திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பகுதி -1

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • பண்கள்: நட்டபாடை, தக்கராகம், பழந்தக்கராகம்

КОМЕНТАРІ • 32

  • @deepasairam2609
    @deepasairam2609 Рік тому +1

    ஓம் நம சிவாய பலர் இதை பார்த்து பயன் பெற வேண்டும்

  • @om8387
    @om8387 Рік тому +2

    ஐயா தேவார திருவாசகம் தினமும் ஓதுவார் எவரோ அவரே சிவனடிகழல் சேர்வார் அருமையாக திருமுறைபாடும் உங்கள் தொண்டு மேலோங்க எங்கள் வாழ்த்துக்களய்யா

  • @tamilselviselvam4761
    @tamilselviselvam4761 3 роки тому +1

    சிவாயநம அருமை அருமை அருமை நன்றி ஐயா மிகவும் பயனுள்ள அற்புத செய்திகளை மிகவும் எளிமையான முறையில் அடியார்களுக்கு புரியும்படி கூறும் பாங்கு மிகவும் சிறப்பாக இருக்கிறது நன்றி ஐயா

  • @sivaamsavalli1276
    @sivaamsavalli1276 2 місяці тому

    சிவாயநமக சிவாயநமக

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Рік тому

    🙏💐திருநீலகண்டம்🥀🔱🌻ஐயாறா ஆரூரா🌹சிவாய நம🥀🌻🙏📿🍋

  • @gunasekaransundarasekaran7015
    @gunasekaransundarasekaran7015 3 місяці тому

    சிவாய நம

  • @muthucharamaudiobooks
    @muthucharamaudiobooks Рік тому +1

    🙏🙏🙏

  • @thunderstorm864
    @thunderstorm864 Рік тому

    சிவாயநம

  • @balavadivel202
    @balavadivel202 2 роки тому +1

    Super

  • @SJR_1M
    @SJR_1M Рік тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @maniank
    @maniank 3 роки тому +1

    Salute to Ammai - Kaaraikkal ammaiyar. Thanks for sharing the origins of Nattapadai & Inthalam pann
    I stay closer to Padi & never knew about the temple. Thanks for sharing sir.

    • @sushelasushela5542
      @sushelasushela5542 2 роки тому

      நமச்சிவாயவாழ்க நாதன்தாழ்வாழ்க திருவடி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tillayampathideivaprakasam1229
    @tillayampathideivaprakasam1229 3 роки тому +1

    வணக்கம் தம்பி
    மிக அருமையான விளக்கம் நன்றி வாழ்க வளமுடன்
    பிரான்ஸ் நாட்டில் இருந்து தெய்வபிரகாசம்

  • @galaxysrhythm5163
    @galaxysrhythm5163 10 місяців тому

    என்ன தவம் செயதேனோ.. திருச்சிற்றம்பலம் 🙏

  • @chandrasekaranramaswamy3984
    @chandrasekaranramaswamy3984 2 роки тому

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @rasammahmnramasamy1371
    @rasammahmnramasamy1371 3 роки тому

    நமசிவாய சிவ சிவ

  • @sundarap2027
    @sundarap2027 2 роки тому +1

    அற்புதம்

  • @bemmulumurugesan5069
    @bemmulumurugesan5069 3 роки тому +1

    ஆஹா அற்புதம்

  • @rasammahmnramasamy1371
    @rasammahmnramasamy1371 3 роки тому

    சிவாய நம சிவ சிவ🙏🙏🙏🙏

  • @nalinimurugan5005
    @nalinimurugan5005 3 роки тому

    Arumai vaseeharamana kural. Thirumba thirumba pathivai parka thoonduhirathu

  • @SivaKarthikeyanKrishnan
    @SivaKarthikeyanKrishnan 4 роки тому

    சிவாய நம. கட்டளை முறை பற்றி கூறி அதற்கு எடுத்துகாட்டு பாடியதற்கு மிக்க நன்றி. ஆளுடையபிள்ளையார் மலரடி போற்றி போற்றி.

    • @loganathannatesan8249
      @loganathannatesan8249 3 роки тому

      கையால்தொமுதுஉன்கழல்சேவடிஎன்தலைமேல்வைத்துபோற்றுகின்றேன்

  • @veeraviji9405
    @veeraviji9405 4 роки тому

    Om namsivaya

  • @tillayampathideivaprakasam1229
    @tillayampathideivaprakasam1229 3 роки тому

    முதல் பாட்டு திருஞானசம்பந்தருக்கு மரியாதை மிகவும் அருமை

  • @umamaheshkamalakannan549
    @umamaheshkamalakannan549 2 роки тому

    Arputham ayya. Shivaya nama 🙏🙏🙏

  • @nagarajr2826
    @nagarajr2826 4 роки тому

    சிவ.சவ.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Рік тому +1

    தங்களால் தமிழிசை வாழும்.

  • @ravimanivasagar7048
    @ravimanivasagar7048 4 роки тому

    Siva siva

  • @kalat5339
    @kalat5339 3 роки тому

    திருச்சிற்றம்பலம் ஐயா

  • @loganathannatesan8249
    @loganathannatesan8249 3 роки тому

    நானேயேதவம்செய்தேன்ஐயாஉங்கள்பேச்சைகேட்க

  • @ballusinnu3580
    @ballusinnu3580 2 роки тому

    வணக்கம் ஐயா பால் சைவமா அல்லது அசைவமாக