🎉ஹலோ பிரதர் 20 நாள் முன்னாடி தான் என்னுடைய Tvs victor gl 2003 modal என்ஜின் வேலை செய்தேன். பழைய சைலன்சர் மாற்றி உள்ளேன் ஆனால் மீண்டும் என்ஜின் ஆப்பாகி ஆப்பாகி ஓடுகிறது ஸ்பார்க் ப்ளக்கில் கரிபிடுக்கிறது மெக்கானிக்கிடம் இடம் கேட்டால் சைலன்சர் அடைப்பு என்று கூறுகிறார்.தயவு செய்து நான் என்ன செய்ய வேண்டும் கூறுங்கள்.
அண்ணா நான் பல்சர் வச்சிருக்கேன் ரிசனா கேம்சாப்டு ரேக்ராம் மாத்தினேன் அப்ப இஞ்சின் ஆயில் 1200 ml போட்டேன் 3000 கிலோ மீட்டர் ஓட்டிட்டு ஆயில் சேச்சிபன்னேன் பழையா ஆயில் 500ml தான் இருந்தது அது என்ன பிராப்பலம் அண்ணா
தாங்கள் எந்த ஊர் என்று தெரிவிக்கவும்
Ivar chennailadhan pattarai vetchi irukkirar bro Nan paladharavai kettum Ivar address and mobile number thara maatean yengirar bro.
@@Giri-tu1wnBro ennoda pulsar N150 la normala ootumpodhu sound edhuvum kaekamatinhudhu vandi our 40km/h ku maela pogumpodhu "tik tik" nu sound kaekudhu yen😢
@@naveenr1239 slow la engine la irundhu kekkudha bro adhu timing chain,timing chain pad, tensioner,camshaft,rocker arm thenjiirundhal idhanala varum bro,40 speed ku Mela engine la sound vandhal clutch housing rubber and spring change pannal podhum bro sariaagividum.
@@Giri-tu1wn thanks bro 40ku maela tik tik nu sound varadhu idhunalaya
🤝👍
🎉ஹலோ பிரதர் 20 நாள் முன்னாடி தான் என்னுடைய Tvs victor gl 2003 modal என்ஜின் வேலை செய்தேன். பழைய சைலன்சர் மாற்றி உள்ளேன் ஆனால் மீண்டும் என்ஜின் ஆப்பாகி ஆப்பாகி ஓடுகிறது ஸ்பார்க் ப்ளக்கில் கரிபிடுக்கிறது மெக்கானிக்கிடம் இடம் கேட்டால் சைலன்சர் அடைப்பு என்று கூறுகிறார்.தயவு செய்து நான் என்ன செய்ய வேண்டும் கூறுங்கள்.
Super
Anna ya bike pulsar 220 anna RPM over racing ahuthu apram engine over heading ahuthu anna enna rescan 😊
Bro ,hero splendor pro bike la ideal la erukkum pothu crank noise pola varuthu clutch pututsa noise varala bro .....sollunga
Splendor plus 2010 model.engine cheese agiduchu.total amount evlo bro..plz சொல்லுங்க bro.pls plsssss
Anna xl super kicker redan adikuthu karam enna va irukum anna
அண்ணா நான் பல்சர் வச்சிருக்கேன் ரிசனா கேம்சாப்டு ரேக்ராம் மாத்தினேன் அப்ப இஞ்சின் ஆயில் 1200 ml போட்டேன் 3000 கிலோ மீட்டர் ஓட்டிட்டு ஆயில் சேச்சிபன்னேன் பழையா ஆயில் 500ml தான் இருந்தது அது என்ன பிராப்பலம் அண்ணா
Oil leakage irukum bro
And every 1000km ku 100ml oil evaporate aaghum bro
Hi sir thank you for your support 🙏🏻 Valve and valve oil seal check pannuga
அண்ணா ஸ்பார்க் பிளக் அடிக்கடி பலுதாகிறது புகை வெளியேற வில்லை என்ன ப்ராப்ளம் இருக்கும்😮
Carborator vandi na correct ah na tune pannunga..oil nalla irukkudha nu parunga illa na..nalla brand la mathirunga
Check air filter
Nalla padhivu anna!
TVs Jupiter க்கு சொல்லுங்கள் roler cup clutch show மாத்தியும் ஒதருது
Anna honda shine engine oil drain bolt jam aiduchu enna pandrathu
@@mskkesavan7763 Heat pannitu appuram grip player use panni easy a kazattidalam bro.
Anna unga work shop location please
Hi annan
Hi bro thank you for your support 🙏🏻
@@bikedoctortamil2.0Bro ennoda pulsar N150 la normala ootumpodhu sound edhuvum kaekamatinhudhu vandi our 40km/h ku maela pogumpodhu "tik tik" nu sound kaekudhu yen😢
🎉🎉🎉❤❤❤
Half engine work price
6k to 8k new bore potta agum bro...recontion panni potta 4k to 5k agum labour oda sethu than solluren.
அண்ணா உங்க நம்பர் தாங்க pls