண்னவும் போது ஆனா எங்கிட்ட உண்மையா லவ் பண்ற மாதிரி time passku பழகி இருக்கா அப்பறம் பொய் சொல்லி ஏமாத்தி போய்ட்டா

    • @venkatesh7716
      @venkatesh7716 4 місяці тому

      @@AkashRaj-ex7tm இங்கே பத்து வருட காதல் எல்லாவற்றையும் பேசி கல்யாண ஏற்பாடு செய்து மகிழ்ச்சியா இருக்கும் போது வேற வாத்தியாரோடு காதல் இருக்கு அதை சொல்லி என்னை வேணாம்னு சொல்லிட்டா🥺🥺 நான் கல்யாணம் வேணாம்னு இப்ப வர சிங்கிளா இருக்கேன்

  • @pragadeesh2670
    @pragadeesh2670 3 роки тому +365

    இந்த பாடல கேட்டா என்னோட Lover Breakup பண்ண ஞாபகம் வருது...அவ எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும்

  • @inspirebeforeexpire4531
    @inspirebeforeexpire4531 3 роки тому +278

    இன்றும் அழியா நினைவில் நா. முத்துகுமார் ♥️

  • @manisankar2824
    @manisankar2824 4 роки тому +112

    இந்த மாதிரி யுவன இனி நான் எங்கே தேடுவேன்🌷

  • @Tamizha-official
    @Tamizha-official 11 місяців тому +2

    2024ல் யாராவது இந்த பாடலை கேக்கிறிங்களா..?
    எத்தனை வருடம் போனாலும் கேக்க தோணும்.. 😔🥀💔

  • @richiesworld1055
    @richiesworld1055 4 роки тому +107

    I heard all Yuvan songs in my childhood days but I don't know the music director but now I realise that all songs that I loved is Yuvan songs and make my childhood memories Yuvan Fan Forever😎😍

    • @pakkavideos
      @pakkavideos 4 роки тому +3

      Me too 👍

    • @SohailKhan-mt5jc
      @SohailKhan-mt5jc 4 роки тому +3

      Hahaha that happened with me by knowing all the gautham menon's work❤️❤️❤️

    • @youknowme2322
      @youknowme2322 4 роки тому +2

      Legends neenga ella.... Yaarunu theriyamale.. Athey time la vidyasagar, bharadwaj, harris, apro srikanth deva.... All top ah iruntanga... A.r tha appo one year 2 or 3 films tha veli vaarum.

  • @vallavanprabhu02
    @vallavanprabhu02 4 роки тому +52

    The Best Song in STR and U1 Combo👌👌👌😍😍❤️

  • @anitharamesh4132
    @anitharamesh4132 2 роки тому +65

    One of my favourite song....During 2004 when FM stations are relatively new in Chennai, i use to hear atleast 10 times a day..... Great song by legend KK....RIP...

  • @Whyyyyy-h1s
    @Whyyyyy-h1s Рік тому +3

    வல்லவன் மூவி நன்றாக இருந்ததது❤🎉🎉🎉|

  • @lifeoframatraveller7098
    @lifeoframatraveller7098 3 роки тому +19

    Ippavum intha songs ah kekkuravanga...yaravathu irukkeengla...yuvan voice and music eppavume vera level 🔥🔥

  • @yuvarajbhavani5294
    @yuvarajbhavani5294 2 роки тому +72

    உனக்கென காத்து இருந்தாலே கால் அடியில் வேர்களும் முளைக்கும்.... காதலில் வலியும் இன்பம் தானே தானே..... Painful lines.😢

  • @ajithstr5736
    @ajithstr5736 3 роки тому +142

    .....😎 அன்றும் இன்றும் என்றும் உனக்காக உன் ரத்தமான ரசிகர்கள் காத்திருக்கோம் வாங்க 🖤'சிம்பு'🖤 அண்ணா 🙏.....

  • @saman2ny91
    @saman2ny91 2 роки тому +18

    …பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிறேன் நானடி 🫳🏽 5:16

  • @m.i.a.uvideos3838
    @m.i.a.uvideos3838 4 роки тому +2404

    யுவன் வெறித்தனமான ரசிகர்கள் எல்லாம் ஒரு தட்டு தடிட்டூ பொங்க👇

  • @dvsurulidvsuruli9170
    @dvsurulidvsuruli9170 2 роки тому +42

    இந்த மாறி பாடல் பாடிட்டு மண்ணுக்கு போய்ட்டார் 💔
    Rest in peace Legend KK sir 🙏🙏 he is alive ( music ) 💓

  • @prakashjaishankar7984
    @prakashjaishankar7984 3 роки тому +155

    மனதை வருடிய பாடல்; மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் ♥️

  • @IpohGarageAutowork
    @IpohGarageAutowork 2 місяці тому +1

    Datang sini lepas tengok nyanyian hebat THE SIBLING BAND.. mmg best lagu nya 👍👍👍

  • @sivak4293
    @sivak4293 4 роки тому +4550

    எங்க தல யுவனுக்கு பெரிய like ah போடுங்க ...🔥🔥🤩❤️

  • @blvck1022
    @blvck1022 4 роки тому +4315

    தனிமையில் 🖤 கேட்க்கிறவங்க இருக்கிங்களா 👍 Any same blood..?

  • @Xavier_734
    @Xavier_734 3 роки тому +24

    உனது சுவாசத்தின் சூடு தீண்டினால் மரணம் வந்தும் நான் உயிர்த்தெழுவேன்.... ✨💝

  • @mohammadameer5392
    @mohammadameer5392 5 місяців тому +5

    காதலர்களின் தேசியகீதம்
    💞❤️காதலில் வலியும் இன்பம் தான்.....

  • @sarowin5975
    @sarowin5975 3 роки тому +635

    அனைத்து காதல் தோல்விகளுக்கும், இந்த பாடல் சமர்ப்பணம்.. 💔💔

  • @harrisblasiyus2162
    @harrisblasiyus2162 3 роки тому +18

    5:26 🥺💔 Melted🤧💔

  • @MuthuPandi-qq3fu
    @MuthuPandi-qq3fu 3 роки тому +19

    எங்கள மாதிரி 90கிட்ஸ்க்கு மட்டும் தான் இந்த பாடலும் பாடலில் இருக்கும் காதலும் அதில் இருக்கும் உயிரும் அதன் வலியும் புரியும்

  • @meeran4316
    @meeran4316 2 роки тому +6

    காலத்தினால் அழியாத காவியம் 2022. நா. முத்துக்குமார் யதார்த்த கவிஞன் ஐயா உமக்கும் அழிவேன்பது இல்லை 🙏

  • @bharathvarun
    @bharathvarun 4 роки тому +33

    உனது சுவாசத்தின் சூடு தீண்டினால் மரணம் வந்தும் நான் உயிர்த்தெழுவேன் ❤️

  • @LLDeditz2402
    @LLDeditz2402 4 роки тому +84

    Yuvan always is a LEGEND... Yuvan fans hit like 😍😍😍

  • @its_me_vicky...
    @its_me_vicky... 3 роки тому +68

    🌃Every Night🌌+😴Sleepless😪+
    😥Lonelyness😢+👫Memories👫+
    🎧Headphone📱+🎤This-Song🎶=
    💓Heartwarming Feeling's💓

  • @NpkVoice
    @NpkVoice Рік тому +77

    Girls version : பல கோடி ஆண்கள் தான் பூமியிலே வாழலாம் ஒரு பார்வையால் மனதை பறித்து சென்றவன் நீயடா......🖤🙂