றிஸானா தங்கைக்கு மனதார நன்றிகள். நாம் போகின்ற பாதைகள் எங்கள் எங்கள் இருப்பிடங்களிலிருந்து பார்க்கும்போது வேறுபடும். ஆனால் போகுமிடம் ஒன்றே. அதுபோலவே அவர்கள் ஒரு மார்க்கத்தில் பயணிக்கிறார்கள்.செல்லக்கிளி அப்பா மற்றும் இந்தா எழுதுகின்ற நான் படிக்கின் நீங்கள் ஒவ்வொருவருமே.! யாராயிருந்தாலும் நாம் நம்பிக்கை கொண்டவருக்கு விசுவாசமாயிருப்பதை இதோ இதுபோன்ற செய்கைகள்தான் உறுதிப்படுத்துகின்றன. சைவ சமயத்தில் மாணிக்கவாசகர் ஒன்று சொல்லியிருக்கிறார். "தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி"என. அதன் பொருள்"எனக்கு என் இடத்திலிருந்து பார்ப்பத்தற்குச் சிவனாகத்தெரிகின்ற இறைவன்,மற்றவர்களுக்கு அவரவர் இடங்களிலிருந்து பார்ப்பவர்க்கு இறைவனாக வேறு வடிவங்களில் அல்லது பெயர்களில் இருக்கிறார்"என்பதே. மொத்தத்தில் எந்தக் கடவுள்களும் மனிதரை நல் நிலைப்படுத்தவே உள்ளன. அந்த நிலையில்"இன்ஷா அல்லாஹ்"இந்தத்தங்கையையும் உன் பார்வைக்கு எடுத்து இவரில் கொண்ட தீமைகளை விலக்கி, நன்மைகளை அளிப்பாயாக. *யா அல்லாஹ்* அஸ்ஸலாமு அலேக்கும். வரஹ்மதுல்லாஹி வபறக்காத்தஹு.❤
Hi Suman bro and Appah and Risana sister உண்மைதான் அப்பாவின் அன்புக்கு நிகர் யாருமில்லை தங்க அப்பாவிற்கு மிக விரைவில் உடல் நலம் பெற இறைவன் துணை புரிவான் வாழ்த்துக்கள் றிஸானா சகோதரிக்கு
செல்லக்கிளி அப்பா வருத்தம் சுகம் அடைந்து மீண்டு வரும்நாள் அதிக தூரத்தில் இல்லை. விரைவில் சுகம் பெற வேண்டும் என்று முருகனைப் பிரார்த்திக்கின்றேன். சுமனுக்கும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
செல்லக்கிளி அவர்கள் எல்லோருடன் நடந்த விதம்.அன்பை பகிர்ந்திருக்கிறார்.கடவுள் உங்களுக்கு எப்பொழுதும் துணையா இருப்பார்.மக்களுக்கு பிடித்திருக்கிறது.பாட்டு பாடி எல்லோர் மனதையும் தனது வசப்படுத்தியிருக்கிறார்.அன்பான உறவுகள் தேவை.எங்களுக்கும் COLOMBO முதல் போனபொழுது முசுலிம் ஒருவர் உதவி நிறைய செய்தவர்.FROM CDN MONAA COOK /CANADA
ஹாய் எல்லோருக்கும் காலை வணக்கம் றிசானா அக்காவுக்கு நன்றிகள் இவ்வளவு தூரம் எங்கட அப்பாவை தேடிவந்தது அன்பு நிமிர்த்தம் இந்த அக்காவுக்கும் நம்ம அப்பாவுக்கும் எந்த வருத்தமும் இருக்காத மாதிரி நாங்களும் கடவுளை பிரார்த்திக்கிறோம்🙏🙏.🙏🙏🙏எங்க அப்பா வாழணும் சந்தோசமாக👌👌👌👌👌
அப்பா , நீங்கள் கூடிய சீக்கிரம் குணமடைந்து இன்னும் நல்ல ஆரோக்கியமுடன் இருப்பீங்க அப்பா . இயேசப்பா நல்ல சுகம் தருவார் அப்பா. God bless you my dear appa . ❤❤❤❤❤❤❤
அப்பாவுக்கு எதுவும் ஆகாது சுகம் பெற இறைவனை நாள்தோறு வேண்டுகிறேன் அண்ணா நீங்கள் அனைவரும் பக்கத்திலிருந்து பத்திரமாக பாத்து கொண்டால் அதுவும் அவருக்கு மனம்ஆறுதல் பெறும் எல்லாம் அந்த படைத்தவன் கையில்தான் உள்ளது படைத்தவன் விடம் மன்றாடி வேண்டும்
Hi சுமன் அந்தஅக்காவின் அன்பு பாசத்திற்கு முன் எதுவும்இணையாகாது.சொந்தப்பிள்ளைகளே பெற்றோர்களை பார்க்காத இந்தக்காலத்தில் இவ்வளவுதூரம் பயணம்செய்து வந்தது அப்பாவின் நல்லகுணத்தையும் மற்றவர்கள்மீது வைத்துள்ள பாசத்தையும் காட்டுகிறது.நான்நாட்டில் இருந்திருந்தால் அக்காவின்காலில் விழுந்து வணங்குவேன்.❤❤❤❤❤
செல்லக்கிளி அப்பாவின் மனது தங்கம்.
நல்லபடியாக குணமடையும்.
றிஸானா தங்கைக்கு மனதார நன்றிகள்.
நாம் போகின்ற பாதைகள் எங்கள் எங்கள் இருப்பிடங்களிலிருந்து பார்க்கும்போது வேறுபடும்.
ஆனால் போகுமிடம் ஒன்றே.
அதுபோலவே அவர்கள் ஒரு மார்க்கத்தில் பயணிக்கிறார்கள்.செல்லக்கிளி அப்பா மற்றும் இந்தா எழுதுகின்ற நான் படிக்கின் நீங்கள் ஒவ்வொருவருமே.!
யாராயிருந்தாலும் நாம் நம்பிக்கை கொண்டவருக்கு விசுவாசமாயிருப்பதை இதோ இதுபோன்ற செய்கைகள்தான் உறுதிப்படுத்துகின்றன.
சைவ சமயத்தில் மாணிக்கவாசகர் ஒன்று சொல்லியிருக்கிறார்.
"தென்னாடுடைய சிவனே போற்றி.
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி"என.
அதன் பொருள்"எனக்கு என் இடத்திலிருந்து பார்ப்பத்தற்குச் சிவனாகத்தெரிகின்ற இறைவன்,மற்றவர்களுக்கு அவரவர் இடங்களிலிருந்து பார்ப்பவர்க்கு இறைவனாக வேறு வடிவங்களில் அல்லது பெயர்களில் இருக்கிறார்"என்பதே.
மொத்தத்தில் எந்தக் கடவுள்களும் மனிதரை நல் நிலைப்படுத்தவே உள்ளன.
அந்த நிலையில்"இன்ஷா அல்லாஹ்"இந்தத்தங்கையையும் உன் பார்வைக்கு எடுத்து இவரில் கொண்ட தீமைகளை விலக்கி, நன்மைகளை அளிப்பாயாக.
*யா அல்லாஹ்*
அஸ்ஸலாமு அலேக்கும்.
வரஹ்மதுல்லாஹி வபறக்காத்தஹு.❤
Hi Suman bro and Appah and Risana sister உண்மைதான் அப்பாவின் அன்புக்கு நிகர் யாருமில்லை தங்க அப்பாவிற்கு மிக விரைவில் உடல் நலம் பெற இறைவன் துணை புரிவான் வாழ்த்துக்கள் றிஸானா சகோதரிக்கு
செல்லக்கிளி அப்பா வருத்தம் சுகம் அடைந்து மீண்டு வரும்நாள் அதிக தூரத்தில் இல்லை. விரைவில் சுகம் பெற வேண்டும் என்று முருகனைப் பிரார்த்திக்கின்றேன். சுமனுக்கும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
தமிழ் இஸ்லாமிய கிறிஸ்தவ உறவு அருமை❤
அக்காவின் அன்பு பெரிது... அக்கா நீங்கள் நல்லா இருக்கனும் நீண்ட நாட்கள்..
செல்லக்கிளி அவர்கள் எல்லோருடன் நடந்த விதம்.அன்பை பகிர்ந்திருக்கிறார்.கடவுள் உங்களுக்கு எப்பொழுதும் துணையா இருப்பார்.மக்களுக்கு பிடித்திருக்கிறது.பாட்டு பாடி எல்லோர் மனதையும் தனது வசப்படுத்தியிருக்கிறார்.அன்பான உறவுகள் தேவை.எங்களுக்கும் COLOMBO முதல் போனபொழுது முசுலிம் ஒருவர் உதவி நிறைய செய்தவர்.FROM CDN MONAA COOK /CANADA
Love love love❤❤❤❤❤ அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்❤❤❤❤❤❤
ஹாய் எல்லோருக்கும் காலை வணக்கம் றிசானா அக்காவுக்கு நன்றிகள் இவ்வளவு தூரம் எங்கட அப்பாவை தேடிவந்தது அன்பு நிமிர்த்தம் இந்த அக்காவுக்கும் நம்ம அப்பாவுக்கும் எந்த வருத்தமும் இருக்காத மாதிரி நாங்களும் கடவுளை பிரார்த்திக்கிறோம்🙏🙏.🙏🙏🙏எங்க அப்பா வாழணும் சந்தோசமாக👌👌👌👌👌
அப்பாவின் அன்பு தான் சகோதரி எவ்வளவு தூரத்தில் இருந்து வந்தது இருக்கிறா சகோதரியை யும் பார்த்தது மிகவும் சந்தோசமாக இருந்தது
❤செல்ல கிளியப்பா சுகம். பெற இறைவனை வேண்டடுகிறேன்
அப்பாவின் அன்பிற்கும் பாசத்திற்குமா அளவே இல்லை.
எனக்கும் ரொம்ப பிடிக்கும்.
ஏதும் நடக்காது.
எல்லாம் சுகம் வரும்.
செல்லக்கிளி ஐயா சீக்கிரம் குணமடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்
வணக்கம் உங்கள் அப்பாவுக்கு இறைவன் துணை புரிவான் நாங்களும் பிரார்த்தனை செய்கிறோம் வணக்கம்
Thanks
கவலை வேண்டாம் கிளி அப்பா நலமுடன் இருக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்கின்றோம் ❤❤❤❤❤
அப்பா ,
நீங்கள் கூடிய சீக்கிரம் குணமடைந்து இன்னும் நல்ல ஆரோக்கியமுடன் இருப்பீங்க அப்பா .
இயேசப்பா நல்ல சுகம் தருவார் அப்பா.
God bless you my dear appa .
❤❤❤❤❤❤❤
உங்கள் அன்புசெல்லக்கிளிஅப்பாவின்வருத்தமேமாறூம்❤❤❤
அப்பா வின் பாசத்துக்கு எந்த ஒரு குறையும் வராது உங்கள் அனைவரின் பாசம் எப்போதும் மாறாது இருக்க God bless you ❤
Yessss
கர்த்தர் சுகம் தருவார்
❤❤ அல்லாஹ்வின் அருளால் சுகவீனம் அடைய அல்லாஹ்வை வேண்டிக்கொள்கின்றேன் ஆமீன்❤❤
Sukam adaya eanru eluthungka anna
Ameen
அப்பா உங்கள் உடம்பை கவனிக்கவும் கடவுள் துனை நிப்பார்
அப்பாக்கு கடவில் துணையாக இருக்காங்க
உங்கள் நல்ல மனசுக்கு சீக்கிரம் சுகம் வரும் ❤❤❤அக்காவுக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤❤
அண்ணா அப்பா டா மனதுக்கு எதுவும் ஆகாது அப்பா கூட எப்பவும் கடவுள் துணை இருப்பார் நாங்களும் அப்பாக்காகா எப்பவும் இருப்போம் ❤❤❤
அப்பாவுக்கு எதுவும் ஆகாது சுகம் பெற இறைவனை நாள்தோறு வேண்டுகிறேன் அண்ணா நீங்கள் அனைவரும் பக்கத்திலிருந்து பத்திரமாக பாத்து கொண்டால் அதுவும் அவருக்கு மனம்ஆறுதல் பெறும் எல்லாம் அந்த படைத்தவன் கையில்தான் உள்ளது படைத்தவன் விடம் மன்றாடி வேண்டும்
Very great sister God bless you ❤ ❤❤
அக்கா எப்போதுமே செய் நன்றி மறவாத அக்கா நன்றிங்க சுமன்
Sathi matham atpal manithar enral solludan sister mikabum nanri
God bless you appa , and suman anna , and akka❤❤❤❤❤❤❤❤❤
Anna engajum oru pilla nadakke elama erukku sarijana kastam anna please ungalala maddum than avangala uthavi seiya elum
செய் நன்றி மறவாத சகோதரி சுமன் 👌🇨🇭
👍Masha allah❤❤❤
Super sister
❤❤❤❤அருமை சுமன் அன்பு என்ற 3 எழுத்துக்கு மத வேறுபாடுயில்லை
உங்கட மனசுக்கு ஒன்றும் நடக்காது அப்பா.கவலைப்படாதிக்க.🎉🎉🎉🎉🎉🎉🎉
நன்றி அக்கா
God bless your Appa 🙏🙏🙏❤
எனக்கும் உங்களை பிடிக்கும் உங்கள் போன் நம்பர் தங்க பச்சை கிளி அப்பா
கவலை வேண்டாம் தங்க அப்பா உங்களுக்கு ஒன்றும் நடக்க மாட்டாது அப்பா
The great dad god bless akkachee❤❤❤😅
தம்பி கிருஷ்ணன் அப்பா பாசம் தம்பி கிருஷ்ணன் உங்கள் இனம் அப்பா பாசம் அதிகம் நண்றி உண்மை அப்பா பாசம் அதிகம் நண்றி தம்பி
அன்புக்கு முன் அனைவரும் சமம்❤❤❤
❤❤❤❤nice.appap
மாஷா அல்லாஹ்
Masha allah
God bless you❤
Ullatthel nalla ullam urangaathu sk🎉🎉❤❤
Hi சுமன் அந்தஅக்காவின் அன்பு பாசத்திற்கு முன் எதுவும்இணையாகாது.சொந்தப்பிள்ளைகளே பெற்றோர்களை பார்க்காத இந்தக்காலத்தில் இவ்வளவுதூரம் பயணம்செய்து வந்தது அப்பாவின் நல்லகுணத்தையும் மற்றவர்கள்மீது வைத்துள்ள பாசத்தையும் காட்டுகிறது.நான்நாட்டில் இருந்திருந்தால் அக்காவின்காலில் விழுந்து வணங்குவேன்.❤❤❤❤❤
Allah bless your appa🤲🤲🤲
Allah.bless.appa
மட்டக்களப்பு-கட்டார்🙏👌👌👌👌👌
அ.அலைக்கும்.பார்க்க .சந்தோஷமா.இறிக்கி..செல்லக்கிளிக்கு.ஒன்டும்.நடக்காது...நானும்.அல்லாஹ்விடம்.துஆ.செய்கிறேன்.inshaa.allah
Insah Allah
@@M.H.MMohamed ஜஷாக்கல்லாஹு.ஹைறா
♥️❤வாழ்த்துக்கள்
வணக்கம்🙏🏻 செல்லகிளி அப்பா
We are praying for sellakiliappa’s speedy recovery. God bless all of you ❤❤ batticaloa sister ❤❤
Great bro
Allah bless you ❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்பாவுக்குசீக்கிரம்சுகமடையகடவுளைவேண்டுகின்றோம்
❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
Suman. appa Resana. Sister❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤செல்லக்கிளி❤❤❤
Wowwww😂😂😂😂😂😂
Super ❤❤❤❤❤ suman
Uer alllm puchithan
Hiok🎉🎉🎉🎉❤❤❤
Good
எங்களுடைய நம்பிக்கை வீண்போகாது,அப்பா நிச்சயமாக சுகமடைவார் , நாங்களும் ஜெபித்த வண்ணமே இருக்கிறோம்,
Appade. Phon. Nompare
Anuppugga. Magen
❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏
பாக்கு வெத்திலை கூடாது.
இயேசுவின் வருகை சீக்கிரம்....ஜெபத்தில் ஆயத்தமாவோம்..JESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER
Hinaumafpynaskrnnninkalsukamadidabiratikranpohnnamparpli
❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤🇨🇦🇨🇦🇨🇦
Hi Anna
Risana sister pathi ninachan indaikki
Naumkalmuaniafayinacikaran
❤❤❤❤❤
❤❤❤
❤❤❤