நல்ல அழகு தமிழ் அழகான கேள்விகளும் பதில்களும். ஒவ்வொரு விளக்கமும் கேட்க நன்றாக இருக்கிறது். மேலும் மேலும் நன்றாக வளரவேண்டும் என்று இந்த பொங்கல் நாளில் வாழ்த்துகிறோம்.Thanks for sharing. God bless you all. 👌👌👍👍🙏🙏
சிறப்பான தொகுப்பு. இத்தகைய காணெலி ஆவணத்தை தொகுத்து வழங்கியவர்க்கு மிக்க நன்றி. நமது பாரம்பரிய மட்பாண்டத் தொழிலை யாழில் முனைப்போடு முன்னெடுக்கும் பெண் முகாமைத்துவ செயற்பாட்டாளருக்கு பாராட்டுகள். அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் - தமிழர் திருநாள் வாழ்த்துகள்.
இவரைப்போன்று வேறு யாராலும் விளங்கப்படுத்த முடியாது அத்தனை விரிவாக ஒவ்வொரு ஒழுங்கு முறைகளையும் விபரித்தார் . அதற்கு முதலில் வாழ்த்துகள். பொங்கலோ பொங்கல்.
நல்ல அழகு தமிழ் அழகான கேள்விகளும் பதில்களும். ஒவ்வொரு விளக்கமும் கேட்க நன்றாக இருக்கிறது். மேலும் மேலும் நன்றாக வளரவேண்டும் என்று இந்த பொங்கல் நாளில் வாழ்த்துகிறோம்.Thanks for sharing. God bless you all. 👌👌👍👍🙏🙏
மிக்க நன்றி
அருமையாக விளக்கம், எங்கள் மக்களின வளர்ச்சி வரவேற்க வேண்டியது அவசியம் ,அவர்களுக்காக ஊக்குவிக்க வேண்டியது எமது கடமையும் கூட,,
உண்மை நன்றி அக்கா 😇
சிறப்பான தொகுப்பு. இத்தகைய காணெலி ஆவணத்தை தொகுத்து வழங்கியவர்க்கு மிக்க நன்றி.
நமது பாரம்பரிய மட்பாண்டத் தொழிலை யாழில் முனைப்போடு முன்னெடுக்கும் பெண் முகாமைத்துவ செயற்பாட்டாளருக்கு பாராட்டுகள்.
அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் - தமிழர் திருநாள் வாழ்த்துகள்.
நன்றி .. வாழ்த்துக்கள்
பதிவு அனைத்தும் மிகவும் அருமை நன்றிகள் மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.
நன்றி .. வாழ்த்துக்கள்
மிகவும் பயனுள்ள காணொளி.👍
அத்துடன் இந்த அக்காவின் விளக்கமளிக்கும் விதம் பாராட்டப்பட வேண்டியதே.🙏🤗
உண்மை நன்றி
சிறப்பான காணெளி அக்காவின் மிகத்தெளிவான விளக்கத்துடன் எமக்களித்தற்கு மிக மிக மகிழ்ச்சி.
உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி 😇
Pongal வாழ்த்துகள்
உங்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றி 😇
Super video Thala
Good job
Thanks 😇
Thanks for sharing 🙂🙂☺️
Om
😇
Well explained 👌
Ya akka thanks 😊
❤❤❤
🤩
வாழ்த்துக்கள் அம்மா
நன்றி
இவரைப்போன்று வேறு யாராலும் விளங்கப்படுத்த முடியாது அத்தனை விரிவாக ஒவ்வொரு ஒழுங்கு முறைகளையும் விபரித்தார் . அதற்கு முதலில் வாழ்த்துகள். பொங்கலோ பொங்கல்.
மிக்க நன்றி 😇
Happy Thai Pongal bro and I like cla pot
Thanks
பானையை செய்கிறது பார்க்கலாம் ஆனால் பொங்கினது மயில்தன்
🤭😁
Bro. Ninga. Muthaliguda maddum kathaikkuringa. Atha kashda paddu vela sejiura tholilali kudavum kathaikka maranthudinga. Thappa sonna sorry
இல்லை சகோ அதுவும் உண்மை தான்.. அதுவும் கதைச்சம் 😇