பேறு காலத்துக்கு பிறகு ஏற்பட்ட கடும் மனஉளைச்சல்... எடியூரப்பா பேத்தியின் தற்கொலைக்கு காரணமா?

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 172

  • @jayakumarsindhuraj5790
    @jayakumarsindhuraj5790 2 роки тому +218

    எல்லாம் இருந்தும் வாழ முடியவில்லை, மனமே எல்லாவற்றிக்கும் காரணம், மனம் சரியாகயிருந்தால் அனைத்துமே சரியாக இருக்கும்

  • @guhanravichandran5077
    @guhanravichandran5077 2 роки тому +35

    எனக்கு இயற்கை பிரசவத்தில் 3 குழந்தைகள் உள்ளனர். மற்றவர்களின் உதவியின்றி நான் அவர்களை தனியாக வளர்த்தேன். எனக்கு நிறைய மன அழுத்தம் மற்றும் உடல்நலப் பிரச்சனைகள் இருந்தாலும், குழந்தைகளையும் அவர்களின் செயல்பாடுகளையும் பார்க்கும்போது ஒவ்வொரு வலியையும் மறந்து விடுகிறேன்.

    • @jananirajendran383
      @jananirajendran383 2 роки тому +3

      Rmba saria sonenga sis.. Naanum apdi dhaan sis.. Enaku irandu kuzhandhaihal... Yaaru support um illamal naan dhaan valarthen.. Parents, in laws, relatives nu yaarum support pannama, always problem dhaan kudupanga, mental torture ah dhaan irukum. But rendu kids ah paakum bodhu namaku edhavadhu aahita kids life enna aahum nu nenachu rmba strong aahiduven..

    • @poojapriya9091
      @poojapriya9091 2 роки тому +1

      @@jananirajendran383 now I am in a same situation sis.arrange mrg than I have 7 month baby.yaarum ye support pana matranga.epadi valaka poren ne theriala.parents ye selfish a treat panranga.romba depression la iruken.pregnancy to till husband matum than thaniya pathukarar.intha maari yaarukum irukutha?ila enaku matum than ipadiya? How to manage this ? Thaniya baby a valaka romba kastama and namaku yaarum ilayenu romba feeling a iruku.again again antha thought vante iruku

    • @dividd7543
      @dividd7543 2 роки тому

      @@poojapriya9091 Dont worry mam... Idhuvum kadandhu pogum...

    • @jananirajendran383
      @jananirajendran383 2 роки тому +2

      @@poojapriya9091 ungaluku mattum Illa sis.. Naane iruken example ah... Even I cried in those days.. Enna pannanum ne theriyadhu.. Baby ah bath panradhu la irundhu ellame thaniya dhaan panen. Husband ku breakfast and lunch mrng ae prepare Panni kudupen.. Avar those days la big project la he worked. So early mrng 2 or 3 ku dhaan varuva ar. Again 9 ku office poiduvaar..ipdi dhaan pochu.. But believe me sis indha maadhiri situation nammala rmba strong aakum.. Ellame positive ah eduthukonga.. Namma kids ku namma rmba mukkiyam. So be strong.. If u have belief in God, pray pannunga.. Enaku en husband knjm support pannar. Avlo dhaan. But neraya families la அது kuda iruka dhu..

    • @nandimaheshnandimahesh4453
      @nandimaheshnandimahesh4453 2 роки тому

      @@poojapriya9091 sm fl

  • @தமிழன்-ம3ன
    @தமிழன்-ம3ன 2 роки тому +107

    நாம் சாம்பாதிக்கும் சொத்தில் நம் வாரிசுகளுக்கு பங்கு உண்டு.அதே போல் பாவத்திலும் பங்கு உண்டு என்பதை மறக்க கூடாது

    • @SPL_Travel_Diary
      @SPL_Travel_Diary 2 роки тому +5

      🔥🔥🔥🔥

    • @harikrishnan4362
      @harikrishnan4362 2 роки тому +3

      அருமை
      இது திராவிட திருடனுக்கு பொறுந் தாது

    • @தமிழன்-ம3ன
      @தமிழன்-ம3ன 2 роки тому +1

      @@harikrishnan4362 திருடன் திராவிடனக இருந்தாலும் ஆரியனாக இருந்தாலும் பாவகாரியம் ஒன்றுதான். கோவில் சொத்தை அதிகம் திருடுவது வெளியில் உள்ளவனைவிட உள்ளே உள்ளவன் தான் அதிகம்

    • @lovelovee5900
      @lovelovee5900 2 роки тому

      @@harikrishnan4362 உனக்கு நல்ல பெருந்தும்...

    • @shanthi.s7155
      @shanthi.s7155 2 роки тому

      @@harikrishnan4362 👌🏻👌🏻

  • @ravichandran-mb6fn
    @ravichandran-mb6fn 2 роки тому +119

    சாதாரண பாமரனுக்கு தான் பிரச்சினை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் இப்போது அப்படி அல்ல என்பதை இந்த சம்பவம் நிரூபித்திருக்கிறது.பணம் படைத்தவர்களுக்கும் பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது..

    • @jananirajendran383
      @jananirajendran383 2 роки тому +5

      Avarhalum manidharhal dhane... Ellarukkum dhaan problems varum..

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 2 роки тому +97

    மன உளைச்சல் வந்தப் பிறகு சாவதை தான் மனம் முதலில் தேர்ந்தெடுக்கும் . பாவம் அவர் ஆழ்ந்த இரங்கல் 😢

    • @RathikaRathika3958
      @RathikaRathika3958 2 роки тому

      @@ManMathaRasa-jj4ou 👍👍

    • @suhanyavenkat1818
      @suhanyavenkat1818 2 роки тому +1

      Enakum apdi irunthurku..... Now I feel better

    • @RathikaRathika3958
      @RathikaRathika3958 2 роки тому

      @@suhanyavenkat1818 mee too

    • @microv1847
      @microv1847 2 роки тому +4

      எனக்கும் மன உளைச்சல் அதிகம் இருந்தது.
      மயிரே போச்சுனு இருந்தேன். தற்பொழுது ஒன்றும் இல்லை

    • @suhanyavenkat1818
      @suhanyavenkat1818 2 роки тому +2

      @@microv1847 antha time romba porumaiya iruka try pananum.... Nanum rmba kasta paturken life vaeruthu poiruku...... Second baby rmba depression aydchu.... Ipo knj knj relax agirku not fully.... Ithuvum kadanthu pogum.....

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 2 роки тому +82

    நம்பும்படியாக 🤔 இல்லை 🤔 குழந்தையின் முகம் பார்த்தாலே எல்லாகவலையும் மறந்துவிடும் 😥😥

    • @jenichristy6821
      @jenichristy6821 2 роки тому +1

      Postpartum depression

    • @sridharvenkatraman8190
      @sridharvenkatraman8190 2 роки тому +1

      @@jenichristy6821 இதுலயும் மதமா உங்கள் குடும்பத்தில் நடந்ததால் திருத்துங்கள்.

    • @jenichristy6821
      @jenichristy6821 2 роки тому +6

      @@sridharvenkatraman8190 sir, I did not mention anything about religion. It is your way of seeing and you are the one talking about this shit. Do you know what is postpartum depression? Learn if you can. With little knowledge don’t talk whatever comes in your mouth. What’s wrong with you?

    • @meenumma
      @meenumma 2 роки тому +6

      @@sridharvenkatraman8190 avanga எங்க மதத்தை கொண்டு வந்தாங்க postportum depression grathu குழந்தை பெத்துகிட்ட பிறகு பெண்களுக்கு ஏற்படுகிற கடுமையான மன உளைச்சல்

    • @meenumma
      @meenumma 2 роки тому +5

      இது நெறய ladies kku இருக்கு எல்லாருக்கும் ore விதமான மனநிலை இருப்பதில்லை

  • @sanjeevan1818
    @sanjeevan1818 2 роки тому +18

    Postpartum depression is very real … mothers need more care and support than ever after delivery.

  • @yellowlotus417
    @yellowlotus417 2 роки тому +20

    இது உண்மை இந்த வயதில் ஏற்படும் உளைச்சல்.

  • @keyk8144
    @keyk8144 2 роки тому +24

    Rip...parents support and guidance required to the women after pregnancy till baby walks

  • @omsai3884
    @omsai3884 2 роки тому +4

    மருத்துவருக்கே இந்த நிலையா?
    நம்ப முடியவில்லை

  • @sivakamin8482
    @sivakamin8482 2 роки тому +39

    இப்போதைய தலைமுறையினருக்கு எதையும் தாங்கும் சக்தி இருப்பதில்லை. அக்காலத்தில் எவ்வளவோ பிரச்னைகளை நம் முன்னோர் சந்தித்து வாழ்ந்தனரே!! இளவயது முதலே அதிக வசதியும் சொகுசான வாழ்க்கை யும் மன வலிமையைப் பறித்து விடும் போலும்!! பெண்களே! தைரியத்தை கைவிடாதீர்கள்!! பாவம் அந்த பிஞ்சுக் குழந்தை. தாயில்லாமல் வளர்வது எவ்வளவு கொடுமை!!😔😔

  • @Vpedits29
    @Vpedits29 2 роки тому +7

    Postpartum depression la iruntha parents and husband relatives support kandipa venum.. Rip sis

  • @sundarrajan9886
    @sundarrajan9886 2 роки тому +55

    Postpartum depression is a well known entity. It affects some women after delivery and it can be treated effectively. It is unfortunate that this happened. People should be aware of this mental disorder after delivery and seek psychiatric help promptly .

    • @Jothi_1997
      @Jothi_1997 2 роки тому +1

      She is a Dr 😑

    • @srilakshmanapradeepv8052
      @srilakshmanapradeepv8052 2 роки тому +2

      @@Jothi_1997 even though she's a dr , she had a postpartum depression...not everyone can handle it.. women needs full support from their family and they should be around with parents (mother especially) during this time and they need guidance from them

  • @rajapandian6083
    @rajapandian6083 2 роки тому +4

    தன் கொள்கையை மாற்ற
    வேண்டும். மற்றவர்கள்
    நன்றாக இருந்தால் தான்
    நாம் நல்லா இருக்க முடியும் இது மற்றவர்களுக்கு ஒரு பாடம்

  • @gurnathapandianmoogambigai5088
    @gurnathapandianmoogambigai5088 2 роки тому +4

    அந்தக் குழந்தை தாய் அன்புக்கு எவ்வளவு ஏங்கும் நினைத்தாலே மனம் வேதனையாக உள்ளதுஆயிரம் உறவுகள் இருந்தாலும் தாய்க்கு இணை எதுவும் இல்லை என்பது இந்தப் பெண்ணுக்கு புரியவில்லை போல

  • @selvakumarnc2833
    @selvakumarnc2833 2 роки тому +4

    மனமே புரிந்து கொள் பணமோ பதவியோ வாழ்க்கை அல்ல 🙏🙏🙏🙏🙏

  • @gurnathapandianmoogambigai5088
    @gurnathapandianmoogambigai5088 2 роки тому +8

    நம்புவது போல் இல்லை இந்த காரணங்கள் அந்த மழலை முகத்தை பார்த்து பிறகாவது இந்த பெண் முடிவை மாற்றி இருக்கலாம் அந்த மழலையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு. ஒவ்வொருவரும் சொந்த வாழ்க்கையில் ஆயிரம் பிரச்சனைகள்நம் மூலமாக வந்த குழந்தைகளுக்காகவே நமது எதிர்காலத்தை செலவு செய்கிறோம்.நம் வாழ்க்கைக்கு அர்த்தம் சொல்ல வந்தவர்கள் நமது குழந்தைகளே.

  • @bakiyaasha4294
    @bakiyaasha4294 2 роки тому +5

    இப்போதெல்லாம் குழந்தை இல்லாமல் பல தம்பதி பலவருடம் மருத்துவமனை செல்கிராகள்..
    ஆனால் மருத்துவராக இருந்து கொண்டு ஒரு குழந்தை பெற்றதால் தான் மன அழுத்தம் என்பது சரி இல்லை....

  • @anuvkrishna6094
    @anuvkrishna6094 2 роки тому +12

    ஊர்ல வேற யாரும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லையா.
    இதில் என்ன மன உளைச்சல்

    • @megathaip4028
      @megathaip4028 2 роки тому

      Yes kolanrhya vitutu poga nenaika chance ila

    • @hameevasiya1671
      @hameevasiya1671 2 роки тому +2

      Depression is something very dangerous, don't underestimate it.

  • @chesaraajaa2594
    @chesaraajaa2594 2 роки тому +23

    தாயின் பிரசவகாலவலி கொடூரமானது மனநிலையிலும் கடுமையானது
    நண்பர்கள் சிலரது கருத்து போன்று பல தாய் தன் குழந்தையின் உச்சி முகர்வின் மூலமாகவே இதனைக் கடந்து வருகிறார்கள்

  • @AK-sv1cq
    @AK-sv1cq 2 роки тому +9

    அடுத்தவன் மரணத்தில் bgm தேவையா பாலி??

  • @Abcd7479-v3n
    @Abcd7479-v3n 2 роки тому +4

    எங்கேயடா ஜெ தீபா எங்கேயடா மாதவன் எங்கேயடா பேரவை எங்கேயடா எச்சக்கலை தீபக் எங்கேயடா எங்கேயடா எங்கேயடா

  • @marxdas9138
    @marxdas9138 2 роки тому +20

    அக்காலத்தில் ஏழை நடுத்தர குடும்பத்து பெண்கள் பத்து பதிமூனு குழந்தை பெற்றும் கூட சந்தோஷமாக வாழ்ந்தனர்.... காரணம் பெரிய உண்மையிலே பாசமான கூட்டுக்குடும்பங்கள்....ஆனால் இன்று அழகு ஆடம்பரம் சுகபோகமென்று அனைவரும் தனித்தனி தீவுகளாகிப் போனதன் விளைவே இத்தகைய துன்பங்கள்...

  • @chanthini5408
    @chanthini5408 2 роки тому +5

    நம்ப முடியலை! !தாய்மை வரம், எப்படி மன உளச்சல் வரும்!!

    • @chesaraajaa2594
      @chesaraajaa2594 2 роки тому

      தங்கள் கருத்து மிகச் சரியானதல்ல சகோதரி
      அவர்கள் சந்திக்கும் அதீத வலி அனுபவம் மனநிலையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்பது மருத்துவ அறிவியல் ரீதியானது

    • @meenumma
      @meenumma 2 роки тому

      தெரிஞ்சா பேசணும் தாய்மை வரம் அத அனுபவிக்கற எல்லாருக்கும் அப்படி இல்லை குழந்தை பெத்துக்கிட்டதுக்கு அப்புறம் வர மன உளைச்சல்

  • @VK-jr4bm
    @VK-jr4bm 2 роки тому +6

    oru doctor ke depression ah eppti handle panradhu nu theriyala......common man enna pannuvanga....pavam

  • @jjtn4406
    @jjtn4406 2 роки тому +8

    குழந்தை பாக்கியம் இல்லை என்று பெண்கள் இதுபோல் தவறான முடிவு எடுப்பார்கள் இவருக்கோ நிலைமை தலைகீழாக உள்ளது

  • @yellowlotus417
    @yellowlotus417 2 роки тому +1

    ஆழ்ந்த இரங்கல்

  • @seemamahizhnankitchen1973
    @seemamahizhnankitchen1973 2 роки тому +4

    பணம்,படை பலம் இல்லாமல் உடல் எடை அதிகரிப்பு இதற்க்கிடையே குழந்தையை தனியே வளர்க்கிறோம் கஷ்டப்பட்டு இவர்களுக்கு எல்லாம் என் இந்த மாதிரி நிலை! பாவம் 😭திருமணம் செய்யாமல் ஜாலியாக இருந்து இருக்கலாம்

  • @ananyashorts6263
    @ananyashorts6263 2 роки тому +37

    இது எல்லாம் நம்பற மாறியா இருக்கு நீ நல்லா உருட்டு பாலி

  • @ajitharanjith1988
    @ajitharanjith1988 2 роки тому +2

    Unmaiyil anta mana ulaichalai ena senjum sagichika mudiyatu... Naragama irukum anta pain feelings😭😭😭😭😭

    • @chesaraajaa2594
      @chesaraajaa2594 2 роки тому

      உண்மை சகோ
      மிகச்சிலரால் இதனை எளிதில் கடக்க இயலவில்லை

  • @நம்மசென்னை-ற7ந

    குழைந்தைக்காவது இவர் மனம் மாறி இருக்க வேண்டும்

  • @athisayam602
    @athisayam602 2 роки тому +1

    Unmai than

  • @WJM1405
    @WJM1405 2 роки тому +7

    If I haven’t gone through ppd I wouldn’t Believe this.
    I know how PPD is.. most dangerous period that was

  • @venkateshs.m.venkateshm2687
    @venkateshs.m.venkateshm2687 2 роки тому +4

    😓 Rip 🙏

  • @chandraboses1017
    @chandraboses1017 2 роки тому +3

    புதுக்கதை யா தெரியுதே

  • @sanjaygowtham57
    @sanjaygowtham57 2 роки тому +1

    After delivery ,padapadappu tention ,indha maadhiri oru prachanai silarukku varudhu family sappot mukkiyam , nerayaperku yedhu teyriyaadhu adhu dhan veydanai😓 , scientificly true, indha mananilai pudhusa yeruppadhal mattravargal andhapen solvadhai nambamal yerundhirukkalaam😓so sad.oru doctorku nalla teyriyum porumai kaatirukkalaam

  • @raghavanraghavan109
    @raghavanraghavan109 2 роки тому +8

    முதலில் ஸ்ருதிஹாசன் என்று நினைத்தேன்... (ஃபோட்டோ மட்டும் பார்த்து)

  • @shamsuinyoutube...7471
    @shamsuinyoutube...7471 2 роки тому +8

    உண்மையான சந்தோஷம் நிம்மதி பதவியிலோ பணத்திலோ இல்லை, கால்காசு வருமானமாக இருந்தாலும் கடன் இல்லாமல் நோய் நொடி இல்லாமல் சொந்தங்களுடன் ஒரு ஓட்டு வீட்டில் வாழ்ந்தாலும் அது சொர்க்கம் தான்...

  • @mahalaksmi1
    @mahalaksmi1 2 роки тому

    Teen age la ye kulanthai pethukitten
    At age of 20 enakku 2 kulanthai.
    Thalai kooda pinna time irukathu sariya thunga mudiyathu but ithellam konja nalaikkuthan ninaithal happy ya namma kulanthayai parthukalam.

  • @kalathambikrishna6913
    @kalathambikrishna6913 2 роки тому +4

    R.I.P...... God's decision are beyond our imagination........ What to say..... Prayers for Respected Eddiyurappaji......Stay strong..... Have to cross over everything............
    Her time has come... nothing to say... Came from God...has to go there....
    Hare Krishna Hare Rama
    God bless you

  • @k.s.s.4229
    @k.s.s.4229 2 роки тому +8

    A doctor committing suicide may be too much of stress.

  • @மண்ணின்மைந்தன்-ள1ம

    இது என்ன புது காரணமாக இருக்கு தற்கொலைக்கு

  • @தமிழ்பையன்-ம9ங

    ஏன்?

  • @creativei3394
    @creativei3394 2 роки тому +13

    அட பாவமே கட்சி கும் பொதுவாழ்க்கை கும் உழைத்தவர் தன் குடும்பத்தை கவனிக்க மறந்துவிட்டார் மனிதனுக்கு எல்லா பக்கமும் அடி குழந்தை காகவுது வாழ்ந்து இருக்கலாம் அப்படி என்ன பிரச்சனை அவன் அவன் அன்றாடம் சோத்துக்கே வாழி இல்லாத போது இறைவனமீது பாரத்தை போட்டு நாட்களை ஓட்டுகிறான் உனக்கு என்ன குறைச்சல் பஞ்சு மெத்தையும் சுக போக வாழ்வும் அழகான பிள்ளையும் இதைவிட வேற என்ன வேண்டும்.

  • @k.k5006
    @k.k5006 2 роки тому +11

    சச்சரவுக்கு பேர் போனவர் எடியூரப்பா 🤔னாலே Erichalappa😑😑

  • @kavikavi2995
    @kavikavi2995 2 роки тому

    Enamo iruku

  • @sivas5563
    @sivas5563 2 роки тому

    Kuzhathai peru enpathu PerAzhagu 😍😍😍😍 ipdi pannitama 😭😭😭😭

  • @Dineshsathyamoorthi
    @Dineshsathyamoorthi 2 роки тому +3

    Doctor can investigate and tell nature of death not the cause of death

  • @srinivasasrinivasiah2919
    @srinivasasrinivasiah2919 2 роки тому +2

    By this everybody should know education don't teach wisdom and humanity it teaching how to understand a subject in mind not to life.🤗

  • @kalaiarasichandirasekaran9776
    @kalaiarasichandirasekaran9776 2 роки тому

    குழந்தை பாவம்

  • @vgvignesh5115
    @vgvignesh5115 2 роки тому

    GOD knows the truth.. 🤔

  • @commonmank
    @commonmank 2 роки тому

    Some other reason behind this...

  • @meenumma
    @meenumma 2 роки тому

    Postpartum depression usual ah kulanthai pethukitta ladies kku intha problem irukum pls உங்க wife recent ah kulanthai pethukitaa avanga மனநிலை எப்படி இருக்குனு adikadi watch panunga அவங்கள நல்லா கவனிச்சுக்கங்க 🙏my kind request

  • @subhasethuraman2869
    @subhasethuraman2869 2 роки тому

    Very sad

  • @ramshree3076
    @ramshree3076 2 роки тому

    Ithellam nambura mathriya iruku 🤩

  • @naseema.knaseema.k1052
    @naseema.knaseema.k1052 2 роки тому +1

    Mana ulachal yenbathu miga kodumaiyana oru noi............en delivery ku aparam naanum kastam pattu tha seriyana..........athuku Karanam en ammavum en sistervum matha pariyavangalum en kuda irunthathu tha

  • @sja505
    @sja505 2 роки тому

    Namba mudila.

  • @kavim9229
    @kavim9229 2 роки тому

    Kulanthai pirathathuku apuram kandipa romba kastangal erukum. Athukaga sagalama. Apudi patha nan daily saaga vendiyathu than. 2kids vachuto nan padura paadu erukey saami. Mudiyala da. But evalavu kastam vanthalum athuga face ha patha marathu poidum.

  • @rajendranner5459
    @rajendranner5459 2 роки тому +4

    சிங்கம் 3 ஹன்சிகா டெத் ஞாபகம் வருது எல்லாம் அரசியல் மயம்...

  • @sudharsanc180
    @sudharsanc180 2 роки тому +2

    Rip Soundarya 🙏😓

  • @SathishDhya
    @SathishDhya 2 роки тому +2

    Mana ulachal yaruku than illa, munnorgal seitha paavam pillaigalai bathikuthu🙄🙄🙄🥺🥺🥺

  • @sathyaprasannavenkat8239
    @sathyaprasannavenkat8239 2 роки тому

    Sri Rama jayam

  • @nagajothiramakrishnan1376
    @nagajothiramakrishnan1376 2 роки тому

    Postpartum depression , husband,suthi irukuravanaga purinju nadantha tha life happy a irukum..

  • @thalapoongodi846
    @thalapoongodi846 2 роки тому +1

    ஒரு டாக்டருக்கே இந்த நிலையா பாவம் அந்த கைக்குழந்தை

  • @jayasrikerala6854
    @jayasrikerala6854 2 роки тому

    Nanum saga try pannra but 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @kokilapremkumar5006
    @kokilapremkumar5006 2 роки тому

    இதில் என்ன மன உளைச்சல்

  • @kavyas4587
    @kavyas4587 2 роки тому

    Rip, medam

  • @chithrar9235
    @chithrar9235 2 роки тому

    Antha kulanthaiyai ninaithu parthiruka vendum

  • @KarthiKeyan-de5gl
    @KarthiKeyan-de5gl 2 роки тому

    எல்லாமே தேவைக்கு அதிகமா இருந்த இப்படித்தான் எதையுமே யோசிக்க மாட்டாங்க அப்படி என்ன மன ஒலைச்சல்

  • @arunasharma795
    @arunasharma795 2 роки тому

    Counseling poyiruklalam

  • @sssvragam
    @sssvragam 2 роки тому

    அட பாவமே தற்கொலை தான் தீர்வா

  • @ksvijayaprashaant7032
    @ksvijayaprashaant7032 2 роки тому

    Aiyo just 4 months baby ah 😥 pavam

  • @sicnmusic6172
    @sicnmusic6172 2 роки тому +1

    28.01.2021🥰🥰

  • @muruganragini3250
    @muruganragini3250 2 роки тому

    என்ன டா கொடுமை இது நாங்களும் தா குழந்தை பெற்று விட்டோம் எங்களுக்கும் தான் மன இருக்கு கஷ்டம் காசுபணம் பிரச்சனை இருக்கு என்னத்த சொல்றது

  • @Ashik-mx2kl
    @Ashik-mx2kl 2 роки тому

    It's not the reason.. something hide

  • @vishwanathan6602
    @vishwanathan6602 2 роки тому +1

    Ithu ellam nampura mathiriya irruku.? 😢

  • @jemistar2651
    @jemistar2651 2 роки тому

    குழந்தை என்னவாகும்...

  • @sheikdawood5088
    @sheikdawood5088 2 роки тому

    Kandipa ithu karanam irukathu

  • @senthil2222
    @senthil2222 2 роки тому +1

    Mana ullachi jal enpathu poi, Something wrong......

  • @sahayammathatimes9350
    @sahayammathatimes9350 2 роки тому

    RIP

  • @sivakarthickraja6925
    @sivakarthickraja6925 2 роки тому

    kolantha perantha happy than irukum ithu different ah iruku

  • @shanthu..
    @shanthu.. 2 роки тому

    Postpartum depression

  • @AK-sv1cq
    @AK-sv1cq 2 роки тому

    விஜயகுமார் 0:01

  • @karthikeyang1138
    @karthikeyang1138 2 роки тому

    Rip

  • @jenipradeep7645
    @jenipradeep7645 2 роки тому

    Depreesion varavanka kudavea irrunka thaniya vidatheenka in my experience avankalukku thoughts ellaam suside pathi maddum thaan varum

  • @dineshmurali7364
    @dineshmurali7364 2 роки тому +4

    பேறு காலம் அப்படினா என்ன பாலிமர் பேரு வைக்கிறதா 🤔

  • @kavyas4587
    @kavyas4587 2 роки тому

    Pavam

  • @haroonparveen4326
    @haroonparveen4326 2 роки тому

    Kulanthai petral mana vulaichal varuma🧐🤔

  • @prashanthc8135
    @prashanthc8135 2 роки тому

    Kulanthai Petra piragu mana ulatchal varuma

  • @kavyavasan4286
    @kavyavasan4286 2 роки тому +1

    நம்புற மாதிரி இல்லை.

  • @ananthsushiananth5001
    @ananthsushiananth5001 2 роки тому

    Anbalagan also molakaran

  • @vijayarajan.6472
    @vijayarajan.6472 2 роки тому

    Ena pa mana ulychal solringa Vera eadhavdhu reasons irukum.eazy makkaluku ellawdha ulychala .only one pasangaluku kastam,nastam,tholvi,vetri,eamatram,semipu,padipu,eadhyum thangum dhyriyam vendum endru solli valarka vendum.

  • @sukanya11100
    @sukanya11100 2 роки тому

    That baby life gone

  • @vanithavengat4803
    @vanithavengat4803 2 роки тому +1

    Kolanthai mugatha pathale entha manaulachalum poidum kolanthaiya pathi yosichirukalam

  • @zainudeenmaraikar1498
    @zainudeenmaraikar1498 2 роки тому +1

    தற்க்கொலை செய்கின்ற மாக்களுக்கு: உங்களை திருத்த எங்களால் முடியாததுதான் ஆனால் சாகும் முன் என்ன காரணத்திற்க்காக தற்க்கொலை செய்யயிருக்கிறோமென எழுதி/வாய்ஸ் ரிகாா்ட் செய்துவிட்டு செத்தால் உலகுக்கு உன் நிலை விளங்கவரும்!சிலை வைக்க உதவும்!!

  • @ragulsidharth2745
    @ragulsidharth2745 2 роки тому +4

    தமிழ் நாட்டு விவசாயிகள் வயிற்றில் அடித்தால் அந்த பாவத்தை அனுபவித்து தான் ஆக வேண்டும்

  • @anupraveesh977
    @anupraveesh977 2 роки тому +3

    ஊற அடிச்சி உலையில் போட்டால் இப்படிதான்

  • @smiling6682
    @smiling6682 2 роки тому

    Evala ethuku suicide panra 🤣🤣🤣🤣...... Pakkara namba tha suicide pannanum 😂

  • @prasanthdsp5894
    @prasanthdsp5894 2 роки тому +2

    தமிழ் நாட்டுக்கு நீ செய்த பாவம் தான் இப்ப உனக்கு ..தன்வினை தன்னை அறுக்கும்

  • @venkateshs-fs9bl
    @venkateshs-fs9bl 2 роки тому +1

    Poi seratum....Vera evalum inga pulla pethukave ilaya