சிதம்பரம் கோயில் - சைவ வைணவச் சண்டை - வரலாறு சொல்லும் Arumuga Thamizhan | Chidambaram Temple History

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • #chidambaramtemple #arumugathamizhan #dotsmedia
    சிதம்பரம் கோயில் - சைவ வைணவச் சண்டை - வரலாறு சொல்லும் Arumuga Thamizhan | Chidambaram Temple History
    GT Holidays is South India's No.1 Travel Brand from Sangam Group Hotels.
    Link: www.gtholidays...
    Get our Updates On
    WatasApp Group: bit.ly/3LoWb2A
    Telegram Channel: t.me/dotsmedia...
    Twitter: / dotsmediaoffl
    Facebook: / dotsmediaoffl
    Instagram: / dotsmediaoffl
    Koo: www.kooapp.com...
    Sharechat: sharechat.com/...
    To subscribe: bit.ly/3BgnJTI
    Watch our other Videos
    Dots அரசியல் குரல்: bit.ly/3Lmtp2r
    Dots நலம்: bit.ly/3LjNnLi
    சரித்திர தேர்ச்சிகொள்: bit.ly/36UjvGm
    Naanga Vera Maari: bit.ly/3DytIop
    இளையரஜாவும் நானும்: bit.ly/3uzzS3i
    Dots Opinion: bit.ly/3JNIJoA
    வையத் தலைமை கொள்: bit.ly/3wHLhRm
    சினிமா ரசனை: bit.ly/3JPYFXm
    சூரரைப் போற்று: bit.ly/38ajhM0
    Dots அரசியல் களம்: bit.ly/3uE6J6X
    Dots SpotLight: bit.ly/3iHNROT
    Dots Divine: bit.ly/3wJFfzC
    I Am a UA-camr: bit.ly/3wKGyhL
    Narration By Nivi: bit.ly/36UlsCG
    Dots கல்வி: bit.ly/3wIJfjZ
    Dots Media brings you the latest Information on Politics, Sports, Business, Cinema and International affairs in TAMIL. Subscribe to our UA-cam channel for More latest Tamil News and Interviews.

КОМЕНТАРІ • 107

  • @drgajenderan3315
    @drgajenderan3315 2 роки тому +17

    முதலில் பல ஏமாந்த மன்னர்கள் தானமாக வேய்ந்த தங்க கூரைகள் இருக்கிறதா அல்லது செப்பாக மாறிவிட்டதா என்று தமிழக அரசு ஆராய்ந்துமக்களுக்குதெரிவிக்க வேண்டும்.

    • @SHRI-d7s
      @SHRI-d7s Рік тому

      கிபி 1316 ல் சுல்தானிய கொள்ளையன் மாலீக்காபூர் படையால் சிதம்பரம் நடராசர் கோயில் சொத்துக்கள் கொள்ளையடிக்க பட்டு கோவில் இடித்து தரைமட்டமாக்கி சென்றதாக கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன... பின்னர் 14 ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் மன்னர் கிருஷ்ணதேவராயரால் புனரமைப்பு செய்து தற்போதைய நிலையில் மூலவர் சன்னதி இராஜ கோபுரம் கட்டியதாகவும் பின்னர் தஞ்சை நாயக்க மன்னர்களால் கனகசபை உட்பட ஒன்பது மண்டபங்களையும் ஆயிரங்கால் மண்டபமும் கட்டப்பட்டதாக கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன...

    • @ramakrishnank1076
      @ramakrishnank1076 Рік тому

      ஏன் அதையும் ஆட்டை போடுவதற்கா.

  • @jayabalansp2754
    @jayabalansp2754 Рік тому +9

    கரு ஆறுமுகத்தமிழனின் தில்லை மற்றும் ஆதினம் பற்றியான விளக்கவுரை அருமை.

    • @poongodijothimani
      @poongodijothimani Рік тому +1

      Saiva Matham Shivamayam in India
      World Devoted people liked Only Hanarable Dravidan People's Madal Leader 🙌 also keep it Care Take Sir what's Sir Clearly mentioned This Temple is Acction sir mistake'able Gurumargal Vliyerungal in Tamil Nadu South Indian India.
      Acupait Relesed My Great Opineion Sir Clearly DRAVIDAR People Opay Sir.
      Cholan Dravidar Embarar style people also Dravidargal Lived obedient discipline judgement Only Hanarable Dravidan People's Thanks 👍 Long Live Lived obedient discipline judgement keep up rules and regulations Thanks 👍❤️
      Lord's Shiva m
      Lord's Vishnu
      Both missed Temple chadambaram Sivam Vishnu Ours people's ❤️ culture and tradition of Lord's Siva Vishnu Temple Ruled
      That's correct Called
      " Sidambara Ragaciyam "Thanks 👍❤️ Jothimani Sivamayam Thanjavur Tamil Nadu South Indian India.

    • @SHRI-d7s
      @SHRI-d7s Рік тому

      இவர் கூறுவது பல தவறான வரலாறு..
      கிபி 15 ம் நூற்றாண்டில் துப்பாக்கி என்பது கண்டுபிடிக்க படவில்லை..
      இரண்டு தீட்சிதர்களை சுட்டு கொன்றாதாக கூறுவது எப்படிப்பட்ட புளுகு என்பதை தெரிந்து கொள்ளலாம்..

  • @kandaswamy3223
    @kandaswamy3223 Рік тому +13

    கரு.ஆறுமுகம் நீண்ட நாட்கள் வாழவேண்டும்.தமிழர்களின் வரலாறு தெரிந்துகொள்ள அவரது கருத்துக்கள் தேவை மட்டும் அல்ல அவசியமும் கூட.

  • @collinssamraj79
    @collinssamraj79 Рік тому +12

    உடையர்குடி என்ற ஊரிலிருந்து வரவழைக்கப்பட்ட பல குடும்பங்கள் உதயர்குடி பண்ணைக்கு சொந்தமான நிலங்களை பராமரித்துகொள்ள அந்த காலத்தில் குடியமைர்த்தி இருக்கிறார்கள். மேற்பர்வையிட பிராமண குடும்பத்தினர் தொடர்ந்து இருக்கிறார்கள். இந்த நிலங்களுக்கு வெற்றிலை பாக்கு மானியம் என்று பெயர். சிதம்பரம் அருகில் பண்ணப்பட்டு என்ற உரிலிருக்கிறது.

  • @knatarajannatarajan8868
    @knatarajannatarajan8868 Рік тому +7

    பாப்பான் செய்தால் வன்கொடுமை, எல்லாம் இல்லையா

    • @user-tamil5671
      @user-tamil5671 Рік тому

      Ellaiam Auan punithanam
      Ellam Thamilar Neram

  • @suriamurthy4486
    @suriamurthy4486 Рік тому +11

    எந்த அநியாயம் செய்தாலும் எங்களை யாரும் கேள்வி கேட்க கூடாது,எந்த சட்டத்திற்கும் நாங்கள் கட்டுப்படமாட்டோம் என்னும் ஒரு கும்பல் உலகத்திலேயே, இ்ந்த நாட்டில் மட்டும்தான் உள்ளது. மதம் என்ற ஒன்றுதான் காரணம்

  • @balak.622
    @balak.622 Рік тому +5

    ஐயா, அப்போ இதுவரை பலபிச்சனைகளில் நீதித்துறை தமிழருக்கும்சைவத்திற்கும் எதிராக காரியமாற்றுகிறதாக கருதலாமா? கோயிலில்தமிழ்இல்லாதுஇந்தமண்ணில் எப்படி அங்கீகாரம்.

  • @silverback3633
    @silverback3633 2 роки тому +8

    Message to the interviewer, please do not repeat or talk while the host is speaking. Thambi, I like to watch your topics but you need to understand the fundamentals of communications mentioned by Plato 2500 years ago. If both people talk, then there is no communication. In networking, it is called a collision. Communication happens when there is one talker and one or more listeners.

  • @Hello-qd3jm
    @Hello-qd3jm Рік тому +7

    சரியாக சொன்னீர்கள் ஐயா. உண்மைய சொல்லிக்கொண்டு வாருங்கள் ஐயா. வாழ்த்துகள்

    • @SHRI-d7s
      @SHRI-d7s Рік тому

      இவர் கூறுவது பொய்யான வரலாறு.. கிபி 15 ம் நூற்றாண்டில் துப்பாக்கி என்பது கண்டுபிடிக்க படவில்லை.. ஆனால் இரண்டு தீட்சிதர்களை சுட்டு கொன்றாதாக கூறுவது எப்படிப்பட்ட புளுகு என்பதை தெரிந்து கொள்ளலாம்...

  • @Gauth1990
    @Gauth1990 2 роки тому +8

    Sanskrit ah first language ah vachurukura theetchadargal innum yen TN temples la irukinga?

    • @CbsegradeCbsegrade
      @CbsegradeCbsegrade Рік тому

      Vedas are written in sanskrit and our devaram says nalaankaan nanmaraigal ayinaan kaan. It means the vedas are shiva himself. I am not saying this devaram written by appar peruman a tamilian is saying this.

    • @user-tamil5671
      @user-tamil5671 Рік тому

      Arumai Valthugal

  • @sinnihadavid7307
    @sinnihadavid7307 2 роки тому +35

    ஐயா தாங்கள் முயற்சி செய்து கோயிலைதமிழ் சைவசமய முறைக்கு மாற்றியமைக்க சட்டநடவடிக்கை எடுக்கவும்.இந்த பிராமண பிச்சை கூட்டத்தை திரத்திவிடவும்.நடவடிக்கைஎடுக்கவும்.

    • @sureshbarath2818
      @sureshbarath2818 Рік тому +2

      டேவிட்டு சர்ச்சுல பிஷப்புகிட்ட பேசுங்க

    • @SHRI-d7s
      @SHRI-d7s Рік тому +1

      @@sureshbarath2818 பிச்சைக்காரனா இருந்தவனுக தான் இந்த பிஷப்கள்..😂😂😂😂😂😂😂

    • @ramakrishnank1076
      @ramakrishnank1076 Рік тому +1

      எள்ளு கயிறாக இடத்தில் எலி புலுக்கைக்கு என்ன வேலை.

    • @sinnihadavid7307
      @sinnihadavid7307 Рік тому

      @@ramakrishnank1076 தம்பி புரிய வில்லை என்ன எலி புளுக்கைக்கும் உங்களுக்கும் எப்படி தொடர்பு. இன்று தமிழர்களை திட்டமிட்டு மதமாற்றம் செய்கின்றான் இந்து எனும் பித்தலாட்டம் அசிங்கம் கேவலம் அயோக்கியத்தனம் சனாதன பூச்சாண்டி காட்டுகிறது பிராமண பிண்டாரி அகோரி கூட்டம் .. இந்த திராவிட தெலுங்கு தி.மு.க. துணை நிற்கின்றான். அது தான் உண்மை வரலாற்றை தமிழர்களே நீங்களும் புரிந்து கொள்ள வேண்டும்

    • @sinnihadavid7307
      @sinnihadavid7307 Рік тому

      @@sureshbarath2818 வாழ்த்துக்கள் வாங்க போய் பேசுவோம். எழுதுவோம் இந்த ஆரிய கூட்டம் தான் இந்த இந்து இந்துக்கள் என்ற மதமாற்றம் தமிழர்களை செய்கிறான்

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 9 місяців тому +5

    தமிழன். தன்னை. என்று. தமிழன். உணர்கின்றானோ.அன்று. இழந்து அனைத்து உரிமைகளும். நமக்கு. மீண்டும். கிடைக்கும். நாம் தமிழர்🎉🎉🎉🎉

  • @MrAravindcbe
    @MrAravindcbe 2 роки тому +7

    நேர்காணல் செய்பவரின் குறுக்கீடு அதிகமாக உள்ளது

  • @KarthiKeyan-hu4vo
    @KarthiKeyan-hu4vo Рік тому +5

    ஐயா வணக்கம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 40 லட்சம் கோவில்கள் உள்ளது அதில் 40 ஆயிரம் கோவில்கள் பெரு பணம் வரும் கோவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமியின் கோவில் சொத்து ஏக்கர் கணக்கில் உள்ளது ஆனால் இந்து சமய அறத்தரிடம் போய் கேட்டால் வெறும் 300 ஏக்கர் தான் உள்ளது என்று சொல்கிறார்கள் எப்படி ஒரு அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அரசுக்கு தெரியாமல் அங்கு இருக்கும் ஐம்பொன் சிலைகளும் தங்க விக்கிரகங்களும் தங்க விளக்குகளும் எப்படி திருடு போக வாய்ப்புள்ளது ❓

  • @sellu674
    @sellu674 2 роки тому +5

    சரியான கருத்துக்கள், ஆனா கொஞ்சம் முசுடு பிடித்த ஆள்

    • @vbvbeditz1888
      @vbvbeditz1888 Рік тому

      Ama...light ah....avaru enga class sirr

  • @sankaranr8617
    @sankaranr8617 11 днів тому

    த உண்மையில் தீட்சிதர்கள் பார்ப்பனர்கள் இல்லை என ஆங்கிலேயர் காலத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு இருப்பதாக பேராசிரியர் பிரகாசம் சொல்கிறார். உண்மையா ?

  • @vathima18
    @vathima18 Місяць тому

    Vallalaarin vaarisa?

  • @loganathanduraikannu8712
    @loganathanduraikannu8712 Рік тому +4

    தகுதியில்லாதது தலைமைக்கு வந்தால் இப்படிதான் நடக்கும்

  • @Vsrinivasan-tk1dh
    @Vsrinivasan-tk1dh 2 місяці тому

    விஜய நகர பேரரசு காலகட்ட அடிப்படை நிலப்பரப்பு குடிமக்கள் தென் இந்திய குடிமக்கள் என்ற விசயத்தில் தமிழர் எனபடுபவர் யார் என்றால் தெலுங்கு மொழியின் சொற்களை சொல் இலக்கண மொழி பேசும் தமிழர்கள் மற்றும் பெரும் நிலப்பரப்பு காடுகள் என்ற அடிப்படை யில் குடிமக்களாக கருத படும் மலையாளிகள் தான் இந்த கோயில் நில மக்கள் என்பது வரலாறு அதன் பின்பு வெள்ளைக்காரன் பிளாசி போருக்கு பின்பு அழைத்து வந்த பங்களாதேஷ் குடிமக்களை ஏற்று கொள்ள மறுத்த இஸ்லாமிய நவாபின் அதிகாரத்தால் மதம் இழந்த மக்களும் அவர்களுக்கு தங்கள் பாதுகாப்பு என்று சொல்லி வெள்ளைக்காரன் கிட்ட ஒப்பந்தம் போட்டு கொண்ட மராட்டிய வடஇந்திய தமிழ் நாட்டின் அரசனும் தன் மக்களாக ஏற்று கொண்ட இவர்களுக்கு கோயிலுக்கு சென்று சாமி கும்பிடும் விசயம் தெரியாது பின்பு எப்படி நடராஜ ஆம்பள விசயம் புரியும் அதனால் விஜய நகர ஆட்சி கால நடைமுறை பின்பற்றி இப்போது அமர்க்களம் செய்யும் இவர்களை கண்டு பிடிப்பது மிகவும் எளிதான விசயம் அதை கண்டுபிடித்து அவர்களை மதத்திற்கு அழைத்து பேச வேண்டும்

  • @Tamizhan_Om
    @Tamizhan_Om 2 роки тому +5

    Same happened for Tirupathi

  • @ramachandran427
    @ramachandran427 4 місяці тому

    Kalppunarchi
    Piditha
    Channel
    Poi
    Parapputhu

  • @arulmani5275
    @arulmani5275 2 роки тому +7

    சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு தனிப்பட்ட சட்டம் உருவாக்க வேண்டும்

    • @jeyachandransrini30
      @jeyachandransrini30 2 роки тому +1

      அப்ப தமிழ் நாட்டிற்கு என்று தனி சட்டம் உருவாக்கி கொள்ளலாம்.

    • @balak.622
      @balak.622 Рік тому

      நடராசரேதமிழர்என்பதே தெரியாதவன்எப்படி பூசைபுணர்க்காரம்?

    • @sridharsubramanian180
      @sridharsubramanian180 Рік тому

      Dont worry Supre court will strike down such 'special' laws which are un thoughtfully enacted.
      As per constitution, it is governments responsibility to protect the denominations.
      Therefore nobody can touch denominations like Dhikshidars / Jarawas / Thodas / kurumbars etc.
      The only exception is Dhikshidars are learned in vedas, whereas others are not as educated as these people are.
      Disappointing to note that, successive governments even after 75 years of independence has not done enough to make these people well educated & well employed so that their standard of living is on par with others...

  • @sanbharas
    @sanbharas 2 роки тому +10

    சிக்கிரம் இரண்டாம் பாகத்தை பதிவேற்றம் செய்யுங்கள்...

  • @kamarajm4106
    @kamarajm4106 2 роки тому +4

    Aruvala edutha than theetchithan saripaduvan

  • @RaviChandran-eh7ug
    @RaviChandran-eh7ug 2 роки тому +10

    அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதில் ஒரு பிரச்சினையுமில்லை. நாத்திகவாதிகளும், கிரிப்டோ கிறித்தவர்களும்( மதமாறியும் பெயரை சட்டப்படி மாற்றாமல் வாழ்ந்து சலுகை பெறுபவர்களும்) அர்ச்சகர் போர்வையில் உள்ளே வரக்கூடாது என்பது தான் முக்கியம்.

    • @maalavan5127
      @maalavan5127 2 роки тому +5

      அவர்களே இருக்கட்டும் பிழப்புக்காக
      ஆனால் திராவிட வேதம் மற்றும்
      திருமுறைகளையும் ஓதி பூசனை
      செய்யட்டும்.இல்லையெனில் ஓடட்டும்.

    • @arulmozhinaren3574
      @arulmozhinaren3574 Рік тому +3

      அதாவது நம்மள மாதிரி Cryptohindus. சரியா

    • @arulmozhinaren3574
      @arulmozhinaren3574 Рік тому +2

      அதாவது நம்மள மாதிரி Cryptohindus. சரியா

  • @gnanasekarannithyakalyani5694
    @gnanasekarannithyakalyani5694 2 роки тому +3

    Arumai ayya.. Thagaval pettagam intha video!

  • @rajmohanpanneerselvam1505
    @rajmohanpanneerselvam1505 Рік тому +2

    Lord Natraja temple should have a new administrative group comprising District Collector,RDO,Local Thasildar, Chidambaram Municipal Chairman, Local Councilor, V.C of Annamalai University, other local people along with Dikshadars. Monopoly of these Diksihdars should be set aside. The people of Chidambaram also had hold on this temple. Let Diksihdars enjoy some benifit but not the entire benifit and ruin the name of this temple

    • @SHRI-d7s
      @SHRI-d7s Рік тому

      அறநிலையத் துறைக்கு போனால் சிலைகள் களவாடப்படும்..
      பல்லவர் முதல் நாயக்க மன்னர்கள் வரை கட்டப்பட்ட ஆயிரக்கணக்கான கோவில்களின் பலகோடி மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் கலைநயமிக்க சிலைகள் கொள்ளையடிக்க பட்டு கடத்தப்பட்டள்ளது..
      எனவே தில்லை நடராஜர் கோயில் தீட்சிதர்களால் தான் நிர்வகிக்க படவேண்டும்....

    • @sridharsubramanian180
      @sridharsubramanian180 Рік тому

      Constitution guarentees secular nature of India and therefore no govt has no rights to interfere & manange temple affairs in any temple.
      HRCE itself is engaging in acts which are not permitted as per constition which high courts & supreme courts has been observing while hearing cases.

  • @veerasathiriyagounder3729
    @veerasathiriyagounder3729 2 роки тому +1

    2023 & 2500 ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @rksanthi9347
    @rksanthi9347 10 днів тому

    Thillai Andhanar 3000
    Thillai Natarajar
    Thillai GovindhaRajaperumal.
    So Truth need to find out Documents in the name of Thillai.Then only Truth will come

  • @srinivasankrishnan1595
    @srinivasankrishnan1595 2 роки тому +6

    Dikshithers should be given some one time compensation of few crores and they should be sent out of the temple and replaced with Dravidian of all castes including Dalits as Archagas. Tamil should be used instead of sanskrit.

    • @Gauth1990
      @Gauth1990 2 роки тому

      Few crores ah ? Wat do u mean? origin of Tamizhians are still struggling to come up in life and these Dikshithers need compensation?????? Seriously!?

    • @CbsegradeCbsegrade
      @CbsegradeCbsegrade Рік тому

      Why is this hatred towards sanskrit. Devaram says nanmaraigal ayinaan kaan which means the four vedas are lord shiva himself. If you read the thirumurai you will know how many times the vedas have been called as shiva himself. Both tamil and sanskrit are very important language to worship the lord.

    • @ramachandran427
      @ramachandran427 4 місяці тому

      ​@Cbs
      Super
      Anniya
      Adivarudigal
      Hindukkalai
      Kuzahappi
      Matham
      Matra
      SathiegradeCbsegrade

  • @brightlight1485
    @brightlight1485 Рік тому +4

    Good analysis

  • @tamilmeetpusangam5130
    @tamilmeetpusangam5130 2 роки тому +1

    துப்பாக்கியாலய, தீயிலயா சுட்டது எதனால

  • @divyashree3525
    @divyashree3525 2 роки тому +2

    Thavaru ennoda makkal mannan kattiyadhu podhum avargal Samy kumpittadhu eni ellorum yaar veendunaalum poojai seyyalaam

  • @narasimhavarmanpallavan473
    @narasimhavarmanpallavan473 7 місяців тому +1

    Arasuiku super thuthi super

  • @dhanushkumardhanush1372
    @dhanushkumardhanush1372 2 роки тому +4

    Super anna ❤️

  • @ramanseeligoundar4843
    @ramanseeligoundar4843 Рік тому +1

    தமிழ்நாடு அரசு அறநிலையத்துறைஎல்லாசட்டநடவடிக்கைகளையும்மேற்கொண்டுசிதம்பரம்நடராசர்கோவிலைஅறநிலையத்துறையின்கீழ்கொண்டுவரவேண்டும்என்றுகேட்டுக்கொள்கிறேன்

  • @xavierrajasekaran4600
    @xavierrajasekaran4600 2 роки тому +6

    நல்ல விளக்கம்.

  • @prakashd6843
    @prakashd6843 2 роки тому +2

    Vanakkam ayya...

  • @rajasuri1303
    @rajasuri1303 2 роки тому +7

    Respect sentiment of Hindus and Dikshadhars

    • @jeyachandransrini30
      @jeyachandransrini30 2 роки тому +5

      We are saivaite , not Hindus. We have been converted over a night with a Christian governor sign in culcatta . In the name of single country. This country unlike Singapore or America who migrated and developed those nations . Here each and ever linguistic group history place . So people who does not right interpretation pluralism orchestrated the constitution.fundamentals are wrong. என்ன செய்ய தவத்தை இழந்த தமிழர்கள்.

    • @Gauth1990
      @Gauth1990 2 роки тому +5

      We are not hindu. We are Tamizhians.We can't give respect who don't respect Tamil language and Tamil culture. Especially we cannot give respect to aryans and their cruel manudharmam. After aryans invasion Tamizhians lost their rich culture.

    • @VetriVelan_1000
      @VetriVelan_1000 Рік тому

      I guess you are using the word Hindus instead of Brahmins. You people comes under the disguise of Hindus whenever the hegemony of brahmins are under threat. All temples are built by kings who are the representative of public. So temples should be under the control of public , not under brahmins.

  • @-infofarmer7274
    @-infofarmer7274 6 місяців тому

    சிறப்பு

  • @muthukumarvignesh1678
    @muthukumarvignesh1678 2 роки тому +1

    Yellaam sarithan parayar inam yaar. Iyya neenga yenna sathi. Sollungo.sivaney parayar.what you mean that tell the truth

  • @sridharsubramanian180
    @sridharsubramanian180 Рік тому +1

    Constitution guarentees secular nature of India and therefore no govt has no rights to interfere & manange temple affairs in any temple.
    HRCE itself is engaging in acts which are not permitted as per constitution which high courts & supreme courts has been observing while hearing cases.

  • @SivaSiva-cf8do
    @SivaSiva-cf8do 2 роки тому +1

    தகவல் கோர்வையாக தெளிவாக இல்லை.குழப்படி.
    2.கோயிலமொத கட்னதாரு? அங்கே எப்டி தீட்சிதர் வந்தாங்க?
    தி.அந்தனர்,சைவர் யார்?

  • @vasansvg139
    @vasansvg139 2 роки тому +3

    இதோ வந்துட்டாருள்ள நம்ம சிங்கம்... கோடாலிகாம்பு

  • @muthukumarvignesh1678
    @muthukumarvignesh1678 2 роки тому +1

    Who is panjamar.

  • @rameshd181
    @rameshd181 Рік тому +3

    Please don't speak lies .4000 andhanar came along with lord Shiva to take care of the agama of the Lord Shiva. No king was ever in control of the temple .The thillai andhanar is well mentioned in kambaramayanam as well

    • @thangadurai7580
      @thangadurai7580 Рік тому +3

      Don't you shame of lie? The temple belongs to chola family who is pichavaram zamin now. There is an inscription says they are sarva kala nirvagi which means chola family is administrator of all time. But deekshidars betrayed present royal family. Even i too against HR&CE. But after looking this issue i feel HR&CE better than deekshidars.

    • @sanchivisekaran3030
      @sanchivisekaran3030 Рік тому

      அந்த சிவன் ஏனப்பா பிரச்சனையை தீர்க்கவிடமாட்டேங்கிறார்?எல்லாம் வல்லவனாக கட்டமைக்கப்பட்டவனுக்கு சிவனுக்கு பலம் இல்லையா மனம் இல்லையா?
      அந்த சிவன் எல்லா மக்களையும் மதிக்கனும் சமமாக நடத்தனும் சொல்பவர் ஒருசாரார் மட்டும் பூஜை செய்யனும்னு சொல்றாரா?

    • @manimekalairathinam3972
      @manimekalairathinam3972 Рік тому

      ஹைய்யோ ஹைய்யோ.

  • @sridharprabhu9564
    @sridharprabhu9564 2 роки тому +7

    அதனால சுடலைக்கு இந்த கோயிலை தாரைவார்த்து அவன் கொல்லையடிக்கனுமா?

    • @sivaguruchandran7166
      @sivaguruchandran7166 2 роки тому +10

      நீங்க தாண்டா கொள்ளை அடிக்கிறீர்கள்.

    • @mercury7635
      @mercury7635 2 роки тому

      ஏண்டா சுடலை கொள்ளை அடிச்சிட்டானு நேக்கா பழியை அவா மேழ போட்டு உங்க இனத்தவா அடித்த கொள்ளை ஏராளம், ஏராளமடா.
      இப்படித்தான் தமிழக முன்னாள் முதல் அமைச்சர் அம்மையார் அவர்கள் எத்தனையோ குற்றச்சாட்டுகளை சுடலையின் மீது சுமத்தினார் கடைசியில் அம்மையார் ஊழல் ராணி என உச்ச நீதிமன்றத்தால் அடையாளம் செய்யப்பட்டார்.
      1.75லட்சம் கோடி என்றனர், கடைசியில் ஒன்றும் இல்லை என்றாகிவிட்டது. இப்படி தவறுகளை செய்து விட்டு பழியை சுமத்துவதில் பலே கில்லாடிகள் பச்சோந்தி பார்பனர்கள்.

    • @Gauth1990
      @Gauth1990 2 роки тому +4

      @@sivaguruchandran7166 well said bro

    • @maalavan5127
      @maalavan5127 2 роки тому +2

      பிராமணர்கள் நீங்களும் சேர்ந்துதான்
      சிலைகளை கடத்தினீர்கள்.

  • @muthukumarvignesh1678
    @muthukumarvignesh1678 2 роки тому +1

    Yellaam sathithi neenga paarppana adimai.

  • @KarthiKeyan-hu4vo
    @KarthiKeyan-hu4vo Рік тому

    வருடத்திற்கு திருவண்ணாமலையில் மட்டும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மட்டும் ஒரு கோடி ரூபாய் உண்டியல் வசூல் ஆகிறது உங்களுக்கு தெரியும் அல்லவா ஆனால் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் 4500 கோயில்களுக்கு விளக்கு கூட ஏற்ற வழி இல்லை என்கிறார்கள் அப்பொழுது அந்த வந்த திருவண்ணாமலையிலிருந்து உண்டியல் எடுக்கப்பட்ட பணம் எங்கே போகின்றன இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு வாகனம் வாங்கி தருவது டீ வாங்கித் தருவது பஜ்ஜி பெறுவது இனோவா கார் வாங்கி தருவது போன்ற செயல்களால் அந்த பணம் அவர்களுக்கே போய்ச் செல்கின்றன சுவாமிக்கு ஒரு ரூபாய் கூட வந்து சேர்வதில்லை. ஏன் என்று என்றாவது நீங்கள் கேட்டுக் உண்டா அதையெல்லாம் விட்டுவிட்டு ஒருவர்கள் கோயில்களை ஆக்கிரமித்து விட்டார்கள் அவர் ஒருவர் அப்படி செய்து விட்டார்கள் இப்படி செய்து விட்டார்கள் என்று புலம்புவதை விட்டுவிட்டு முதலில் நீ தான் போய் கேளுங்கள் அரசிடம் இந்து சமய அறநிலை துறைக்கு மட்டும் வருடத்தில் மொத்தம் 10 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வருகிறது கோவில்களிலிருந்து அந்தப் பணம் கோவிலுக்கு செல்லவில்லை என்றாலும் கோவிலில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பளம் அர்ச்சகர்களுக்கு சம்பளம் ஒன்றுமே கிடையாது ஒரு காலத்திட்ட பூஜிகள் இருக்கும் கோவில்களுக்கு சம்பளமே கிடைப்பதில்லை அதை நீங்கள் கேட்டதுண்டா அதையெல்லாம் விட்டு விடுங்கள் இதை மட்டும் போய் அவர்கள் அப்படி செய்தார்கள் என்று கேட்பது என்ன நியாயம் தவறாக கூறியிருந்தால் என்னை தயவு கூர்ந்து மன்னிக்கவும் 🙏

  • @santhiyabanu1196
    @santhiyabanu1196 Рік тому

    Yaarum suttu kollavendaam thaliththukkal ungalai oru naal suttu kollapatuvaai!!!!!!!!! Thalith koilai arasaachchy seivadhu andha sivane paraiyanaai vadyvedukkum kaalam nerungi kondu llathu kavalaipadaathae kurythuvithukkol ithu sivanin kattalai neengal thalithgalaal azhikka patuvaay 2000m mutyndhuvittathu ungalai murrylum azhithozhikka patavendiya neram nerungivittathu paraiyarkalukku enathu vaakku sivan vaakku ilaya kuzhaindhakalukkum ooddu paryaa nammaal mattum dhaan thiruththa mutyum anaivarum namakku keezhaanavargal puryndhukkol????!!!!!! Nammaal mattume ulagaththine mudyvu😢 oppodhu yaaraiyum mannikkaadhe pira samoogaththai irakkam kaattaathe avargal thandikka patavendiyavargal😢 urudhy echarykkai paraiyaa?!!!!!!!!!!!!!