ஏமாறாதீர்கள் நடந்தது என்ன? Canadian Tamil Channel/

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025

КОМЕНТАРІ •

  • @senthurnathangopalu4332
    @senthurnathangopalu4332 Рік тому +1

    நன்றி சகோதர பல்லாண்டு வாழ்க. உங்கள் நேரத்துக்கும் எங்கள் இனத்தின் மேல் உள்ள அக்கறைக்கும் தலை வணங்குகின்றேன். நன்றி. வாழ்க வளமுடன், கடவுள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் அருள் புரிவராக.

  • @smcganeshamurthy6749
    @smcganeshamurthy6749 Рік тому +2

    நன்றி. உங்களின் தெளிவான அகறிவூட்டலுக்கு.

  • @christinasoma3388
    @christinasoma3388 Рік тому +2

    மிக முக்கியமான தகவல்.பகிர்வுக்கு நன்றி.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Рік тому +4

    நல்ல விழிப்புணர்வு காணொளிக்கு நன்றி.

  • @susiyanSlkvdo
    @susiyanSlkvdo 11 місяців тому +1

    மிக்க நன்றி நல்ல ஒரு காணொளி பதிவு ஈழத் தமிழராகிய நீங்கள் எல்லோரும் நாட்டுக்கு வந்தீர்கள் என்றால் இந்த வெளிநாட்டு மோகத்திலிருந்து விடுதலை ஆகலாம் மிக்க நன்றி ....

    • @kamalarasa3691
      @kamalarasa3691 11 місяців тому +2

      அவர்கள் வர மாட்டார்கள்,ஆனால் யாரும் போக விடவும் மாட்டார்கள்,

  • @manoharanrasathurai6629
    @manoharanrasathurai6629 11 місяців тому

    உண்மையில் மிகவும் நல்ல பதிவு காரணம் முன்பு கனடாவில் உள்ளவர்களின் தகவல்களை பாதுகாத்து வைத்து இப்படி அதிகமான பணத்தை வேண்டிக்கொண்டு இப்படியான ஏமாற்றுச் சம்பவங்கள் நடைபெறுகிறது
    ஆகவே உண்மையான உறவுகளோ நண்பர்களினதோ பொன்சரில் புறப்படுவது தான் நல்லது செலவும் குறைவு நம்பகமான பயணம் ஆக அமையும் எல்லோரும் வெளிநாடு வருவது நல்லது ஆனால் சரியான ஒழுங்கமைப்பில் செய்வது தான் சாலச்சிறந்தது.

  • @annatharmi4824
    @annatharmi4824 11 місяців тому

    தகவலுக்கு நன்றி.

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Рік тому +1

    Hi sir excellent info Thank you 🙏🙏👍🌹

  • @sakinth_travel
    @sakinth_travel Рік тому +2

    Useful video anna ❤❤

  • @ExonDharmalingam
    @ExonDharmalingam Рік тому

    Useful
    Information.
    Exxon dharmalingam
    Kavithai thotam.

  • @antonykanikkaipalan9589
    @antonykanikkaipalan9589 11 місяців тому

    very useful 👌 information thanks.

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Рік тому +1

    நல்ல தகவல்🎉

  • @tratnam
    @tratnam Рік тому +1

    Thanks 🎉

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 Рік тому +4

    yes is very good info

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 Рік тому +2

    Useful video

  • @suganthikathirgamanathan59
    @suganthikathirgamanathan59 Рік тому +1

    மிகவும் நல்லபதிவு நன்றி 🎉

    • @canadiantamilchannel
      @canadiantamilchannel  Рік тому

      உங்கள் கருத்துக்கு நன்றி🙏

  • @sarujanview
    @sarujanview Рік тому +7

    நல்ல விழிப்புணர்வு வீடியோ 👍🏼👌🏼

  • @sivaselva2575
    @sivaselva2575 Рік тому +1

    Useful information

  • @sujansuluxsan9322
    @sujansuluxsan9322 Рік тому +13

    கனடாவில் தானே இருக்கிறீங்கள் .. ஒரு நல்ல மைக் வாங்குங்கள் 😢

    • @kumarbakiya6333
      @kumarbakiya6333 Рік тому

      😂🤭

    • @rajahsc
      @rajahsc 11 місяців тому

      நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்த கூடிய பதிவை செய்பவர்களுக்கு நீரே ஒரு நல்ல mic ஐ வேண்டி கொடுக்கலாம் தானே.

    • @TJMaxs-pn3wd
      @TJMaxs-pn3wd 11 місяців тому

      😅😅😂😂😂

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Рік тому +1

    நன்றி

  • @kamalahasanmoorthy2066
    @kamalahasanmoorthy2066 Рік тому +3

    "*வாழ்க வளர்க எம் மக்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு*"

  • @subaloginikandasamy1079
    @subaloginikandasamy1079 Рік тому +1

    நன்றி🙏

  • @anandili8292
    @anandili8292 Рік тому +1

    Excellent info👍

  • @Aravinthan20
    @Aravinthan20 Рік тому +3

    Should report in police.

  • @nltitus1982
    @nltitus1982 Рік тому +8

    இங்குள்ளவர்களின் உறவினர்களும் காசு வாங்கிக்கொண்டு இப்படியான தகவல்களைக் கொடுக்கின்றார்கள்! வேறு ஒருவருக்கு அழைப்பு கொடுத்து ஏஜென்ட் மூலம் விண்ணப்பித்தாலும் அந்த ஏஜெண்டுகளும் உங்கள் தகவலை வைத்து பணத்துக்காக வேறு ஆட்களுக்கும் உங்கள் பெயரில் செய்கின்றார்கள்❗️😳

    • @canadiantamilchannel
      @canadiantamilchannel  Рік тому

      ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருப்பான் 🙏

  • @RubanVlog
    @RubanVlog Рік тому +2

    👌

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Рік тому

    It is Okey , You guys must help him to release him as refugee......

  • @jegatheeswaranthangarajah2953
    @jegatheeswaranthangarajah2953 11 місяців тому

    எங்களுக்கு இது நல்லது. நாம் அடிக்கலாம் ஆனால் அவனுடைய பணம் பறிபோய்விட்டது. நிறைய பணம் ஏன் வேறு வழியில் உதவ முடியாது? நீங்கள் தாமதமாகிவிட்டீர்கள் நரகத்திற்குத் திரும்பிச் செல்லுங்கள். நாம் அதை ஒளிரச் செய்யலாம் ஆனால் சரி முடிந்தது.

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 Рік тому +1

    But I have a question, come as a visiter why do they need to approach an Agent? Why not straight away come through the embassy?
    Actually their intention is not coming to visit, their idea is to come and stay here permanently claim refugee status and enjoy free money. All crooks and corrupted minded people.

  • @mohanatteeri2392
    @mohanatteeri2392 Рік тому +1

    Good video

  • @dineshkumar5588
    @dineshkumar5588 11 місяців тому

    Srilanka airport la கண்ணாடி room ல வைச்சு காசு குடுத்தா தான் விடுறாங்க.. (லஞ்சம்) இதை நிறுத்த முடியாதா??

    • @canadiantamilchannel
      @canadiantamilchannel  11 місяців тому

      காசு குடுப்பவர்கள்தான் நிறுத்த வேண்டும்

  • @SutharsanRudran
    @SutharsanRudran Рік тому +1

    அங்குள்ள முகவர்களுக்கு எப்படி உங்கள் தகவல் தெரியும்
    இங்கு நாம் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில யாரையோ sponsor அல்லது visiting visa இல் எடுத்துருப்பீர்கள், நீங்கள் இங்கு யாரீனூடாக அதை செய்தீர்களோ அவர் உங்கள் தகவல்களை தவறாக பயன்படுத்தி இப்படியான வேலைகளை செய்து பணம் சம்பாதிக்கின்றனர்.

  • @Rjpavithran
    @Rjpavithran Рік тому

    Unmai Anna ❤

  • @kamalarasa3691
    @kamalarasa3691 11 місяців тому

    என்னப்பா நீங்கள் கனடாவில் இருந்து சிலரை உங்களுடைய அல்லது உறவினர்களின் தயவில் எடுத்து விடலாம் தானே... இந்த மட்டக்களப்பு பகுதியில் யுத்த காலத்தில் குடும்பத்தில் 4 பேரை போராளிகளாக கொடுத்தவர்களும் இருக்கிறார்கள்.. அப்படிப்பட்ட உறவுகளுக்கு நீங்கள் உதவலாம் தானே. நீங்கள் இப்படியான நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு தானே அவர்கள் உயிர் விட்டார்கள்

  • @dineshdina741
    @dineshdina741 Рік тому +2

    Visit visa ippa quickka kudukirankala

    • @bona-fide-pc
      @bona-fide-pc Рік тому +1

      quickka narakathuku pokka poriya?

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 Рік тому

    Wake up call to everyone: Great advice: Come to Canada the proper way: Don’t ever think of coming to
    Canada illegally:
    Even As a student or Visitor’s or as a refugee with an idea of staying in Canada:
    Do not loose your Assets, happiness with an idea of entering Canada illvely It will never work, you will be deported back to your Country of Origin: “Great advice Guys “
    People must come out of the. Closet to tell the Truth

  • @prabakailash7216
    @prabakailash7216 Рік тому

    👌🏼

  • @ravichanrasiah1808
    @ravichanrasiah1808 Рік тому

  • @SureskumarKopal
    @SureskumarKopal Рік тому

    Neenga varatha enduthan solringa anaa ippadiyallam varalam endu solla madingkal help panna ninachal seiyallam

    • @canadiantamilchannel
      @canadiantamilchannel  Рік тому

      I do not have any rights to tell anyone not to come, nor am I telling anyone not come. I am just trying to create an awareness as a precaution for those who are coming.

  • @raventhiranratnasingam2776
    @raventhiranratnasingam2776 Рік тому +2

    ஐயா நன்றி
    இப்பிடி உளறுபடி நடக்கிறது

  • @sivambikaisivamoorthy3542
    @sivambikaisivamoorthy3542 Рік тому

    Ippady emaatri pilaippatharkku pichai edukkalaam

  • @makathevansutharsan7677
    @makathevansutharsan7677 11 місяців тому

    அண்ணைஎங்களைமாதிரிஉந்தவிடயத்தைசிந்திக்காத
    எங்களைநையாண்டிபண்ணுகிறரர்கள்

  • @prashanthanna1468
    @prashanthanna1468 Рік тому

    We are coming 😂😂😂😂😂

  • @vig478
    @vig478 11 місяців тому

    உங்களுடைய தகவல்களை யார்கொடுப்பது கனடாவில் இருப்பவர்கள் உங்கள் தரவுகளை எடுத்து பணம் சம்பாதிகிறார்கள் நீங்கள் அவர்களை கண்டு பிடித்து காவல் துறையினர் அறிவிக்கவேண்டும். உங்களுடைய முலுதரவுகள் யாரிடம் கொடுத்தீர்கள் என்று கண்டுபிடியுங்கள் .

  • @joydeva6385
    @joydeva6385 Рік тому

    Agency make money this fraud phone numbers give those who plan to go visit to Canada candidate will apply his application very easy . Not go to agent money lost and all documents they take not nice . Or if they go to apply agent after applying all copy of details take it then no problem
    Very sad 😢 watching from 🇬🇧

  • @thamayanthithanaraj8829
    @thamayanthithanaraj8829 Рік тому

    That's true

  • @JoprtyanJo
    @JoprtyanJo Рік тому

    😂😂

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 11 місяців тому

    You two are wasting your time and our time too. People and news media having been saying this more than 100 times but our people think they been missed.still spend huge amount of money or sell their properties and end up conned. Reasently this woman was going to spend 8million rs to send some one abroad. What a waste of money. They will not listen they think people abroad are jealous of them. In the west and all over things are bad. I am grateful for your advice.

  • @kalpas14
    @kalpas14 Рік тому +2

    முதலில் இவர்களது தொடர்பு எண்ணை யார் கொடுத்தது அந்தாளுக்கு?

    • @canadiantamilchannel
      @canadiantamilchannel  Рік тому +1

      இவர்களது விபரம் பல இடங்களில் கொடத்திருப்பார்கள் மாமியார் குடும்பத்தை sponsor செய்தவர் ஆகவே எப்படி எடுத்தார்கள் என்று தெரியாதுஇவருக்கு 🇨🇦

  • @MohamedAnswer
    @MohamedAnswer Рік тому

    hi

  • @sritharanvishnukaran2992
    @sritharanvishnukaran2992 Рік тому +2

    நான் கனடா வந்து வெளிநாட்டு மாப்பிள்ளை ஆக வேண்டும் என்பதே எனது லட்சியம் ❤

  • @Tamilarivu782
    @Tamilarivu782 Рік тому

    Niraya nair, menons, naidus settled in ceylon are not tamils

  • @murugesusri403
    @murugesusri403 Рік тому +1

    Everything is fine but why you guys still saying them to come here what for? Here is very difficult situation now and no jobs available and they must go back after 6 months right ? Please make one more video about visitor visa people try to stay here and they are willing to pay 40 K to get PR can you please make one video about this and explain to our people they still don’t understand, many of them thinking arrive here as a visitor then apply for PR how come that possible? Or do we really have possibilities? Thank you.

    • @pathmanathankabilan8277
      @pathmanathankabilan8277 Рік тому +2

      நீ மட்டும் உங்க இருந்து வாழ் மற்றவர்கள் வாறது உனக்கு பொறாமை

    • @AmalaShaji-sw5gy
      @AmalaShaji-sw5gy Рік тому +2

      திறமை இருக்கிறான் வாறான் அதால உங்களுக்கு என்ன பிரச்சனை எல்லாம் கடவுள்💯💯

    • @rajasathiya1370
      @rajasathiya1370 Рік тому

      ​@@pathmanathankabilan82778:32

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Рік тому

    கனடாவில் உள்ள தமிழ் Real Estate Agent இருந்தால் எனக்கு அவர்களின் நம்பர் எடுத்து தருகின்றீர்களா? முக்கியமாக இலங்கையில் உள்ள property ஐ விற்க கூடிய Agent தான் எனக்கு வேண்டும்🎉

    • @canadiantamilchannel
      @canadiantamilchannel  Рік тому +1

      உங்கள் இலக்கத்தை எனது Facebook ல் பதிவு செய்யுங்கள்👍

  • @manchus7995
    @manchus7995 Рік тому

    Ellame panam

  • @thulaxshan17
    @thulaxshan17 Рік тому

    This is fack apudiii therupii annupaa maddagkal wrong ahh vathalum

  • @Ragavan0401
    @Ragavan0401 Рік тому +6

    நீங்கள் எப்படி சொன்னாலும் இவர்கள் ………… வார்களா???🙏🏽🙏🏽🙏🏽