நமச்சிவாய பதிகம் | Thirunavukkarasar | Sriraman

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • Listen to the "Namashivaya Pathigam" Devotional Song by Thirunavukkarasar , Composed and Sung by Sriraman .
    Composed & Sung by Sriraman
    Keyboard - Vijaishankar
    Flute - S. P. Sasikumar
    Rhythms - Kiran Kumar
    Chorus - Vyjayanthi, Poornima, Hymavathi, Shyaam and Raaj
    Recorded @ Aalayaa Studios by Praveen
    Mixed & Mastered by Ramesh Kidambi
    Video Edited by Kathiravan
    சைவ சமயக் குரவர்கள் நால்வரும் சிவபெருமானின் திருவைந்து எழுத்தான நமசிவாயத்தை தனது பாடல்களில் போற்றிப் பாடி அதன் பெருமைகளை விளக்கியுள்ளனர். திருநாவுக்கரசரின் நமச்சிவாயப் பதிகம், கல்லில் கட்டி கடலில் நாவுக்கரசரை இட்டபோது சிவபெருமானை நினைத்து அவரால் பாடப்பட்டது.
    சொற்றுணை வேதியன் சோதி வானவன்
    பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
    கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
    நற்றுணை யாவது நமச்சி வாயவே
    திருச்சிற்றம்பலம் தெய்வம் துணை வரும்
    தேவாதி தேவன் பாதம் பணிவோம் திருச்சிற்றம்பலம்...
    பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
    ஆவினுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்
    கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
    நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே.
    திருச்சிற்றம்பலம் தெய்வம் துணை வரும்
    தேவாதி தேவன் பாதம் பணிவோம் திருச்சிற்றம்பலம்...
    விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
    உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
    பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
    நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.
    திருச்சிற்றம்பலம் தெய்வம் துணை வரும்
    தேவாதி தேவன் பாதம் பணிவோம் திருச்சிற்றம்பலம்...
    இடுக்கண்பட் டிருக்கினும் இரந்தி யாரையும்
    விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
    அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளின் நாமுற்ற
    நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.
    திருச்சிற்றம்பலம் தெய்வம் துணை வரும்
    தேவாதி தேவன் பாதம் பணிவோம் திருச்சிற்றம்பலம்...
    வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
    அந்தணர்க் கருங்கலம் அருமறை யாறங்கந்
    திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
    நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே.
    திருச்சிற்றம்பலம் தெய்வம் துணை வரும்
    தேவாதி தேவன் பாதம் பணிவோம் திருச்சிற்றம்பலம்...
    சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
    நலமிலன் நாடொறு நல்கு வான்நலன்
    குலமில ராகிலுங் குலத்திற் கேற்பதோர்
    நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே.
    திருச்சிற்றம்பலம் தெய்வம் துணை வரும்
    தேவாதி தேவன் பாதம் பணிவோம் திருச்சிற்றம்பலம்...
    வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
    கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்
    ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
    நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே.
    திருச்சிற்றம்பலம் தெய்வம் துணை வரும்
    தேவாதி தேவன் பாதம் பணிவோம் திருச்சிற்றம்பலம்...
    இல்லக விளக்கது இருள் கெடுப்பது
    சொல்லக விளக்கது சோதி யுள்ளது
    பல்லக விளக்கது பலருங் காண்பது
    நல்லக விளக்கது நமச்சி வாயவே.
    திருச்சிற்றம்பலம் தெய்வம் துணை வரும்
    தேவாதி தேவன் பாதம் பணிவோம் திருச்சிற்றம்பலம்...
    முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
    தன்னெறி யேசர ணாதல் திண்ணமே
    அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்
    நன்னெறி யாவது நமச்சி வாயவே.
    திருச்சிற்றம்பலம் தெய்வம் துணை வரும்
    தேவாதி தேவன் பாதம் பணிவோம் திருச்சிற்றம்பலம்...
    மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன்
    பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
    நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத் தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.
    திருச்சிற்றம்பலம் தெய்வம் துணை வரும்
    தேவாதி தேவன் பாதம் பணிவோம் திருச்சிற்றம்பலம்...
    Subscribe for more Devotional videos - bit.ly/2TU7nOr
    'Euphony - It's Music' Contact Number : +919840079929
    Like Us at - / aalayaa2.0
    Follow Us at - ...
    In Association with Divo
    / divomovies
    / divomovies
    / divomusicofficial
    #sotrunaivedhiyan #namashivayapathigam #thirunavukkarasar

КОМЕНТАРІ • 25

  • @ThirukkurallSanthosh
    @ThirukkurallSanthosh Рік тому +1

    WE FEEL SPB SIR VOICE .. SO DIVINE VOICE AND SONG

  • @p.radhikasanathanan2071
    @p.radhikasanathanan2071 Рік тому +1

    Super song on auspicious Mahashivaratri day 👏👏

  • @bajjuarunachalam5056
    @bajjuarunachalam5056 Рік тому +1

    Amazing composition & voice blessed to hear on Maha Sivarathri...

  • @TS.Ranganathan
    @TS.Ranganathan Рік тому +2

    Hey Sriram
    Beautiful rendition!
    You are sounding a mixture of SPB Sir, Mano, SPB Charan and yourself!
    Very divine! Wishing “YOU” Most & More...

  • @minusonemusiccafestudiomom7615
    @minusonemusiccafestudiomom7615 3 місяці тому +1

    Divine , Thiru chitrambalam

  • @yogaragam1227
    @yogaragam1227 Рік тому +2

    Xelnt rendition n composing keep rocking .

  • @raghuraghu6869
    @raghuraghu6869 Рік тому +1

    Divine!🙏 Excellent composition, great singing, superb arrangements👌👏 Thanks Sriram 🙏

  • @jayasri2821
    @jayasri2821 Рік тому +1

    Beautiful. Om namah shivaya

  • @maheshvaasan576
    @maheshvaasan576 Рік тому +1

    Excellent sriram..divine melody rendition superb

  • @venkatraman3317
    @venkatraman3317 Рік тому +1

    Melodious for the heart

  • @adiseshukota8160
    @adiseshukota8160 Рік тому +1

    oum namassivaya...

  • @srinivasvijay3378
    @srinivasvijay3378 Рік тому +1

    Beautifully rendered,touching divinity, satisfying Sriram,as usual

  • @chandrasekarpj408
    @chandrasekarpj408 Рік тому +1

    Superb Sir 🙏God bless you

  • @Mrvijaishankar
    @Mrvijaishankar Рік тому +1

    Superb....Regards Musically

  • @vyjayanthiharishkumar7568
    @vyjayanthiharishkumar7568 Рік тому +2

    திருநாவுக்கரசர் இயற்றிய பனுவல்.
    ஆழமான கருத்துச்செறிவுக்கு அழகிய மொழியின்பம்.
    தெளிந்த தேன் போன்ற இசையில் இன்று இறைவனுக்கு பக்தி சமர்ப்பணம்.
    எம்மையும் இதில் பங்கு கொள்ள வைத்து ஆசீர்வாதம் செய்த இறைவனுக்கு கோடானுகோடி ப்ரதக்‌ஷிண நமஸ்காரங்கள்.

  • @srinathmahidhara
    @srinathmahidhara Рік тому +1

    Fantastic

  • @-66863
    @-66863 Рік тому +1

    Loved it.

  • @SAIeuphony
    @SAIeuphony Рік тому +1

    மிக மிக அருமை ஶ்ரீராமா.... instrumental music and chorus soothing to ears.....

  • @abejojomuralimanohar6605
    @abejojomuralimanohar6605 Рік тому +2

    Excellent and very natural. Touches the heart

  • @shysun1978
    @shysun1978 Рік тому +2

    Lovely rendition and excellent arrangements Sriram ji !!

  • @madhavandoraiswamy7325
    @madhavandoraiswamy7325 Рік тому +1

    Divine totally and beautiful singing 🎶🙏👌👌

  • @abejojomuralimanohar6605
    @abejojomuralimanohar6605 Рік тому +2

    Very divine. Great composition lyric and singing. Shared.

  • @nandakumarg3840
    @nandakumarg3840 Рік тому +2

    Super da Sriram. God bless the entire team. Divine gift you are for us

  • @svskarthik
    @svskarthik Рік тому +2

    Beautiful composition and lovely divine singing Sriram sir !! 👌👌🙏🙏

  • @Jai_Bharath_
    @Jai_Bharath_ Рік тому +1

    Fantastic composition.. Semma divine 👌