suraikai Adai recipe in Tamil /சுரைக்காய் அடை

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2024
  • healthy and evening snacks /evening snacks recipe Tamil /new dinner recipe in Tamil/surakayaAdai recipe in tamil/Adai recipe in Tamil

КОМЕНТАРІ • 170

  • @balamanin.2137
    @balamanin.2137 5 місяців тому +27

    பாட்டி மா சிரிப்பு அழகு சந்தோஷம்

  • @umamaheswari7446
    @umamaheswari7446 3 дні тому +1

    We used to do the same suraikai adai
    Our mom's recipe is
    When we grind we add
    ginger 1 piece
    Garlic. 5 pals
    Green chilli. 5
    Red chilli. 3
    Asafoetida powder 1 pinch
    Salt, chopped Suraikai

  • @shanthipandian7597
    @shanthipandian7597 5 місяців тому +11

    ஆத்தா அடை சூப்பர்

  • @Ashwinthrock
    @Ashwinthrock 2 місяці тому +2

    அம்மா வின் கரண்டி peeler சூப்பர் idea

  • @vijayalaxshmisubramaniam2027
    @vijayalaxshmisubramaniam2027 5 місяців тому +3

    Thank you for the healthy recipe.

  • @sashi2597
    @sashi2597 5 місяців тому +38

    என் பெரிய மகள் லீனாக்கு குழ்ந்தை பிறக்க மற்றும் சின்ன மகள் நிஷாக்கு திருமணம் நடக்க வாழ்த்து சொல்லுங்கள் அம்மா

  • @umastrendingboutique8414
    @umastrendingboutique8414 5 місяців тому +3

    மிகவும் அருமையாக உள்ளது சுரைக்காய் அடை வாழ்த்துக்கள் 👍 🎉

  • @jayanthirajagopalan9025
    @jayanthirajagopalan9025 4 місяці тому +3

    Suraikkayai thuruvi podavum naangal enga veetil ilam parangikayil seivom sooper

  • @Valaramathipackiam
    @Valaramathipackiam 5 місяців тому +18

    பாட்டியை பார்க்கும்போது எங்கள் அம்மா நியாபகம் வருகிறது எங்கள் அம்மா இறந்து விட்டார்கள் i miss you amma 😂

  • @meeenakshid1050
    @meeenakshid1050 5 місяців тому

    Vallavanuku pullum ayutham siripu arumai

  • @shakilamathi6536
    @shakilamathi6536 5 місяців тому +1

    Super Amma ❤

  • @petrinapremavathi8544
    @petrinapremavathi8544 3 місяці тому

    Woh! Looks very yummy 😋 👌👍👏👏👏❤️

  • @sivasankarik4216
    @sivasankarik4216 3 місяці тому

    அருமை அம்மாச்சி... நான் இன்றிரவு செய்கிறேன்❤❤❤

  • @sulochanasulo6208
    @sulochanasulo6208 4 місяці тому

    Super suraikai afraid👍😆😀👌

  • @radhavasudevan7246
    @radhavasudevan7246 2 місяці тому +3

    அழகாக பேச்சாக இருக்கு....
    க் ராமத்து வாசம்..
    நானும் கிராம த்தை சேர்ந்த வள்...
    At present in US..

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p 4 місяці тому

    Super Amma ❤❤

  • @shanthisampath9027
    @shanthisampath9027 5 місяців тому +8

    எங்கள் அம்மாவும் இப்படிதான் இருப்பார்கள் ருசியாக சமைப்பார்கள். ஆனால் அவர்கள் சரியாக சாப்பிடமாட்டார்கள் இப்போது இல்லை அம்மா நீங்கள் பல நூற்றாண்டு எங்களின் அம்மாவாக வாழ வேண்டும்.

  • @kalaisrini1599
    @kalaisrini1599 5 місяців тому

    Super pattima new menu for my home thanks

  • @Bharatidivya-en9ky
    @Bharatidivya-en9ky 21 день тому

    Anbe saranam anbe tunai nandrigal 💖💖💖💖💖💖

  • @user-ij8yk1ss1f
    @user-ij8yk1ss1f 5 місяців тому

    Amma vanakkam unki valapu vadai Sanjay Supra irukku

  • @ragur7488
    @ragur7488 5 місяців тому

    Grandma ku our❤❤❤❤❤❤❤😘😘😘😘 enga patty Marie irukkanga🥰🥰🥰

  • @kumarsubha8638
    @kumarsubha8638 5 місяців тому

    Love u paati❤❤❤❤❤

  • @sumathis4196
    @sumathis4196 4 місяці тому

    Super amma❤

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 4 місяці тому

    Amma appava pathal pavama irugugod bless you

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 5 місяців тому

    Grand ma samayal Adai super
    Very tasty recipe
    Thanks ma 🙏🙏🙏❤️

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 Місяць тому

    Arumai

  • @user-im3fg2cn1e
    @user-im3fg2cn1e 5 місяців тому

    En amma ninaivu varrathu amma neengal needuli valanum 🎉 Thanjavur shanthi

  • @ashwinkumar6488
    @ashwinkumar6488 5 місяців тому +4

    Patti sirippu azhagho azhagu....TQ patti for ur recipe....

  • @mangaiuthayan2117
    @mangaiuthayan2117 5 місяців тому +2

    Amma ippadi sikanamaha irunths padialthan 3pengalaium nallabithamaha kattikoduthuvitu nimathiyana valkai❤ valkirarhal

    • @mannaifoods
      @mannaifoods  5 місяців тому

      நீங்கள் சொல்வது ரொம்பவும் உண்மை தான் நன்றி

  • @sssasikitchen
    @sssasikitchen 5 місяців тому +1

    Super 👌 ❤🎉

  • @akkitchen6590
    @akkitchen6590 13 днів тому

    Neat and clean good samaiyal

  • @thirumenivijayakumar3529
    @thirumenivijayakumar3529 5 місяців тому +3

    Yummy ma

  • @gayathriselvakumar2251
    @gayathriselvakumar2251 5 місяців тому +3

    பாட்டி ரொம்ப அருமையாக பேசுறீங்க .

  • @ushanithin7162
    @ushanithin7162 День тому

    Supper pattimma

  • @user-xcpradeep
    @user-xcpradeep 5 місяців тому +1

    Patti super 🎉

  • @hemalathaguruvayurkrishnan3465
    @hemalathaguruvayurkrishnan3465 22 дні тому

    pauatham paruppu potta soft aga irukkum. Namaskaram amma. ennoda ammamma madhiue irukkinge. ungal iruvarukkum namaskarangal. magalukkum vazhthukkal

  • @subhiahvs4277
    @subhiahvs4277 5 місяців тому +1

    Super

  • @tamilselvi5677
    @tamilselvi5677 5 місяців тому

    Super pattima

  • @babujikrishnan8011
    @babujikrishnan8011 5 місяців тому +2

    supper amma. anaivarum nalama. Supper atai arumaiya irunthadu sister. appavai ketathaga sollavum sister. Vazhdukkal.

  • @nesamsivaneri8314
    @nesamsivaneri8314 5 місяців тому +5

    பாட்டி எங்கள் அம்மா மாதிரி இருக்காங்க வாழ் க வளமுடன் நலமுடன்

  • @vijayalakshminagarajan795
    @vijayalakshminagarajan795 5 місяців тому +2

    Appa amma saptale manathuku santhosham. Ivargalai anbodu parthu kollum ungalku anthe kadavul thunaiai irupar.

  • @Laddugudi
    @Laddugudi 5 місяців тому

    Super health adai sister

  • @jayanthiandsridhar6191
    @jayanthiandsridhar6191 3 місяці тому

    நீங்க ரொம்ப அழகு....உங்கள் சிரிப்பு மிகவும் அழகு...

  • @dharshandharshan5734
    @dharshandharshan5734 5 місяців тому

    Super ma

  • @aravindhand8916
    @aravindhand8916 5 місяців тому +1

    Home tour video podunga suba.

  • @senthilanatarajan4239
    @senthilanatarajan4239 3 місяці тому

    உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர் 🎉❤😊

  • @kavithakavi29
    @kavithakavi29 2 місяці тому

    என் ஆத்தா 🥰

  • @user-xx7jw3ne2r
    @user-xx7jw3ne2r 5 місяців тому +2

    Vino
    Super akka sema patti nalaki ennaku birthday patti. Ennaku kumbakonam vinothini ennaku than birthday.. Patti valthukal. Enna...

    • @mannaifoods
      @mannaifoods  5 місяців тому

      Happy birthday வாழ்க வளமுடன்

  • @chitravaradarajan1755
    @chitravaradarajan1755 5 місяців тому +2

    பாட்டி உங்களை பார்க்க வேண்டும் போல் உள்ளது

  • @rindhukrafitee
    @rindhukrafitee 5 місяців тому +5

    பாட்டி தாத்தா செம ❤❤❤❤😂

    • @user-ej7jf2vn9h
      @user-ej7jf2vn9h 4 місяці тому

      பாட்டி மட்டும் தான் உங்க விடியோ பக்கராண்

  • @meenamohan1082
    @meenamohan1082 Місяць тому

    Patti sooo sweet. Simple, satisfied and beautiful. To my age she is mother.

  • @mahalakshmi9103
    @mahalakshmi9103 5 місяців тому

    ❤❤❤

  • @af6912
    @af6912 11 днів тому +1

    வயதானவர்களுக்கு வாதத்தை கூட்டும், சோம்புடன், காயம் , மிளகு, சுக்கு கொஞ்சம் சேர்க்கவும். அம்மா எங்கள் அம்மா 94 வயது போலவே இருக்கிறார்கள். பயத்தம் பருப்பு எளிதாக சீரணமாகி விடும். பருப்புகளின் ராணி பயத்தம் பருப்பு

  • @shanthiravi5458
    @shanthiravi5458 5 місяців тому

    Enga ponnuku kulamthai pirakkanumnu ammma va syllabus sollunga ma pls

  • @NK-vn1fo
    @NK-vn1fo 3 місяці тому +1

    Arumai.. Arumai... 😊😊😊😊

  • @bujikutty2243
    @bujikutty2243 5 місяців тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊

  • @annalkanimozhi7220
    @annalkanimozhi7220 5 місяців тому

    நல்ல சந்தோசமான குடும்பம்

  • @Reni-hh8yq
    @Reni-hh8yq 5 місяців тому +1

    Neenga thanjai pakkangrathala kalyani murungai ilai Adai seithu kattunga Anga kidaikumla

  • @revativaidyanathan2658
    @revativaidyanathan2658 5 місяців тому

    I re bear my parents🙏👏

  • @vatha43o73
    @vatha43o73 5 місяців тому

    என் அம்மாச்சி பார்க்கிற மாதிரி இருக்கு

  • @DaisyHannaOliveira
    @DaisyHannaOliveira 22 дні тому

    Enga Amma ,Patti ellarum epdithan pannuvanga

  • @hariharan2848
    @hariharan2848 5 місяців тому

    இதற்க்கு புளி இஞ்சி சட்னி நல்லக இருக்கும்

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 5 місяців тому +2

    Amma good pelar

  • @H_a_r_i_s_h_2_0_o_8
    @H_a_r_i_s_h_2_0_o_8 5 місяців тому

    ❤❤❤❤❤❤

  • @mahasamy2478
    @mahasamy2478 5 місяців тому

    Hi! Mother siister and appa! So hapy to see each video cooking! Ehat amazing recipe! Plz avknoeledge my message by saying Mahalaksmi frm Singapore! I m eaiting to see more healthy food! Thank you hug n kisses!

  • @DuBaI_TaMil_SamayaL-23
    @DuBaI_TaMil_SamayaL-23 5 місяців тому

    Kai sivuratha vachu sivunga super ah erukkum patti

  • @santhimohan7757
    @santhimohan7757 5 місяців тому

    Super sister❤..nangalum seidhu parkirom...

  • @Maheswsarithiagaraja
    @Maheswsarithiagaraja 5 місяців тому

    For peeling there is a small knife like instrument is there. It is very cheap only.

    • @thamilolirajadurai1308
      @thamilolirajadurai1308 5 місяців тому

      அம்மா என் மகளுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கனும்னு வாழ்த்துங்கம்மா
      தமிழ்ஒளி

  • @shanthiravi5458
    @shanthiravi5458 5 місяців тому +2

    Enga ponnu Ackshaya ku kulanthai pirakkynumnu sollunga ma

  • @amsavenisurendiran7992
    @amsavenisurendiran7992 5 місяців тому

    😮

  • @thilagama2225
    @thilagama2225 5 місяців тому

    Vellai pusani potalama sister

  • @shanthiranga30
    @shanthiranga30 8 днів тому

    புது கல்லை எப்படி
    பழக்கினீர்கள்

  • @sumathis376
    @sumathis376 2 місяці тому +1

    கள்ளங்கபடமற்ற மக்கள், வாழ்க வளமுடன்.

  • @gayathridevi5561
    @gayathridevi5561 2 місяці тому

    எனக்கு உங்கள் வீட்டு சமையல் சாப்பிட ஆசை அம்மா.... என் மகனும், மகளும் வாழ்க்கையில் முன்னேற வாழ்த்துங்கள் அம்மா... என் மகன் தினகரன், மகள் ஹரிணி ஹீ.... என் கணவர் விட்டு விட்டு போய்விட்டார் நான் ஒரு ஆளாக இருந்து வளர்க்கிறான் அம்மா.. உங்கள் ஆசிர்வாதம் என் பிள்ளைகளுக்கு வேண்டும் அம்மா... 🙏🙏🙏

  • @purnimaarajesh3175
    @purnimaarajesh3175 2 місяці тому

    பாட்டி மிகவும் யதார்த்தமா பேசறாங்க 🙏🏼

  • @vasukiAA
    @vasukiAA 5 місяців тому

    Super 😂

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 4 місяці тому

    கருவடகம் துவையல் செய்து காட்டுங்கள் சகோதரி ❤❤❤

  • @user-dg6ld5md3k
    @user-dg6ld5md3k 3 місяці тому

    கோகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லுங்க பாட்டி

  • @mukeshr9250
    @mukeshr9250 5 місяців тому +1

    பேக் கிரவுண்ட்சத்தம் டிவி அல்லது கோவிலில் பாட்டு இல்லாமல் பாத்துகுக...

  • @mohanas8274
    @mohanas8274 5 місяців тому

    என் மகளுக்கு முதல் குழந்தை பையன்.5 வருடம் ஆகுது.அவளுக்கு ஒரு பெண் குழந்தை கிடைக்க நீங்க வாழ்த்துங்கள்

    • @mannaifoods
      @mannaifoods  5 місяців тому

      வாழ்த்துக்கள் மா

  • @user-ok1or5dd9m
    @user-ok1or5dd9m 5 місяців тому

    ஞானசேகர் கல்யாணம் ஆக வேன்டும் வாழ்த்துங்கள்

  • @shanthamary7398
    @shanthamary7398 5 місяців тому +13

    இப்படி சத்தான சாப்பாடு சாப்பிடுவதால் தான் பாட்டி இவ்வளவு பலசாலியா இருக்காங்க 🎉🎉

    • @mannaifoods
      @mannaifoods  5 місяців тому +1

      நன்றி

    • @suganthiram6007
      @suganthiram6007 5 місяців тому +1

      சாப்பாடு மட்டுமின்றி அந்த மனசும் சிரிப்பும் எளிமையும் உழைப்பும் கூட வேண்டும்.

    • @mahalaxmivenkatesh9317
      @mahalaxmivenkatesh9317 5 місяців тому +1

      Velai seivadal, eppodum suru suruppaga iruppadal.

  • @karthigadevisarangan1372
    @karthigadevisarangan1372 5 місяців тому

    சுரைக்காயை மிக்ஸியில் ஒரு சுத்து சுத்தி சேர்க்கலாமா? சொல்லுங்க சகோதரி

    • @mannaifoods
      @mannaifoods  5 місяців тому

      நல்லா இருக்காது

  • @nachalveerappan500
    @nachalveerappan500 5 місяців тому

    அம்மா எங்க அக்கா மகன் கருப்பையாவிற்கு கல்யாணம் சீக்கிரம் வர வாழ்த்துங்க அம்மா

  • @maruthamani-fg7ey
    @maruthamani-fg7ey 5 місяців тому

    Garlic sattini eppadi seivathu

    • @mannaifoods
      @mannaifoods  5 місяців тому

      ஒரு நாள் வீடியோ போடுவோம்

  • @amsavenisurendiran7992
    @amsavenisurendiran7992 5 місяців тому +1

    அம்மா என் மகனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் நீங்கள் ஆசிர்வாதம் பண்ணுங்க ப்ளீஸ்🙏🙏🙏😢பத்து வருஷம் ஆச்சு அம்மா🙏🙏🙏

    • @mannaifoods
      @mannaifoods  5 місяців тому

      உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கப் பாட்டின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @RATHIKAS-cm6wu
    @RATHIKAS-cm6wu 29 днів тому

    hi patitma

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 5 місяців тому

    Super adai amma 🙏

  • @SivakumarKumar-lp2ug
    @SivakumarKumar-lp2ug 5 місяців тому

    நிங்க எந்த ஊறு

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 4 місяці тому

    Amma nan salem ,enoda name kasthuri murugantham,enagu oru ponnuma,antha ponnu nalla padiya padithu nall muraiyil thirumanam aganum amma,amma kasthuri enagu konjam kadan pirachanaiyil irunthu kadanai kati ,enoda pilaiki oru thaye konja nall irukanum amma enaiyum,en husbandaiyum,en pilsiyum valthungal amma

  • @vijayalakshmisridharan6319
    @vijayalakshmisridharan6319 5 місяців тому

    ❤❤❤❤

  • @raveendranprathibha8911
    @raveendranprathibha8911 5 місяців тому

    Neenga entha oru

    • @mannaifoods
      @mannaifoods  5 місяців тому

      மன்னார்குடி

  • @janakivijayaragavan9133
    @janakivijayaragavan9133 5 місяців тому

    Pattima mudakkathan dosai seinka

    • @mannaifoods
      @mannaifoods  5 місяців тому

      ஏற்கனவே நம்ம சேனல்ல வீடியோ போட்டு இருக்கோம் பாருங்கம்மா

  • @chitranagarajan8001
    @chitranagarajan8001 5 днів тому

    அம்மா. ராஜேஸ்வரி கங்கு. ஒரு. பென் குழந்தை. பிரிக்கும். உங்க. வாயலா. சொல்லுங்க. அம்மா❤❤❤❤❤

  • @banumathi1412
    @banumathi1412 5 місяців тому

    Unga oor ennaka.இதோட two-time keten.solamadringa

  • @preamapechi3922
    @preamapechi3922 5 місяців тому +2

    🐐 goat vanthuvidatha sister 😢

    • @mannaifoods
      @mannaifoods  5 місяців тому

      இல்லப்பா

  • @mahajayaraj8208
    @mahajayaraj8208 5 місяців тому

    Thakkali soup recipe podunga akka

  • @sasikalamurugan1837
    @sasikalamurugan1837 5 місяців тому

    Amma neenka appa ,ponnu video a illam nalla eruhu ma a illa video parpayn sayithum parpayn. Enno ta daughter hu feb 7 weding aniversary ma wish pannungo. Loganathen dharani.

  • @solaisolai-4556
    @solaisolai-4556 4 місяці тому

    தீஸ்லிம மாதி அதிகமாக எதையு மோல் சொலலல்ல😂

  • @rajalakshmis2961
    @rajalakshmis2961 4 місяці тому

    மேம் சுரக்காய் துருவிட்டு போட்டூ செய்லோம்