T.Nagar-ஆ இது? நம்பவே முடியல... கதி கலங்கும் ரோட்டுக்கடை வியாபாரிகள்! | T Nagar 96 bridge

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024

КОМЕНТАРІ • 191

  • @nagarajanhariharan4643
    @nagarajanhariharan4643 4 місяці тому +11

    நம் மக்களிடம் புரியாத ஒரு விஷயம்...இவர்களுக்கு பாலம் நடைமேடை வாகனம் செல்ல நல்ல சாலை அனைத்தும் வேண்டுமாம்...ஆனால் தொந்தரவே இருக்கக் கூடாதாம். நிச்சயம் எதுவுமே புரியல..

  • @rvlakshmi2655
    @rvlakshmi2655 5 місяців тому +12

    பாரிமுனை பர்மா பஜார் கடைகாரர்களின் மொத்த பொருளும் கடை, நடைபாதை மற்றும் ரோடில் மிக மிக மக்கள் நடமாடும் இடத்தை ஆக்கிமித்து கடை போட்டு பஸ் ஓட்டுபவர் ஒவ்வொரு நாளும் போராடி ஓட்டி வருவதை எல்லா மக்களும் அறிவர்

  • @FrancisXavier-dh3vu
    @FrancisXavier-dh3vu 4 місяці тому +11

    வாழவழி இல்லாமல் கோடிகணக்காணவர்கள் இருக்க தியாகராய நகரை ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிமித்ததுடன் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கபடு வதாக வருத்தப்படவது அங்கு சுற்றிவாழும் மக்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்று அங்குள்ள வீட்டினரை பேட்டி எடுத்து போடவேண்டும் எவ்வளவு சண்டைகள் விபத்துக்கள் இதை போடுங்கள் கடை எடுத்து நடத்துபவர்கள் படும்பாட்டை போடுங்கள் எங்கும் ஆக்கிரமிப்பு அரசுக்கு அவப்பேர்.

  • @pkskathir8484
    @pkskathir8484 4 місяці тому +10

    என் 96னு சொன்னாதான் தெரியுமா ரெங்கநாதன் bridge னு சொன்னா தெரியாதா எங்க இருந்துடா வாரீங்க நீங்க எல்லாம்

  • @sudkann11
    @sudkann11 5 місяців тому +22

    20/30 வருடங்களுக்கு முன்பு இந்த வியாபாரிகள் எங்கே இருந்தார்கள். மக்கள் நடமாடும் அரசுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ள இவர்களால் தான் மக்களுக்கு தொல்லை. போக்குவரத்துக்கும் மிகப் பெரும் இடையூறு. நான் அந்த ஏரியாவில் நீண்டகாலமாக வளர்ந்தவன். அரசியல்வாதிகளும் அரசு துறை சார்ந்தவர்களும் மாமூல் பெற்றுக் கொண்டு இவர்களை வளர்ந்து விட்டார்கள். இவர்கள் யாரும் சென்னையை சேர்ந்தவர்கள் கிடையாது. இவர்கள் போடும் குப்பைகளால்தான் தி நகரில் உள்ள அனைத்து மழை நீ‌ர் வடிகால்கள் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் அடைப்பட்டு மழை காலங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து மக்களின் உயிருக்கும் பல நூறு கோடிகள் மதிப்புள்ள உடைமைகளுக்கும் சேதம் ஏற்படுகின்றது. அவர்களை கண்டிப்பாக அங்கிருந்து அகற்றப்பட வேண்டும்.

    • @KMSA001
      @KMSA001 5 місяців тому +1

      Well said bro....

    • @kathyayinik5434
      @kathyayinik5434 5 місяців тому +4

      பணக்காரன் அரசியல்வாதி தப்பு செஞ்சா கேட்க யாரும் இல்லை இந்த சாதாரண பட்ட மக்கள் வாழறது புடிக்கவில்லை எப்படி பட்ட மனசு

    • @senthamaraishanmugam5771
      @senthamaraishanmugam5771 5 місяців тому +1

      Super.true

    • @rajaraja-ey6jz
      @rajaraja-ey6jz 5 місяців тому

      சென்னையில் பிறந்தவர்கள் தான் சென்னையில் வியாபாரம் செய்து பிழைக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறதா?. சிந்தித்து பதிவிடுங்கள்.தலைவலியும்,பல்வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்.

    • @user-mf4fi4od6c
      @user-mf4fi4od6c 5 місяців тому +2

      நான் சென்னை வாசி இல்லை, ஆனால் என் மனதில் பட்டதை solli விட்டீர்கள், platform shops nala ரொம்ப பாதிப்பு makkaluku,1 side ஆட்டோ karan அட்டகாசம்,1 side குப்பை,நெருக்கடி,
      ஊர்ந்து கூட வர வழி இல்லமால்,படும் பாடு,
      ரொம்ப சந்தோஷமா இருக்கு

  • @venkatasubramanian2813
    @venkatasubramanian2813 4 місяці тому +8

    வியாபாரம் நன்றாக நடந்தபோது யாரிடம் கூறினீர்கள்

  • @LakshmananLakshmanan-nf5ky
    @LakshmananLakshmanan-nf5ky 5 місяців тому +11

    எதை செய்தலும் குறை கூறி கொண்டேதான் இருப்பங்கா

  • @mahaboobsheriffbabusheriff5272
    @mahaboobsheriffbabusheriff5272 4 місяці тому +9

    96 பிரிட்ஜா.இப்போ தான் கேள்விப்பட்டேன்

  • @pratheepkumarify
    @pratheepkumarify 5 місяців тому +13

    என்ன செய்வது?வருத்தம் தான். இருந்தாலும் இவ்வளவு காலம் மக்களுக்கு நடக்கக் கூட வழி இல்லாமல் கடைகளை வைத்து சம்பாதிக்கும் போது நன்றாக தானே இருந்தது.

  • @Oatromvlogs
    @Oatromvlogs 4 місяці тому +8

    வேற பாயிண்டே இல்லை யா? 96 படத்த சொல்லிதான் ஆரம்பிக்கனுமா... சினிமா தவிர எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கு T.நகர் பற்றி don't spoil in current generation.

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 3 місяці тому +3

    சாலைகளில் கடை வைக்க கூடாது அதானால் தான் போக்குவரத்து இடைஞ்சல் வருகிறது

  • @Thiagarajan-g8z
    @Thiagarajan-g8z 4 місяці тому +9

    சில வரிவாக்கப் பணிகள் நடைபெறும் போது இது எல்லாம் சகஜம். நாம் பொறுமை காத்துத் தான் ஆக வேண்டும்.

    • @Leaderprabu
      @Leaderprabu 4 місяці тому

      அந்த விரிவாக்க பணிகளுக்காக சரவணா ஸ்டோர்ஸ், சென்னை சில்க்ஸ், reliance நிறுவனங்கள்,போத்திஸ் என எல்லா கட்டிடங்களுக்கும் இதே கெடுபுடி காட்டினால் சகஜமாக ஏற்றுக்கொள்ளலாம்

  • @palanik1960
    @palanik1960 4 місяці тому +9

    இவர்கள் எல்லோரும் அதன் மக்கள் நலம் விரும்பா மூடர்கூடம் . அதிகம். 100 % நடைபாதை கடைகள் தடை செய்யப்பட வேண்டும். இவர்களுக்காக கடைவலாகம் கட்டப்பட்டது. ஆனாலும் இவர்களின் ஆக்கிரமிப்பு குறையவில்லை.

  • @venkatramanj8978
    @venkatramanj8978 4 місяці тому +6

    இந்த பாலத்துக்கு இப்படி ஒரு அறிமுகம் தேவையா?

  • @vigneshsubash6106
    @vigneshsubash6106 5 місяців тому +9

    Enaku ella andha Bridge north usman Road Bridge dhan neenga solli dhan adhu 96 Bridge nu theriyidhu😅😅😅

    • @balakumaras9590
      @balakumaras9590 5 місяців тому +1

      நீங்க சொல்றது கரெக்ட். சும்மா எதையாச்சும் சுத்தி விடரான்.

  • @KMSA001
    @KMSA001 5 місяців тому +10

    Platform Shops sre disturbance for people.... Couldn't walk ....carry baggages... Elderly people are really suffering..... Few platform Shop owners threatening the public....

    • @patriotkumar
      @patriotkumar 5 місяців тому +2

      உண்மை

    • @user-mf4fi4od6c
      @user-mf4fi4od6c 5 місяців тому +2

      Absolute fact , நம்ம சொன்னா accept panna matanga மக்கள்,media kayila eruku,நான் ennaiku தான் பார்த்தேன், romba happy

  • @vijayalakshmiramanathan4288
    @vijayalakshmiramanathan4288 5 місяців тому +9

    நன்மை செய்தாலும் குறைதான்

  • @thresnathannathan5967
    @thresnathannathan5967 5 місяців тому +13

    எந்த நல்ல காரிங்களை ஆரமாபிக்கும் போதும் சில
    சிரமங்களும் அசௌக்கியங்களும் ஏன்
    எதிர்ப்புகளும் இடையூர்களும்
    இருக்கதான் செய்யும் நல்லது
    நடந்து முடிந்தப்பின் அதன் நன்மை தெரியவரும்.

  • @rajeswariv7648
    @rajeswariv7648 4 місяці тому +4

    மாறுதல் வேண்டுமென்றால் சில வசதிகளை விடவேண்டியுள்ளது,சற்று மாறி யோசித்தால் வழிகிடைக்கும்,மக்கள் சற்று தூரம் நடந்து வர தயக்கம் காட்டக்கூடாது.பெரிய கார்களில் கடைகளுக்கு நேராக வந்து இரங்கும் நபர்கள் மாற்றி கொள்ளவேண்டும்

    • @Leaderprabu
      @Leaderprabu 4 місяці тому

      வெயிலில் நடக்காத வரை, வயதானவர்களின் நிலை உணராதவரை இந்த advice கொடுக்கத்தான் செய்வீர்கள். நீங்கள் பாதிக்கப்படும்போது புரியும்

  • @js.rajagopalan6076
    @js.rajagopalan6076 4 місяці тому +5

    It's not 96 bridge. G N chetty Road bridge 96 ok

  • @nazeerahamedvungalavedathe7128
    @nazeerahamedvungalavedathe7128 4 місяці тому +4

    என்னடா பித்தலாட்டம் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் பாரிஸ் பஸ் ஸ்டாண்ட் இப்போ டி நகர் பஸ் ஸ்டாண்ட் இதெல்லாம் வேண்டாம் மீண்டும் ஏரியை கட்டி விடு😊😊😊😊😊😊😊

  • @parthasarathyep5644
    @parthasarathyep5644 4 місяці тому +5

    Shops and hawkers have encroached the pavements of all 40000 roads, streets, lanes of Chennai metropolis in all areas of Chennai. Thanks to ineffective GCC, Police and Politicians. All the 40000 streets and roads of Chennai are also encroached by abandoned cars, autos, vans, two wheelers, buses, lorries and KAYALAN KADAI vehicles.

  • @rajendranc240
    @rajendranc240 4 місяці тому +4

    ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான பயணிகள் கிடப்பதை பார்ப்பதா உங்களைப் பார்ப்பதா நீங்க பக்கத்துல வேறூஇடம் பார்ப்பது நல்லது வியாபாரிகளே இத சொல்றது நான்‌கோடீஸ்வறன்‌கிடையாது உங்களில் ஒருவன்‌

  • @elumalaiv2980
    @elumalaiv2980 4 місяці тому +5

    என்னலுசா 96 ன்னா என்னை ரங்கநாதன்பாலம்எனறுசென்னாதெரியாதா

  • @balam9057
    @balam9057 4 місяці тому +6

    2 TO 3 YEARS AAGUM

    • @MRMrADNIHC
      @MRMrADNIHC 4 місяці тому +1

      2 to 3 Five year plan aagum

  • @anandansk4578
    @anandansk4578 4 місяці тому +8

    சென்னையின் பூர்வக் குடிகளின் பிழைப்பைக் கெடுத்தவன்தான் அங்கே கடை வைத்திருக்கிறான்

  • @senthilmurugesan5418
    @senthilmurugesan5418 4 місяці тому +3

    ஒரு காலத்தில் பிராட் வே.....அடுத்த 25 வருடம் t nagar.......அடுத்து கீலம்பாக்கமாக கூட இருக்கலாம்

  • @mahalakshmisubramanian6796
    @mahalakshmisubramanian6796 5 місяців тому +5

    What is the reporter trying to establish. Bridges have to be built and that period it will be difficult and detours have to be taken. Let reporters be sensible.

    • @KMSA001
      @KMSA001 5 місяців тому +1

      Rsb media koottam

  • @gurumurthyiyer3446
    @gurumurthyiyer3446 4 місяці тому +7

    We are very happy most of the minority communities occupied and encroached business most of the people are from other state

    • @svrr123
      @svrr123 4 місяці тому +1

      Not other states but from bangladesh and rohangya

  • @sankar9980
    @sankar9980 4 місяці тому +2

    T.nsgarக்கு தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது அதை சறி செய்ய முடியவில்லை இந்த ஆட்சியில் பாலம் கட்டுவது மிகவும் வேஸ்ட்.. ஆனால் தண்ணீர் வரி மட்டும் கட்ட வேண்டும் இந்த ஆட்சிக்கு..

    • @thouheedahmed9394
      @thouheedahmed9394 4 місяці тому

      கூட்ட நெரிசல்... மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கிற மாதிரி 10 வருட முட்டாள் பயல்கள் ஆட்சியில் திட்டம் என்ற பெயரில் கொள்ளை ... இவர்கள் DMK ஆட்சியில் தான் தொலை நோக்கு பார்வையில் எதை செய்யணுமோ அதை செய்வார்கள்... அதில் அவர்களுக்கும் ஆதாயம் இருக்கும்,,, மக்களுக்கும் மிகுந்த நன்மைகள் கிடைக்கும் என்பது தான் நிதர்சனம்..❤❤❤வாழ்க CM... 👌😮

  • @barunenayathulla6979
    @barunenayathulla6979 4 місяці тому +7

    திரிஷா என்னா அன்னைதெரசவா

    • @ramaswamymuruganandam3112
      @ramaswamymuruganandam3112 4 місяці тому

      Every one is specialised
      Mother Teresa specialised for humanity. Madam Thirisha is specialised in cinema acting. So no problem.

    • @rsv6603
      @rsv6603 4 місяці тому +3

      Did Trisha ask this channel to name this as 96' bridge?😂

    • @SHREEBPL
      @SHREEBPL 4 місяці тому +1

      வீணாப்போனசேத்துபதி என்ன ________________ 👺

  • @techkdeva8587
    @techkdeva8587 4 місяці тому +4

    Sorry, yenakku theriyathu

  • @jacinth51
    @jacinth51 5 місяців тому +8

    பழைய சென்னை யி‌ன் அழகைக் கொஞ்சம் கொஞ்சமாக எல்லா இடங்களிலும் குலைத்து விட்டார்கள். ஒரு பழைய இடம் நிறைய சரித்திரத்தை நினைவில் கொண்டு வரும்...

    • @kaalbairav8944
      @kaalbairav8944 5 місяців тому +1

      விடியல் ஆதியை குறை சொன்னால் சுடலைக்கு கோபம் வரும்

    • @arunven1111
      @arunven1111 4 місяці тому +1

      Podumda Dravida katchigalin aatchi.. 😢

  • @Proud-to.be.a_indian
    @Proud-to.be.a_indian 4 місяці тому +3

    Intha bridge kattum bothey theriyum intha bridge waste nu. traffic prachanaye ranganathan streetahlatha ana arivalinga intha bridge down panni irangura edam ranganathan street la epdi ithu traffic clear pannum

    • @msrenterprises6468
      @msrenterprises6468 4 місяці тому

      Because j Anbalagan fruit shop business getting affected due to the bridge

  • @revanthvijay2928
    @revanthvijay2928 4 місяці тому +3

    Bro idhu 96 bridge illa opposite to accord hotel dhan 96 bridge 🤣🤣🤣

    • @Leaderprabu
      @Leaderprabu 4 місяці тому

      Aaaga andha prachana mukiyam illa.

  • @sriramp.v7862
    @sriramp.v7862 4 місяці тому +3

    அப்படியே மாம்பலம் பக்கமும் வரவும்

  • @SaRavanan.l1967
    @SaRavanan.l1967 4 місяці тому +8

    நடைபாதை நடப்பதற்கே
    என பலகை வைத்தால் மட்டும் போதுமா?
    நடைபாதைகள் முழுதும் ஆக்கிரமிப்புதான்!
    நடக்க இடமில்லாமல் சாலையில்தான்
    நடக்கவேண்டியுள்ளது!
    போலீஸுக்கும், அரசியல் பலம் உள்ளவர்களுக்கும்தான் இக்கடைகளால் வருமானம்!!

    • @bhanumathirao1937
      @bhanumathirao1937 4 місяці тому

      Lp9l9l9l9l999l9p9l999l9lll9l9p

    • @venkat9678
      @venkat9678 4 місяці тому +2

      100% Correct. Pavements are occupied by street vendors Public forced to walk 🚶‍♂️ In main road leading to many accidents.

    • @SHREEBPL
      @SHREEBPL 4 місяці тому +2

      ​@@venkat9678
      இதுல பாதசாரிகளை மிரட்டும் தொனியில் பேசுவானுங்க.. ஆக்கிரமிப்பாளனுங்க.. 😠

  • @ParthasarthyP
    @ParthasarthyP 4 місяці тому +6

    Bridge is important to people. Don't blame the government.

  • @JAIHIND-jg8ui
    @JAIHIND-jg8ui 4 місяці тому +5

    யோவ்,ஜிஎன் செட்டி ரோட்ல இருக்கற பிரிட்ஜ்தான்யா 96 ல வந்தது....

  • @inrbdma.
    @inrbdma. 5 місяців тому +2

    இங்கு இருக்கும் சலையோரகடைகளை மேல் வாடகை தினசரி 500 முதல் 2000 வரை வாடகை எடுத்து அத்தொகையை சாதரான பொது மக்களிடம் விற்பனையில் பல மடங்கு லாபம் இப்போது ....

  • @svrr123
    @svrr123 4 місяці тому +4

    இத இடிச்சி கட்டினாத்தானே டா அவுனுங்க பணம் கொள்ளை அடிக்க முடியும்!!!

  • @lsampathkumar9048
    @lsampathkumar9048 4 місяці тому +4

    Wrong info 96 bridge is in GN chetty near residency hotel

  • @honestyalways7
    @honestyalways7 4 місяці тому +3

    இதுவரைக்கும் ஒரு நாள் பில் குடுத்திருக்கிங்களா?

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 4 місяці тому +5

    வடக்கு உஸ்மான் சாலையையும் அண்ணா சாலை சைதாப்பேட்டை சந்திப்பையும் இணைக்கும் பாலம் நல்ல திட்டம்தான் ஆனால் பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் சாலைகளை பயன்படுத்த முடியாத நிலைதான் காரணம் நடைபாதை கடைகளின் ஆக்கிரமிப்பு..!

  • @100acre
    @100acre 4 місяці тому +3

    😂😂😂❤❤i never ever knw 96 bridge 😂😂😂i knw as t ngr bridge........

  • @SHREEBPL
    @SHREEBPL 4 місяці тому +6

    96 bridge ங்கறதெல்லாம்.. Over.. 🙄

  • @suganpal1142
    @suganpal1142 4 місяці тому +2

    96 ippa vandha padam, indha bridge eththanayo varushama irukku, yen illaadha pera ellam uruvaakureenga. Indha ulagam cinemaava suththiyae odanumaa ???

    • @SHREEBPL
      @SHREEBPL 4 місяці тому +3

      Correct..
      எனக்கும் இதே கேள்வி தான் ..

    • @kalyanibairav6983
      @kalyanibairav6983 4 місяці тому +1

      I think 96 shooting was done only in alandur metro bridge

  • @bahmad6492
    @bahmad6492 4 місяці тому +1

    நேற்று தான் சென்றேன் அந்த பக்கம்.. பார்க்கவே கஷ்டமா இருந்தது.... எல்லோருக்குமே ரொம்ப சிரமம்.. அதுவும் விடுமுறை நாட்களிலும் தீவாளி சமையத்திலும்.

  • @gulabjan7199
    @gulabjan7199 4 місяці тому +2

    Ellame engeye pundhukunga ...

  • @parthasarathy6603
    @parthasarathy6603 4 місяці тому +2

    Don't give wrong info. 96 bridge is near cani Mahal- g n chetty road

  • @KarthiKeyan-mj4io
    @KarthiKeyan-mj4io 4 місяці тому +2

    சென்னையில் உள்ள அரசியல் வாதிகள் இவர்களுக்கு உதவலாமே

    • @SHREEBPL
      @SHREEBPL 4 місяці тому +3

      வெள்ளத்துல மூழ்கியிருத்தப்பவே..
      ஒண்ணும் பண்ணாதவங்க.. 🙄

  • @aarunkumar1371
    @aarunkumar1371 4 місяці тому +3

    Vidiyal atchi

  • @GunasekranGuna-k6h
    @GunasekranGuna-k6h 4 місяці тому +2

    What use people werst government metro use Rich person use money thif acting government

  • @sridharkoneti2410
    @sridharkoneti2410 4 місяці тому +2

    This is only a passing pace. Slowly the regular visitors will start using the alternate mode of transport like Suburban trains to reach Ranganathan Street. Also many will start using the pedestrian bridge from T Nagar Bus station to reach this shopping centre. Will become busy again soon.

  • @manivannanramanujam4791
    @manivannanramanujam4791 5 місяців тому +2

    What is this channel want to expose....whether to go ahead with new bridge or demolish existing bridge

  • @nkentertainmenttamil
    @nkentertainmenttamil 4 місяці тому +3

    Saniyan govts

  • @rrajan5476
    @rrajan5476 4 місяці тому +1

    Padiththu, panbaalargal, nallavargal irundha areavai PORUKKIGAL aakramiththadhal vandha vinai. Palapatrai area vagi, Chennai ponra vibe e illai

  • @thouheedahmed9394
    @thouheedahmed9394 4 місяці тому +3

    2025. யில் Tநகர் சூப்பரா ஆகிடும்.... பெரும் நன்மைக்கு சிறு சிரமம் இருக்கதான் செய்யும்....

    • @Leaderprabu
      @Leaderprabu 4 місяці тому

      ஏனென்றால் பாதித்தவர் நீங்கள் இல்லை. இப்படி தான் சுலபமாக பேசிவிட்டு செல்வீர்கள்

  • @YaYa-xv9gs
    @YaYa-xv9gs 5 місяців тому +2

    அப்பநாங்க எப்படி போரது பறந்தா

  • @chandrasekarank578
    @chandrasekarank578 4 місяці тому +1

    பாலத்திற்கு குறுக்கே 2, 3 இடத்தில் தற்காலிக நடைபாதை பாலம் போடலாமே

  • @m.s.bhoovarahansrinivasan2183
    @m.s.bhoovarahansrinivasan2183 5 місяців тому +2

    What for Bridge? Recently in 10 to 12 years only constructed. Why again and again? - Andal

    • @umamaheswari604
      @umamaheswari604 5 місяців тому

      All for 40 % commission. Only in construction they can get more commission

  • @michaelmanimani8483
    @michaelmanimani8483 4 місяці тому +1

    Government officials must maintain this because many people coming from abroad they shrink their faces very big shopping are their but before entering to the shop that the foot paths are more hinders to the public walk ways for walk only

  • @vikiraman8398
    @vikiraman8398 5 місяців тому +1

    Surangapatha poda sollunga therlina kasa kita ketu poda sollunga,

  • @indramadhu7886
    @indramadhu7886 4 місяці тому +1

    Overhead line cables, tv, internet connection cable wires must be removed.

  • @sssun7
    @sssun7 4 місяці тому +1

    Hello reporter, that road is just usman road and not north or south ones. Those two roads are beyond this road. The bridge starts from usman road and extends into north usman road up to darmapuram aadhinam

  • @ramadevims6058
    @ramadevims6058 5 місяців тому +2

    All kollai by the govt

  • @Teju_vlog2720
    @Teju_vlog2720 5 місяців тому +1

    96 movie ithu illa

  • @elancheziyank2409
    @elancheziyank2409 5 місяців тому +2

    Super tn cm stalin

  • @manivannanramanujam4791
    @manivannanramanujam4791 5 місяців тому +1

    For development and future traffic it is necessary, these shops will shift to other small areas which may be a small disturbance but will be good and best near future

  • @haribaburengarajulu8233
    @haribaburengarajulu8233 4 місяці тому +1

    Bridge is mandatory and after it will become good.

  • @jamshithjamshith218
    @jamshithjamshith218 5 місяців тому +2

    2:32

  • @rajankvjcooltiles3423
    @rajankvjcooltiles3423 4 місяці тому

    வால் நட்சத்திரம் ஆன்லைன் விளையாட்டு போல இருக்கு என்று கூறி அவர் காசுக்கு இது போன்ற கட்டுரைகளை எழுத வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனார் இப்போது அந்த அளவுக்கு அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்

  • @enggnk
    @enggnk 4 місяці тому +1

    Only police department got good benefit from them.

  • @TheGnanaprakasham
    @TheGnanaprakasham 4 місяці тому +3

    It took 7 years to construct a 1.5 KM long bridge in PORUR Chennai, people suffered but survived, try to present a balanced report, don't try to make a mountain out of a Mole hill.

  • @bakaga8046
    @bakaga8046 5 місяців тому +1

    Even mandaveli mylapore in same condition

  • @saimadhavanr.p3331
    @saimadhavanr.p3331 4 місяці тому +1

    Ethu 96 bridge aah pa 😂

  • @vijayalakshmik920
    @vijayalakshmik920 4 місяці тому

    Kelambakkam Bustand pakathil epadi kadaigal podalam. Konjam coolaaa erukaa Govt., Dubailla virithu moodum kudaigal set pannitharlam!!!!. Hope Bustandku kastapattu varum makkal konjam relaxagalam......🎉 yosikalaam kasa pannama...
    ....
    Vetuku Madham sambalamaga ethachum venumna....

  • @HARSHINIS-tg9we
    @HARSHINIS-tg9we 5 місяців тому +1

    Government violations

  • @arkcfa4031
    @arkcfa4031 5 місяців тому +4

    Good to chennai traffic remove platform shops stop theft and pick pockets

  • @elancheziyank2409
    @elancheziyank2409 5 місяців тому +1

    Tn police super

  • @vijayadoraiapppa8050
    @vijayadoraiapppa8050 5 місяців тому +1

    2:51

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 5 місяців тому +3

    நல்லா தெளிவாக சுத்தமா பேசறீங்க தம்பி... ❤

  • @rambhala1665
    @rambhala1665 4 місяці тому

    The reason is the politicians and the people who elected them ,they ruined pondibazaar to Ranganathan street

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 5 місяців тому

    Makkalukku service a pannure enna vilai platformkaranum rich,makkal pavam

  • @rajkumarj7351
    @rajkumarj7351 4 місяці тому

    Low peoble very poor condition government change best

  • @theinitialsteps-eo5pk
    @theinitialsteps-eo5pk 5 місяців тому +2

    Airtel யாருகிட்ட மோதுற buying fact கிட்டவா உன் திருட்டுத்தனம் இங்கே செல்லாது he is a silent and dangerous , did you understand.🤣

  • @senthamizhanpathai8671
    @senthamizhanpathai8671 5 місяців тому +4

    Why new bridge.because of commission 😂😂😂

  • @sramay123
    @sramay123 5 місяців тому +3

    My only Question is why congesting Chennai? Cant some ministries/departments be shifted to other major cities? How many bridges and metro you will build?

  • @susilanair7758
    @susilanair7758 4 місяці тому

    Very good speech -& pronounsation. Keep it up.

  • @AdiAdh_2023
    @AdiAdh_2023 4 місяці тому

    96 movie bridge is GN Chetty road bridge. Wrong info

  • @radhasampath624
    @radhasampath624 5 місяців тому

    Yes.The road is deserted.peoplr around this area can manage to visit the shops.But reaching Ranganathan street is difficult.The platform shop keepers are the worst affected.

  • @sugumar9446
    @sugumar9446 4 місяці тому

    மாற்றம் முன்னேற்றம்

  • @srikrishnan2417
    @srikrishnan2417 4 місяці тому

    Bro your are in South Usman Road
    Correct aha sollunga

  • @AnandhalwarAnandhalwar
    @AnandhalwarAnandhalwar 4 місяці тому +2

    இதுதான் வடக்கனகள் வாழவழி பனராங்க

  • @mohank.k7154
    @mohank.k7154 4 місяці тому +2

    பிரிட்ஜ் கட்ட தூண் அமைக்கும் பணி இரவில் செய்யலாமே ,ஒரே நேரத்தில் அதனை தூண்களும் அமக்க போவதில்லை ,தொழில் நுட்பம் வளர்ந்த இந்த காலத்தில் அரசாங்கம் மக்கள் பாதிக்காத வகையில் வளர்ச்சி திட்டம் வரயாருக்கபடவேண்டும்,எல்லாம் திட்டவும் மக்கள் பயன் அடைய என்றால் அது யாரும் பாதிக்காத வண்ணம் இருந்தால் அது நன்மை யாக இருக்கும்

    • @manudan3601
      @manudan3601 4 місяці тому

      மக்களின் பாதுகாப்பு?

  • @awslearning951
    @awslearning951 4 місяці тому

    விடியல்

  • @kalaiselselvan9629
    @kalaiselselvan9629 4 місяці тому

    பள்ளிகள் திறந்ததும் மிக அதிகமான ட்ராஃபிக் ஜாம் ஏற்படும்.

    • @Leaderprabu
      @Leaderprabu 4 місяці тому

      அறிவு இருந்தா தானே அதெல்லாம் யோசிப்பார்கள். Ambulance இல் போகிறவர் நிலைமை???

  • @Cr7zz134
    @Cr7zz134 4 місяці тому

    1 year ka😥😥

  • @SannasiSithar
    @SannasiSithar 4 місяці тому

    ❤ 10 year ❤ closed ❤❤ T nagar ❤❤❤

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 4 місяці тому

    After election tthey did😢