மிக நன்றி ஐயா. நாம் அனைவரும் சிவ அவதாரங்கள் தாம். நம் அனைவருக்குள்ளும் ஈசன் இருந்து கொண்டு நமக்கு அருள் புரிந்து கொண்டு தான் இருக்கிறார். தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி. திருச்சிற்றம்பலம்
Very helpful to learn and understand the spirit of the song mam. Your explanation is very interesting and helps to learn extra meaning within it. Thank you so much mam...
Thank you so much for your encouragement. Sure I shall continue the work. Thiruchittrambalam Please do watch my other content too. Karaikkal Ammaiyar song explanation m.ua-cam.com/video/3FRe1WnAa6Y/v-deo.html Thirunavukarasar story m.ua-cam.com/video/G1ca9jkw0jo/v-deo.html Maasil veenayum song explanation m.ua-cam.com/video/ok1B_cSQ25E/v-deo.html
திரு நாவுக்கரசர். தேவாரம் பாடல் பாரதியார் பாடல்கள் பாட உறுதி யான திரு வள்ளுவர். இராமலிங்க அடிகளார். நீதி தவறாத அரசர்கள் ஆட்சி செய்யவேண்டும அப்பர் மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் நல்லதே செய்தால் நல்லதே நடக்கும். அனைத்திற்கும் பொருந்தும் ஒரே மந்திரம் சொல்லி கொண்டே இருக்க வேண்டும் அதுவே ஓம் நமசிவாய பஞ்சாட்சர மந்திரம். உலகின் சக்தி வாய்ந்த மந்திரம் திரு ச்சிற்றம்பலம். இராவணன். மருள்நீக்கி. யாக பூமி யில் சமனருக்கு தொண்டு செய்து பின்பு சிவத்தை அடைந்தார் திரு நாவுக்கரசர் ❤
இலங்கை மன்ன னெடுத்த வடுக்கன்மேல் தலங்கொள் கால்விரல் சங்கர னூன்றலும் மலங்கி வாய்மொழி செய்தவ னுய்வகை நலங்கொள் நாமம் நமச்சி வாயவே திருஞானசம்பந்தர்...(மூன்றாம் திருமுறை...பொது. பதிகம் ஒர் பாடல்...பற்று அறுத்து சிவன் அடி சேர்வதற்கு ஓத வேண்டிய பதிகம்... காதலாகிக் கசிந்து... என்று தொடங்கும் பாடல்... திருஞானசம்பந்தர் தன் துணைவி உடன் இந்த பதிகம் பாடி சிவன் கலந்து விட்டார் (திருநல்லூர் பெருமானம் என்று ஆச்சாள்புரம் .. தொடர்ந்து நம்பிக்கை பாராயணம் செய்வர் சிவன் அடி சேர்வர் என்பது உறுதி
இரண்டு வினைகளும் நம்மை பிறப்புக் குழியில் தள்ளும். நாம் செயல்கள் செய்வோம். அவை நல்ல செயல்களாக இருந்தால் நல் வினை பயன் ஏற்படும். தீய செயல்களாக இருந்தால் தீய வினைப் பயன் கிட்டும். இதனால் பிறவியில் நமக்கு மகிழ்ச்சி துன்பம் இரண்டும் கிட்டும். இவை இல்லாமல் இறைவனை அடைய தவம் செய்தல் வேண்டும். தவத்தின் போது நாம் எந்த செயல்களும் செய்ய மாட்டோம். ஆகவே நல் வினையும் இல்லை தீ வினையும் இல்லை. இறைவனை மட்டுமே நினைப்போம். சும்மா இரு, சிவனே என்று இரு என்று இதனைச் சொல்வர். ஆனால் நாம் எல்லாரும் தவம் செய்ய இயலாது. இப்படி சும்மா இருத்தலும் முடியாது. நமக்கு கடமைகள் உண்டு. அதனை செய்ய வேண்டும். பின் எப்படி இந்த வினைகளிலிருந்து தப்புவது. இறை நாமத்தை ஓதுவதன் மூலம் நம் வினைப் பயன் குறையும். தாமரை இலை தண்ணீர் போல் இருத்தல், எல்லாம் இறைவன் செயல் என்ற பக்குவம் நமக்கு வரும். அப்போது இறைவனை அடையும் வாய்ப்பு நமக்கு பிரகாசம் ஆகும். திருச்சிற்றம்பலம் 🙏
Very nice meera.. clear and proper pronunciation.. voice is very clear,bold and poem is explained very well... Pls try to upload some short stories of nayanmars... It will be very useful..
மன்னித்துக் கொள்ளுங்கள் அம்மா நான் காவல்துறையில் பணிபுரிகிறேன் மன்னார்குடி போன வாரம் வந்தேன் அம்மா அப்பொழுது திருச்சிற்றம்பலம் என்ற ஊர் பார்த்தேன் அம்மா மிக நன்றி அம்மா எனக்கு சிவபுராணம் விளக்கம் மட்டும் தந்தருள்ளு ங்க அம்மா
இல்லை அம்மா. திருச்சிற்றம்பலம் என்ற பெயரில் ஒரு ஊர் இருக்கிறதா. எனக்கு தெரியாது அம்மா. நான் சிதம்பரம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவள். சென்னையில் வசிக்கிறேன். நிச்சயம் முயற்சி செய்து பதிவிடுகிறேன் அம்மா. சில காலம் பிடிக்கும் அம்மா. நன்றி. 🙏🙏🙏🙏
மீரா உங்கள விளக்கமும், உங்கள் குரலும் அருமை. சைவ சித்தாந்தம் படிப்பவர்க்கு இவ்விளக்கம் மிகவும் பயனாக உள்ளது. நன்றி.
மிக மிக நன்றி அம்மா. ஓம் நமசிவாய. 🙏🙏🙏🙏
அம்மா நீங்கள் சிவனுடைய அவதாரம் அம்மா
மிக நன்றி ஐயா. நாம் அனைவரும் சிவ அவதாரங்கள் தாம். நம் அனைவருக்குள்ளும் ஈசன் இருந்து கொண்டு நமக்கு அருள் புரிந்து கொண்டு தான் இருக்கிறார். தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி. திருச்சிற்றம்பலம்
சிவ.... சிவ.... 🙏🙏
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏
சிவாய நம மிக அருமையான விளக்கம் ... வளர்க தங்களின் தொண்டு...
மிக மிக நன்றி ஐயா திருச்சிற்றம்பலம்
சிவ 🙏 சிவ போற்றி அப்பா 🙏
ஓம் நமசிவாய. திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
Om namah shivaya om🙏🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
அருமை அருமை சகோதரி❤❤
மிக மிக நன்றி சகோதரி. திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
சிவதொண்டு தொடரட்டும் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ஐயா. திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவாய நம
திருச்சிற்றம்பலம் ஐயா
சொற்றுணைவேதியன் சோதிவானவன் பொற்றுணைத்திருந்தடி பொருந்தக்கைதொழும் கற்றுணைப்பூட்டியோர் கடலிற்பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே நற்றுணையாவது நமச்சிவாயவே 🙏சொற்றுணைவேதியன் சோதிவானவன் பொற்றுணைத்திருந்தடி பொருந்தக்கைதொழும் கற்றுணைப்பூட்டியோர் கடலிற்பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே நற்றுணையாவது நமச்சிவாயவே🙏 சொற்றுணைவேதியன் சோதிவானவன் பொற்றுணைத்திருந்தடி பொருந்தக்கைதொழும் கற்றுணைப்பூட்டியோர் கடலிற்பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே நற்றுணையாவது நமச்சிவாயவே🙏 சொற்றுணைவேதியன் சோதிவானவன் பொற்றுணைத்திருந்தடி பொருந்தக்கைதொழும் கற்றுணைப்பூட்டியோர் கடலிற்பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே நற்றுணையாவது நமச்சிவாயவே🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய. திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
Too cute explanation with sweet voice🎉🎉🎉
Thank u so much. Thiruchitrambalam 🙏🙏🙏
Romba thelivana vilakkam amma nandri🙏
மிக மிக நன்றி அம்மா. திருச்சிற்றம்பலம்
மிக அருமை,மிக அருமை
மிக நன்றி அம்மா. திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏
thiruchitrabalam very useful nandri thiruchitambalm
மிக்க நன்றி ஐயா. திருச்சிற்றம்பலம்
ஓம் நமச்சிவாயம்
ஓம் நமசிவாய. திருசிற்றம்பலம் சித்தி
Nandri
மிக்க நன்றி ஐயா. திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
Arumai amma
மிக நன்றி ஐயா. திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
சகோதரி நீங்கள் தமிழ்நாடா ..? இலங்கை யா? .தமிழ் உச்சரிப்புகள் அனைத்தும் அருமை.
மிக்க நன்றி சகோதரி. நான் தமிழ்நாடு தான். சிதம்பரம் அருகே என் ஊர். திருச்சிற்றம்பலம்
உங்கள் குரல் வளம் மிகவும் இனிமை ... திருச்சிற்றம்பலம்
@@hemaradhakrishnan1313 மிக்க நன்றி அம்மா. திருச்சிற்றம்பலம்
Very helpful to learn and understand the spirit of the song mam. Your explanation is very interesting and helps to learn extra meaning within it. Thank you so much mam...
Thank u so much sissy. Thiruchitrambalam 🙏🙏🙏
விளக்கம் அருமை அம்மா
மிக்க நன்றி அம்மா. திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏
Great voice and explanation. Please continue your great work 🙏🙏
Thank you so much for your encouragement. Sure I shall continue the work. Thiruchittrambalam
Please do watch my other content too.
Karaikkal Ammaiyar song explanation
m.ua-cam.com/video/3FRe1WnAa6Y/v-deo.html
Thirunavukarasar story
m.ua-cam.com/video/G1ca9jkw0jo/v-deo.html
Maasil veenayum song explanation
m.ua-cam.com/video/ok1B_cSQ25E/v-deo.html
நன்றி ❤️
நன்றி. திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
நன்றி
நன்றி ஐயா. திருச்சிற்றம்பலம்
அருமை அம்மா
மிக்க நன்றி ஐயா. திருச்சிற்றம்பலம்
Tamil ucharippugal rompa arumaiya iruku mam.
மிக மிக நன்றி கார்த்திக்கேயா.
Keep rocking mam very useful mam...... Voice very bold mam..... Always legend kutty meera mam......
Thank you thank you so so so much Bhu for your encouraging words
Super
நன்றி ஐயா. திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
Good
Thank u sir. Thiruchitrambalam 🙏🙏🙏
நமச்சிவாய வாழ்க 🙏🙏🙏 அம்மா திருஅங்கமாலை பதிகத்திற்கு விளக்கம் தாருங்கள் 🙏🙏🙏🙏
தயார் செய்து கொண்டிருக்கிறேன் ஐயா. விரைவில் பதிவிடுகிறேன் ஐயா. திருச்சிற்றம்பலம்
திரு நாவுக்கரசர். தேவாரம் பாடல் பாரதியார் பாடல்கள் பாட உறுதி யான திரு வள்ளுவர். இராமலிங்க அடிகளார். நீதி தவறாத அரசர்கள் ஆட்சி செய்யவேண்டும அப்பர் மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் நல்லதே செய்தால் நல்லதே நடக்கும். அனைத்திற்கும் பொருந்தும் ஒரே மந்திரம் சொல்லி கொண்டே இருக்க வேண்டும் அதுவே ஓம் நமசிவாய பஞ்சாட்சர மந்திரம். உலகின் சக்தி வாய்ந்த மந்திரம் திரு ச்சிற்றம்பலம். இராவணன். மருள்நீக்கி. யாக பூமி யில் சமனருக்கு தொண்டு செய்து பின்பு சிவத்தை அடைந்தார் திரு நாவுக்கரசர் ❤
எல்லாம் அவன் அருள். திருச்சிற்றம்பலம். ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
இருநிலனாய் திருத்தாண்டகம் பதிகம் விளக்கம் தாருங்கள்
நிச்சயம் முயற்சி செய்கிறேன் அம்மா 🙏🙏🙏
🔹 Namachi vaiyaveee
ஓம் நமசிவாய. திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
🙏🙏
🙏🙏🙏🙏 திருச்சிற்றம்பலம்
🙏🙏🙏🙏🕉️🕉️🕉️
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
இலங்கை மன்ன னெடுத்த வடுக்கன்மேல்
தலங்கொள் கால்விரல் சங்கர னூன்றலும்
மலங்கி வாய்மொழி செய்தவ னுய்வகை
நலங்கொள் நாமம் நமச்சி வாயவே
திருஞானசம்பந்தர்...(மூன்றாம் திருமுறை...பொது. பதிகம் ஒர் பாடல்...பற்று அறுத்து சிவன் அடி சேர்வதற்கு ஓத வேண்டிய பதிகம்... காதலாகிக் கசிந்து... என்று தொடங்கும் பாடல்... திருஞானசம்பந்தர் தன் துணைவி உடன் இந்த பதிகம் பாடி சிவன் கலந்து விட்டார் (திருநல்லூர் பெருமானம் என்று ஆச்சாள்புரம் .. தொடர்ந்து நம்பிக்கை பாராயணம் செய்வர் சிவன் அடி சேர்வர் என்பது உறுதி
சிவ சிவ. அருமையான மேற்கோள் ஐயா. ஓம் நமசிவாய. திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
இருவினை.என்பது நல்வினை தீவினை இரண்டுமே எப்படி இறைவழி செல்லாமல் தடுக்கும்
இரண்டு வினைகளும் நம்மை பிறப்புக் குழியில் தள்ளும். நாம் செயல்கள் செய்வோம். அவை நல்ல செயல்களாக இருந்தால் நல் வினை பயன் ஏற்படும். தீய செயல்களாக இருந்தால் தீய வினைப் பயன் கிட்டும். இதனால் பிறவியில் நமக்கு மகிழ்ச்சி துன்பம் இரண்டும் கிட்டும். இவை இல்லாமல் இறைவனை அடைய தவம் செய்தல் வேண்டும். தவத்தின் போது நாம் எந்த செயல்களும் செய்ய மாட்டோம். ஆகவே நல் வினையும் இல்லை தீ வினையும் இல்லை. இறைவனை மட்டுமே நினைப்போம். சும்மா இரு, சிவனே என்று இரு என்று இதனைச் சொல்வர். ஆனால் நாம் எல்லாரும் தவம் செய்ய இயலாது. இப்படி சும்மா இருத்தலும் முடியாது. நமக்கு கடமைகள் உண்டு. அதனை செய்ய வேண்டும். பின் எப்படி இந்த வினைகளிலிருந்து தப்புவது. இறை நாமத்தை ஓதுவதன் மூலம் நம் வினைப் பயன் குறையும். தாமரை இலை தண்ணீர் போல் இருத்தல், எல்லாம் இறைவன் செயல் என்ற பக்குவம் நமக்கு வரும். அப்போது இறைவனை அடையும் வாய்ப்பு நமக்கு பிரகாசம் ஆகும். திருச்சிற்றம்பலம் 🙏
Amma thirumurai ku palan erukungala ma
நிச்சயம் பலன் உண்டு ஐயா. நம் பாவங்கள் நீங்குவதற்கும் ஈசன் அடி சேர்வதற்கும் திருமுறைகள் பெரும் உதவி செய்கின்றன. திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
Very nice meera.. clear and proper pronunciation.. voice is very clear,bold and poem is explained very well...
Pls try to upload some short stories of nayanmars... It will be very useful..
Thank you so much Baru. Sure ya will try that too.
😢
திருச்சிற்றம்பலம் 🙏🙏
Amma sivapuranam vizhakkam amma
நிச்சயம் முயற்சி செய்கிறேன் அம்மா. திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏
அம்மா நீங்கள் திருச்சிற்றம்பலம் ஊரா அம்மா நான் போன வாரம் மன்னார்குடி வந்தேன் அம்மா
மன்னித்துக் கொள்ளுங்கள் அம்மா நான் காவல்துறையில் பணிபுரிகிறேன் மன்னார்குடி போன வாரம் வந்தேன் அம்மா அப்பொழுது திருச்சிற்றம்பலம் என்ற ஊர் பார்த்தேன் அம்மா மிக நன்றி அம்மா எனக்கு சிவபுராணம் விளக்கம் மட்டும் தந்தருள்ளு ங்க அம்மா
இல்லை அம்மா. திருச்சிற்றம்பலம் என்ற பெயரில் ஒரு ஊர் இருக்கிறதா. எனக்கு தெரியாது அம்மா. நான் சிதம்பரம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவள். சென்னையில் வசிக்கிறேன். நிச்சயம் முயற்சி செய்து பதிவிடுகிறேன் அம்மா. சில காலம் பிடிக்கும் அம்மா. நன்றி. 🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏திருச்சிற்றம்பலம்
🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
ஓம் நமசிவாய ஓம்
ஓம் நமசிவாய 🙏
ஓம் நமசிவாய அம்மா. திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏