brinjal chutney/சுட்ட கத்திரிக்காய் 🍆 சட்னிக்கு 10 இட்லி கூட பத்தாது.,

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • chutney recipe in Tamil/kathirika chutney recipe in Tamil/brinjal chutney/chutta kathirika recipe in Tamil/chutta kathirika thuvaiyal recipe in Tamil

КОМЕНТАРІ • 104

  • @tamilcartoonworld7937
    @tamilcartoonworld7937 6 місяців тому +9

    Patti unga smile I like itpp
    உங்களை பார்த்தால் மனதுக்கு மிகவும் நிம்மதியாக உள்ளது

  • @saraswathibalaji1029
    @saraswathibalaji1029 6 місяців тому +6

    அம்மா மிகவும் தெளிவா இருக்கிங்க எனக்கு மிகவும் பிடித்து இருக்கு நன்றி

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 3 місяці тому

    Beautiful. Your house encourages and nutures every member's talent.
    Please allow me to spend a day with your family.

  • @balamanin.2137
    @balamanin.2137 6 місяців тому +5

    பாட்டி மா நீங்க செய்யறத பார்த்தா எங்க பாட்டி மா செய்யறது போலவே இருக்கு
    பாட்டி மா பார்த்தாலே எப்போதும் சந்தோஷம்

  • @magesmages540
    @magesmages540 6 місяців тому +1

    Nice healthy recipe

  • @astrolearner8862
    @astrolearner8862 6 місяців тому +4

    Akka, chatney super, traditional thakkali soup kulampu podunga.

  • @revathishankar946
    @revathishankar946 6 місяців тому +2

    Enga amma brinjal thuvayal pannuvanga Rice kooda mix panni sapda super aa irukkum
    Brinjal chutny new recipe 👍👍🙏🙏🙏

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 6 місяців тому

    சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க

  • @bamajayaprakash6790
    @bamajayaprakash6790 4 місяці тому +1

    ❤❤❤

  • @selvikaruppaiya3316
    @selvikaruppaiya3316 6 місяців тому +3

    இந்த சட்னி நாங்களும் செய்வோம்

  • @bamajayaprakash6790
    @bamajayaprakash6790 4 місяці тому +1

  • @sivan9388
    @sivan9388 6 місяців тому +2

    சுட்ட கத்தரிகாய் துவையல் பழய சாதம்👌 சூடு சாதம் ந.எண்ணை ஊறறி துவையல் போட்டு சாப்பிட அருமையா இருக்கும் இதற்கு கமினேஷன் சுட்ட அப்பளம்👌💪

  • @user-bj1dc7yu6o
    @user-bj1dc7yu6o 6 місяців тому +3

    Amma chatney super Alhamdulillah na ippa Dubai la erukken kadippa na vanthu amma parkkaren Inshaallah 🤲

  • @MohamedMohamed-fb3cg
    @MohamedMohamed-fb3cg 4 місяці тому

    Super grandma

  • @anushan1191
    @anushan1191 6 місяців тому +1

    Super paati .

  • @user-xx7jw3ne2r
    @user-xx7jw3ne2r 6 місяців тому +2

    Vino
    Amma vera super chatni amma 🎉🎉🎉1 comments

  • @user-ls6gb7ob6k
    @user-ls6gb7ob6k 6 місяців тому +1

    Nan indha chutney senjathlilai chtney super

  • @manishabenjamin6854
    @manishabenjamin6854 6 місяців тому +1

    சூப்பர் அம்மா 👍👍👍

  • @user-wb9xu9rc9x
    @user-wb9xu9rc9x 6 місяців тому

    Pattiya parkaile manasu puttinarchiya iruku nandri patima🙏🙏🙏

  • @prasannaaa874
    @prasannaaa874 6 місяців тому

    பாட்டி பார்க்க பார்க்க வாய் ஊறுது ❤உங்களுடைய துவையல் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் செல்லக்குட்டி

  • @user-rr9gd9iq2d
    @user-rr9gd9iq2d 4 місяці тому

    Kelvaragu dosai recepie podunga

  • @lakshmisivakumar527
    @lakshmisivakumar527 2 місяці тому

    துவாதசி குழம்பு எப்படி செய்வது என்று சொல்லுங்கள்

  • @sundaris5796
    @sundaris5796 6 місяців тому

    pati super🎉

  • @vijayasaf2832
    @vijayasaf2832 6 місяців тому +14

    பாட்டிமா என் ஒரே பெண்ணுக்கு திருமணம் உறுதியாக போகிறது. வாழ்த்துங்க அம்மா.

    • @mannaifoods
      @mannaifoods  6 місяців тому +2

      திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய பார்ட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @sivamaniam26
      @sivamaniam26 6 місяців тому

      வாழ்த்துகள்

    • @sivamaniam26
      @sivamaniam26 6 місяців тому

      வாழ்த்துகள்

  • @santhimohan7757
    @santhimohan7757 6 місяців тому +1

    Ahhaa indha சட்டினி enakku rombha pidikum.. Sariya seiya theriyamal irundhen.. Amma super a video potutinga.. Thanks ma.. Kandipa il try.. Sapitutu ungaluku sollugiren.. ❤

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 6 місяців тому +1

    Super chutney ma👌

  • @vedaji6577
    @vedaji6577 6 місяців тому

    Kadippa na vanthu parkkaren , Thanjavur la than erukken , unnudaiya samayal , and Patti yoda samayal super ah erukku , mouth watering 😛😛

  • @Ammu_Veettu_Samayal
    @Ammu_Veettu_Samayal 6 місяців тому +1

    Thinking சூப்பர்

  • @vijayasridhar8048
    @vijayasridhar8048 6 місяців тому

    Patti ponnu way of speech super patti thangama pesranga chuttni 👌 ❤

  • @user-jp3nj1fv1v
    @user-jp3nj1fv1v 6 місяців тому

    Super

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 6 місяців тому

    🎉 good 👍 job 👌 பழனி சாமி அவர்களுக்கு என் மனம் நிறந்த பிறந்த நாள் வாழ்த்துகள் 😂🎉

  • @senthilkumar-jy2uh
    @senthilkumar-jy2uh 6 місяців тому +2

    👌

  • @user-ys5ox4mv5x
    @user-ys5ox4mv5x 6 місяців тому +1

    இந்த கத்தரிக்காய் சட்னி night செய்து பார்க்குறேன் அவர்கள் அரைக்கும் போது சூப்பர் சாப்பிடுனும் போல இருக்கு கண்டிப்பா night katthrikkayi சட்னி த்தான்

  • @user-dp4od7tl6l
    @user-dp4od7tl6l 6 місяців тому

    Nice

  • @bujikutty2243
    @bujikutty2243 6 місяців тому

    Super ❤❤❤❤❤

  • @chitraarumugamarumugam942
    @chitraarumugamarumugam942 6 місяців тому

    Super Amma

  • @SheelaAnand-th2rb
    @SheelaAnand-th2rb 6 місяців тому

    Arumai amma❤

  • @revathishankar946
    @revathishankar946 6 місяців тому +2

    paatti sirippu super 😂😂
    Chutny pathavevsuper aa irukku Nalla ennai vittu sapta sema taste aa irukkum

  • @premanarayan1933
    @premanarayan1933 6 місяців тому +1

    Amma, I am from Bangalore, I am watching yr channel daily. Amma We want your best wishes n blessings to our son to settle in his life with good.job n our daughter is getting married, so We want yr blessings to all of us n we will be waiting for yr reply AMMA. Tq once again

  • @mahasamy2478
    @mahasamy2478 6 місяців тому

    I like mom and fathet as Well suster! So vitamin superrrr!!! Love to watch yr cooking! My name mahalaksmi frm singapore!

  • @d.ramachandran1570
    @d.ramachandran1570 6 місяців тому

    Dear Paattiamma, Enga magal Poojavin thirumanam nadakka ungal asirvadhathudan vazhtha vendi vanagugirom. Nandri vanakam Paatti.

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 6 місяців тому

    Really good idea sister

  • @amuthakarunakaran5382
    @amuthakarunakaran5382 6 місяців тому

    Sutta Thuvayal super....idha sappidave ugga veettukku varom(nanum Mannargudi than)

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 6 місяців тому

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @MuraliKrishna-yh9nv
    @MuraliKrishna-yh9nv 6 місяців тому

    Super patti super

  • @saradhar7321
    @saradhar7321 6 місяців тому +1

    கத்திரிக்காயில் பூச்சி இருந்தால் சுடும்போது எப்படி தெரியும்

    • @mannaifoods
      @mannaifoods  6 місяців тому

      வீடியோவ ஃபுல்லா பாருங்க நன்றி

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 6 місяців тому +2

    Paati suprise panna solra azage azagu

  • @SRVIVIN
    @SRVIVIN 6 місяців тому

    அம்மா எனது மகன்கள் அஸ்வின் சித்தாத் அஸ்வின் பிரசாத் மனதார வாழ்த்துங்கள் அம்மா

    • @mannaifoods
      @mannaifoods  6 місяців тому

      வாழ்த்துக்கள் மா

  • @revathishankar946
    @revathishankar946 6 місяців тому

    Unga neck chain is shining very nicely I think its new 😂😂

  • @Jainulabudeen-wm7zf
    @Jainulabudeen-wm7zf 6 місяців тому

    மீல்ஸ்மேக்கர் 65 receipe எப்படி செய்வது

  • @NagajothiK-mq8he
    @NagajothiK-mq8he 6 місяців тому +3

    Sùpsrchetniammaandsister❤❤😂😂

  • @selvikaruppaiya3316
    @selvikaruppaiya3316 6 місяців тому

    என் பையனுக்கு வேலை கிடைக்க வாழ்த்துகங்க வேண்டிக்கோங்க புதுக்கோட்டை மாவட்டம் நந்த குமார்.

    • @mannaifoods
      @mannaifoods  6 місяців тому

      Okay pa உங்கள் பையனுக்கு வேலை கிடைக்க பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @suprajajs
    @suprajajs 6 місяців тому

    Patty endha oorla irukanga. Nanga vandhu pakrom😊❤

    • @mannaifoods
      @mannaifoods  6 місяців тому

      மன்னார்குடி

  • @kalyanisuri4930
    @kalyanisuri4930 6 місяців тому

    Madam. The chair near the ammi (behind amma) is very beautiful. Please never ever sell them. Request show that properly in your next vlog

  • @user-de6gw1zb2y
    @user-de6gw1zb2y 6 місяців тому

    Seerahem sertha. Su... Irukum

  • @vembuark3097
    @vembuark3097 6 місяців тому

    Mutty valikku vaithiyam solunga

  • @renuranjith6258
    @renuranjith6258 6 місяців тому

    Patti yenakku indha varudam kulandhai pirakkanumnu valdhunga Patti pls

    • @mannaifoods
      @mannaifoods  6 місяців тому

      விரைவில் உங்களுக்கு குழந்தை பிறக்க பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @revathiveeramuthu5124
    @revathiveeramuthu5124 6 місяців тому

    Amma neega ennoda amma Pola irukiga en paiyanuku 19 date marriage avangala vazlthuga amma

    • @mannaifoods
      @mannaifoods  6 місяців тому

      வாழ்த்துக்கள் மா

  • @a.a.r.9933
    @a.a.r.9933 6 місяців тому

    பாட்டி கை நடுக்குதும்மா பாத்துங்க ம்மா🎉🎉🎉🎉

  • @user-ru2jf2pe6v
    @user-ru2jf2pe6v 6 місяців тому

    பாட்டி என் தம்பி க்கு திருமணம் விரைவில் நடக்கனும், என் கணவரும் நானும் பிரிந்து வாழ்கிறோம் நாங்கள் சேர்ந்து வாழ வேண்டும் என் கணவர் என்னிடம் பேச வேண்டும் நாங்கள் சேர்ந்து வாழ வேண்டும் வாழ்த்து சொல்லுங்க பாட்டி மா❤

    • @mannaifoods
      @mannaifoods  6 місяців тому

      உங்கள் பெயர் தெரியவில்லை நீங்கள் இருவரும் ஒற்றுமையாக சேர்ந்து வாழ பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @sowbagyalakshmisivaraman9227
    @sowbagyalakshmisivaraman9227 6 місяців тому

    Feb 7th, wedding day,.. பாட்டி வாழத்தவம்

    • @mannaifoods
      @mannaifoods  6 місяців тому

      உங்கள் பெயர் தெரியவில்லை அட்வான்ஸ் திருமண நாள் வாழ்த்துக்கள்

  • @user-oj6dr8ii6f
    @user-oj6dr8ii6f 6 місяців тому

    பாட்டி நீங்க பார்ப்பதற்கு என் மாமியார் மாதிரியே இருக்கீங்க துவையல் புதுவிதமானதா இருக்கு

  • @SRVIVIN
    @SRVIVIN 6 місяців тому

    எனது தங்கை நளினாதேவி ராஜன் கல்யாண நாள் 10.2.2024.வாழ்த்துங்கள் அம்மா

  • @sayepremraj4827
    @sayepremraj4827 6 місяців тому +1

    பாட்டிம்மா ரொம்ப அழகு

  • @rajalakshmiiyappan7623
    @rajalakshmiiyappan7623 6 місяців тому +1

    Patti romba theliva irukanga

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 6 місяців тому

    Idho kelambitton maravajattuku

  • @mohanas8274
    @mohanas8274 6 місяців тому

    ஆட்டுக்கல் ல ஆட்டலமே.சிரமம் இல்லாமல்

  • @vasanthkumardhanasekarand4219
    @vasanthkumardhanasekarand4219 6 місяців тому

    பாட்டிக்கு ஏன் பல் செட்டு போடலை
    பாட்டி வேண்டாம் என்று கூறிவிட்டார்களா

  • @kamalanataraj7373
    @kamalanataraj7373 6 місяців тому +2

    பாட்டி க்கு பின்னாடி ஏதோ காய வைத்ததை கோழி சாப்பிடுது

  • @selviselvaraj9796
    @selviselvaraj9796 6 місяців тому

    Amma en peyar Selvi
    Ennakku romba udambu sari illa rendu pen pillaigal irukkanga avangalukkaga naan nalla irukkanum nu aasirvadham pannuga Amma

  • @parimalashekar487
    @parimalashekar487 6 місяців тому

    Super Amma

  • @sekarm8666
    @sekarm8666 6 місяців тому +2

    ❤❤❤

  • @vijayalakshmisridharan6319
    @vijayalakshmisridharan6319 6 місяців тому

    ❤❤❤