வியக்க வைக்கும் மட்பாண்ட உற்பத்திகள் 😲 | Jaffna Pottery Shop | Kodikamam | Sri Lanka

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 43

  • @AththyNature
    @AththyNature 2 роки тому +2

    Wow wow ♥
    அருமையான மட்பாண்டங்கள்!!
    பார்க்கவே ஆசையாய் இருக்கு !!
    நன்றி சங்கர்♥

  • @ponsure3262
    @ponsure3262 2 роки тому +4

    Locally produced and modern look. Open a website and sells them. Good job.

  • @mathiyaparanamragunathan9519
    @mathiyaparanamragunathan9519 2 роки тому +1

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி

  • @rajinis1671
    @rajinis1671 2 роки тому +2

    அப்பு சூப்பர்மண்ணில் இவ்வளவு பொருக்கள் இருக்கு பார்க்கும் போது ஆசையாக இருக்குவாழ்த்துக்கள் 👌🌹😀

  • @jeyasingamnavaratnam4324
    @jeyasingamnavaratnam4324 2 роки тому +2

    Beautiful skilled potteryware good of you to highlight their products, keep good.

  • @RISKANTIME
    @RISKANTIME 2 роки тому +2

    அண்ணா உங்களுடைய காணொளிகளை தொடர்ந்தும் பார்த்துக் கொண்டு வருகின்றேன் நன்றாக செய்யுங்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @prathareemo4870
    @prathareemo4870 2 роки тому

    Mikavum sirantha pathivu thambi. Well done.

  • @muthu6345
    @muthu6345 2 роки тому +1

    அருமையான காணொளி.

  • @ZameeniyaSMBY1shafraz
    @ZameeniyaSMBY1shafraz 2 роки тому +1

    Very useful. Anna

  • @groupsstar1241
    @groupsstar1241 2 роки тому +1

    Shankar super video friend👍

  • @shanthimayilvahanam7785
    @shanthimayilvahanam7785 2 роки тому +1

    Super shankar 💕💕💕💕💕💕

  • @thusharaymand770
    @thusharaymand770 2 роки тому +2

    Hello KS, it’s really very nice to see our people hard work protection like this. Our country can do it anything else, wow it’s really very nice KS🙏🙏🙏🙏🙏,KS I think you didn’t put the phone num this shop? Can you please? His sending to outside of the country to? Please let us know it, thank you again KS👍👍👍👍👍
    T

  • @outdooreye3256
    @outdooreye3256 2 роки тому +1

    Very nice Shankar

  • @kanesk6935
    @kanesk6935 2 роки тому +3

    இரவு வணக்கம்
    தம்பி, உங்க காணொளியால் தெரி
    யாத விசயமும் எமக்கு அறியக் கூடி
    யதாய் உள்ளதுங்க.
    - நன்றிங்க -
    பிரான்ஸ் 20 22/8/12

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 2 роки тому +1

    Amazing video

  • @vannipodiyan
    @vannipodiyan 2 роки тому +1

    அருமை அண்ணா

  • @kalaivanisivarajah6186
    @kalaivanisivarajah6186 2 роки тому +1

    Super👍

  • @suthesanhentheeswaran9817
    @suthesanhentheeswaran9817 2 роки тому +6

    Hi அண்ணா நாங்கள் இந்த கடைக்கு போனோம்.சட்டி வாங்கி ஜேர்மன் கொண்டுவந்தோம்.

  • @robertsujeevan960
    @robertsujeevan960 2 роки тому +1

    Super bro

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 2 роки тому

    அருமை

  • @kalababu6599
    @kalababu6599 2 роки тому +1

    Super

  • @mariasusai1255
    @mariasusai1255 2 роки тому +1

    Nice

  • @chithambaramsu1986
    @chithambaramsu1986 9 місяців тому

    Hai shankar
    வணக்கம் சங்கர்....
    நாங்கள் தமிழ்நாடு மண்பாண்டங்கள் செய்பவர்கள்.....
    நாங்கள் இலங்கை க்கு வரவேண்டும் என பயணத்திட்டம் உள்ளது ..... சுற்றுப்பயணம் உதவிட முடியுமா நண்பா???

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 2 роки тому +1

    akappaiyiku aani adithaal athu saapaatitkul vilunthudim. palaya muraippady aaniyillamal seythaal nallam

  • @AngelicPrincess83
    @AngelicPrincess83 2 роки тому +1

    Hi. Is there a number or website where we can buy from overseas?

  • @sinthusinthuya8174
    @sinthusinthuya8174 2 роки тому +1

    நல்லூர் கோவிலையும் தற்போதைய கடைகளையும் எடுத்து போடுங்கள் தம்பி

    • @ksshankar
      @ksshankar  2 роки тому

      காணொளி போட்டேன் பாருங்கோ

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 роки тому +1

    👌👍

  • @ystimepassfoodi2823
    @ystimepassfoodi2823 2 роки тому +1

    நிறைய கடைகளை உங்கள் காணொளி வடிவாக தான் தெரிந்து கொள்வோம். ஆனால் இந்த ஒன்று மட்டும் தான் தவறாக முடிந்தது. எங்களை போன்று யாரும் ஏமாறக்கூடாது என்ற நல்ல நோக்கத்துடன் தான் இதை பதிவிட்டேன்.

    • @ksshankar
      @ksshankar  2 роки тому

      மிக்க நன்றி🙏

  • @sanoja2466
    @sanoja2466 2 роки тому +1

    👍👍👍

  • @simpletamil
    @simpletamil 2 роки тому +1

    கடையின்
    நாமம்
    என்னவோ?

  • @ystimepassfoodi2823
    @ystimepassfoodi2823 2 роки тому +1

    Hi shankar நாங்கள் இன்று இந்த கடைக்கு போனோம். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட விலையை விட அதிகமாக உள்ளது. கிட்டத்தட்ட 35km பயணம் செய்து போனது. நாங்கள் உண்மையான விலையை சொன்ன போது தாங்கள் அப்படி யாருக்கும் விலை சொல்லவில்லை என்றும் எந்த ஒரு youtubers ம் எங்களை தொடர்பு கொள்ளவில்லை என்றும் அவர்கள் பொய் சொல்கிறார்கள். நாங்கள் 35km க்கு மேல் பயணம் செய்தும் ஏமாற்றத்துடன் திரும்பி வந்து விட்டோம்.

    • @ksshankar
      @ksshankar  2 роки тому

      😲 மன்னிக்கவும், நான் விலையை அவர்களிடம் கேட்டு தான் பதிவிட்டேன். அவர்கள் தான் விலை சொன்னார்கள்😔

    • @ystimepassfoodi2823
      @ystimepassfoodi2823 2 роки тому

      உங்களில் பிழை இல்லை. அவர்கள் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை

    • @shanathana1515
      @shanathana1515 2 роки тому

      Ninka vera Kadaikku pojeerukkalam

    • @beautymorrish6922
      @beautymorrish6922 2 роки тому

      இந்த காணொளியை பார்த்து விட்டு நீங்கள் சென்றது வரவேற்கத்தக்கது...
      ஆனால் நீங்கள் சென்ற வேளை அங்கு நின்றவர்களுக்கு இந்த விடயம் தெரியாது. சங்கர் இந்த காணொளி எடுக்கும் நேரம் நான் தான் அங்கு நின்றிருந்தேன் .. அத்துடன் மொத்த விற்பனை விலை பற்றியே குறிப்பிட்டிருந்தேன்..
      இக்கடையில் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக அனுபவம் வாய்ந்தவர்களால் செய்யப்படும் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது... உங்கள் ஏமாற்றத்திற்கு (விலையில் ஏற்றம்/இறக்கம்) வருந்துகிறோம்.. ஆனால் பொருட்கள் தரம் வாய்ந்தவை.
      இது ஒரு மலிவு விற்பனை நிலையமல்ல...

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 роки тому +1

    Hai bro 😀

  • @கிரீன்லங்கா
    @கிரீன்லங்கா 2 роки тому +1

    Hi

  • @4stamil12
    @4stamil12 2 роки тому +1

    Over vilai

  • @veerasekar3369
    @veerasekar3369 2 роки тому +3

    Brother unga contact number kitaikuma

  • @dinukhan4287
    @dinukhan4287 2 роки тому +1

    Supper