கனடா தமிழனின் செயல் | யாழ்ப்பாண இளைஞர்கள் ஏன் இப்படி | Jaffna | Sri lanka

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • கனடா தமிழனின் செயல் | யாழ்ப்பாண இளைஞர்கள் ஏன் இப்படி | Jaffna | Sri lanka
    NLITE GARMENTS - 0776688555
    Location - maps.app.goo.g...
    வணக்கம் உறவுகளே
    புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் நம்மில் பலர் இங்கு இருப்பவர்களுக்கு அவர்களின் தேவைகளுக்கான பணத்தை
    அனுப்புகின்றார்கள் . ஆனால் அந்த பணம் நம்மில் பலரை சோம்பேறியாக்கிவிடுகின்றது
    என்பது தவிர்க்கமுடியாத உண்மையே . சொந்த மண் மீதுள்ள பற்றினால் பலர் இங்கே பாரிய
    முதலீடுகளை நமது மக்களுக்காக உள்ளிடலும் எமது மக்களின் வரவேற்பு அதிகம் அவர்களுக்கு கிடைப்பதில்லை .
    அதனால் அவர்கள் மனதளவிலும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டு அவர்களின் முயற்சிகளை கைவிட்டு விடுகின்றார்கள் .
    2013ம் ஆண்டு எமது சமூகத்தினை தொழில் ரீதியாக முன்னேற்றுவதற்காக ஆரம்பிக்கப்படட
    இந்த ஆடை தொழிற்சாலை நம்மவர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் சில வருடங்களில் கைவிடும் நிலைக்கு தள்ளப்படுகிறது .
    ஆனாலும் இவரின் விடாமுயற்சியால் மீண்டும் இயங்க தொடங்குகின்றது இந்த ஆடைத்தொழிற்சாலை .
    Contact us
    Whatsapp/Viber : Kobi: +94761981178
    Praveen: +94763320012
    E-mail : 3rdeye2001@gmail.com
    Whatsapp group : chat.whatsapp....
    Telegram group : t.me/+t5cCyT6-...
    #srilanka #yarlinyathirikal #srilankanews #motivationalvideo #jaffnatraditionalfood #canadatamil #trending #kovil #tamilcinema #jaffnanews #latestnews #latest #latestnewstoday #tamilnews #inventions #tamilnewslive #tamilnews1st #vlog #shortsvideo #shortsvideo #analytics #jaffnalifestyle #germantamil #londonlife #swisslife #swisstamil #americatamil #americatamillife #atchuvely #srilankatraditional #traditional #swisstamil #tamil #srilanka #jaffnafood #canada #jaffnaislands #srilankafood #srilankatamilvlogs

КОМЕНТАРІ • 311

  • @Yarlinyathrikal
    @Yarlinyathrikal  Рік тому +17

    🔴கனடா தமிழனின் செயல் | யாழ்ப்பாண இளைஞர்கள் ஏன் இப்படி | ஆடை தொழிற்சாலையில் பாரிய புரட்சி Jaffna | Sri lanka
    முழுமையான காணொளியை பாருங்கள்
    உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்

    • @shootingletsplays5647
      @shootingletsplays5647 Рік тому +1

      அருமை .
      .ஒவ்வொரு கிராமமும் ஏதோ ஒரு வகையில் தற்சார்பு நிலைக்கு முன்னேற வேண்டும்..முதலில் வீட்டுத்தோட்டங்களில் இருந்து முன்னேற்றத்தை ஆரம்பியுங்கள்.
      நன்றி

    • @shootingletsplays5647
      @shootingletsplays5647 Рік тому +2

      உங்கள் தொலைபேசி எண்ணை பதிவு செய்வது நன்மைபயக்கும்.

  • @balakumar.
    @balakumar. Рік тому +38

    மிக சரியான கருத்து ஐயா நாங்கள் தமிழர்கள் இனி யூதர்களை போல் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் அது உலக வல்லரசுகள் எங்கள் பக்கம் திரும்பு எங்கள் இலக்கு எளிதாகும்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому +1

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨

    • @manoharnadar9074
      @manoharnadar9074 Рік тому

      ❤🎉

  • @KandasamySathiyanathan
    @KandasamySathiyanathan Рік тому +30

    நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு வீதம் உண்மை வாழ்த்துக்கள் ஜயா

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨

  • @thanthamizh-5644
    @thanthamizh-5644 Рік тому +38

    மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.இது போன்ற நல்ல பயனுள்ள முயற்சிகள் தொடர வேண்டும்- மிகவும் நன்றி.🙏❤🙏

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨

  • @nnamasivayam8878
    @nnamasivayam8878 Рік тому +23

    மகிழ்வாக இருக்கிறது சிறப்பான சிந்தனைகள் சோம்பேறித்தனம் ஒழித்து தொடர்ந்து ஊக்குவிப்பு கிடைக்க பிரார்த்திக்கிறேன்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨

  • @uthayakumarbaskaran4178
    @uthayakumarbaskaran4178 Рік тому +13

    ஐயா பல இடர்களின் மத்தியில் வேலைவாய்பை உருவாக்கியது நல்ல ஒரு செயல் .வாழ்த்துக்கள்.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் 🤗தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் 🙏♥️

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 Рік тому +14

    மிக்க நன்றி ஐயா🙏
    உங்களைப்போன்ற நேர்மையான சமூக அக்கறையுள்ள உயர்ந்த எண்ணங்கள் கொண்ட மனிதர்கள் நலமுடன் நீடூழி வாழவேண்டும்
    வாழ்க வளர்க வாழ்துகள்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் ♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ✨🙏

  • @thayanithykanagaratnam1500
    @thayanithykanagaratnam1500 Рік тому +11

    ஐயாவின் கருத்துக்கள் அனைத்தும் உண்மையாகத்தான் இருக்கின்றது.இதை இப்போது உள்ள இளம் தலைமுறை ஏற்றுக்கொள்ளுமா?வெளிநாட்டு உறவுகளிடமிருந்து இலவசமாக அல்லது அன்பளிப்பாக பணத்தை எதிர்பாக்கும் சமூகமாக மாறியுள்ளது.உழைத்து வாழ வேண்டும் என்று நம்புபவர்களுக்கு இதுவோர் அற்புதமான இடம்.வாழ்க ஐயா வளர்க உங்கள் தொழில்.தொடர்க உங்களது சேவை.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் 😍♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்🙏

  • @PathmanThennarasu
    @PathmanThennarasu 11 місяців тому +2

    அருமை ஐயா உங்கள் கருத்து 1000 விதம் உண்மை. ஐயா உங்கள் முயற்சி தமிழர் பிறதேசங்களில் விருத்தி அடைய வேண்டும். மாற்றான் சமூகத்திடம் தமிழன் மண்டி இட்டு பிழைக்காமல் நம்மை நாம் அழலாம். உங்கள் பணி கிழக்கிலும் உருவாக்குங்கள். எங்கள் மக்கள் அங்கு அதிகம் கஷடம் படுகின்றர்கள். தலைவர் கண்ட கனவு இது தான். போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் இலக்கு ஒன்று தான். நல்ல பதிவு வாழ்த்துக்கள் ஐயா.

  • @sarathevarajah283
    @sarathevarajah283 Рік тому +8

    என்ன உயரிய சிந்தனை. மிகச்சிறந்த பதிவு இலங்கை யிலிருந்து.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் 😍♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்🙏

  • @haranm587
    @haranm587 11 місяців тому +2

    சிறப்பு, நல்ல சிந்தனை. எமதினம் முன்னேறப் பல தசாப்தங்கள் தேவைபோல் உள்ளது. உங்கள் முயறசிக்கு வாழ்த்துகள்.

  • @N19069999g
    @N19069999g Рік тому +3

    உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்.இருப்பினும் நாவடக்கம் மிக முக்கியம்.வாழ்க்கை வண்டி சக்கரம்தான்.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் ♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏😍

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Рік тому +5

    ஐயா சொல்வது முற்றிலும் உண்மை. நம் தாயாக தமிழர்களும் புலம்பெயர் தமிழர்களும் உணர்ந்து செயல்படவேண்டும். காணொளிக்கு நன்றி.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому +1

      நன்றிகள் 😍தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️

  • @jeganathanseenivasagam2143
    @jeganathanseenivasagam2143 Рік тому +17

    மிக்க மகிழ்ச்சி. மேலு‌ம் வளர்ச்சி அடைய வேண்டும். வெளி நாட்டில் எம்மவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டும். நன்றி.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨

  • @சுவிஸ்தமிழ்சமுகம்

    உயர்ந்த வார்த்தைகள்,தீர்க்கதரிசனம்
    உங்களப்போன்ற தலைவர்கள் தான் எமது சமுகத்திற்க்கு தேவை.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் 😍♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்🙏

  • @tamilpeace1
    @tamilpeace1 Рік тому +7

    மிகவும் காத்திரமான கருத்து....நாங்கள் பல துறைகளில் பலம் பெற வேண்டிய காலம் இது...

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் 🤗தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் 🙏♥️

  • @balamohanathas9565
    @balamohanathas9565 Рік тому +14

    மிக,மிக வரவேற்கத்தக்க முயற்சி.பலபேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்து பெரிய காரியம் செய்கின்றீர்கள்.தொடரட்டும் உங்களுடைய முயற்சி.வாழ்த்துக்கள்.🙏👍

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 Рік тому +12

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பிமார்கள். பதிவிற்கு மிக்க நன்றிகள்.🇳🇱🙏🇱🇰

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨

  • @siddharbhoomi
    @siddharbhoomi Рік тому +6

    மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது - நன்றி.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் ♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ✨🙏

  • @susiendranss6095
    @susiendranss6095 11 місяців тому +2

    மிகவும் அருமையான பதிவு ...........

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  11 місяців тому

      நன்றிகள் ✨♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள்

  • @MeetMeSarmila
    @MeetMeSarmila Рік тому +4

    வணக்கம் , தெளிவான பேச்சு மற்றும் உண்மையில் மனதின் மனக்குமுறலையும் முன் வைத்து சிறப்பு. நானும் உடுப்பிட்டியைத்தான் வசிப்பிடமாக கொண்டுள்ளேன். என்னால் செய்யக்கூடிய பங்களிப்பை நான் எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள் ஐயா.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் 🤗தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் 🙏♥️

  • @mani.k.mmasilamani6150
    @mani.k.mmasilamani6150 Рік тому +2

    சிறப்பு வாழ்க தமிழ், தமிழினம்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் ♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏😍

  • @nnamasivayam8878
    @nnamasivayam8878 Рік тому +11

    சிறப்பான முயற்சி ஐயா

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Рік тому +2

    பல பெண்களுக்கு வேலை கொடுத்து அவர்கள் குடும்பத்தைக் காப்பாற்றுகிறீர்கள்.மிகவும்,நன்றி ஐயா.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  11 місяців тому

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🤗😍

  • @perumalthurai2022
    @perumalthurai2022 Рік тому +3

    நீங்கள் கூறிய அத்தனையும் உண்மை.
    எதற்கும் இன்று விளம்பரம் தேவை. நீங்கள் எல்லோரும் இணைந்து ஒரு தொகையினை சேமித்து நாடு தழுவி இரு மொழிகளிலும் பெரிய விளம்பரம் ஒன்று செய்தால் நிச்சயம் நீங்கள் எதிர் பார்ப்பது நடக்கும். பொருள் தரமாக இருந்தாலும் விளம்பரம் முக்கியம், மக்களும் அவ்வாறு பளக்கபட்டு விட் டார்கள். தங்களது தொழில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому +1

      நன்றிகள் 🙏தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️✨

  • @rl5914
    @rl5914 Рік тому +7

    உங்கள் கருத்து நிதர்சனமான கசப்பான உண்மை 😢👍👏🏽

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨

  • @vijayansingaraj2411
    @vijayansingaraj2411 Рік тому +4

    From Germany Vijayan
    Very nice Development project

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் 😍♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்🙏

  • @ponnuthurairameswaran2967
    @ponnuthurairameswaran2967 Рік тому +4

    மிகவும் சிறப்பான பதிவுகள் இன்றைய காலத்தின் தேவை.. தொழிற்சாலைகள் அமைத்து அதன் அருகில் மதுபான சாலைகள் அமைத்தல் எம்மவர் வழற்சி நிச்சயமாக தடையாக இருக்கும் எனவே மதுபான சாலைகள் அகற்றி தொழில் முயற்சி கட்டாயம் வெற்றி கிடைக்கும்...

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨

  • @mohanandan.anandasundaram3208
    @mohanandan.anandasundaram3208 Рік тому +4

    பாராட்டுகள் ஐயாவிற்கு தலைசாய்த்தவணக்கங்கள்-பிரான்சு

  • @UTurn-h5c
    @UTurn-h5c Рік тому +2

    💯💯💯 தமிழர் என்கிற ஒவ்வொருவருக்கும் இவ்வாறு
    சிந்தனையில் மாற்றம் வேண்டும்👍👍👍

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் ♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் 😍

  • @kathiraveluketheeswaran8718
    @kathiraveluketheeswaran8718 Рік тому +2

    Congratulations
    உங்களை போன்றவர்கள் தான் யாழ்பாணத்திற்கு தேவை

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் ♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏😍

  • @selvisundar3322
    @selvisundar3322 Рік тому +4

    🎉wow Amazing உங்கள் கருத்து மிகவும் சிறப்பானதாக இருக்கிறது God bless you and all the best

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 Рік тому +2

    Good effort 😅 Jaffna Tamil from Australia thanks sir 🇱🇰🇨🇰🇨🇰🇨🇰🇨🇰🇨🇰

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் 😍♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்🙏

  • @mathyalaganhillarion8952
    @mathyalaganhillarion8952 Рік тому +4

    Very good initiative and keep going like this , I know our people don’t think about our improvement in the country

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் 😍♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்🙏

  • @nesansivany7700
    @nesansivany7700 Рік тому +5

    அருமை ஐயா! உழைத்தால் முன்னேறலாம். அபிவிருத்தி அடைந்த நாடுகளின் உயிர் சொல். Work sets you free, arbaei Macht frei . Thank you

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 Рік тому +9

    அருமை ❤
    வாழ்த்துக்கள் 🌹🌹🌹

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨

  • @peterpoul3370
    @peterpoul3370 Рік тому +12

    ஐயா ! விதையைப் போட்டுள்ளீர்கள் , தண்ணீரும் ஊற்றிக் கொண்டிருக்கிறீர்கள் , முளைக்கும் என் நம்புவோம் 🙏🙌. ( வாறேன் என்ற ஆட்களை வைத்து நகருங்கள் , ஓடுறேன் என்பவர்கள் வெளிநாட்டிலையும் வந்து வாழேலை. உங்களுக்கு தெரியாததா ) 👏👏👏👏👍

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨

  • @kanapathipillairamachandra9005

    Proud to see your presentation. Saw you after 1970. Wish you success in your endeavours.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் 🙏தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️✨

  • @sivaswamysithambalam6390
    @sivaswamysithambalam6390 Рік тому +2

    All of your comments are true. Will the young generation accept this? It has become a society that expects money for free or as a gift from foreign relations. This is a wonderful place for those who believe in working and living. Long live sir, grow your business. Continue your service.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் 😍♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்🙏

  • @VickwaramoorthyManickavasagar
    @VickwaramoorthyManickavasagar Рік тому +4

    உண்மை நீங்கள் போற்றப்படவேண்டியவர்👌👌👌❤️❤️❤️

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் 😍♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்🙏

  • @jeyakanthankanagaratnam6276
    @jeyakanthankanagaratnam6276 Рік тому +4

    Great, All the best

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому +1

      நன்றிகள் ♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ✨🙏

  • @simpletamil
    @simpletamil Рік тому +6

    ஐயா, சொல்வது அனைத்தும் உண்மையே!

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨

    • @jasminejoseph3671
      @jasminejoseph3671 Рік тому

      வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN Рік тому +4

    ஒவ்வொரு ஈழத்தமிழனும் பார்க்கவேண்டிய பதிவு..

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் 😍♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்🙏

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 Рік тому +3

    அற்புதமான பதிவு 👍👌

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨

    • @muralithasanmoorthy3832
      @muralithasanmoorthy3832 Рік тому

      @@Yarlinyathrikal நிச்சயமாக 🙏

  • @user-of9ym7zm2i
    @user-of9ym7zm2i Рік тому +1

    ❤Congrats 👏 Will share with friends and families 🙏

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому +1

      நன்றிகள் ♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் 😍

  • @Aravindan_with_sharmi_family
    @Aravindan_with_sharmi_family Рік тому +2

    நல்ல கருத்து மிகுந்த பதிவு வாழ்த்துக்கள் 😊

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் ♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ✨🙏

  • @thayaseelansellathurai7392
    @thayaseelansellathurai7392 Рік тому +1

    One of the best advice 😮 he’s got talents and years of experience with knowledge ☝️👉🏽👍

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் 😍♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்🙏

  • @SinniahKesavan-p6n
    @SinniahKesavan-p6n Рік тому +2

    Great work sir congratulations god bless you sir 🙏❤❤❤.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் 😍♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்🙏

  • @fiyasmim8059
    @fiyasmim8059 11 місяців тому +1

    Super performance congratulations

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  11 місяців тому

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🤗😍

  • @vadivelmuruganr1
    @vadivelmuruganr1 Рік тому +1

    SUPER AYYA, GOD BLESS YOU FOR LONG LIFE!!!

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் ♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏😍

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 Рік тому +2

    Well done Engineer. We need bold, creative people like you. Sadly our diaspora are mostly involved in huge, non unility houses and temples. Hope they change their views.❤❤

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் ♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ✨🙏

    • @alexprabhakaran8252
      @alexprabhakaran8252 11 місяців тому

      Need of the hour for tamils today the world over is excellence in education and focus on creating business and industry of various kind. Not building temples all the time. We should emulate Jews.

  • @sahayarajan422
    @sahayarajan422 Рік тому +2

    I like motivation video 💙💙💙💙💙💙💙

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் 🤗தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்♥️😍

  • @MullaiCanada
    @MullaiCanada Рік тому +2

    Mr. Sochalingam... one thing I appreciate you... you didn't forget about your past... by the way what happened to your music journey 🤔.... lots of people including me work hard and run our own businesses... not only that but I help upcoming students and families in Chilanka also... srilanka is under China's control... so I named that country... Chilanka... good luck...keep rocking 😎

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் ♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ✨🙏

  • @alanmoorthy9244
    @alanmoorthy9244 Рік тому +3

    சரியான கருத்து,

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨

  • @VinuthaGaneshalingam
    @VinuthaGaneshalingam Рік тому +2

    Very good job. Thank you.bro. 🙏🙏🙏🙏

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨

  • @puwanaiswary2007
    @puwanaiswary2007 Рік тому +3

    வோவ் நன்றிகள். சொல்ல வார்த்தைகள் இல்லைசுப்பர் முன்னேற்றம்
    மட்டக்களப்பில் ஆரம்பித்தால் நல்லது.தோணுது.
    வெளிநாட்டு வாழ்வை குறிப்பிட்டார் 100% உண்மை
    உழைத்தால் உயர்வு உண்டு.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் ♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ✨🙏

  • @Arth02321
    @Arth02321 Рік тому +5

    வாழ்த்துக்கள் சொர்ணா அங்கிள்

  • @VinuthaGaneshalingam
    @VinuthaGaneshalingam Рік тому +2

    fantastic job opportunity. t🙏🙏🙏🙏🙏🙏

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨

  • @ThanushkanthThanush-q3b
    @ThanushkanthThanush-q3b Рік тому +1

    மிக சரியான பதிவு அனைத்தும்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் 😍தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️

  • @gamingfreefire1042
    @gamingfreefire1042 Рік тому +2

    அருமையான பதிவு

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் ♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ✨🙏

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Рік тому +2

    Our people must change them self why cant they understand this kind of opportunity why cant the join here cant understand hope everything will be change soon hats of to you your help is great

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் 🤗தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் 🙏♥️

  • @bairathymani
    @bairathymani Рік тому +1

    சூப்பர் ஜயா

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் ♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் 😍

  • @aruldanny
    @aruldanny Рік тому +2

    Super Periya udhavi❤❤❤❤❤

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் 🙏தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️✨

  • @thurais2748
    @thurais2748 Рік тому +2

    You are right sir 💯 Vannkkam 🙏

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் 🤗தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் 🙏♥️

  • @sivasupramaniyamnishanth-ws5uj

    சூப்பர்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் 😍♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்🙏

  • @umaravi3446
    @umaravi3446 Рік тому +2

    வாழ்த்துக்கள் சொர்ணா 👏👍

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் ♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ✨🙏

  • @rajakumarkumarasamy
    @rajakumarkumarasamy Рік тому +2

    Thanks great information

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨

    • @rajakumarkumarasamy
      @rajakumarkumarasamy Рік тому

      @@Yarlinyathrikal Thanks for massage 👍

  • @JeyamaniSivanadarajah
    @JeyamaniSivanadarajah Рік тому +1

    வாழ்த்துகள் ஐயா

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள்😍 இணைந்திருங்கள் தொடர்ந்தும் 🙏♥️

  • @LPriyaa-v7s
    @LPriyaa-v7s Рік тому +2

    Good job God bless you

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் ♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ✨🙏

  • @kanthasamyranjan7103
    @kanthasamyranjan7103 Рік тому +2

    Very good

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் 😍தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️

  • @janufaallah800
    @janufaallah800 11 місяців тому +1

    Unique aana garment, weldone

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 місяців тому

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️✨

  • @krishnanmathiyalakan1214
    @krishnanmathiyalakan1214 Рік тому +2

    மகிழ்ச்சி 🙏👍🇫🇷

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் ♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ✨🙏

  • @kalanithybalasingam4422
    @kalanithybalasingam4422 Рік тому +10

    ஐயா லண்டனில் உள்ள M&Spencer என்னும் மிகவும் விலைகூடிய உடுப்பு கடைக்கு இலங்கையில் இருந்து தான் உடுப்புகள் வருகிறது. இது எத்தனை உள்நாட்டவருக்கு தெரியுமே தெரியாது.

    • @peterelona
      @peterelona Рік тому +1

      Not only there .In so many countries abroad they use srilankan made garments. EvenI I Myself used winter clothing made in Sri Lanka many times. Nowadays Bangaladesh made garments came forward and our garments diminished a lot.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨

    • @kamalamirthalingam3715
      @kamalamirthalingam3715 Рік тому

      Omg 🇱🇰🇨🇰🇨🇰🇨🇰🇨🇰

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 11 місяців тому

      தென்னிந்தியாவின். ஜப்பான்
      என. அழைக்கப்படும். திருப்பூர்
      மற்றும். ஈரோடு மாவட்டங்களில். பல. ஆயிரம்
      ஆடை தயாரிப்பு. நிறுவனங்கள். உள்ளது.
      திருப்பூரில். பல. ஆடை தயாரிப்பு. நிறுவனங்களில்
      2000.பேருக்கு.மேல்வேலை
      செய்யும். பல. ஆடை. தயாரிப்பு. நிறுவனங்களிலிருந்து
      வெளிநாடுகளுக்கு. ஏற்றுமதி
      செய்கின்றனர்.

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 11 місяців тому +1

      தமிழ்நாடு. திருப்பூர். ஈரோடு
      மாவட்டங்களில். பல. ஆயிரக்கணக்கான. ஆடை தயாரிப்பு. நிறுவனங்கள். உள்ளன. திருப்பூரில் மிகப்பெரிய. ஆயத்த. ஆடை
      நிறுவனங்களில். பல. ஆயிரம்
      தொழிலாளர்கள். வேலை செய்து. வெளிநாடுகளுக்கு.
      ஏற்றுமதி செய்கின்றனர்.🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @mangamotion
    @mangamotion Рік тому +4

    Very much appreciated the effort put by Mr Sornalingam to introduce such a factory to help prople with jobs.
    More people should follow doing such service to Tamils.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨

  • @bremawathyramachandren8203
    @bremawathyramachandren8203 Рік тому +1

    Tamil people have to think about and support the factory.
    Watched this video and impressed

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள்😍 இணைந்திருங்கள் தொடர்ந்தும் 🙏♥️

  • @victorjeyaseelan4929
    @victorjeyaseelan4929 Рік тому +1

    You are the man, what is you said that is right, next 10 years on one helps to back home our children, so loosing our sir Lanka Tamil people our Mather land , but some people came from some other countries they are not in sir Lanka

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨

  • @kamalathevijegatheeswaran6689
    @kamalathevijegatheeswaran6689 Рік тому +1

    வாழ்க வளமுடன்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள்😍 இணைந்திருங்கள் தொடர்ந்தும் 🙏♥️

  • @allnatural5874
    @allnatural5874 Рік тому +2

    Dear Mr.Sonalingam,
    I appreciate your comment 200%. ,don't give the fish ,tech how to catch the fish, so please advice the ,Tamil expatriates to invest on industries within the north east region, it will boost our culture, education, freedom, housing, Tamils standard ,economy & we shall buy the Elam freedom & ect automatically.so pls advice the expatriates ,not support financially through the "you tubers .Yutubers are making money both ways and enjoying and spoiling the Tamils in the north east. The women are misused in many ways it's more than the war period. So please save the community. As fast as possible, the God is grate 👍👍👍

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் 😍தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் 😍தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️

  • @BalakrishnanBalasubrmaniyam
    @BalakrishnanBalasubrmaniyam Рік тому +2

    Dreams come true🎉

  • @JamunaDevi-i9h
    @JamunaDevi-i9h Рік тому +2

    வாழ்கவளமுடன்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨

  • @travi3017
    @travi3017 11 місяців тому +1

    I was just watching this video today, really got inspired by you. I think we should work with young people who can promote through instagram and Facebook for people to buy online. Great cotton clothes we all pay in dollars. This way we both can win.

  • @sivakumarveeraiya8730
    @sivakumarveeraiya8730 Рік тому +1

    God bless you 🙏 🙏🙏🙏🙏🙏

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் ♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ✨🙏

  • @kanthasamyranjan7103
    @kanthasamyranjan7103 Рік тому +1

    Very good.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் 😍தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️

  • @VinothkannaManokaran
    @VinothkannaManokaran 11 місяців тому +1

    Super sir

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  11 місяців тому

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🤗😍

  • @kukanagarajahpirashannah7105
    @kukanagarajahpirashannah7105 Рік тому +1

    Absolutely a good statement

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் ♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் 😍

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Рік тому +2

    உலகப்பந்தில்
    தமிழன்
    எந்தக் கோடியில்
    எந்த மூலையில் வாழ்ந்தாலும்
    வளர்ந்தாலும்
    உரிமைக்காக உரத்துக் குரல் உரத்துக் குரல் எமுப்ப வேண்டும்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் 😍♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்🙏

  • @dravineydraviney
    @dravineydraviney Рік тому +2

    Very good examplen

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨

  • @UjithaNuwan
    @UjithaNuwan Рік тому +1

    Valthukkal🎉🎉

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் 😍தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 Рік тому +1

    ஐயாவின் கருத்துக்கள் சரியானதே. அவர் எண்ணம் போல் இளையோர் முன்வந்தால் எமது "ஈழம் "பொருளாதாரத்தில் எழுச்சி பெறும்.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் 😍தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️

  • @parameshwaranparameshwaran8018

    Congratulations sir

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் 🙏தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️✨

  • @sadanagowreeswaran
    @sadanagowreeswaran Рік тому +1

    good

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் 🤗தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்♥️😍

  • @60secondrelax49
    @60secondrelax49 Рік тому +1

    Innovative saree rain skirt
    Superb 👍👍

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨

  • @kathiraveluketheeswaran8718
    @kathiraveluketheeswaran8718 Рік тому +1

    புலம்பெயர்ந்த உறவுகள் வடமாகாணத்தில் தொழிற்சாலைகளை நிறுவி இளைஞர்களுக்கு வேலை வழங்கி எமது பிரதேசம் தன்னிறவடைய உதவ வேண்டும் பணத்தை கொடுத்து இளையவர்களை சீரளிக்க கூடாது

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் ♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏😍

  • @skandyvelat1012
    @skandyvelat1012 Рік тому +1

    Nalla Velai aya

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள்😍 இணைந்திருங்கள் தொடர்ந்தும் 🙏♥️

  • @User19659
    @User19659 11 місяців тому +1

    Change your heading to be a positive approach. This heading seems a negative. For example change to big investment for his people. I didn’t check it for long time . He has interest in music. Tell him to have a concert in Jaffna having Killi’s ha, Ashani and make that opportunity as an advertisement for that company products. All the best. Great work.

  • @thurairajahsivam6442
    @thurairajahsivam6442 Рік тому +2

    Good luck Anna

  • @BalakrishnanBalasubrmaniyam
    @BalakrishnanBalasubrmaniyam Рік тому +2

    Dreams come true

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் 🤗தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் 🙏♥️

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 Рік тому +1

    God bless bro

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் ♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ✨🙏

  • @karthikesukumarasamy6544
    @karthikesukumarasamy6544 Рік тому +8

    இத்தொழிற்சாலை உடுப்பிட்டியில் எந்த இடத்தில் இருக்கின்றது

  • @sramessasi1276
    @sramessasi1276 Рік тому +1

    உங்கள் உற்பத்தியை குறைந்த விலையில் உங்களுக்கு என்று கடை திறந்து மக்களிடம் நேரடி விற்பனை செய்யுங்கள்.❤

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் 😍தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️