தேவன் செய்த..| Sis.KIRUBAVATHI | Pr.L.Peter Regis |Tamil Christian Song|Jesus With Us Ministries,Try

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2023
  • Jesus With Us Ministries, Trichy
    இயேசு நம்மோடு ஊழியங்கள், திருச்சி
    Lyrics Tune By Pr.L.PETER REGIS
    Sung By SIS.KIRUBAVATHY
    Music SAM GEORGE
    Lyrics
    தேவன் செய்த நன்மைகட்காய்
    நன்றிகள் பல சொல்லி துதித்திடுவோம்.
    1. ஏராளம் ஏராளமாய் நன்மைகள் செய்தார்
    தாராளம் தாராளமாய் கிருபைகள் தந்தார்
    குறைகள் ஒன்றும் நமக்கிராமல்
    இதுவரை நம்மை நடத்தி வந்தார்.
    2. கடந்து வந்த பாதைகளிளெல்லாம்
    நடந்து சென்றதே தெரியவில்லை
    பாடுகளிலும், துன்பங்களிலும்
    சேதமின்றி நடத்திச் சென்றார்.
    3. எத்தனை சூழ்நிலைகள் சூழ்ந்த போதும்
    சோதனையில் மூழ்க விட்டுவிடவில்லை
    தாங்கிச் சென்றார் ஏந்தி வந்தார்
    சுமந்து கொண்டார் எனது பாரத்தை.
    4. ஜெபத்தை கேட்டார் பதில் கொடுத்தார்
    கேட்டதை எல்லாம் கொடுத்து விட்டார்
    எதை தந்தாலும் எதை எடுத்தாலும்
    கர்த்தரின் நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
    Live - youtube : Jesus with us ministries /
    Fb : Peter regis
    Prayer Request : 98429 50275, 98438 50275

КОМЕНТАРІ • 26

  • @gnanendrakumar6143
    @gnanendrakumar6143 6 місяців тому

    Amen

  • @godwinsuthan5954
    @godwinsuthan5954 4 місяці тому

    Very nice song

  • @georgestephen2385
    @georgestephen2385 7 місяців тому

    Nice song

  • @Davidshiva-qd5cl
    @Davidshiva-qd5cl 7 місяців тому

    beauty grace song

  • @meditmary9146
    @meditmary9146 7 місяців тому

    Very nice 🌹 super song 👌🙏

  • @ranirajendran7513
    @ranirajendran7513 7 місяців тому

    Very nice song expressing heartfelt thanks to Jesus and Very melodious singing of Kiruba. God bless you all. 🙏.

  • @drkalaimanimani7470
    @drkalaimanimani7470 7 місяців тому +1

    அருமையான பாடல் வரிகள் மற்றும் இசை..... கேட்பதற்கு இனிய குரல்..... தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏🙏🙏🙏

  • @bmschildrensministry
    @bmschildrensministry 7 місяців тому

    எதை எடுத்தாலும் எது கொடுத்தாலும் நன்றி

  • @gnanadhasthevarajan1667
    @gnanadhasthevarajan1667 7 місяців тому

    Amen 🙏 amen 🙏 amen 🙏

  • @navaniraja1701
    @navaniraja1701 7 місяців тому

    All glory & honour to Lord Almighty

  • @jeni_354
    @jeni_354 7 місяців тому

    Amen thank you jesus my favorite song ❤❤❤

  • @santhoshjesus6117
    @santhoshjesus6117 7 місяців тому

    ஆமென் அல்லேலூயா

  • @andrewjoseph230
    @andrewjoseph230 7 місяців тому

    Amen praise the lord 🎉🎉🎉

  • @ebjaramki3390
    @ebjaramki3390 7 місяців тому

    Glory to God❤

  • @ruslineadvancedarchitecture
    @ruslineadvancedarchitecture 7 місяців тому

    GLORY TO GOD

  • @paulraj345
    @paulraj345 7 місяців тому

    Praise the lord🙏🙏

  • @anandvrsolomon924
    @anandvrsolomon924 7 місяців тому

    Glory to Jesus 🙏 Arputhamana varigal .....arumaiyana padal, nice singing...thank you Pastor 🙏

  • @jasonsantha2917
    @jasonsantha2917 7 місяців тому

    Praise the lord 🎉

  • @letsbegin2233
    @letsbegin2233 7 місяців тому

    Beautiful Praising song... தேவன் செய்த சொல்லி முடியாத ஈவுகளுக்காய் ஸ்தோத்திரம்.... Congrats to entire team.... Praise be to GOD...

  • @rajendransamuel2449
    @rajendransamuel2449 7 місяців тому

    Praising God for this song. Meaningful words ,lyric. Beautiful singing with music. God bless your ministry ❤

  • @praveendoss575
    @praveendoss575 7 місяців тому

    Glory be to God....nice song

  • @BethelStudioTrichy
    @BethelStudioTrichy 7 місяців тому

    Amen.. Praise God..

  • @jselvarani5531
    @jselvarani5531 7 місяців тому +1

    J. Selvarani

  • @jeni_354
    @jeni_354 7 місяців тому

    Waiting 🙏🙏

  • @nehemiah3790
    @nehemiah3790 7 місяців тому

    Amen

  • @yeshuahkids3543
    @yeshuahkids3543 7 місяців тому

    Amen